07.சனி கர்மா l உங்கள் வாழ்க்கை வெற்றிபெற ஒரே பரிஹாரம் l Sani Karma DNA Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 140

  • @sampadaa3335
    @sampadaa3335 11 หลายเดือนก่อน +12

    நீங்கள் சொல்வது அனைத்துமே எனக்கு பொருத்தமாக இருக்கு

  • @மாரிச்செல்வன்குருசாமி
    @மாரிச்செல்வன்குருசாமி 11 หลายเดือนก่อน +7

    அனைத்தும் உண்மை. நான் சுவாதி நட்சத்திரம். எனது மூத்த சகோதரரிடத்தில் நான் இழந்தவை மிக அதிகம். அவருக்காக நான் கடனில் மூழ்கி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பிரபஞ்சம் எனக்கு ஒரு நல்வழியை ஏற்படுத்தி தர வேண்டிக்கொள்கிறேன். நடப்பவை நல்லவையாகட்டும்.

  • @ellammix8931
    @ellammix8931 ปีที่แล้ว +42

    Tips for Sani karma 1) don't feel too guilty over & over 2) don't feel too inferiority complex 3) make a fast & wise decision on job 4) ask for promotion 5) be careful with elder brother/sister 6) pls help the physically challenged people & very elderly people

    • @Vijaykumar-fx2ko
      @Vijaykumar-fx2ko ปีที่แล้ว

      ஐயா இங்கிலீஷ் தெரியாது தமிழ் தான் தெரியும்

    • @chitrasanthanagopalan2774
      @chitrasanthanagopalan2774 ปีที่แล้ว +4

      குற்ற உணர்வை கை விட வேண்டும். தாழ்வு மனப்பான்மை கொள்ள கூடாது. வேகமாக முடிவுகள் எடுக்க வேண்டும். பதவி உயர்வை கேட்டு பெற வேண்டும். மூத்த சகோதரர் பேச்சை கண்மூடித்தனமாக கடைப்பிடிக்க கூடாது. ஊனமுற்றோர் க்கு உதவ வேண்டும்.

    • @renganmurli6222
      @renganmurli6222 ปีที่แล้ว

      Ok

    • @sudhagkrishna2180
      @sudhagkrishna2180 2 หลายเดือนก่อน

      Very true. I am Swathi Star.

  • @kalaiyarasi5217
    @kalaiyarasi5217 ปีที่แล้ว +15

    புனர்பூசம் உண்மை உண்மை

  • @nagarajanerode
    @nagarajanerode ปีที่แล้ว +7

    தெளிவான விளக்கம் அய்யா

  • @lakshmirealtors3560
    @lakshmirealtors3560 ปีที่แล้ว +12

    Punarpusam 100% true sir

  • @PeriyasamyK-u4f
    @PeriyasamyK-u4f ปีที่แล้ว +10

    REALLY GOOD NEWS SUPER CONGRATULATIONS GOD BLESS YOU WITH YR FAMILY MEMBERS THANKS FOR ALL WAYS

  • @Arun-Pareek
    @Arun-Pareek หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு ஆயிரம் சதவீதம் உண்மை😮😮

  • @sageview
    @sageview 11 หลายเดือนก่อน +16

    நான் அவிட்டம். எனக்கு இருந்த ஒரே குற்றவுணர்ச்சி என் தம்பியின் மரணத்தை தடுக்க முடியவில்லை என்பது தான். என்னை வந்து சந்தித்து விட்டு சென்றவனை நான் போக விடாமல் தடுத்து இருந்தால் அவனுக்கு மரணம் நடந்து இராது. அவனுக்கு இப்படி நடக்கும் என்பது எனக்கு கனவில் தெரிந்தும் அந்த நேரம் எனக்கு அது ஞாபாகத்தில் இருக்கவில்லை. பிடிவாதமாக அவனை தடுத்து இருந்தால் அவன் உயிரோடு இருந்து இருப்பான். நிற்க சொல்லி கேட்ட போது அவன் சொன்ன சமாதானத்தை ஏற்றுக் கொண்டு அவனை போக விட்டேன். போய் ஆறே மாதத்தில் அவன் மரணம் நடந்தது. ஆனா அவிட்டம் நட்சத்திரம் இருக்கும் வீட்டில் அகால மரணம் இருக்கும் என்று சொல்வதைப் பார்க்கும் போது எனக்கே என்னில் வெறுப்பு வருகிறது. கடைசியில் என் பலனால் தான் அவன் மரணம் நிகந்ததா என்று.

    • @SridharsanSM
      @SridharsanSM 11 หลายเดือนก่อน +1

      Same avidam 2 brothers death akitaka 2019 and 2022😢

    • @renganmurli6222
      @renganmurli6222 10 หลายเดือนก่อน

      Vidhi valid endru purinchukongal

    • @Krishnaveni-dm8iv
      @Krishnaveni-dm8iv 6 หลายเดือนก่อน

      Hm... En brother 29 yrs death aaki 1 yr aakuthu en thambi irantha tha ennala thanga mudiyala... Avan illamea romba kastama iruku... Avan iranthathea ennala ennum ethukavea mudiyala.. Naa avanea neanachu aalukatha naal illa...

    • @NatarajanM-r5d
      @NatarajanM-r5d หลายเดือนก่อน

      ​@@SridharsanSM Sorry to know sir, deep condolences 😢

    • @deepam1949
      @deepam1949 17 วันที่ผ่านมา +1

      யாருடைய பிறப்பிக்கும் மரணத்திற்கும் யாரும் காரணம் அல்ல, வந்த வேலை முடிந்து விட்டால் அனைவருமே செல்ல வேண்டியது தான்,

  • @renganmurli6222
    @renganmurli6222 10 หลายเดือนก่อน +5

    Mootha sagadarar en vazhkkail vilaiyadi nan sudharithu... Ellam patta pin dhane teriyudu....

  • @lalitavenkataraman
    @lalitavenkataraman 10 หลายเดือนก่อน +4

    My star is Swati, sister's punpoosam n mom's Avittam. Whatever you have told is 100% true. Will certainly help a handicapped person . Thank you .

    • @devivigneshkumar2633
      @devivigneshkumar2633 2 หลายเดือนก่อน

      U r correct 💯 my star is Swathi my sister is punarpoosam my brother is avittam...sister make my life terrible now I'm always thinking about suicide...

  • @saipokkisham9441
    @saipokkisham9441 11 หลายเดือนก่อน +6

    200% correct sir, I worked in a company for 10 years, never felt like asking for increment. Always did my best in my duties, but due to toxic coworkers never got the salary hike what I actually deserved. Still, I had no guts to go and ask for increment. Your video makes me think a lot. Thank you 🙏🏻

  • @JayaramJayaram-lk5tx
    @JayaramJayaram-lk5tx 8 หลายเดือนก่อน +3

    நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉மிக்க நன்றி 🎉🎉🎉🎉

  • @manonmanimanogaran278
    @manonmanimanogaran278 7 หลายเดือนก่อน +3

    நீங்கள் சொல்வது மிகவும் சரி. மறுப்பு சொல்ல முடியாமல் என் மூத்த சகோதரியின் ஆதிக்கத்தில்

  • @rajasekaranraganathan6530
    @rajasekaranraganathan6530 หลายเดือนก่อน

    சார் நீங்க சொல்றது உண்மையிலேயே எனக்கு ஆச்சரியமா இருக்கு சார் ரொம்ப ரொம்ப நன்றி சார்

  • @rameshiyappan1648
    @rameshiyappan1648 ปีที่แล้ว +21

    அவிட்டம் 100% சரி

  • @krushnakumari261
    @krushnakumari261 ปีที่แล้ว +24

    அவிட்டம் 100℅ சரியா சொன்னீங்க!

  • @karthickarumugamsongs646
    @karthickarumugamsongs646 11 หลายเดือนก่อน +4

    Naan swathi natchaththiram sir .100 percentage correct sir.

  • @thamaynthysuriya4271
    @thamaynthysuriya4271 10 หลายเดือนก่อน +3

    Sir, neenga sonathu 💯 correct sir, guilty, inferior complex rendum senthu IPA varaikum enga vazhkaya poratipotute iruku

  • @balajigayathribala
    @balajigayathribala ปีที่แล้ว +9

    Correct.
    Expecting more information about astrology

  • @kalpanasoundhararajan8150
    @kalpanasoundhararajan8150 ปีที่แล้ว +7

    Im mithuna rasi punarpoosa natchathiram....exactly correct... Athulayum salary pathi sonegale pakka match aguthu sir.... Romba nandri sir puriyavechathirku

    • @vino2vinu
      @vino2vinu 9 หลายเดือนก่อน

      Naan salary illamale doing job

  • @sathya_80
    @sathya_80 10 หลายเดือนก่อน +2

    Correct 💯.. I am Swati Nakshatra.
    Thanks for ur guidance sir.

  • @tharanidheera5769
    @tharanidheera5769 ปีที่แล้ว +6

    Thank you so much sir,am punar poosam exactly am overloaded with my guilty feelings and keep on crying 😢

    • @renganmurli6222
      @renganmurli6222 ปีที่แล้ว +1

      Develop self confidence, learn to angry in right place and quick

  • @revathikalaimathi2870
    @revathikalaimathi2870 7 หลายเดือนก่อน +3

    சுவாதி 100%

  • @ValliI87
    @ValliI87 7 หลายเดือนก่อน +3

    சுவாதி நட்சத்திரம் சூப்பர் சார்

  • @mohanmohan3819
    @mohanmohan3819 11 หลายเดือนก่อน +3

    உண்மை சார் நீங்கள் ஓர் ஞானி சனி கர்மா உள்ளவர்களின் மூளைக்குள் புகுந்து சனி தன் காரகத்துவங்களை செயல்படுத்துகிறார் பரிகாரங்கள் நன்மை தரும்

  • @mkchannel8215
    @mkchannel8215 ปีที่แล้ว +4

    Naan avitam than sir 10000% correct

  • @pandiaraj1190
    @pandiaraj1190 ปีที่แล้ว +9

    correct sir .Swaathi.

  • @gopalkrishnan2317
    @gopalkrishnan2317 ปีที่แล้ว +4

    Suvathi correct ta sonnega

  • @rajeshprema1547
    @rajeshprema1547 6 หลายเดือนก่อน

    நன்றிங்க 🙏.. புனர் பூசம் குணநலன்கள் சரியாக சொன்னீர்கள் .. குறைகளை மாற்றி கொள்கிறோம் சார்🙏

  • @SasiKumar-ws2jd
    @SasiKumar-ws2jd ปีที่แล้ว +8

    Thank you sir 💯 correct

  • @m.s.prasanth6286
    @m.s.prasanth6286 11 หลายเดือนก่อน +3

    what he says is 100% right.

  • @ganapathysubramanian2819
    @ganapathysubramanian2819 ปีที่แล้ว +4

    Very true. I am punarpoosam.

  • @arunaam
    @arunaam 9 หลายเดือนก่อน +2

    100%true.that is i lost my husband &my only daughter

  • @natarajan2474
    @natarajan2474 7 หลายเดือนก่อน +2

    பேட்டியின் போது, இவர் ஒருவர் தான் எல்லாம் தெரிந்தவர் போலவும்... நல்ல கருத்துக்களேயே சொல்வது போலவும்... நன்றாக உருட்டு வார் வார் வார் உருட்டுவார்.
    மனிதர்களை மற்றும் மனிதநேயத்தை மதிக்கவே தெரியாத விஷம க்காரான்.
    நேரில் பார்க்க சென்றால்...மரியாதை தெரியாதவர். பார்க்க வருபவர்களை மரியாதையே இல்லாமல் நடத்தி, ஒருமையிலேயே பேசுவார்.

  • @sourishap7202
    @sourishap7202 ปีที่แล้ว +16

    Sir, என்னை பக்கத்திலிருந்து பார்த்த மாதிரியே சொல்லுறீங்க,

  • @Poojavlogs-m2h
    @Poojavlogs-m2h 10 หลายเดือนก่อน +2

    ஆமாம் உண்மை

  • @bangarukrish1976
    @bangarukrish1976 11 หลายเดือนก่อน +2

    Great explained!!!!..

  • @sekargopal9597
    @sekargopal9597 ปีที่แล้ว +8

    Correct sir

  • @abithaelangovan4017
    @abithaelangovan4017 11 หลายเดือนก่อน +2

    Very correct..what a prediction..

  • @Vijaykumar-fx2ko
    @Vijaykumar-fx2ko ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன்
    ஐயா
    நான் கேட்டரிங் தொழில் செய்கிறேன்
    இது எனக்கு போருதும்
    அவிட்டம் நட்சத்திரம் 4

  • @ManiKandan-hz9dy
    @ManiKandan-hz9dy ปีที่แล้ว +5

    Kattalum tharamattarkal

  • @viswanathan0074
    @viswanathan0074 ปีที่แล้ว +12

    புனர்பூசம் 💙🙏

  • @gskshanthi92
    @gskshanthi92 10 หลายเดือนก่อน +2

    27.2.24 kodi Nandri Sir

  • @asmithadharshini3629
    @asmithadharshini3629 ปีที่แล้ว +4

    Fully correct

  • @reshaknarayan3944
    @reshaknarayan3944 5 หลายเดือนก่อน

    Fantastic sir. 100 percentage correct

  • @Respect-px4cg
    @Respect-px4cg 11 หลายเดือนก่อน +3

    Super avvitam true

  • @venkatachalam1813
    @venkatachalam1813 ปีที่แล้ว +9

    வணக்கம்ஐயாநன்றிநன்றிஅப்படியேநூற்றுக்குநூறுஉண்மைஎப்படிஇப்படிசொல் லமுடியுதுநான்புனர்பூசம்இரண்டுமூத்தசகோதரிகள்என்னைவழிநடத்துகிறேன் என்றுபடுத்தியபாடுசொல்லிமாலாதுநான்மீனலக்னம்மிதுனராசி வாழ்கவளமுடன்

  • @vickym436
    @vickym436 11 หลายเดือนก่อน +5

    நீங்கள் சொல்வது எல்லாம் 💯% சரி 😢

  • @gokulmithun1744
    @gokulmithun1744 ปีที่แล้ว +4

    Yes sir iam avidam

  • @raje3358
    @raje3358 4 วันที่ผ่านมา

    100%True...sir.

  • @pazhanyraja9949
    @pazhanyraja9949 6 หลายเดือนก่อน

    உண்மை அநியாயத்தை தட்டி கேட்க முடில வாய் மூடி கொள்கிறது

  • @santhadevialagumalai6094
    @santhadevialagumalai6094 4 หลายเดือนก่อน

    I missed my bro.nan punarpoosam.nanum stronga pogathenu thaduthu irunthal en bro dead nadunthrukkathu.i missed him a lot.what u said is 100 percent correct

  • @harishalphaM
    @harishalphaM ปีที่แล้ว +3

    💯% tru brother

  • @kandasamykumar87
    @kandasamykumar87 11 หลายเดือนก่อน +3

    100 /correct

  • @shankarkumarrajendran9303
    @shankarkumarrajendran9303 4 หลายเดือนก่อน

    Super ha sonenga ..nan punar poosam ..appraisal koosa chk pana maaten ...

  • @arunaaruna6753
    @arunaaruna6753 6 หลายเดือนก่อน

    Na avitam neega solrathu 💯 true

  • @ramyas7586
    @ramyas7586 11 หลายเดือนก่อน +4

    True sir

  • @Shankareswari-p3s
    @Shankareswari-p3s 18 วันที่ผ่านมา

    Swathi 100% true

  • @AdhiAstrology
    @AdhiAstrology 13 วันที่ผ่านมา

    200%true my lagna natchachitam Punarpoosam

  • @Mohanan05
    @Mohanan05 ปีที่แล้ว +3

    Super

  • @parthibanparthiban2140
    @parthibanparthiban2140 หลายเดือนก่อน

    எனக்கு சுவாதி நட்சத்திரம் கன்னி லக்னம் துலாம் ராசி எனக்கு குழந்தை பிறந்துள்ளது உத்திரம் நட்சத்திரம் துலாம் லக்கனம் கன்னி ராசி .... நீங்கள் சொல்வது அனைத்தும் சரி அப்படியே நடந்து இருக்கிறது....

  • @kavithakavi4074
    @kavithakavi4074 6 หลายเดือนก่อน

    Super sir, thankyou 🙏🏻

  • @thamaraiselvi6962
    @thamaraiselvi6962 11 หลายเดือนก่อน +2

    Correct. Naan swathi

  • @Simplesamayalwithme
    @Simplesamayalwithme 8 หลายเดือนก่อน +2

    💯 Crt

  • @dhanasekar6835
    @dhanasekar6835 5 หลายเดือนก่อน

    Annan niga salurathu unmai 100

  • @Vennila-t6o
    @Vennila-t6o 5 หลายเดือนก่อน

    Nan punarpoosam 💯 unmaisir

  • @chitrakotish5562
    @chitrakotish5562 5 หลายเดือนก่อน

    நூற்றூக்கு நூறு உண்மை. காலம் கடந்த ஞானம்.

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 8 หลายเดือนก่อน +2

    True 💯

  • @sramadoss7032
    @sramadoss7032 6 หลายเดือนก่อน +1

    💯 percent true

  • @rekg8365
    @rekg8365 6 หลายเดือนก่อน

    So true about punarpoosam.

  • @revathysethuraman6097
    @revathysethuraman6097 4 หลายเดือนก่อน

    Very correct sir …

  • @jayam678
    @jayam678 4 หลายเดือนก่อน

    100 percent crt sir

  • @rajsekar7021
    @rajsekar7021 3 หลายเดือนก่อน

    அவிட்டம் 100%

  • @Mohitsaathi
    @Mohitsaathi 5 หลายเดือนก่อน

    100% உண்மை நான் சுவாதி நட்சத்திரம்

  • @ourtaste7287
    @ourtaste7287 11 หลายเดือนก่อน +2

    சுவாதி நட்சத்திரம் படிப்பதற்கு பரிகாரம் சொல்லுங்க.

  • @dhanasekar6835
    @dhanasekar6835 5 หลายเดือนก่อน

    Nan thanush lakkanam thulam rashi suwathi uyir mattumtha irukgu 40yaer auguthu uyir mattumtha irukgu

  • @meenakshiganesh3433
    @meenakshiganesh3433 ปีที่แล้ว +2

    Ya it's true

  • @kanagavallimeenakshi4274
    @kanagavallimeenakshi4274 11 หลายเดือนก่อน +2

    100% true

  • @Priyavishalini234
    @Priyavishalini234 9 หลายเดือนก่อน +3

    Crt en husband avaruku vara vendiya panam avaru kekka maattaru na ketta appave kuduthuvaanga.nee kelu enkitta tha phone kudupparu

  • @selvimatheswaran6975
    @selvimatheswaran6975 ปีที่แล้ว +3

    எங்கள் வீட்டில் இருவரும் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன செய்யலாம்

  • @subashiniravikumar1891
    @subashiniravikumar1891 ปีที่แล้ว +2

    Correct

  • @thamaraiselvisaravanan8327
    @thamaraiselvisaravanan8327 8 หลายเดือนก่อน +1

    மிகவும் சரி . ஆனால் கேட்டாலும் கிடைக்காது. எல்லாம் விதி.

  • @velmuruganb1734
    @velmuruganb1734 6 หลายเดือนก่อน +2

    சனீ/சொவ்வாய்/7/இருந்தால்ஏ ஏண்ணா பலன்

  • @ArunaMuthu-v7w
    @ArunaMuthu-v7w 6 หลายเดือนก่อน

    Swathi,punarpoosam,100%true

  • @shantirajan4769
    @shantirajan4769 6 หลายเดือนก่อน

    Theri❤❤

  • @Ggkills-v2z
    @Ggkills-v2z 5 หลายเดือนก่อน

    100% true.. i feel very guilty and give myself punishment

  • @Ik53058
    @Ik53058 6 หลายเดือนก่อน

    Enka family mudivu Namma athu ku kattu pattu irukirom

  • @narashimmakumar2930
    @narashimmakumar2930 11 หลายเดือนก่อน +1

    New Trends Orruttooo is DNA Astro...

  • @TVIGNESHKANNA
    @TVIGNESHKANNA 4 หลายเดือนก่อน

    Unmai unmai...

  • @bjpkesavanvd6160
    @bjpkesavanvd6160 ปีที่แล้ว +4

    🎉

  • @gomathidesigamani6364
    @gomathidesigamani6364 ปีที่แล้ว +3

    🎉🎉🎉

  • @ww-hy1cw
    @ww-hy1cw 5 หลายเดือนก่อน

    Unmai sir

  • @ambigaarun2165
    @ambigaarun2165 7 หลายเดือนก่อน +1

    True' true

  • @selvarajraj4581
    @selvarajraj4581 6 หลายเดือนก่อน

    Avittem 100% unmai

  • @harisingJ-sg8ej
    @harisingJ-sg8ej 6 หลายเดือนก่อน

    நீங்கள்சொல்வதுஉண்மைநான்பூனர்புசம்❤❤❤🎉

  • @thangamaniramesh5968
    @thangamaniramesh5968 3 หลายเดือนก่อน

    Sir yenadhu magan punarpoosam avan wife anusham yenna panradhu

  • @karthisudardinkarthi3286
    @karthisudardinkarthi3286 3 หลายเดือนก่อน

    கரெக்ட்

  • @sivaganapathym3065
    @sivaganapathym3065 ปีที่แล้ว +3

    Avittam unmaii

  • @Arunkumar-k4b3i
    @Arunkumar-k4b3i 5 หลายเดือนก่อน

    🙏🏻👌🏻☺️🤗