வேற்றுமையில் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய மக்களை எவனாவது தப்பா பயன்படுத்தினால் அவன அடிக்கிற அடியில இந்திய அரச தொடுவதற்கே பயப்படனும் சகோதரா வாழ்க பாரதம் பாரத மாதாவிற்கு ஜெ ஜெய்ஹிந்த்
என்ன விக்கி இந்தியாவை நேசிப்பவர்கள் உனக்கு என்று சாதாரனமாக சொல்லிட்டயே....இந்தியா நம்ம உயிராச்சே....you keep on giving videos.all your videos are favourable to our country.jaihind.
ஓட்டுக்கு சில்லறை காசை வேண்டும் மக்கள் தான் இந்திய மக்கள்..............இப்படி பட்ட மக்கள் காசை கொடுத்தா எதிரிகளுக்கு சதி வேலை செய்து கொடுக்கவும் தயங்க மாட்டினம்....................
இந்தியாவின்... வளர்ச்சி....உலக நாடுகள் கண்ணை உறுத்துகிறது.... அதனால் அவர்களால் என்ன செய்ய முடியுமோ அத்தனையும். செய்கிறார்கள்..... இந்தியா அதற்கெல்லாம் அசையாது...என அவர்கள் கால போக்கில் புரிந்து கொள்வார்கள்
இந்தியா எல்லா நாடுகளும் நாடு கடத்து ஒப்பந்தம் போடணும் பிரிவினைவாதிகளுக் படித்த பாடமாக இருக்கட்டும் காலிஸ்தான் இந்தியாவின் தலைவலி அமிர்தபால் அமித்ஷா பொறுத்திருந்து பார்ப்போம்
Sikh are lovely people very friendly last month I was traveling with many panjabi in Mahendra tour, good time we had from kaza to Chandigarh they feel proud to be Indians we are brothers and sisters of mother India
தம்பி உன்னிடம் தன்னம்பிக்கை அதிகம் உள்ளது , தர்மம் , மனசாட்சி , நீதி இவைகள் அனைத்தும் நீங்கள் மதித்து நடந்தால் நீங்கள் தான் அடுத்த தலைவர் . வாழ்துகள் நல்ல பேச்சுதிறமை உள்ளது. வாழ்க வளர்க
விக்கி இந்தியா என்பது துணைக்கண்டம் பல இனம் கலாச்சாரம் மெழிகொண்ட மக்களை உடையது அப்படியான இந்தியாவை ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்ற வரையறுக்குள் கேடுகெட்ட அரசியல்வாதிகளால் கொண்டு செல்ல முயற்சிக்கும்போது இது போன்ற குரல்கள் வெளியே வருவதை தவிர்க்க முடியாது இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவமிக்க பண்பாடு கலாச்சாரம் மொழி .....உண்டு அவற்றை பாதுகாப்பதற்காக பல சிறப்பு சட்டங்கள் விதிகள் அந்தந்த மாநிலங்களுக்கு வாக்குறுதிகளக அளிக்கப்பட்டன ஒரு காலத்திலும் அரசுகள் அந்த வாக்குறுதிகளை மிர முயர்ச்சிக்கும் போது இது போன்ற பிரச்சினைகள் வந்து கொண்டே தான் இருக்கிறது
நன்றி அண்ணா. கனடாவில் வாழும் வட இந்தியர் காதல். திராவிட சகோதரர்கள் ஒற்றுமையாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் உங்கள் உச்சரிப்பு மற்றும் மொழி எனக்கு மிகவும் பிடிக்கும். Used translater😅, but will learn tamil(atleast speaking) soon instead of french/spanish. I have nicest tamil neighbours here in Toronto.
நான் 40 வயது வரைக்கும் அண்ணா துரை அவர்களின் அறிவாற்றலை வியந்து பார்த்தது உண்டு. ஆனால், எப்போது "அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு" என்று 1949 ல் மேடையில் முழங்கினார் என்று பின்னாளில் தெரிய வந்ததும், தவிர ஆபாசமாக மேடைகளில் பேசியுள்ளார் என்பதும், இந்தி மொழி எதிர்ப்பின் மூலமான பிரிவினை எண்ணத்தை அவ்வப் போது சமுதாயத்தில் பரவ விட்டது தெரிந்ததும், சமுதாயத்துக்கு தேவையற்ற ஒரு அரசியல் வியாபாரி அவர் என்று புரிந்து கொண்டு, அவரைப் பற்றி வரும் எந்த செய்தியையும் பார்க்க விரும்பவதேயில்லை. இந்திய ஒற்றுமைக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை வளர விடாமல் அப்போதைக்கு அப்போது சட்டத்தை வைத்து கடுமையாக தண்டிக்க வேண்டும். அப்படி தண்டிக்காமல் இருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை பற்றி நீதி மன்றங்களுக்கே தெரியாமல் இருப்பது தான் இன்று சீனியர் சிட்டிசனாக நான் வியந்து பார்க்கிறேன். என் இந்தியா என்று பேசாதவனை வெளியில் நடமாட விடவே கூடாது. காளிஸ்தான் பிரிவினை பற்றி பேசுபவனை இங்கே ஆதரிக்கும் எதிர்க் கட்சி என்கிற பிரிவினைக்கு ஆதரவு தரும் அயோக்கியர்களை உடனே தண்டிக்காமல் விட்டு வைப்பது ஏன் என்பது இன்றும் எனக்கு விளங்கவே இல்லை. இங்கே பேசுகிறானே இந்தி மொழி எதிர்ப்பு, அதுவே பிரிவினை வாதம் தான். மொழியை வெறுப்பதன் மூலம் அந்த மொழி பேசும் மக்களை வெறுப்பதும் பிரிவினை தானே. அதனால் தான் இந்தியன் என்று பேசாமல் 'வடக்கன்ஸ்' என்று பேசும் அயோக்கிய அரசியல்வாதிகளும், அதற்கு பதிவு போட்டு மகிழும் கூமுட்டைகளும் இங்கே தொடர்கின்றன. ராஜீவ் காந்தியை நாங்க தான் கொன்றோம் என்கிறான் பொது மேடையில். அவனுக்கு கைத்தட்டி மகிழும் மடையர்களை என்ன செய்வது ? சட்டம் ஏன் வேடிக்கை பார்க்கிறது ? ஆட்சியில் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, நாட்டுக்கு எதிராகப் பேசுபவர் யாராக இருந்தாலும் வெளியில் வர முடியாத வகையில் 10 ஆண்டுகள் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். சட்டத் திருத்தங்கள் செய்து பிரிவினை வாதிகளை ஒழித்துக் கட்ட வேண்டும். வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.
India is a spiritual country, anyone trying to attack India will get destroyed even if they think about it. Every country in the world has problems and the big countries can't stand that India is doing well, and Dubai is one of the countries where criminals from different countries use as a hiding spot. Thank you Dr.Vickneswaren for the great video.
@wisdom bhopla tragedy, Sikhs killing in delhi, Ipkf brutally in eelam,2009 eelam war... Which country got connected with this???? Karma is boomerang 😆😆
இனி மேல் நம்ம நாட்டுக்கு எதிராக செயல்படும் இந்தமாதிரி யான மனிதர்களை சக்திகளை மிகவும் கடுமையான நடவடிக்கைகளால் ஒடுக்க வேண்டும்,எப்படி இஸ்ரேல் எதுவென்றாலும் யாரும் கேட்பதில்லையோ அதேபோல, நாம் அடிக்கும் ஒவ்வொரு அடியும் மற்ற நாட்டிற்க்கு பாடமாக இருக்கவேண்டும்,இதைகண்டு மற்ற நாடுகள் அஞ்சவேண்டும் ,
அருமையான பதிவு 💐👏🏻👏🏻👏🏻 எல்லாம் 2024 தேர்தளுக்கு இடதுசாரி காங்கிரஸ், உலகில் உள்ள அணைத்து இடதுசரிகளை ஒன்றிணைத்து தங்கள் வாழ்க்கமான toolkit பிரிவினை வாதம் தான்
சிறப்பு. இதே நேரத்தில் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவரை நீங்கள் பேட்டி எடுத்து ஒளிபரப்புங்கள். என்னதான் அவர்களின் கோரிக்கை.. அதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள், இந்தியாவை விட்டுப் பிரிந்து சென்று என்று நாமும் தெரிந்து கொள்வோம்
சகோதரரே காலிஸ்தான் தனி நாடு கேட்டால்...!!!. ஒன்றும் பிரச்சனை இல்லை.!!! நிறைய சீக்கியர்களுக்கு தான் நஷ்டம்....!!! இந்தியாவில் இருக்கும் எல்லா மாநிலங்களிலும் சீக்கியர்கள் இருக்காங்க....!!!! அவங்கலாம் தனிநாடு கேக்கவில்லை...!!!... இங்கே மனநிறைவாக தான் வாழ்கிறார்கள்....!!! இப்போ தனிநாடு கேட்டால்...!!!! இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் எல்லா சீக்கியர்களும் தங்கள் சொத்து பத்தை விட்டுவிட்டு......!!!!! எல்லாரும் காலிஸ்தான் போக வேண்டியது தான்...!!! 😀😀😀😀 இது தான் உண்மை...!!!! சீக்கியர்கள் எல்லோரும் இந்துக்களோடு சகோதரர்கள் தான்... இதை வரலாறு முழுமையாக பார்த்தால் தெரியும்....!!! அதனால் தேவையில்லாமல் தனிநாடு வாங்கினால் .... நாட்டை மறு கட்டமைப்பு, இராணுவம், பாதுகாப்பு போன்ற எல்லா தேவைகளுக்கும் இந்தியா என்ற ஒரு அண்டை நாட்டின் உதவி இருந்தால் மட்டுமே சாத்தியம்.... பாக்கிஸ்தான் ஒரு உதவியும் செய்ய அளவிற்கு தகுதியான நாடு இல்லை.!!! 😀😀😀😂😂😂. அதனால் தேவையில்லாமல் தனிநாடு வாங்கினால் சீக்கியர்களுக்கு தான் பிரச்சனை....!!! எவனோ ஒருவன் நானும் ஒரு சீக்கியன் என்று மதத்தை வைத்து DUBAI, BRITAN, PAKISTAN , USA....போன்ற நாடுகளின் நிதி உதவியுடன் செயல்படும் ஒரு கை கூலி....!!! 😀😀😀என்பது தான் உண்மை....ஒரு உண்மையான சீக்கியன் இப்படி மதத்தினை வைத்து ஆதாயம் தேட மாட்டான்.!!! 🔥🔥🔥... So nalla think pannitu aprum...thani naadu venuna kelinga..!!!!! 🔥🙏🙏🔥. 😀😀😀💯💯💯💯💯💯
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@RAHUL_R_1993 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.... *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி. *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
முதலில் தமிழில் அனைத்துக்கும் தேவையான சொற்களை உருவாக்குங்கள் அதைப் பாடத்திட்டமாக பூத்துங்கள் மேலும் அறிவியலையும் தமிழையும் கொண்டு வாருங்கள், அறிவியலில் உள்ள அனைத்து சொற்களுக்கும் தமிழ் அர்த்தங்கள் உருவாக்குங்கள்
Good video, nice Narration, after seeing Pakistan's condition, they didn't learn the lesson. Hope they realize and stay united, All are equal and important part of our great heritage 🎉 I am proud to be an Indian, Jai Hind 😌🙏
அவரகள் அவர்களுக்கு ஒரு தனி நாடு கெட்டது தப்ப..... தவறு இல்லை ⚔️⚔️👍👍👍. ......🤔🤔🤔🤔🤔 தவறு என்றால் 🫣🫣🫣🫣 தமிழ் தமிழ் தமிழ் என்று சொல்வதும் தவறு..... 🔥🔥🔥🔥🔥🔥 இலங்கையில் தனி நாடு கேட்டதும் தவறு என்று சொல்வதும் ஒன்றுதான்...... 🔥🔥🔥🔥🔥
காலிஸ்தான் ஆதரவாளர்களால் நாம் ஒரு பிரதமரை இழந்து விட்டோம் இன்னொரு பிரதமரை நாம் இழந்து விடக்கூடாது பஞ்சாப் மாநிலத்திற்கு நாம் ஒரு சரியான பாடத்தை கற்பிக்க வேண்டும் ஜெய்ஹிந்த்
தமிழ் விஷம் உறவுகள் அனைவருக்கும் மதத்தை வைத்தும் ஜாதி பெயர்களை வைத்தும் யாரும் பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் இது நம் இந்தியா வாழ்க பாரதம் என்று ஒற்றை சொல்லில் நிற்போம் ஜெய்ஹிந்த்
People in India living peacefully.our nation is fighting with all those issues. Jai hind.really we have to appreciate our leaders of today and they know our moral values,ethics .I want to salute those.
இந்திய இராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமண்ட் படை அனுப்பப்பட்டது. இதற்கும் சிங் ரெஜிமண்ட் அமைதி படையாக சென்ற தற்கும் உள்ள தொடர்பு காரணத்தை விளக்க முடியுமா விக்கி
The NEWS and facts you present in your channels are so pointed crisp and clear. It should atleast reach out every State in India. Just Thamizh audience get this benefit. I give a suggestion to have Subtitles in your Video so that when we share this video to our neighbor state friends the reality hits them. In future I recommend you to develop your channel with multiple presenters from different language. I suggest this because your Presentations should reach every Indian citizen.
வேற்றுமையில் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய மக்களை எவனாவது தப்பா பயன்படுத்தினால் அவன அடிக்கிற அடியில இந்திய அரச தொடுவதற்கே பயப்படனும் சகோதரா வாழ்க பாரதம் பாரத மாதாவிற்கு ஜெ ஜெய்ஹிந்த்
எதிரியை கூட ஜெயித்துவிடலாம் வீட்டுக்குள்ளே இருந்து துரோகம் செய்பவர்களை கண்டு பிடித்து ஜெயிப்பது என்பது கடினம்தான்
துரோகியை ஜெயிக்க வைப்பதில் தமிழர்கள் புகழ்பெற்ற இனமாகி விட்டனர் திமுக வெற்றி நல்ல உதாரணம்😊
Tamil naattu bjp karungaalikal pola.
. அதுவும் சாத்தியமே !
ஆம் எதிரி சிங்களன் துரோகி இந்தியன்.......வங்கதேசத்துக்கு விடுதலை தமிழனுக்கு கெடுதலை
வீட்டை வழிநடத்துபவன் பெரும்துரோகியாக இருந்தால் கழுத்தை அறுக்கத்தானே வேண்டும்.
என்ன விக்கி இந்தியாவை நேசிப்பவர்கள் உனக்கு என்று சாதாரனமாக சொல்லிட்டயே....இந்தியா நம்ம உயிராச்சே....you keep on giving videos.all your videos are favourable to our country.jaihind.
வேற்றுமையில் ஒற்றுமை இதுவே இந்தியாவின் சிறப்பு ❤❤❤ i love india 🇮🇳🇮🇳
Very good I want this explanation my state and whole country thank-you so much jaihind❤❤❤
mayiru otrumai.. India betraying tamil nadu
கொட்டை.
😊
அப்புறம் என்ன மயித்துக்கு இந்தியை இணைப்பு மொழி ஆக்க வேண்டும் என்று உங்கள் இந்திய அரசு துடிக்கிறது??
❤ நம்ம இந்தியா ஒரே இனம் ஒரே மக்கள் என்றுமே இறுதிவரை இப்படியே தொடர்ந்தால் இன்பம் காணும் ஜெய்ஹிந்த்❤
1909 ஆண்டு முதல் இன்று வரை இந்த நிகழ்வுகளை இது வரை யாரும் பகுத்தறிந்து உங்களை போன்று வெளியிடவில்லை.நல்ல முயற்சி.வாழ்த்துக்கள் ❤
மிக்க நன்றிகள் அண்ணா எதிர் பார்த்த பதிவு எந்த அந்நிய நாட்டு சக்தி நினைத்தாலும் நம் பாரததேசத்தை பிரிக்க முடியாது
, கனடாவை எதிர்க்கும் நேயர்கள் சார்பாக விக்கியோட இந்த விடியோ வைரல்லாக வாழ்த்துகிறோம் தம்பி ❤️❤️❤️
ithukum canada government kum samandam illa bro. Canada ku ulla irukka Sikhism than bro karanam. Neenga previoua news ah eduthu parunga
ஓட்டுக்கு சில்லறை காசை வேண்டும் மக்கள் தான் இந்திய மக்கள்..............இப்படி பட்ட மக்கள் காசை கொடுத்தா எதிரிகளுக்கு சதி வேலை செய்து கொடுக்கவும் தயங்க மாட்டினம்....................
@@ajaymuthiah9426 Canada goverment romba naala support pandraga bro I am watching...
@@k.vijay.1927 adhae Canada government dhan tamilargalukum support panranga. Nalaiku vadakansah separatists ah potray pani ipdi panlam. Over patriotic ah irunda epavumaeh ematram dhan varum😊
@@ajaymuthiah9426 Canada govt supporting khalistan
இந்தியாவின்... வளர்ச்சி....உலக நாடுகள் கண்ணை உறுத்துகிறது.... அதனால் அவர்களால் என்ன செய்ய முடியுமோ அத்தனையும். செய்கிறார்கள்..... இந்தியா அதற்கெல்லாம் அசையாது...என அவர்கள் கால போக்கில் புரிந்து கொள்வார்கள்
தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி அண்ணா 🎉🎉🎉🎉🎉
விளக்கங்கள் செமையாக இருந்தது
A very good explanation.Thanks bro.
Jai hind.👍👍
Dai search farmer protest Punjab did a
@@sumitraudaykumar4722 very false statement!
வாழ்க இந்தியா,
உங்கள் சேவை தொடரட்டும்
விக்கி நன்றி.
😍😍🔥🙏🏻 மிகவும் ஆவலாக எதிர்பார்த்த தலைப்பு.... மிக்க நன்றி சகோ 🥰
Shikhs sitting canada shut your ass and do your business
W😊😊😊😅😅😊😊😊😅
இந்தியா எல்லா நாடுகளும் நாடு கடத்து ஒப்பந்தம் போடணும் பிரிவினைவாதிகளுக் படித்த பாடமாக இருக்கட்டும் காலிஸ்தான் இந்தியாவின் தலைவலி அமிர்தபால் அமித்ஷா பொறுத்திருந்து பார்ப்போம்
Sikh are lovely people very friendly last month I was traveling with many panjabi in Mahendra tour, good time we had from kaza to Chandigarh they feel proud to be Indians we are brothers and sisters of mother India
These khalistanis are funded by ISI and Western left wing politicians.
Real Sikhs are gems.
தம்பி உன்னிடம் தன்னம்பிக்கை அதிகம் உள்ளது , தர்மம் , மனசாட்சி , நீதி இவைகள் அனைத்தும் நீங்கள் மதித்து நடந்தால் நீங்கள் தான் அடுத்த தலைவர் .
வாழ்துகள்
நல்ல பேச்சுதிறமை உள்ளது.
வாழ்க வளர்க
அருமை சிலரிடம் விவாதம் பண்ண பல செய்தி கிடைத்துள்ளது❤
என் உயிரை கொடுத்துனாலும் இந்தியாவை காப்பேன் நன்றி விக்கி
😂😂
உயிரை கொடுத்துட்டு எப்படி பாதுகாப்ப?
😂😂உயிரு
@@princejeyaseelan9313 அட மதமாறி
@@manikandanj5234நான் மதம் மாறினது எனக்கு பெருமையே... கண்ட நாய பத்தி நான் ஏன் யோசிக்கனும் நன்பா சொல்லு
இந்திய பேரரசை காக்க வந்த கடவுள் மோடிஜி ஜெய்ஹிந்த்
அருமை , மிக பழைய செய்தியை நினைவு படுத்தியது உங்கள் பதிவு , அந்த காலத்தில் தினமணியில் படித்தது,
ஹொய்ஹிந் வாழ்க பாரதம் !!!
*பா இந்த வெல்லகாரணுங்க எங்க இருந்தாலும் சும்மா இருக்க மாட்ரானுங்க*
_அருமையான பதிவு_ 😊😊
எந்தக் கொம்பன் வந்தாலும் இந்தியாவை பிரிக்க முடியாது வாழ்க பாரதம் ❤😊
உண்மையில் இது ஒரு நல்ல ஒரு பதிவு மற்றும் காலிஸ்தான் பற்றி அழகாக சொன்னீர்கள்
அன்னிய தீய சக்திகளையும் ஒன்றுபட்டு எதிர்த்து ஒழிப்போம்...
விக்கி இந்தியா என்பது துணைக்கண்டம்
பல இனம் கலாச்சாரம் மெழிகொண்ட மக்களை உடையது
அப்படியான இந்தியாவை ஒரே மொழி ஒரே கலாச்சாரம்
என்ற வரையறுக்குள் கேடுகெட்ட அரசியல்வாதிகளால் கொண்டு செல்ல முயற்சிக்கும்போது இது போன்ற குரல்கள் வெளியே வருவதை தவிர்க்க முடியாது இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவமிக்க பண்பாடு கலாச்சாரம் மொழி .....உண்டு அவற்றை பாதுகாப்பதற்காக பல சிறப்பு சட்டங்கள் விதிகள் அந்தந்த மாநிலங்களுக்கு வாக்குறுதிகளக அளிக்கப்பட்டன ஒரு காலத்திலும் அரசுகள் அந்த வாக்குறுதிகளை மிர முயர்ச்சிக்கும் போது இது போன்ற பிரச்சினைகள் வந்து கொண்டே தான் இருக்கிறது
Ana india la islam nu oore kalacharamea illa apa ippa un naadu ku poga sonna poviya mudikittu iruda🤣🤣🤣🤣vandhudanuga
தனது பொருளாதாரம் எவ்வளவு கேவலமாக போனாலும் அடுத்த நாட்டை பிரித்து ஆள நினைக்கும் கேவலபுத்தி இங்கிலாந்துக்கு என்றும் போகாது...
என் தேசம் என் சகோதரர்கள்
இதுபோல தான் அந்நிய சக்திகள் தமிழ் பிரிவினைவாத சக்திகளை ஊக்குவிப்பார்கள்!
நன்றி அண்ணா. கனடாவில் வாழும் வட இந்தியர் காதல். திராவிட சகோதரர்கள் ஒற்றுமையாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் உங்கள் உச்சரிப்பு மற்றும் மொழி எனக்கு மிகவும் பிடிக்கும்.
Used translater😅, but will learn tamil(atleast speaking) soon instead of french/spanish. I have nicest tamil neighbours here in Toronto.
ரஷ்யா அதிபர் புடின் இன் செய்தி தொடர்பாளர் - விக்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இந்த பிரச்சினையை மோடி அரசாங்கம் இத்துடன் முடித்துவிட வேண்டும்.
காலிஸ்தான் பற்றிய தகவல்களுக்கு நன்றி 🙏🙏🙏
நான் 40 வயது வரைக்கும் அண்ணா துரை அவர்களின் அறிவாற்றலை வியந்து பார்த்தது உண்டு. ஆனால், எப்போது "அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு" என்று 1949 ல் மேடையில் முழங்கினார் என்று பின்னாளில் தெரிய வந்ததும், தவிர ஆபாசமாக மேடைகளில் பேசியுள்ளார் என்பதும், இந்தி மொழி எதிர்ப்பின் மூலமான பிரிவினை எண்ணத்தை அவ்வப் போது சமுதாயத்தில் பரவ விட்டது தெரிந்ததும், சமுதாயத்துக்கு தேவையற்ற ஒரு அரசியல் வியாபாரி அவர் என்று புரிந்து கொண்டு, அவரைப் பற்றி வரும் எந்த செய்தியையும் பார்க்க விரும்பவதேயில்லை.
இந்திய ஒற்றுமைக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை வளர விடாமல் அப்போதைக்கு அப்போது சட்டத்தை வைத்து கடுமையாக தண்டிக்க வேண்டும். அப்படி தண்டிக்காமல் இருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை பற்றி நீதி மன்றங்களுக்கே தெரியாமல் இருப்பது தான் இன்று சீனியர் சிட்டிசனாக நான் வியந்து பார்க்கிறேன். என் இந்தியா என்று பேசாதவனை வெளியில் நடமாட விடவே கூடாது.
காளிஸ்தான் பிரிவினை பற்றி பேசுபவனை இங்கே ஆதரிக்கும் எதிர்க் கட்சி என்கிற பிரிவினைக்கு ஆதரவு தரும் அயோக்கியர்களை உடனே தண்டிக்காமல் விட்டு வைப்பது ஏன் என்பது இன்றும் எனக்கு விளங்கவே இல்லை. இங்கே பேசுகிறானே இந்தி மொழி எதிர்ப்பு, அதுவே பிரிவினை வாதம் தான். மொழியை வெறுப்பதன் மூலம் அந்த மொழி பேசும் மக்களை வெறுப்பதும் பிரிவினை தானே. அதனால் தான் இந்தியன் என்று பேசாமல் 'வடக்கன்ஸ்' என்று பேசும் அயோக்கிய அரசியல்வாதிகளும், அதற்கு பதிவு போட்டு மகிழும் கூமுட்டைகளும் இங்கே தொடர்கின்றன.
ராஜீவ் காந்தியை நாங்க தான் கொன்றோம் என்கிறான் பொது மேடையில். அவனுக்கு கைத்தட்டி மகிழும் மடையர்களை என்ன செய்வது ? சட்டம் ஏன் வேடிக்கை பார்க்கிறது ? ஆட்சியில் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, நாட்டுக்கு எதிராகப் பேசுபவர் யாராக இருந்தாலும் வெளியில் வர முடியாத வகையில் 10 ஆண்டுகள் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். சட்டத் திருத்தங்கள் செய்து பிரிவினை வாதிகளை ஒழித்துக் கட்ட வேண்டும்.
வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.
ஒரு நடுநிலை மற்றும் ஜனநாயகம் இதை மீறி சர்வாதிகார செயல்பாட்டால் உடையும்
வாழ்த்துக்கள் 💐 தமிழ் பொக்கிஷம்.
ஹிந்தி சீக்கியமொழிகளில் இதை மொழிபெயர்ப்பு செய்து வெளியிடுங்கள். அங்க உள்ளவர்களும் மனம் தெளியட்டும். ஜெய்ஹிந்த் 🇮🇳
இந்தியாவை பிரிக்க கூடாது அழிக்கவேண்டும்!
அப்படி செய்தால் இவன் ஜெயிலுக்கு போயிருவான் ..பொய் சொல்லி சம்பளம் வாங்குரான்
I love my motherland INDIA no country can defeat our patriotism, be united. Jai Hind🇮🇳
விக்கி உண்ணைப்போல் எல்லா ஊடகங்களும் மக்கள் மத்தியில் இந்த தெளிவான விளக்கத்தை கொண்டு செல்ல வேண்டும் உண்மை தேச நலன் விரும்பி
India is a spiritual country, anyone trying to attack India will get destroyed even if they think about it. Every country in the world has problems and the big countries can't stand that India is doing well, and Dubai is one of the countries where criminals from different countries use as a hiding spot. Thank you Dr.Vickneswaren for the great video.
South Asia is Full of corruption because of spirituality lol
இங்கே யார் மதவெறியர்கள்? இந்திய மத்திய அரசை எதிர்பவர்கள் தான்.
இந்தியர்களாக ஒன்றினைவோம். உரக்க சொல்வோம் ஜெய்கிந்த் 🇮🇳🇮🇳💪💪
கனடா நாட்டின் உதவியோடு இந்த பிரச்சினை நடக்கிறது இந்தியாவில்
இந்திரா இறந்தது எந்திர துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்
குண்டு வெடிப்பில் அல்ல
🙏 🙏 🙏
😂 avar komala erukaru
பாதுகாவலானால் சுடபட்டார்
ஜெய்ஹிந்த்👍🇮🇳
Love India 🙏🙏🙏
Vaalga baratham
Vaalga MODIJI
❤️🇮🇳🇮🇳🇮🇳💪💪💪
நன்றி சகோதரரே
Excellent presentation 👏 ❤
தமிழகத்தில் இந்திய பேரரசு தேசப்பற்று சிறிதும் இல்லாத பிரிவினைவாதிகள் களையெடுக்க வேண்டும் ஜெய்ஹிந்த்
Karma is a boomerang. Pakistan is the best example today what they are suffering. Same will happen to Canada and UK
Corresct
U missed USA
Except punjab,kashmir and uttarkand allNorth india will also suffer if western and south india dont pay union 🤦🏽♂️.
Misinformation!
@wisdom bhopla tragedy, Sikhs killing in delhi, Ipkf brutally in eelam,2009 eelam war... Which country got connected with this???? Karma is boomerang 😆😆
Miga arumaiyana kaanoli 19:22
ரஷ்யா🇷🇺🇷🇺🇮🇳🇮🇳💐 ஆதரவாளர்கள் சார்பாக காணொலி வெற்றிபெற வாழ்த்துக்கள்
இனி மேல் நம்ம நாட்டுக்கு எதிராக செயல்படும் இந்தமாதிரி யான மனிதர்களை சக்திகளை மிகவும் கடுமையான நடவடிக்கைகளால் ஒடுக்க வேண்டும்,எப்படி இஸ்ரேல் எதுவென்றாலும் யாரும் கேட்பதில்லையோ அதேபோல, நாம் அடிக்கும் ஒவ்வொரு அடியும் மற்ற நாட்டிற்க்கு பாடமாக இருக்கவேண்டும்,இதைகண்டு மற்ற நாடுகள் அஞ்சவேண்டும் ,
SUPER
😂😂😂😂😂
@pachasanghi 😂n
@pachasanghi un amma koothila motha rocket vidanumda
@pacha sanghi007 எதுக்கு? அவர்கள் தன்னுடைய இயக்கத்தை விட தேசம் பெரிதுன்னு நினைப்பவர்கள்.
அருமையான பதிவு 💐👏🏻👏🏻👏🏻
எல்லாம் 2024 தேர்தளுக்கு இடதுசாரி காங்கிரஸ், உலகில் உள்ள அணைத்து இடதுசரிகளை ஒன்றிணைத்து தங்கள் வாழ்க்கமான toolkit பிரிவினை வாதம் தான்
சிறப்பு. இதே நேரத்தில் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவரை நீங்கள் பேட்டி எடுத்து ஒளிபரப்புங்கள். என்னதான் அவர்களின் கோரிக்கை.. அதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள், இந்தியாவை விட்டுப் பிரிந்து சென்று என்று நாமும் தெரிந்து கொள்வோம்
Vicky....nee oru army man da....... தேச பற்று உங்ககிட்ட இருக்க டா.....all the best விக்கி
அருமையான பதிவு 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நன்றாக சொம்படிக்கிற வாழ்த்துக்கள்
அருமையான பதிவு 👍
எல்லாமே இலுமினாட்டிகள் வேலை என்பதை அனைவரும் புரிந்துகொள்ளும்வரை இப்படி தான் சாகனும்
சகோதரரே காலிஸ்தான் தனி நாடு கேட்டால்...!!!. ஒன்றும் பிரச்சனை இல்லை.!!! நிறைய சீக்கியர்களுக்கு தான் நஷ்டம்....!!! இந்தியாவில் இருக்கும் எல்லா மாநிலங்களிலும் சீக்கியர்கள் இருக்காங்க....!!!! அவங்கலாம் தனிநாடு கேக்கவில்லை...!!!... இங்கே மனநிறைவாக தான் வாழ்கிறார்கள்....!!! இப்போ தனிநாடு கேட்டால்...!!!! இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் எல்லா சீக்கியர்களும் தங்கள் சொத்து பத்தை விட்டுவிட்டு......!!!!! எல்லாரும் காலிஸ்தான் போக வேண்டியது தான்...!!! 😀😀😀😀 இது தான் உண்மை...!!!! சீக்கியர்கள் எல்லோரும் இந்துக்களோடு சகோதரர்கள் தான்... இதை வரலாறு முழுமையாக பார்த்தால் தெரியும்....!!! அதனால் தேவையில்லாமல் தனிநாடு வாங்கினால் .... நாட்டை மறு கட்டமைப்பு, இராணுவம், பாதுகாப்பு போன்ற எல்லா தேவைகளுக்கும் இந்தியா என்ற ஒரு அண்டை நாட்டின் உதவி இருந்தால் மட்டுமே சாத்தியம்.... பாக்கிஸ்தான் ஒரு உதவியும் செய்ய அளவிற்கு தகுதியான நாடு இல்லை.!!! 😀😀😀😂😂😂. அதனால் தேவையில்லாமல் தனிநாடு வாங்கினால் சீக்கியர்களுக்கு தான் பிரச்சனை....!!! எவனோ ஒருவன் நானும் ஒரு சீக்கியன் என்று மதத்தை வைத்து DUBAI, BRITAN, PAKISTAN , USA....போன்ற நாடுகளின் நிதி உதவியுடன் செயல்படும் ஒரு கை கூலி....!!! 😀😀😀என்பது தான் உண்மை....ஒரு உண்மையான சீக்கியன் இப்படி மதத்தினை வைத்து ஆதாயம் தேட மாட்டான்.!!! 🔥🔥🔥...
So nalla think pannitu aprum...thani naadu venuna kelinga..!!!!! 🔥🙏🙏🔥. 😀😀😀💯💯💯💯💯💯
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@Dhurai_Raasalingam உண்மை ....உடனே மாற்றுகிறேன்... 🔥🔥🔥❤️
@@RAHUL_R_1993 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
*தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
*தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@@RAHUL_R_1993 தயவு செய்து சகோ, நமது மக்களுக்கு கமெண்ட்டில் தமிழ் பயன்படுத்த சொல்லுங்கள் 😊
முதலில் தமிழில் அனைத்துக்கும் தேவையான சொற்களை உருவாக்குங்கள் அதைப் பாடத்திட்டமாக பூத்துங்கள் மேலும் அறிவியலையும் தமிழையும் கொண்டு வாருங்கள், அறிவியலில் உள்ள அனைத்து சொற்களுக்கும் தமிழ் அர்த்தங்கள் உருவாக்குங்கள்
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
நல்ல பதிவு ❤
Wonderful and thoughtful record of matters which every Indian should know about. Am sharing this in mg what's app status. Keep rocking TP Vicky ❤
மிக எதிர்பார்த்த காணொலி 🙏🙏🙏 நன்றி வீக்கி சகோ
அருமையான அவசியமான பதிவு .நன்றி நண்பா. 🌺🌺🌺🌻🌻🌻🌹🌹🌹
Good video, nice Narration, after seeing Pakistan's condition, they didn't learn the lesson. Hope they realize and stay united, All are equal and important part of our great heritage 🎉 I am proud to be an Indian, Jai Hind 😌🙏
நன்றி விக்கி 👍
அவரகள் அவர்களுக்கு ஒரு தனி நாடு கெட்டது தப்ப..... தவறு இல்லை ⚔️⚔️👍👍👍. ......🤔🤔🤔🤔🤔 தவறு என்றால் 🫣🫣🫣🫣 தமிழ் தமிழ் தமிழ் என்று சொல்வதும் தவறு..... 🔥🔥🔥🔥🔥🔥
இலங்கையில் தனி நாடு கேட்டதும் தவறு என்று சொல்வதும் ஒன்றுதான்...... 🔥🔥🔥🔥🔥
It’s wrong , Tamiluku separate country kekrathum wrong . We should be united as Indians and protect our
Tamil culture too
ஆமா இப்படி ஒவ்வொருத்தனுக்கும் பிரிச்சு கொடுத்தா கடைசியில் இந்தியாங்கிற நாடே இருக்காது.
நான் இதுவரை அறிந்திராத அருமையான தகவல். Oncloud tamil அன்பு வாழ்த்துக்கள்
தமிழ் நாடும் தமிழ் ஈழமும் ஒன்று சேர்ந்து தனி நாடாக உருவாக வேண்டும்
புலிகளின் தாகம்
தமிழீழத் தாயகம் 🔥
Po daa poo...neengalum unga maanagatti dravidamum
அதெல்லாம் குடுக்க முடியாது. பிடிக்காதவன் வெளியேறட்டும்
We don't like Dravidian..... We are Hindu... From SL
@@spycyvideonet7995 we are not hindu we are saivam
@@moonlight_4skyy_ நீர் சைவமாக இரும் நாங்கள் இந்துக்கள்.
ஈழதமிழன்
மிக அருமை👍👌👌👌
சூப்பர் நண்பா சூப்பர்
Super explanation bro👍👍👍
காலிஸ்தான் ஆதரவாளர்களால் நாம் ஒரு பிரதமரை இழந்து விட்டோம் இன்னொரு பிரதமரை நாம் இழந்து விடக்கூடாது பஞ்சாப் மாநிலத்திற்கு நாம் ஒரு சரியான பாடத்தை கற்பிக்க வேண்டும் ஜெய்ஹிந்த்
சூப்பர் விக்கி மிகவும் அருமையாக சொன்னிங்க வாழ்க வளமுடன்
ஜெய் ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😍😍😍😍
நன்றி விக்கி அண்ணா அவர்களே
இப்போதைய தேவை என்பது சர்தார் படேல், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரது மனத்திண்மையை சிறு வயிதிலேயே ஊட்டி வளர்க்க வேண்டியது மிக முக்கியம்.
அருமையான காணொளி
தமிழ் விஷம் உறவுகள் அனைவருக்கும் மதத்தை வைத்தும் ஜாதி பெயர்களை வைத்தும் யாரும் பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் இது நம் இந்தியா வாழ்க பாரதம் என்று ஒற்றை சொல்லில் நிற்போம் ஜெய்ஹிந்த்
தமிழ் பொக்கிஷம் என்ற வார்த்தைக்கு பதில் தமிழ் விஷம் என்று பதிவாகிவிட்டது என்னை மன்னித்து விடுங்கள்
அருமை. தெளிவான செய்தி.நன்றி
People in India living peacefully.our nation is fighting with all those issues. Jai hind.really we have to appreciate our leaders of today and they know our moral values,ethics .I want to salute those.
அருமயைான தகவல் அண்ணா வரலாற்றை தெளிவாக தெரிவித்தீர்கள் இந்திய ராணுவத்தின் முன்பு இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது
அருமையான பதிவு விக்கி.
We love India.
மிக சரியான பதிவு
நம் பிரதமர் மோடி இருக்கும் வரை நம் நாட்டை எவனாளும் பிரிக்க முடியாது ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்
Jai Modiji💪
இந்திய இராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமண்ட் படை அனுப்பப்பட்டது. இதற்கும் சிங் ரெஜிமண்ட் அமைதி படையாக சென்ற தற்கும் உள்ள தொடர்பு காரணத்தை விளக்க முடியுமா விக்கி
காங்கிரஸோட சதிதான் காரணம்
சொன்னா ஹிந்தியாவின் கொண்டைய பார்க்க நேரிடுமே ..சகோ
சிங்கையும் , தமிழனையும் நிரந்தர பகையாளியாக மாற்ற அரசின் சூழ்ச்சிதான்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@@esehi13368 South India is separate country?! Why??
Very super bro💪💪🇮🇳
ஒருவர் இந்து இராஷ்டம் கேட்பபது மட்வோருவர் காலிஸ்த்தான் கேட்பதும் ( ஒன்றுதான் )விக்கி
The NEWS and facts you present in your channels are so pointed crisp and clear. It should atleast reach out every State in India. Just Thamizh audience get this benefit. I give a suggestion to have Subtitles in your Video so that when we share this video to our neighbor state friends the reality hits them. In future I recommend you to develop your channel with multiple presenters from different language. I suggest this because your Presentations should reach every Indian citizen.
Use AI to simultaneously talk in other languages with a choice to choose.
VICKY ! thannai pol pirarai nenai .....🔥
remember 2009 in SRILANKA
In this world I am proud 💪🇮🇳to say 🇮🇳india🇮🇳 is the only secular nation in the work jai hind
But Only Hindus follow Secularism. Others target Hindus in their own land - a price paid for generosity of Hindus.
Suuper
Super brother inga arasiyal vathikal sariya irruntha intha problem namakku illa sila arsiyal viyathikalal ivvalavu pirachanai😢
சில ஆண்டுகள் முன்பு வரை அமைதியாக இருந்த கனடா இப்போது களவானியாக மாறிவிட்டது.
Engu sirupanmai makkalai vote vangiya paarpathai Pol angu sikkiyar votekkaga vilai pogiraargal
Superrr vikiii!!!!!🙌🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
காலிஸ்தான் ,பிந்தரன் வாலே,விவசாயிகள் போராட்டம் இவைகள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கிறது என்று எண்ணுகிறேன்.கொஞ்சம் அதிகமாக விபரமாக சொல்ல வேண்டுகிறேன்
Bhinderanwala demands were autonomy for states, diversify agriculture, read anandpur resolution for more.
ஆம். அடானிக்கு நாட்டை கூட்டிக் கொடுப்பவன் மட்டுமே உண்மையான ஹிண்டுஸ். தோஷ பற்றாளர்கள்.
சரியாக சொன்னீர்கள்
Jai Hind !your motto words towards end if the program will take You to new heights!
சிறப்பான மற்றும் தெளிவான பதிவு வாழ்த்துக்கள்...
Good and excellent💯👍👏 100℅ Truthful News bro jai hind
மோடி வரி மட்டும் குறைக்க வேண்டும் விவசாயிகளுக்கு வருமானம் அதிகப்படுத்த வேண்டும் மற்றபடி மோடி ஆட்சி சூப்பர்
வாழ்க பாரதம்