Real BadGirl Story | 3 பள்ளி மாணவிகளுக்கு நடந்தது என்ன | Tamil Pokkisham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025
  • #tamilpokkisham #badgirl #realstory
    Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham_vicky
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilNews #Stories
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

ความคิดเห็น • 1.5K

  • @nprakash8281
    @nprakash8281 วันที่ผ่านมา +363

    நன்றி விக்கி சமுதாயம் சீர் கெடாமல் இருக்க உங்களை போல் சிலர் தமிழ் சமூகத்துக்கு தேவை

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา +10

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

    • @harishahimas6217
      @harishahimas6217 ชั่วโมงที่ผ่านมา

      Appadi cell phone tharatha pillaikal aappakkal yarum birth day partyku eallam anuppa mattarkal. Eanakku santhakam.

  • @anitharani.337
    @anitharani.337 วันที่ผ่านมา +96

    Vicky, நான் பத்தாம் வகுப்பு ஆசிரியர். இந்தப் பதிவை மாணவிகளுக்கு காண்பிக்க வேண்டும். வாழ்துக்கள் தம்பி

    • @rigaronald
      @rigaronald วันที่ผ่านมา +1

      vote ntk

    • @ganand162
      @ganand162 วันที่ผ่านมา +3

      மாணவிகளுக்கு மட்டும் ஏன் மாணவர்களும் பார்க்க வேண்டும்.

    • @RajaramDecrypt7524
      @RajaramDecrypt7524 4 ชั่วโมงที่ผ่านมา

      Super sir நம் நாட்டு மக்களை காப்பாற்றுங்கள்

  • @gopika2885
    @gopika2885 วันที่ผ่านมา +410

    Very open talk 👌
    You are talking the truth
    Not a boomer. Hats off brother.

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา +8

      🔥🔥🔥🙏🙏🙏

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา +17

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

  • @sivaselvin3338
    @sivaselvin3338 วันที่ผ่านมา +107

    தம்பி நல்ல ஒரு அப்பாவின் இடத்தில் இருந்து பேசியிருக்கிறீர்கள் திருந்தனும்னு நினைக்கிறவங்க திருந்துவாங்க‌வ நல்லதே நடக்கும் என்று நம்புவோம் வாழ்க வளமுடன்

  • @saravanansbmsaravanan699
    @saravanansbmsaravanan699 วันที่ผ่านมา +209

    தமிழ் பொக்கிஷத்தில் இருந்து ஒரு அருமையான பொக்கிஷத்தை இந்த சமுதாயத்திற்கு தந்திருக்கிறீர்கள் நன்றி சில சினிமாக்கள் இதுபோன்ற நஞ்சை நம் இளைஞர்களின் மனதில் விதைக்கின்றன

  • @ramyavaotvlr4939
    @ramyavaotvlr4939 วันที่ผ่านมา +76

    பெண் குழந்தையின் தாயாக தற்போது உள்ள சமுதாயத்தைப் பார்த்து அச்சம் கொள்கிறேன். உங்கள் காணொளி சமூக அக்கறையை காட்டுகிறது. நன்றிகள் பல...

    • @ulagu9486
      @ulagu9486 18 ชั่วโมงที่ผ่านมา

      குழந்தைக்கு நாட்டு நடப்புக்கள் பற்றிய அறிவை கொடுங்கள்

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 วันที่ผ่านมา +495

    மிகச் சிறந்த சமூக அக்கறை கொண்ட பதிவு. இந்த பதிவுக்குத்தான் அதிக பார்வையாளர்களும், விருப்பங்களும் தேவை. ஒரு பிராமணப் பள்ளிக்கு எதிராக ஒரு பதிவு போட்டால் ஓரு லக்ஷம் பேர் ஓடி வந்து கருத்து சொல்வார்கள். வெட்கப் பட வேண்டிய விஷயம்.

    • @premkumarg6008
      @premkumarg6008 วันที่ผ่านมา +7

      anga thappu nadantha podathaan seivaan .. bramin school enna vithi vilaka enna?

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 วันที่ผ่านมา +21

      @premkumarg6008 யாரை கைது செய்தார்களா. தீர்ப்பு உறுதியானதா? பொய் வழக்கு என்று நீதிமன்றம் காறித் துப்பியதே, அதைப் படித்தாயா? அதை எந்த ஊடகமாவது ஒளிப் பரப்பியதா?

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา +23

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

    • @anuanu4352
      @anuanu4352 วันที่ผ่านมา

      Yes ​@@premkumarg6008

    • @parveenbanu8829
      @parveenbanu8829 วันที่ผ่านมา +2

      Yentha school ah iruntha yenna school la tappu nadantha, open social media ku varanum, inga parents mela tha thappu iruku

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 วันที่ผ่านมา +132

    இதுக்கெல்லாம் காரணம் யார்னு பாத்தா Enjoyment without responsibility nu எவன் சொன்னான்னு தேடிப் பாருங்கள் அவனுங்க தான் இதற்க்கெல்லாம் மூலக் காரணம் 🙌🙌✅✅✅

    • @rigaronald
      @rigaronald วันที่ผ่านมา +19

      sorriyan vengayam than

    • @muralidharansrinivasan7375
      @muralidharansrinivasan7375 21 ชั่วโมงที่ผ่านมา

      Savarkar

    • @sivakumar-dr2nc
      @sivakumar-dr2nc 18 ชั่วโมงที่ผ่านมา +2

      Enaku terium yaru n7

    • @rigaronald
      @rigaronald 18 ชั่วโมงที่ผ่านมา

      great bro

    • @kmakesh2016
      @kmakesh2016 16 ชั่วโมงที่ผ่านมา +4

      திருமணம் கடந்த உறவு தி.க சுப வீரபாண்டியன்

  • @karthikakarhika8798
    @karthikakarhika8798 วันที่ผ่านมา +303

    இதைவிட தெளிவா யாராலயும் விளக்க முடியாது ஒரு நல்ல விழிப்புணர்வு காணொளி 👏
    நம்ம சமுதாயம் எத நோககி போகுதுன்னு தெரியல 😢 இந்தமாதிரி சமுதாய சீர்கேடுகளை தட்டி கேட்கவும் வழியில்லாம போயிடுசசு😢

    • @TamilPokkisham
      @TamilPokkisham  วันที่ผ่านมา +27

      Thanks brother for the understanding

    • @puppy2707
      @puppy2707 วันที่ผ่านมา +9

      100% agree.....!

    • @puppy2707
      @puppy2707 วันที่ผ่านมา +1

      27 years old breast feeding mother having cancer breast with lung metz..... its because of drugs she has taken ...... what he s explaining is very true

    • @karthikakarhika8798
      @karthikakarhika8798 วันที่ผ่านมา +14

      இதனாலயே பிங்பாஸ் பாக்குறத விட்டு 4 வருஷம் ஆச்சு

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา +1

      ​@@karthikakarhika8798 மிக்க நன்றி அக்கா 🔥🔥🔥

  • @subashsubash9550
    @subashsubash9550 วันที่ผ่านมา +74

    இந்த மாதிரி விஷயத்தை எந்த TH-cam per ரும் பேச மாட்டாங்க நீங்க வெளிப்படையா பேசினீங்க super Vicky Anna❤️🛐.

  • @balajiramadoss356
    @balajiramadoss356 วันที่ผ่านมา +553

    விஜய்சேதுபதி, வெற்றிமாறன், வீட்டுல இருக்கும் பெண்களை வையித்து இதுபோல படம் ஏடுக்சொல்லுங்க,விக்கி சார்.

    • @yoren-yadrim
      @yoren-yadrim วันที่ผ่านมา +12

      Unakulam arivu iruka illaya 🤦

    • @vijayanand3111
      @vijayanand3111 วันที่ผ่านมา +34

      Like Vidutalai-2 this movie will be flop. Anyway DMK upi will watch this woke cinema🤢

    • @smartraggy
      @smartraggy วันที่ผ่านมา

      @@yoren-yadrim Andha madhiri kevalamana movie uh produce panra andha naaiku arivu irukka illaya?

    • @kavithag5232
      @kavithag5232 วันที่ผ่านมา

      ​@@yoren-yadrim ask yourself first who support these so called propaganda cine people who are doing anything Just for money 🤷

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา +20

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

  • @jyothsna_jb
    @jyothsna_jb 23 ชั่วโมงที่ผ่านมา +7

    ஒரு அப்பாவாக அண்ணனாக பேசியுள்ளீர்கள், விக்கி.
    நன்றி. வாழ்த்துக்கள்..🙏👍

  • @keerthitamil0402
    @keerthitamil0402 วันที่ผ่านมา +208

    அண்ணே நீங்க இது மாதிரி 1000 பதிவு போட்டாலும் இன்னைக்கு இது ஒரு செய்தி அப்படின்னு தானே கடந்து போறாங்க.... கொஞ்சம் கூட யாருக்குமே வர வர பயமே இருக்கிறது இல்லை.இதுக்கு காரணம் நம்ம அரசியல் சட்டம் சரி இல்ல தண்டனை சரி இல்லை. இப்படின்னு சொல்லிட்டே இருக்கோமே தவிர யாருக்குமே இப்ப சுய ஒழுக்கம் இல்லை. ஆனா இந்த பதிவு போட்டதுக்கு ரொம்ப நன்றி அண்ணே..

    • @priyaarumugam6841
      @priyaarumugam6841 วันที่ผ่านมา +7

      சரியாக சொன்னீர்கள்

    • @gopikrishnanshriee6610
      @gopikrishnanshriee6610 วันที่ผ่านมา +16

      இதுதாண்ட திராவிட மாடல், பெரியாரிஸ்ட் மண் 7 ஆம் முறையும் திமுகா ஆட்சி 😅😂😂

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา +6

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

    • @grajiv1979
      @grajiv1979 วันที่ผ่านมา +2

      Adhuku dhaana Dravida model kadavul nambikaya ozhika paakaraanunga....School la naan padikkum bodhu ...Social studies, Civics, Moral science subjects10th standard varikum irrukum...adha ozhichutaangalae... History fulla Congress DMK pithalattam.... Verum Britishers , Mughalaya thirudangala pathiyae irrukum..adhuvum glorify panni... Namma arasargal, sudhandhira porata veerargal pathi onnume irrukaadhu....kevalam ivanga .. makkalum sari illai..... Greedy, Money, Addicted to Movies and Glamor....

    • @ramachandran617
      @ramachandran617 วันที่ผ่านมา +2

      இங்கே சட்டம் + மக்கள் + பிள்ளையை பெற்றவர்கள் யாருமே சரியில்லை . அடுத்தவர்களை குற்றம் சொல்கிறோமே தவிர . நமது கடமை என்ன என்று யாரும் யோசிப்பது இல்லை.

  • @aravindannai2695
    @aravindannai2695 วันที่ผ่านมา +29

    விக்கி... செம தில்லு ....கலக்குங்க..... வாழ்த்துக்கள் ....

  • @வால்பாறைரஜினிமக்கள்மன்றம்

    முதல் முறை ஒரு காணொளியை கண்கலங்கி பார்த்தேன் கடைசியில் ஒரு சொட்டு கண்ணீரும் வடித்தேன்
    உங்களுடைய போர் தொழில்நுட்பம் போன்ற எல்லா பதிவுகளையும் விட இந்த பதிவை எப்போதும் என் மனதில் வந்து நின்று கொண்டே இருக்கும் மிக்க நன்றி எதை இந்த சமுதாயத்துக்கு கற்பிக்க வேண்டும்
    என்பதை மற்ற youtube பர்கள் உங்களிடம் கடன் வாங்க வேண்டும் நன்றி அண்ணா

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา +5

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

  • @thajnisha4255
    @thajnisha4255 วันที่ผ่านมา +39

    ஒரு நல்ல மனசாட்சி உள்ள
    மனிதனுடைய பதிவாக
    பார்க்கிறேன் நன்றி தலைவா 🎉

  • @sailorsailor3406
    @sailorsailor3406 วันที่ผ่านมา +82

    அண்ணன், இதைவிட ஒரு நல்ல விளக்கம் யாராலும் கூறமுடியாது, இந்த சமுதாயத்தின் மேல் அக்கறை உள்ள ஒருவரால் மாட்டுமே முடியும். உங்கள் பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள் அண்ணன் 💐

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา +2

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது.

  • @samynithin1309
    @samynithin1309 วันที่ผ่านมา +20

    ஒரு அப்பா அண்ணன் இடத்தில் இருந்து பதிவு செய்த உண்மையான அக்கறையான பதிவு ‌.மிகவும் நன்றி

  • @rishyashringa376
    @rishyashringa376 วันที่ผ่านมา +56

    வரவேற்கப்படும் பதிவு. பெற்றோர் நண்பர்கள் சொல்ல முடியாத அறிவுரை பொது மனிதர் சொல்வதால் தான் மனதில் பதியும். உங்கள் சேவைக்கு நன்றி

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

  • @riselvi6273
    @riselvi6273 วันที่ผ่านมา +37

    பெண்பிள்ளை , வயதுக்கு வருகிறாள் என்றால் ,தப்புப் பண்ணினால் தாய்மை ஆகும் வயது வந்துவிட்டாள் என்பதை ஒரு தாய் தான் சொல்லித்தரும். சகோதரா நீங்கள் சொல்வதையெல்லாம் அவளது தாய் தன் மக்களுக்குச் சொல்லித்தர வேண்டியவை, சகோதரா ! Great, you are !

  • @vijayaragavaluvenkataiah4110
    @vijayaragavaluvenkataiah4110 วันที่ผ่านมา +65

    பூமர் ன்னு ஆரம்பிச்சா அப்பா, அம்மா, வாத்தியார், அண்ணா, அண்ணி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, மாமா, மாமி, தாத்தா, பாட்டி , எல்லாருமே பூமர் தான்...சொல்லப்போனா நல்லதா சொல்றவங்க எல்லாம் பூமர் தான்....நல்லத கேக்கிற, செய்யிற பூமர் நல்லா தான் இருப்பாங்க....கெட்டு, சீரழிந்து, நாசமாகி, இறந்து போனது போறதெல்லாம்யாரு தெரியுமா.... பூமர்னு பேரு வெச்சதுங்க பாரு அந்த ஏமாளிங்க தான்....

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา +2

      🔥🔥🔥🔥

  • @moonlover6093
    @moonlover6093 วันที่ผ่านมา +11

    மிக மிக அருமையான பதிவு ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடப்பதை எல்லாம் ஒரு சிறு காணொளியில் புரிய வைத்ததற்கு

  • @saravanans8949
    @saravanans8949 วันที่ผ่านมา +25

    நண்பா விக்கி நானும் ஒரு பெண்ணை பெற்றவன் என்ற முறையில் மிகவும் பயமாக இருக்கிறது இந்த காணொளியை பார்த்து

  • @sankaraki
    @sankaraki วันที่ผ่านมา +7

    வாழ்த்துக்கள் விக்கி இப்போது தேவையான பதிவு இது, தன் குடும்பம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் மற்வர் குடும்பம் புரட்சி செய்யவெனும் என்று என்னும், போலி போராளிகளுக்கு செருபடி.

  • @sivalingam6729
    @sivalingam6729 วันที่ผ่านมา +69

    பெண்களை தெய்வமாகவே, வீரமாக, தேவதையாக, விவேகமாக நம் சமுதாய சிந்தனை நம் பண்பாடு. வேசியாக விலை போகும் மனித மிருகங்கள் திருந்தட்டும். கவலையளிக்கும் பதிவு. உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา +5

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

  • @saranrocky3561
    @saranrocky3561 วันที่ผ่านมา +27

    சிறப்பான பேச்சு நண்பா. உங்கள் அக்கறையான அன்பு தொடரட்டும். Hats off 👏👏👏

  • @PaulDoss-il7tx
    @PaulDoss-il7tx วันที่ผ่านมา +155

    சவுதிமாதிரி தண்டனைதான் சரி😮 உங்கள் பாதுகாப்பு முக்கியம் நண்பா❤

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา +1

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

    • @aachakrishnan6201
      @aachakrishnan6201 วันที่ผ่านมา +2

      Very good brother, this cinema pimps slogan is "What is Vergenity? ,Lack of opercunity !" That's all.
      "

  • @aravindchandran
    @aravindchandran วันที่ผ่านมา +21

    Right message for current generation 2k kids…..
    If any 90s kids ,, we really proud of us true love & true friendship & true family in are generations only,,,,❤
    In 90s
    men is men
    Women is women
    In 2k
    Men is women
    Women is men 😂
    World expired on 31/12/1999

  • @kalidhasan4676
    @kalidhasan4676 วันที่ผ่านมา +61

    விஜய் சேதுபதி வெற்றிமாறன் உங்க வீட்டு பெண்களை இப்படி ஒரு படம் எடுப்பீர்களா

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา +2

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

  • @JAIHINDSATHYA
    @JAIHINDSATHYA 3 ชั่วโมงที่ผ่านมา +3

    இந்த வீடியோவின்
    கடைசி இரண்டு நிமிடம்!! மிகவும் சிறப்பு 👌👌👌
    நன்றியுடன் வாழ்த்துக்கள்🙏

  • @IndianTamilan19
    @IndianTamilan19 วันที่ผ่านมา +30

    இந்த பொருக்கித்தனமான பெண்பிள்ளைகள் - இப்படிப்பட்ட பொருக்கி வேசி மகன்களைத்தான் தேடி போகும்..
    நல்ல பதிவு விக்கி - பெண் பிள்ளைகள் கவனமாக இருக்கும்.
    Thanks Vikke♥️🇮🇳🙏🌹

  • @andalnarayanan2883
    @andalnarayanan2883 วันที่ผ่านมา +11

    Sir,நான் Rhode island, California, New York, Washington ல இருந்து இப்போ Texas ல இருக்கேன்.இங்க maximum நம்மல மாதிரி குடும்பங்கள் தான்.media தான் தப்பா projectபன்றாங்க. Private school & college ல படிக்க வைக்கிறாங்க.culture wiseநம்மல மாதிரி தான் சொல்லி குடுக்குறாங்க.இங்கயும் பிரச்சனை deepstate தான்

  • @prabhakar7452
    @prabhakar7452 วันที่ผ่านมา +77

    தரமான பதிவு

    • @TamilPokkisham
      @TamilPokkisham  วันที่ผ่านมา +13

      Mikka nanri naba

    • @prabaharanm3768
      @prabaharanm3768 วันที่ผ่านมา +3

      🔥 🔥 நல்ல பதிவு...

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา +1

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

  • @krishnanp7891
    @krishnanp7891 วันที่ผ่านมา +11

    இது தான்🦊 ஈ வெ ராமசாமி 🦊 சொன்ன Enjoy with out responsibilities பெண்களின்👭 பாதுகாப்பு மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையை போற்றி வாழ்ந்தவர்கள் நம் தமிழ் முன்னோர்கள்🙏

    • @kmanoj133
      @kmanoj133 21 ชั่วโมงที่ผ่านมา

      Apro ethuku Raja Kala ellam antha puram vachu iruinthaa, god ellaruku rendu wife. And thatha kalathula rendu pondati unnoda Tamil culture😂😂

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js วันที่ผ่านมา +93

    "Enjoyment without responsibility".....EV ramasamy naidu's quote

    • @parandamanrangarajan6450
      @parandamanrangarajan6450 วันที่ผ่านมา +1

      No.. It's Tamilan Seemandi and their kunju brothers lifestyle

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา +3

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

    • @Umesh12121
      @Umesh12121 วันที่ผ่านมา +8

      ​​@@parandamanrangarajan6450adhu soriyan englishpeesliye sonnadhan. Osi choru dhan solluchu. 😂😂

    • @tamilmagan7922
      @tamilmagan7922 วันที่ผ่านมา +4

      ​@@parandamanrangarajan6450 if ur mom in one of three . .. wheather u will support. 😂

    • @vaimurthy
      @vaimurthy วันที่ผ่านมา

      @@parandamanrangarajan6450 இல்லையே வீரமணி பெரியார் சொன்னதை தெளிவா சொல்லி இருக்காரே

  • @sivaanand0573
    @sivaanand0573 วันที่ผ่านมา +12

    சரக்கு அடிக்கிற படத்துல காட்டி காட்டி அது இப்போ ஒரு சாதாரண விஷயம் ஆயிருச்சு. அது மாதிரிதான் இப்ப இதுவும் ஆகப்போகுது. இன்னும் 10 வருஷம் கழிச்சு புள்ளைங்க யார் கூட வேணாலும் எப்படியெல்லாம் இருக்கலாம் என்ற மனநிலைக்கு வந்துருவாங்க. திரைப்படம் எடுக்கிறவங்க அவங்களோட பொறுப்பை மறந்து பணத்துக்காக எதை வேணாலும் எடுத்துட்டு போயிடுறாங்க. 10 வருஷம் கழிச்சு teenage இருக்குற பொண்ணுங்க எப்படி இருக்க போறான்னு தெரியல

  • @krishnalatha2257
    @krishnalatha2257 วันที่ผ่านมา +28

    உங்களின் பயமறியாத பேச்சும் துணிவும் ஆற்றலும்
    அறிவும் தைரியமும் வேற யாருக்கும் இல்லை. Evafnukkum வராது!!!

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

  • @ameerameer283
    @ameerameer283 วันที่ผ่านมา +5

    மிக நல்ல பதிவு விக்கி மிக கவனமாக ஒரு சில வார்த்தைகளை பிரயோகித்து இருக்கிறாய். பெண் சுதந்திரம் என்னும் பெயரில் ஆண்கள் தான் குளிர் காய்கிறது.

  • @suryar3641
    @suryar3641 วันที่ผ่านมา +86

    13:43 செருப்ப பன்னி சானில முக்கி அடிச்சமாதிரி சொன்னிங்க அண்ணா👍👍🤝

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา +2

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

  • @lathatamilarasu8743
    @lathatamilarasu8743 วันที่ผ่านมา +2

    இதைவிட ஒரு சமூக பொறுப்புணர்வு பதிவு நான் கண்டதில்லை சகோ...
    மனமார்ந்த பாராட்டுக்கள் தங்களுக்கு சகோ... ✨👍🏻
    இளையசமூகம் விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது.

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt วันที่ผ่านมา +36

    தி.க. கொள்கை enjoyment without responceplity.. தமிழகத்தில் தற்சமயம் பெரியார் கொள்கை கொடிகட்டி பறக்கிறது!

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา +2

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

    • @chozhannagaraj6047
      @chozhannagaraj6047 วันที่ผ่านมา +3

      ஆம் சரியா சொன்னீங்க 👍👍🙌👌

  • @aiskath9918
    @aiskath9918 วันที่ผ่านมา +7

    நல்ல ஒரு பதிவு. சமுதாயத்தில் கிறுக்கன் கொஞ்சம் பேர் தான் இருப்பானுக, ஆனா பலமாக இருப்பாங்க. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

  • @Deepa-27b
    @Deepa-27b วันที่ผ่านมา +44

    Well done brother, as a mother am proud to say your are a good heart in this world❤ every parent's should teach their children,we should careful in this evil world, very bold you are ❤keep doing your great work,we support you...

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

  • @arunraj_r
    @arunraj_r 20 ชั่วโมงที่ผ่านมา +6

    வெளிநாடுகளிலேயே இது போன்ற Enjoyment without responsibility என்பதை வெறுக்கிறார்கள், எதிர்த்து பேசுகிறார்கள்.

  • @kavithag5232
    @kavithag5232 วันที่ผ่านมา +17

    VJs and Vetri maran should accept this challenge and give interview 😂👍 Vicky has done bravo speech today

    • @vartharajraj7210
      @vartharajraj7210 วันที่ผ่านมา

      Please tag this vedio to them

  • @Fun_Hell
    @Fun_Hell วันที่ผ่านมา +6

    சிறப்பான பதிவு தோழரே, உங்களை போன்று இன்னும் சிலர் இருப்பதால் தான் இன்றும் நமது சிறப்பு பாதுகாக்கப்படுகிறது...

  • @shivakumard.6380
    @shivakumard.6380 วันที่ผ่านมา +22

    ரொம்ப முக்கியமான மிகச் சிறந்த சமூக அக்கறை கொண்ட ஒரு நல்ல விழிப்புணர்வு காணொளி👌👌👌

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

  • @sivadevanshanmugalingam8986
    @sivadevanshanmugalingam8986 วันที่ผ่านมา +6

    அற்புதம் அருமையான பதிவு உண்மை 100%உயர்ந்த உள்ளம்.

  • @vrajesh4356
    @vrajesh4356 วันที่ผ่านมา +54

    Super bro. It is a good awareness for everyone.

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

  • @velginid8875
    @velginid8875 วันที่ผ่านมา +2

    அருமையான விழிப்புணர்வு பதிவு விக்கி அண்ணா... இது போன்ற பதிவுகள் காலத்தின் கட்டாயம்... நான் ஒரு மருத்துவராக சமூகத்தில் இது போன்று பல சிறார்களை பார்த்துள்ளேன் ... ஆண் குழந்தை, பெண் குழந்தை இருவருக்கும் பாலியல் கல்வியை பற்றிய விழிப்புணர்வு இன்றைய காலகட்டத்தில் தேவையான ஒன்று.. அன்புடன் மருத்துவர் த.வேலமன்...😊

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 วันที่ผ่านมา +99

    எங்க தான் இந்த உலகம் போகுதோ🙄யாருக்கும் இங்கு பாதுகாப்பு இல்லை 🥺

    • @nandagopalsirumailur3938
      @nandagopalsirumailur3938 วันที่ผ่านมา +3

      Don't blame any particular political party. All are same,we have to blame ourselves.

    • @ravikanthsp9373
      @ravikanthsp9373 วันที่ผ่านมา

      வேற எங்கே????

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา

      Watch biggboos .. ?😂😂😂😂😂

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา +2

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา +1

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

  • @kalyani22thomas
    @kalyani22thomas วันที่ผ่านมา +8

    Just think of the word "CULTURE" this word is'nt still erased from our society..thanks vicky for the mind opening advice for our youth..

  • @eswariraju513
    @eswariraju513 วันที่ผ่านมา +10

    இப்ப இந்நேரத்தில் பேச வேண்டிய பதிவுஇதைபார்த்துசிலகுழந்தைகளாவது புரிந்து கொண்டால் மகிழ்ச்சி

  • @rajkalai100
    @rajkalai100 10 ชั่วโมงที่ผ่านมา +2

    மிக அருமையான அவசியமானா தெளிவான பதிவு விக்கி. நானும் ஒரு பெண் பிள்ளையை வைத்திருக்கும் தகப்பன். அனைத்து பெற்றோர்களும் காண வேண்டிய பதிவு.

  • @antonjeyakumar472
    @antonjeyakumar472 วันที่ผ่านมา +23

    குடும்பத்தினர், பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள், நண்பர்கள் என எல்லோருக்கும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பதிவு
    நன்றி விக்கி…

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา +1

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

  • @HariHaran-w7v
    @HariHaran-w7v 3 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் விக்கி இது மாதிரி ஒரு நல்ல சமூக சீர்திருத்த பதிவுகள் நிறைய வரணும்.

  • @simbafluffy2022
    @simbafluffy2022 วันที่ผ่านมา +25

    எப்பா சூப்பர், வேற லெவல் உங்க video,,,, இந்த சினிமா காரணுங்க, கொஞ்சம் பணம் புகழ் வந்த ஓடனே, எதோ புரட்சி பணுரெனு சொல்லிட்டு, கேவலமான படம் எடுகுரானுங்க

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

  • @sradhaib
    @sradhaib 18 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றி விக்கி சமுதாயம் சீர் கெடாமல் இருக்க உங்களை போல் சிலர் தமிழ் சமூகத்துக்கு தேவை

  • @sampathsriramalu8320
    @sampathsriramalu8320 วันที่ผ่านมา +26

    அருமையான விழிப்புணர்வுக்கான பதிவு தம்பி.

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

  • @nethajikottai8090
    @nethajikottai8090 16 ชั่วโมงที่ผ่านมา +2

    விக்கி அண்ணா சூப்பர் இந்த மாதிரி சமூக விழிப்புணர்வு தேவை

  • @ksamy9835
    @ksamy9835 วันที่ผ่านมา +78

    இந்த திராவிட ஆட்சியில் என்னென்ன நடக்கப் போகின்றதோ.

    • @gopikrishnanshriee6610
      @gopikrishnanshriee6610 วันที่ผ่านมา +8

      இதுதாண்ட திராவிட மாடல், 7 ஆம் முறையும் தீமுக ஆட்சிதானே 5000 rs கு வில்லை போவும்டா 😅😂😂

    • @daviddavid3303
      @daviddavid3303 วันที่ผ่านมา

      பொள்ளாச்சி சம்பவத்தில் பல்லு பழனிச்சாமி ஆட்சியில் நடந்தது என்ன.. கில்லி விளையாட்டா..😂ஆமையன் சாமான் ஆடாத ஆட்டமா.. சங்கிகள் செய்யாத ஜல்சாவா.. 😂இப்ப மட்டும் தான் தவறு நடக்குதா..?

    • @ginofrancis2630
      @ginofrancis2630 วันที่ผ่านมา

      Dmk kum ethukum enna sampatham unga kulathaiya CM ஸ்டாலின் pakkanuma

    • @manikandansta2433
      @manikandansta2433 วันที่ผ่านมา

      Apo smart pH illa ipo Iruku apo ipdi nadakala ipo nadakuthu apo kalaingar aiya iruntharu​@@gopikrishnanshriee6610

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา +1

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

  • @saiprasanth976
    @saiprasanth976 วันที่ผ่านมา +5

    People are trying to create an open society but this open society is becoming so open that one day no family no friends only our priorities and our thirst.

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 วันที่ผ่านมา +11

    நல்ல சமூக அக்கறை கொண்ட பதிவு தம்பி விக்கி எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் நல்வாழ்த்துக்கள் 🙏💞💐💯🫶

  • @hemakabilan4799
    @hemakabilan4799 วันที่ผ่านมา +13

    Hi Vicky. Super video and I appreciate your effort as a mother of daughters... no media has spoken this today but you did it...

    • @TamilPokkisham
      @TamilPokkisham  วันที่ผ่านมา +3

      Thank you so much for appreciating my effort

  • @anbuthagavai
    @anbuthagavai วันที่ผ่านมา +9

    இன்றைய தலைமுறைக்கு தேவையான நல்லபதிவூ வாழ்த்துகள் 💐💐

  • @muralidharann6720
    @muralidharann6720 18 ชั่วโมงที่ผ่านมา +2

    சிறப்பான பேச்சு விக்கி. சமுதாயம் திருந்தட்டும்.

  • @prasadvijay60
    @prasadvijay60 วันที่ผ่านมา +17

    ❤ What a bold video bro 🔥 you're really a responsible influencer ❤ big respect for you🙏

  • @MyANANTHRAJ
    @MyANANTHRAJ วันที่ผ่านมา +4

    தமிழ் கலாச்சாரம் ,பண்பாடு உள்ளவர்கள் மட்டுமே இதை உணர்ந்து பின்பற்ற முடியும் விக்கி

  • @Harshan-u9i
    @Harshan-u9i วันที่ผ่านมา +15

    Viki anna, romba supr a soninga... Ungala boomer nu solravanga tha boomer ...

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

  • @sumathisivakumar6447
    @sumathisivakumar6447 วันที่ผ่านมา +2

    இந்த மாதிரி கருத்துக்களை பேசுவதற்கும் தைரியம் வேண்டும். அசிங்கம் இல்லாமல் நல்ல முறையில் உருவாக்கப்பட்ட உங்கள் வீடியோவிற்கும் உங்களுக்கும் ஒரு ராயல் சல்யூட் 🎉

  • @rajaajith2250
    @rajaajith2250 วันที่ผ่านมา +11

    Semma anna
    You're correct
    Ana indha tharkuringaluku ithellam puriyathu👍

  • @நரேஷ்420
    @நரேஷ்420 19 ชั่วโมงที่ผ่านมา +3

    அருமையான பதிவு நன்றி ❤❤❤❤🎉🎉🎉

  • @sureshbabu-cz2nj
    @sureshbabu-cz2nj วันที่ผ่านมา +10

    அருமையாக கேள்வி கேட்டீர்கள் அவங்க வீட்ல பொண்ணுங்க இருப்பாங்க என்றிங்க

  • @YOHANSHALIN
    @YOHANSHALIN วันที่ผ่านมา +1

    As a women, I can't understand 100%. Thank you so much for speaking the truth.

  • @sowmiyapalanisamy2210
    @sowmiyapalanisamy2210 วันที่ผ่านมา +24

    Superb anna🎉🎉 ரொம்ப முக்கியமான பதிவு இன்றைய காலத்தில்

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

  • @vknarasimhan
    @vknarasimhan วันที่ผ่านมา +2

    The best youtuber with social responsibility. Vikki you deserve a medal, a man with passion towards nation, society and culture.

  • @ArunKumar-zf4cg
    @ArunKumar-zf4cg วันที่ผ่านมา +9

    You are totally needed for this society vicky sir.Hats off for your guts and strong work 🔥🔥🔥🗿Last min speech especially needed for people in cinema industry

    • @Alien_0.7
      @Alien_0.7 วันที่ผ่านมา

      வி.ப.ச்சார பிக் பாஸ் பிள்ளைகளோட இருந்து பாருங்க நல்ல உருப்படுவீங்க😢😢வி.பச். சார சினிமா வி.பச்.சார Biggboos மக்களை கூடாத வழிக்கு அழைத்து செல்கின்றது

  • @s.maricharancharan3418
    @s.maricharancharan3418 2 ชั่วโมงที่ผ่านมา

    Very most Effective news for all Generations!!!!! Hats off vicky Anna!!!! இரு கை கூப்பி வணங்குகிறேன்😢

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 วันที่ผ่านมา +10

    Very bold talk Vicky. Neengha indha videovai, " Dare to Talk" serieslayae, deliver panneerukkalaam, Vicky. It was a very informative and useful, content Vicky. Thanks for sharing.

    • @tcgpoke7704
      @tcgpoke7704 วันที่ผ่านมา

      Yapdi idla summa edavdu karymuthu solranganu andha seriesaa tarun thoda matanga

  • @pravin6499
    @pravin6499 วันที่ผ่านมา +11

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்
    - கண்ணதாசன்

  • @mahadevans191
    @mahadevans191 วันที่ผ่านมา +18

    சிறந்த நல்ல பதிவு

  • @ramanathanganapathysubrama8632
    @ramanathanganapathysubrama8632 วันที่ผ่านมา +6

    திருமணம் தாண்டிய உறவு என்று கூறும்
    திராவிட மாடல் கொண்டுவந்த சீர்கேடு.

  • @RajaRaja-fy9rk
    @RajaRaja-fy9rk วันที่ผ่านมา +10

    நல்ல பதிவு நன்றி

  • @kmakesh2016
    @kmakesh2016 16 ชั่วโมงที่ผ่านมา +1

    விக்கி அண்ணா சரியான பதிவு காலத்தின் தேவை ❤❤❤❤ நன்றி

  • @arunbrucelees344
    @arunbrucelees344 วันที่ผ่านมา +5

    அருமையான ஒரு விழிப்புணர்ச்சி பதிவு கடைசியாக சொன்ன கருத்து அருமையான கருத்து விக்கி அண்ணா ❤😊

  • @loganathanpatturaj8896
    @loganathanpatturaj8896 วันที่ผ่านมา +1

    விக்கி,
    இந்த வயதில் இவ்வளவு முதிர்சியான ஆழமான விஷயத்தை, அழகாக நாசுக்காக பொதுமக்களுக்கு விளக்கியதற்கு வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் விழிப்புணர்வு பதிவுகள்.

  • @murugaperumal7198
    @murugaperumal7198 วันที่ผ่านมา +5

    தரமான விரிவாக்கம் அண்ணா நல்லதை பகிர்ந்து நல்லதை சமுதாயத்தை உருவாக்குவோம்😌🙏🙏🙏

  • @Alageswari-c6p
    @Alageswari-c6p วันที่ผ่านมา +3

    நன்றி விக்கி பதிவுக்கு என் பெண்ணிடம் இந்த பதிவை காண்பித்தேன் அவளின் நம்மை காக

  • @rammiyathillainathan3983
    @rammiyathillainathan3983 วันที่ผ่านมา +4

    விழிப்புணர்வான பேச்சு நிச்சயமாக இன்றைய சமுதாயத்திற்கு வேண்டிய தோல் உரிப்பு, மனிதனுக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசம் நிச்சயமாக இருக்க வேண்டும் 👍

  • @johnbritto3037
    @johnbritto3037 วันที่ผ่านมา +4

    Vicky summa kalakkuriea… 👌👌👌… excellent topic you have touched which is badly needed for today’s society… very good analysis and appropriate questions you have asked… 🥊🥊🥊… thanks for your care of our society and keep it up… all the best… great job…👍👍👍👏👏👏…

  • @renuhaatextiles3635
    @renuhaatextiles3635 วันที่ผ่านมา +20

    நல்ல பதிவு

  • @s.a.6823
    @s.a.6823 วันที่ผ่านมา +4

    Modhalla indha Happy Street kanraaviya niruthanum….adhenna veetla illadha happiness roadla dhaan kedaikudha ???😮

  • @BJP4.TAMILNADU
    @BJP4.TAMILNADU วันที่ผ่านมา +3

    சிறந்த விழிப்புணர்வு காணொளி நண்பா

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 วันที่ผ่านมา +4

    மிகவும் அவசியமான ஒரு பதிவு!!! நன்று விக்கி!

  • @SriDevi-jk7pu
    @SriDevi-jk7pu วันที่ผ่านมา +7

    இன்றைய தலைமுறையினர்க்கு தேவையான மிகமுக்கியமான பதிவு

  • @meharajsabeer5971
    @meharajsabeer5971 วันที่ผ่านมา +1

    ஒரு சகோதரனாக ஒரு அப்பாவாக யோசித்து பேசியதற்கு நன்றி
    ஆண் பிள்ளை பெண் பிள்ளை இரண்டுக்கும ஒழுக்கம் அவசியம்
    கஷ்டப்படும் போது யாரும் வரமாட்டார்கள்

  • @srichelax
    @srichelax วันที่ผ่านมา +7

    Super bro to give Alarm to All girl those who not having responsibility

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 วันที่ผ่านมา +2

    சூப்பர் டா விக்கி....
    நீ தாண்டா சுத்தமான ஆம்பள ❤❤❤❤❤

  • @joicedonihitler5488
    @joicedonihitler5488 วันที่ผ่านมา +3

    Very good and essential msg for today's society👍

  • @ramakrishnaraokowluri8408
    @ramakrishnaraokowluri8408 22 ชั่วโมงที่ผ่านมา +1

    மிகவும் பொறுப்புடன் இந்த பதிவை தந்திருக்கும் தமிழ் பொக்கிஷம் விக்னேஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏