@@maniammaniam9050 மநபபநமபேபமநநபபபமமபமபமமநபபபபநைஐஐமபைபேபபமமநமைபபமபபமதஐநபமநமபபபபபமபேமமநேபேபநமேபபபேபைமபபேபைபபைபதமேநநபமேஐபேஐபபபைபபபபபபபைஐலேதைஏபபபபபலபேபநபபபமநநபமைபேஏதமலைநபபமநபபமமபைமபநலைலேபபபப ஐக் பைபலைபமபபபமலைஏஐபைதமநமபமநேநைமபைலேபலைலமபலமேஏபபபபமபமநபேபபபேபலமேபபைலபபைபைபமநமைபைமைபபைமபமமபைபபமநேபபமைஐபைமபமபைபபபபபைமபமபமமபேபபபபபைஐபமமபை ஐக் பேபபைபைபேஏபபபபபபமபேமபமபபபைபமநைஏஐபநமநபமலேநபேலேநபபமபபபமமமநபபேமைபேமநமபநபபபபமமபமைபபமமமபநமமநலேஏஏபபபமபபபபபபநநபேபேஏஐபைநநமமபமபமநபலேஏநமநபநமபபபபபைபேபபபபபமநமபேபபமமைநைமேஏபமைமேமபபநமபலமைமமபமமபமேபைபைமபமேபமநபேஏபம அல்ல நபைபநபநபமபபதலைமம பைக் ஏபநபமமபமபேமேபமநைமபபமேஐமபபமபமபைமேமநபபபபபபபபமபமபமபைமலேலேமேமபைபபலமேநநப நீ ஏமபநபபபமமலேமபைபேபபபமபமநேபநேபபநைஐமபபமமபநேபமைபைமமநபேபநபமைஐஏநலேமலைபைமபமமலநைமமைபமபநபபபைஐபதமைமேமமபபபபபமமபமபபபலமைபமபபமபபநமமநைமபமேலேமேதைலேஏநபமமைபஐமேமபமநபமே ஐஐடி ஏமமைஐஐபபேமபநபேஐதைமமநபேபபைநபலமைமபமைஏபைமைபபநேபைபேபமைலமநேநமபபமமபபநபபபபமலைஏமைஏப ஐஐடி மநைஏபபபைமபதபைமைபமேநமேபேமபமேநபதபேபேபைபபதபைபபபநநமபபபமபைஏநமநைமபைபமபேபபலேநபேநபநநமபபபமபநமைஐமமபைபேநைஏபபபபமபநபபைபபபைஐமமமநமலபேபேஐபேமைமைஐமபபபைமைபபபபநேபபேநதமேமபேலலபபபேநபைபேபநேதபைபபைபமைமபமநநநேஏமநபமநநமமமநபேபபநேபேபபேபபபைபநேபபேபபேமநமநபபமநபபமமநமமநபபபமநநமைபபமேமநமநமநமநேமேநநேஏபலேமமைமபமநேநமைஐபநேமைமதமநமேதபைதமேநேமலநமமநமேநமேநநேமமநமபேமநமமநநமமதமைபமமைமபேமைமநநநநபமேநைபமைநமேபமைஏமமதமநைதமைமபநேநமபமைமதபேதமநைமலமயேலயேலயேபலமபோவேவேவைமலமேவோயைலயலயோல பல யலயலலலலயலயலயவயவயலயலயலயலயலயலயல்யலயலயவயலயலயவயோலயலயலயலோவலலோல லோ
அன்பு ஆத்மார்த்தம் இரண்டும் கலந்த அற்புதமான ஒரு பதிவு.... யுகபாரதி அவர்களே.... மழலைச் செல்வங்கள் மறுபடியும் புத்துணர்ச்சி பெறும் வகையில் திரையிசை மூலமாவது உங்கள் பாடல்களை அறிமுகப் படுத்தினால் நன்றி மிக்கவர்கள் ஆவோம்.... அருமையான கலப்படம் இல்லாத கறந்த பால் போன்ற தமிழ் உரையாடல் அமுதினும் இனிதாய் இருந்தது.... உங்கள் தமிழ்ப்பயணம் மேலும் தொடர்க.. வாழ்க..வளர்க.. மிளிர்க ..
அருமையான பதிவு தகா பரமசிவம் யுகபாரதி உங்கள் தந்தை முதல் ஜயா நல்லகண்ணு வரை நேர்காணலில் கவிஞர் முத்துக்குமாரை பற்றிய உங்கள் வார்த்தைகளில் காற்றுஇருக்கும் வரை முத்துக்குமாரின் உயிர் இருக்கும் ஜந்து ரூபாயில் உங்களுக்கு புகைபிடிக்கும் பழக்கம் இல்லை அதனால் ஒன்றரை ரூபாய் மீதம் உள்ளது ஜந்து ரூபாயில் உங்கள் நட்பு தாராவியில் ஒரு கவிஞர் பலரின் வாழ்க்கை பயணத்தின் நிகழ்வுகளில் என்னை பயணிக்க வைத்த மறக்க முடியாத ஒரு தருணம் இன்று முதல் படைப்பாளிகள் யுகபாரதி முத்துகுமார் இவர்களின் எழுத்துக்களை நோக்கி பயணிக்க மிகவும் உதவியாக இருந்த இந்த அதிகாலை நேர தருணம் என் தாயின் ஊரும் தஞ்சை மண் என்ற வகையில் மிகவும் பாக்கியம் பெற்ற தமிழனாக பெருமை அடைகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிகச் சிறப்பான நேர்காணல். ஒரு சிறந்த கம்யூனிஸ்ட், ஒரு சிறந்த தோழர் அப்பாவாக வாய்ப்பது அரிது. அப்பாவைப் பற்றி- நண்பன் முத்துக்குமாரை பற்றி பேசியது நெகிழ்வான தருணம். அண்ணன் யுகபாரதிக்கும் அவரை நேர்காணல் செய்த அரண்செய் தோழருக்கு நன்றி 🙏
தமிழ் சினிமா மூலம் தமிழ்க் கவிஞர்களின் பங்களிப்பு இன்று தமிழ்க் குழந்தைகளின் தாய்மொழியின் மீது ஓரளவு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இந்த இன்டர்நெட் காலத்தில் எல்லா பெற்றோர்களும் ஆங்கில ஃபேஷனுக்கு செல்கிறார்கள்.அதனால் சினிமாவை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. தமிழ் மொழியை தக்கவைக்க உங்கள் பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்.
The entire interview consisting of honest and genuine thoughts overflowed or shared by Poet Yugabarathi without any extravaganza is not only fantastic but also praiseworthy. Sharing of his memories with the contemporary fellow poet Naa Muthukumar is really goose bumps. Further Sharing memories of his Comrad father is heart touching of the many viewers. Good luck Yugabarathi.
ஒவ்வொருவருடைய உழைப்பு பின் உன்னதம் இருப்பதை உணர முடிந்தது! நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ என்ற வள்ளலார் வார்த்தையை நான் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்!!! நன்கு கட்டமைக்கப்பட்ட கட்டவண்டிக்கு கடையாணி இல்லாத குறை தான் கம்யூனிச தோழர்களுக்கு கடவுள் இல்லாத குறை!!! மற்ற அனைத்தும் நிறைவே!!! அவர்கள் அர்ப்பணிப்பு அந்த ஆண்டவனையும் அசைத்துப் பார்க்கும்!!! நன்றிகளோடு நந்தகுமார் ராமசாமி கோவை பெரிய குயிலி கிராமம்
கவி இளவல் யுகா சொல்வது சரிதான். கவிஞர்கள் மட்டுமே கதை மாந்தர்களின் எண்ணங்களை தன்னுள் ஏற்றிக் கொண்டு பாடல் புனைவார்கள். பாடலாசிரியர்களின் கவிதை மொழியும் நடிகர்களின் உடல் மொழியும் தான் ஒரு கதாபாத்திரத்தை மெருகேற்றுகிறது.
17.10 ..அந்த காவியக் காதல் காவலன் பட கதையால இருக்கு..ஆக டீச்சர் அம்மா படத்தை பார்த்து தான் மலையாளத்தில் bodyguard ஆக மாறி பின் தமிழில் காவலன் ரீமேக் செய்யப்பட்டது போல...
பல ஆண்டுகளாக உங்களை கவனிப்பவன். எனது கவனிப்பு பெறுவது அசாதாரணமான ஒன்று. தொடருங்கள். உங்கள் அம்மாவைப் பற்றி நீங்கள் நினைவு கூர்ந்ததும் கவனத்துக்கு வருகிறது. வாழ்த்துக்கள்
நேர்காணல் செய்பவர் வித்தியாசமாகவும் வேறு ஒரு விதமான நேர்த்தியோடும் அழகாகவும் தெளிவாகவும் செய்கிறாரே என்று யோசித்தேன். பதிலை கடைசியாகச் சொன்னீர்கள். எனக்கு நேர்காணல் செய்து பழக்கமில்லை என்று. தயவு செய்து பழகிட வேண்டாம் மகிழ்நன் அவர்களே. இதுவே மிகத் தெளிவும் தனித்துவமும் கொண்டதாக உள்ளது. நன்றி.
திராவிட இயக்கமும், பொதுஉடமை இயக்கமும் அளப்பரும் தியாக வாழ்வை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வாழ்ந்த உன்னத ஈகியரை பாருக்கு நல்கின. யகபாரதி அவரது தந்தையைப்பற்றி விவரிக்கும் போது என் கண்கள் பணித்தன. அவரைப்போன்ற அறியப்படாத மனிதர்களை ஆவணப்படுத்துதல் நம்முன் உள்ள இன்றியமையாத பணியாகும்
அரைமணி நேரத்திற்கு மேல் பேசியதில் கண்டிப்பாக உங்கள் தந்தையால் வீட்டுக்கு தேவையான பொருளை ஈட்டி இருக்க முடியாது. எனவே உங்கள் அம்மாவை பற்றி அவர்களின் பங்கு பற்றி சில நிமிடங்கள்கூட சொல்ல உங்களுக்கு ஒன்றும் இல்லையா? நம் வாழ்க்கையில் பெண்களின் பங்கை நாம் நினைக்கவோ மதிக்கவோ தவறுகின்றோம். பெண்கள் செய்வதையே அங்கீகரிக்காத போது எப்படி அவர்கள் மனதையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடியும்.
I am from after U2 Brutus interview Haseef neenga youtube channel ,open panna reason,TV Journalist a vittu velila vandha reason ellam arindhu kolla virumbugiren
Dear Writer, I heard one of your interviews in which your explanation was something different for the name: நல்லெண்ணெய் தமிழில் அதிகமாக பெயர்கள் அர்த்தம் பொருந்தியவை. நல்லபாம்பு என்ற பெயர் ஏன் விசப்பாம்புக்கு கொடுக்க வேண்டும்? நல்லம் என்பதன் பொருள் தமிழில் கறுப்பு என்பதாகும் . உ.ம். நல்லம் + பாம்பு = நல்லபாம்பு, நல்லம் + மிளகு = நல்லமிளகு, நல்லம் + எண்ணெய் = நல்லெண்ணெய். கறுப்பு நிற எள்ளிலிருந்து எடுக்கப் பட்டதால் .
ஒரு காலகட்டத்திற்கு பின்னர் கருப்பு என்பதே அமங்கலமான சொல்லாக கருதியதாலேயே கருப்பு என்பதற்கு மாற்றாக நல்லம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். தமிழ் இலக்கணம்> வழக்கு> தகுதி வழக்கு> மங்கலம்
நா.முத்துக்குமாரை நிணைவனைகளை பகிர்ந்தர்க்கு நன்றிகள் யுகபாரதி ஐயா
ஏதோ கேட்போம் என்றே சொடுக்கினேன் இந்த வீடியோவை. நல்ல வேளை நான் தவற விட வில்லை. நன்றி தோழர்களே❤🙏
Palanivel thiagarajan
@@maniammaniam9050 மநபபநமபேபமநநபபபமமபமபமமநபபபபநைஐஐமபைபேபபமமநமைபபமபபமதஐநபமநமபபபபபமபேமமநேபேபநமேபபபேபைமபபேபைபபைபதமேநநபமேஐபேஐபபபைபபபபபபபைஐலேதைஏபபபபபலபேபநபபபமநநபமைபேஏதமலைநபபமநபபமமபைமபநலைலேபபபப ஐக் பைபலைபமபபபமலைஏஐபைதமநமபமநேநைமபைலேபலைலமபலமேஏபபபபமபமநபேபபபேபலமேபபைலபபைபைபமநமைபைமைபபைமபமமபைபபமநேபபமைஐபைமபமபைபபபபபைமபமபமமபேபபபபபைஐபமமபை ஐக் பேபபைபைபேஏபபபபபபமபேமபமபபபைபமநைஏஐபநமநபமலேநபேலேநபபமபபபமமமநபபேமைபேமநமபநபபபபமமபமைபபமமமபநமமநலேஏஏபபபமபபபபபபநநபேபேஏஐபைநநமமபமபமநபலேஏநமநபநமபபபபபைபேபபபபபமநமபேபபமமைநைமேஏபமைமேமபபநமபலமைமமபமமபமேபைபைமபமேபமநபேஏபம அல்ல நபைபநபநபமபபதலைமம பைக் ஏபநபமமபமபேமேபமநைமபபமேஐமபபமபமபைமேமநபபபபபபபபமபமபமபைமலேலேமேமபைபபலமேநநப நீ ஏமபநபபபமமலேமபைபேபபபமபமநேபநேபபநைஐமபபமமபநேபமைபைமமநபேபநபமைஐஏநலேமலைபைமபமமலநைமமைபமபநபபபைஐபதமைமேமமபபபபபமமபமபபபலமைபமபபமபபநமமநைமபமேலேமேதைலேஏநபமமைபஐமேமபமநபமே ஐஐடி ஏமமைஐஐபபேமபநபேஐதைமமநபேபபைநபலமைமபமைஏபைமைபபநேபைபேபமைலமநேநமபபமமபபநபபபபமலைஏமைஏப ஐஐடி மநைஏபபபைமபதபைமைபமேநமேபேமபமேநபதபேபேபைபபதபைபபபநநமபபபமபைஏநமநைமபைபமபேபபலேநபேநபநநமபபபமபநமைஐமமபைபேநைஏபபபபமபநபபைபபபைஐமமமநமலபேபேஐபேமைமைஐமபபபைமைபபபபநேபபேநதமேமபேலலபபபேநபைபேபநேதபைபபைபமைமபமநநநேஏமநபமநநமமமநபேபபநேபேபபேபபபைபநேபபேபபேமநமநபபமநபபமமநமமநபபபமநநமைபபமேமநமநமநமநேமேநநேஏபலேமமைமபமநேநமைஐபநேமைமதமநமேதபைதமேநேமலநமமநமேநமேநநேமமநமபேமநமமநநமமதமைபமமைமபேமைமநநநநபமேநைபமைநமேபமைஏமமதமநைதமைமபநேநமபமைமதபேதமநைமலமயேலயேலயேபலமபோவேவேவைமலமேவோயைலயலயோல பல யலயலலலலயலயலயவயவயலயலயலயலயலயலயல்யலயலயவயலயலயவயோலயலயலயலோவலலோல லோ
யுகபாரதி அவர்களின் அறிவுக்கும், எழுத்துக்கும் ரசிகை நான்... ❤️
அருமையான பேட்டி, கவிஞனை சுற்றியே அமைக்கப்பட்டது மகிழ்ச்சி. அதே கேட்ட கேள்வியை கேட்காமல் ஆக்கபூர்வமான பேட்டி எடுத்த தம்பிக்கு
வாழ்த்துகள்.
அன்பு ஆத்மார்த்தம் இரண்டும் கலந்த அற்புதமான ஒரு பதிவு.... யுகபாரதி அவர்களே.... மழலைச் செல்வங்கள் மறுபடியும் புத்துணர்ச்சி பெறும் வகையில் திரையிசை மூலமாவது உங்கள் பாடல்களை அறிமுகப் படுத்தினால் நன்றி மிக்கவர்கள் ஆவோம்.... அருமையான கலப்படம் இல்லாத கறந்த பால் போன்ற தமிழ் உரையாடல் அமுதினும் இனிதாய் இருந்தது.... உங்கள் தமிழ்ப்பயணம் மேலும் தொடர்க..
வாழ்க..வளர்க.. மிளிர்க ..
நேர்காணல் எப்படி இருக்கவேண்டும் என்று இதை பார்த்தாவது இப்போதைய கண்றாவி ஊடகங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.... அருமையான எதார்த்தமான நேர்காணல்..
அருமையான நேர்காணல். யுகபாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சக படைப்பாளி குறித்து பெருமிதத்துடன் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்வதில் அண்ணன் யுகபாரதிக்கு நிகர் அவரே!💐
அருமையான பதிவு தகா பரமசிவம் யுகபாரதி உங்கள் தந்தை முதல் ஜயா நல்லகண்ணு வரை நேர்காணலில் கவிஞர் முத்துக்குமாரை பற்றிய உங்கள் வார்த்தைகளில் காற்றுஇருக்கும் வரை முத்துக்குமாரின் உயிர் இருக்கும் ஜந்து ரூபாயில் உங்களுக்கு புகைபிடிக்கும் பழக்கம் இல்லை அதனால் ஒன்றரை ரூபாய் மீதம் உள்ளது ஜந்து ரூபாயில் உங்கள் நட்பு தாராவியில் ஒரு கவிஞர் பலரின் வாழ்க்கை பயணத்தின் நிகழ்வுகளில் என்னை பயணிக்க வைத்த மறக்க முடியாத ஒரு தருணம் இன்று முதல் படைப்பாளிகள் யுகபாரதி முத்துகுமார் இவர்களின் எழுத்துக்களை நோக்கி பயணிக்க மிகவும் உதவியாக இருந்த இந்த அதிகாலை நேர தருணம் என் தாயின் ஊரும் தஞ்சை மண் என்ற வகையில் மிகவும் பாக்கியம் பெற்ற தமிழனாக பெருமை அடைகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமை!
தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது…….!!!
நா முத்துக்குமாரைநினைவு படுத்தியதற்கு நன்றி
யுகபாரதியின் பேச்சு எப்பவும் அருமை...
மிகச் சிறப்பான நேர்காணல். ஒரு சிறந்த கம்யூனிஸ்ட், ஒரு சிறந்த தோழர் அப்பாவாக வாய்ப்பது அரிது. அப்பாவைப் பற்றி- நண்பன் முத்துக்குமாரை பற்றி பேசியது நெகிழ்வான தருணம். அண்ணன் யுகபாரதிக்கும் அவரை நேர்காணல் செய்த அரண்செய் தோழருக்கு நன்றி 🙏
கீழ்தஞ்சையின் கருந்தங்கம் அண்ணன் யுகபாரதி.. ❤️
ப்ரியங்கள் ண்ணா.
எந்த ஊருணா
Thanjai dhan undu ....keel thanjai endru neengal solvadhu .. varutham alikiradhu
நா. முத்துக்குமார் ❤️❤️❤️
அற்புதமான நேர்காணல்
வாழ்த்துக்கள் யுகபாரதி தோழரே
அரண் செய் யூடீப் கசேனலுக்கு வாழ்த்துக்கள்
வெளி கவிதை பேசி கொள்கிறது.... நேர்காணல் தோழரிடம்...
அணிலாடும் முன்றில் - நா. முத்துக்குமார்,
பின்பாட்டு - யுகபாரதி.
📕📗👌👌
Excellent very nice interview, I like interview yuvabharathi
அருமையான உரையாடல்.. நண்பர் மகிழ்நன் பம்பாய் வளர்ப்பு வியப்பே. சிறப்பு
தமிழ் சினிமா மூலம் தமிழ்க் கவிஞர்களின் பங்களிப்பு இன்று தமிழ்க் குழந்தைகளின் தாய்மொழியின் மீது ஓரளவு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இந்த இன்டர்நெட் காலத்தில் எல்லா பெற்றோர்களும் ஆங்கில ஃபேஷனுக்கு செல்கிறார்கள்.அதனால் சினிமாவை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. தமிழ் மொழியை தக்கவைக்க உங்கள் பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்.
நா.முத்துக்குமார்❤️😔
The entire interview consisting of honest and genuine thoughts overflowed or shared by Poet Yugabarathi without any extravaganza is not only fantastic but also praiseworthy. Sharing of his memories with the contemporary fellow poet Naa Muthukumar is really goose bumps. Further Sharing memories of his Comrad father is heart touching of the many viewers. Good luck Yugabarathi.
தகப்பானாரை பற்றி பேசினது மனதை நெகிழ வைத்தது
மிக அருமையான பேட்டியளித்த கவி
Love love love respect to my loveable lyricist...🥰🥰🥰🥰🥰
நேர்காணல் நிகழ்ச்சி சிறப்பு
தோழர்
வாழ்த்துகள்
அண்ணே உங்ககிட்ட இருந்து இந்த மாதிரி நிறைய எதிர்பார்க்கிறேன்🎉
ஒவ்வொருவருடைய உழைப்பு பின் உன்னதம் இருப்பதை உணர முடிந்தது! நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ என்ற
வள்ளலார் வார்த்தையை நான்
நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்!!!
நன்கு கட்டமைக்கப்பட்ட கட்டவண்டிக்கு கடையாணி இல்லாத குறை தான்
கம்யூனிச தோழர்களுக்கு கடவுள் இல்லாத குறை!!!
மற்ற அனைத்தும் நிறைவே!!!
அவர்கள் அர்ப்பணிப்பு அந்த ஆண்டவனையும் அசைத்துப் பார்க்கும்!!! நன்றிகளோடு நந்தகுமார் ராமசாமி கோவை பெரிய குயிலி கிராமம்
அண்ணனோட பேச்ச கேட்டுகிட்டே இருக்கலாம்... கேட்ட செய்தியாக இருந்தாலும் சுவாரஸ்யம் குறையாமல் சொல்லும் திறம் கொண்டவர்...
தொகுப்பாளரும் அருமை...
Na Muthukumar @ 34:56
Arumai yugabharathi..anna
நா முத்துக்குமார்...😔🥰🥰🥰🔥
மிகவும் அருமை
புரட்சிக்கவிஞர் பாரதி
உயிரோடு இருந்தாலும்
அண்ணன் யுகபாரதி
கவி வண்ணத்தை அழிக்க
முடியாது..........
அருமை❤️
Sema sir... Super interview
வாழ்க வளர்க💐
வாழ்த்துகள்.
நா.முத்துகுமார் அளவுக்கு யுகபாரதி கொண்டாடபடல ...அதான் உண்மை
கவி இளவல் யுகா சொல்வது சரிதான். கவிஞர்கள் மட்டுமே கதை மாந்தர்களின் எண்ணங்களை தன்னுள் ஏற்றிக் கொண்டு பாடல் புனைவார்கள். பாடலாசிரியர்களின் கவிதை மொழியும் நடிகர்களின் உடல் மொழியும் தான் ஒரு கதாபாத்திரத்தை மெருகேற்றுகிறது.
Arumai ♥️
பெண்ணின் அக உலகத்தை ஆண் எப்படி நுட்பமாக உணர்வான்.?
மிகச்சிறந்த கேள்வி....
❤❤❤தெளிவான பேச்சு❤
17.10 ..அந்த காவியக் காதல் காவலன் பட கதையால இருக்கு..ஆக டீச்சர் அம்மா படத்தை பார்த்து தான் மலையாளத்தில் bodyguard ஆக மாறி பின் தமிழில் காவலன் ரீமேக் செய்யப்பட்டது போல...
Priyamudan padam kuda same conept than heroinku pathila hero
Miga Miga Arumaiyana naerkaanal. 👍🙏💐💐💐
சிறப்பாக உள்ளன வாழ்க வளர்க
அருமையான உரையாடல் 👍
One of the brilliant interview... Inspired...
Etho Petti edukanum nu illama...Etho pesanum num illama..Arumaiyana pathivu thozhargal..
Yuvabharathi deserves more than this👌
அருமை 👌
அடிமைகள் உடம்பில் இரத்தம் எதற்க்கு?
தினம் அச்சப்பட்ட கோழைக்கு மீசையெதற்க்கு?
👌🙂👍🏽
அருமை தோழர்
அருமை
One of the best poet...
na muthukumarai pol ivarum konjam kooda irattai artham illamal paadal yeluthubavar . yeanku migavum piditha palachiriyar
பல ஆண்டுகளாக உங்களை கவனிப்பவன். எனது கவனிப்பு பெறுவது அசாதாரணமான ஒன்று. தொடருங்கள். உங்கள் அம்மாவைப் பற்றி நீங்கள் நினைவு கூர்ந்ததும் கவனத்துக்கு வருகிறது. வாழ்த்துக்கள்
நீ யுக பாரதியா,ஊடக பாரதியா? மலைத்தேன், வியந்தேன்.
யுகபாரதி அண்ணன் வாழ்த்துக்கள்
நேர்காணல் செய்பவர் வித்தியாசமாகவும் வேறு ஒரு விதமான நேர்த்தியோடும் அழகாகவும் தெளிவாகவும் செய்கிறாரே என்று யோசித்தேன். பதிலை கடைசியாகச் சொன்னீர்கள். எனக்கு நேர்காணல் செய்து பழக்கமில்லை என்று. தயவு செய்து பழகிட வேண்டாம் மகிழ்நன் அவர்களே. இதுவே மிகத் தெளிவும் தனித்துவமும் கொண்டதாக உள்ளது. நன்றி.
Super
Na.Muthukumar avargalai patri pesiyathu♥️♥️♥️
Super sir
Yugabharathi air superb,
திராவிட இயக்கமும், பொதுஉடமை இயக்கமும் அளப்பரும் தியாக வாழ்வை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வாழ்ந்த உன்னத ஈகியரை பாருக்கு நல்கின. யகபாரதி அவரது தந்தையைப்பற்றி விவரிக்கும் போது என் கண்கள் பணித்தன. அவரைப்போன்ற அறியப்படாத மனிதர்களை ஆவணப்படுத்துதல் நம்முன் உள்ள இன்றியமையாத பணியாகும்
மகிழ்ச்சி தோழர். விடுதலை சிறுத்தைகள் கட்சி....
Na muthukamar yendra aalumai miga periyathu
Bava chelladurai ku piragu yugabharathi muliyamaga
Nice sir
தற்போது நேர்காணல் எடுப்பவர்கள் இதை பார்த்து கற்றுக்கொள்ளவும்
Super!
தேன்சிந்தும் பேச்சு..
👌👌
❤❤😊
Nice
அறிவார்ந்தவர்
முத்து கிடைப்பது அரிது, இனி ஒரு முத்து( குமார்) கிடைப்பதும் அரிதே தேடிக்கொண்டே இருப்போம்.
Really great Mr.Yuka
Congratulations sir. Vck
❤️❤️❤️💙💙💙
Starting 30:00 👌🏿👌🏿
Arumai na
தமிழை பற்றி பேசுவது 😍
Super 🌟 Sir
🙏🙏
👍🙏
Weldon brother
👌👌👌👌
Itha nanu padichiten ithukku nanu comment pannanum na oru pakkathukku pannanum neenga itha padipingalanu kooda theriyathu ana eluthuven Yana enga appava pathi sonna polave irunthuthu thozhar. Innamum enga appa cycle la tha poranga vayasu 60 1 week ku munnadi kooda oruthavangalukku uthavi panna 15 km poittu vanthanga .neenga solla solla azhuren thozhar.neenga win panni unga appata katninga ana nanu illa private school la 7 year work pannitu ippa marriage agi oru kuzhantha . Chennai la iruken. Ungala oru naal parthen thozhar meganthi circus padam pakkum pothu pathen thozhar ana epdi pesanum therila. Ana appave enga appa BSC chemistry. Thozhar Bharathi Mogan kooda aramichitanga. Innmum enga appa apdiye irukanga thozhar. Ungala pakka vayipu kidaithal pesuven inimel thayakkam illamal
Yen thangai solvathu unmai
வகை சொல் இலக்கணம் நிலா அது வானம் பாடல்
எனது ரிங் டோன் : பேர் அன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட?
Na.Muthukumar content 35.00
நன்றி
அரைமணி நேரத்திற்கு மேல் பேசியதில் கண்டிப்பாக உங்கள் தந்தையால் வீட்டுக்கு தேவையான பொருளை ஈட்டி இருக்க முடியாது. எனவே உங்கள் அம்மாவை பற்றி அவர்களின் பங்கு பற்றி சில நிமிடங்கள்கூட சொல்ல உங்களுக்கு ஒன்றும் இல்லையா?
நம் வாழ்க்கையில் பெண்களின் பங்கை நாம் நினைக்கவோ மதிக்கவோ தவறுகின்றோம்.
பெண்கள் செய்வதையே அங்கீகரிக்காத போது எப்படி அவர்கள் மனதையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடியும்.
அவங்க எல்லா அம்மாவை போன்று சராசரி அம்மாவா தெரிஞ்சிருக்கும்...ஆனா இந்த சாதி வெறி புடிச்ச தேசதுல இபிடி ஒரு அப்பா கெடைகமாட்டாங்க...
சற்று சிந்திக்க வேண்டிய விஷயம்தான்!
Sema Sir...... VCK
பாடலாசிரியர்இழையகம்பன்பேட்டிபோடுங்கள்
அப்பாக்களை அதிகர் இன்னும் புரிந்துகொள்ளவேயில்லை.
Interview with lyricist big boss snehan Sir
I am from after U2 Brutus interview
Haseef neenga youtube channel ,open panna reason,TV Journalist a vittu velila vandha reason ellam arindhu kolla virumbugiren
Dear Writer,
I heard one of your interviews in which your explanation was something different for the name: நல்லெண்ணெய்
தமிழில் அதிகமாக பெயர்கள் அர்த்தம் பொருந்தியவை. நல்லபாம்பு என்ற பெயர் ஏன் விசப்பாம்புக்கு கொடுக்க வேண்டும்?
நல்லம் என்பதன் பொருள் தமிழில் கறுப்பு என்பதாகும் .
உ.ம். நல்லம் + பாம்பு = நல்லபாம்பு, நல்லம் + மிளகு = நல்லமிளகு,
நல்லம் + எண்ணெய் = நல்லெண்ணெய். கறுப்பு நிற எள்ளிலிருந்து எடுக்கப் பட்டதால் .
ஒரு காலகட்டத்திற்கு பின்னர் கருப்பு என்பதே அமங்கலமான சொல்லாக கருதியதாலேயே கருப்பு என்பதற்கு மாற்றாக நல்லம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
தமிழ் இலக்கணம்> வழக்கு> தகுதி வழக்கு> மங்கலம்
@@jebakanianuradha4699 :அப்படி கூறமுடியாது.நல்லம் பழைய சொல் தான்.தெலுங்கில் நல்ல என்னும் சொல் கறுப்பு எனும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நேர்காணல் எடுப்பவரின் பெயர் என்ன. இந்த காணொலியின் description ல் கூட சேர்க்கவில்லையே??
அவர் பெயர் பா.ம மகிழ்நன்
@@aasupalpanneerselvam2025 நன்றி