என் மகளுக்கு தந்த பரிசு || E Trance Ev || E-Wheeler || Arunai Sundar ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • முதல் E-scooter ரை வாங்கப்போகும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.Go Green Save Earth,save Money.
    All dealer phone Number are given below :
    Ramanathapuram 9597963063- Kanyakumari- 88259 12475 , Chennai - OMR 9090908222 9090904222 Chennai - Perambur 9884239241 89250 33715 Chennai - Porur 7823952716
    Neyveli 9940632606 Cuddalore 9940632606 Pondicherry 9940632606 Tirchy 9566545444
    Madurai 9500966551 Coimbatore & Tirupur 9090902226 9090902227
    E-wheeler website:
    Website:www.ckmotors.in/
    Instagram: / ckmotorsofficial
    Facebook : / ckmotorsofficial
    CK Motors
    Ramalinga Nagar, Perungudi, Chennai, Tamil Nadu
    Contact:
    goo.gl/maps/Dd...
    #etrance
    #pureev

ความคิดเห็น • 1.7K

  • @rajesharunmartin
    @rajesharunmartin 4 ปีที่แล้ว +31

    Apps kita antha budget kedayathu...you brought tears in my eyes brother..God bless you and your family and your work..

  • @selvamails
    @selvamails 3 ปีที่แล้ว +7

    நீ வேற லெவல் தலைவா... நல்ல மனிதம் உங்களிடம்... இயற்கையை நேசிக்கும் பெரிய உள்ளம்... தலை வணங்குகிறேன்....

  • @atheist86
    @atheist86 4 ปีที่แล้ว +260

    வண்டிய விடுங்க. நல்ல அப்பா ❤️

  • @prasannakumar2321
    @prasannakumar2321 4 ปีที่แล้ว +22

    He is Wonderful Father, Lovely Husband, & Nice human being... Feeling happy to watch this🥰🥰🥰, Best wishes sir for your upcoming videos😍💐💐💐💐

  • @padmanabanr8229
    @padmanabanr8229 4 ปีที่แล้ว +66

    திங்களன்று நல்லதொரு படைப்பை எங்களுக்கு பகிர்ந்து அமைக்கு நன்றி அருணை சுந்தர் அவர்களே👌💐

    • @ewheeler
      @ewheeler  4 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி ஐயா

    • @ItsOurLife143
      @ItsOurLife143 4 ปีที่แล้ว

      @@halikrahmankhalid2502 நன்றி....!!!!

    • @ffloveryt6850
      @ffloveryt6850 3 ปีที่แล้ว

      Bihar me kha milega

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 4 ปีที่แล้ว +27

    Daughter romba samarthu ji! Wise girl!blessings!

  • @akilaravi618
    @akilaravi618 4 ปีที่แล้ว +39

    உங்களின் இந்த பதிவை பார்த்த பிறகு ஜூன் மாத இடையில் என் கணவர் எனக்கு வாங்கி தந்தார். ஒரு மாதமாக வண்டியை அலுவலகத்திற்கு ஓட்டிச் செல்கிறேன். மிகவும் நன்றாக உள்ளது. தினமும் வண்டியைப் பற்றி பத்து நபர்களாவது விசாரிப்பார்கள்.

    • @AbuWahid-cy5ng
      @AbuWahid-cy5ng 3 ปีที่แล้ว +1

      Madam nan school LA work panrean.60 km up and down poitu varanum.milage kutukuma

    • @abarnaabarna6005
      @abarnaabarna6005 3 ปีที่แล้ว +1

      Rate enna nu slung lls

    • @Earogon001
      @Earogon001 3 ปีที่แล้ว

      இதன் விலை என்ன?

    • @mytrades3241
      @mytrades3241 ปีที่แล้ว

      பேட்டரி மாத்தும் போது தெரியும்... இப்போ மிச்சம் ஆகுது னு நினைச்சதெல்லாம் அங்கே வேட்டு வைக்கும் போது....
      எங்கள் வீட்டில் ஒரு வண்டி மூலையில் நிற்கிறது... பாதி வழியில் நின்று இழுத்து வரவேண்டிய சூழல் எல்லாம் ஏற்பட்டு... சொன்ன கியாரண்டி காலகட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து முற்றிலுமாக மாற்ற வேண்டிய கட்டாயம்.. வேற வேலை இல்லை என்று நிப்பாட்டப் பட்டு விட்டது.... கதை அவ்வளவு தான்.... யாரும் பின்விளைவுகள் பற்றி விலாவாரியாக முன்கூட்டியே எச்சரிக்கை செய்வதில்லை..

    • @paruparvathi9483
      @paruparvathi9483 ปีที่แล้ว

      என்ன விலை சொல்லுங்கள் சகோதரி

  • @amigo4558
    @amigo4558 3 ปีที่แล้ว +2

    நல்ல பயனுள்ள, சுவாரஸ்யமான காணொளி. நன்றி. வாழ்த்துக்கள். Wish your daughter reach great heights.

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 4 ปีที่แล้ว +3

    சொல்லுவது மட்டும் ல்லாமல் செயலிலும் செய்து காட்டியவர் நீங்கள் அருமை வாழ்த்துக்கள்

  • @perledelsten6373
    @perledelsten6373 4 ปีที่แล้ว +17

    அன்புள்ள அப்பா பாப்பாவுக்கு எடுத்து கொடுத்திருப்பது மிகச்சிறந்த வண்டி எரிபொருள் செலவில்லை ஆயில் கவனிக்கவோ நிரப்பவோ தேவையில்லை ... தற்போதைய காலத்தில் செலவை மிகுதிப்படுத்துவதுதான் மிக முக்கியம் ஆரோக்கியமும் சேர்ந்த தெரிவு சிறப்போ சிறப்பு வாழ்த்துக்கள் அப்பாவுக்கும் பாப்பாவுக்கும்...

  • @venilsingh6306
    @venilsingh6306 3 ปีที่แล้ว +4

    1.52 ... அப்பாகிட்ட அவ்வளவு பட்ஜெட் கிடையாது...... இப்படி சொன்னதும் மகளும் ஏற்றுக் கொண்டது மிகவும் அருமை... நல்ல மகள் நல்ல தந்தை...

  • @inspirationalquotes4913
    @inspirationalquotes4913 4 ปีที่แล้ว +30

    "Ellaarum eppidi erukkinke naaan superaaaa irikkinke" It is the motivation to watch the full video🤝🤝

  • @wafiyas2778
    @wafiyas2778 4 ปีที่แล้ว +25

    நல்ல பொண்ணு மாஷா அல்லாஹ் சார் உடைய பொண்ணு நல்ல பார்த்து கவனமாக bike drving பண்னுங்க

  • @Kskumaran08
    @Kskumaran08 4 ปีที่แล้ว +25

    Super 💗 sir
    வாழ்த்துக்கள் 💕
    சிவகங்கையில் திறக்க சொல்லுங்க 😲

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 3 ปีที่แล้ว +6

    புது மாற்றத்திற்கு தொடக்கம்....!நன்றி உடன்பிறப்பே

  • @karthiksk9778
    @karthiksk9778 3 ปีที่แล้ว +2

    Ponnu ku epluto piduchiruku.. But appa oda financial situation nenachu etrance OK nu sollitanga.. Very good and wise girl.. God bless your family sir

  • @krishnankk8663
    @krishnankk8663 4 ปีที่แล้ว +8

    Intha video edit panrathe,,, romba kashtam,,, good job 👌👌👌🤝

  • @nabeelameer4436
    @nabeelameer4436 4 ปีที่แล้ว +35

    Benefit scooter .10 km extra milage.
    Healthy pedal power 🔥👌

  • @PraveenKumar-ry8bu
    @PraveenKumar-ry8bu 3 ปีที่แล้ว +3

    Thank you so much sir for sharing this product.. My mother was bit afraid on riding engine vehicles.. I gifted her etrance bike.. By age of 50 she started learning driving this etrance and now she is using it for her day to day ride to office.. Good aspect is light weight and easy to use.. Thank you so much again to sharing such useful products

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer 4 ปีที่แล้ว +7

    6:39
    That sales manager: நல்ல வாழப்பலம் மாதிரி பேசுவார்😂😂

  • @kalaipandiyan1114
    @kalaipandiyan1114 4 ปีที่แล้ว +7

    Frirnds kitta vandiyaa kutunu sollura mansu irukaayyy
    ...super ...sir
    ...ningaa

    • @shankarr2548
      @shankarr2548 4 ปีที่แล้ว

      Really this open sharing will takes up your family save you in all critical situation my hearty wishes sir nalla manithar u r mom
      and family lucky got such wonderful person

  • @JC-ws1jq
    @JC-ws1jq 4 ปีที่แล้ว +7

    Sir you have done a good job.nowadays people buying high cost bikes taking emi or loan .As a father you have made your daughter happy congrats and all the best👍👍

  • @ksk6409
    @ksk6409 3 ปีที่แล้ว +1

    If repaired spare parts enga avangurathu sir

  • @moneyrockers
    @moneyrockers 4 ปีที่แล้ว +5

    Congrats Sister, on your first E-Bike. Stay safe and stay healthy.

  • @avinashmadhavan8304
    @avinashmadhavan8304 4 ปีที่แล้ว +32

    11:15 typical parent kid situation when dad or mom buys something for you 😍😂🤣

  • @speedymakemoneytamil1320
    @speedymakemoneytamil1320 4 ปีที่แล้ว +11

    Who to ready to move go green.. lifestyle.. 👍

  • @mimissd9809
    @mimissd9809 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய ஒரு கமெண்ட் என்னை அடுத்த வீடியோவிற்கு உற்சாகப்படுத்தும். நன்றி😍

  • @devaprasad5418
    @devaprasad5418 3 ปีที่แล้ว +1

    It's a replica of old LUNA (1975 model Kinetic engineering,PUNE)petrol driven and you can use it as a bycycle also by pedaling. Good one go green.,congrats.

  • @padmanabanr8229
    @padmanabanr8229 4 ปีที่แล้ว +13

    Thanks lot bro! Apdiye after one week review podunga pls.

  • @pandiyanmilano7454
    @pandiyanmilano7454 4 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் சுந்தர் சார் என் பெயர் பாண்டியன் இப்பொழுது சவுதி அரேபியவில் பணி புரிகிறேன் உங்கள் வீட்டில் கிட்டதட்ட 11 வருடங்களுக்கு முன்பு கார்பென்டர் பணிபுரிந்துள்ளேன்
    நீண்ட நாட்களுக்கு பின் உங்களையும் பாப்பா அவர்களையும் மேடம் அவர் களையும் பர்த்தது மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து உங்கள் சேனலை பார்க்கிறேன்
    உங்கள் பணி தொடர எல்ல வல்ல அண்ணமலையார் துணை யிருப்பர்

  • @harivignesh7374
    @harivignesh7374 3 ปีที่แล้ว +2

    Sir really proud of you.. Ur are a good father... Long live Ur family.🙏

  • @harivignesh7374
    @harivignesh7374 3 ปีที่แล้ว +5

    @3:28 who all felt polladhavan dhanusg feel.... Mileage evlo tharum.... Sir Ur really very humorous person 😂😂😂

  • @shanemone5914
    @shanemone5914 4 ปีที่แล้ว +5

    Sir
    One important clarification or information...
    This bike must be registered with the bike owner DL in any of local transport authority...
    As per transport and drive rules any bike come under the motorcycle bikes whether with battery or fuels or even solar energy the vehicle must be registered...

  • @fyggbkyfb2351
    @fyggbkyfb2351 4 ปีที่แล้ว +23

    Anna first of all I appreciate you for buying this vechile to your daughter

    • @ewheeler
      @ewheeler  4 ปีที่แล้ว

      Tnkz bro

  • @user-bg3ey1bx7d
    @user-bg3ey1bx7d 4 ปีที่แล้ว +1

    சார் வணக்கம். 1 மாதம் ஓடிய பின்பு உள்ள ரிவியூ போடுங்க. வண்டி வாங்குவதற்கு உகந்ததா? பேட்டரி சார்ஜிங் டைம்..உண்மையான மைலேஜ்..இந்த அனுபவ தகவல்களை அளித்தால் பயனாக இருக்கும். எனது மனைவிக்கு வாங்க நினைத்துள்ளேன்.

  • @sound_man23
    @sound_man23 4 ปีที่แล้ว +1

    52,000 very high, 35kmph sports mode ah haa haaa

  • @diovengat3420
    @diovengat3420 4 ปีที่แล้ว +6

    பாஸ்சே youtubelea upload pantra ellan videos knowledge கத்துக்குறதுக்கு usefulla iruku பாஸ்சே super பாஸ்சே unga followers பாஸ்சே பாஸ்சே👌

  • @ayilaibalah
    @ayilaibalah 4 ปีที่แล้ว +11

    Somebody said unexpectedly fire 🔥 while we drive on roads, please notify to people aware of demerits points of this e scooter before recommending, pls check with companies

  • @faizalf1452
    @faizalf1452 4 ปีที่แล้ว +31

    I can see happiness on your daughter’s face bro

  • @priya_vaishnavie
    @priya_vaishnavie 4 ปีที่แล้ว +1

    Hi anna.. Yepdi irukkeenga.. Nan Superah irukken.. 😀 Ippa vandi yepdi irukku.. Mazhaila velila yedukkureengala..periya Pappa otrala.. Indha video vandha annaikke nan pathutten.. Ippa idha kekkanumnu than comment panren.. Sollunga anna...

  • @arul0123
    @arul0123 4 ปีที่แล้ว +12

    Very proud of you sir.. the passion you have to change the world is amazing!! Congratulations to you daughter for her new E-bike. 👍

  • @nandakumar52
    @nandakumar52 4 ปีที่แล้ว +318

    Who are smiling inside your mind😂😂😂😂

  • @sakthivinayak6107
    @sakthivinayak6107 4 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @rprabahar4694
    @rprabahar4694 4 ปีที่แล้ว +2

    மழை நேரத்தில் ஓட்டும்போது பாதுகாப்பானதா?

  • @Thamizhilamudhu09
    @Thamizhilamudhu09 4 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் அண்ணா அருமை. கண்டிப்பாக இந்த வண்டி வாங்க வேண்டும். எனக்கு வண்டி பிடித்திருக்கிறது நன்றி நல்ல பதிவு. ஒரு மாதம் கழித்து மீண்டும் இந்த வண்டி பத்தி எப்படி இருக்குன்னு ஒரு வீடியோ போடுங்க அண்ணா நன்றி. நான் கள்ளக்குறிச்சி

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 4 ปีที่แล้ว +10

    இனி Two Wheeler வாங்க போறவங்க E-Bike வாங்கினா சிறப்பு மிக சிறப்பு💐🌳🛴🛵🔋🔌

    • @vickydgl5874
      @vickydgl5874 4 ปีที่แล้ว

      Intha cycle ah 50 aayiram kuduthu vanganum apdiya aiiya

  • @ClassicNadodi
    @ClassicNadodi 4 ปีที่แล้ว +1

    Most probably i will buy this vehicle after the lockdown...i am completely convinced....i am using himalayan as my primary vehicle... for local needs etrance is going to be my companion...waiting to visit the showroom..thank you for the video sir

  • @abcde5404
    @abcde5404 5 หลายเดือนก่อน +1

    Bought this bike 3 years before for 52k. Within 12500 kms battery range reduced to 15km. Hence it cannot be used effectively. Asked for the price of new battery. The new battery cost price is 50,000/-. Don't know what to do. If the company buys back old battery and provides new battery for some reasonable price means it will be helpful.
    Vehicle purchase price 50,000
    Kilometres driven 12,500
    Per km cost is 4 Rupees. It's actually the price of travelling in own car.

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 4 ปีที่แล้ว +5

    இந்த வீடியோவை பார்க்கிற நேயர்களில் சிலராவது மின் வாகனங்களுக்கு மாறுவார்கள்.

    • @km.chidambaramkm.chidambar3223
      @km.chidambaramkm.chidambar3223 4 ปีที่แล้ว

      கரண்டு பில் எகிறாதா?
      சீக்கிரமா TNEB (100யூனிட்டுக்குள் இருக்கும்) இலவச மின்சாரத்தை ரத்து
      செய்துவிட்டு இனி யூனிட் 8 ரூபாய் என்று அறிவிக்கப்போகிறார்கள்.😁😂🤣

  • @navina9513
    @navina9513 4 ปีที่แล้ว +7

    Electric version of old lunar mofet scooter, nice 👍

  • @elangoela4802
    @elangoela4802 4 ปีที่แล้ว +1

    அண்ணா E-பைக் சேலத்துக்கு வரவே வராதா?.. ஒரு நல்ல E-பைக் சேலத்துல இருந்தா சொல்லுங்க அண்ணா..

  • @arul.karul.k484
    @arul.karul.k484 4 ปีที่แล้ว +3

    நாங்கள் வாங்கிவிட்டோம் இந்த வண்டி, என் மகளுக்கு

    • @arul.karul.k484
      @arul.karul.k484 4 ปีที่แล้ว +1

      ஐம்பத்தி இரண்டு ஆயிரம் ரூபாய்

    • @arul.karul.k484
      @arul.karul.k484 3 ปีที่แล้ว +1

      தற்போது விலை ரூ 48000

    • @arul.karul.k484
      @arul.karul.k484 3 ปีที่แล้ว +1

      4 மாத காலத்தில், பிரச்சினை ஒன்றும் இல்லை

    • @vallarasuarivazahagan5773
      @vallarasuarivazahagan5773 3 ปีที่แล้ว +1

      எந்த ஷோரூம்ல vaggunigga அண்ணா

    • @arul.karul.k484
      @arul.karul.k484 ปีที่แล้ว +1

      @@vallarasuarivazahagan5773 ராயல் பைக்ஸ், பரமத்தி ரோடு' நாமக்கல்

  • @KK-xd7bg
    @KK-xd7bg 4 ปีที่แล้ว +4

    Hello Mr Sundar, Congratulations for purchasing this eWheeler. Please find out the battery cost . This would help us to calculate the maintenance costs ...

  • @The---Master
    @The---Master 4 ปีที่แล้ว +19

    வாழ்த்துக்கள் அண்ணா &அக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kingreji6953
    @kingreji6953 4 ปีที่แล้ว +1

    No poluvison.good selation
    Good father & daughter.👌

  • @sukeerthda814
    @sukeerthda814 3 ปีที่แล้ว +3

    I am an adult and I weigh 110kgs 🤣😂. But I am impressed with this E bike.

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 4 ปีที่แล้ว +10

    மற்றவர்களுக்கும் குடுக்கும் உங்கள் உள்ளம் அறுமை ஐயா 💐👏👏👏👏👏

  • @prabhuprince3649
    @prabhuprince3649 4 ปีที่แล้ว +1

    Its our lake view road madippakkam yarlam madippaam la irukinga intha channel pathutu

  • @BalaTargaryen
    @BalaTargaryen 4 ปีที่แล้ว +6

    I like your review..The enthusiasm and happiness in you is reflected in your happy family.. .appreciate your contribution to lessen carbon foot print as well..Best wishes...

  • @BS6-Technical
    @BS6-Technical 4 ปีที่แล้ว +8

    Charging time. Lithium iron battery releases some toxic gases.
    So please charging area will be separate and safe.
    Please inform this message often
    In e wheelers

    • @madhanprakash8112
      @madhanprakash8112 4 ปีที่แล้ว +2

      Lead acid will release not lithium ion

    • @BS6-Technical
      @BS6-Technical 4 ปีที่แล้ว +1

      @@madhanprakash8112 lithium iron also release small level toxic gases.
      So the charging area will be safe.
      Some times it will burst.

    • @BS6-Technical
      @BS6-Technical 4 ปีที่แล้ว

      @@madhanprakash8112 The results have been validated using two independent measurement techniques and show that large amounts of hydrogen fluoride (HF) may be generated, ranging between 20 and 200 mg/Wh of nominal battery energy capacity. In addition, 15-22 mg/Wh of another potentially toxic gas, phosphoryl fluoride (POF3), was measured in some of the fire tests. Gas emissions when using water mist as extinguishing agent were also investigated. Fluoride gas emission can pose a serious toxic threat and the results are crucial findings for risk assessment and management, especially for large Li-ion battery packs.

    • @b.karthikshiv2014
      @b.karthikshiv2014 4 ปีที่แล้ว

      Wat abt rainy days it can kept outside during rainy days like other bikes

  • @praba991ify
    @praba991ify 4 ปีที่แล้ว +5

    Lovely father ❣️

  • @srinivasankulumani6540
    @srinivasankulumani6540 3 ปีที่แล้ว +5

    Thanks for giving full details abt the e-scooter. I like this scooter and my appreciation to the manufacturer.

  • @sethupathynatarajan9479
    @sethupathynatarajan9479 3 ปีที่แล้ว +1

    This e bike is very useful to the school going student because it have pedalling system will be helping for healthy life.

  • @rajaachandramohan1991
    @rajaachandramohan1991 4 ปีที่แล้ว +5

    2.24 daughter's mind, to be happy from what her dad can offer.. niceeee👍👍👌🎉

  • @chefmohanrajarumugam9414
    @chefmohanrajarumugam9414 4 ปีที่แล้ว +22

    நான் சூப்பரா இருக்கங்க 😍

  • @MOHANP-lz5vh
    @MOHANP-lz5vh 4 ปีที่แล้ว

    Super thalaivare..andha vandiya vida neenga pesi pesi people ah vaanga vaikreenga parunga ..semma hats off..super carry on..good effort ..good skill. Sir

  • @rafic55
    @rafic55 4 ปีที่แล้ว +1

    Super sir , plz vaayu cooler

  • @sathishkumars3131
    @sathishkumars3131 4 ปีที่แล้ว +6

    Wow it's really amazing E scooter

  • @RAVIKUMAR-sr8oz
    @RAVIKUMAR-sr8oz 4 ปีที่แล้ว +14

    Bike life, spare battery and battery price, pathi explain pannunga

  • @gertiga2692
    @gertiga2692 3 ปีที่แล้ว

    Good appearence. 35 - 40 km speed while riding is safe especially for ladies. No Registration and No Insurance, how it works is still a big doubt. On this factor you have to get clear answers for the doubts from dealer. Wish you and family Good luck.
    Prakashan.

  • @raghulrk7523
    @raghulrk7523 4 ปีที่แล้ว +25

    வண்டியில ஏதாவது குறைகள் உள்ளதா இப்போது

  • @sudhakarthulasi7852
    @sudhakarthulasi7852 4 ปีที่แล้ว +8

    Rainy time laa drive panalamaa & rain laa nikalama vandi

  • @elaiyaraja2051
    @elaiyaraja2051 4 ปีที่แล้ว +73

    i feel prices is very high
    and personally it may cost is 35k reasonable

    • @MU-iu4cl
      @MU-iu4cl 4 ปีที่แล้ว +2

      Yo adhu 65k ya

    • @bharath2477
      @bharath2477 4 ปีที่แล้ว +9

      Athoda 48v battery eh 20k-25k varum.

    • @balajiiyengar4
      @balajiiyengar4 4 ปีที่แล้ว +3

      52 is way too much, but dad wants his daughter to be happy so can't help it.

    • @RamRam-wj9wp
      @RamRam-wj9wp 4 ปีที่แล้ว

      Correct

    • @revanthkumar2503
      @revanthkumar2503 4 ปีที่แล้ว

      Fool

  • @MrPrashaanthveeras
    @MrPrashaanthveeras 4 ปีที่แล้ว +4

    Hello sir, I have purchased Etrance based on your input. Very happy with the purchase!
    I also want to mention that there is another e scooter Ampere from Greaves cotton company. Please try reviewing them as well. I felt there were pretty much good options. Thanks!

  • @vimalkanakaraj8263
    @vimalkanakaraj8263 4 ปีที่แล้ว +1

    Vandi superb, video superb, neengalum superb, pappa superb..unga video gethu

  • @karthikpandian6457
    @karthikpandian6457 3 ปีที่แล้ว +3

    @e-wheeler, usually i never comment anyone but your channel and you are amazing sir, your smile and hosting is seems to be encourage us. Currently I search about electric vehicles you give plenty of news about the two wheelers as well as three and cargos. Thanks and keep rocking

  • @thamizhthamizh371
    @thamizhthamizh371 4 ปีที่แล้ว +9

    Three months use pannirukeengalae experience share panni oru pudu video pannunga...

  • @arulprakash2000
    @arulprakash2000 10 หลายเดือนก่อน

    இப்போ அந்த கடை அங்கே காணோம் நீங்க வாங்கிய இடத்தில்...

  • @prabhupd723
    @prabhupd723 3 ปีที่แล้ว +2

    For this vehicle no registration means ...if someone robs the vehicle..and say it's there bike means..what proof v have??

  • @ramanujamchandran537
    @ramanujamchandran537 4 ปีที่แล้ว +5

    அருமை அண்ணா, உங்கள் பயணம் எங்களுடன் இனிமையாக அமையும், வாழ்துக்கள் அண்ணா

  • @infinitynovagaming3775
    @infinitynovagaming3775 4 ปีที่แล้ว +45

    After 1 month revew podunga

    • @ewheeler
      @ewheeler  4 ปีที่แล้ว +4

      Sure

    • @GamingWithMichael2
      @GamingWithMichael2 4 ปีที่แล้ว +2

      @@ewheeler I sure that the bike won't give 80 km in eco mode for sure

    • @revanthkumar2503
      @revanthkumar2503 4 ปีที่แล้ว

      @@GamingWithMichael2 how

    • @nagaraja8599
      @nagaraja8599 3 ปีที่แล้ว

      @@ewheeler super

    • @nagaraja8599
      @nagaraja8599 3 ปีที่แล้ว

      @@ewheeler new e bike ethu vangalam bro without license low budget pls repalay

  • @roopz333
    @roopz333 4 ปีที่แล้ว +2

    Sir really useful information after seeing ur video i booked epluto 7g for my father excited to take delivery on coming Monday

  • @krishnamusiclover623
    @krishnamusiclover623 3 ปีที่แล้ว +1

    52/over rate aana vandi masssss 😎🔥😎🔥😎🔥😎🔥 30 rs ku worth 52 romba tooo mucha iruku

  • @barathvikraman2931
    @barathvikraman2931 4 ปีที่แล้ว +9

    E Trans ஐ நாங்கள் வாங்கி விட்டோம் நன்றாக உள்ளது

  • @thiruvasagampadalkal3344
    @thiruvasagampadalkal3344 4 ปีที่แล้ว +3

    E trance review podunga sir appothane nangalum vanguvom

  • @Simplybro
    @Simplybro 4 ปีที่แล้ว +1

    Bro now only i found your channel . Your the best bro . All the best bro please continue this social service

    • @rkrajkumar252
      @rkrajkumar252 3 ปีที่แล้ว

      Sir,
      Your way of expression is very good. Keep up the good work.🙏👏.
      I am from Trichy. Contact number given by you is not going to show Room. ( Given number 95665 45444). Please share correct number. Thanks once again for your review.

  • @sureshnagarajan3247
    @sureshnagarajan3247 4 ปีที่แล้ว +2

    Sir I am biggest fan of your video's, I like your way of explaining things very nice. My father wants to buy car for my brother budget is 7 - 9 L. Please reffer any green energy source car for buying.

  • @shriprabhu4126
    @shriprabhu4126 4 ปีที่แล้ว +12

    51,999 அவ்வளவு ஒர்த் இல்ல பாசு...
    உண்மையாவே வேஸ்ட் தா...

  • @ganantharaja
    @ganantharaja 4 ปีที่แล้ว +7

    அருணை அண்ணா, அருமை அண்ணா 🥰👍

  • @thaache
    @thaache 3 ปีที่แล้ว +1

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: நத

  • @dhanalakshmiravichandran6728
    @dhanalakshmiravichandran6728 3 ปีที่แล้ว

    Pondicherry la intha white bike a naanthaan first parthan, I like it, very very like it, enakku rumba useful as irukkum, intha bike ippa verikum ennkku mindla irukku, eppavum mindla irukkum, etha soroomla parthu photo, and vedio lam eduthom, daily 50 time parpen, avelo pedikum intha bike but eatha vagurathukuu ennidam no money, so 15 or 20 thousand range la e bike iruntha ennku theriya paduthuga, ennkku avasiyam or two wheeler venum, rumba light weight aa hight itha vida konjam commiya, irukkanum, pla iruntha theiyapaduthavum , thank you so much, 😆🐧😄

  • @mygames11119
    @mygames11119 3 ปีที่แล้ว +3

    Etrance 8months neenga use pannuna details (advantages & disadvantages)one more video podunga sir

    • @7sairam
      @7sairam 3 ปีที่แล้ว

      Mahendran L
      3.0 out of 5 stars Vehicle is not heavy
      Reviewed in India on 6 November 2019
      Vehicle is not as expected and not worth for the money paid.. vehicle pedaling has a problem and headlight also has a problem.. service is poor.. vehicle cannot be used in hard roads of banglore.. handlebar and breaking is not that great..

    • @7sairam
      @7sairam 3 ปีที่แล้ว

      Tarapada barik
      3.0 out of 5 stars It's ok not too much good
      Reviewed in India on 24 June 2020
      Verified Purchase
      I have this moped it's mileage only 50 to 55 km only not 75 km.
      It's big problem is if rainy time on the way that your mopet suddenly off not working bcz any rain going inside not working.when you run 20 plus after that top speed only 30km per hour not 35km.one more think big problem when you going to repair pure ev showroom they take your moped and any small replacesmen nothing is there they take time for 15 to 20 days one thing for replacement. It's good but not always anywhere used and patel facelty not like normal cycle it's very difficult. Bettery box is very poor when you bad run way that battery disconnect suddenly.and price very high.

    • @7sairam
      @7sairam 3 ปีที่แล้ว

      Shanmuga Sundaram
      3.0 out of 5 stars Good, economic and eco friendly
      Reviewed in India on 3 September 2020
      Verified Purchase
      Cons:
      Product over priced, connectors are not water proof, facing problem during riding in rain, battery is not much reliable, not best wiring system, common industrial product used to make vehicle.
      Pros:
      Riding experience is good in sunny days, handing load more the 130 Kg, charing is good 3.5 hr for full charge, only one unit for 40-55 km drive, easy handling, no papers(doc) requied to ride and very economic and eco friendly vehicle.
      I have used for 1.2 years still good.

  • @harishkalyavenkatesh2083
    @harishkalyavenkatesh2083 4 ปีที่แล้ว +5

    Sir,
    Is it available in Bangalore? And where?

  • @raja-eh5ti
    @raja-eh5ti 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா. அழகான எலக்ட்ரிக் பைக் உங்கள் அன்பு மகளுக்கு வாங்கி தந்தீர்களே அது இப்பவும் நன்றாக இருக்கிறதா? மைலேஜ் நன்றாக இருக்கிறதா? தயவு செய்து சொல்லுங்கள் அண்ணா.

  • @jennathulpirthous5081
    @jennathulpirthous5081 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள். Mohamed from Singapore.

  • @joytunesmusic
    @joytunesmusic 3 ปีที่แล้ว +4

    Wonderful review. Loved the anchor's talking. 🤍👍🏼

  • @greeneconomictransportgete2553
    @greeneconomictransportgete2553 4 ปีที่แล้ว +5

    Sir,
    I want to charge evehicle by pedaling.
    Please let me know if any

  • @Senthilkumar-xq5ce
    @Senthilkumar-xq5ce 4 ปีที่แล้ว

    Poga poga Speed and mileage will decrease. Intha vilaiku Scooty vangi irukalam. Pedal panna cycle pothum. Any way all the best for your new e bike.

  • @vikasghorpade18
    @vikasghorpade18 4 ปีที่แล้ว +1

    Very beautiful this ebike light wet

  • @ziyaofficial1837
    @ziyaofficial1837 4 ปีที่แล้ว +74

    Enna da ithu xl bike ka alteration panni vachirukiyea.... 😂😁