Madras Day: History & Heritage of Madras | வந்தாரை வாழ வைக்கும் சென்னையின் அடையாளங்கள்! Madras382

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 53

  • @aravind.j86
    @aravind.j86 3 ปีที่แล้ว +5

    வந்தோரை வாழவைக்கும் நகரம் நமது சென்னை 👍

  • @SK-ll3zy
    @SK-ll3zy 3 ปีที่แล้ว +3

    நம் சென்னை தான் செம சென்னை ❤️❤️

  • @dharshinisugumar665
    @dharshinisugumar665 3 ปีที่แล้ว +2

    Niraya seithigalai ulladakkiya Nam Chennai kku Vanakkamgal Valthukkal 🙏🏻🙏🏻🙏🏻

  • @dharshinisugumar665
    @dharshinisugumar665 3 ปีที่แล้ว +3

    Chennaikku 382 th Udhayathina valthukkal 👍🙏🏻

  • @iam8701
    @iam8701 3 ปีที่แล้ว +3

    Madras edhuku adress🔥🔥 world famous daa 🔥

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @sathishkumarr1372
    @sathishkumarr1372 3 ปีที่แล้ว +12

    சென்னை ஊர் அல்ல உணர்வு

    • @mmtglobalenterprises9004
      @mmtglobalenterprises9004 3 ปีที่แล้ว +1

      Unarvalla Engal Uyir....

    • @msanthosh5869
      @msanthosh5869 3 ปีที่แล้ว

      poda mayir

    • @venkatraman8821
      @venkatraman8821 3 ปีที่แล้ว

      @@mmtglobalenterprises9004 ❣️

    • @prakaashj5485
      @prakaashj5485 3 ปีที่แล้ว +2

      சென்னை என்பது பெயர் தான். Madras என்பதே உணர்வு.

    • @Krish90551
      @Krish90551 3 ปีที่แล้ว +1

      Deii adu Chennai illa Madras

  • @ashikrajajailaany3348
    @ashikrajajailaany3348 3 ปีที่แล้ว +2

    மெட்ராஸ் நம்ம மெட்ராஸ்.

  • @kamarajm4106
    @kamarajm4106 3 ปีที่แล้ว +5

    Thamils should very proud of this legendary,historic city MADRAS

    • @Krish90551
      @Krish90551 3 ปีที่แล้ว

      Yaa only Chennai ppl is thamil ppl

    • @kamarajm4106
      @kamarajm4106 3 ปีที่แล้ว

      @@Krish90551 all over thamil nadu ,peoples gathered in madras for their jobs,that is chennai,there is no native chennaieans

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 ปีที่แล้ว

      பண்டைய விஜயநகர பேரரசின் இறுதி மன்னர் சென்னப்பநாயக்கர் உருவாக்கிய நகரம் தான் சென்னப்பநாயக்கர் பட்டிணம் மறுவி தற்போது நமது சென்னை நகரம்...
      வந்தோரை வாழவைக்கும் இனிய நகரம்...

    • @prakaashj5485
      @prakaashj5485 3 ปีที่แล้ว +1

      மதராசபட்டினம் என்ற தமிழ் பெயரில் இருந்து வந்தது தான் மெட்ராஸ்.‌ ஐரோப்பியர்கள் இந்தியா வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மதராசபட்டினம் இருந்துள்ளது. கிருஷ்ணகிரி அருகே பெண்ணீஸ்வரமடம் என்ற இடத்தில் கிடைத்த 14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில் 'மதராசபட்டிணம்' என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ளது. எனவே மெட்ராஸ் என்பது ஆங்கில பெயர் அல்ல. சென்னப்பட்டினம் என்பது 'சென்னப்ப நாயக்கர்' என்ற தெலுங்கு ஆட்சியரின் பெயரில் இருந்து வந்தது. தமிழில் லெக்சிகனில் சென்னை என்ற பெயரே கிடையாது (தெலுங்கில் 'சென்னா' என்றால் நல்ல/fair என்று பொருள்படும்). எனவே சென்னை என்ற தெலுங்கு பெயரை மாற்றி மீண்டும் மதராசபட்டினம்-Madras என்ற தமிழ் பெயரை வைக்க வேண்டும்.

    • @kamarajm4106
      @kamarajm4106 3 ปีที่แล้ว

      @@prakaashj5485 yes, I agree with you 100/

  • @mariselvam2179
    @mariselvam2179 3 ปีที่แล้ว

    I love Chennai

  • @brintak7752
    @brintak7752 3 ปีที่แล้ว +1

    போதும் போதும் லிஸ்ட் போய்கிட்டே இருக்கு. திருச்சி பத்தி போடுங்க Best city in TN.

    • @venkatraman8821
      @venkatraman8821 3 ปีที่แล้ว +3

      Unga vai unga urutuuuu 🤣

    • @jayakumard3239
      @jayakumard3239 3 ปีที่แล้ว

      Madras nalla Madras

    • @jayakumard3239
      @jayakumard3239 3 ปีที่แล้ว

      Madras nalla Madras

    • @nareshnaresh9563
      @nareshnaresh9563 3 ปีที่แล้ว

      Trichy day eppo nu sollunga video poduvanga

    • @karthikdurai5249
      @karthikdurai5249 3 ปีที่แล้ว +1

      நீ திருச்சிகாரன் அதனால திருச்சி பெஸ்டுன்னு சொல்லுவ மதுர காரண் ‌மதுரதான்பான் கோவை காரன் கோவைன்பான் நான் மெட்டாஸ் காரன் மெட்ராஸ்தான் எனக்கு தமிழ்நாட்லியே பெஸ்ட்டு ஊரு 😁

  • @redpillindian6360
    @redpillindian6360 3 ปีที่แล้ว

    5.58 stachu looks like Rajapakse 🤣😂🤣

  • @hamsavalliabirami3021
    @hamsavalliabirami3021 3 ปีที่แล้ว +2

    ❤️

  • @ngr4859
    @ngr4859 3 ปีที่แล้ว +1

    கள் கள் கள்.... 😀

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 ปีที่แล้ว

    Good info..

  • @voice_of_sk
    @voice_of_sk 3 ปีที่แล้ว

    Good 😊

  • @g5realestate280
    @g5realestate280 3 ปีที่แล้ว

    Reader unable to say ழ and ள. Also not sure if he is saying 1831 or 1731

  • @arulsamarasam15
    @arulsamarasam15 3 ปีที่แล้ว

    Hotel reviews

  • @prakaashj5485
    @prakaashj5485 3 ปีที่แล้ว

    'மெட்ராஸ்' என்ற பெயரை கேட்டாலே மனம் கனக்கிறது. ஆங்கில பெயர் என்று கூறி மாற்றப்பட்டது. உண்மை என்ன? மதராசபட்டினம் என்ற தமிழ் பெயரில் இருந்து வந்தது தான் மெட்ராஸ்.‌ ஐரோப்பியர்கள் இந்தியா வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மதராசபட்டினம் இருந்துள்ளது. கிருஷ்ணகிரி அருகே பெண்ணீஸ்வரமடம் என்ற இடத்தில் கிடைத்த 14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில் 'மதராசபட்டிணம்' என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ளது. எனவே மெட்ராஸ் என்பது ஆங்கில பெயர் அல்ல. சென்னப்பட்டினம் என்பது 'சென்னப்ப நாயக்கர்' என்ற தெலுங்கு ஆட்சியரின் பெயரில் இருந்து வந்தது. தமிழில் லெக்சிகனில் சென்னை என்ற பெயரே கிடையாது (தெலுங்கில் 'சென்னா' என்றால் நல்ல/fair என்று பொருள்படும்). எனவே சென்னை என்ற தெலுங்கு பெயரை மாற்றி மீண்டும் மதராசபட்டினம்-Madras என்ற தமிழ் பெயரை வைக்க வேண்டும்.

    • @DrRaziyaParvin
      @DrRaziyaParvin ปีที่แล้ว

      👍

    • @prakaashj5485
      @prakaashj5485 ปีที่แล้ว

      @@DrRaziyaParvin 🙏 Pls start an online forum #backtoMadras

    • @DrRaziyaParvin
      @DrRaziyaParvin ปีที่แล้ว

      We shall discuss first

  • @sbthundergodboss9605
    @sbthundergodboss9605 3 ปีที่แล้ว

    Angauru

  • @mahendraartmission7486
    @mahendraartmission7486 ปีที่แล้ว

    !

  • @msanthosh5869
    @msanthosh5869 3 ปีที่แล้ว +2

    ஆக மொத்தம் தமிழன் கட்டிய கட்டிடம் சென்னை ல எதுவுமே இல்லையா..? except lic n avm

    • @iam8701
      @iam8701 3 ปีที่แล้ว

      Ellame tamilan katandhu dhaan..British namala vechi katandhu..

  • @dinusiva3019
    @dinusiva3019 3 ปีที่แล้ว +1

    ❤️