Pasamulla Pandiyare song Bandset Chenda Fusion | Kerala shinkarimelam & bandset team | Ilaiyaraaja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • #AttamKalasamithiShinkarimelam #KairaliBandset #NikhilThamarassery
    ആട്ടവും കൈരളിയും ഒന്നിച്ചാൽ പറയണോ കൂടുതൽ! തകർപ്പൻ രണ്ടു ഫ്യൂഷനിൽ ഒരെണ്ണം. രണ്ടാമത്തേത് വരും ദിവസങ്ങളിൽ. ആർത്താറ്റ്‌ പള്ളിപെരുന്നാളിന്റെ ഭാഗമായി എത്തിയതാണ് രണ്ടു ടീമും.
    വീഡിയോ നിങ്ങൾക്ക് ഇഷ്ടപെട്ടുകാണുമെന്നു പ്രതീക്ഷിക്കുന്നു. എല്ലാ കൂട്ടുകാരിലേക്കും വീഡിയോ ഷെയർ ചെയ്യുക. എന്റെ യുട്യൂബ് ചാനലിലെ വീഡിയോ ആദ്യമായാണ് കാണുന്നതെങ്കിൽ ചാനൽ സബ്സ്ക്രൈബ് ചെയ്യാൻ മറക്കരുത്.
    കൂടുതൽ എന്തെങ്കിലും അറിയുവാൻ എന്റെ ഫേസ്ബുക് പേജുമായി ബന്ധപ്പെടാം.
    / nikhilthamarassery2015
    _________________________
    Music in this video
    Learn more
    Listen ad-free with TH-cam Premium
    Song
    Paasamulla
    Artist
    Ilaiyaraaja
    Album
    Captan Prabhakparan
    Licensed to TH-cam by
    Trendloud Music (on behalf of TrendMusic)

ความคิดเห็น • 933

  • @rushwinth7569
    @rushwinth7569 4 ปีที่แล้ว +342

    யாரு சாமி நீங்க 16 தடவ கேட்க வைச்சிட்டிங்கபா..semma semma semma......😍🥰😘

  • @illaiyaraja
    @illaiyaraja 4 ปีที่แล้ว +521

    தமிழ் பாடலை கேரள செண்டை மேளத்தில் வாசித்து அமர்களப்படுத்தி விட்டீர்கள் நீங்கள் மகிழ்ச்சியடைந்ததை விட பல மடங்கு எங்களுக்கு மகிழ்ச்சி ...

  • @thiru.parthasarathi
    @thiru.parthasarathi 2 ปีที่แล้ว +101

    எங்கள் மேதகு வே பிரபாகரன் ஐயா அவர்கள் பெயரில் வெளிவந்த கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இடம்பெற்ற திரைப்பட பாடல். கேரள சகோதரர்களே தங்களது இசை வாத்தியம் அருமை. தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் பெயர் என்றும் நிலைத்திருக்கும்.
    வாழ்க தமிழ். வெல்க தமிழர். தமிழர் ஒற்றுமை ஓங்குக. 🐘💐🏹🐅🐟🐟🙏

    • @kulandaivelm8428
      @kulandaivelm8428 2 ปีที่แล้ว +3

      Amam sago

    • @MuthuKrishnan-de9tl
      @MuthuKrishnan-de9tl ปีที่แล้ว +3

      எங்கள் அண்ணன் பச்சை தமிழன் கேப்டன் விஜயகாந்த் நடித்த படம்

  • @yogeshyogesh801
    @yogeshyogesh801 ปีที่แล้ว +18

    சோழநாட்டு இளைஞனின் கோடானா கோடி நன்றிகள்....சேர நாட்டு இசைகளைஞர்களுக்கு....👏👍💕💞💖👌

  • @pushpanadutheru6257
    @pushpanadutheru6257 3 ปีที่แล้ว +89

    Kerala Bandset lover...Kerala Chenda addict 😍😍😍😍
    என்ன அடிடா எப்பா ❤️❤️❤️❤️❤️💥💥💥💥

  • @rizwana1995
    @rizwana1995 4 ปีที่แล้ว +816

    நீங்க எவ்ளோ தான் எங்கள மட்டம் தட்டி பேசுனாலும் தமிழ் உங்கள எப்பவும் மறக்காது...மலையாள சகோதரர்களே....

    • @skarvin5277
      @skarvin5277 3 ปีที่แล้ว +32

      Tamil rules the world

    • @gvenkat_web
      @gvenkat_web 3 ปีที่แล้ว +32

      தமிழ்..(தமிழர்கள்)எல்லோரையும் வாழ வைக்கும்

    • @roninjack5
      @roninjack5 3 ปีที่แล้ว +15

      They will never agree , nammaividdu pirinthu sendravargalthaan ivargal

    • @pandisamiyadi3003
      @pandisamiyadi3003 3 ปีที่แล้ว +6

      Itsture

    • @SasitharanSasitharan-zu2ue
      @SasitharanSasitharan-zu2ue 3 ปีที่แล้ว +5

      Tamil😘😘😘😘😘💕💕💕💕💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹love youuuuuuuuuuu

  • @raja-io9xc
    @raja-io9xc 3 หลายเดือนก่อน +9

    எட்டு திக்கும் புகழ் மணக்கும் தமிழ் 🔱🌾தேவேந்திரர் பாண்டியர்🎏 புகழ் என்றும் ஓங்குக அருமை சேரன் உறவுகளே❤ Power of ⚜️🇧🇫Pandiyar Vamsam🎏❤️‍🔥

    • @venkat134
      @venkat134 2 หลายเดือนก่อน

      Dei kena punda mukitu po

    • @Sabunesan
      @Sabunesan หลายเดือนก่อน

      Adhan kadhaiyae 🔥

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 2 ปีที่แล้ว +192

    பாண்டிய நாடு சார்பாக சேர நாடு இசை கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.....

  • @johnkennedy5184
    @johnkennedy5184 3 ปีที่แล้ว +74

    அருமை அருமை,பாடலாகவே கேட்பது போன்று மகிழ்ச்சி..வாசிப்பு மிகவும் பிரமாதம் தோழர்களே..நன்றி வாழ்க தமிழ்

  • @tamilal_inaivom
    @tamilal_inaivom 4 ปีที่แล้ว +420

    பாண்டி பாண்டினு நக்கல் பண்றவனுங்க பாசமுள்ள பாண்டியரேனு வாசிக்குறது நல்லாருக்கு ❤️

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 5 ปีที่แล้ว +47

    இளையராஜா பாடல்னா சும்மாவா....பின்னி எடுத்திட்டீங்க..... சூப்பர்.புல்லாங்குழல், ஷெனாய், பிக்கோலோ, கிளாரினெட் கலந்த இடைஇசை, சரணங்களுக்கு இடையில் வரும் கோரஸ் இது மாதிரி யாரும் நிச்சயமாக கம்போஸ் பண்ண முடியாது. சோர்ந்து கிடப்பவர்களை தட்டி எழுப்பும் உற்சாகமூட்டும் பாடல். இந்த பாடல் செண்டை மேளம், பேண்ட் சூப்பரா வாசிச்சிருக்காங்க... மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிது.இளையராஜா பாடல்னா சும்மாவா....உற்சாகமூட்டும் காலத்தால் அழியாத பாடல். இது மாதிரி பாடல்கள் இனி வரப்போவது இல்லை. FOLK MUSIC, WESTERN MUSIC கலந்து ராஜா சார் மட்டும் தான் இது மாதிரி கம்போஸ் பண்ண முடியும். புல்லாங்குழல், ஷெனாய், பிக்கோலோ, மரிம்பா, கிளாரினெட் கலந்த இடைஇசை, சரணங்களுக்கு இடையில் வரும் கோரஸ் இது மாதிரி யாரும் நிச்சயமாக கம்போஸ் பண்ண முடியாது. சோர்ந்து கிடப்பவர்களை தட்டி எழுப்பும் உற்சாகமூட்டும் பாடல். எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். ராஜா ராஜாதான்.....
    அனைத்து இசைக்குழுக்களிலும் (நாதஸ்வரம்-தவில்), ட்ரம்பெட் பிராஸ் பேண்ட், செண்டைமேளம் வாசிக்க ஏற்றபாடல் என்பது கூடுதல் சிறப்பு.

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 ปีที่แล้ว +61

    தமிழனின் பெருமை எங்கும் ஒலிக்கும் இசையாய் சூப்பர் நண்பர்களே 👌👌👌

  • @ponmurugankonguponmurugank40
    @ponmurugankonguponmurugank40 4 ปีที่แล้ว +240

    எங்களுக்கு தெரிஞ்ச மலையாள பாட்டுல ஜிமிக்கி கம்மலுக்கு தா ஆடிருப்போம்.. ஆன எங்க பாட்டு எத்தனை இருக்கு ஆடுறதுக்கு ஆடுங்க அழியாது என் தமிழ்

  • @Ashmita269
    @Ashmita269 2 ปีที่แล้ว +25

    I'm proud of you brother..
    Wonderful hard work..
    This is India...
    Proud as an Indian..
    Jai Hind..

  • @avinothini9228
    @avinothini9228 4 ปีที่แล้ว +347

    நம் மரபணு தமிழர் வழி இல்லையென்றால், மரணித்து மீண்டும் பிறப்போம் தமிழனாக

    • @rajimuthu8046
      @rajimuthu8046 4 ปีที่แล้ว +2

      Mmm

    • @rizwana1995
      @rizwana1995 4 ปีที่แล้ว +6

      வாழ்க தமிழ் வழி சொந்தங்கள்....

    • @zaimzaim6148
      @zaimzaim6148 4 ปีที่แล้ว +1

      0096555987159

    • @veeraveera8304
      @veeraveera8304 3 ปีที่แล้ว +5

      வீர தமிழ் குடி 👍

    • @sivanpandisivasiva4653
      @sivanpandisivasiva4653 3 ปีที่แล้ว +6

      வெளி தேசத்தில் "தமிழ்" என்ற என் தாயின் பெயரை கேக்கும்போதே உச்சி முதல் பாதம் வரை சிலிர்க்கத்தான் செய்கிறது!!!

  • @MORNINGSTAARR
    @MORNINGSTAARR 2 ปีที่แล้ว +16

    எட்டுத் திக்கும் புகழ் மணக்கும் தமிழ் மறவர் பாண்டியர் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என் அருமை சேரப் பாட்டன் உறவுகளே❤️💓Power of pandiyan ❤️❤️💓

  • @brezhnevambalavanan7019
    @brezhnevambalavanan7019 4 ปีที่แล้ว +192

    ராக தேவன் இசையில் தலைவன் கேப்டனின் பாடலைத் தேர்வு செய்து கலக்கிவிட்டீர்கள்...தூள்..

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam9201 4 ปีที่แล้ว +128

    தமிழன் என்பதில் பெருமிதம் 😍😍

    • @thala472
      @thala472 4 ปีที่แล้ว

      Kevalam thu

    • @kailashsathasivam9201
      @kailashsathasivam9201 4 ปีที่แล้ว +7

      @@thala472 உனக்கு என்ன கேவலம் புடிக்கலன்னா மூடிட்டு கெளம்பு

  • @prathapkuttyma8315
    @prathapkuttyma8315 4 ปีที่แล้ว +265

    தமிழ் எங்கும் அழியாது
    என்றும் அழியாது தமிழ்

  • @allbinthomas8281
    @allbinthomas8281 3 ปีที่แล้ว +21

    Always we are annan thambis ❤️❤️ love from Kerala to our Tamil brothera and sisters❤️

  • @munismunis984
    @munismunis984 3 ปีที่แล้ว +81

    என்றும் எங்கள் ராஜா இசை மொழி கடந்தும் ரசிக்கப்படும் என்பதற்க்கு சான்றாக மலையாள இசை குழுவினரின் இப்பாடல் சான்றாக அமைந்து உள்ளது.

  • @ArulArul-km6cg
    @ArulArul-km6cg ปีที่แล้ว +11

    இசை ..நடனம் ..எனது .. மணமார்ந்த .. நன்றிகள்..❤❤❤❤❤😊

  • @X__sandeep.__x
    @X__sandeep.__x 3 ปีที่แล้ว +11

    Vera level powil ❣️❣️❣️❣️ love from kannya kumari, tamil nadu 😻😻😻😻

  • @dhavamurali1040
    @dhavamurali1040 ปีที่แล้ว +1

    அடி பொளி சேட்டமாரே......adipoli. Settamaareiiii.....

  • @selvaraj28
    @selvaraj28 3 ปีที่แล้ว +314

    ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் இந்த பாடல் இல்லாமல் ஒரு நிகழ்ச்சியும் நிறைவு பெற்றதாக சரித்திரம் இல்லை....

  • @Pavindran-sw8rd
    @Pavindran-sw8rd 10 หลายเดือนก่อน +3

    Goosebumps brothers.... Pasamulla Pandiyare song from Captain Prabakaran❤

  • @ramandhatchinamoorthy507
    @ramandhatchinamoorthy507 4 ปีที่แล้ว +7

    Yo ennaya panni irukkinga. Engaya irukkinga neenga ellam. Chanceless marvelous music. Enna music semma co ordination. Pinnitinga.

  • @kabil8066
    @kabil8066 3 ปีที่แล้ว +17

    எப்பொழுது கேட்டாலும் சலிக்காத இசை

  • @theodarewilson5930
    @theodarewilson5930 2 ปีที่แล้ว +3

    வேற லெவல் போங்க. அமர்கள படுத்திடிங்க. ஆஹா என்ன ஒரு அழகு. உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

  • @muthuxavier3872
    @muthuxavier3872 4 ปีที่แล้ว +6

    அருமை பின்னி பெடல் எடுத்துட்டீங்க.... Congrats Nikhil Thamarassery Singaarimelam... 💓💓💓

  • @parthasarathi5102
    @parthasarathi5102 4 ปีที่แล้ว +11

    Classic Beat..Heard 20 times already..Thanks a lot for posting this..Raja is always great

  • @BalaMurugan-su3ru
    @BalaMurugan-su3ru 3 ปีที่แล้ว +2

    Super thenu vanthu pauthu

  • @vanaviltnpscacademy8354
    @vanaviltnpscacademy8354 3 ปีที่แล้ว +14

    உடல் சிலிர்த்து விட்டது ❤️❤️❤️❤️❤️❤️❤️maasss pangalissssss

  • @boyjlnipoh1913
    @boyjlnipoh1913 4 หลายเดือนก่อน +1

    Wooow ❤️❤️❤️❤️

  • @Tami173i
    @Tami173i 4 ปีที่แล้ว +82

    தமிழே தமிழே உன்னை பார்த்தால் பொறாமையாக இருக்கு ❤️

  • @என்உயிர்தமிழ்-வ6ழ
    @என்உயிர்தமிழ்-வ6ழ 2 ปีที่แล้ว +28

    தென் இந்தியாவின் பெருமை❤️

  • @magesh8017
    @magesh8017 3 ปีที่แล้ว +37

    வாழ்வும் வளமும் மங்காத தமிழ்னென்று சங்கை முழங்கு...

  • @anbuanbu4638
    @anbuanbu4638 3 ปีที่แล้ว +1

    Ennaa .. arumayaa vasikireenga paaaaa... Vera level..... 👌👌👌 ......karala ...meelathoooda ...periya ......fan....... 👌👌...I like... This video..... daily oru murayaavathu entha video va paakaama thooonga maaateenn..... Keeeka keeka .... Enimayaaa.. enjoy ... Aanaa song..... 👌👌👌👌 Paaa pttayaa kelapiteenga...... 😘😘😘😘

  • @sivarudhran6681
    @sivarudhran6681 4 ปีที่แล้ว +9

    ആകർഷണീയമായ സഹോദരൻ🌹🌹

  • @Dhatchayani25
    @Dhatchayani25 5 ปีที่แล้ว +18

    Long live you Ilayaraja sir... Thanks a ton to you...

  • @chinnadurai25
    @chinnadurai25 4 ปีที่แล้ว +5

    Nan tirunelveli irunthu parthen chetram tamilpattukku super music really great dance very very super

  • @thugslife7688
    @thugslife7688 4 ปีที่แล้ว +55

    கேப்டன் + ராஜா = ❤️

  • @sureshmtrdc
    @sureshmtrdc 4 ปีที่แล้ว +17

    Today i am hearing this same song for the third time. These musicians have given a new dimension to this song. enjoying it. Started loving this song more after hearing the kerala style drums. Wondering how much they might have practiced. Lifting those heavy drums, concentrating on the beats and then dancing.....looks great guys. god bless these musicians

  • @anbualagan5352
    @anbualagan5352 2 ปีที่แล้ว +2

    Super Nanba👌👌👍👍

  • @muthuxavier3872
    @muthuxavier3872 4 ปีที่แล้ว +46

    இதோட 40 தடவை கேட்டுட்டேன் 💓

  • @beinghuman5285
    @beinghuman5285 2 ปีที่แล้ว +6

    Great synchronization. Great. It is a tribute to our God of music Illayaraja sir 🙏

  • @sachinpharmd6938
    @sachinpharmd6938 6 ปีที่แล้ว +19

    Superb 👏👏👏 coordination is awesome.....raja sir song ❤️❤️

  • @mugilvegeta905
    @mugilvegeta905 5 ปีที่แล้ว +22

    Vera Level Nanba..🥰 Isaiyin Raja..🤗

  • @Ratchasan143
    @Ratchasan143 3 ปีที่แล้ว +3

    சூப்பர்...Vera level.... adi poli😍😍😍😍

  • @Tamilanchinnaa
    @Tamilanchinnaa 4 ปีที่แล้ว +21

    Pangaalees rocks😎😍😍
    இன்பம்😎

  • @sakthi_veld505
    @sakthi_veld505 4 ปีที่แล้ว +12

    Captain & ilayaraja combo...👌

  • @felixjacob2319
    @felixjacob2319 4 ปีที่แล้ว +16

    This is why south india is so special and the true democratic diversified and unified india especially kerala where a catholic church feast is organised in such a manner that an all time super hit Tamil song (hero Vijayaraj-captain movie) is played the bandset and danced by chendamelam troup and all are enjoying..really all should be like this forever in india to enjoy each others festival errespective of caste creed and color.The awesome comments from the tamil friends make me proud that i am one among in the crowd. they nailed it👍👍👌👌👌

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy8760 5 ปีที่แล้ว +260

    இது தான் எங்கள் இந்திய ன் இசை🎤🎼🎹🎶 இளையராஜா திறமைக்கு சென்டா மேளம்

    • @esakkipandi1485
      @esakkipandi1485 4 ปีที่แล้ว +2

      Thanks

    • @sankaransankar7927
      @sankaransankar7927 4 ปีที่แล้ว +4

      தமிழனின் பெருமையை போற்ற வேண்டும்

    • @js-eb4pq
      @js-eb4pq 4 ปีที่แล้ว +1

      தமிழ் 💪💪💪

    • @jayarajsnc
      @jayarajsnc 4 ปีที่แล้ว

      Sinkari melam

  • @jenisdarwin993
    @jenisdarwin993 4 หลายเดือนก่อน +1

    Vera level enjoy

  • @cebikrishnan3730
    @cebikrishnan3730 6 ปีที่แล้ว +24

    no words.. vera level... awesome.. do more tamil songs... urvasi urvasi athuvum super

  • @Mr.Prince.786
    @Mr.Prince.786 7 หลายเดือนก่อน +2

    അടിപൊളി ❤

  • @karthiksubramani6027
    @karthiksubramani6027 2 ปีที่แล้ว +4

    சேர பேரன்களே என்றுமே தமிழ் தான் ‌உலகின் முதல் மொழி, இயல், இசை, நாடகம் என அனைத்தையும் உள்ளடக்கிய மூத்த மொழி... வாழ்த்துகள்...

  • @maheshwaran8835
    @maheshwaran8835 3 ปีที่แล้ว +46

    நானும் நூறு முறைக்கு மேல் கேட்டுவிட்டேன்
    சலிக்கவே இல்லை
    தமிழ் பாட்டுக்கு செண்டை மேளம் இசையமைத்து மிகக் கச்சிதமாக பாடல் முழுவதும் நாதஸ்வரம் வாசித்த அனைத்து நண்பர்களுக்கு எங்கள் மதுரை மண்ணின் சார்பாக வாழ்த்துக்கள்

  • @santhisenthil9433
    @santhisenthil9433 2 ปีที่แล้ว +3

    Excellent my dear malayalees. What a dance! What a music.Vow.Great work. Not enough thousand eyes and ears to feel such a wonderful performance. Great 👍😃

  • @sajansajanraj9447
    @sajansajanraj9447 2 ปีที่แล้ว +1

    🥰🥰😍😍😍🥰😍🥳🥳🥳😍😍🥺🥺🥺🥺 vera level thamizhana poranthathukku perumai enakku vaazhga thamizh

  • @ananthumv6724
    @ananthumv6724 4 ปีที่แล้ว +3

    Poli poli oru rakshayum ella attam uyir💚🖤💚🖤💚🖤💚🖤💚🖤

  • @gunalsekaran745
    @gunalsekaran745 4 ปีที่แล้ว +2

    Excellent performance by kerala musicians super, வாழ்த்துக்கள் g.s.naidu

  • @இயற்கையின்காதலன்-ன2ழ

    தமிழில் பேசுங்கள் தமிழை மட்டுமே நேசியுங்கள்

    • @thala472
      @thala472 4 ปีที่แล้ว +1

      Oombu

    • @visvaprasanna3748
      @visvaprasanna3748 4 ปีที่แล้ว +4

      @@thala472 nee poi umbu 🤬

    • @thala472
      @thala472 4 ปีที่แล้ว

      @@visvaprasanna3748 gotha pundaiya neeye thinnu jolly ah

    • @visvaprasanna3748
      @visvaprasanna3748 4 ปีที่แล้ว +4

      @@thala472 ena da thevudiya un gomala olu punda

    • @thala472
      @thala472 4 ปีที่แล้ว

      @@ramyramyramyramy8389 All tamil thayolis

  • @VAADIVAASALJALLIKATTU
    @VAADIVAASALJALLIKATTU 3 ปีที่แล้ว +7

    My favorite Song Pasamulla Pandiyare...Song 🤩

  • @thetamiltravelvlogs-27
    @thetamiltravelvlogs-27 3 ปีที่แล้ว +14

    அருமையான பாடல் சிலீா்க்க வைக்குது 😍

  • @naveenm.p4748
    @naveenm.p4748 3 ปีที่แล้ว +6

    💥🔥🔥awsome performance brothers congrats to all😍🤩🤩🥰🔥🔥💥

  • @pazhaniaudiost.sellampatty7828
    @pazhaniaudiost.sellampatty7828 3 ปีที่แล้ว +12

    Music + dance= Ultomate Combo😍✌🏻️

  • @VetriSelvan-wk5ql
    @VetriSelvan-wk5ql 8 หลายเดือนก่อน +1

    Captain pukal kodurha kerala em makkalukku nandri❤❤❤❤❤❤❤❤❤❤👏👏👏💪💪💪👍🏼👍🏼👍🏼

  • @mapthanush1835
    @mapthanush1835 3 ปีที่แล้ว +8

    ப்பபா வேற வேற வேற வேற வேற லெவல் இசை😍😍😍😍😘😘😘

  • @shakthivelk5170
    @shakthivelk5170 ปีที่แล้ว +1

    Thank you so much music team my soulful song very very extraordinary performance

  • @karthikmuthu3806
    @karthikmuthu3806 4 ปีที่แล้ว +9

    பாண்டியன் .......🔥🔥🔥🔥🔥

  • @dgltackies9268
    @dgltackies9268 4 หลายเดือนก่อน +2

    Ilayaraja fan's assemble 🔥🔥🔥❤️❤️

  • @cheeyanguna51
    @cheeyanguna51 4 ปีที่แล้ว +15

    உயிரில் மட்டும் இல்லாமல் உள்ளத்திலும் உலகமே போற்றும் தமிழனின் இசை அது தமிழ் மொழி

  • @gramathupasanga5564
    @gramathupasanga5564 3 ปีที่แล้ว +1

    Super bro ithe mathiri innum neraiya videos podunga

  • @mass7668
    @mass7668 3 ปีที่แล้ว +5

    Useful man paraiyan😍

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 9 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமையான வாசிப்பு 👌👏👏👏வாழ்த்துக்கள் 🌹

  • @arumugamsuburayan7574
    @arumugamsuburayan7574 4 ปีที่แล้ว +9

    It's like a treat for all music lovers..no matter about the language but the music can express everything...all the best for the team...mind blowing...thanks for this awesome energy😘😘😘😘👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @MuthuSanthosh-k6g
    @MuthuSanthosh-k6g 2 หลายเดือนก่อน +1

    Aey aayo koluthuda💥💥🔥

  • @karthikab956
    @karthikab956 4 ปีที่แล้ว +6

    It's really amazing no words, its outstanding performance superb

  • @pak5976
    @pak5976 4 ปีที่แล้ว +1

    Adipoli vera level thalaiva evlo thadava kettalum verukkave verukkathu

  • @sdurai430
    @sdurai430 3 ปีที่แล้ว +4

    Very happy to listen this song . Thx our Malayalam bro

  • @vallavanraja5452
    @vallavanraja5452 2 ปีที่แล้ว +1

    Oh my god vera level and kekkum pothu automatically dance varuthu

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 3 ปีที่แล้ว +4

    Wow sema song sema chenda music ❤️

  • @s.mahendhiransakthi7052
    @s.mahendhiransakthi7052 2 ปีที่แล้ว +2

    நீங்க 10 பேரு வாசிச்சலும் எங்க அண்ணன் புவனகிரி கர்ணாவுக்க ஈடாகாது.

  • @omnamasivaya....708
    @omnamasivaya....708 3 ปีที่แล้ว +7

    இந்த பதிவின் கருத்துக்களை படிக்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு... வாழ்க தமிழ் வளர்க தமிழ்......

  • @x4__editz.
    @x4__editz. 6 หลายเดือนก่อน +2

    Tamil & Kerala bond🤍❤️‍🔥

  • @pjtamil8708
    @pjtamil8708 ปีที่แล้ว +4

    நான் தமிழன் என்று சொல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள்

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia 3 ปีที่แล้ว +1

    Vera Level... Mass Saare!...

  • @bikeloveraredit3143
    @bikeloveraredit3143 3 ปีที่แล้ว +4

    Vera Level 👌👌👌👌 Semma Mass Music

  • @alaguvelangamuthu2312
    @alaguvelangamuthu2312 2 ปีที่แล้ว +1

    Ithu nalla irukku 🤩🔥

  • @ranjithsekar9043
    @ranjithsekar9043 3 ปีที่แล้ว +9

    இசைஞானி இளையராஜா ஒருவரேய் இதற்கு காரணம் 🔥

  • @Varun_6323
    @Varun_6323 ปีที่แล้ว +2

    Really amazing chettan brothers...❤❤

  • @Kskumaran08
    @Kskumaran08 4 ปีที่แล้ว +5

    Amazing 👌❤️ wonderful ❤️ group music ❤️👌🏻👏👏👏👏👏👏👏

  • @balajiudiyar4840
    @balajiudiyar4840 2 ปีที่แล้ว +2

    Vera level thaan enga maruthu pandiyar song

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy8760 3 ปีที่แล้ว +4

    கலை மற்றும் கவி களின் என் தமிழ் சொந்தம் மட்டும் தான்... இந்த நாட்டிற்கே..... டவுப்ட் கொடுக்க முடியும் நம்ம ஊர் தான்
    தமிழன் தான்👍👍👍👍

  • @thirumurugan3563
    @thirumurugan3563 3 ปีที่แล้ว +1

    Vara level chanda malam

  • @Akilaramasamy-2014
    @Akilaramasamy-2014 3 ปีที่แล้ว +3

    Superb performance ❤❤❤loved it

  • @prakashrocky2369
    @prakashrocky2369 2 ปีที่แล้ว +2

    Captain vijayakanth engal uyir 🙏🏻🙏🏻🙏🏻

  • @soundcheck2k7
    @soundcheck2k7 4 ปีที่แล้ว +12

    Muthalaali, thozhilaali, pangaali... MALAYALI 💪🏾

  • @sanmuruga3337
    @sanmuruga3337 4 ปีที่แล้ว +2

    Superb.... Fantastic... Really enjoyed.. 😊 😊 😊