Margazhi Thingal allava - Cover feat. Pranavam Brothers|Dharmadam Beach

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.พ. 2021
  • @RahulK7998
  • เพลง

ความคิดเห็น • 3.7K

  • @wherewewent
    @wherewewent 2 ปีที่แล้ว +577

    Kerala - Tamil Nadu friendship make fantastic things.

    • @balajikishore2452
      @balajikishore2452 2 ปีที่แล้ว +12

      Definitely bro

    • @dubaibachelorcooking
      @dubaibachelorcooking 2 ปีที่แล้ว

      Friends ship ah oru thappa thatti kettu ... Kadaisila ava kerala karanu terinjathum apdiyai moththa kumbalum namma kitta sadi,, oru vartha ketta paru ,, "'pundachi p
      Movana' 'naduttu nadu vanthu ivada ennada sandiyathanam'" nu ketta paru marakka matta da

    • @sktrolls3736
      @sktrolls3736 2 ปีที่แล้ว +25

      Not friendship
      We both are blood relations

    • @TheVIJAYVIK
      @TheVIJAYVIK 2 ปีที่แล้ว +10

      We are brothers

    • @puyalgiri1010
      @puyalgiri1010 2 ปีที่แล้ว +1

      @@balajikishore2452 。 。 。

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 3 ปีที่แล้ว +477

    யார் யார் எல்லாம் பாட்டுக்கு கை,கால்,தலையை ஆட்டி ரசித்தீர்கள்...

  • @jesusgreat4460
    @jesusgreat4460 11 หลายเดือนก่อน +31

    எங்கள் தாய் மொழி தமிழிசை பாட்டை கேரளத்தில் பதிவேற்றிய அந்த சகோதரிக்கு எங்கள் தமிழர்கள் சார்பாக நன்றி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏Vera level

  • @navin_mc
    @navin_mc 2 ปีที่แล้ว +36

    எனக்கே தெரியாமல் கண்களில் நீரும் உள்ளத்தில் இனிமையான உணர்வும் வெளிப்படுகின்றது ✨

  • @118_mirunaliniprem8
    @118_mirunaliniprem8 3 ปีที่แล้ว +414

    எ. ஆர். ரஹமான் தமிழ் இசைக்கு கிடைத்த மிக பெரிய போக்கீஷம்...❤❤

    • @d33nuk
      @d33nuk 3 ปีที่แล้ว +5

      சரியாக சொன்னீர்கள் 👌

    • @manikandan-qz8uz
      @manikandan-qz8uz 3 ปีที่แล้ว +12

      அது பொக்கிஷம்

    • @user-ic1wy1gy5y
      @user-ic1wy1gy5y 3 ปีที่แล้ว +4

      Vere level

    • @ramarajkg
      @ramarajkg 2 ปีที่แล้ว +3

      ஆம் இந்திய மண்ணை கெளரவித்த அசாதாரன இசைப்புயல் எ.ஆர்.ரஹ்மான் என்றாலே வேர லெவல்

    • @ramarajkg
      @ramarajkg 2 ปีที่แล้ว

      @@visualeffects3965 🙏🙇

  • @Linsonmathews
    @Linsonmathews 3 ปีที่แล้ว +236

    ഇതൊക്കെ കണ്ട് നമ്മൾ മലയാളീസ് സപ്പോർട്ട് ചെയ്യണം 👍
    Rocking performance ❣️

  • @jayabalan6848
    @jayabalan6848 2 ปีที่แล้ว +12

    முதல் முறை இதை கேட்பவர்கள் தனிமையில் கேளுங்கள்.... மெய் சிலிர்க்கும் 🤩❤️ ஆஹா... 💝

  • @DJDineshBabuMusicDirector
    @DJDineshBabuMusicDirector ปีที่แล้ว +24

    உயிரோட்டமான இசை என் கண்களில் ஆனந்த கண்ணீர்...!
    குழுவினர் அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்...!

  • @menaga7532
    @menaga7532 3 ปีที่แล้ว +565

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் போல தோன்றுகிறது 😍😍😍😍😍

    • @tlingam4435
      @tlingam4435 3 ปีที่แล้ว +2

      Anna na 15 thitava paathuttan anna semaya irukku Anna muscik

    • @baskarana.r.7985
      @baskarana.r.7985 3 ปีที่แล้ว +4

      உண்மை👍

    • @remamohandas7654
      @remamohandas7654 3 ปีที่แล้ว +3

      @@tlingam4435 6

    • @serialtoday8519
      @serialtoday8519 3 ปีที่แล้ว +3

      உண்மையான கருத்து

    • @robertbritto2705
      @robertbritto2705 3 ปีที่แล้ว +2

      This is me 40th time

  • @kamarudeen6625
    @kamarudeen6625 3 ปีที่แล้ว +1111

    சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து என்று அன்றே பிற மொழியையும் கௌரவித்தான் பாரதி,அது போல் என் தாய் தமிழையும் கௌரவித்த சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்.

  • @venkateshss2591
    @venkateshss2591 2 ปีที่แล้ว +8

    உயிரும் சிலிர்த்தது உடலில் உள்ள ரோமமும் சிலிர்த்தது ஏனோ தோழி உன்தன் இசையினிலே!

  • @Sanjay-654
    @Sanjay-654 2 ปีที่แล้ว +4

    திரும்ப திரும்ப எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.மிக அருமையான இசை. பாடல்.அருமை அருமை.சூப்பர்.

  • @stephykingston601
    @stephykingston601 3 ปีที่แล้ว +377

    தமிழ்
    இசை
    கடல்
    காற்று
    தென்றல்
    இசை கலைஞர்கள்
    அழகு அழகு
    அத்தனையும் அழகு ❤️❤️❤️

    • @rohithedits3623
      @rohithedits3623 3 ปีที่แล้ว +2

      Super

    • @sruthimaathaalayampithaa4845
      @sruthimaathaalayampithaa4845 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/JkL-KWo79Tk/w-d-xo.html

    • @karthikanguraj628
      @karthikanguraj628 ปีที่แล้ว

      இசை அழகு அம்மனி இசையுடன் அந்த சூழ்நிலை கடற்கரை அதை விட பின்னணியில் உள்ள அந்த கப்பல் இயற்கை அற்புதம்

  • @amal_b_akku
    @amal_b_akku 3 ปีที่แล้ว +276

    കാണാൻ വന്ന മലയാളി സഹോദരങ്ങൾ like 👌🥰
    Superb🔥

  • @balamurugan-rn7eg
    @balamurugan-rn7eg ปีที่แล้ว +4

    இதே இசை கலைஞர் கூட சேர்ந்து இசை வாசிக்க ஆசை

  • @sundarsens9476
    @sundarsens9476 ปีที่แล้ว +8

    தமிழின் சிறப்புக்கு மேலும் ஒரு வைரக்கல்.கேரளத்தின் மயக்கும் இசை அருமை... வாழ்த்துக்கள்

  • @dimariabeckham5346
    @dimariabeckham5346 3 ปีที่แล้ว +281

    உங்களை போன்ற மனிதர்கள் இருப்பதால் இசைக்கு அழிவே கிடையாது
    வேற லெவல் perfomence

  • @nalampadi
    @nalampadi 3 ปีที่แล้ว +173

    செண்டை மேளம் வாசிக்கும் அத்தனை அன்பர்களும் அனுபவித்து ,ஆனந்தமாக வாசிக்கும் அழகு, அடடா.நன்றி.

  • @vijaiganesh4021
    @vijaiganesh4021 2 ปีที่แล้ว +9

    அனைத்து கலைஞர்களுக்கும் சகோதரிக்கும் கோடான கோடி நன்றிகள் இசை வாசிப்பு மிகவும் சிறப்பு

  • @varadaarts887
    @varadaarts887 ปีที่แล้ว +4

    ഇതിപ്പോ എത്ര പ്രാവശ്യം കേട്ടുന്ന് അറിയില്ലാ.... No words
    💯💯💯💯💯

  • @kingqueen.channel7098
    @kingqueen.channel7098 3 ปีที่แล้ว +251

    என் தாய் தமிழ் இசை வாழ்க🔥🔥🔥

    • @mariarejin9359
      @mariarejin9359 3 ปีที่แล้ว +3

      Super

    • @TheRengarajan
      @TheRengarajan 3 ปีที่แล้ว +11

      தாய் தமிழ் வாழ்க

    • @jospoorvi1817
      @jospoorvi1817 3 ปีที่แล้ว +6

      பாரில் நல்ல நாடு நம் பாரத நாடும் அதன் மொழியும் வாழ்க

    • @stephykingston601
      @stephykingston601 3 ปีที่แล้ว +7

      தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ❤️

    • @shalinishaalu2495
      @shalinishaalu2495 3 ปีที่แล้ว +3

      Super

  • @nishadnishad275
    @nishadnishad275 3 ปีที่แล้ว +357

    ഈ,, പ്രതിഭ നമ്മുടെ കേരളത്തിന്റെ,,, പ്രേത്യേകിച്ചു കണ്ണൂര് കാരുടെ,.. അഭിമാനം.🌹🌹🙏🙏🌹🌹നമ്മുടെ സ്വകാര്യ അഹങ്കാരം.. ശ്രീ. വേദ മിത്ര.🌹🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @dass3991
      @dass3991 2 ปีที่แล้ว +4

      நீங்கள் என்ன எழுதினீங்கன்னு தெரில அதில் ரோஜா பூ இருக்கு நீங்கள் நல்ல வரிதான் எழுதிருப்பிங்க
      தமிழை ரசித்தர்க்கு நன்றி . 🌹🌹 🌹🌹
      🌹 😊 🌹
      💚 💚
      🌹 🌹
      💚 💚
      🌹 🌹
      🌹

    • @kalaitn2199
      @kalaitn2199 2 ปีที่แล้ว +1

      ❤❤❤❤❤❤❤
      நல்ல திறமை
      வியக்க வைக்கும் திறமை
      ❤❤❤❤❤❤❤❤

    • @maheshikadilrukshi4116
      @maheshikadilrukshi4116 2 ปีที่แล้ว +1

      Zxc

    • @shameemmp2606
      @shameemmp2606 ปีที่แล้ว

      👌👌👌👌👌

    • @elangomath2901
      @elangomath2901 ปีที่แล้ว

      hearing and enjoying the music frewiently , this telieves the pain in the heart, thanks to vedha....

  • @user-hm6qn6fx3y
    @user-hm6qn6fx3y 17 วันที่ผ่านมา

    পূর্ব পূজ শ্রী গুরু মহারাজ স্বামী বিবেকানন্দ হরে রাম হরে কৃষ্ণ নমো দাস জয় শ্রী হরি ওঁ কৃপায় সৌভাগ্যবান

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 ปีที่แล้ว +7

    வேதா மாஸ்டர்,
    நீங்கள் வயலினில்
    வாசிப்பது ஜானகிஅம்மா
    பாடுவது போலவே
    இனிமையாக உள்ளது.

  • @vijiyalakshmigopal7180
    @vijiyalakshmigopal7180 3 ปีที่แล้ว +160

    இசைத் தென்றல்.
    இனிமை இனிமை இனிமை.

    • @dillibabu5335
      @dillibabu5335 3 ปีที่แล้ว

      Outstanding Vera Level So Cute Very Very Very Nice 🥰🥰

    • @TheRengarajan
      @TheRengarajan 3 ปีที่แล้ว

      Thanks gopala

  • @dreamworld6146
    @dreamworld6146 3 ปีที่แล้ว +260

    കേരളത്തിൽ നിന്നും ആരെങ്കിലും
    വന്നോ പിള്ളേരെ.🤪😍

    • @minijose2976
      @minijose2976 3 ปีที่แล้ว +3

      ഹാ 😂😂e bull jet വരെ ഇവിടെ ഉണ്ടല്ലോ

  • @Rajasekar-vl9xq
    @Rajasekar-vl9xq 2 ปีที่แล้ว +3

    மெய் சிலிர்த்துப்போனேன்
    மெல்லிய இசையில்
    நன்றி தோழி🥰🥰🥰

  • @thangarajthangaraj3826
    @thangarajthangaraj3826 ปีที่แล้ว +1

    நா மட்டுமல்ல
    இந்த உலகமே
    இசைக்கு அடிமை
    Vera 11 👌👌👌👌👌👌👌

  • @godsson701
    @godsson701 3 ปีที่แล้ว +182

    ஆஹா ஆஹா என்னே அருமை. மெய்சிலிர்த்து போனேன்.வயலின் சகோதரி உள்பட அனைத்து இசை கலைஞர்களுக்கும் இதய பூர்வ நல்வாழ்துக்கள்.

  • @santhoshs2580
    @santhoshs2580 3 ปีที่แล้ว +165

    🎧🎼🎻💥உயிர் நாடியையே தொடுகிறது,சிறந்த புது முயற்சி,👍வாழ்த்துக்கள் அனைத்து கலைஞர்களும் 🙏🙌

  • @theerthamalaia6656
    @theerthamalaia6656 2 ปีที่แล้ว +8

    Kerala music equipment is very very haaasam and your composing is extraordinary both are 👌👌👌👌👌👌

  • @SaravanaKumar-gu2hm
    @SaravanaKumar-gu2hm 2 ปีที่แล้ว +1

    வயலின் வாசிப்பதும் வாயிலிருந்து வார்த்தையாக பாடுவதும் அவ்வளவு கச்சிதமாக பொருந்துகிறது சிறு பிழை கூட இல்லை அருமையான வாசிப்பு!!!!!!!!!!

  • @deebubabu5561
    @deebubabu5561 3 ปีที่แล้ว +69

    ഞാൻ ഇതുവരെ കണ്ട ഫ്യൂഷൻസ് ഇൽ മികച്ചത്..........കലക്കി... തിമിർത്തു......😍😍😍😍😍😍

    • @kannan1535
      @kannan1535 3 ปีที่แล้ว

      th-cam.com/video/s_q6c4cwNfI/w-d-xo.html

  • @SenthilKumar-kc2ir
    @SenthilKumar-kc2ir 3 ปีที่แล้ว +719

    சென்டை மேளத்தை தவிலுக்கு இனையாக பயன்படுத்தி கலக்கிய கலைஞ்சர்களுக்கு நன்றியுடன் ஒரு வாழ்த்து

    • @kirubasamuel7924
      @kirubasamuel7924 3 ปีที่แล้ว +5

      ,👌👌👌👌👌👌👌🙏

    • @samnage1874
      @samnage1874 3 ปีที่แล้ว +4

      இணையாக

    • @venugopalsanthanam6926
      @venugopalsanthanam6926 2 ปีที่แล้ว +1

      Excellent

    • @ravisankar2462
      @ravisankar2462 2 ปีที่แล้ว +4

      Inaiyana varthai thavaru namaku namaloda Kalai epdi peruso adhu madhi dha mathavangaluku Kalai anubavika pada vendiya oru vishayam compare pannarathuku illa

    • @SIVAKUMAR-FARMS007
      @SIVAKUMAR-FARMS007 2 ปีที่แล้ว +1

      அற்புதமான வாசிப்பு.....

  • @sruthi_sanjay
    @sruthi_sanjay 2 ปีที่แล้ว +11

    Mind blowing 🔥 i got goosebumps 😍😍 violin +chenda+(all)=♥️

  • @dhivakar9628
    @dhivakar9628 ปีที่แล้ว +2

    என்ன ஒரு பாடல் ❤️✨நன்றி சகோதரி இத்தனை அருமையாக வாசித்த்தமைக்கு

  • @koushikmajumder8141
    @koushikmajumder8141 3 ปีที่แล้ว +177

    That's India's Cultural Beauty 🙏🏻
    Proud to Be Indian ❤️🇮🇳

    • @narenselva4621
      @narenselva4621 3 ปีที่แล้ว

      Jai ho Pakistan

    • @gunaGK6666
      @gunaGK6666 2 ปีที่แล้ว

      @@narenselva4621 😂🤣🤣😂👍

    • @soumyadipmukherjee6627
      @soumyadipmukherjee6627 ปีที่แล้ว

      ​@@narenselva4621 when someone is appreciating some one it's mannerful to accept it not like you dumbfuck disrespect him learn to respect others first

  • @allbinthomas8281
    @allbinthomas8281 2 ปีที่แล้ว +159

    Always tamilians and mallus are like annan thambi. Lots of love from Kerala❤️❤️.

    • @sanjaydj5576
      @sanjaydj5576 2 ปีที่แล้ว +1

      Yes thambi 😎

    • @learnmore8342
      @learnmore8342 ปีที่แล้ว

      🥰🥰

    • @oraoffice9562
      @oraoffice9562 ปีที่แล้ว

      Ai... we are all Anna Annan Thamma Thammudu Thambis da.. we are all one.

    • @soundcheck2k7
      @soundcheck2k7 9 หลายเดือนก่อน

      @@oraoffice9562 Yes, but historically Kerala was originally Tamil, so the relation is actually closer between Malayalees and Tamils in comparison to Telugus and Kannadigas.

  • @venkatp594
    @venkatp594 8 หลายเดือนก่อน +1

    எனது தாய்மொழி தமிழ்.....
    கேட்கவே.... இனிமையான.... இசையில் இந்த பாடலை வடிவமைத்துள்ளீர்கள்........
    மிக்க நன்றி 🙏🔥🔥🔥

  • @mdvjj3946
    @mdvjj3946 2 ปีที่แล้ว +4

    வெச்சு செஞ்சீட்டீங்க.....super👍👍👍

  • @dharanidaran4261
    @dharanidaran4261 3 ปีที่แล้ว +99

    மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா இது!

  • @raghuk5123
    @raghuk5123 3 ปีที่แล้ว +24

    ஆம்...எமது அன்பு தெய்வம் ஆண்டாளை சூடி தந்த சுடர் கொடியே என வயலினில் அப்பா உணர்ச்சியில் விழிகள் கலங்கி தான் போயின... தங்கள் இசை பணி தொடர வாழ்த்துகிறோம்

  • @balasubramanianvellingiri8681
    @balasubramanianvellingiri8681 ปีที่แล้ว +2

    Wow wow no ward to say about your group amazing i really love it so much thanks for you all done great job 👌❤️👏👏👏👏🤝💐

  • @vishnurambaram9398
    @vishnurambaram9398 3 หลายเดือนก่อน

    Am from Mauritius Country🇲🇺 I really Appreciate this music really can feel the vibe... super super TOP OF THE TOP

  • @nalampadi
    @nalampadi 3 ปีที่แล้ว +45

    செண்டை மேளத்தில் இப்படி ஒரு பாடலா? அற்புதம். அருமையான முயற்சி. நன்றி.

    • @babuk8721
      @babuk8721 3 ปีที่แล้ว

      No words to Express many more songs wanted plz

    • @divyashreemathiyazhagan6320
      @divyashreemathiyazhagan6320 2 ปีที่แล้ว +1

      கேட்கரது தவில் இசை. உற்று கேளும்

    • @purushothamanshanmugam2009
      @purushothamanshanmugam2009 2 ปีที่แล้ว

      @@divyashreemathiyazhagan6320 exactly

  • @vedamithra1851
    @vedamithra1851  3 ปีที่แล้ว +376

    Thank u all for the support❤❤

  • @rajeshdrummer3357
    @rajeshdrummer3357 2 หลายเดือนก่อน +1

    My Favourite Song!
    Good Performance All Musician's God Bless You! Vaalga India Valarga Nam Baaratham!🇮🇳🙌🏻🇮🇳!

  • @Kannada_fans-page
    @Kannada_fans-page ปีที่แล้ว +11

    Kerala - Tamil Nadu friendship make fantastic things veda Mithra

    • @devizhking
      @devizhking 7 หลายเดือนก่อน +1

      only tamil❤❤❤

  • @vinods320
    @vinods320 3 ปีที่แล้ว +122

    അർഹതക്കുള്ള അംഗീകാരം വൈകാതെ തേടിവരും...!!🧡🧡
    സംഗീത മാസ്മരിക പ്രതിഭയുടെ കൈവിരലുകൾ ഉജ്ജ്വലമായി ശോഭിക്കട്ടെ...!!💛💛

    • @Ganesh69738
      @Ganesh69738 9 หลายเดือนก่อน

      சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @koushikmajumder8141
    @koushikmajumder8141 3 ปีที่แล้ว +60

    Wow 😲
    Our culture is literally beautiful 😍
    We have everything 👍🏻
    India is great 👍🏻🙏🏻

  • @w.gowrisharmaece2707
    @w.gowrisharmaece2707 2 ปีที่แล้ว +1

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அருமையான பாடல் அருமையான மேளம் கலக்கிட்டிங்க

  • @rsvijayan5943
    @rsvijayan5943 2 ปีที่แล้ว +7

    Lovely instrumental music(divine violin,)
    By this artist and the group in the greatest and vast sea background,
    In rich keralite tradition and sendai instruments.
    The original film song is almost sung
    exactly like the vicol voice!
    Great instruments and singers.
    Boon to music lovers!!

  • @sakthimithu
    @sakthimithu 3 ปีที่แล้ว +33

    அருமை... இனிமை..
    சூடித்தந்த சுடர்கொடியே சோகத்தை நிறுத்திவிடு
    அந்த வரிகள் வயலின் இசையில் கேட்கும்போது ஏனோ கண்கள் கலங்கின.

  • @kanagasabaij1106
    @kanagasabaij1106 3 ปีที่แล้ว +49

    இசை அமைப்பதற்கு தேர்ந்தெடுத்த இடம் மிகவும் அழகாக உள்ளது அந்த கடல் அலையும் இசையும் அழகோ அழகு வாழ்த்துக்கள் அனைவருக்கும்😚😚😚

  • @MADHANRUMAANA
    @MADHANRUMAANA 2 ปีที่แล้ว +1

    Ini oru முறை இந்த குழுவே நினைத்தாலும் அமையாத அற்புதம்

  • @rizwana1995
    @rizwana1995 3 ปีที่แล้ว +21

    வார்த்தைகளே இல்லை...இந்த பாட்டுக்கு...🔥🔥🔥😍😍

  • @vbktrboy5574
    @vbktrboy5574 3 ปีที่แล้ว +51

    അണ്ണന്മാർ കൂടി ചേർന്നപ്പോൾ പരുപാടി തകർത്തു ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vidyavidya9126
    @vidyavidya9126 2 ปีที่แล้ว +4

    Happy மார்கழி 1
    Happy margazhi 1 🙏

  • @SDMusicKeyboard
    @SDMusicKeyboard 9 หลายเดือนก่อน +2

    എത്ര തവണ കേട്ടാലും കേട്ട് കൊണ്ടിരിക്കാം പോലെ തോന്നുന്നു

  • @karthickm1400
    @karthickm1400 3 ปีที่แล้ว +20

    எங்கள் தாய் மொழி தமிழ். பாச உணர்வை கொண்டது தமிழ் வாழ்க

  • @saravengatessanvengatessan6982
    @saravengatessanvengatessan6982 3 ปีที่แล้ว +64

    ഞാൻ തമിഴനാണെങ്കിലും സംഗീതത്തിനൊപ്പമാണ് ഞാൻ ജീവിക്കുന്നത്

    • @thundermonkey4249
      @thundermonkey4249 2 ปีที่แล้ว +1

      🙏❤

    • @Vip22884
      @Vip22884 2 ปีที่แล้ว +3

      🤔🤔🤔

    • @user-ke3ki5hw4k
      @user-ke3ki5hw4k 2 ปีที่แล้ว

      എന്നിട്ട് മലയാളം പറയുന്നതോ 🤔

  • @asrcool4416
    @asrcool4416 2 หลายเดือนก่อน

    Amazing to see lot of excellent covers for Tamil songs by artists from Kerala ( more than the number of covers by Tamils)!! Kudos to all of you!!!

  • @rajshankar9812
    @rajshankar9812 2 ปีที่แล้ว +1

    Markazhi thingal allava
    Neengal wonderful isai kalaingarkal allava
    Intha pattukku nan mei silurthen allava
    Thodarnthu neengal isaikkanum Athail nangal kulikkanum allava..
    Thanks to everyone.
    This is my heart melt song. Keep it up. And always waiting next allava😉😉😉😉

  • @jayanthiarumugam2935
    @jayanthiarumugam2935 3 ปีที่แล้ว +78

    சூடிதந்த சுடர் கொடியே line amazing ❤️

  • @gopikagovind8548
    @gopikagovind8548 3 ปีที่แล้ว +59

    3:13 🔥🔥 goosebumps😘😘.. violin, veena my favourite instruments ❤️❤️

  • @KrishnaManchikalapati
    @KrishnaManchikalapati 2 ปีที่แล้ว +2

    Excellent... Just Excellent!!!
    What an energy from all the drummers.
    Wonderful work 👏

  • @mimidumosch9530
    @mimidumosch9530 หลายเดือนก่อน

    Simply beautiful, music, players and the scene! Thank you and I enjoyed it very much. Keep playing!

  • @raveen11111
    @raveen11111 3 ปีที่แล้ว +82

    இசைக்கு வாழ்த்துக்கள் தமிழ் நாடு சிங்காரி மேள ரசிகர்கள் ஒரு லைக் போடுங்க

  • @anandr7591
    @anandr7591 3 ปีที่แล้ว +65

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 👍 வாசித்த அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏

  • @butterflyvibration6195
    @butterflyvibration6195 2 ปีที่แล้ว

    தமிழும் மலையாளமும் இனைந்தால் எவ்வளவு இனிது என்பதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம்

  • @vinayagamvinayagam2211
    @vinayagamvinayagam2211 2 ปีที่แล้ว +1

    சூப்பர் வயலின் வாசிப்பு அருமையான செண்டை மேளம்

  • @rams3099
    @rams3099 2 ปีที่แล้ว +67

    What an excellent talent
    Mind-blowing ❤️❤️❤️❤️
    From Karnataka ❤️

  • @aryagopinath8392
    @aryagopinath8392 2 ปีที่แล้ว +34

    ബാലാഭാസ്‌കർ ഓർമയായതിനുശേഷം മനസ്സ് നിറഞ്ഞത് ഇത് കണ്ടപ്പോൾ ആണ്. 👏👏👏. 🙏🙏🙏

  • @prasanthcharalilkuniyil6032
    @prasanthcharalilkuniyil6032 2 หลายเดือนก่อน

    മുഴപ്പിലങ്ങാട് ബീച്ചിന്റെ സൗന്ദര്യവും വേദയുടെ മാന്ത്രിക വിരൽതുമ്പിൽ പിറന്ന സംഗീതവും.....മറക്കാൻ കഴിയാത്ത അനുഭവം....❤❤❤

  • @pranavashok7057
    @pranavashok7057 2 ปีที่แล้ว +2

    👌👌👌 🎶 muzhapilagad beach ❤️ ❤️

  • @blbinambi5958
    @blbinambi5958 3 ปีที่แล้ว +143

    തൃശ്ശൂരിൽ ആട്ടം കലാസമിതി എന്ന പേരിൽ ഒരു ശിങ്കാരിമേളം ടീം ഉണ്ട് കേരളത്തിലെ ഏറ്റവും മികച്ച ടീം ആണ്. അവരുമായി ഒരു ഫ്യൂഷൻ ചെയ്തു കാണാൻ ആഗ്രഹമുണ്ട്....

  • @nafie_
    @nafie_ 3 ปีที่แล้ว +59

    Vere Level 🔥 കട്ടക്ക് കൂടെ നിന്ന ചെണ്ട മേളം ചേട്ടൻമാർക് 😘😘😘

    • @rippergaming7191
      @rippergaming7191 3 ปีที่แล้ว +1

      ചെണ്ട മേളം team Pranavam brother's
      Kannur, pinarayi ആണ്

    • @isaacireland5279
      @isaacireland5279 3 ปีที่แล้ว

      @@rippergaming7191 👍👍🏾

    • @kannan1535
      @kannan1535 3 ปีที่แล้ว

      th-cam.com/video/s_q6c4cwNfI/w-d-xo.html

  • @user-wb9zt2vl9l
    @user-wb9zt2vl9l 6 วันที่ผ่านมา

    👌🏻👌🏻👌🏻👌🏻ഒരു രക്ഷയുമില്ല പൊളിച്ചടുക്കി 👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️

  • @alternativemedicinedrsanka8058
    @alternativemedicinedrsanka8058 2 ปีที่แล้ว +2

    Excellent combination work, Hands off performance from all

  • @palanichami7082
    @palanichami7082 2 ปีที่แล้ว +19

    தாய் தமிழை கௌரவித்த கலைஞர்களுக்கு தலை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்

  • @Varghukarimbil
    @Varghukarimbil 2 ปีที่แล้ว +43

    Combination of Kerala's own 'chenda' and beautiful Tamil song.. 😍

    • @soundcheck2k7
      @soundcheck2k7 9 หลายเดือนก่อน +1

      "Chenda" is from the Chera Naadu days (Sangam Thamizhagam) and is also played in the southern districts of Tamil Nadu.

  • @Alexalex-bj9tt
    @Alexalex-bj9tt 2 ปีที่แล้ว +1

    எல்லா புகழும் இசை புயல் ஏஆர் ரகுமான் அவர்களுக்கே.

  • @arungouravram5590
    @arungouravram5590 8 หลายเดือนก่อน +1

    Truly mind blowing cover. Congrats to the Violinist and Other great Artist. Excellent Cover performance ❤️🎼🌹🎇🎇🎇

  • @Acegram
    @Acegram 3 ปีที่แล้ว +105

    ഞാനും നന്നായി പാടും ആരും പ്രോഹൽസാഹിപിച്ചില്ല ഇല്ലേ കാണാരുന്ന് 😁🎤🙏(വയലിൻ ❤️

    • @Jayarajdreams
      @Jayarajdreams 2 ปีที่แล้ว +1

      njanum

    • @kuttylucifer1979
      @kuttylucifer1979 2 ปีที่แล้ว +1

    • @abhinandsnath
      @abhinandsnath 11 หลายเดือนก่อน +1

      എന്നെയും ആരും പ്രോത്സാഹിപ്പിചില്ല. ഇപ്പോൾ ആണെങ്കിൽ ആ കഴിവ് ഇല്ലാതെ ആയി

  • @fazfaheem
    @fazfaheem 3 ปีที่แล้ว +31

    Kannur 🇮🇩 Darmadam ✌🏻✌🏻

  • @ranis216
    @ranis216 2 ปีที่แล้ว

    Great great great ...., Nice. Super no words kanni neere vanduvittadu 👍❤️

  • @venkatnarayanan1941
    @venkatnarayanan1941 ปีที่แล้ว +3

    Really Felt Sorry For Seeing This video late.what else to say... GOOSEBUMPS,TEARS,HAPPINESS And SPIRITUALLY CONNECTED with this Music video...❤️

  • @vikramselva7613
    @vikramselva7613 3 ปีที่แล้ว +24

    வாழ்த்துக்கள் அன்பு சகோதரிகளே 👍❤️

  • @AbnuCPaul
    @AbnuCPaul 3 ปีที่แล้ว +14

    விளக்க வார்த்தைகள் இல்லை... மிகவும் அற்புதமான .. நாம் என்ன சொல்கிறோம்?
    കിടു 🔥 💙❤️

  • @anithadc5379
    @anithadc5379 2 ปีที่แล้ว +1

    ಸೂಪರ್ ಮ್ಯೂಸಿಕ್ ಲವ್ ಯು ಫ್ರಮ್ karanataka

  • @SabareeshPonnu
    @SabareeshPonnu ปีที่แล้ว +1

    03:15 The way chenda melam pauses and starts after violin going 'Soodi thandha sudar kodiye' is truly a blissful moment

  • @animathew4774
    @animathew4774 3 ปีที่แล้ว +8

    ലോകത്തിലെ മികച്ച ഒരു കലാകാരൻ ഇങ്ങനെ ഒരു ആദരം 👌👌അത് നന്നായി ചെയ്തു ❤കാതൽ ജ്യോതി ❤❤❤നന്മകൾ നേരുന്നു

  • @joydeepmukherjee9419
    @joydeepmukherjee9419 3 หลายเดือนก่อน

    Just Amazing Excellent ❤

  • @jesusgreat4460
    @jesusgreat4460 11 หลายเดือนก่อน +1

    On behalf of our Tamilians, I would like to thank the sister who uploaded our mother tongue Tamilisai song in Kerala 🙏🙏🙏🙏Vera level

  • @jeevithatravels676
    @jeevithatravels676 3 ปีที่แล้ว +13

    ஒரு பாடல் எப்படி இருக்கவேண்டும் என்றால் அது அப்படியே தான் இருக்க வேண்டும் அதுவை மாற்றம் செய்வது நன்றாக இருக்காது ,,,,,அருமை

  • @athiradynews4033
    @athiradynews4033 3 ปีที่แล้ว +11

    முடியலப்பா புகழ வார்த்தைகளில்லை வேற லெவல்

  • @akashkothapally7062
    @akashkothapally7062 11 หลายเดือนก่อน +1

    இரவு நேர இசையை வாசிப்பது சிறந்தது

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 ปีที่แล้ว +6

    We want ' kannodu kanbathellam' for jeans ! ❤️👍

  • @anishcs9561
    @anishcs9561 3 ปีที่แล้ว +31

    ദിവസവും ഓരോ നേരം വരും കേൾക്കും പോകും.. ✌️😅

    • @alikkaonline4989
      @alikkaonline4989 3 ปีที่แล้ว +1

      എന്തെങ്കിലും കുറച്ച് കുറയുമോ.?

  • @ayyanarveeran2251
    @ayyanarveeran2251 3 ปีที่แล้ว +34

    All the best. Small request to you all try more tamil songs. Love from Tamilnadu