Crt sir ye family la neenga sonnamari baby poranthu yeranthuruku and ennoda appa oda sister 10 vayasulaye yeranthutanga enga paatti ku 90 vayasuku mela irukum innum irukanga and enaku maamiyaar ,sithappa, ivangalla enaku yethiratha yethavathu seivanga crta solringa😮😮😮
சார் என் கணவர் சுவாதி சனி கர்மா . அவர் 47 வயது இருக்கும் போது இறந்து விட்டார்.(18 10 2022) அன்று இறந்து விட்டார்.எனது 2 வது மகன் புணர் பூசம் மிதுன ராசி. எனது முதல் மகன் கும்ப இலக்கணம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அருமை சார்.
சார் என் கணவர் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் 46 வயது நடக்கும் போது இறந்து விட்டார். இப்போது 11 மாதம் ஆகிவிட்டது. நானும் அனுஷம் நட்சத்திரம்.உண்மை பதிவு சார்
நானே மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் தனுசு லக்னம் தான் மாமியாரால் தான் வாழ்க்கை பெரிய பிரச்சினயாக போய்கொண்டு இருக்கிறது நிம்மதி இல்லை நிம்மதியாக சாப்பிட உறங்க முடியவில்லை மன உளைச்சலுக்கு ஆளாகி அனைத்திற்கும் போட்டி பொறாமை வஞ்சகம் நிம்மதியாக வாழ எப்போது விடியும் என்று தெரியவில்லை ஐயா
I have Shani karma. My husband is Kumba Rashi and Anusham star. What you are saying is 100% true. He is my best benefactor and worst enemy. He is a toxic person with some imagined grievance in his mind always and taking revenge always. But very popular with outside people. I feel as if I am in a golden cage with no escape. So depressing and hopeless. My elder sister also is a worst character who for no reason keeps humiliating me and my children in public, but acts nice in private. How to be careful with such people? Even if we try to avoid them, they target us to bully because they think of us as weak and defenceless and innocent. Only thing we can do is pray that in our next birth at least, we never encounter theae people, even on the road in passing.
சரிதான் எனக்கு என் மாமியார் மாமனார் தொல்லை நிம்மதியாக வாழ விடாமல் மனவுளைச்சல் கொடுக்கிறார்கள் தனியாக வீடு பார்த்து செல்ல வசதி இல்லாததால் மிகவும் கஷ்டப்படுகிறேன் என் கணவர் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார் இதற்கு தீர்வு என்ன ஐயா தயவு செய்து கூறுங்கள் என்ன பரிகாரம் செய்யலாம் பிரச்சினையில் இருந்து விடுதலை ஆக தற்போது என் நாத்தனார் சேர்ந்து கொண்டார் 21 வருடமாக அவதி படுகிறேன் நாத்தனார் வீடுக்கு அருகில் இருந்து கொண்டு குறை கூறிக்கொண்டிருக்கிறார் பிரச்னை அதிகமாக இருப்பதால் எனக்கு தீர்வு கூறுங்கள்
கும்பம்- அவிட்டம் என் அண்ணன் sir, பிறந்த வீட்டில் அவன் செய்யாத கொடுமை இல்லை.. அம்மாவை அடிப்பது, சகோதரிகளை அடிப்பது... குடும்ப நபர்களை கெட்ட வார்த்தையில் திட்டுவது, அடிப்பது, வேலைக்கு செல்லாமல் இருப்பது, குடும்பத்துக்கு விரோதிபோல் இருப்பது, அடுத்தவர்கள் அனைவரிடமும் சென்று குடும்ப நபர்கள் மீது பழி சொல்வது, மதிப்பை கெடுப்பதை செய்வது... என் என்று யோசித்தால் அவர்கள் பொறுப்பாக இருப்பது இல்லை, அதை மறைக்க குடும்பத்தின் மீது பழி போடுகிறார்கள்... நான் திருமணம் ஆகி சென்ற வீட்டில் என் கணவரின் தம்பி மகரம்- அவிட்டம், அவனும் இதே பண்புடன் உள்ளான்... என் அண்ணன் பராவில்லை என யோசிக்கும்படி உள்ளான்... என் அண்ணன் செய்த செயலை என் அம்மா குணம் இல்லை , கெட்ட பழக்கம் உள்ளோரிடம் தான் பழகுகிறான் என சொல்லி முடிப்பார்..என் அம்மா இறந்து 7 வருடம் ஆகிறது அவரின் இறப்பிற்கு பின் தான் என் அண்ணன் செய்த பாவத்தின் கர்மா தெரிந்த்து.. எங்களை வீட்டிற்கு வர கூடாது என முன்பு சொல்லியதால் அதிகம் அவனுடன் பழகும் பழக்கம் குறைந்தது... அம்மா இறந்தபிறகு சாப்பாடு உறவு அனைத்தும் தொலைத்து, திமிர் அடங்கி பாவமாக மாறிவிட்டான்.. அவனுக்கு திருமணம் ஆகவில்லை... ஆனால் என் கணவர் குடும்பத்தார் என் கொழுந்தனாரை மனநலம் சரியில்லை என மருத்துவமனைக்கு அலைவதே வேலையாக உள்ளனர்.. இப்படி பட்டவர்களை விட்டுவிடுங்கள் தவறை உணராமல் திருந்தமாட்டார்கள் என்றால் என் மீது கோபம் கொள்கிறார்கள்...இந்த அவிட்ட நட்சத்திர மக்களை யோசித்தாலே பயமா இருக்கிறது... அரக்க குணத்தில் உள்ளனர்.. உங்கள் குடும்பத்தில் யாரேனும் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தால் 16 வயதிற்கு பிறகு மிக கவனமுடன் வளருங்கள்... ஏன் என்றால் நான் கூறிய இந்த 2 நபர்களும் சிறு வயதில் அனைவருக்கும் செல்லமாக பிடித்தமான குணமுள்ள பிள்ளைகள், 16 வயதிற்கு பிறகு நண்பர்களை தவறாகவும், கெட்ட பழக்கத்தை நோக்கி சென்றவர்கள்... Vishal sir, உங்களுடைய ஆராய்ச்சியில் இந்த நபர்களின் தன்மை உண்டா என சேர்த்து கொள்ளுங்கள் நிறைய குடும்பம் வாழ துணை இருக்கும் என நினைக்கிறேன்....
என் குடும்பத்திலும் ஒரு அவிட்ட நட்சத்திர காரன் பழகி பணம் நகை எல்லாவற்றையும் அபகரித்து விட்டான் அப்படி இருந்தும் எங்கள் குடும்பத்தை கேவலமாக பேசி அசிங்கப்படுத்தி விட்டான்
..ஐயோ எங்க அண்ணும் தான் சிறுவத்தில் செல்லமாக வளர்த்து பின் அம்மாவை அடிப்பது கெட்டப்பழக்கம்...தவறான நண்பர்கள் சேர்க்கை...இப்போவரைக்கும் இப்படித்தான் இருக்கிறார் குப்பராசி ..அவிட்டம் 🌟 ...but ..ஒரு சில நன்மைகளும்செய்திருக்கிறார் என்னுடைய திருமணம் என் சகோதிரிக்கு மாப்பிளை பார்த்து திருமணமும் நடத்தி வைத்துள்ளார்.
I'm Swathi natchathram, my dad anusham natchathram, my mother uthiratathi natchathram, my elder brother poosam natchathram... But whatever I'm hearing about sani karma is completely opposite to me. In my jadhagam Sani is in 12th place from laknam. Can you pls reply me sani karma will do all the things even it's in maraivu sthanam -12 th position from laknam
Crt sir ye family la neenga sonnamari baby poranthu yeranthuruku and ennoda appa oda sister 10 vayasulaye yeranthutanga enga paatti ku 90 vayasuku mela irukum innum irukanga and enaku maamiyaar ,sithappa, ivangalla enaku yethiratha yethavathu seivanga crta solringa😮😮😮
மூத்த சகோதரர்💯
சார் என் கணவர் சுவாதி சனி கர்மா . அவர் 47 வயது இருக்கும் போது இறந்து விட்டார்.(18 10 2022) அன்று இறந்து விட்டார்.எனது 2 வது மகன் புணர் பூசம் மிதுன ராசி. எனது முதல் மகன் கும்ப இலக்கணம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அருமை சார்.
Hello
அருமையான பதிவு ❤
சார் என் கணவர் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் 46 வயது நடக்கும் போது இறந்து விட்டார். இப்போது 11 மாதம் ஆகிவிட்டது. நானும் அனுஷம் நட்சத்திரம்.உண்மை பதிவு சார்
Epdi ivlo Crct ah Solraru 😳
Enga Thatha 105 vayasula Erantharu..
Enga periyappa rendu perum 22 vayasula Eranthanga
Sir வணக்கம் kumbam rasi அவிட்டம் maharaj lakanam sir please en life ku பரிகாரம் Sollunga sir🙏🙏🙏🙏 please
I am swathi natchatra, my second son kumbam .
Ramanar, ராமலிங்க அடிகளார், இன்னும் பல பேரின் வாழ்விலும் மூத்த sakothararin பங்கு அதிகம்,
நன்றி புரிய வைத்ததற்க்கு
நானே மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் தனுசு லக்னம் தான் மாமியாரால் தான் வாழ்க்கை பெரிய பிரச்சினயாக போய்கொண்டு இருக்கிறது நிம்மதி இல்லை நிம்மதியாக சாப்பிட உறங்க முடியவில்லை மன உளைச்சலுக்கு ஆளாகி அனைத்திற்கும் போட்டி பொறாமை வஞ்சகம் நிம்மதியாக வாழ எப்போது விடியும் என்று தெரியவில்லை ஐயா
Iyya ponarpoosam nakchathiram idam irundhu thappipathu eppadi
Super tastes kurma kitchen video super
எனக்கு 11வீட்டில் நின்ற கேது ஸ்வாத்தி நட்சத்திரத்தில் நின்று தசை நடத்துகிறது தற்போது
நீங்க genius....
நான் புனர்பூசம் நட்சத்திரம் என் மகள் மகரம் என் மகன் கும்ப ராசி என் கணவர் பூசம் நட்சத்திரம் sir
Firstly thanks 😌 for uploading this video
Am Swathi natchathiram, husband magara rasi, 2 brothers kumba rasi...wow
I have Shani karma. My husband is Kumba Rashi and Anusham star. What you are saying is 100% true. He is my best benefactor and worst enemy. He is a toxic person with some imagined grievance in his mind always and taking revenge always. But very popular with outside people. I feel as if I am in a golden cage with no escape. So depressing and hopeless. My elder sister also is a worst character who for no reason keeps humiliating me and my children in public, but acts nice in private. How to be careful with such people? Even if we try to avoid them, they target us to bully because they think of us as weak and defenceless and innocent. Only thing we can do is pray that in our next birth at least, we never encounter theae people, even on the road in passing.
Don't worry
Iyya jakarathaiyaka irupathu eppadi
Yes true anna 💯
Emathunagala sollunga anna pls
Vishal sir ku மிக்க நன்றி
Correct 💯
Yes en paatti 96 years...my brother's baby passed away
எனது நட்சத்திரம் அவிட்டம் எனது குழந்தை மாற்றுத்திறனாளியாக பிறந்தார் 13 வருடங்கள் படுக்கையிலிருந்து இறந்து விட்டார்.
ரொம்ப நன்றி ஐயா
வேஸ்ட்,வேஸ்ட்,வேஸட்,வேஸ்டஃ
Very good 👍 ❤
You are true
Sir also simma rasi( pooram) enemy to swathi.
சரிதான் எனக்கு என் மாமியார் மாமனார் தொல்லை நிம்மதியாக வாழ விடாமல் மனவுளைச்சல் கொடுக்கிறார்கள் தனியாக வீடு பார்த்து செல்ல வசதி இல்லாததால் மிகவும் கஷ்டப்படுகிறேன் என் கணவர் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார் இதற்கு தீர்வு என்ன ஐயா தயவு செய்து கூறுங்கள் என்ன பரிகாரம் செய்யலாம் பிரச்சினையில் இருந்து விடுதலை ஆக தற்போது என் நாத்தனார் சேர்ந்து கொண்டார் 21 வருடமாக அவதி படுகிறேன் நாத்தனார் வீடுக்கு அருகில் இருந்து கொண்டு குறை கூறிக்கொண்டிருக்கிறார் பிரச்னை அதிகமாக இருப்பதால் எனக்கு தீர்வு கூறுங்கள்
கும்பம்- அவிட்டம் என் அண்ணன் sir, பிறந்த வீட்டில் அவன் செய்யாத கொடுமை இல்லை.. அம்மாவை அடிப்பது, சகோதரிகளை அடிப்பது... குடும்ப நபர்களை கெட்ட வார்த்தையில் திட்டுவது, அடிப்பது, வேலைக்கு செல்லாமல் இருப்பது, குடும்பத்துக்கு விரோதிபோல் இருப்பது, அடுத்தவர்கள் அனைவரிடமும் சென்று குடும்ப நபர்கள் மீது பழி சொல்வது, மதிப்பை கெடுப்பதை செய்வது... என் என்று யோசித்தால் அவர்கள் பொறுப்பாக இருப்பது இல்லை, அதை மறைக்க குடும்பத்தின் மீது பழி போடுகிறார்கள்... நான் திருமணம் ஆகி சென்ற வீட்டில் என் கணவரின் தம்பி மகரம்- அவிட்டம், அவனும் இதே பண்புடன் உள்ளான்... என் அண்ணன் பராவில்லை என யோசிக்கும்படி உள்ளான்... என் அண்ணன் செய்த செயலை என் அம்மா குணம் இல்லை , கெட்ட பழக்கம் உள்ளோரிடம் தான் பழகுகிறான் என சொல்லி முடிப்பார்..என் அம்மா இறந்து 7 வருடம் ஆகிறது அவரின் இறப்பிற்கு பின் தான் என் அண்ணன் செய்த பாவத்தின் கர்மா தெரிந்த்து.. எங்களை வீட்டிற்கு வர கூடாது என முன்பு சொல்லியதால் அதிகம் அவனுடன் பழகும் பழக்கம் குறைந்தது... அம்மா இறந்தபிறகு சாப்பாடு உறவு அனைத்தும் தொலைத்து, திமிர் அடங்கி பாவமாக மாறிவிட்டான்.. அவனுக்கு திருமணம் ஆகவில்லை... ஆனால் என் கணவர் குடும்பத்தார் என் கொழுந்தனாரை மனநலம் சரியில்லை என மருத்துவமனைக்கு அலைவதே வேலையாக உள்ளனர்.. இப்படி பட்டவர்களை விட்டுவிடுங்கள் தவறை உணராமல் திருந்தமாட்டார்கள் என்றால் என் மீது கோபம் கொள்கிறார்கள்...இந்த அவிட்ட நட்சத்திர மக்களை யோசித்தாலே பயமா இருக்கிறது... அரக்க குணத்தில் உள்ளனர்.. உங்கள் குடும்பத்தில் யாரேனும் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தால் 16 வயதிற்கு பிறகு மிக கவனமுடன் வளருங்கள்... ஏன் என்றால் நான் கூறிய இந்த 2 நபர்களும் சிறு வயதில் அனைவருக்கும் செல்லமாக பிடித்தமான குணமுள்ள பிள்ளைகள், 16 வயதிற்கு பிறகு நண்பர்களை தவறாகவும், கெட்ட பழக்கத்தை நோக்கி சென்றவர்கள்... Vishal sir, உங்களுடைய ஆராய்ச்சியில் இந்த நபர்களின் தன்மை உண்டா என சேர்த்து கொள்ளுங்கள் நிறைய குடும்பம் வாழ துணை இருக்கும் என நினைக்கிறேன்....
என் குடும்பத்திலும் ஒரு அவிட்ட நட்சத்திர காரன் பழகி பணம் நகை எல்லாவற்றையும் அபகரித்து விட்டான் அப்படி இருந்தும் எங்கள் குடும்பத்தை கேவலமாக பேசி அசிங்கப்படுத்தி விட்டான்
..ஐயோ எங்க அண்ணும் தான் சிறுவத்தில் செல்லமாக வளர்த்து பின் அம்மாவை அடிப்பது கெட்டப்பழக்கம்...தவறான நண்பர்கள் சேர்க்கை...இப்போவரைக்கும் இப்படித்தான் இருக்கிறார்
குப்பராசி ..அவிட்டம் 🌟 ...but ..ஒரு சில நன்மைகளும்செய்திருக்கிறார் என்னுடைய திருமணம் என் சகோதிரிக்கு மாப்பிளை பார்த்து திருமணமும் நடத்தி வைத்துள்ளார்.
தாங்கள் ஸ்வாதி நட்சத்திரமா?
Do not jump into a conclusion about any nakshatra it depends on planetary position.
@@கந்தாம conclusion ila sir, avanga character avangale uruvakurathunu ninaipen first.... Yen kudumbathula iruka intha 2 perum panrathu puriyathu... DNA astrology nu onnu 6 month ah kelvi patten. Athuku piraku yosicikum pothu apadiyonu thonuchu....
Sir naan kadgam
Ponar posam
Kumbam lagnam sir
I am avittam kumbha rasi and kumbha lagnam
My wife punarpoosam midhunam rasi
What kind of parigaram
I am hearing impaired
Vera level தல
ஆமாம் உண்மை
Sir poosam eppo sir potuvinga
Nan swathi natchathiram ennoda thambi 40 vayasula tharkolai pannikkttan neenga soonnamathri ennoda mamiyar yanakku villangam
I am also Avittam kumbam. All predictions are completely reversed.
My husband Poosam, Daughter Anusham. What can I do sir.?
நான் ஸ்வாதி என்மகள்கும்பம் என்னசெய்வது
Nandri sir
03:05
Thanks bro
Pls use the word as matru thiranalligal not as oonammutruvarkal .Physically challenged not as handicapped.
சனி கர்மா, சந்திர கர்மா அப்படின்னு சொல்றீங்க நாங்க எந்த கர்மால பிறந்திருக்கோம்னு எப்படி தெரிஞ்சுக்குறது.
U check your nakshatra,nakshatra point,lagna in one nakshatra padha saram you will get 3 planet or 2 planet karma or 1 planet karma
Punarpoosam - guru dhana adhipathi??
Swathi natchram , kumbalagnam yaridam ushar thevai. Sir
I hope u will answer
Hello sir what about kasi jadhagam is it true put video and give clear explanation my humble request sir
Avitam nakshathram and magara rasi so nane enaku pagai ya
Too general fact…
Magaram rasi. Avittam. Nalla kalvi. Nalla padipali.anal ammavidamum sistaridam anbu illai. Matham marivitaan kodumai sir.
My hus grand father...above 90 age death but his mom death 28 age.
I'm Swathi natchathram, my dad anusham natchathram, my mother uthiratathi natchathram, my elder brother poosam natchathram... But whatever I'm hearing about sani karma is completely opposite to me. In my jadhagam Sani is in 12th place from laknam. Can you pls reply me sani karma will do all the things even it's in maraivu sthanam -12 th position from laknam
என் மனைவி உத்தரட்டதி நச்சதிரம் என் ராசி மகரம் அவிட்டம் நச்சதிறம் எனக்கு நல்ல வழி சொல்லுங்க sir
Sir innum brief ah solunga...
Husband Punerpusam star irukuravaga magaram laganam wife marriage panni irukanga so what problem varum sir
❤❤❤
I can't understand wat you are talking look I have avittam as lagnam star and uthiratathi as moon star now wat to do
Na magara rasi...en purushan kumbam engalala vazhave mudila...enaku sethu ponum pola iruku...ena panradhune therila vazhkaila poradi poradi thothudhan poran
Sir, yeanakku pirandha date thavira... Veara details, natchathiram, time yeadhuvum theriyathu.. naan natchchathiram theriyanumnu yeanna pannanum
U can check the calendar date for that year on Google n could check the star that day
சார் நான் அவிட்ட நட்சத்திர கும்ப லக்கினம் மகர ராசி. நான் தான் என் வீட்டில் மூத்த மகள் நான் எப்படி எச்சரிக்கையாக முடியும்.
Same here how is life going
@@jocelyn2308 your younger sibling should be careful with you. not you with them
ஐயா நான் உத்ரட்டாதி. என் மகள் சுவாதி நட்சத்திரம் அவளுக்கு 21 வயது திருமணம் செய்ய மாப்பிள்ளை எப்படி அமையும்.என் கணவருக்கு ஜாதகம் இல்லை.
Nan Swati lakanam maram
Visagam nachathiram epa solu viga sir..?
Already told
Visakam raku karma sir
@@remiselva8921video kanum raku... Karam ku..??
@@nivinhariathan sir nanum soluran but video kanum for rahu karuma ku..?
Sir many say couple who are childless then both that pair there karma ends in that birth it self plz let us know namaste 🙏
ஐய்ய உங்கள் பேன் தருவிற்கல
🙏🙏🙏
I born 8th june Saturday magaram raasi avittam natchatiram😢
ME TOO. same. why sad emoji ? sani karma is not bad
I'm 20th June Saturday Magaram Avittam, Mesha Lagnam
Exactly
Sir Na Magara Rasi_ Avittam Star and also Magara Lagnam, Na enna panrathu😅
Nanum ayya
hahaha, life nalla pogudhu la. vidu
How to contact to u sir
Very short video very dissapionting
Sirikirarha 😂 aluratha theriyala swathi en husband kumbam epdi 😅
All maharam. Uthradam. Avittam.. Tiruvonam.
Why all born kids like this
Is there anything for thiruvathirai nakshathram
Ena பலன்னு பாக்கலாம் னு நினைச்ச ஒரே ஆயுள், மரணம் தான் பேசுறீங்க. Cha
Keshav left his job because of his low salary .
நான் மகர லக்னம் (லக்ன புள்ளி அவிட்டம்) எனக்கு சனி கர்மா இருக்கா
Magara raasi magara lagnam aavittam nakshatram 😂yennodhu
Anusham nakshatra yennoda maganudhu
Uttarattadhi nakshatram yennoda husband dhu
Yenna koduma idhellam 😂
😂😂
Vumai
He is arrogant person... i called him for asking douth for his judgement about punarpoosam nakchatram.. He ignored and spoked harsly
Maharam go to bad friends.. Do against parents... Wife family horrible. Very poor.. Uneducated
😂
Poor peoples no karma life long poor your video karma your karma money
Poi poi poi poi poi poi poi poi poi poi poi poi poi poi poi poi poi humbug
நம்ம பிறப்பே முன் பிறப்பில் செய்த கர்மாதான்...இந்த லட்சணத்துல சனியென்ன? ஞாயிறு என்ன?
பிரம்மா எழுதியதுதான் நடக்கும்..சும்மா ஜோசியம் மண்ணாங்கட்டின்னு குழப்பவேண்டாம்
மிக்க நன்றி அய்யா
En son avitam 10 years payama erukku 😮
True
🙏🙏🙏🙏
🙏🙏🙏