Petrol + Electric Bike || Hybrid Electric Bike || E-Wheeler || Arunai Sundar ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 มิ.ย. 2020
  • Visit my website:
    In this video, Mr.Priyan from Thambaram made a hybrid bike which can be operated both on petrol and battery. Watch the complete video to know the complete specs of the bike and to get his contact number.
    Sakalakala Tv Channel Link:
    / @sakalakalatv
    Ammu Times Channel Link:
    / @ammutimes
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...

ความคิดเห็น • 1K

  • @arasankpr5640
    @arasankpr5640 4 ปีที่แล้ว +369

    என்ன ஒரு வாழ்க்கை தத்துவம், 3 வேளை சோறு கிடைத்தால் போதும் இதுக்கு மேலே காசு பணம் எதுக்கு .... அருமை, அற்புதம், ஆஹா :)

    • @philipjoseph1509
      @philipjoseph1509 4 ปีที่แล้ว +6

      Most Tamilians life is so true
      God Bless them all I am proud of my Tamil brothers sisters from Mumbai

    • @lionking9299
      @lionking9299 3 ปีที่แล้ว +2

      Ivan program nadikiraney ivaney oru sothu moota ...Ivan pecha nambatheenga please....

    • @AKFourteen
      @AKFourteen 3 ปีที่แล้ว

      Veetu ilama Enga thoonguva, losu kuthi

    • @siddiqueahamed3033
      @siddiqueahamed3033 3 ปีที่แล้ว +1

      3 வேலை சோரு ரொம்ப பிடித்து இருந்தது பிரதர்

    • @gowthamin8477
      @gowthamin8477 3 ปีที่แล้ว +1

      What's the tool kit shop name priyan bro said ?

  • @amathalai9609
    @amathalai9609 4 ปีที่แล้ว +16

    எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனிதர், கணவரிடம் எந்த எதிர்பார்ப்பும் பார்க்காத மனைவி, இதுதான் அவர் சாதனை செய்ய ,வெற்றிபெற உதவியுள்ளது. வாழ்த்துக்கள்.

  • @gopalkrishnan4197
    @gopalkrishnan4197 4 ปีที่แล้ว +82

    இவர் போன்ற இளைஞர்தான் இப்போது நம் நாட்டிற்கு தேவை. வாழ்க மன நிறைவுடன்.

  • @karthi_yazhiniyan
    @karthi_yazhiniyan 4 ปีที่แล้ว +101

    *நீங்க பண்ணுன வீடியோகளில் இதுதான் ஜீ Masterpiece*.... Great Job... "Mr. E bikean"*

  • @Madrasriders
    @Madrasriders 4 ปีที่แล้ว +245

    ஒரு நல்ல மனிதரை காட்டி இருக்கிறீங்க நன்றி அண்ணா

  • @ramasubramanianviswanathan3818
    @ramasubramanianviswanathan3818 4 ปีที่แล้ว +88

    சுந்தர் அண்ணா நீங்கள் புதியதாய் e wheeler அறிமுக படுத்தியது மட்டுமில்லை.ஒரு நல்ல மனிதரை இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளீர்கள்

  • @s.sathiyamoorthi6634
    @s.sathiyamoorthi6634 4 ปีที่แล้ว +124

    Simple,super,extraordinary designing skill,sense of humour.தேவைக்கு மேல் ஆசைப்படாத இயல்பு.
    ஞானம் பகிர்தல்.சமூக அக்கறை.
    An example of a creative human.
    இவர்கள் மட்டும்தான் மனிதர்கள்.

    • @ewheeler
      @ewheeler  4 ปีที่แล้ว +23

      தனக்கு தன்னுடையது என்று மறந்து பிறருக்காக உழைக்கும் இவர்களை சித்தர்கள் ...

  • @daniranjith
    @daniranjith 2 ปีที่แล้ว +12

    This guy is genius and thought like a real manufacturer and a consumer... way to go Priyan👌

  • @rajmugam1
    @rajmugam1 3 ปีที่แล้ว +5

    அருமை.இது மாதிரியான டெக்னாலஜி இந்தியாவிற்கு உடனடியாக தேவை. வாழ்கவளமுடன்.

  • @PremChandar777
    @PremChandar777 3 ปีที่แล้ว +40

    A perfect gentle man that rider sharing and caring and national responsibility.

  • @WHOAMI-vi1xr
    @WHOAMI-vi1xr 3 ปีที่แล้ว +12

    எனக்கு பைக்க விட இவரெ தான் புடிதது .❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍

  • @karthi2594
    @karthi2594 4 ปีที่แล้ว +20

    Itha tha ellorum expect pandrom ipdi oru bike oru company manufacture panna next 1yr la 50% people e wheeler ku mariduvanga. Athu nadakkanum nu vendikkura🙏🙏🙏🙏

  • @mydeens.4152
    @mydeens.4152 4 ปีที่แล้ว +10

    அருமை சுந்தர் சார் வணக்கம்..
    பொதுநலம் மிக்க நண்பர் பணத்தை விரும்பாத எண்ணம். இது அனைவருக்கும் போய் சேரவேண்டும்.. நன்றி..

    • @streetengineer123
      @streetengineer123 3 ปีที่แล้ว

      th-cam.com/video/4DVTurOvxyg/w-d-xo.html
      Ebike 160km per charge

  • @pvivekanandan3865
    @pvivekanandan3865 4 ปีที่แล้ว +12

    மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் பிரியன் சார் மற்றும் அவரை ஊக்குவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும். இவர்களை போல அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஆர்வத்துடன் ஊக்குவிக்கும் போது நாம் அனைவரும் கட்டாயம் பசுமைக்கு மாறுவது உறுதி!

  • @dineshbalajiramajayam1816
    @dineshbalajiramajayam1816 4 ปีที่แล้ว +11

    அருமையான ஹைப்ரிட் வண்டி.. அற்புத மனிதர்..

  • @losser694
    @losser694 4 ปีที่แล้ว +13

    வாகன புரட்சி தலைவ
    thanks
    e- Wheeler 🙏

  • @augustineij007
    @augustineij007 4 ปีที่แล้ว +4

    WOW. Really enjoyed this video on Technical part and much more on Simplicity and Humanity part. Appreciate your efforts. Actually this is the first time I am watching your channel. You and Mr. Priyan are educative and impressed me a lot. Saluting both your mannerism. Mr. Priyan is true to his name. Stay Blessed Dears.

  • @ssraju07
    @ssraju07 3 ปีที่แล้ว +33

    டூ வீலர் வச்சுருக்கவுங்க கண்டிப்பா பார்க்க வேண்டிய காணொளி ,அந்த மனிசனுக்கு செம மூளைய்யா.நல்ல வடிவமைப்பு ..பேச்சு திறமையும் கூட

  • @gaja9940
    @gaja9940 4 ปีที่แล้ว +46

    ஆனா!!பல்லாவரம் bridge ஏறவே இல்லையே !!! .அன்னே waiting for the bridge result அண்ணா😊

  • @krishnakumar23071988
    @krishnakumar23071988 3 ปีที่แล้ว +5

    U r well talented fellow yar... Our ppl should appreciate ur talent... OMG

  • @SATHYASAICOOKING
    @SATHYASAICOOKING 4 ปีที่แล้ว +12

    எங்க புடிசிங்க இவர செம . வாழ்த்துக்கள்

    • @sunilthakur2101
      @sunilthakur2101 4 ปีที่แล้ว

      शाबाश।
      बहुत ही सुन्दर और उपयोगी।
      मैं भी इसी प्रकार की बाइक कन्वर्जन पर काम कर रहा हूं।

    • @rajanmani1472
      @rajanmani1472 3 ปีที่แล้ว

      Can you please advise, BLD-MOTOR CONTROLLER. MODEL. HD.291481800.S.NO.120913519. HERO ELECTRIC BICK. PLEASE INFORM THANKS.

  • @shahulhameed8206
    @shahulhameed8206 4 ปีที่แล้ว +16

    Anna super anna ...semma content ...i love to know more from your channels. ...keep on rocking

  • @s.pnavinkumaar3410
    @s.pnavinkumaar3410 4 ปีที่แล้ว +2

    அருமை ஐயா மடிப்பாக்கம் இருசக்கர வாகன விஞ்ஞானி மற்றும் மடிப்பாக்கம் சகலகலா டிவி நிறுவனத்தின் தலைவர் அருணை சுந்தர் சாருக்கு நன்றி ‌. வாழ்க தமிழகம் வாழ்க பாரதம்.

  • @parameshsf
    @parameshsf 4 ปีที่แล้ว +50

    Awesome invention. Motor + Hybrid + full electric bike capability in tamilnadu. 3 in 1 bike.
    Hats off to Mr. Priyan.
    Thanks much to Mr. Arunai Sundar for taking this eye opening video.
    Can we do this RE Bullet??
    What's the power consumption for one full charge??

    • @ewheeler
      @ewheeler  4 ปีที่แล้ว +3

      3 to 3.5 units per full charge

    • @vaibhavjaiswal100
      @vaibhavjaiswal100 4 ปีที่แล้ว +2

      @@ewheeler can I know the person details this number mentioned is incorrect and if possible please give mail I'd

    • @raf36159
      @raf36159 2 ปีที่แล้ว

      @@ewheeler
      Sir
      What is the TH-cam for 2 wheeler mentioned in Mumbai?
      Thanks

    • @arjumandvillagecooking
      @arjumandvillagecooking ปีที่แล้ว

      Great❤❤🥰

  • @speedymakemoneytamil1320
    @speedymakemoneytamil1320 4 ปีที่แล้ว +70

    2 in 1 Bike, Petrol and 2000 Watts Battery vehicle, very good idea.. Thanks for the video..

    • @lingappan7001
      @lingappan7001 4 ปีที่แล้ว

      Battery amperes plz

    • @SanthoshKumar-js2yw
      @SanthoshKumar-js2yw 4 ปีที่แล้ว +2

      Add a Phone number and address for contact

    • @gopinath3861
      @gopinath3861 4 ปีที่แล้ว

      YjjjjjkkkkkkkkkkjjjkjjjjjjkkkkjjjkjmnmmkjjnkkjnlkiklkiikHjjjhjhh

    • @c.pmaharajain
      @c.pmaharajain 3 ปีที่แล้ว

      904728223

    • @c.pmaharajain
      @c.pmaharajain 3 ปีที่แล้ว

      9047282237

  • @ExploreWithVP
    @ExploreWithVP 4 ปีที่แล้ว +7

    During this lockdown period, you guys doing a fantastic work 💪👌😎

  • @PADMASIVARAMAN.9310
    @PADMASIVARAMAN.9310 3 ปีที่แล้ว +1

    இங்கு எங்களை போன்றோர் யோசிக்க முடியுதே தவிர செயல்ப்படுத்த முடியவில்லை...அருமை அண்ணா

  • @prasanthsanka
    @prasanthsanka 4 ปีที่แล้ว +1

    Awesome sir.... money is not important ur words show how ur committed to society.... thanks to Sundar sir to search people like this.....

  • @SuprenaHomeCareProducts
    @SuprenaHomeCareProducts 4 ปีที่แล้ว +3

    Neengal engaluku kedaitha oru atchaya pathiram .... ungal sevai thodara... ungal muyarchigal vetriyadaya.. vazthukal.. vazha valamudan...🙏🙏🙏

    • @ewheeler
      @ewheeler  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சார்

  • @singer_sathya
    @singer_sathya 4 ปีที่แล้ว +6

    Woow! These kind of people who have creativity need to reach greater heights. Salute to this man. Thanx for sharing this sir.

  • @jaismile
    @jaismile 2 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி 😊 அருமையான பதிவு. நன்றி!

  • @shanmugavel4108
    @shanmugavel4108 4 ปีที่แล้ว +1

    Fantastic...Priyan the Great..
    You done a outstanding achievement.. Congratulations

  • @Mkds369
    @Mkds369 4 ปีที่แล้ว +4

    Really hands off thank you sir

  • @rajeshnarayanaswamy5773
    @rajeshnarayanaswamy5773 3 ปีที่แล้ว +8

    Brilliant engineer who really needs large support to convert conventional vechile

  • @snhajamohideen9620
    @snhajamohideen9620 3 ปีที่แล้ว

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக மிக்க நன்றி சகோதரரே அருமையான மிக மிக பயனுள்ள பதிவு மிக்க நன்றி.சகோதரர் பிரியன் அவர்களும் அவரை பொருந்தி வாழும் சகோதரி அவர்களுக்கும் சகோதரர் அருணை சுந்தர் அவர்களுக்கும்.எனது மனமார்ந்த நன்றிகளும். வாழ்த்துகளும்.பிரார்த்தனைகளும் உண்டாகட்டுமாக.மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது உண்மை தான்.அனைவருக்கும் எனது சல்யூட்

  • @vickypedia4966
    @vickypedia4966 4 ปีที่แล้ว +1

    Vera level video sundar anna, your are an inspiration to all. புதுமையான முயற்சி 😍

  • @radhakrishnakurup2987
    @radhakrishnakurup2987 3 ปีที่แล้ว +20

    I think Anand Mahindra will help to mass production of these type hibrid vehicle s in India and it will be the next generation of Indian's skill. Thanks and good luck.

    • @abusafeer564
      @abusafeer564 3 ปีที่แล้ว +1

      And they give high price

  • @rechint
    @rechint 4 ปีที่แล้ว +10

    I loved this man's attitude

  • @rangarajansaravanakumar1214
    @rangarajansaravanakumar1214 4 ปีที่แล้ว +1

    Taking pains with smile... nice bro for both of you.. god bless you all

  • @kousiksaikousiksai4494
    @kousiksaikousiksai4494 4 ปีที่แล้ว +2

    Hello Anna
    Nenga tha engaluku inspiration tharinga ... thank you for your hard work 🙏🙏

  • @farmervillagelife5631
    @farmervillagelife5631 4 ปีที่แล้ว +16

    அய்யோ !சூப்பர் சூப்பர் வாவ் !அருமை அருமை

  • @gopalmuthumalai2347
    @gopalmuthumalai2347 4 ปีที่แล้ว +27

    என்ன ஒரு வாழ்க்கை தத்துவம், 3 வேளை சோறு கிடைத்தால் போதும் இதுக்கு மேலே காசு பணம் எதுக்கு .... அருமை, அற்புதம், ஆஹா :)
    43
    e-wheeler

    • @rramchandu
      @rramchandu 3 ปีที่แล้ว

      உண்மை..நாம் அனைவரும் ஓடி ஓடி உழைப்பது எதற்கு?? முதல் வேலையாக உளுத்தம்பருப்பும் துவரம்பருப்பும் வாங்க தானே?!!!.அப்புறம் தான் இந்த டிவி, இன்டர்நெட்,dress,etc etc மீதி செலவுகள் எல்லாம்.

  • @mariappanv1626
    @mariappanv1626 4 ปีที่แล้ว +1

    Super bro. My heartiest congratulations to Mr. Priyan. 😊😊😊

  • @venkatagirimuthukrishnan554
    @venkatagirimuthukrishnan554 4 ปีที่แล้ว

    Mr. Arunai sundar & Mr. Priyan தங்களின் பணி மேலும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @mohann6201
    @mohann6201 4 ปีที่แล้ว +5

    சூப்பர் 💐💐💐💐💐💐💐

  • @numanempirenumanempire1638
    @numanempirenumanempire1638 3 ปีที่แล้ว +3

    Mashallah good job boss and excellent information

  • @dr.arulshah5811
    @dr.arulshah5811 3 ปีที่แล้ว

    This E/P Bick woner, is good HUMOR, very FRANKLY speaking, & ready to help anyone, God bless you all the best, mr. scientist.

  • @satyanarayankankipati3633
    @satyanarayankankipati3633 3 ปีที่แล้ว

    Excellent hard work. Hats of to Mr.Pirion . God bless you and your family.

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz 2 ปีที่แล้ว +3

    Battery design really great ❤️❤️❤️

  • @pvnaidu72
    @pvnaidu72 3 ปีที่แล้ว +4

    Excellent work to identify the innovators like priyan.
    There are many people like him who is not getting the publicity except cinema personals.
    I appreciate mr.Priyan effort and his wife's support to make this happen wish EV companies come forward to use Mr.Priyan knowledge and idea to improvise further to reach mass public.

  • @gwk5580
    @gwk5580 4 ปีที่แล้ว

    India has lots of ideas...
    But it's struggle for practicality...
    This man change this quotes.
    Very useful bike for who have interest on ENVIRONMENT...

  • @dileepanraj5462
    @dileepanraj5462 4 ปีที่แล้ว +2

    Innovative idea. Inspired one we will try this one to save money thanks good one

  • @venkatarajans5988
    @venkatarajans5988 4 ปีที่แล้ว +5

    Best of Sundar video just like his 2nd daughter a baby Manorama.

  • @tamilanjoel4050
    @tamilanjoel4050 3 ปีที่แล้ว +15

    Go electric. Save earth. Ban petrol diesel pollution vechiles.

  • @parthibankumar1962
    @parthibankumar1962 4 ปีที่แล้ว +1

    Kudos for identifying the man and he is an humble person for the work he has accomplished

  • @nandhanasivakumar3451
    @nandhanasivakumar3451 4 ปีที่แล้ว

    Wht an innovative and creative thing!!....this is a kinda bike evry1 wants!... Awesome!👏

  • @sureshresh1501
    @sureshresh1501 3 ปีที่แล้ว +6

    Indians brilliant guy's, but government pls support for them pls!!!

  • @chilambuselvan7686
    @chilambuselvan7686 4 ปีที่แล้ว +4

    Good work Sir. Small doubt , Silencer heat radiation affects the Hub motor & Battery efficiency ?

  • @santhakumarc4214
    @santhakumarc4214 4 ปีที่แล้ว +1

    Super sir.. super idea mr.priyan👍👍

  • @ArokiaRakesh
    @ArokiaRakesh 2 ปีที่แล้ว +1

    Great man....
    ❤️💐💐❤️...
    Live long best wishes to ur family 💐🎉💐🎉🎉🎉

  • @accu-KL
    @accu-KL 4 ปีที่แล้ว +6

    Evlo research team vacu, companykaranga, designgra perula enenamo panranga.
    Athelam waste nu ipotha therithu. But, ivaru design extraordinary.
    Without changing major outlook, awesome...🙋🙋🙋🙋🙋🙋🙋

  • @alexabraham9035
    @alexabraham9035 3 ปีที่แล้ว +7

    Love you brothers. You are my heros. How much love and concern for others. You are more than a million or billion or trillion you are a true tamillion. 🙏🙏

    • @streetengineer123
      @streetengineer123 3 ปีที่แล้ว

      th-cam.com/video/4DVTurOvxyg/w-d-xo.html
      Ebike 160km per charge

  • @balaaravindhan
    @balaaravindhan 4 ปีที่แล้ว +2

    Boss super vishyam ... 🌷🌷🌷

  • @praneshgowda4770
    @praneshgowda4770 4 ปีที่แล้ว

    Sir Remember me..... ennaku Kannerey vanthuvithathu... Great and proud of you. I appreciate your work thank you

  • @alinjinu9090
    @alinjinu9090 4 ปีที่แล้ว +9

    Sir, could you share the Shop details from where the motor was procured..

  • @TrainTuber
    @TrainTuber 4 ปีที่แล้ว +22

    I want one bike like this.... please put a video like this in sakalakala tv...

  • @Prabuvirus
    @Prabuvirus 3 ปีที่แล้ว

    Priyan Sir,
    You are a Genius sir.
    Valthukal.
    A product modification timely needed.
    Wishing God to empower you with health and wealth to make more inventions.
    @Arunai Sundar sir,
    Unga naala mattum than sir mudiyum epadi patta inventions ah makkaluku therivupadutharathula.
    Valthukal sir.

  • @np3169
    @np3169 3 ปีที่แล้ว +1

    Superb job you have done you should promote this idea and vehicle to entire nation

  • @AJITHKUMAR-sw3rg
    @AJITHKUMAR-sw3rg 4 ปีที่แล้ว +4

    Charge epadi podanum sir athuku ethuvum device thevailia athuku evalo charge agum and evalo unit current charge agum

  • @learningneverend8897
    @learningneverend8897 4 ปีที่แล้ว +4

    This bike guy really awesome!!

    • @streetengineer123
      @streetengineer123 3 ปีที่แล้ว

      th-cam.com/video/4DVTurOvxyg/w-d-xo.html
      Ebike 160km per charge

  • @sanathsurya
    @sanathsurya 3 ปีที่แล้ว +1

    Awesome guy. Love from Kerala.

  • @Geekay_agr
    @Geekay_agr 4 ปีที่แล้ว

    Lockdown la wait pannathuku worth aana video.. Tharam thala!

  • @lakshmansatishbabu1445
    @lakshmansatishbabu1445 4 ปีที่แล้ว +3

    Please keep subtitles or make in english you made great job

  • @SBRAJESHKUMARSbrk
    @SBRAJESHKUMARSbrk 4 ปีที่แล้ว +6

    GOGOA1 UPLOADED U R VIDEO...
    U REACHED.....TO OTHER STATE
    In comment....all r asking in Hindi language

  • @udaypraveen8122
    @udaypraveen8122 4 ปีที่แล้ว +1

    Very good idea.. this has a lot of scope in future..

  • @karthikshanmugam1834
    @karthikshanmugam1834 2 ปีที่แล้ว

    நன்பருக்கு வாழ்த்துக்கள். இ வீலர் சேனல் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சுந்தர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • @thajudheen.d1927
    @thajudheen.d1927 4 ปีที่แล้ว +5

    வாய் அடைவது போனேன், அருமையான பதிவு

  • @arunkumarvrarunkumarvr6035
    @arunkumarvrarunkumarvr6035 4 ปีที่แล้ว +4

    I am from kerala. Unke peach adipoli

  • @sailaesha9741
    @sailaesha9741 4 ปีที่แล้ว +1

    Thanks for this useful video and then this video is very very super Boss I am a biggest fan for you

  • @amarbalangir4515
    @amarbalangir4515 2 ปีที่แล้ว

    Really it is good. Govt should sponsor this type of people so that it will be available all over country

  • @lifeoframvlogs9504
    @lifeoframvlogs9504 4 ปีที่แล้ว +11

    இது போனவாரம் தெரிஞ்சுருந்தா நல்லா இருந்திருக்கும். Activa புக் பன்னிருக்கு.
    ஆக்டிவாக்கு hybrid பண்ண முடியுமா அண்ணா🙂

    • @pondymen
      @pondymen 4 ปีที่แล้ว +1

      நானும்

  • @abdulcader7015
    @abdulcader7015 4 ปีที่แล้ว +3

    இதனைத் தான் நான் எதிர் பார்த்தேன். Mr. அருனை சுந்தர் மாஸாக் சரியாக அணியவும்

  • @user-pj2gy7fy2q
    @user-pj2gy7fy2q 4 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல் அண்ணா 👌🙏

  • @thiyagarajangunasekaran622
    @thiyagarajangunasekaran622 4 ปีที่แล้ว

    Great implementation, hats off...

  • @np3169
    @np3169 3 ปีที่แล้ว +46

    Hello brother if you speak in English or Hindi it would be more helpful to every Indian and also abroad people can understand

    • @arunparthi691
      @arunparthi691 3 ปีที่แล้ว +7

      Hindi theriyathu poda

    • @DanielReuben_14897
      @DanielReuben_14897 3 ปีที่แล้ว +1

      @@arunparthi691 😆😆😆😆😆

    • @vasanthakumara8601
      @vasanthakumara8601 3 ปีที่แล้ว +2

      Hindi theriyathu poda baadu

    • @arunprasath8772
      @arunprasath8772 3 ปีที่แล้ว +3

      English is OK.. But I don't accept Hindi... I'm an Indian & I do not know Hindi but I know English & Tamil... Don't promote Hindi... And finally Hindi theriyathu poda

    • @khmfareedmohamed354
      @khmfareedmohamed354 3 ปีที่แล้ว +2

      Hindi is worst... Try to learn Tamil... Ancient language is Tamil... we are proud im a tamilan... English is link language

  • @electrolk3811
    @electrolk3811 4 ปีที่แล้ว +7

    Semma ji Nala panee irrukaruu..
    Arunai Sundar sir ungalaku mattumm yapadi entha mathree aaluenga yallamm maturenga nu threla..

    • @gaja9940
      @gaja9940 4 ปีที่แล้ว

      Occasionally eveni got the same doubt....

    • @streetengineer123
      @streetengineer123 3 ปีที่แล้ว

      th-cam.com/video/4DVTurOvxyg/w-d-xo.html
      Ebike 160km per charge..

  • @krishmurrah5157
    @krishmurrah5157 3 ปีที่แล้ว

    Niraya nabargalin avalai prathibalikirar intha ilaignar...no public ity...hats off...🙏🙏

  • @shanmugamm610
    @shanmugamm610 4 ปีที่แล้ว +4

    அருமை அருமை அருமை

  • @vsab786
    @vsab786 4 ปีที่แล้ว +6

    Best of luck to our innovative engineers.
    One question: What's the charging time?

    • @methusala6030
      @methusala6030 4 ปีที่แล้ว +1

      3:30 hrs for full charge

  • @jamesmaker8845
    @jamesmaker8845 3 ปีที่แล้ว +3

    I want this plan how to Approach i am Trichy

  • @venkatk3639
    @venkatk3639 4 ปีที่แล้ว

    Niga Vera level sir..... Super

  • @suryacleanxp4414
    @suryacleanxp4414 4 ปีที่แล้ว +2

    Super uncle........ Vera level

  • @selvamurugan1857
    @selvamurugan1857 4 ปีที่แล้ว +28

    All TNSTC Vehicle should convert to electrical..for polution control

  • @yogeshwarmaya7732
    @yogeshwarmaya7732 4 ปีที่แล้ว +4

    7:37 his wife truly loves her husband allows him to do things he like. She says no to gold. She itself has gold heart. Sema character ka...

    • @philipjoseph1509
      @philipjoseph1509 4 ปีที่แล้ว +1

      Life partner must love partners hobbies interests then life is gloriously peaceful progressive
      Yes you are right sir
      I again n again checking her feelings simply honesty is in her blood
      God Bless all

    • @jayalakshmi8761
      @jayalakshmi8761 3 ปีที่แล้ว +1

      Thanky

  • @Sheik41
    @Sheik41 4 ปีที่แล้ว +2

    Very cinematic ..Super sir.

  • @salmankhanhandsome
    @salmankhanhandsome 2 ปีที่แล้ว

    Really really superb Anna👍

  • @km.chidambaramkm.chidambar3223
    @km.chidambaramkm.chidambar3223 4 ปีที่แล้ว +6

    புதுமையான முயற்சி 👌
    கரன்ட் பில் எகிறாதா?

    • @manojisaac
      @manojisaac 4 ปีที่แล้ว +2

      If we go solar then no electricity bill and free mileage

  • @pandian101010
    @pandian101010 4 ปีที่แล้ว +3

    9:28 nalla vevaramaana aaluthaan👌,
    10:25 arumai,
    10:55 irritating scooty guy 😬.

  • @shajahanak423
    @shajahanak423 3 ปีที่แล้ว

    I appreciate you Sir.... And like your efforts....

  • @yuvarajdhanasekar6857
    @yuvarajdhanasekar6857 3 ปีที่แล้ว

    Semma . . . உன்மையில் நீங்கள் தான் கோட்டீஸ்வரன். . .