#SreenidhiRamakrishnan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
  • บันเทิง

ความคิดเห็น • 202

  • @prabinrajababu7
    @prabinrajababu7 4 หลายเดือนก่อน +463

    கேப்டன் உயிரோடிருந்தபோது சூப்பர் சிங்கரில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால்,தன்னை இகழ்ந்தோர் மத்தியில் கேப்டன் இதை பார்த்து மகிழ்ந்திருப்பார், enyway நன்றி விஜய் டிவி🎉

    • @prasmuru2500
      @prasmuru2500 4 หลายเดือนก่อน +5

      Correct pa

    • @balaasha123asha
      @balaasha123asha 4 หลายเดือนก่อน +7

      சரியாக சொன்னீர்கள் நண்பரே

    • @balaasha123asha
      @balaasha123asha 4 หลายเดือนก่อน +6

      சரியாக சொன்னீர்கள் நண்பரே

    • @geethalakshmimess3926
      @geethalakshmimess3926 4 หลายเดือนก่อน +4

      That's true

    • @hortnavin
      @hortnavin 4 หลายเดือนก่อน

      அவரை இழிவு படுத்தியதே விஜய் டிவி தான்!!

  • @chidhambarammaths3730
    @chidhambarammaths3730 หลายเดือนก่อน +29

    அந்த காலகட்டத்திலேயே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு நடிகன் தனக்கு பாடல் இல்லாமல், முதல் 32 நிமிடங்கள் தனக்கு காட்சிகள் இல்லாமல், வில்லனுக்கு சரிசமமான கதாபாத்திரம் கொடுத்து தானும் வெற்றி பெற்று தன்னை சுற்றி இருப்பவர்களை வெற்றி பெற வைத்து அழுகு பார்க்கும் சொக்க தங்கம் எங்கள் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே 💥💥💥...... உங்கள் இழப்பு தமிழ்நாட்டிற்கே பெரிய இழப்பு.......

  • @VGRagni
    @VGRagni 3 หลายเดือนก่อน +23

    ஒருவர் இறந்த பின் தான் அவரை கொண்டாடுவீங்களா.... அவர் இருக்கும் போது இப்படி செய்து இருந்தால் அந்த உயிர் சந்தோச பட்டு இருக்குமே....😢

  • @m.ramesh.mrcablesystem3150
    @m.ramesh.mrcablesystem3150 4 หลายเดือนก่อน +114

    எங்க கேப்டன் அவர்களுக்கு பெருமை தேடி தந்த விஜய் டிவி க்கு நன்றி

  • @JasplayingETS
    @JasplayingETS 3 หลายเดือนก่อน +24

    ரெண்டு பேரும் பின்னிட்டிங்க 😮❤ sreenidhi dance controll பண்ண முடியல 😅😂😍

  • @user-tj9fd9os4k
    @user-tj9fd9os4k หลายเดือนก่อน +5

    இந்த பாடலை 10 முறையாவது கேட்டு இருப்ப ஆனா ஒரு தடவ கூட சலிக்கவே இல்ல❤ அந்த அளவுக்கு ஒரு அழகான பாடல் 🎉miss u கேப்டன் sir 😢✨❤️💯

  • @venkata381
    @venkata381 4 หลายเดือนก่อน +66

    நான் கேப்டன் சாரோட தீவிர ரசிகன் இந்த நிகழ்ச்சி என்னை ரொம்ப சந்தோஷமா இருக்க வைத்தது நன்றி

  • @Ajith-xo6oq
    @Ajith-xo6oq 4 หลายเดือนก่อน +45

    சத்தியமா சொல்றேன் ஐயா கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஆத்மா சாந்தி அடஞ்சிருக்கும் ரொம்ப நன்றி விஜய் டிவி சூப்பர் சிங்கர் 10🙏

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 4 หลายเดือนก่อน +16

    ஒருவர் உயிரோடு இருக்கும் போது புகழ வேண்டும்

  • @r.rajagopal4511
    @r.rajagopal4511 4 หลายเดือนก่อน +73

    இந்த பாடல் படத்தில் பார்த்தாலே பிரம்மிப்பா இருக்கும்.. செம.......

  • @user-qh2gb7ul7p
    @user-qh2gb7ul7p 3 หลายเดือนก่อน +18

    இரண்டு குழந்தைகள் இணைந்து பாடும் பாடல் இனிமை வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 4 หลายเดือนก่อน +22

    இந்தியா அரசியலில் நடிகர்களிலில் நடிக்காமல் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர் விஜயகாந்த் அண்ணா

  • @lakshmisatheeshkumar8861
    @lakshmisatheeshkumar8861 4 หลายเดือนก่อน +59

    கேப்டன் ஐயா அவர்களுக்குசிறப்பான இசை அஞ்சலி செலுத்தியதற்கு நன்றி விஜய் டிவி. சூப்பர் சிங்கர் இப்போதான் பாக்குறே nice ❤

  • @user-vk7sc3sm1k
    @user-vk7sc3sm1k 2 หลายเดือนก่อน +13

    எனக்கு வாழ்க்கையில் பிடித்த முதல் பாடல்...♥️💚எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...

  • @azshortvideos242
    @azshortvideos242 3 หลายเดือนก่อน +8

    Shrinidhi you have great future ahead. Orchestra plays fantabulous.

  • @jeevadhibadhi1563
    @jeevadhibadhi1563 4 หลายเดือนก่อน +12

    கண் கெட்ட பெண்ணே சூரிய நமஸ்காரம் இருந்தாலும் பரவாயில்லை.சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @skthanioruvan7876
    @skthanioruvan7876 4 หลายเดือนก่อน +22

    Shriya.... Powerful✨❤

  • @_ak_anand_offl_2509
    @_ak_anand_offl_2509 หลายเดือนก่อน +2

    அர ர ர ர ர ர ர ர ஹோய் ஹொய்யா😍❤️‍🩹…

  • @muthuvelan2614
    @muthuvelan2614 3 หลายเดือนก่อน +4

    Nobody can sit like an idle while hearing this song ❤

  • @tamil14palani77
    @tamil14palani77 25 วันที่ผ่านมา +1

    Vera level forpamance ❤❤❤❤

  • @sathyalakshmi3
    @sathyalakshmi3 4 หลายเดือนก่อน +24

    For sreenidhi.. Lovely performance❤.. And improving herself round by round..

  • @samuvelsam8471
    @samuvelsam8471 4 หลายเดือนก่อน +20

    செம மாஸ் பாடல் திரைப்படம் கேப்டன் பிரபாகரன் ❤

  • @rajkumarkrishna
    @rajkumarkrishna 3 หลายเดือนก่อน +5

    Listened 100 more times. .....🎉🎉🎉🎉 Goose bumps.....❤❤❤❤❤❤❤❤

  • @salmoncan1831
    @salmoncan1831 2 หลายเดือนก่อน +3

    Thanks Vijay TV. Well organized show. Event management awesome. Sreenidhi is a good dancer too.

  • @rajmalar3298
    @rajmalar3298 4 หลายเดือนก่อน +19

    I love you vijayakaanth sir

  • @thameeskhan8491
    @thameeskhan8491 3 หลายเดือนก่อน +5

    சூப்பர் 10 🔥🔥🔥(வேற லெவல் )
    ஒரு நடிகனுக்கு (அய்யா கேப்டன் )
    இவ்வளவு பாட்டு பாடியது முதல் முறை பார்க்கிறேன்(கேப்டன்
    உங்களுக்கு சொர்க்கம் நிச்சயம்) இது மக்களின் ஆசி 🎉🎉🎉🎉

  • @naughtyanimal2064
    @naughtyanimal2064 4 หลายเดือนก่อน +12

    Semma voice

  • @sithusundaram4089
    @sithusundaram4089 4 หลายเดือนก่อน +10

    எங்கள் அண்ணா ❤
    மிக சிறப்பு வாழ்த்துக்கள் சூப்பர் சிங்கர் விஜய் டிவி

  • @TMRboys-ng5oq
    @TMRboys-ng5oq 4 หลายเดือนก่อน +6

    Magical girls

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 4 หลายเดือนก่อน +13

    இசைஞானி இளையராஜா பாடல்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவை

  • @kathirvel8425
    @kathirvel8425 3 หลายเดือนก่อน +4

    Awesome singing. Shriya's expression with shyness showing her involvement into the song also very nice to see

  • @user-qe6iw2rg1j
    @user-qe6iw2rg1j 4 หลายเดือนก่อน +14

    Captain avargaludaiya padalil ovundrum avarakkunnu ezhuthivachurukkanga.salute captain ❤🎉

  • @gnanamsambandam81
    @gnanamsambandam81 4 หลายเดือนก่อน +30

    Power full performance!❤❤❤🎉🎉

  • @mohanambalm8597
    @mohanambalm8597 3 หลายเดือนก่อน +11

    Semma Mass Performance 🔥🔥🔥

  • @ALLISWELL-lo4su
    @ALLISWELL-lo4su 3 หลายเดือนก่อน +4

    Yennane theriyala eppalam daily entha song adikadi kekka thonuthuuuu❤❤❤❤

  • @rajeshdeepika4002
    @rajeshdeepika4002 16 วันที่ผ่านมา

    Wow wow..... Super energitic perfomence rendu perum arumaya padiniga adhil are ho
    Hoi hoi hoiya super super❤❤❤

  • @janaswetha6859
    @janaswetha6859 2 วันที่ผ่านมา

    Irukum pothu avaru oru aalu illa unagaluku avaru illanalaum avaru than engaluku ellam ❤ We miss u Captain 😔❤

  • @abdulajees3883
    @abdulajees3883 3 หลายเดือนก่อน +3

    கேப்டனின் கேப்டன் பிரபாகரன் பாடல் அருமை.
    வாழ்த்துக்கள்...

  • @balaleelah5159
    @balaleelah5159 4 หลายเดือนก่อน +15

    Chorus super🎉❤

  • @velliengirigiri5360
    @velliengirigiri5360 3 หลายเดือนก่อน +2

    கலக்கிட்டீங்க

  • @user-uh8fs2zx3z
    @user-uh8fs2zx3z 3 หลายเดือนก่อน +2

    Intha mathri nalla manithar varuvathu arithu anal varavanumdum vijay tv partha pinbu makkal purinthu kolvargal.....❤❤❤❤

  • @durai813
    @durai813 4 หลายเดือนก่อน +7

    , அடி தூள் ❤❤❤

  • @sivavenu7657
    @sivavenu7657 4 หลายเดือนก่อน +5

    வேறலெவல் ❤❤❤

  • @rganesan8099
    @rganesan8099 หลายเดือนก่อน +1

    Very nice sreenithi 🎉

  • @dhanushn7979
    @dhanushn7979 2 หลายเดือนก่อน +1

    Semmaya padittinga rendu perum❤❤❤

  • @user-uh8fs2zx3z
    @user-uh8fs2zx3z 3 หลายเดือนก่อน +2

    Kodana kodi captain rasigargal sarbaga vijay tv ku nandri. Always like

  • @Anandharaj-Science
    @Anandharaj-Science 11 วันที่ผ่านมา

    விஜய் டிவியின் இசைக்குழு அனைத்து பாடல்களையும் சிறப்பாக வாசிக்கும் திறமை உள்ளது ஆனால் இந்தப் பாடலின் உண்மை இசையோடு நெருங்கி செல்ல முடியவில்லை இளையராஜா ராஜா தான் ... கேப்டன் என்றும் நம்மோடு ❤

  • @arunsrt1074
    @arunsrt1074 3 หลายเดือนก่อน +2

    விஜய்காந்தயே நேர்ல பாத்த மாறி இருக்கு ....கூஸ்பம்ஸ் 🌀🔥🔥🔥

  • @muthuvelan2614
    @muthuvelan2614 2 หลายเดือนก่อน +1

    Everybody must dance for this raja sir thullalana music.💥💥💥💥💥

  • @rajathi3933
    @rajathi3933 4 หลายเดือนก่อน +4

    i love u viyay tv tq so much vijayakanth sir my hero miss u love u❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @senthilpriya3587
    @senthilpriya3587 2 หลายเดือนก่อน +1

    Fist பாடுறவங்க வேற லெவல்

  • @user-ro6zk7pr5l
    @user-ro6zk7pr5l 3 วันที่ผ่านมา

    Srinithy Ramakrishnan pronounces Tamil very clearly. She is the best among the contestants. She has a honey-like mesmerizing voice.❤❤❤❤

  • @user-ji1hs5fz6f
    @user-ji1hs5fz6f 4 หลายเดือนก่อน +3

    Miss anna😢😢😢😢😢😢

  • @Hariharasudhan-yz5py
    @Hariharasudhan-yz5py 3 หลายเดือนก่อน +1

    அழகு அழகு குரல் Seema Vera Level 👍

  • @muthuvelan2614
    @muthuvelan2614 2 หลายเดือนก่อน +1

    Hats off to mani anna band for this rocking recreation make everyone to dance😍

  • @shanmugaprakash6814
    @shanmugaprakash6814 4 หลายเดือนก่อน +13

    Excellent performance. Nice team work by the whole music band and all the singers. Watching in repeat 👍👍👍👍

  • @krishnaasokan7654
    @krishnaasokan7654 4 หลายเดือนก่อน +5

    Harararooooo vera level 🔥🔥🔥

  • @tnpsc3872
    @tnpsc3872 2 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல்

  • @muthumarimgm8023
    @muthumarimgm8023 4 หลายเดือนก่อน +7

    Love you captain vijayakanth black diamond.

  • @18padi-Deena-Tamilmusic-chanel
    @18padi-Deena-Tamilmusic-chanel 4 หลายเดือนก่อน +4

    Super 👌👌👌

  • @thamizyamathan3958
    @thamizyamathan3958 4 หลายเดือนก่อน +3

    super music song super

  • @karthikoodalingam6329
    @karthikoodalingam6329 4 หลายเดือนก่อน +2

    Nice, captain blessing always you

  • @balaleelah5159
    @balaleelah5159 4 หลายเดือนก่อน +10

    Super performance.🎉❤

  • @sivamanisivamani3483
    @sivamanisivamani3483 3 หลายเดือนก่อน +3

    Super...

  • @harikrishnanrajendiran2974
    @harikrishnanrajendiran2974 2 หลายเดือนก่อน +1

    Miss you thaliva 😢😢😢

  • @komathiramana.r2060
    @komathiramana.r2060 3 หลายเดือนก่อน +1

    My fav performance in this event...Voice performance mass mass🥺🥺👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😍😍😍👌

  • @betsybasker1184
    @betsybasker1184 3 หลายเดือนก่อน +1

    Shriya singing very well...

  • @ramachandran7461
    @ramachandran7461 4 หลายเดือนก่อน +6

    அருமை அருமை ❤❤❤❤

  • @user-uh8fs2zx3z
    @user-uh8fs2zx3z 2 หลายเดือนก่อน +1

    Captan mass

  • @pasupathipasupathi3704
    @pasupathipasupathi3704 2 หลายเดือนก่อน +1

    Miss you captain❤

  • @sajithas5622
    @sajithas5622 2 หลายเดือนก่อน +1

    Splendid singing

  • @nambiraj.crajan9664
    @nambiraj.crajan9664 4 หลายเดือนก่อน +6

    Semma song all festivel enjoy song all most villege Hit song Super sister's👏👏

  • @ArunRaj-cs4gr
    @ArunRaj-cs4gr 2 หลายเดือนก่อน +1

    Srineethi so cute da❤

  • @meenatchiv9663
    @meenatchiv9663 4 หลายเดือนก่อน +5

    My favourite song ❤❤ captain 😢😢😢 semma audience sound enjoyed well 😊

  • @rameshgirija300
    @rameshgirija300 4 หลายเดือนก่อน +6

    My favorite song

  • @gaurisivalakshmi2141
    @gaurisivalakshmi2141 4 หลายเดือนก่อน +2

    அருமை அருமை ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂

  • @khangafoorkhan8990
    @khangafoorkhan8990 4 หลายเดือนก่อน +6

    அருமை

  • @rajakumaranm3755
    @rajakumaranm3755 3 หลายเดือนก่อน +1

    Voice super ❤

  • @tamilarasanj1362
    @tamilarasanj1362 4 หลายเดือนก่อน +4

    ❤❤❤caiptan

  • @tamizharasan5643
    @tamizharasan5643 2 หลายเดือนก่อน +1

    Miss you captain😢

  • @divoRk889
    @divoRk889 3 หลายเดือนก่อน +1

    Master piece yaaa yoow .....😲😲

  • @ManoharanMano-qs8zv
    @ManoharanMano-qs8zv 3 หลายเดือนก่อน +1

    Sure ❤❤❤❤

  • @Hariharasudhan-yz5py
    @Hariharasudhan-yz5py 4 หลายเดือนก่อน +2

    அற்புதம்... അടിപൊളി....

  • @tamilarasanj1362
    @tamilarasanj1362 4 หลายเดือนก่อน +3

    Song Vera level

  • @user-ws3vn9th1d
    @user-ws3vn9th1d 3 หลายเดือนก่อน +1

    Yarum irukum bothu ithellam illai apuram tha varum super....

  • @devik2631
    @devik2631 4 หลายเดือนก่อน +1

    Watching in repeat mode

  • @pestranpestran4145
    @pestranpestran4145 4 หลายเดือนก่อน +7

    Shreenidhi ❤️ your looking so cute 😍and you are my one and only crush 🤗🚶🙊

  • @muthupandi7631
    @muthupandi7631 4 หลายเดือนก่อน +5

    Realy suuuuuuper

  • @MythiliMariyappan
    @MythiliMariyappan 4 หลายเดือนก่อน +2

    Vera level🎉🎉🎉🎉❤❤❤

  • @viswapvc8503
    @viswapvc8503 2 หลายเดือนก่อน +1

    Keys ❤

  • @yogaraj.j3523
    @yogaraj.j3523 หลายเดือนก่อน

    Performance super

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 4 หลายเดือนก่อน +3

    Super Preview 😍👌😘❤❤❤

  • @saisuresh1122
    @saisuresh1122 4 หลายเดือนก่อน +1

    Miss you captain sir😢 please support captain sir madam❤

  • @Muthuraj-my1pb
    @Muthuraj-my1pb 4 หลายเดือนก่อน +5

    Rocking

  • @saravananbaby7842
    @saravananbaby7842 4 หลายเดือนก่อน +2

    Vera leval👌

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 3 หลายเดือนก่อน +2

    மிரட்டல் இசை ராஜாவின் இசை

  • @sivanyaprabakaran8317
    @sivanyaprabakaran8317 4 หลายเดือนก่อน +2

    Nandri

  • @tamilarasanj1362
    @tamilarasanj1362 หลายเดือนก่อน

    Ithuvaraikum intha padalai 200 thadava ketuvitten ... Vera levalunga... Booest of song

  • @user-gd4yj5sd9t
    @user-gd4yj5sd9t หลายเดือนก่อน

    Super super

  • @JacksonDavid-ue7cj
    @JacksonDavid-ue7cj หลายเดือนก่อน

    super voice