இசைக்கு ஒருவர் என்றால் அது எங்கள் ஐயா இசைஞானி தான் தமிழ் பாடல் எங்கும் ஒலிகட்டும் முயற்சி செய்த கேரள மேளம் பாடிய பாடகிக்கும் எனது வாழ்த்துக்கள் 💪💪💪👌👌👌👍👍👍🥁🎷🎸🎺📯🎤🎤🎤🎹
முயற்சிக்கு வாழ்த்துகள்....கேரளாவின் செண்டை மேளத்தை விட தமிழ் மண்ணின் கொட்டுமேளத்தில் இந்த பாடலை ரசித்தவர்களுக்கு இவ்வீடியோ பிடித்திருக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது.....
தமிழ் பையனுக்கு ஒரு மலையாளி பெண்👩⚕️ கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமும்🥳 அவ்வளவு அவ்வளவு சந்தோஷம் தமிழிசையும் சண்டி 🥰மேளமும் . இதற்கு தங்க சொல்றோம் தமிழ்நாடு கேரளா ஒண்ணா இருக்கணும் 😁 உங்கள் முயற்சிக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏😊
இந்த பாடலை செண்டை மேளம், தவில், பறை இசை என அனைத்து தாளக்கருவிகளிலும் இசைக்க இனிமையான ஏற்ற பாடல்.இளையராஜா பாடல்னா சும்மாவா....உற்சாகமூட்டும் காலத்தால் அழியாத பாடல். இது மாதிரி பாடல்கள் இனி வரப்போவது இல்லை. FOLK MUSIC, WESTERN MUSIC கலந்து ராஜா சார் மட்டும் தான் இது மாதிரி கம்போஸ் பண்ண முடியும். புல்லாங்குழல், ஷெனாய், பிக்கோலோ, மரிம்பா, கிளாரினெட் கலந்த இடைஇசை, சரணங்களுக்கு இடையில் வரும் கோரஸ் இது மாதிரி யாரும் நிச்சயமாக கம்போஸ் பண்ண முடியாது. சோர்ந்து கிடப்பவர்களை தட்டி எழுப்பும் உற்சாகமூட்டும் பாடல். எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். ராஜா ராஜாதான்.....
தமிழை நேசிக்கும் மலையாள நெஞ்சங்களே...உங்கள் முயற்சி அருமை...மிக்க நன்றி
தமிழுக்கு எல்லை கிடையாது நான் ஒரு தமிழன் என்பதில் பெருமையா இருக்கு ♥️♥️♥️♥️♥️
எட்டுத்திக்கும் ஒலிக்கும்.... அமுதினும் இனிய எம் தமிழ் இசை.....💐💐💐
இசைக்கு ஒருவர் என்றால் அது எங்கள் ஐயா இசைஞானி தான் தமிழ் பாடல் எங்கும் ஒலிகட்டும் முயற்சி செய்த கேரள மேளம் பாடிய பாடகிக்கும் எனது வாழ்த்துக்கள் 💪💪💪👌👌👌👍👍👍🥁🎷🎸🎺📯🎤🎤🎤🎹
எங்கும் ஒலிக்கும் எம் தமிழனின் இசை
ராஜா ராஜாதா எங்கள் இசைஞானி ஐயா
அழகிய தமிழ் மகன் கேப்டன் ❤️
முயற்சிக்கு வாழ்த்துகள்....கேரளாவின் செண்டை மேளத்தை விட தமிழ் மண்ணின் கொட்டுமேளத்தில் இந்த பாடலை ரசித்தவர்களுக்கு இவ்வீடியோ பிடித்திருக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது.....
Iduvum SIRAPPU
Not satisfy... But good try... Tamilargaloda energy illa... Melam semmaaaa.... Singing not enough...
@@selvicutesweety7279 ava nalla padikala nee poi original song parunga
எல்லாம் புகழும் எங்கள் இசைஞானி அவர்களுக்கே.
திருவிழாக்களில் இந்தப் பாட்டு இல்லாத இடங்களே இல்லை எத்திக்கும் ஒலிக்கும் பாசமுள்ள பாண்டியரே❤❤❤❤
சென்டைமேளம் வாசிப்பு அருமை. பாடல் பாடிய விதமும் அருமை. முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
தென்பாண்டி 🎏நாட்டில் பிறந்த ✨தேன் தமிழே 👑
சொன்டா மேளம் சூப்பர்( pat) பாட்டு ஸ்பீட படிக்கனும்.... சேச்சி....😊😊😊👍👌
Love you malayalees... For respect our tamil songs ❤️
♥♥
We always respect ur songs and movies
Tamil pattoda energy level ath vereya...😍 love from kerala
பட்டறிவுப் பெட்டகமே மிக அருமை🥰🥰🥰
உண்மையாவே பாசமுள்ள பாண்டி தான் எங்கள் கேப்டன் தென்பாண்டி சிங்கம்
என்றும் கேப்டன் உங்கள் வழியே 🇧🇪
Uvoic,soquie,iloveuuuh
இசைக்கு மொழி தடையில்லை 💥💥💥💪💪
தமிழனை பாண்டிகன்னு நக்கல் பண்ற ஒங்க வாயாலேயே பாசமுள்ள பாண்டியருன்னு பாட வச்சான் பாரு அங்க நிக்கான்ட்டா தமிழன்...
Well said Bro
Lots of love from Tamizh Nadu💙💙
Pwolichu ente Malayali brothers & sister..💙💙
எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள்💜💜
எங்க இசைஞானிடா
Tamilanda கரெக்டா சொன்னீங்க
Nama isaiganinu paraiyum chettan
Thuu
@@madheswaran5429 உனக்கு இங்கே என்ன வேலை
Captain vijay kants...
Paasamulla pandiyare song...
பாசமுள்ள பாண்டியர் எங்கள் கேப்டன்
கேப்டன் புகழ் உலகமெங்கும் ஒழிக்க வேண்டும்..
எங்கும் ஒலிக்கும் தமிழ் இசை❤❤
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்❤
That nostalgic memories of 90s mass hero vijaykanth after hearing this song .. 👌
*ആഹാ.. പൊളിച്ചു.. പാടിയ ചേച്ചി നന്നായിട്ടുണ്ട്* 👌
இது போன்ற பாடல் வரிகள் தமிழில் மட்டுமே இருக்கும் இசையும் அது போலவே இருக்கும்
உலகெங்கும் ஒலிக்கும் எங்கள் தமிழர் பண்பாட்டு இனிய பாடல்கள் என்றும் பாசமுள்ள பாண்டியர்கள் தான் நாங்கள் .thanks kerala natpu 🤝🙏
முயற்சிக்கு மனமார்ந்த நன்றி
Proud to be born as tamil people....🤗
என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் 🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪
தமிழ் உச்சரிப்பு பிழை இருந்தாலும் முயற்சிக்கு மிக்க நன்றி சகோதரி ❤
தமிழ் பையனுக்கு ஒரு மலையாளி பெண்👩⚕️ கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமும்🥳 அவ்வளவு அவ்வளவு சந்தோஷம் தமிழிசையும் சண்டி 🥰மேளமும் . இதற்கு தங்க சொல்றோம் தமிழ்நாடு கேரளா ஒண்ணா இருக்கணும் 😁 உங்கள் முயற்சிக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏😊
நான் தினமும் ஒரு தடவை கேட்பேன்
தமிழ் இசை க்கு ஈடு இணை ஏதும் இல்லை
முயற்சிக்கு வாழ்த்துகள்💙💐 மகிழ்ச்சி 😍 மேளம் ஓசை வேற லெவல்
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா
Captan prabhakaran song 90s hits song in festival till now
Loads of love from Raja sir fans ...great effort guys
கேரளத்து கலைஞர்களின் நடனம் மிக அருமை.... இருப்பினும் ஸ்வர்ணலதா குரலுக்கு நகர் இல்லை.... வாழ்த்துக்கள்
I am from tamil nadu Love you kerala makkale nice .. 😘😘
எங்க ஊரு கதாநாயகன் இளையராஜா
Wishes from Tamilnadu
Mano and chithra amma super hit song of 1980's era...legend in Indian film industry
Song-"Paasamulla Paandiyare" lyrics: Gangai Amaran, singer: Mano, K. S. Chitra,music : ilaiyaraaja, movie: captain prabhakaran
Singer. Mano. &suwarna latha.cithra no.
@@kanagakanagag3210 r u idiot..see the original singer is chithra and mano...see in wikipedia
இந்த பாடலை செண்டை மேளம், தவில், பறை இசை என அனைத்து தாளக்கருவிகளிலும் இசைக்க இனிமையான ஏற்ற பாடல்.இளையராஜா பாடல்னா சும்மாவா....உற்சாகமூட்டும் காலத்தால் அழியாத பாடல். இது மாதிரி பாடல்கள் இனி வரப்போவது இல்லை. FOLK MUSIC, WESTERN MUSIC கலந்து ராஜா சார் மட்டும் தான் இது மாதிரி கம்போஸ் பண்ண முடியும். புல்லாங்குழல், ஷெனாய், பிக்கோலோ, மரிம்பா, கிளாரினெட் கலந்த இடைஇசை, சரணங்களுக்கு இடையில் வரும் கோரஸ் இது மாதிரி யாரும் நிச்சயமாக கம்போஸ் பண்ண முடியாது. சோர்ந்து கிடப்பவர்களை தட்டி எழுப்பும் உற்சாகமூட்டும் பாடல். எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். ராஜா ராஜாதான்.....
Vera leval bro pattu semma
அருமை வாழ்த்துக்கள் என் தாய்தமிழின் சிறப்பு தனி
padugiravargal enjoy panrangalo illayo melam adikiravanga nalla enjoy panranga... semma aattam poduranga.parka romba sandhosama....
சிறப்பு.. keep rocking... adipoli...
Tamilum sari tamilanum sari intha ullagathula avan pugal engaiyum paravum
gud try...
vazhthukkal :)
luv frm chennaii
Wow...semmmma 👏👏👏👏👏
Nice voice madam love you so much And team.. really good Tallent.
Super music 💙❤️
Adipoli...
Ithu pola naraya songs try pannunga...
Waiting....
She is magic & hers voice alsoo.....😘
Semma yenga patta semaiya padititeenga super... Alagana voice sister... And sendda kalakiteenga
👌👏👏👏 super performance
Lots of thanks... It's wonderful try to for your effects..
We love & proud your singing and musics bcz we are tamilans 😍😎
பெண்ணின் குரல் சூப்பர் அதற்காகவே திரும்ப திரும்ப கேட்டேன்
My dear Malayali Brothers & Sisters, very good Performance, i liked it, tamil kottumolakku in original song, in this sandaimelam also nice
Captain Prabhakaran hit song blockbuster movie
Sema sema performance vera level.....i love chenndi melam
Super Voice and Music Congrats 💓💓💓💓
👌👌👌👌👌
Loves from Tamil Nadu
Excellent...keep it up guys...
முயற்சிக்கு வாழ்த்துக்கள் அருமை
கேரளா தேசம், தமிழ் தேசம் நாட்டின் இரு கண்கள் போன்றது...
Chetta..adi.poli..excellent..chechi..super.singing
இந்த குழுவின் இசைக்கு நான் அடிமை
அருமையான அதிரடி பாடல்
Voice vera leval madam ✅
Masss🥰✅✅✅....... 🌾🌾💚🌾🌾🌾
She Tried Her Best 💙...
Yes
அருமையான இசை நல்ல குரல் வலம் ஆனால் சரியா பாடல
Aanalum super aa than irugu bro😎
True
She tried her best
Watching again and again...semmmaa
Super aha irukku sendamala isay la kekkaum pothu👌👌👌
அருமையான பாடல்
Isaignani isaina chummava😎 good job crew
வாழ்க தமிழ் ...........
World language of Tamil
பாடல் பாடியது சரியில்லை..
இருந்தாலும் நம்ம ராஜாவின் இசை ஒலிப்பது பெருமையே
Njan tamil natil irunnu Comment cheyyuva... Chettanmaaru Adipoli performance aanu... Enikku Athrakku ishtamayi
Ente ponnu nanbar, njangal ellarum sahodaranmaaraa! Pandathe, nammuda naattinde mozhi Malayalam alla, pazhaya Thamizh baasha aanu. Thamizh naattinde music enikku valare ishtam aanu. Eppozhum melam adikkaan, Thamizh makkala SHERIKKUM oru ADIPOLI shabtham undakkum! Vazhthukkal
AATAM ROCKS 💚💚💚
Tqs for malayali to lifted our tamil and loving tamil..
மலையாலிஸ் அடிப்பொலி ம்ம்ம்...
I love our captain thanks Kerala brothers and sisters
Music awesome hatsofff 🤩🤩
தேவர் குலத்தின் பெருமை பாடும் பாடல் ......🔰🔰🔰🔰
😂😂😂😂😂
semma enjoy panranga pa. Ilayaraja Sri. good
இளையராஜா பாட்டு கேக்கும் போது மனசுக்குள்ள ஒரு துள்ளல்.
veraity=aaaaattttam
Illayaraja ayya ungalukaga neengal ketkamalaye en uyirai taruven .. becoz I just love you sir
Super great salute all brother and sister 💯🙏👍
Padu speeda padikkanum sennda malam super....
டான்ஸ் வேற லெவல்
Aattam Kalasamithi 💚