உண்மை உண்மை நீங்க சொல்றது எனக்கு சரியா இருக்கு😂நான் பரணி என் கணவர் ரோகினி, என் பெண்கள் கடகம் ❤️ வச்சு செய்யறதும் அவங்களே.. வேண்டியதை செய்யறதும் அவங்களே 😂அருமையான விளக்கம் நன்றி நன்றி
உண்மை.நன்றி.வாழ்கக வளமுடன். நான் கேட்டை. எல்லாம் உண்மை. என் கணவர் புணர்பூசம்.அப்பா புணர்பூசம். So என் உலகம் இருவரும்.அப்பா இப்ப இல்லை. சந்திரன் கர்மாவுக்கு உதவுவது சனி கர்மா. என் பிள்ளை பூரம் , செவ்வாய் கர்மா.என் பிள்ளையும் எனக்கு உதவுவான். But என்னை சுற்றி உள்ள close ladies அனைவரும் சந்திரன் கர்மா. Help and torture . என் சகோதரன் ,மருமகள். ரோகிணி. Care and torture. உங்களை பல வருடங்களாக follow பன்னிக்கொண்டு இருக்கிறேன். என்றாவது ஒரு நாள் உங்களை சந்திப்பேன்.நன்றி.
Mutrilum unmai... naan magam 1. Amma hero/villain 2. Mamiyar villain.3. Husband - kadaga raaasi 4. Cannot forget one finest blow from a rogini nakshatra.,. 5. Im a very good cook, i like cooking 6. But my sll time duty is working, cooking at home 7. Sister kadaga lagnam .. Ponna pirandha chandran karma irukkuma ??? 😢😢😢 1:35
Exactly correct sir, My lagna star uthrattathi. Struggled lot with chandran karma. My husband Hastam star. My son Thiruvonam, My son in law kadaga rasi. Your interpretation 100% Correct.
My lagnam point is simma lagnam magam 2....My friend lagna point is rohini 1/ 3 and kadaga rasi Punarpoosam....very jolly type ..bubbly mass boy🥰🤗 good friendship with him in college days ...old memories 😊 2. Maraka mudiyada aal Yaruna.......Rahul singaravel sir...😊 kadaga lagnam Poosam 1/3
Naanum en mamiyarum kadaka rasi ore nakhathram. En appa barani en amma thiruvonam en hubby ketai en mootha makan makam en kadaisi magal kadaka lagnam. En veetukarin annan rohini avarathu makal hastham.. Wonderful matching what you told...😂😂
Enakku nadanthurukku en frnd pergenta erukkum pothu tha enakku sabam vitta enn lifeya spoil panni vachutta en love breakup airuchu avungalukku nallathutha panom ennoda amma sonnanga na tha romapa nambunayan na kettai
வணக்கம் Sir கெளரி பஞ்சாயகம் இதை பற்றி நாம் அனைவரும் அறிந்ததே நீங்கள் சொல்லும் கர்மாவும் கெளரி பஞ்சாகம் உள்ள அமைப்புகளும் ஒத்து போகிறேதே சூரியன் கர்மா - உத்தி சந்திரன் கர்மா - அமிர்தம் செவ்வாய் கர்மா - ரோகம் புதன் கர்மா - லாபம் குரு கர்மா - தனம் சுக்கிரன் கர்மா - சுகம் சனி கர்மா - சோரம் ராகு கர்மா - விஷம் இந்த எட்டு கால நிலை அதே போல் 8 கர்மா ஆனால் இது ஞாயிற்றுக்கிழமை பகல் பொழுது மட்டுமே ஞாயிறு கிழமை இரவு பொழுது மாற்றங்கள் ஏற்படுகிறதே நட்சத்திரம் கர்மாவும் மாற கூடியது தானே காலத்திற்கு ஏற்றவாறு அனைத்தும் மாற கூடியது தனோ ஒரு நட்சத்திரம் மட்டும் எப்படி ஒரு கர்மா நிரந்தரமாக இருக்கும் காலத்தில் ஏற்ற வாறு மாற கூடியது தானே அப்படி என்றால் ஞாயிறு கிழமை பகலில் பிறந்தவர்களுக்கும் மற்றும் புதன் கிழமை இரவில் பிறந்தவர்களுக்கும் தான் நீங்கள் சொல்லும் கர்மா பதிவு ஒத்து வரும் மீதும் உங்கள் பலபேருக்கு நீங்கள் சொல்லும் கர்மா பதிவு எப்படி ஒத்துவரும் இது என்னுடைய ஆராய்ச்சி நான் கண்டறிந்து நன்றி வணக்கம் சார்
உண்மை தான் நான் உத்திரட்டாதி என் வாழ்வில் ரோஹினி நட்சத்திர நபர் மூலம் வாழ்க்கையே போயிற்று அம்மா அஸ்தம் அவங்க தான் எனக்கு துணையாக இருக்கிறாங்க
💯சதவீதம் உண்மை. நான் மகம் கணவர் ஹஸ்தம்.
Madam you have really narrated how karma will play. Karma is a boomerang.. Well said.
Romba correct naan உத்திரட்டாதி yennai cheat pannavan திருவோணம்
உண்மை உண்மை நீங்க சொல்றது எனக்கு சரியா இருக்கு😂நான் பரணி என் கணவர் ரோகினி, என் பெண்கள் கடகம் ❤️ வச்சு செய்யறதும் அவங்களே.. வேண்டியதை செய்யறதும் அவங்களே 😂அருமையான விளக்கம் நன்றி நன்றி
😢😅
😂😂 ,💯true
Ibi
@@Lokeshwarirajesh 8i
@@Lokeshwarirajesh ii
super sir
நீங்கள் சொன்ன அவ்வளவு பேரும் எங்க வீட்டிலேயே இருக்கிறார் கள்.
My house also
உண்மை.நன்றி.வாழ்கக வளமுடன்.
நான் கேட்டை.
எல்லாம் உண்மை.
என் கணவர் புணர்பூசம்.அப்பா புணர்பூசம். So என் உலகம் இருவரும்.அப்பா இப்ப இல்லை.
சந்திரன் கர்மாவுக்கு உதவுவது சனி கர்மா.
என் பிள்ளை பூரம் , செவ்வாய் கர்மா.என் பிள்ளையும் எனக்கு உதவுவான்.
But என்னை சுற்றி உள்ள close ladies அனைவரும் சந்திரன் கர்மா.
Help and torture .
என் சகோதரன் ,மருமகள். ரோகிணி.
Care and torture.
உங்களை பல வருடங்களாக follow பன்னிக்கொண்டு இருக்கிறேன்.
என்றாவது ஒரு நாள் உங்களை சந்திப்பேன்.நன்றி.
💯 true sir ..nan bharani star .. kadagam lagnam kadaga rasi winning and depression avanga thann ...super sir ...athai amma pathi sonningale 💯 true
உண்மை தான் நான் பரணி நட்சத்திரம் என் மகன் கடக்க லக்கனம் என் அம்மா கடகராசி என் அப்பா ஹஸ்த நட்சத்திரம் என் லாபம் அவங்க தான் என் நஷ்டம் அவங்க தான்
உண்மை, என் மனைவி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். நீங்கள் சொன்னது அனைத்தும் நடந்தது.
Mutrilum unmai... naan magam
1. Amma hero/villain
2. Mamiyar villain.3. Husband - kadaga raaasi
4. Cannot forget one finest blow from a rogini nakshatra.,.
5. Im a very good cook, i like cooking
6. But my sll time duty is working, cooking at home
7. Sister kadaga lagnam ..
Ponna pirandha chandran karma irukkuma ??? 😢😢😢 1:35
100% correct I'm simmam rasi my own sister thiruvonam ..she is torchering me a lot...
Correct dha. En raasi uthiratathi en husband raasi Rohini. En vazhkaiya sirazhika porathavunga dha en husband.
My daughter uthiratathi..i Rohini..my dad astham...my wife kadaka rasi...
My son's rasi cancer, my husband is Thiruonam. I am Uthiratathi. Really, I am suffering a lot because of my hubby.
Im உத்திரட்டாதி,,my wife திருவோணம்,, ஓவர் pressure,over g
Gossip panravanga pannatum... Karma va eduthukaranga... Namma avangala vittadanum....
நான் P ARANI 100% கரெக்ட் 😢வணக்கம
இவ்வளவு நாள் எங்கே போயிருந்த😂
Magam nakshatram naan.enakum en ammakum bonding set agathu.
இந்த நட்சத்திரம் உடையவர்கள் கர்மாவை நீக்க என்ன வழி சொல்லுங்க
ஜோதிடத்தில் கர்ம பதிவு உண்மை தான் நான் சூரிய கர்மா கொண்ட அனுசம் தந்தை ஹீரோ மாமனார் வில்லன்
Exactly correct sir,
My lagna star uthrattathi.
Struggled lot with chandran karma.
My husband Hastam star.
My son Thiruvonam,
My son in law kadaga rasi.
Your interpretation 100%
Correct.
1:56 200% true....
True. உண்மை
Ok sir absolutely right ithuku ennathaan theervu iruthivarai ithey problems irunthukondey irukuma
En husband Bharani,naan ashtham,en ponnu Rohini 🙏🙏🦚🌹🌹🌷
My lagnam point is simma lagnam magam 2....My friend lagna point is rohini 1/ 3 and kadaga rasi Punarpoosam....very jolly type ..bubbly mass boy🥰🤗 good friendship with him in college days ...old memories 😊
2. Maraka mudiyada aal Yaruna.......Rahul singaravel sir...😊 kadaga lagnam Poosam 1/3
கேட்டை நட்சத்திரம் தங்கை அவ மூலம் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது
Kettai na lae problem thaan, be careful with her, in a fraction of second she will back stab u
Àáźaaaaaaa
Sath
100 persent உன்மை. நான் உத்திரட்டாதி
மேடம் கேட்டை நட்சத்திரம் எப்படி வாழ்கையில் ஜெப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது
Remba kastam aa tha irukum bike it u don't feel everyone
Apoadiyae palagidichu
100% True .. appadiye solriga sir
THIRUCHITRAMBALAM SHRI KRISHNA Very True Sir....
Barani star irukuravanga 11th std la enna group eduthu padikanum
Arumai nan kadaga rasi
ஆமா கர்மா நிஜம் நான் மகம் என் கணவர் கடகம் என் மகள் மகன் இருவரும் ரோகிணி முடியல இதய நோயாளி ஆவதற்கு வாய்ப்பு உண்டு😢😢
Kadaga rasi.... yen valkaiyil marakka mudiyatha person.....avanala court case running la iruku....correct sir
Cent percent correct sir l am mesha rasi viruchiga lagnam my. Daughter in law kadaga lagnam pooram natchathiram
Ningal solvathu uinmyi iam barani my first baby barani 2baby ayilyam
பரணி நட்சத்திரம் கடக லக்னம் ஒரே நபருக்கு இருந்தால்
Nan Bharani my husband magarm avittam sir ippa romba kasta padurom eppa sari agum
Jiii epdiii jiii en pondattiiii அஸ்தம் natchathiram thaaan naa மகம் natchathiram
Naanum en mamiyarum kadaka rasi ore nakhathram. En appa barani en amma thiruvonam en hubby ketai en mootha makan makam en kadaisi magal kadaka lagnam. En veetukarin annan rohini avarathu makal hastham.. Wonderful matching what you told...😂😂
Naan revathi, mamanar viruchigam 100% unmai sir. Mikka nandri 🙏🙏🙏
உண்மை உண்மை my husband ஹஸ்தம்
Yes sir en paiyan uthirathadi nan thiruvonam, en mil hastam, avan innoru patti rohini.
அம்மா மாமியார் இருவருமே என்னை விட்டுட்டு போயிட்டாஙெக
Your words are very true sir Surya Chandra bhudha karma face my family members. Really true
Exactly correct what u said about chandra karma with natchathram 👍
Enakku nadanthurukku en frnd pergenta erukkum pothu tha enakku sabam vitta enn lifeya spoil panni vachutta en love breakup airuchu avungalukku nallathutha panom ennoda amma sonnanga na tha romapa nambunayan na kettai
Sir I want to see my astrology with u sir. Kindly let me know what is fees do you charge? Sir
Unmai imparani
Sir engaluku kulaitheivam ethu therila epadi sir find panrathu husband side theivam
நான் மகம். என்கணவர் அஸ்தம் என் மகன் ரோகிணி❤❤❤
Me Bharani my behalf & son rohini
Nan rohini,my husband astham, my son bhrani😊😊
Thanku vishaul best wishes 👌👌👌
Sir plz kindly inform uttahtrathi natchatiram
Sir am uthiratadhi star
My mother thiruonam
My son rohini
Enaku rendumae villu thaan,,
Good evening. Very good explanation. Thank you so much
உண்மை என் கணவர் ரோகிணி நான் உத்திரட்டாத்தி எல்லாவற்றையும் கொண்டு ஒரு பொண்ணுடன் ஓடி போய்ட்டாரு
Sir Me too Rishiba rashi 😊🙏🏽🙏🏽💐
I am thiruvonam kadaga lagnam.. my ex was magam.. my MiL pooram
I was not the villain in case of my ex but I let it be
Magam vs hastham star marriage pannalaama
Sir poosam natchathrathuku sollunga
மிகவும் உண்மை ஐயா
Me keattai, my ponnu uthdhiraytathi, my appa parani😮😊
கர்மாவின் பரிமாற்றம் அருமை
Yes it's true 👍 💯
True... So true
Sir, lagnam or Natchatram
Correct sir me uthratathi my husband rohini and son also rohini
It's Correct 💯
உண்மை ஜயா
உண்மை உண்மை ஐயா
Arumai
Hundred percent true
Very very true🙏🙏
Kadaha rasi aailiyam nachathiram kanni lagnam
En mamiyar hastham😂😢😢
Evaru vedio ellam repeated a eruku pesiya thalaippaye thirumba thirumba solrarau
வணக்கம் Sir
கெளரி பஞ்சாயகம்
இதை பற்றி நாம் அனைவரும் அறிந்ததே
நீங்கள் சொல்லும் கர்மாவும் கெளரி பஞ்சாகம் உள்ள அமைப்புகளும் ஒத்து போகிறேதே
சூரியன் கர்மா - உத்தி
சந்திரன் கர்மா - அமிர்தம்
செவ்வாய் கர்மா - ரோகம்
புதன் கர்மா - லாபம்
குரு கர்மா - தனம்
சுக்கிரன் கர்மா - சுகம்
சனி கர்மா - சோரம்
ராகு கர்மா - விஷம்
இந்த எட்டு கால நிலை
அதே போல் 8 கர்மா
ஆனால் இது ஞாயிற்றுக்கிழமை பகல் பொழுது மட்டுமே ஞாயிறு கிழமை இரவு பொழுது மாற்றங்கள்
ஏற்படுகிறதே நட்சத்திரம் கர்மாவும் மாற கூடியது தானே காலத்திற்கு ஏற்றவாறு அனைத்தும் மாற கூடியது தனோ ஒரு நட்சத்திரம் மட்டும் எப்படி ஒரு கர்மா நிரந்தரமாக இருக்கும் காலத்தில் ஏற்ற வாறு மாற கூடியது தானே அப்படி என்றால் ஞாயிறு கிழமை பகலில் பிறந்தவர்களுக்கும் மற்றும் புதன் கிழமை இரவில் பிறந்தவர்களுக்கும் தான் நீங்கள் சொல்லும் கர்மா பதிவு ஒத்து வரும் மீதும் உங்கள் பலபேருக்கு நீங்கள் சொல்லும் கர்மா பதிவு எப்படி ஒத்துவரும்
இது என்னுடைய ஆராய்ச்சி நான் கண்டறிந்து
நன்றி வணக்கம் சார்
naa utratathi my son rohini Rishaba rasi
💯 Unmai
Sonadhiyedhan solringa vera extra points solamatringa
Yes sir 100%
Nan kettai en husband rohini😢
Poosam solunga
Kiragam neesam adayum pothu atharku uriya rasikal potal karma kuraiya vaipu ulatha sir
Hundread percent unmai
Poosam natchathram sollu nga
100%
💯 true
💯 percent true sir
மறக்கவே முடியாது அவங்க கேட்டை விஷால் சார் ரோகிணி இதில் சந்திரன் கர்மா கரெக்டா இருக்கு சார் நன்றி நற்பவி
Thanks
உண்மை
Very true.
Super
100% correct sir
நான் கேட்டை என் அம்மா கடகம் thambi பரணி...😂