அது என்ன மகாலய அமாவாசை யார் கண்டுபிடித்தது மகா பிரளயம் அமாவாசை என்பது தான் சரி குமரிக்கண்டத்தில் மகா பிரளயம் ஏற்பட்டது அன்று நம் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான பேர் மாண்டு போனார்கள் அதன் நினைவாகத்தான் நம் தெற்கு நோக்கி திதி கொடுத்து வணங்குகிறோம் வழிபடுகிறோம்
Whole Mahalaya Paksham is to give Thithi to our departed relatives including our other relatives other than father side and mother side ancestors( what we give Thithi annually ) Other departed relatives will come down to earth especially on these 15 days to bless us - so it is our duty to do the essential things regarding Thithi according to each and everyone’s family’s old tradition and get their blessings for our family and our next generations well being. We have to consult our family Purohit to get all details before Pithrupaksham - Purattasi Pournami to Purattasi Ammavasai ( Mahalaya Ammavasai)15 days
So we have to follow food restrictions strictly on these 15 days.Normally for annual Thithi we follow for one day only. Since this is 15 days -15 days to follow
100% TRUE. I'm poosam. I had an elder brother who died as an infant. Have dhanush lagnam in family. My in laws family had generations and generations of pitru dosha. And four of them served in govt job.
I'm amazed by Mr.Vishal about this DNA Astrology, whatever you said in this video is everything correct , I'm visagam natchathiram my periappa was RTD in TNEB and his son in auto mobile business, my sister's son born on dhanush rasi etc perfect matching and connection Thank you so much for your information
திதி கொடுக்கும் போது குடும்பத்தில் இறந்துபோன முன்னோர்களுக்கு மற்றும் கண்ணுக்கு தெரியாத பார்த்து கேட்டறிந்த இறந்துபோன முன்னோர்களுக்கு பல தலைமுறைக்கு என கூறி திதி கொடுக்கும்படி அந்தணர்கள் கூறுவதை செய்து வருகிறோம். இறைவழிபாடு மற்றும் முன்னோர்களை நினைத்து பசியோடு இருப்பவர்க்கு உணவு வழங்குவது, உடல் ஊனமுற்றோர்களுக்கு உதவுவது. காக்கைக்கு உணவு தண்ணீர் வைத்துவர பிதுர் தோஷம் நீங்கும் என கூறி வருகின்றனர்.
அந்த காலத்தில் நிறைய குழந்தைகள் பெற்றார்கள் அதில் பாதி குழந்தைகள் இறந்து இருப்பார்கள் எனவே இதைப் பற்றி எல்லாம் கவலைப் படாதீங்க உங்களிடம் உதவி என்று கேட்பவர்களுக்கு உங்களால் முடிந்தவரை உதவி செய்யுங்கள் உங்கள் கண்முன் பசியோடு இருக்க அவரை விடுத்து நீங்கள் உணவு உட்கொள்ளாதீர்கள் அவருக்கும் வாங்கி கொடுங்கள் நல்ல நாட்களில் இல்லாதவர்கள் யாருக்கேனும் துணிகள் எடுத்து கொடுங்கள் அவர்களின் முகத்தில் தெரியும் சந்தோஷம் உங்கள் வாழ்விலும் தொடரும் அரசு வேலை கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும் என்பார்கள் இவரோ அது பாவத்தின் சம்பளம் என்பது போல சொல்கிறார் அதுதான் அவர் சொல்வதில் எனக்கு புரியவில்லை
நம் முன்னோர்கள் ஜீவ பித்ருக்களாக புரட்டாசி மாதம் 16நாட்கள் தங்கி தன் பரம்பரையைச் சேர்தவர்களை பார்க்க பூலோகத்திற்கு வருவதாக தர்ம சாஸ்திரம் சொல்லுகிறது. மஹாளய பட்சம் என்று சொல்லப்படுகிற 16 நாட்களில் இறந்தவர்களின் திதி தெரியாத பட்சத்திலும் தர்ப்பணம் கொடுக்கலாம். இந்த கர்மாவின் நாம் வாழுகின்ற வாழ்க்கையை உண்மையுடன் நேர்மையுடனும் தர்மத்தின் படி வாழ்ந்தால் கர்மாவின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது.
My self poosam My husband sadhayam thanusu lagnam My parents govt job My Husband chemical industry We have ragu dhosam Struggling for next level. Accidentally I saw this video.
வணக்கம் சார்.30,40 வருடங்களுக்கு முன்பெல்லாம் அரசாங்க வேலையில் தான் பலரும் இருந்தனர். பெண்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு என்ன பலன். பிறந்த நட்சத்திரத்தையோ, பிறப்பையோ மாற்ற இயலாது. பரிகாரம் செய்தால் சரியாகி விடுமா. விதிக்க பட்டது விதிக்கப்பட்டதுதான்.
All things are matching correctly for my mothers family ...Thithi kudukurathukum govt job kum enna connection nu soli iruntha nala irukum sir...coz I'm trying to get govt job....
இந்த குழப்பத்திற்கு பதிலாக மொத்தத்தில் இறைவனை பிடித்து விட்டால் அது போதும். முன்னோரை இறைவன் பார்த்துக்கொள்வார்கள். நாம் இறைவனை பிடிப்பதையே முன்னோர்களும் விரும்புகின்றனர். இப்படி செய்தால் முன்னோர் நம்மை போற்றுகின்றனர். இறையை அடைய முன்னோருக்கும் வழிசெய்து விடுகிறோம். ஞானிகள் திதி கொடுப்பதில்லை.
யார் என்பது தெரிந்தாலும் எப்பொழுது இறந்தார் என்ற விவரம் தெரியாமல் எந்த நாட்களில் செய்வது? அப்பாவிற்கு முதல் மனைவி இறந்து இரண்டாவது திருமணம் செய்தால் இறந்தவருக்கு மகன் ஸ்தானம் வருவதால் அவர் அப்பா காலத்துடன் நிதி முடியுமா அல்லது அப்பாவிற்கு பிறகு மகனுக்கு தொடருமா? கூடப் பிறந்தவர்களில் ஒரு குழந்தை இறந்துவிட்டால் அந்த குழந்தைக்கு யார் திதி செய்ய வேண்டும்? எத்துனை வருடங்கள் செய்ய வேண்டும்.?
@@gbalabala9725 குழந்தையின் திதி அன்று ஆணாக இருந்தால் ஆண்குழந்தைக்கு பெண்ணாக இருந்தால் பெண்குழந்தைக்கு துணி (ஆடை) எடுத்துத் தருவது வழக்கம். வேறு எதுவும் சம்பிரதாயமாக செய்வதில்லை. அது பெற்றவர்களுடன் முடியுமா? இலை தொடருமா?
@@radhakrishananswaminathan2668 inga paarunga sir. Enga life la nadakurathu pathi engalukkutha theriyum. Vishal sir sonna vishayangal enga life la nijama nadanthuttu iruku. Enake first jothidathil nambikai kidaiyathu. Naane atha ipo namburen. Because my profession medical field. So DNA astrology logically correct ah iruku enoda family and relatives ku. Ithuku mela proof yedhuvum enakku theva padala. Ungala naa namba sollala. Ungaluku virupam iruntha neenga venumna unga family ah vechi check pannikonga. Naa vishal sir ku support la pannala.
My younger brother poosam .. me dhanusu lagnam....I am completed B.E ( Electrical and electronics engineering) in my family my appa and anna central government employee my sister state government employee.. what you said absolutely correct sir
100% true sir same thing in my life we forget to pray my father's elders brother which he died on childhood.........i am daughter dhanusu lagnam and my son Sathayam nakshtram
Correct me if I am wrong- if anyone gives thithi (as well as Aadi/purattasi no moon day), the process not only covers their 3 generation ancestors, it covers their father's siblings, mother's siblings, their descendants, animals like dogs, cats, cows..., the trees in their house etc. It covers everything if you do mindfully. Where is the question of leaving infants..
Unless you utter their names individually and mention their gothram and their exact relationship with you whether he is your periyappa or Chithapa or their son's or daughters or whoever . It won't reach them.
நீங்க சொன்ன மாதிரி எங்க அப்பாவுக்கு விசாக நட்சத்திரம் எனக்கு சதய நட்சத்திரம். பல துன்பங்களைச் சந்தித்து வருகிறோம். ஆனால் மீதி உள்ள விஷயங்கள் நீங்கள் சொன்னது எங்கள் குடும்பத்தில் இல்லை. இதற்கான தீர்வு சொல்லவும்.
When you put such scary story - either documented or not in astro shatra - I consider it important to share the means to give the affected family some tips to tide over the severity of such dhosha.. Merely giving a scarry predict without any advice to feel better tantamounts to causing mere anxiety and worry in the already stressed lives of people.
நான் மேஷ ராசி தனுஷ் லக்னம் என் அக்காவிற்கு அரசு வேலை கிடைத்துள்ளது. நான் எவ்ளோவோ முயற்சி செய்து எனக்கு கிடைக்கவில்லை. எல்லோரும் நல்ல நிலைமையில் இருக்க நான் மட்டும் கஷ்டப்படுகிறேன். என் அப்பா வழியில் கன்னி பெண் இறந்தவர் என்னை மட்டுமே பாதிப்பதாக சொல்கிறார்கள்.என் வாழ்வில் பெரிய முன்னேற்றமில்லை.
இதெல்லாம் பார்க்கிறவனுக்கு தான்
கிரமம் ஆக எல்லாம் செய்தால் அவனுக்கு கஷ்டம் வரும். ஒன்றும் செய்யாதவன் வாழ்வு சூப்பர்
சரியானஙகேள்வி
Correct
எனது குடும்பத்தில் தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை...
என் கணவர் விசாக. நட்சத்திரம் என் மகன்கள் தனுசு லக்னம் .. நீங்கள் கூறுவது உண்மையான குறிப்புகள்
Ho God idhula ivvalavu vishayam irukunu ippa purinjadhu sir super sir thanks
இவர் சொல்வது மிகவும் சரியே அதனால் தான் மகாலய அமாவாசை அன்று இது போல் இறந்தவர்கள் சொந்தக்காரர்கள் நண்பர்கள் என இருவருக்கும் நாங்கள் திதி செய்கிறோம்
அது என்ன மகாலய அமாவாசை யார் கண்டுபிடித்தது
மகா பிரளயம் அமாவாசை என்பது தான் சரி குமரிக்கண்டத்தில் மகா பிரளயம் ஏற்பட்டது அன்று நம் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான பேர் மாண்டு போனார்கள் அதன் நினைவாகத்தான் நம் தெற்கு நோக்கி திதி கொடுத்து வணங்குகிறோம் வழிபடுகிறோம்
Whole Mahalaya Paksham is to give Thithi to our departed relatives including our other relatives other than father side and mother side ancestors( what we give Thithi annually )
Other departed relatives will come down to earth especially on these 15 days to bless us - so it is our duty to do the essential things regarding Thithi according to each and everyone’s family’s old tradition and get their blessings for our family and our next generations well being.
We have to consult our family Purohit to get all details before Pithrupaksham - Purattasi Pournami to Purattasi Ammavasai ( Mahalaya Ammavasai)15 days
So we have to follow food restrictions strictly on these 15 days.Normally for annual Thithi we follow for one day only. Since this is 15 days -15 days to follow
200% true . personal experience 👏👏👏
My two Bros natchathiram visham ,sathayam and my laganam danusu ..ur phenomenal..
100% TRUE. I'm poosam. I had an elder brother who died as an infant. Have dhanush lagnam in family.
My in laws family had generations and generations of pitru dosha. And four of them served in govt job.
Very good information sir 100/-True
I'm amazed by Mr.Vishal about this DNA Astrology, whatever you said in this video is everything correct , I'm visagam natchathiram my periappa was RTD in TNEB and his son in auto mobile business, my sister's son born on dhanush rasi etc perfect matching and connection Thank you so much for your information
Wow super sir neengga sonnathu aththanaium unmai egga veetil ethu ellam erukku sir
That is the reason we do special Pooja for the entire family people on Thai or Adi velli also before wedding
S absolutely correct....
I also visaka nakshathram.....
It was predetermined Nobody can change it.On the basis of performance( karma) we are born
Why on this star?
True
💯 true sir, its suits for my family, im kumba rasi, sadhayam natchathiram.
வணக்கம் சகோ
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
நன்றி ஐயா
S true telling 100% correctly
இறக்கும் காலங்கள் தெரிந்தால் வாழும் காலங்கள் சுகமாக இருக்காது அதனால் இதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வருவதை ஒரு கை பார்த்து வாழ்வோம்❤❤❤
முற்றிலும் உண்மை
திதி கொடுக்கும் போது குடும்பத்தில் இறந்துபோன முன்னோர்களுக்கு மற்றும் கண்ணுக்கு தெரியாத பார்த்து கேட்டறிந்த இறந்துபோன முன்னோர்களுக்கு பல தலைமுறைக்கு என கூறி திதி கொடுக்கும்படி அந்தணர்கள் கூறுவதை செய்து வருகிறோம். இறைவழிபாடு மற்றும் முன்னோர்களை நினைத்து பசியோடு இருப்பவர்க்கு உணவு வழங்குவது, உடல் ஊனமுற்றோர்களுக்கு உதவுவது. காக்கைக்கு உணவு தண்ணீர் வைத்துவர பிதுர் தோஷம் நீங்கும் என கூறி வருகின்றனர்.
முற்றிலும் உண்மை.
100% true sir , its me தனுசு லக்னம், my daughter in law is sathayam natchatram
அந்த காலத்தில் நிறைய குழந்தைகள் பெற்றார்கள் அதில் பாதி குழந்தைகள் இறந்து இருப்பார்கள் எனவே இதைப் பற்றி எல்லாம் கவலைப் படாதீங்க உங்களிடம் உதவி என்று கேட்பவர்களுக்கு உங்களால் முடிந்தவரை உதவி செய்யுங்கள் உங்கள் கண்முன் பசியோடு இருக்க அவரை விடுத்து நீங்கள் உணவு உட்கொள்ளாதீர்கள் அவருக்கும் வாங்கி கொடுங்கள் நல்ல நாட்களில் இல்லாதவர்கள் யாருக்கேனும் துணிகள் எடுத்து கொடுங்கள் அவர்களின் முகத்தில் தெரியும் சந்தோஷம் உங்கள் வாழ்விலும் தொடரும் அரசு வேலை கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும் என்பார்கள் இவரோ அது பாவத்தின் சம்பளம் என்பது போல சொல்கிறார் அதுதான் அவர் சொல்வதில் எனக்கு புரியவில்லை
நன்றி நன்றி
அருமையான தெளிவான விளக்கம்
0
உங்கள் பதிவு மிக சரியே...
நம் முன்னோர்கள் ஜீவ பித்ருக்களாக புரட்டாசி மாதம் 16நாட்கள் தங்கி தன் பரம்பரையைச் சேர்தவர்களை பார்க்க பூலோகத்திற்கு வருவதாக தர்ம சாஸ்திரம் சொல்லுகிறது. மஹாளய பட்சம் என்று சொல்லப்படுகிற 16 நாட்களில் இறந்தவர்களின் திதி தெரியாத பட்சத்திலும் தர்ப்பணம் கொடுக்கலாம். இந்த கர்மாவின் நாம் வாழுகின்ற வாழ்க்கையை உண்மையுடன் நேர்மையுடனும் தர்மத்தின் படி வாழ்ந்தால் கர்மாவின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது.
நீங்கள் கூறுவது உண்மை தான் ஐயா!
நூறு சதம் உண்மை.அடியேனின் மகள் பூச நட்சத்திரம்.மகனின் லக்னம் தனுசு.மரபணு
ஜோதிடத்தின் மகத்துவம்
புரிகின்றது.
Yes true...am sathayam..my daughters thanusu laknam
100% என் மகள் பூசம், நாங்கள் இருவரும் அரசு வேலை
En magal poonam natchathiram, nan magam natchathiram, En kanavar Barani natchathiram. Nan M.A B.Ed mudiththuvittu govt velaikkaga try pannittu irukken. Employment office la irunthu enakku Union office la kidaichum en magal appo 5 month baby . Ennal velaikku poga mudiyala. Ennidam 18 vayasula employment office la irunthu postoffice velaikku vanthathu , interview atten Pentium, yaro amount kuduththu antha velaiyai vangittanga. Ippo enakku 43 vayathu nadakkuthu. Minimal enakku govt velai kidaikkuma sir. En elder sister ippothu anganvadi helperaga govt job la irukkanga. Avanga magan Thanusu rasi. Anal lakkinam illai. En appa amma sonthathil tarun visagam , sathayam natchathiram theriyavillai. Thanusu lakkinam irukka vaippunda ayya. Evvalavu poradiyum , thiramai Padilla irunthum enakku govt velai kidaikkuma irukka karanam ennanga ayya?
Andha murugar natchathiramae poosam,visagam tha...apo athu enanu solrathu
It could be done at mahalaya patcham. It covers everyone. Normal thithi is for father, grand father, great grand father and their wife's only.
ஆயில்யம் நட்சத்திரம் தனுசு லக்னம் கடக ராசி முன்னோர்கள் சாபம் பற்றி தெளிவுபடுத்தவும்.
Arumaiyana pathivu sir
True 💯My brother is sadhayam,my father government job,my job chemistry field.
Myself dhanush lagnam and sathayam natchatra. Life struggling. Myself and my bro not married till 40
True sir. என் அம்மா பூசம். என் தாய் மாமா இருவர் சதயம். தனுசு. என் அத்தை அரசு ஆசிரியர். சித்தப்பா ஆட்டோ வைத்துள்ளார். அனைத்தும் உண்மை.
Govt teacher ha
Poosam, visagam, sathaiyam dhanusu raasi and lagnam
My self poosam
My husband sadhayam thanusu lagnam
My parents govt job
My Husband chemical industry
We have ragu dhosam
Struggling for next level.
Accidentally I saw this video.
Enna solringa
Rombavum correct Sir 🙏🙏
❤🎉100, okay சதயம் நட்சத்திரம்.. பாப்பா..... மேஜர் ஆனது.. டிரைவர் எங்க வீட்டு கார்
Correct 💯 tell us the remedy sir
நீங்கள் சொல்வது சரிதான். என் அப்பா விசாகம். அவர் சகோதரி பத்து வயதில் இறந்து விட்டார். ஒரு கன்னிக்கு வேண்டிய சடங்குகள் அனைத்தும் செய்தோம்.
Is ellam Theria 100 vayasu paati illaye
நன்றி, ஐயா.
Vazhga valamudan
super sami
நான் தனுசு லக்னம்,
எனது மகள் பூசம் நட்சத்திரம் சாமி
Same
It's true sir, me also. Thank you
100%unmai... enga vetula iruku...ipdithan
Neenga sonnathu en veetula sariya iruku
அண்ணா வணக்கம் நீங்கள் கூறியது என்னை சுற்றி உள்ள குடும்ப ஜாதகத்தில் உள்ளதை பார்த்து கூறுவது போல் உள்ளது . நன்றி வாழ்க வளமுடன்
இவர் கூறுவதில். உண்மை இருப்பது போலவே தோன்றுகிறது
Jothida saabam endru ondru ullathu. Antha saabapadi makkalukku thavaraana jothida thavalai alithu sambaathippavargal intha jenmaththil miga nandraaga vaalvaaargal. Adutha jenmam nargathaivida kodiyathaaga irukkum.
Great prediction and my salute to ur research🙏
True sir
வணக்கம் சார்.30,40 வருடங்களுக்கு முன்பெல்லாம் அரசாங்க வேலையில் தான் பலரும் இருந்தனர். பெண்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு என்ன பலன். பிறந்த நட்சத்திரத்தையோ, பிறப்பையோ மாற்ற இயலாது. பரிகாரம் செய்தால் சரியாகி விடுமா. விதிக்க பட்டது விதிக்கப்பட்டதுதான்.
அழகான, அருமையான, அழுத்தம் திருத்தமான, அறிவு கெட்ட உளறல்.....!!
யார் இந்த அரைவேக்காடு....??!!
எங்களுக்கு பொருநதுகிறதே
நீ விலகு
Yanga
Superbly explained sir. My cousin born in poosam natchithram tat lagnam falls in dhanush
Very Usefull Information Sir. What is the Solution for Poosam Natchathiram. Please Tell me
Yes in our family many are in govt job , transport we were running. What a coincidence.
Logic is correct
Yes correct.. Dhasu lagnam, govt udhyogam, automobiles, textile field.. Ellame correct.. Eppo pen pillaigal mattum oru kudumba varisaga irunthu.. Oruvar erandhu.. Dhayathigal final rights seythu vittu.. Aduthu adhuthu varudangal pithur kaariyangal seyya villai endral entha pithir dhoshathai eppadi theerpathu?.. Pls explain about this
உண்மைதான்.நீங்கள் சொல்வது போல் அரசு பணியில் இருந்தேன். ஆனால் எனக்கு பிறகு யாரும் அரசு பணியில் இல்லை 🎉
Ippo lam getting government job is not easy..so adthukkum idthukuthan sambantham illenga..
Exactly My husband is visagam he is working in railway
Perfect
Very true sir. If we don't done the Pithru Karma properly, it will transfer as dosha to our children.
Irukkara kuzhandaigalayae paaka mudiyala...illadha periyaavaalukku enga poradhu...edhukku thithi kodukanum.yedho nammala mudinjadha poor people ku senja namma munnorgalukku senja maadhiri....kadavulukkae senja maadhiri🙏 doshamum illa jaladhoshamum illa...kaayamae idhu posada verum kaatradaitha payyada
@@ramyakanagaraj1692 erukura kuzhandaigalai parka mudiyatha karanamae pithru dosham than.
Visaka star romba kashtapadura,meethi per nalla iruganga
True I am dhanus. Laknam my. Son poosam an
I expect more fr
All things are matching correctly for my mothers family ...Thithi kudukurathukum govt job kum enna connection nu soli iruntha nala irukum sir...coz I'm trying to get govt job....
Really correct
It's true in my life
இந்த குழப்பத்திற்கு பதிலாக மொத்தத்தில் இறைவனை பிடித்து விட்டால் அது போதும். முன்னோரை இறைவன் பார்த்துக்கொள்வார்கள். நாம் இறைவனை பிடிப்பதையே முன்னோர்களும் விரும்புகின்றனர். இப்படி செய்தால் முன்னோர் நம்மை போற்றுகின்றனர். இறையை அடைய முன்னோருக்கும் வழிசெய்து விடுகிறோம். ஞானிகள் திதி கொடுப்பதில்லை.
யார் என்பது தெரிந்தாலும் எப்பொழுது இறந்தார் என்ற விவரம் தெரியாமல் எந்த நாட்களில் செய்வது?
அப்பாவிற்கு முதல் மனைவி இறந்து இரண்டாவது திருமணம் செய்தால் இறந்தவருக்கு மகன் ஸ்தானம் வருவதால் அவர் அப்பா காலத்துடன் நிதி முடியுமா அல்லது அப்பாவிற்கு பிறகு மகனுக்கு தொடருமா?
கூடப் பிறந்தவர்களில் ஒரு குழந்தை இறந்துவிட்டால் அந்த குழந்தைக்கு யார் திதி செய்ய வேண்டும்? எத்துனை வருடங்கள் செய்ய வேண்டும்.?
குழந்தைகள் இறந்தால் அதற்க்கு திதி திவசம் எதுவும் செய்வது கிடையாது.
@@gbalabala9725 குழந்தையின் திதி அன்று ஆணாக இருந்தால் ஆண்குழந்தைக்கு பெண்ணாக இருந்தால் பெண்குழந்தைக்கு துணி (ஆடை) எடுத்துத் தருவது வழக்கம். வேறு எதுவும் சம்பிரதாயமாக செய்வதில்லை. அது பெற்றவர்களுடன் முடியுமா? இலை தொடருமா?
@@raviswaminathan8275 இதுவும் நல்லதுதான். தானமும் தர்மமும் எல்லா காரியங்களுக்கும் நல்லது.
Kurma josiyar oddly chappthy fried rice super tenson josiyar tongues snakes
Anna Vanakkam en magal pooja aval Reshabam rasi Rohini star Dhannusu laganam Anna dhosam irukuma sollunga ple 🙏
Yeshaam namaathaa ,napitha, nabhandhuhu anya gothreeraam enru solli therinjavanga ,theriyaadhavanga ellarkum every amavasai tharpanam kuduppaanga.
100% உண்மை அண்ணா எனக்கு தனுசு லக்னம் என் தம்பிக்கு சதய நட்சத்திரம் யாருக்கும் முன்னோர்கள் சாபமும் வேறு ஏதாவது இருக்கிறது இதற்கு என்ன செய்வது
I agree this is true
THERE IS NOTHING EITHER GOOD OR BAD ONLY THINKING MAKES IT SO.
Sir 100% true'
Absolutely correct sir. Nee sonna yella professions en family la irukanga. En laknathipathi visagam la irukar.naa government job la iruken.
Apo neriya sambaripe..illegalayum..லஞ்சம் வாங்கியும்
Do you have any proof for your statement?
@@radhakrishananswaminathan2668 inga paarunga sir. Enga life la nadakurathu pathi engalukkutha theriyum. Vishal sir sonna vishayangal enga life la nijama nadanthuttu iruku. Enake first jothidathil nambikai kidaiyathu. Naane atha ipo namburen. Because my profession medical field. So DNA astrology logically correct ah iruku enoda family and relatives ku. Ithuku mela proof yedhuvum enakku theva padala. Ungala naa namba sollala. Ungaluku virupam iruntha neenga venumna unga family ah vechi check pannikonga. Naa vishal sir ku support la pannala.
Yes correct sir
Totally confusedpeaple donewell your work
Very correct.நீங்க சொன்னது எங்க வீட்டிற்கு சரியா பொருந்துது.
My younger brother poosam .. me dhanusu lagnam....I am completed B.E ( Electrical and electronics engineering) in my family my appa and anna central government employee my sister state government employee.. what you said absolutely correct sir
100% true sir same thing in my life we forget to pray my father's elders brother which he died on childhood.........i am daughter dhanusu lagnam and my son Sathayam nakshtram
My brother sathayam. My father dhanush lagnam.
Mahalaya thithi tharpanam
Correct 💯
மிக சரி.
நன்றி அய்யா.
Correct me if I am wrong- if anyone gives thithi (as well as Aadi/purattasi no moon day), the process not only covers their 3 generation ancestors, it covers their father's siblings, mother's siblings, their descendants, animals like dogs, cats, cows..., the trees in their house etc.
It covers everything if you do mindfully. Where is the question of leaving infants..
exactly. We do for all gothrams and all the relations at the end of the generations name is done.
What u have said is true.
It is not no moon day, it is new moon day. அமாவாசைக்கு ஆங்கிலத்தில் New moon day தான்
100% correct, anyone for whom nobody does, any rituals is also included.ivaru summa viduraru.
Unless you utter their names individually and mention their gothram and their exact relationship with you whether he is your periyappa or Chithapa or their son's or daughters or whoever . It won't reach them.
True sir. What to do for this
Siru vayadil irandavarku eppadi thithi kudu padu? Photo illai
Naan visagam nakstram en Amma, mahal 2 perukum sathiyam nadshaththiram
Super Sir all are matched.
நீங்க சொன்ன மாதிரி எங்க அப்பாவுக்கு விசாக நட்சத்திரம் எனக்கு சதய நட்சத்திரம். பல துன்பங்களைச் சந்தித்து வருகிறோம். ஆனால் மீதி உள்ள விஷயங்கள் நீங்கள் சொன்னது எங்கள் குடும்பத்தில் இல்லை. இதற்கான தீர்வு சொல்லவும்.
Great prediction ,👌👍
Poosam, Visakam and Sadhayam
Appadi irandhaargalai kaarunya pithrukkalaaga ninaithu tharpanam seiadhu engal kudumba vazhakam.
Poosam, visakam, sathyam parikaram enna
When you put such scary story - either documented or not in astro shatra - I consider it important to share the means to give the affected family some tips to tide over the severity of such dhosha.. Merely giving a scarry predict without any advice to feel better tantamounts to causing mere anxiety and worry in the already stressed lives of people.
Correct
மஹாளய பக்ஷத்தில் அதற்குத்தான் extra பிண்டம் வைக்கிறோம்
@@thirumoorthyp7197 நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. பெயர் தெரியாத மூதாதையார்களுக்கும் சேர்த்து பிண்டம் வைக்க படுகிறது.
This dna astrology is a Bull shit. Don't ever trust
Why don't you tell some pariharam
My son thanusu lagnam. My FIL govt job EB. We suffer a lot though financially stable. Ours is love marriage.
Poosam, Visaakam, Sadhayam
I'm visagam, my son is Dhanush
நான் மேஷ ராசி தனுஷ் லக்னம்
என் அக்காவிற்கு அரசு வேலை கிடைத்துள்ளது. நான் எவ்ளோவோ முயற்சி செய்து எனக்கு கிடைக்கவில்லை. எல்லோரும் நல்ல நிலைமையில் இருக்க நான் மட்டும் கஷ்டப்படுகிறேன். என் அப்பா வழியில் கன்னி பெண் இறந்தவர் என்னை மட்டுமே பாதிப்பதாக சொல்கிறார்கள்.என் வாழ்வில் பெரிய முன்னேற்றமில்லை.
உங்க வயதென்ன?
100percent true