Dark Side Of Defence Budget | ஏன் இந்த பட்ஜெட் மாற்றம் | Tamil| Tamil Pokkisham
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- Buy health insurance upto 25% discount online👉🏻 tinyurl.com/zs...
Buy term insurance upto 15% discount online 👉🏻 tinyurl.com/3e...
#TamilPokkisham #IndianBudget2025 #FinanceNews #UnionBudget
Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham_vicky
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilNews #IndianNews #NewsInTamil
********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
********************
Buy health insurance upto 25% discount online👉🏻 tinyurl.com/zs4fjy9y
Buy term insurance upto 15% discount online 👉🏻 tinyurl.com/3ek35k5t
அரசியல் சதுரங்கம் மூலம் உங்களுக்கு ஏதும் நடக்குமோ எண்டு பயமா இருக்கு நான் இலங்கைல் இருந்து உங்கள் நண்பன்
😂😂😂😂....voipilla raja
பன்னிரண்டு இலட்சம் வரை வருமான வரி இல்லை என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விவசாயத்திற்காகவும், தொழில் முனைவோர்க்காகவும், மாணவர்களுக்காகவும், அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு என பல துறைகளும் வளர்ச்சி அடையும் விதமாக இந்த பட்ஜேட் இருப்பது பாராட்டுக்குரியது.
நம்ம நாட்டு மக்களுக்கு முதலில் இப்போது வேண்டியது பொருளாதார விழிப்புணர்வு ரொம்ப எளிதாக அமெரிக்கா சீனா நாட்டுடன் ஒப்பிட்டு நம் நாட்டை குறை கூறுகிறோம்... ஆனால் நாட்டு வளர்ச்சியைப் பற்றி எந்த பொது விவாதமும், விழிப்புணர்வும் அடையாமல் இருப்பதுதான் இந்த நாட்டுக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய துரோகம்... நம் பாரத நாடு வளர்ச்சி அடைய எல்லாம் வல்ல இறைவன் ஆசிர்வதிக்கட்டும் 🙏🏻✊🏻🙏🏻
🙏🧡🙏
நல்ல பட்ஜெட். ஆனால் மக்கள் புரிந்து கொள்ள முடியாமல் மக்களை சிலர் குழப்புகின்றனர். புரிந்து கொள்ள கூடிய விளக்கங்களை படியுங்கள்.நல்லது பண்ணாலும் தவறு ,எப்பவும் ஏன் இப்படி பண்ணல? ஏன் அப்படி பண்ணல? ஏழைக்கும் ஏற்ற பட்ஜெட் .பாரத் மாதா ஹி ஜெய்.
சார் ரிலையன்ஸ் ₹5 கம்மியா ஹேப்பி அவர் சொல்லி பெட்ரோல் விக்கிறாங்க அரசாங்கம் மறைமுக வரியை பெட்ரோல் மொத்தம் குறைச்சா போதுமே சார் இந்த டாக்ஸி பேட் எல்லாம் கொடுத்து நம்ம என்ன பண்ண போறோம்
Intha Casual Style video kuuda nalla Iruku bro. So simple feels like we speaking casually with each other.
அருமையான பட்ஜெட். விக்கியின் விளக்கமும் நன்றாக இருக்கிறது.
Super background bro , poorapokula oru conversation ♥️♥️♥️♥️ this is what we want bro , no special effects or backgrounds , always normal day today life running speech will reach more ❤
Yes bro
விவசாயத்துக்கும் தேசிய பாதுகாப்புக்கும் இன்னும் நிதி அதிகமாக ஒதுக்கி இருக்க வேண்டும்.
நன்றி 💐
நாட்டின் அனைத்து வளங்களை பயன்படுத்தும் நாம் அனைவரும் கட்டாயம் வரி கட்ட வேண்டும்
யார் வரி கட்டாம இருக்காங்க சொல்லுங்க? நேத்து பிறந்த குழந்தை போடும் diaper கூட வரி கட்டி வாங்கியது தான். ஆனால் என்ன பயன்? அக்குழந்தை படிக்க பள்ளி, மருத்துவமனை ஏதாவது ஒன்று, வரி பணத்தில் விலையில்லாமல் அளிக்கப்படுகிறதா?
திருப்பரங்குன்றம் part 2 வேண்டும் நண்பா
உங்க அண்ணன் சீமான் பாதுகாப்பு துறைக்கு எதுக்கு இவ்வளவு என்று கேட்கிறான்
He will sell india for good rate
"IMPORTANT OBSERVATION " I am a strong follower, member, supporter & well-wisher of TP TROOPS. Kudos to Mr.Vicky bro for his brave & unbiased opinions. I found that Mr Karthikeyan - police commissioner dealing ECR car chase is appear to have squint eyes 👀🤔. I may be wrong in my observation. If so I want to know a medical clarification regarding his position in police department.!!! 🙏 Very well organised kids bestie products 😃
Fantastic. Budget. Insurance already 1.5 lakhs and term insurance 1.75 lakhs . Home Loan 6.6 lakhs.
அருமையாக சொன்னீர்கள் விக்கி அண்ணா❤😊
Vikey தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்ப தலைவர் தற்கொலை தனியார் நிதி நிறுவனம் வீடு ஜப்தி இதை கண்டித்து ஒரு காணொலி போடுங்க விக்கி plz plz plz🙏🙏🙏
எந்த ஊர்ல டா middle class 1 லட்சம் சம்பளம் வாங்குறாங்க😂😂😂 ஒரு Company ல manager கூட 70 to 85 தான் Salary.
Yov inflation nala 1 lakh vangunavan middle class dhan, less than 30k la ipo poverty line (cities lA)
Upto 1 lakhs da... 70k 80k la ipa niraya peru vaanguranga
கோமாவில் இருந்து வெளியே வரவும். ஆசியாவில் அதிக சம்பளம் கொடுக்கும் நாடு இந்தியாவும் ஒன்று.
@@kisame7426inflation ஏறியது ஏன்?
தகவல்களுக்கு நன்றி
Good information, thank you bro,
Thiripurakundaram issue pathi poduinga
நல்ல பதிவு JAIHIND
அண்ணா விவசாயம் பட்ஜெட் பற்றி கூறுங்கள் ❤
Alhamthulilah.
Looking Good brother.
Compliments from 🎉🎉FROM QATAR 🇶🇦. SRILANKAN. 🎉
Not good for the below middle class people. Most people are getting below 30k per month only. What is the real benefit for those people. No answer 🙈🙉🙊.
Thanks for the explanation Bro 🎉🎉🎉
எது 12 lakhs yearly income! வாங்குறவங்க Middle class people ஆ😂😢😢😢 அப்போ 3 lakhs yearly income வாகுறவங்க எல்லாம்??🤧
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்
Very good budget in terms of slab increase to tackle inflation because we pay gst thats the problem
Thanks Vicky
Nice good information..
Term insurance,, health insurance and investment patthi details ahh oru video podu vikki..
Bro quantum computer பற்றிய தகவல்கள் வேண்டும்..தயவு செய்து..
சரி விக்கி. மாதம் ஒரு இலட்சம் ஊதியம் வாங்குபவர்களுக்கு பயன்படும். ஆனால் எத்தனை பேர் மாதம் ஒரு இலட்சம் ஊதியமாக பெறுகிறார்கள்? நான் தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். மாதம் ரூ.17000 ஊதியம். இதில் ரூ.5000 வீட்டு வாடகை. மருத்துவ செலவு மாதம் ரூ.4850. அடுத்து எரிவாயு, மின்சார கட்டணம், பிள்ளைகளுக்கான கல்வி செலவு(அரசு நிதி உதவிபெறும் பள்ளி) இப்படி வாங்குகிற ஊதியம் கரைந்து போகிறது. என்னை போன்றவர்களுக்கு இந்த பட்ஜெட்டால் என்ன நன்மை சொல்லுங்கள்.
First brother TH-cam channel start pannubodh maruthi suzuki eco da use pannitu erndhinge. Good development ❤❤❤
Nice speech bro.... 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
12 லட்சம் காணாது அதுக்கும் மேலே இருந்தாலும் நன்றாக இருக்கும் 🎉❤
That means you're earning MORE THAN 12 lakhs. *Better you pay income tax and help the poors in the country*
Super background ❤
Bro.. i think u need more clarification regarding savings.. i work in central govt for 12 yrs.. fm clearly told 12.75 lak exemption only for new tax regime where there are no exemptions like insurance nps and others etc..u can avail insurance nps and other savings if u want.. main purpose of govt is to amke people spend and not to save... savings make money blocked or it may go to mutual funds.. tat 12.75 doesnt cover capital gain or any other benefit.. suppose if capital gain includes its diff tax and it ll be more..
Super super News Vikky namaste
Voice clarity illa bro mike use panunga plz😊
I requested to our honorable finance minister please increase the defence budget amount due to the world crucial situation.
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
Very well explained
சிபில் ஸ்கோர் பத்தி கார்த்திக் சிதம்பரம் பாராளுமன்றத்தில் பேசியது பற்றி ஒரு வீடீயோ போடு விக்கி
Super good bro 👏👏👏
15 lakhs no tax will be future proof for middle class in terms of inflation and currency value decreasing
Thanks bro
அண்ணன் உங்கள எதிர் பார்த்தான்
I was expecting some changes in the old tax regime. It includes multiple deductions such as 80C, 80D, DDB, home loan benefits, exemptions for specially-abled individuals, and insurance premiums. However, the government is now pushing everyone toward the new tax regime. The same government once advised people to invest and save taxes, but now they expect individuals to pay full tax without any exemptions, which seems very greedy.
If a person earns just ₹1 more than ₹1 lakh, the tax is ₹5,000 per month. Meanwhile, someone earning ₹2 lakh per month has to pay around ₹32,000 in taxes. The government seems to think that earning ₹2 lakh a month makes someone a billionaire. In reality, this tax burden mainly affects the middle class.
12 lakhs is only for new regime than old regime. Government is forcing us to spent than saving.
Welcome move to increase the slanb for tax to 12.5 L..
Thanks Viky
Obcourse your correct. But we are central government employees on cpf scheme getting minimum 1000 rupees only. Supreme court already given order in 2017.2020,2022 but this budget is unwarrantedly depressed the poor employees. Please go and verify records. Modi and nirmala curtain the request of employees and over ruled supreme court order.
Good information thampi
மெட்ரோ நகரங்களில் உள்ள IT வேலை செய்து வாழ்பவர்களுக்கானது 12 லட்சத்துக்கான வரி சலுகை. சாமானியர்களுக்கானது அல்ல
Boosting consumption expenditure is somehow gonna put inflationary pressure on economy which in turn increases indirect tax
Can you give me suggestions to take medical insurance for the person 80 +. Please suggest nominal premium
YOU LOOK NICE IN THIS TSHIRT 👕
❤❤❤ 🇮🇳🎊Whoever earning MORE THAN 12 lakhs. *Better you pay income tax and help the poors in the country*
Very disappointed the private sector retired senior citizens pension revise . Nearly 80 lakhs pensions expected in this budget, the government also given hope to the agitators before year. Their pension is very poor mini is 1000 ₹ only and the present maximum is 6000₹, but they given hope minimum 7500.
Middle class ku explanation video podunga
Ippo monthly 15k salary vangaravunga yaru
இந்தியாவில் 12 இலட்சம் வருடம் 12 லட்சம் சம்பளம் வாங்குபவர் இரண்டு கோடி மட்டுமே
Wow 😲😲😲car 🚗 super vicky bro 👍
What happened to Kerala nurse nimisha priya?try to upload vicky brother
Super bro
இந்தியாவுல ஒட்டுமொத்த ஜனத்தொகையில ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குறவங்க எவ்வளவு பேர் இருப்பாங்க
Yes brother you are correct medical expenses and medical emergencies more important entire people now a days ...
CAG report pathdhi video podunga
Im waiting for this kind of video. Defence budget is very low we need 100 billion $
Why not 1 trillion?😊😊
12 லட்சம் வரை வரிவிலக்கு கேட்க நல்லா இருக்கு. என்னுடைய கேள்வி. மாதம் 1 லட்சம் சம்பளம் வாங்குபவர் எந்த ஒரு கஷ்டமும் இருக்காது. ஆனால் அதே அலுவகத்தில் 10000 சம்பளம் வாங்குபவர் நிலமை எப்படி இருக்கும்? இந்த பட்ஜெட் யாருக்காக?
Better you work Additional Hours
Padichu munneru bro
இலவசம் வாங்கி 200 rs க்கு டாஸ்மாக் போய் நாசமா போறவன் பற்றி ஏன் கவலை படவேண்டும். நாட்டுக்கு பாரம்.
@radhajeeva3008
1OO/1OO TRUE
@@KaijiSingaporeVeganஇல்லன்னா TH-cam ல் comments போட்டு 12 lakh சம்பாரிக்கலாம்
Income tax upto 12 L per annum for 3Crore person OK. but GST raised for all product from baby inside stomach upto Death on individual 145 crores is the point needed from your end. Vicky waiting for your reply.
Old regina close panna than intha nadagam
மிடில் கொஞ்சம் higher ரா செலவுபண்ணலாம் சில்வண்டு.
Entha middle class monthly 1lack salary vangura
சவுண்ட் சரியா இல்ல அண்ண, கார்ல பேசினாலும், காலர் மைக் பயன்படுத்துங்க.
நீங்கள் எந்த ஹெல்த் இன்சூரன்ஸ் வைத்திருக்கிறீர்கள் விக்கி சொன்னால் நன்றாக இருக்கும்
10/10❤❤❤
Good for us
Stsr health ins pathi solunga
🇸🇬🇸🇬🇮🇳 Me invest nearly 600k in Gujarat and Uttar Pradesh. That revenue would go back to your GDP, while provided HIGH SALARY to over 600 employment including you!
Voice in car is not clear some . Here in head phones
பரப்பளவில் சீனா, ரஜயாவைவிட இந்தியா குறைவு. மக்கள் தொகை உலக நாடுகளல் முதலிடம். இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மக்கள் தொகை அதிகமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
Suppose im getting 13LPA salary what would be my tax vikky.
மறுபடியும் இந்த டீப்பி சேனல் மத்திய ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவான வீடியோ
மறுபடியும் இல்லை... இவன் எப்போதும் இப்படி தான்
Banglades daily updates need.
This is no use.... coz we are paying tax for each and everything we buy on a higher rate... even for eating food
In defence export india will come in top 5 in upcoming few years
100% Foreign direct investment in the insurance sector link with Exemption up to 12 lakhs..
Govt.favour to foreign insurance companies..
G TP 5% செய்ய வேண்டும்
மியூ ஷல் fund பற்றிsip டீடெயில்ஸ் சொல்ல முடியுமா
Bro please tell me the history of Indian form. VN krishnanan. Because the UN 8hrs continues speaking 🗣️ for kashmir issue
இதெல்லாம் debate ஆ என்னப்பா இது 12 லட்சம் வரை வரி கிடையாது கிடையாது 4லட்சம் என்பது slab அது எல்லா Finance Minister களும் போட்டுத்தான் Tax எவ்வவளவு வருதுன்னு Calculation போடுவார்கள் கடைசியில் Taxable income 12 லட்சத்திற்கு கீழ் வந்தால் Tax சே கிடையாது இவ்வளவு Simple இது🙏🙏
🙏
Budget la tamilnadu ku faver aa yathavathu iruka atha Pathi solunka sir
மாதம் சம்பளம். 30.தாண்டமாட்டிங்கிது.இது.நா சொல்றது. வெளிநாட்டுல வேல பாக்கறது சொல்றன்
See how many % of us gpd for defence? Compare with percentage, not using Lakhs @ Vicky
Policy bazaar la waitaa amount thanrangaaala vikiy
❤❤❤❤
Super bro
Petrol rate decrease agaliya bro 😢
Appo professional tax illaya bro