Trump Begins | கூண்டோடு வெளியேற்றப்படும் இந்தியர்கள் | அடுத்த முடிவு தான் என்ன | Tamil | TP
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- 🎒✨ Buy Your Cute & Safe Toddler Backpack with Reins! - 299/- Only✨🎒
🛍️ Grab yours now! 👉 kidsbestie.com...
Lightweight, durable, and designed for comfort-perfect for little explorers! Multiple adorable designs, adjustable straps, and a safety rein for peace of mind. 🎈💖
🚨Limited Stock Only - Approx 200 pieces 🚨🚨🚨
#tamilpokkisham #donaldtrump #america #india
Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham_vicky
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilNews
********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
********************
🎒✨ Buy Your Cute & Safe Toddler Backpack with Reins! - 299/- Only✨🎒
🛍 Grab yours now! 👉 kidsbestie.com/products/multi-purpose-kids-bag-for-1-3-years
Lightweight, durable, and designed for comfort-perfect for little explorers! Multiple adorable designs, adjustable straps, and a safety rein for peace of mind. 🎈💖
🚨Limited Stock Only - Approx 200 pieces 🚨🚨🚨
😊😊
Vicky 7 lakhs illegal immigrants in US is too much, please cross check
Corrier delivery poor.
Booked a water bottle two weeks back but still not arrived. Please take action to improve the delivery process otherwise people may lose their trust and interest.
There are many இந்திய அகதி... But they mock and make fun of other country people
'அவரவர் நாட்டை அவரவர் ஆள்க' மட்டுமல்ல, அவரவர் நாட்டில் அவரவர் வாழ்க!
Apadina America va Jews vitu native Americans ku than kudukanum
@@RisingSun2051-x6dcitizenship vaanginavangalukku endha prachanaiyum illa. Illegala irukiravanga dhaanae veliya poganum. Appuram enna
Apadina, naambe India'le irrukkum Americans'ei ithue mathiri kaalgalyum kaaigalyum vellangu pootu anapinna America aarasangam ottrupangalla? 😡
பஞ்சாப் மாநில மக்களே அதிகமாக சட்ட விரோதமாக குடியேறி உள்ளதாக தகவல்.
இந்த விஷயத்தை பொருத்த வரையில் அமேரிக்கா இப்படி செய்வதில் எந்த தவறுமே கிடையாது, தனித்தனியாக கூண்டினுள் அடைத்து கொண்டு வராமல் இப்படி கொண்டு வந்தார்களே என்று நினைத்து திருப்தி அடைய வேண்டியதுதான்.
😊😊😊😊
Do you accept one can enter into a country without any proper Visas?
No Tamil eelam! Nice
Karma
Nama vadakan tamilnadu kulla irukathaye accept panna mudila apro epdy avanga nammala accept pannuvanga.
ஆசை அதிகம் உள்ள இந்தியர்கள்
இப்போது அவஸ்தை அதிகம் படும் இந்தியர்கள்
அது தான் உண்மை
ஐயா இந்தியர்கள் ஆசை படுவது இல்லை உங்கள் நாட்டுக் கார்கள் தான் பணத்தாசை பட்டு சட்டவிரோதமாக மக்களை அலைந்து வந்து வேலை வாங்குகின்றனர் (பணத்தாசை பிடித்த யேய்கள் உங்கள் நாட்டு மக்கள்)
பணத்தாசை பிடித்த நாடு உங்கள் நாட்டு மக்கள்
பணத்தாசை பிடித்த நாடு உங்கள் நாட்டு மக்கள் தான்
No. 1, குஜராத்திஸ்...
மிகவும் வருத்தமாக உள்ளது நம்ம ஊர் மக்கள் நம்ம ஊரிலேயே வாழலாமே அதுதானே நல்லதும் கூட நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
சரியான பதிவு நம்ம இந்தியாவிலும் இதே மாதிரி நடவடிக்கை தேவை இங்க ஆரம்பிச்சி லட்சங்களில் இல்லை கோடிகளில் வெளியேற்ற படுவார்கள்
😂
கைபர் கணவாயில் அவ்வளவு இடம் இல்லையே
யார் அந்த 2 கோடி??
@@MrJvasud
3% population
வடநாட்டு இளைஞர்களை பார்த்தால் நாடே பெருமை கொள்கிறது என்று ஒருவர் கூறினார்😅😅😅😅😅😅
அந்த நாட்டு மக்களுக்கு,வேலைவாய்ப்பு, கல்வி, ஆகியவற்றில் முன்னுரிமை கொடுக்கவும் ,நாட்டின் பாதுகாப்புகாகவும் டிரம்ப் அவர்கள் எடுத்த முடிவு மிக சிறந்த முடிவு , டிரம்ப் அவர்கள் மிக சிறந்த நிர்வாகத்தை செயல்படுத்தி கொண்டு இருக்கிறார் ❤
பிறந்த மன்னில பிழைக்க முடியாதவன் வேறு எங்கும் பிழைக்க முடியாது... !!!
உங்கள் ஊரில் உள்ள அனைவரும் உங்கள் ஊரில் மட்டும்தான் வேலை செய்கிறார்களா தொழில் செய்கிறார்களா வேறு எந்த ஊருக்கும் சல்வதில்லையா
@mohammedsa8672 அது எனக்கு தெரியாது , ஆனால் நான் என் பிறந்த மன்னிலதான் வேளை செய்கிறேன்...
The word is Very powerful which u spoken
Iyyo super comdy
@@sivam8267vadakkan inga vanthu sontha veedu katta mudiyuthu ana oorla thalaimuraiya valravan 1cent vanga mudiyala
சட்ட விரோதமாக ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி😂😂😂 இங்கு உள்ளவர்களும் மனிதர்களே இந்தியர்களே...
💪💪வெள்ளையனே வெளியேறு என்றது ஒரு காலம்.👇 இப்போ இந்தியனே வெளியேறு என்கிறான் வெள்ளைக்காரன்😂😂😂😢from USA,Uk,Canada, Australia,others western countries 😢😢😢😢
தவறு. விசா இல்லாமல் வந்தவர் மட்டும்..குடும்பத்தில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று யாரோ ஒருவர் வீட்டுக்குள் புகுந்தது போல.
சட்டவிரோதமாக குடியிருக்கும் இந்தியர்கள் என்று உண்மையை எழுதினால் என்ன?
America always appeared to be a land of dreams but we have to realise that there is always a legal way to enter it..when I look at the turn of events I feel so happy to be in India inspite of all the shortcomings..
Illegal entry is definitely a crime. Illegal immigrant has to prosecuted.
Hi Vicky. I am from Malaysia and do visit India vrry frequently. I seriously think India is such a beautiful plc to live. I personally know some friends who always wanted to migrate to US.
If they are not put handcuff they will protest or go violence against to the officers . I was working in this deportation department in the past .
True. But nobody understand.
உண்மை. இதை லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களில் பார்க்கலாம்
Intha fact entha tv karan nu purinjika maatran, illa theriyatha maari nadikuranga.
Even, I thought the same.
இத்தனை லச்சம் கொடுத்து அடுத்த நாட்டில் சட்டவிரோதமா போனவனுக்கு என்ன மரியாதை. சோத்துக்கு வழி இல்லாமலா போனான். இந்த பணம் இங்கு வாழ எவ்வளவோ உதவி இருக்குமே.
அப்ப கோடி கோடி செலவு செய்து அடுத்த நாட்டில் குண்டு போட்டு,மக்களை அழிபவனுக்கு என்ன மரியாதை, அதிபருக்கு ஒரு நியாயம் மக்களுக்கு ஒரு நியாயமா
அனைவரும் வட இந்தியர்கள்
Very sensitive cases yes sir your right ❤ very golden words 🙏
இந்தியாவில் இருந்து இதை போல இல்லிகா க இருக்கும் பக்கத்து நாட்டை சார்ந்த வர்களையும் இப்படி அனுப்ப வேண்டும்.
கூடவே அவர்களை ஆதரிக்கும் கட்சியினரையும் சேத்து அனுப்ப வேண்டும்.
,அருமையான விளக்கம்
வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்
நம் நாடு நம் சட்டம். அவர்கள் நாடு அவர்கள் சட்டம்.
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊர போல வருமா
நானா இருந்தா விலங்கு மட்டும் இல்ல முதுகுல நாலஞ்சு குத்து விட்டு அனுப்பியிருப்பேன்!!! 🤣🤣🤣
அருமையான தகவல்😊
சட்ட விரோதமாக ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி😂😂😂 இங்கு உள்ளவர்களும் மனிதர்களே இந்தியர்களே...
அருமையான விளக்கம் விக்கி சொன்னதில் எந்த மறுப்பும் இல்லை
Hallo Viky. In abroad we are not addressed as Indian....only language based....Tamil group,Malayali group, Telugu, kannada, North Indian....so no Unity....respect from Germany 🎉
well said 👍
நட்புக்கு ரஷ்ஷியா
நக்குவதற்கு அமெரிக்காவா? சரியான சாட்டையடி இந்தியாவுக்கு 😂😂😂 👍👍👍 . 🇨🇵
சிறப்பு
100% true
This only who came illegally in to the USA with No visa..Sort out your Paris looks worser than any third world country if you ever been recently,
இந்தியனுக்கு அல்ல இல்லீகலா
போனவர்களுக்கு
வீர வசனம் நல்ல தா இருக்கு usa இல்ல naa ஒரு மைரும் பண்ண முடியாது 😂😂😂😂 உன்ன மாதிரி தற்குறிகள் இருக்கும் வர நம்ம அடிமை தா
Super thanks 👍👍👍
வடக்கன்கள் இந்திய மாநிலங்களில் மட்டுமல்ல அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை போல ?😢 ஒழுக்கத்திற்க்கு பெயர் பெற்றது நம் முன்னோர்கள் மட்டுமே ? இப்பவுள்ள தமிழர்கள் அல்ல 100 வருடத்திற்முன்னே உள்ள தங்க தமிழர்கள் உண்மைனா லைக் பன்னுங்க 🙏
Thambi வடக்கன் நல்ல வேலை செய்பவர்கள் நம்ப தமிழ்r somberi
அடுத்தவனை அசிங்கப்படுத்தக் கூடாது. தப்பு
15 வருஷம் முன் வரைக்கும் இலங்கையில் இருந்து பல நாடுகளுக்கும் ஓடுனது யாரு
@@anonymousinfinity தம்பி இலங்கையில் இருந்து தமிழ் மக்கள் வேறு நாடுகளுக்கு சென்றதற்கான காரணம் யுத்தம் மற்றும் உயிர் ஆபத்து
@AntonAron119 இவங்களும் வேலை வாய்ப்பில்லாமதானே வராங்க. அதை மட்டும் தப்பா பேசலாமா.
@AntonAron119 தப்பு பண்றவங்க எல்லா இடத்துலயும் இருக்காங்க. தப்பு செய்யறவங்களை தண்டிக்கனும். எல்லாரையும் கேவலமா பேசக் கூடாது
அருமையான பதிவு விக்கி.ஆமா தெரியாம தான் கேக்குறேன்.இந்த விஷயங்களை நீங்க எங்கிருந்து சேகரிக்கிறீங்க. அப்படியே விஷயங்களை திரட்டினாலும் அதை மக்களுக்கு ஈசியா விளக்கமாக நீங்க சொல்ற விதம் அப்பப்பா பிரமாதம்.நான் தினமும் காலையும் மாலையும் இரவும் பகலும் உங்களுடைய தமிழ் பொக்கிஷம் அரசியல் சதுரங்கம் இவற்றை பார்த்து விட்டு தான் மற்ற செய்திகளை பார்ப்பேன்.ஏன்னா நான் உங்க இரண்டு சாலையும் சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கேன்.அதுமட்டுமல்ல ஒவ்வொரு பதிவுகளையும் லைக் பண்ணாம போக மாட்டேன். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் விக்கி.
சரியான வேலை வாய்ப்பு நாம் உருவாக்க வேண்டும்
Namake Inga ila namba edhavadu pana thaa undu
அவரவர் தனக்குத்தானே உருவாக்கிக் கொள்ள வேண்டும்
Thank you for your Good information 😊🎉
From Sri lanka eastern.
The way u speak and convey the information is pretty decent and sounds non exaggerating. Keep up the good work bro 👍😊
அமெரிக்கா செய்தது சரியே, இ து தமிழ் நாட்டில் வரவேண்டும்.
Good nalla puriyavachinga brother thanks
Well SAID Bro!! ACCEPT the REALITY!!
தெளிவான விளக்கம் சகோதரர்
நானும் கை கால் விளங்கு அமெரிக்கா ஜெயில் ஏல்லாத்தையும் கடந்து இப்போது usa green card dun இருக்கன் , உண்மை தகவல் வேணும் என்றால் என்னை 💞💞
சூப்பர் விக்கி ❤❤❤
It is an useful message.
கைவிலங்கு இல்லாமல் இருந்தால். அவன்/அவள் விமானியைத் தாக்கினால். என்ன செய்வது.
104 illegal immigrants Vs 45 Military Officers with heavy Arms !! How can they attach anyone on the aircraf ?
கன் போலீஸ் வைத்து கொள்ளலாமே. ?
@@rangarajangovindarajan1716ஏர்போர்டஸ்- என்ற ஆங்கில படத்தில் கைதிகள் தப்பித்து போவது போல படம் செல்லும்.
@ No arms this flight. India tell with out arms landing
❤ சிறப்பு 🙏
நன்றி
அருமையான தெளிவான சரியான பதிவு ❤❤❤❤❤
Nice super information
10:54 குஜராத் model வேலைவாய்ப்பு 😂😂😂
Great bro. Good Information with clarity.
அருமையான பதிவு க்குநன்றி விக்கி
Very nicely presented ..
Very Good informative video Brother. Well done
Useful information ❤
அருமையான விளக்கம்
Well said.
சிறப்பான பதிவு வாழ்க வாழ்க வளமுடன்
Illegal is illegal is also against our law. We should consider taking action against those illegal. For their safety
They hand cupped. Once for all found guilty how can we accept respect treatment. The politician should jointly accept this and coperate to Govt. No comment to be made. If they give comment we should think that some persons reation is in that
Thanks for giving brief demo.
Thank you brother
Very clear report ❤
Thank you bro, good video and information,
Vathi Jaishankar valga .❤
Very nice explanation
Genuine
Decent
Clear explanation, thanks
Yes really , ippothan therinjikittan
Supera Explained Bro
Very clearly explained
இதில் இந்தியர்கள்
எதற்காக
அவமான படனும்?
தவறு செய்தால்
தண்டிக்க கூடாதோ?
என்ன விக்கி😊
நல்ல விளக்கம் . விக்கி அவர்களைப் பாராட்டுகிறேன்
Well explanation
குவைத்திலும் இப்படித்தான் சங்கிளி போட்டூ அணுப்புவங்க விக்கி, ஏர்போர்ட்ல் தான் சங்கிளி open செய்வார்கள்
Adhu koodala pana matanga hakkama Iruka thaa parpanga main ah enga ponalume.ipola
நல்ல பதிவு
Ok❤❤❤❤❤
Correct...
Good information thampi
Nice quality of videos ❤
Good and true information thank you
அமெரிக்க அதிபர்
ட்ரம்வாழ்க
Dear Thambi well said you’re 💯 true.
Unfortunate to see hand cuffed and leg tied but if you see some of South American try to run from ice team during so shot at their leg few incidents like that happened are legal complications
These illegal immigrants are sometimes involves in worst crime where New York and Texas are become dangerous.
Thambi information are very accurate and nicely presented. Appreciated.
இந்தியாவிலும் இது போல் செய்ய வேன்டும்
இந்தியா கோவாவில் இப்படித்தான் செய்தது
இந்தியர்ளுக்கு இநதியாவில் என்ன பிரச்சனை?
வருமானம் மற்றும் பணம், நீங்கள் இந்தியாவில் ஒரு தொழிலாளியாக வேலை செய்தால் பூஜ்ஜியத்தில் இருந்து வீடு கட்ட முடியுமா?
lol pichai edukuratuku rent home la irukalam
@@sonic8404 உங்களைப் போன்ற சோம்பேறி பையன் வீட்டிலேயே இருப்பான், ohters ஒரு அற்புதமான வாழ்க்கையைப் பெறுவதற்கான வாய்ப்பைத் தேடுவார்கள்.
அவர்கள் யாரையும் திருடவில்லை அல்லது ஏமாற்றவில்லை என்பதை நினைவில் வையுங்கள், வேலை தேடிச் சென்றுள்ளனர்.
Illegals ….
உடம்பை வளைத்து உழைக்க மனம் இல்லாதவர்கள். எல்லா தவறையும் செய்து பிழைப்பவர்கள்…
இவனுங்க அங்க போய் செட்டிலாக நினைக்கிறது பெருமைக்காக தான், பிழைப்புக்காக இல்லை.
பிழைக்கிறதுக்கு இந்தியாவில் எவ்வளவோ வழி இருக்கு.
இந்தியா அவ்ளோ ஒன்னும் ஏழை நாடு இல்லை.
அங்க போய் இவனுங்க எச்சப் பிளேட் தான் எடுத்துட்டு இருக்காங்க.
Well said, Bro..
உண்மையில் இந்த தகவல் சரியானது
Aliens 😂😂😂😂இதை விட ஜியின் குஜராத்திகளை கேவலப்படுத்த முடியாது 😂😂😂😂😂 ட்ரம்ப் 🇺🇲 தாத்தா எகிறி அடிக்கிறார்
இந்த விடயத்தில் தமிழ்நாட்டுகாரன் இருக்க மாட்டான் என நான் நம்புகிறேன்
illa, irukanga bro, but very very less. Punjabis are more due to Khalistan movements
Correct. தமிழ் நாட்டுக்கரன் ஒருத்தன் கூட இருக்க மாட்டான்.
Tamil Nadu ila US govt eh announcement panirchu Gujjus and punjab thaan and telugu very less ppl@@shopatlemo1854
70% குஜராத்திகள் அதற்கு காரணம் குஜராத் மாடல் வேலைவாய்ப்பு
Kaatumiraandi thamizhan illatha athini perum kaatumiraandi tha. So mithavanga ellam irupanga thamizhan thavira
All the beautiful mind were returnd hope all the indians should return n start up business here n make india a global leader
Superb trump👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 ithuku apram
👍 good vicky
Super bro ❤
Wow super ki
I also want to share that Americans treat foreigners with great respect and kindness, which is something we could improve in our own communities. It's not just about how we treat foreigners, but also about showing more kindness to our own people.
உண்மை
விளையாடும் வயசு மூன்று வயசு பணம் கட்டி படிக்க வைக்க கூடாது. ஐந்து வயதில் தான் பள்ளிக்கூடம் அனுப்ப வேண்டும்
Super
yes...
sembu🤣🤣🤣🤣🤣🤣🤣🤣sembu
விக்கி, உங்கள் வீடியோக்கள் மிகவும் அருமையாக இருக்கின்றன. நேற்றுதான் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் ஒரு கூட்டம் நடந்தது. அதைப் பற்றிய வீடியோவைப் பதிவேற்றுங்கள்.
Super Update
அமெரிக்கா செய்வது சரி
தம்பி! நாடு கடத்தல் என்று கூறவேண்டாம், தாய்நாட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள். விலங்கு போடுவது எல்லா நாட்டு சட்டவிரோத குடி ஏறியவர்களுக்கும் பொது.அசைலம் கேட்டால் அதற்கான சான் றுகள் கொடுக்கவேண்டும்,எப்படி? காரிய காரணங்கள். இதுதான் சிக்கல்.
சட்ட விரோதமாக குடி ஏறி நால் அவன் இடம் எந்த வித ஆவணமும் இருக்காது
Good job bro
Take care of ur health
Super 👍
Welcome
Very good