500கி.மீ.ஓடிய பைக்-புதுசு போல் அல்வா! OLA-வின் நம்பர் ஒன் ஃபிராடுத்தனம் | Ola Electric Bike Scam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 เม.ย. 2023
  • WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... 500கி.மீ.ஓடிய பைக்-புதுசு போல் அல்வா! OLA-வின் நம்பர் ஒன் ஃபிராடுத்தனம்
    #Ola #ElectricBike #Scam #NewsTamil24X7
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv

ความคิดเห็น • 1K

  • @mohamedsajahan373
    @mohamedsajahan373 ปีที่แล้ว +491

    1 வருடம் முன்பு டாக்டர் வண்டிய எரித்தது சரி தான் போல 👍🏻👍🏻👍🏻

    • @soulofsri
      @soulofsri ปีที่แล้ว +21

      வண்டிய மட்டும் இல்ல இந்த show room கொழுத்திவிடனும் அப்போ ஏமாத்த மாட்டானுங்க bro....

    • @jagadeshbabu4604
      @jagadeshbabu4604 ปีที่แล้ว +2

      ​@@soulofsriqqqqq

    • @ambathurmagesh7453
      @ambathurmagesh7453 ปีที่แล้ว +6

      சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவான பேட்டரிகளால் பைக் தானாக எரியும்

    • @krishs6644
      @krishs6644 ปีที่แล้ว +5

      fraud and poor quality 😢

    • @ArunKumar-nz2un
      @ArunKumar-nz2un ปีที่แล้ว +1

      Yarum erikatheva illa .athuve eriyuthu .adikira veiyula neraya problem varum pola

  • @thiyagarajandurairaj3694
    @thiyagarajandurairaj3694 ปีที่แล้ว +448

    பெரு சரியா தான் வெச்சுறுக்கான் ஓலா😂😂😂

    • @sivasubramanianm2711
      @sivasubramanianm2711 ปีที่แล้ว +5

      செம

    • @nagarajs5757
      @nagarajs5757 ปีที่แล้ว +8

      அது பேரு முருகேசா

    • @danad2543
      @danad2543 ปีที่แล้ว +6

      @@nagarajs5757 athu therium da po da apdi

    • @yuvaraj1386
      @yuvaraj1386 ปีที่แล้ว +1

      😁😁😁😁😁😁

    • @vichusatz3185
      @vichusatz3185 ปีที่แล้ว

      Dae paradesi ozhunga thamizh ezhudhu da puriyarthuku late aaydichi

  • @rahulrr716
    @rahulrr716 ปีที่แล้ว +112

    சந்தோஷமோ துக்கம்மோ அவன் அவனுக்கு வரும் போது தான் அந்த வலி தெரியும்
    Support him

    • @ammummd1428
      @ammummd1428 ปีที่แล้ว +1

      😢

    • @natarajansugumar5671
      @natarajansugumar5671 ปีที่แล้ว

      ஏற்கனவே ஒருத்தர் இந்த ஸ்கூட்டர் சரி இல்லை என்று நடு ரோட்டில் தீயிட்டு எரித்து வீடியோ வெளியிட்ட போது இவர் பார்க்க வில்லை போலும்.தரமான Honda,Bajaj நிறுவனங்கள் தயார் செய்யும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவது தான் சரி.Ola எல்லாம் யூஸ் அன்ட் துரோ வண்டிகளை தான் விற்பனை செய்வார்கள்.இதுபோன்ற பிரபலமில்லாத வாகனங்கள் வாங்குவது ஆன்லைன் மோசடிக்கு சமம்.

  • @prabhur9659
    @prabhur9659 ปีที่แล้ว +348

    ஒலா கம்பெனியின் அணுகுமுறை சரி இல்லை மக்கள் அதை புறக்கணியுங்கள்

    • @naveenkumar-in3lk
      @naveenkumar-in3lk ปีที่แล้ว +4

      Ola Ola Ola Ola ……………

    • @mohammedfazil1920
      @mohammedfazil1920 ปีที่แล้ว

      ​@@naveenkumar-in3lk 😆😆😆🙌

    • @saisreerama4504
      @saisreerama4504 ปีที่แล้ว +1

      ஓழுலா ஓழுலா ஓழுலா ஓலா இல்லை

    • @srinivasanvellore
      @srinivasanvellore ปีที่แล้ว

      ஆன்லைன்ல வாங்கினா இப்படிதாங்க

  • @saroprabu
    @saroprabu ปีที่แล้ว +379

    கண்டிப்பாக பாதிக்கப்பட்டவர்க்கு புதிய வண்டியும் இழப்பீடும் வழங்க வேண்டும்... அதுமட்டுமல்ல இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் 🙏🏼🙏🏼

    • @suthandhiram1333
      @suthandhiram1333 ปีที่แล้ว +6

      GO to consumer court you get ________________________.

    • @gravichandran5522
      @gravichandran5522 ปีที่แล้ว +3

      @@suthandhiram1333. சரியான பதிவு + பதில்...👌

    • @udhayafootballer5539
      @udhayafootballer5539 ปีที่แล้ว +1

      ​@@suthandhiram1333 bro epadi complaint panrathu

    • @nellaimobiles1323
      @nellaimobiles1323 ปีที่แล้ว +1

      ​@@suthandhiram1333 correct

    • @arunrosario7510
      @arunrosario7510 ปีที่แล้ว +1

      No chance

  • @Lil_bear97
    @Lil_bear97 ปีที่แล้ว +115

    ஓலா வண்டியும் சரியில்லை மாடலும் சரியில்லை. வேஸ்ட் ஸ்கூட்டர். தரம் சரியில்லை. இரண்டு பேர் வசதியாக உட்கார முடியாது. எதுக்கு மக்கள் இதைப் போய் வாங்க வாங்க ன்னு தெரியல

  • @Johnson69115
    @Johnson69115 ปีที่แล้ว +35

    எலக்ட்ரிக் வண்டியில் அதிகமாக பிரச்சனை வரும் ஒரே வண்டி ஓலா மட்டும் தான்....
    புதிதாக வாங்குபவர்கள் யாரும் ஓலா வண்டியை வாங்க வேண்டாம்.,..

  • @kishorekumar-yw8dj
    @kishorekumar-yw8dj ปีที่แล้ว +41

    எந்த பொருளா இருந்தாலும் நேர்ல போய் பாத்து வாங்குங்க. இந்த மாதிரி ஆன்லைனில் offer தரான் discount தறான் சொல்லிட்டு 100-200ரு மிச்சம்பிடிக்கலம் என்று லட்சங்களில் ஏமாறாதீர்கள்.

  • @PremKumar-hx4ep
    @PremKumar-hx4ep ปีที่แล้ว +42

    உண்மையை உரக்க சொல்லும் நியூஸ் தமிழ் க்கு மக்கள் மத்தியில் மிக பெரிய நம்பிக்கை வந்துள்ளது

    • @ancienttimes2474
      @ancienttimes2474 14 วันที่ผ่านมา

      Apdillaam onnum illaiye. Ivane Vijay Keerthy Suresha vachurukkaarnu evidencey illaama news pottavan thaan.

  • @giftson79
    @giftson79 ปีที่แล้ว +167

    We all know OLA is scam company, but people still go after them!

    • @sriganesan8237
      @sriganesan8237 ปีที่แล้ว +2

      ​@@MultiKumar321 show me the proof if you have it's not made in India

    • @deepakbalakrishnan1907
      @deepakbalakrishnan1907 ปีที่แล้ว +9

      Thank God I cancelled Ola 😮

    • @pravinsmart
      @pravinsmart ปีที่แล้ว

      @@sriganesan8237 FREEDOM 251 மாதிரி இந்த ஓலா கம்பெனியும் பொய்யான பிம்பத்தை வைத்து மக்களிடம் பணத்தை வசூல்செய்து ஏமாற்றி வருகின்றனர்.. இது எனக்கு 2 வருஷத்துக்கு முன்னாடியே தெரியும்.. இந்தியாவிலேயே அதிகம் வெடித்த வண்டியும் விற்கப்பட்ட ஒரு சில ஓலா வண்டி தான்... CGI வைத்து பிரம்மாண்ட தொழிற்சாலை கோடி பேருக்கு வேலைவாய்ப்புன்னு ஓலா விடும்போதே மக்கள் சுதாகரித்து கொண்டிருக்கவேண்டும்... ட்விட்டர்ல் ட்ரெண்ட் பண்ணுங்க நாடு முழுக்க பாக்கட்டும்.. மற்ற அப்பாவிகளாவது காப்பாற்றப்படுவார்கள்

    • @codgamer4752
      @codgamer4752 ปีที่แล้ว +5

      @@deepakbalakrishnan1907 ather is the best

    • @Mr.thaniga
      @Mr.thaniga ปีที่แล้ว +3

      Ola s1 pro நான் online book செய்தேன் 10 நாள்ல வீட்டுக்கே வண்டி கொண்டு வந்து குடுத்தாங்க நான் வாங்கி 6மாசம் ஆகுது இதுவரைய் எந்த problam வரல தரமான வண்டி இந்த வண்டில சென்னைக்கு ரெண்டு முறை வந்து போயிருக்கேன் mony for worth ❤ ola s1pro 👍 சுற்றுச்சூழலை பாதுகாப்போம் 🤝

  • @vijaysteel5257
    @vijaysteel5257 ปีที่แล้ว +57

    ஓலா ஏற்கனவே கம்ளைண்ட் அதபோய் எதுக்கு வாங்கனும்

  • @priyarajan4734
    @priyarajan4734 ปีที่แล้ว +33

    Showroom யை கொழுத்திடுங்க சரியாய் போகும்

    • @vikky9534
      @vikky9534 ปีที่แล้ว

      அவனுகளையும் சேர்த்து

    • @dhonifan8891
      @dhonifan8891 ปีที่แล้ว

      @@vikky9534 Bro.. அந்த திராவிடியா தேவிடியா கொத்தடீமை நீங்க தானே😂

    • @TamilArasan-ed6ip
      @TamilArasan-ed6ip ปีที่แล้ว

      Case neenga nadathuvingala

    • @yogah2305
      @yogah2305 ปีที่แล้ว +1

      நீங்க அந்த வேலையை செய்யுங்க.

    • @priyarajan4734
      @priyarajan4734 ปีที่แล้ว

      @@yogah2305 எனக்கு இந்த மாதிரி பிரச்சினை இருந்தா தாராளமாக கொழுத்தி விடுவேன்

  • @PSK_KING
    @PSK_KING ปีที่แล้ว +15

    ஆதாரத்துடன் கன்சியூமர் கோர்ட்டில் வழக்கு போடுங்கள் சகோ...

  • @tutor6740
    @tutor6740 ปีที่แล้ว +59

    Just file a case against him on consumer court, please then only they may get fire, atleast ask him to pay 10 times.

    • @MrAswin88
      @MrAswin88 ปีที่แล้ว +4

      Yes only when they pay 10 times or more they will realise it

  • @TN63.OFFICIAL
    @TN63.OFFICIAL ปีที่แล้ว +15

    புதிய பைக் குடுத்து 150000L குடுக்க வேண்டும்.

  • @selvakumar-up1jw
    @selvakumar-up1jw ปีที่แล้ว +24

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது சித்தப்பா ஒருவர் கொச்சியை விட கோவையில் ரூ 35000 குறைவாக கிடைக்கிறது இன்று அவினாசி சாலையில் உள்ள ஒரு ஷோரூமில் புல்லட் பைக் வாங்கி ஏமாந்தார் சர்வீஸ் விடும்போதுதான் அவருக்கு எர்ணாகுளத்தில் உள்ள சென்டரில் பைக்கின் எண்ணை வைத்து விஷயத்தைக் கூறியபோதுதான் தான் ஏமாற்றப் பட்டோம் என்று அவருக்குத் தெரிந்தது

    • @kudanthainattukozhivalarppu
      @kudanthainattukozhivalarppu ปีที่แล้ว

      என்ன ஏமாற்றப்பட்டீங்க? ஒன்னுமே புரியல

  • @Dev-ky7mn
    @Dev-ky7mn ปีที่แล้ว +71

    He should complain to the Transport Commissioner, State Transport Authority, Ezhizhagam, Kizhpauk. Immediate action will be taken

    • @Therealweirdo
      @Therealweirdo ปีที่แล้ว +3

      Lol who will do his work

    • @Rajesh-kz7md
      @Rajesh-kz7md ปีที่แล้ว +3

      Nothing will happen, this is our worst government

    • @sundararajan6545
      @sundararajan6545 ปีที่แล้ว

      Transport commissioner number pls

    • @Therealweirdo
      @Therealweirdo ปีที่แล้ว +1

      @@sundararajan6545 Indian 2

  • @vigneshwarannicky4031
    @vigneshwarannicky4031 ปีที่แล้ว +72

    It's not a big deal, the respective victim should file a case on consumer court. So that he can sue a huge amount from OLA company, where it includes the principal+ interest gonna get paid for bike and charges for advocate and he can also get a ransom amount for the personal pressure which has been gone through these issue.

    • @abhishekprabhu1
      @abhishekprabhu1 ปีที่แล้ว +8

      Consumer Court will take atleast 7 years to finalize your case.

    • @vigneshwarannicky4031
      @vigneshwarannicky4031 ปีที่แล้ว +13

      @@abhishekprabhu1 Not like that brother, only civil and criminals case take that much time. Not for consumer products, it would be within 1-6months

    • @kannanpop4425
      @kannanpop4425 ปีที่แล้ว +3

      ​@@abhishekprabhu1 😂 Nee consumer court poi irukiya

    • @ambrosepravin2072
      @ambrosepravin2072 ปีที่แล้ว

      In our country it's not possible. Because all government officials are corrupted in our country.

    • @loadingwait9052
      @loadingwait9052 ปีที่แล้ว

      ​@@vigneshwarannicky4031 s correct

  • @vigneshr6560
    @vigneshr6560 ปีที่แล้ว +10

    இப்போ வரும் அலைபேசி யில் record கூட செய்ய முடிய வில்லை call has been recorded nu varuthu இதை போல நேரத்தில் அது எவளோ தேவை என்று பாருங்கள் இந்த அரசு செய்வது தான் இது எல்லாம்

  • @captrk24
    @captrk24 ปีที่แล้ว +14

    Pls go to consumer court...

  • @purushothamand9872
    @purushothamand9872 ปีที่แล้ว +27

    Public should try to avoid OLA, Rapido and Uber as much as possible. Unnecessary competition created between them leads to problem for public at end. 😢

  • @quizanswer23
    @quizanswer23 ปีที่แล้ว +12

    Ola வண்டி ஒரு ஓட்ட வண்டி. 😂 யாரும் இதை வாங்காதீங்க

  • @harisshmedia06
    @harisshmedia06 ปีที่แล้ว +26

    Hello Friends...Recently Even My VERY CLOSE FRIEND Faced this Issue...He Paid 50K For OLA S1 PRO. But Still Didn't Get Delivery...Waited for more than 5 Months...If You r AFFECTED By any Kind of issues...KINDLY FILE A CASE IN CONSUMER COURT. ( VELLORE OLA).

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 ปีที่แล้ว +5

      சீனா லிருந்து வற்றதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும். that company facing some importing clearance problems .

    • @ranjantechnocrat
      @ranjantechnocrat ปีที่แล้ว +3

      @@venkateshwarancr4729 Sir Ola electric plant ye Krishnagiri la than irukku.

  • @Madraswala
    @Madraswala ปีที่แล้ว +4

    Consumer courtற்கு போவதில் ஏன் தாமதம்?

  • @abusmanian9556
    @abusmanian9556 ปีที่แล้ว +18

    Branch manager should continue to contact the customer and support him.

  • @bernadshabernadsha8621
    @bernadshabernadsha8621 ปีที่แล้ว +11

    பெயரே ஓலா .
    வாடிக்கையாளரின் வாயிலேயே ஓ....... விட்டனா் . சூப்பா் கம்பெனி .

  • @kamalelango
    @kamalelango ปีที่แล้ว +15

    Andre kanithar Vikram: Ola ola ola ola olama...

  • @priyankasadagopan1695
    @priyankasadagopan1695 ปีที่แล้ว +12

    Ola customer service is very worst... They never rectify the issue of customer... This was my experience after using ola taxi

  • @apsravisudha8751
    @apsravisudha8751 ปีที่แล้ว +24

    Corporate மோசடிகள் இப்படித்தான் பதில் வரும்.... மக்கள்தான் புறக்கணிக்க வேண்டும்.

    • @arjunanand664
      @arjunanand664 ปีที่แล้ว +1

      ஒருத்தனும் புறக்கணிக்க மாட்டானுங்க.. ஒரு மாசத்துக்கு எல்லாம் காத்துல போயிடும்

  • @saravanang6083
    @saravanang6083 10 หลายเดือนก่อน +2

    நல்ல வழக்கறிஞரை பார்த்து Consumer court யில் case file செய்யவும். Ola பொட்டியை ராவி விடுவார்கள்.

  • @jayavani9061
    @jayavani9061 ปีที่แล้ว +3

    Pls யாரும் அங்கு வாங்க வேண்டாம்.என்னோட son மிகவும் கஷ்டப்பட்டு தான் பல போராட்டங்களுக்கு பின் பொறுமை எல்லை மீறி Twitter லவ் msg செய்த பிறகு தான் வண்டி கிடைத்து.அது வரை நாங்கள் பட்ட மன உளைச்சலுக்கு அளவில்லை. யாரும் சரியான பதில் தரவில்லை.twitter ல் msg செய்த பின்பு தான் அவர்கள் எங்களை தொடர்பு கொண்டும் எங்களை தொந்தரவு செய்து வண்டி இரவு 1மணிக்குள் வந்துவிடும். தயவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி இரவு 1மணிக்கு கொடுத்தார்கள். வண்டி கைது வராமலேயே EMI start aagi vittathu

  • @jawaharkarthick9273
    @jawaharkarthick9273 ปีที่แล้ว +14

    😂 ola , ஒலானு இப்பன புரிகிறதா 🤣🤣🤣🤣

  • @Nakshathra.G
    @Nakshathra.G ปีที่แล้ว +12

    These people speak politely till they achieve the target. The police should take action and people spread out the news. Their behaviour will change once sales have gone down.

  • @omtheatersystems
    @omtheatersystems ปีที่แล้ว +2

    RTO office laa yeppadi 500 kms oodinaa vandiyaa athuvum scratch aanaa vandiyaa register panninangaa

  • @anandraj5232
    @anandraj5232 ปีที่แล้ว +35

    Boycott OLA

  • @tigerking5976
    @tigerking5976 ปีที่แล้ว +5

    இந்த பைக்கை போய் நீ வாங்கி இருக்கியா தம்பி😢 சுத்த வேஸ்ட் இந்த பைக் நான் வாங்கி ஒரே மாதத்தில் பழைய இரும்புக் கடைக்கு வித்துட்டேன் ஏன்னா மனுசங்க யாரும் வாங்க மாட்டீங்க

    • @rajulooking1980
      @rajulooking1980 หลายเดือนก่อน

      ஏண்டா இப்படி புளுகுறே , வண்டி வாங்கி ஒரே மாசத்தில் பழைய இரும்பு கடைக்கு போட்டியா ,??? வண்டிக்கு 3 வருடம் warranty இருக்கு, ஒரு மாசத்தில் பழைய இரும்பு கடைக்காரர் வாங்கினார?? சரியான லூசுக்கூ...

  • @premraja3847
    @premraja3847 ปีที่แล้ว +7

    Go and file a consumer case in consumer court

  • @boomhits..9306
    @boomhits..9306 ปีที่แล้ว +15

    Brother costumer court la casa file pannunga..!! 👍

    • @pravinsmart
      @pravinsmart ปีที่แล้ว +2

      அது Consumer Court முருகேசா

    • @vigneshwarans947
      @vigneshwarans947 ปีที่แล้ว

      ​@@pravinsmart 😂

  • @ambedkarraja2821
    @ambedkarraja2821 ปีที่แล้ว +6

    Ola la dha naraya complaint varudhu aparam yedhuku ola vanguringa ?? Get into ather

  • @ksanthakumarsantha9891
    @ksanthakumarsantha9891 ปีที่แล้ว +9

    Peru ola ungalukku puriyavillaya Mr Sridhar....

  • @HariHaran-wl9iu
    @HariHaran-wl9iu ปีที่แล้ว +10

    I bought a ola scooter and got my RC card 8months after registration. They said they will courier our RC card but when I went to RTO so many ola bikes RC card has been lying around there. When I asked them about that they just gives us false promises alone. I think so necessary action need to be taken against ola as we are paying our hard earned money to get a scooter but these guys doesn't even care about it.

  • @muthamizhselvan9043
    @muthamizhselvan9043 ปีที่แล้ว +1

    Consumer protection la case podunga bro kandipa amount neriya kedikum

  • @SVGGROUPSSVGGROUPS
    @SVGGROUPSSVGGROUPS ปีที่แล้ว +2

    மக்களுக்கு விழுப்புணர்வு வேண்டும் இந்த கம்பெனி உடனே சீல் வைக்கவேண்டும் plse share this public all india plse

  • @sxi1197
    @sxi1197 ปีที่แล้ว +10

    பெயரிலேயே இருக்கு ஒலா 😂😂😂😂😂

  • @cpet396
    @cpet396 ปีที่แล้ว +5

    😏😏. .in recent times, the OLA Cab & OLA EV - their "Customer Friendly" Reputation is a Well Known one. .just Rubbish. .

  • @sujishkumar8185
    @sujishkumar8185 ปีที่แล้ว +1

    Can't this be taken up with Consumer court

  • @karthiksathyamurthy
    @karthiksathyamurthy ปีที่แล้ว +2

    I would suggest to for TVS icube or ather which looks good and reliable company

  • @destroyergamer9028
    @destroyergamer9028 ปีที่แล้ว +6

    Evano display vechicle ku bathila original bike ah atayapotutu paavum intha sridhar 😢

  • @ramkumarks90
    @ramkumarks90 ปีที่แล้ว +13

    I had lots of bad experiences while taking ola cab itself. They never support customer and they used to listen only cheated drivers words at the end. I decided not to take ola service though if they are succeeded in EV but now I understand, they are not satisfying customers on any of their business.

  • @dayanatv3157
    @dayanatv3157 ปีที่แล้ว +3

    இடை உடனடியாக விசாரித்து அந்நிறுவனத்திற்கு சீல் வைத்துநிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்பாதிக்கப்பட்டவருக்கு ஐந்து மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும்இதுவே சமூக நீதி ஆகும்

  • @sundararajan6545
    @sundararajan6545 ปีที่แล้ว +1

    nan vandi vanki 11/2 varudam aakiyum enakku RC book tharavillai mail pannalum response kidayathu romba kastam kodukiranga intha ola niruvanam so ola vangatheenga.

  • @ramb9233
    @ramb9233 ปีที่แล้ว +1

    நாங்கள் எல்லாம் ஓட்டுறோம் நல்லா தான்யா இருக்கு , எங்க நண்பர்கள் மொத்தம் 4 பேர் வாங்கிருக்கோம், இதுவரைக்கும் பிரச்சினை எதுவும் இல்லை, இனிமேல் வருமா தெரியல, 1 வருடம் போனா தான் தெரியும், வண்டியின் தரம், ஆனால் 80- 100 கிலோ மீட்டர் வேகம் செல்கிறது இந்த வண்டி

  • @sridiaries6811
    @sridiaries6811 ปีที่แล้ว +3

    File before Consumer Court for necessary relief

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp ปีที่แล้ว +3

    நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு போடுங்க

  • @preethu2224
    @preethu2224 ปีที่แล้ว

    I faced some same sort of issue in Yamaha but later they gave me used bike only which I came to know after an year after facing several issues

  • @entertainment.1998
    @entertainment.1998 ปีที่แล้ว +1

    நுகர்வோர் நீதிமன்றத்துக்கு செல்லுங்கள் நடவடிக்கை எடுக்கும்

  • @svinod2303
    @svinod2303 ปีที่แล้ว +4

    நீலகிரியில் வனத்துறை நிலத்தை அழித்து சாலைகள் பாேடப்படுகிறது காேத்தகிரி

  • @ruthishnarayana9830
    @ruthishnarayana9830 ปีที่แล้ว +3

    please go to consumer court

  • @deepakravikumar9750
    @deepakravikumar9750 ปีที่แล้ว +2

    Only consumer court can help

  • @prakashr4031
    @prakashr4031 ปีที่แล้ว +1

    இது ஒரு புறம் இருக்கட்டும் . நுகர்வோர் நீதிமன்றத்தையும் அணுக வேண்டும் . நுகர்வோர் நீதிமன்றம் பற்றி நகரவாசிகளுக்கே இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லை.. கிரிக்கெட்டையும் , பெரிய நடிகர்களின் அடுத்த படம் பற்றிய அப்டேட்டையும் ஆர்வமாக கேட்கும் அளவுக்கு அடிப்படை சட்ட விதிகள் கூட தெரியாமல் இருப்பது நம்முடைய தவறு மற்றும் இயலாமை ..

  • @dhineshkumar4094
    @dhineshkumar4094 ปีที่แล้ว +3

    Consumer court la case podunga kandipa amount tum varum bike kum varum

  • @rc8332
    @rc8332 ปีที่แล้ว +4

    Ola cab driver auto drivers painful 😖😖

  • @sujithkumarselvam
    @sujithkumarselvam ปีที่แล้ว +1

    தயவு செய்து ஓலா வண்டியை வாங்க வேண்டாம், என் நண்பரின் வாகனம் தீப்பிடித்துவிட்டது, 1.5 லட்சம் காலி

  • @redlapel5597
    @redlapel5597 ปีที่แล้ว +7

    வழக்கு போட்டு இழப்பீடு வாங்குங்கள்

  • @dhivigilba8453
    @dhivigilba8453 ปีที่แล้ว +4

    அல்வா is a word
    ஆல்வா is a emotion

  • @gova_baby679
    @gova_baby679 ปีที่แล้ว

    bro yana ku etha problem tha bro na book pani 1 month aguthu but no responces bro

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl ปีที่แล้ว +2

    Customer must go to the consumer court with good lawyer than only he can get justice

  • @Jazzy_Johana
    @Jazzy_Johana ปีที่แล้ว +2

    Better citizen.. Better nation..

  • @selvakumarsundararaj598
    @selvakumarsundararaj598 ปีที่แล้ว +8

    மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

  • @loganathannadesan4445
    @loganathannadesan4445 ปีที่แล้ว +2

    ஒலா ஸ்கூட்டர் வாங்கும் அனைவருக்கும் இதே நிலைமைதான் எனக்கு ஒரு ஸ்கூட்டர் என்று ஒரு பொம்மை வண்டியை வாங்கினேன் அதுதான் ஓலா s1 ப்ரோ மெயில் அனுப்பினால் ரிப்ளை வராது சி இ ஓ பவிஸ் அகர்வால் மெயில் ட்விட் எதையும் பார்ப்பது இல்லை கஸ்டமர் கேர் இல் ரெஜிஸ்டர் நம்பரை எடுப்பது இல்லை இந்த வண்டியை வாங்கி அனைவருக்கும் பட்டையும் நாமம் தான் உண்டு

  • @kavithaV860
    @kavithaV860 ปีที่แล้ว +6

    No one is interested to take responsiblity. They want to escape from situations and want to throw the problem to someone else.
    Maturity is taking responsibility of situations.

    • @sowbaranimani1153
      @sowbaranimani1153 ปีที่แล้ว

      எலக்ட்ரிக் பைக் கார் வேண்டவே வேண்டாம் டுபாக்கூர்

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk ปีที่แล้ว +10

    Avoid ola

  • @sathishkumar9156
    @sathishkumar9156 ปีที่แล้ว +1

    Edhukku idellam always buy from established dealers like bajaj, TVs, Honda, Yamaha

  • @saientertainment9868
    @saientertainment9868 ปีที่แล้ว +3

    File a case in consumer court

    • @Mini_vlogs_-
      @Mini_vlogs_- ปีที่แล้ว

      File panni result la Vara 2 years aagum. Apdi than na oru case ku 2 years mela wait pandren

  • @kamalnath146
    @kamalnath146 ปีที่แล้ว +3

    Please import ev in japan or china. Very cheap than india vehicle with new features and mileage. Apo than intha naikaluku payam varum

  • @naveenm7412
    @naveenm7412 ปีที่แล้ว +2

    Even I also paid initial amount of 50k but they also not respond me anything

  • @pravinkumardmepilot4068
    @pravinkumardmepilot4068 ปีที่แล้ว

    Same problem for me

  • @TpmFaithHome7
    @TpmFaithHome7 ปีที่แล้ว +3

    இந்தியாவில் தான் இப்படி எல்லாம் நடக்கும் வெளிநாட்டில் இப்படி நடக்குமா ?

    • @yogah2305
      @yogah2305 ปีที่แล้ว

      இந்தியாவை விட மோசமாக நடக்கும் நாடுகள் பல உள்ளன.

  • @lakshmivijay8223
    @lakshmivijay8223 ปีที่แล้ว +3

    Already one of the OLA customer BURNED his ola scooter A year ago . Nowadays branded E bikes are available with good service. Don't know why wasting time and money in this ola

  • @velmurugans90
    @velmurugans90 ปีที่แล้ว

    Need to give consumer complaints on it

  • @Aladdin190gmail
    @Aladdin190gmail ปีที่แล้ว +2

    1.5 lakh koduthu, itha la vangalama, ithuku barhila athar vangalam

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 ปีที่แล้ว +4

    ஒலாநிறுவனம்.பதிக்கபாட்ட.நபருக்கு.இலப்பிட்டு.தொகைய்.வழங்க.வேண்டும்

  • @dineshkumar-gq2xt
    @dineshkumar-gq2xt ปีที่แล้ว +10

    Always trust hero motto, bajaj and tvs, they will provide best customer service, not a startup like ola

    • @NevasSridhar
      @NevasSridhar ปีที่แล้ว

      So who will be next hero, Bajaj, tvs

  • @praveeng4293
    @praveeng4293 ปีที่แล้ว +1

    Pls contact consumer court

  • @MOSTWANTEDVlogs1
    @MOSTWANTEDVlogs1 ปีที่แล้ว +1

    அடுத்த வருடம் ( ஒலா) ஸ்மார்ட் ஜட்டி கம்பெனி ஆரம்பிக்க போகிறது .so smart bike book பண்ணவங்க அனைவரும் . பணத்தை திரும்ப வாங்கிடுங்கோ சாமியோ.

  • @kamalnath146
    @kamalnath146 ปีที่แล้ว +4

    Same as revolt. Revolt also same ola also ol

  • @maheswaranrajendran7806
    @maheswaranrajendran7806 ปีที่แล้ว +1

    Thank god. I was about to purchase this vehicle.

  • @realityvsexpectation2617
    @realityvsexpectation2617 ปีที่แล้ว

    Consumer courtla case file பன்னி நஷ்ட ஈடு கேளுங்க லக் இருந்த jackpotதான்🥳🥳🥳

  • @Arunkumar-tw5vq
    @Arunkumar-tw5vq ปีที่แล้ว +4

    இது ஓல கம்பெனி இல்லை அல்வா கம்பெனி

  • @gulfbasheer2921
    @gulfbasheer2921 ปีที่แล้ว +5

    Ola service not good

  • @ragavank3532
    @ragavank3532 ปีที่แล้ว +1

    ஓலா பேரே சரியில்ல அத ஏன் வாங்கரீங்க வண்டியும் சரியில்ல ஏற்கெனவே ஒருத்தர் வண்டிய கொலுத்தியிருக்கார் ஞாபகம் இருக்கா கேஸ் போட்டு புது வண்டி கேளுங்கள்.

  • @coffewithideas
    @coffewithideas ปีที่แล้ว +1

    எத்தணை புதுவண்டி வந்தலும் சரி பழைய Bs3,4 carburetor எவ்வளவு தூரம் வேண்டும்மேலும் Petrol போட்டு போலாம் வண்டி தீ பிடிக்காது வண்டி குறைந்து 10,15 ஆண்டு இருக்கும் .

  • @harisshmedia06
    @harisshmedia06 ปีที่แล้ว +3

    KINDLY AVOID BUYING OLA BIKES...No RESPONSE & NO SERVICE... Don't Waste Your MONEY Investing in USELESS COMPANY 🙏🙏

  • @bhoopathym8421
    @bhoopathym8421 ปีที่แล้ว +3

    ஓலா வண்டி வாங்காதீங்க.

  • @dbpradeep950
    @dbpradeep950 ปีที่แล้ว +1

    Please buy only reputed brands like Hero, TVS iQube scooter.. it's very very worth than Ola and Aethar....

  • @learntogether5440
    @learntogether5440 ปีที่แล้ว

    Company name laye vaanga solitanga ... Apro en anga poringanu therila....

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +5

    Ola Worstu✅

  • @bossv8242
    @bossv8242 ปีที่แล้ว +6

    OLA parka fraud pasanga..it is a scam pola😮

  • @zenoaj
    @zenoaj ปีที่แล้ว

    TVS la ithe...thaan 1.75 L Ola va aydivhu... Manufacturing defect vandi enthalaila vanthu senthuruku... 7 months ah poraditu irunthen... ippo defect ulla vandioda vaala palakiten😑😶 ola mathirie anga mail pannu .. manager ra ta inform pannu... Repeat mode la...

  • @nathanbabu8559
    @nathanbabu8559 ปีที่แล้ว +3

    Pan ola .....
    ஓலாவை‌ புரக்கனிங்க....