@@rajanpillai4382 இந்த மாதிரி வீடியோவை நாங்கள் யாரும் கேட்கவில்லை. அவர்தான் போடுகிறார். அப்போதே அவரே விளக்கம் கேட்டு போட்டிருந்த இப்போது இப்போது இந்த மாதிரி கேள்வி கேட்க மாட்டேன். அப்பப்போ கமெண்டில் கேள்வி கேட்டால் பதில் வருவதில்லை. அதனால் வாழை பழத்தை உருச்சி நீயே உன் வாயில் வைத்து கொள்.
நல்ல பிரான்ட் பைக் தேர்ந்தெடுப்பது நல்லது ஏத்தர் ரிவோல்ட் ஹீரோ கண்டிப்பாக வாங்கலாம் மூணு வருஷம் கழிச்சு விக்க முடியலனாலும் பரவாயில்லை வண்டிக்கான பணம் பெட்ரோல் போடும் பணத்துல இருந்து மிச்சம் புடிச்சிக்கலாம் அப்புறம் என்ன இப்ப இருக்கிற பிரச்சினைகள் எல்லாம் வண்டிகள் நிறைய வர வர மாறிடும் இப்ப வர வண்டிகள் எல்லாம் முதல் தலைமுறை தான் இரண்டாம் தலைமுறை வண்டிகள் இன்னும் சூப்பரா இருக்கும் நம்பிக்கை இல்லாதவங்க தாரளமாக இரண்டாம் தலைமுறை வண்டிக்காக காத்திருங்க
Your 23points are well taken. In fact I impressed to go for a e-bike very soon. Now having seen your points, I'm little bit confused or doubting the new ventures. Let's wait for some time and get confident over the new vehicles..
நண்பரே,எந்த ஒரு தொழில்நுட்பமும் ஆரம்ப காலத்தில் பிரச்சனைகளும்,குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. 100வருடத்திற்கு முன்புHenry Ford கார் கண்டுபிடித்த போது அதில் ,இன்றைய கார்களில் இருக்கும் வசதிகளில்,ஆயிரத்தில் ஒன்று கூட இல்லை. ஒவ்வொரு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் நீங்கள் சொன்ன பிரச்சனைகளை சரி செய்ய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து மேம்படுத்திக்கொண்டு வருகிறது. நீங்கள் சர்வ சாதாரணமாக சாம்பாரில் உப்பு கம்மி,காரம் அதிகம், சாப்பிடுவதற்கு முன்பு யோசிக்கவும்,என்பது போல விமர்சனம் செய்கிறீர்கள். மேலும் தங்கள் விமர்சனம் automobile engineering கேவலப்படுத்தவது போல் உள்ளது. தற்போதைய, வருங்கால காற்று மாசு பாடு பிரச்சனைகளை சரிசெய்யதான் உலகம் எலக்ட்ரிக் வாகனங்கள் நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. நாளை பெட்ரோல், டீசல் இந்த மண்ணில் வற்றி போய் விட்டால், மேற்சொன்ன குறைகள்,நிறைகள் ஆகி விடும். நாம் உபயோகப்படுத்தும் செல்போன் பதினைந்து வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தது, இன்று எப்படி முன்னேறி இருக்கிறது. தற்போது உள்ள போன்களில் லித்தியம் அயன் பேட்டரி தான் உள்ளது,
@@christopherdhanasing9392 நன்றி ,நான் கடந்த 32 வருடங்களாக வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். 1987 அம்பாசிடர்,பிரிமியர் பத்மினி,புல்லட்,பஜாஜ் செட்டாக், முதல் இன்றைய ஹார்லி டேவிட்சன், ஜெ சி பி ,டாடா நெக்சான் வரை பரிணாம வளர்ச்சியை சற்று அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
Solid state battery Samsung நிறுவனம் கண்டுபிடித்துள்ளார்கள், இது கார் பேட்டரி ஒருமுறை சார்ஜ் போட்டால் 800 km ரஞ்சு போகும், அதன் பேட்டரி size குறைவு, இதன் பற்றி முழு காணொளி போடுங்க சகோ....💐👍
இதெல்லாம் சரியாவருமா? அதுக்கு ஒரு வெய்டிங் ஹால் வேண்டும் இப்ப இருப்பது போல் அதிக கார் வந்தால் எத்தனை கார் வெய்டிங் கில் இருக்கும் உ ம் நூறு கார் இருந்தால் கதை என்ன??? தற்போது வந்ததும் பொட்ரோல் போட்டோமா போனோமான்னு இல்லாம இது படு சிக்கல் தல வலி தல வலி போய் திருகு வலி இது ஏரக்கனவே அவசர உலகம் பத்து ஆண்டுகளில் அவசரம் கூடும் குறையாது
அண்ணா நான் இலங்கையில் இருந்து வண்டி accelerate ஆகும் போது charge ஆகுற மாதிரி வண்டி கண்டுபிடிக்கமுடியாதா petrol வண்டியும் electric வண்டியும் சேர்ந்த ஒரு வாகனத்தை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் அண்ணா
சார் இது எல்லாம் ஒரு பிரச்சனையா நிறைய எலக்ட்ரிக் பைக் வந்துட்டா சர்வீஸ் எல்லா மெக்கானிக்கும் கத்துக்குவாங்க ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் நம்ம ஷேட்டுமார் இருக்குறவர டென்ஷன் வேண்டாம் ஆனால் ஒண்ணு டெய்லி வேலைக்கு போயிட்டு வர மட்டுமே முடியும் டூரிங் கு செட் ஆகாது அப்புறம் நாமளும் வண்டில என்னென்ன இருக்கு எப்படி சரி செய்வது என்று புரிஞ்சு வச்சுக்கணும்
Enakkum intha mathiri e bike ready Panna aasai enkitt oru Suzuki gs150r irukku atha e bika convert pannanum Nalla conversion kit cheap ah kidaikum pothu pannalam nu irukken
மிக்க நன்றி ப்ரோ! பல தகவல்களை உடனுக்குடன் கூறி அசத்துகிறீர்கள். இ.பைக்கை மிகவும் ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும். நன்றி. ஆ.ராஜமனோகரன். திருப்பத்தூர்.
We bought Ampere Zeal. Only disadvantage which never discussed in most of the E scooter review is Payload capacity. Eg: In Ampere zeal 130 kg is maximum capacity. Which is suffering for us, bcoz we cannot add one more bulky passenger behind (doubles). Please, in your next reviews add this payload spec as well.
வணக்கம் அருணை சுந்தர் அவர்களே , உங்கள் youtube - channel மூலமாக தாங்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல்களை அள்ளி அள்ளி வழங்குகிறீர்கள், தலை வணங்குகிறேன், தங்கள் பணி சிறப்பாக தொடரட்டும் ... பல கோடி நன்றிகள். நல்வாழ்த்துகள். எந்த அறிவியல் கண்டுபிடிப்புகளும் நன்மை , தீமை கலந்தே தான் இருக்கும் நன்மைகளின் சதவிகிதமும் பங்கும் அதிகம் இருக்கும் போது மக்களுக்கும் , சமுதாயத்திற்கும் பயன் அதிகம் . மின்-வாகனங்களின் நன்மைகள் அதிகம் தங்கள் மூலம் அறிந்து வந்தோம் சில தீமைகள் (குறைகள் ) குறித்து தங்கள் இந்த தகவலுக்கு நன்றி . எனக்கும் இதனால் பல பல நன்மைகள் இருப்பது புரிந்தாலும் , தாங்கள் தந்த தகவல்களை தாண்டி சில கேள்விகள் (சந்தேகம், அச்சம் ) இருக்கின்றன , தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது விரிவாக ஆராய்ந்து ஒரு பதிவு போடுங்கள். நன்றி 1) பேட்டரிகளால் சுற்றுப்புறத்திற்கு ஏற்படும் கேடுகள். i ) தயரிக்கும் இடத்தில் (சுரங்கம், factory ), ii ) தயாரிக்கும் முறையில் , iii ) உபயோகிக்கும் முறையில் iv ) பயன்பாட்டிற்கு பிறகு (அப்புற படுத்தும் பொழுது ) நன்றி, நன்றி, நன்றி, தங்கள் சேவை தொடரட்டும்...
Nangalum nallarukkom... Thank you sir for talking about this.. you are the first person to share this details to public and It will help them to understand what we are buying. Thank you again!
ஐயா அருமை, அனைத்து கம்பணிகளும் கவனிக்க வேண்டிய, சரிசெய்ய வேண்டிய தகவல், பேட்டரி கம்பணிகள் பொது பேட்டரி உபயோகமாக ஒவ்வொரு பெட்ரோல் பங்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேசனா மாற்று பேட்டரி சார்ஜ் செய்யப்படு இருந்தால், உடனே பேட்டரியை மாற்றி செல்லாமல். நமது கோஸ் கம்பணி செயல்படுவது போல், பேட்டரி அவர்களது, டெபாசிட் தொகையாக ஒரு பேட்டரிக்கு நாம் வண்டியுடன் பணம் கட்டணும், சின்ன யோசனை தான், அரசும், கம்பணிகளும் முடிவுதான்.. நன்றி ஐயா....
I liked below points. Need to clarify below some points rain, outside repair, battery, etc., with EV scooter dealer while taking the electric scooter or electric bike. 2. Rainy season 3. Long drive 5. Forgot to charge at night. 6. Repair at outside other than home showroom location 7. Motor hub and wire remove. 9. Battery warranty 10. Insurance (Battery, Controller and Motor) 12. Spare parts availablility 18. Duplicate spare parts
1) Most of these are teething problems, which will get right soon. 2) Electric vehicles has very less number of mechanical parts. 3) It will reduce air and sound pollution. But definitely, drive range is less, we need battery replacement stations.
இந்த கேள்விகளில் சிலது மட்டுமே அருமையானவை. மற்றவைகள் அனைத்துக்குமே பதில்கள் வண்டி வாங்குபோதே Dealer -கள் சொல்லிவிடுவார்கள். தங்களது பதில்கள் தேவையில்லாத பயத்தை உருவாக்குவதாக உள்ளது. நமது அடுத்த தலைமுறை சுற்றுசூழல் மாசு இல்லாமல் வாழ வேண்டுமெனில் நாம் E - Vehicle-க்கு மாறியே ஆக வேண்டும். ஒரு காலத்தில் mobile phone இந்தியாவில் வரும்போது எதிர்ப்பு தெரிவித்தவர்கள் நாம். ஆக முதலில் பயன்படுத்தும்போது சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். நன்றி
@@maspaonlines9524 naaye.... social media la decent ah pesu da...aduthavana thevidiyaa magan nu soldra, nee modhella pathiniku dhaa porandhiyaa...poriki
Good and valid points to think before buying E-Wheelers. My personal opinion: There is a major belief that global warming can be reduced by choosing electric vehicles. But increase in electricity usage causes indirect pollution. As we're polluting our earth for generating electricity.
125cc petrol bike ₹.80,000 ku nalla bike ah kidaikudhu. Andha range vara koodiya e- bike kittathatta 2lakhs solranga. Petrol bike edutha ₹ 1.2 lakhs balance irukudhu. ₹.30,000 maintenance ponalum balance itukura ₹.90,000 ku 1200 litres petrol pottu 72,000 kms freeya ootalam. 2 lakhs ku e-bike vaangi 72,000 kms poga minimum ₹.25,000 selavu(charging) aagum. Adhu poga service um iruku. Aana revalue kidaikudhu Petrol bike ku revalue um iruku. So e-bike vangum munnadi yosikavum
Great Sir, I Appreciate your care, Initiative, Truthfulness, Good heart....Even THANKS is become very small WORD to Express my Feelings. Thanks A LOT...Bro.🙏🙌💐💐💐
Hi Arunai sunder sir u told abt 20 + points abt EV vehicles is absolutely right 👍 & perfect wht told r missing in present ev vehicles 👆🛵🏍️🚙 & very useful information for all people who r looking forward to buy any kind ev vehicles 🙏🤗👏
Sir. Please make video for safety aspects for lithium ion batteries. Please don't list out of the disadvantages of electric vehicle. Please ensure the remedies of problems
வணக்கம்.! முக்கியமான அதுவும் முதலும் கடைசியுமான பாயிண்ட் என்னவென்றால் 👉 அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி என்றைக்குமே எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எதுவானாலும் எப்படிபட்டதானாலும் எவ்வளவு விலையானாலும் அந்த பொருட்களுக்கு முழு கியாரண்டி வாரண்ட்டி என்று ஒன்று கிடையவே கிடையாது, கொடுக்கவும் முடியாது அப்படி ஒருத்தர் உத்திரவாதம் கொடுக்கிறார் என்றால் நம்ம மண்டைய நாம அம்மி கல்லாக வைத்திருக்கிறோம் என்று அர்த்தம். அப்பத்தானே மண்டையில மசாலா அரைக்க முடியும். ஓடுற வைரைக்கும் ஓடும் ஆனா எப்போ நிக்கும்னு சொல்ல முடியாது ஓர்க் ஆகுற வைரைக்கும் ஓர்க் ஆகும் ஆனா எப்போ Fuse போகும்னு சொல்ல முடியாது அது உடனேவும் போகலாம் ரொம்ப வருஷம் கழிச்சும் போகலாம் உறுதியா எதையும் சொல்ல முடியாது வெறுமென, போகலாம் இருக்கலாம் லாம் லாம் லாம் தான் ரொம்ப விசாரிச்சு கேட்டோம்னா இஷ்டம் இருந்தா வாங்கு இல்லைன்னா போய்க்கோ என்று தான் சொல்லுவார்கள் பேட்டரியை பொருத்த வரைக்கும் அதிஷ்டம் வேனும். அம்புட்டுதேன் அம்புட்டுதேன்.! அதனால நன்கு பழக்கப்பட்ட, பிரச்சனைன்னு வந்தா நல்லபடியா சர்வீஸ் கிடைச்சிட்டிருக்கிற நல்ல மைலேஜ் கொடுக்கிற, அடிக்கடி பாக்கெட்டை காலியாக்காத, நல்ல வாகனங்களை வாங்கி ஓட்டுவது தான் சிறப்பு. எந்த எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை வாங்க இருந்தாலும் அதன் தேவையின் அவசியத்தை உணர்ந்து நன்கு சிந்தித்து வாங்கவும். அடுத்தவர் வாங்கிட்டார் என்பதற்காக நாமலும் வாங்கக் கூடாது. ஆயிரம் பேசுவோம் நம்பிக்கைதான் வாழ்க்கை, எது இந்த காலத்துல ஒழுங்கா இருக்குது, வாழ்க்கையே கியாரண்டி கிடையாது, எப்போவேனாலும் எது வேனாலும் நடக்கலாம் என்று ஆயிரம் பேசுவோம் ஆனா.... அதெல்லாம் சும்மா பேசறதுக்கு நேரமில்லாதவங்க அப்படி காத்துவாக்குல பேசிட்டு போறது உண்மை என்னான்னா உடல் ஆனாலும் உள்ளம் ஆனாலும் பொருள் ஆனாலும் எதுவானாலும் அதுஅதற்கு தேவையானபடி நல்லா ' சர்வீஸ் கிடைச்சிட்டிருந்தா எல்லாம் ரொம்ப நாளைக்கு வரும். இதான் உண்மை.! நன்றி.! குறிப்பு: உங்கள் சேவை மகத்தானது, நல்வாழ்த்துகள்.! 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Boss neenga innoru visayatha marandhutainga E bikes la irukara electric systems like head light, horn, indicators,speedometer idhula yelarthulaiyum oru alavuku current illukum idhu oru minor part idhu poga motor run aagum idhu oru major part but nama major part la nadakara running ah vechu E bike is ok nu solroom aana minor part la irukaradha paarthaa batteries yevlo nerathuku dhaan thaangum
After sales service - is very important.. Not only on working parts but top priority on ENERGY - POWER during running.. Immediate alternative steps to continue running....
இ-வெஹிகிள் வாங்கி விட்டாலே நாம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதாக நினைப்பது ஒரு பெரிய மாயை. வண்டியில் வேண்டுமானால் புகை வராமல் இருக்கலாம். ஆனால் இந்த உபரி மின்சாரம் தயாரிக்க நாம் சுற்றுச்சூழலை எவ்வளவு பாழாக்குகிறோம் தெரியுமா ?
@@FUNPARKPkm நண்பரே வண்டியை ஓட்டி பார்த்து நன்றாக இருக்கிறது சூப்பர் இதை வாங்கலாம் என்று ஊர் ஊராக சென்று வீடியோக்களை பதிவிட்ட காரணத்தினால் தான் அவர்களிடம் இந்த குறைகளை சரி செய்ய கூறுமாறு கேட்டுக் கொண்டேன்
Adhae battery thaa mamba phone,laptop,drone,car,tractor,bike la um eruku apram apedi temperature change ana problems varum.adu matum llama Tesla cars USA,UAE, Australia,China,...... Pola pala nadu gala vikudu adula heating problems varada ?????
@@sound_man23 Hi g I have splendor 2017 I have done small modify & getting the 80 kmpl Let it go 1 service charge 2 petrol 3 noise & air pollution 4 insurance & police 5 Etc
@@ganeshprabhukala8638 Bro Petrol, Service charge(EV also have to be serviced) ellathaiyum MRP la vachurangale... Ather just a scooter but 1.4lac nenaikiren. Apo Commuter model evlo varum? Sports model evlo varum? Cruiser model evlo varum? Maybe futurela Cost reasonable ah irundha ellarum vangalam...👍
Bro battery charging ku 3 hours wait pannanonu illa bro ella electric vehicles oh swapable battery use pannuvanga Future la petrol bunk maari electric battery recharge place eruko, anga namma charge agardhuku wait panna vena avanga namma battery eduthukitu vera batterya recharge pannuvaanga Apro idhu namma veetla vara AC current illa so bill onnu namma veetu current bill maari varadhu
Great video,,,,salute to ur hardwork nanbarey ....super... Successful online work from home panravangalai seekkiram interview pannungal...it is useful many persons....
Hats off to your page. Really e vehicles useful daan ..disadvantages neraya irruku ... I personally feel that Electric cycles like Hero Lectro alone are good for now. We cannot spend huge amount of money in electrical vehicles and spend extra time to charge and all the things.
1.Standard dimensions of battery and voltage can be used. 2.Standard motor type may be used. 3.For speed manufacturers may be permitted to design their gear system. 4.These all to be implemented by Central Government Authorities.
இந்த கேள்விகள் அனைத்தும் பிரின்ட் போட்டு அந்த கம்பெனி யிடம் கேட்டு சொன்னால் நன்று. அதுதான் நீங்கள் எங்களுக்கு செய்யும் நன்றி கடன்.
We need this one
வாழ பழத்தை உரிச்சிதான் தரமுடியும்
வாய்ல வச்சி நொந்தவா முடியும்
Solar pathi disadvantages viedo podunga bro
This Bike Is impressive 🔥it is Created One little Guy th-cam.com/video/kfCcUl5H_5I/w-d-xo.html
@@rajanpillai4382 இந்த மாதிரி வீடியோவை நாங்கள் யாரும் கேட்கவில்லை. அவர்தான் போடுகிறார். அப்போதே அவரே விளக்கம் கேட்டு போட்டிருந்த இப்போது இப்போது இந்த மாதிரி கேள்வி கேட்க மாட்டேன். அப்பப்போ கமெண்டில் கேள்வி கேட்டால் பதில் வருவதில்லை. அதனால் வாழை பழத்தை உருச்சி நீயே உன் வாயில் வைத்து கொள்.
நீங்கள் திறமையானவர் மட்டும் அல்ல நேர்மையானவரும் கூட.
அதனால் தான் உள்ளக்குமுறலை முழுமையாக போட்டு உடைத்து விட்டீர்கள்.
Super
Wheel drive motor .
Braking system more details please. Arunai Sunder.
இத முன்னாடியே சொள்ளிருகளாமே
அருமையான மனிதர்
நல்ல பிரான்ட் பைக் தேர்ந்தெடுப்பது நல்லது ஏத்தர் ரிவோல்ட் ஹீரோ கண்டிப்பாக வாங்கலாம் மூணு வருஷம் கழிச்சு விக்க முடியலனாலும் பரவாயில்லை வண்டிக்கான பணம் பெட்ரோல் போடும் பணத்துல இருந்து மிச்சம் புடிச்சிக்கலாம் அப்புறம் என்ன இப்ப இருக்கிற பிரச்சினைகள் எல்லாம் வண்டிகள் நிறைய வர வர மாறிடும் இப்ப வர வண்டிகள் எல்லாம் முதல் தலைமுறை தான் இரண்டாம் தலைமுறை வண்டிகள் இன்னும் சூப்பரா இருக்கும் நம்பிக்கை இல்லாதவங்க தாரளமாக இரண்டாம் தலைமுறை வண்டிக்காக காத்திருங்க
Exactly sir...
நீதானடா பேட்டரி வண்டி சூப்பர் ரா இருக்குனு சொன்ன இப்ப எதுக்கு டா இப்படி உன்மையிலய நீ தொரோகிதான்....
This Bike Is impressive 🔥it is Created One little Guy th-cam.com/video/kfCcUl5H_5I/w-d-xo.html
உண்மை
Your 23points are well taken. In fact I impressed to go for a e-bike very soon. Now having seen your points, I'm little bit confused or doubting the new ventures. Let's wait for some time and get confident over the new vehicles..
Ev bikes scooters கு registeration,இன்சூரன்ஸ்,roadtax ரத்து பண்ணால் நல்லா இருக்கும் வாங்கி பயன்படுத்த நல்ல வண்டிதான்.
I am Professor Sivasankaran. It is really good practical section . Extraordinary advice for ev users and manufacturers.
😒😒😒 இப்போ என்ன நான் பைக் வாங்க கூடாது அவ்வளோ தான .... வாங்கல
🤣🤣🤣🤣
😂😂😂😂
[04/12, 00:33] sivashankarvao: hai friends like,share, comment & Subscribe My channel.Thank you
th-cam.com/video/Xv_BlA55XQ8/w-d-xo.html
[13/12, 23:40] sivashankarvao: [13/12, 23:18] : th-cam.com/video/2tC7BKteSE0/w-d-xo.html
[13/12, 23:23] : கீழடி வரலாறு,
கீழடி தமிழரின்
பெருமிதம்,
கீழடி தமிழரின் தாய்மடி...
[13/12, 23:26] : Like, share,comment & Subscribe💐
நண்பரே,எந்த ஒரு தொழில்நுட்பமும் ஆரம்ப காலத்தில் பிரச்சனைகளும்,குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
100வருடத்திற்கு முன்புHenry Ford கார் கண்டுபிடித்த போது அதில் ,இன்றைய கார்களில் இருக்கும் வசதிகளில்,ஆயிரத்தில் ஒன்று கூட இல்லை.
ஒவ்வொரு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் நீங்கள் சொன்ன பிரச்சனைகளை சரி செய்ய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து மேம்படுத்திக்கொண்டு வருகிறது. நீங்கள் சர்வ சாதாரணமாக சாம்பாரில் உப்பு கம்மி,காரம் அதிகம், சாப்பிடுவதற்கு முன்பு யோசிக்கவும்,என்பது போல விமர்சனம் செய்கிறீர்கள். மேலும் தங்கள் விமர்சனம் automobile engineering கேவலப்படுத்தவது போல் உள்ளது.
தற்போதைய, வருங்கால காற்று மாசு பாடு பிரச்சனைகளை சரிசெய்யதான் உலகம் எலக்ட்ரிக் வாகனங்கள் நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது.
நாளை பெட்ரோல், டீசல் இந்த மண்ணில் வற்றி போய் விட்டால், மேற்சொன்ன குறைகள்,நிறைகள் ஆகி விடும். நாம் உபயோகப்படுத்தும் செல்போன் பதினைந்து வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தது, இன்று எப்படி முன்னேறி இருக்கிறது. தற்போது உள்ள போன்களில் லித்தியம் அயன் பேட்டரி தான் உள்ளது,
அருமையா சொ்னீங்க...
ரொம்ப அசால்டா மட்டம்தட்டி பேசுறாரு ..
ரொம்ப மரியாத வெச்சிருந்தேன் இவர் மேல ..
எல்லா வீடியோவையும் தவறாம பார்பேன் ..
ரொம்ப அசிங்கப்படுத்தி பேசிட்டாரு
@@christopherdhanasing9392
நன்றி ,நான் கடந்த 32 வருடங்களாக வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். 1987 அம்பாசிடர்,பிரிமியர் பத்மினி,புல்லட்,பஜாஜ் செட்டாக், முதல் இன்றைய ஹார்லி டேவிட்சன், ஜெ சி பி ,டாடா நெக்சான் வரை பரிணாம வளர்ச்சியை சற்று அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
Highlighted comments
Solid state battery Samsung நிறுவனம் கண்டுபிடித்துள்ளார்கள், இது கார் பேட்டரி ஒருமுறை சார்ஜ் போட்டால் 800 km ரஞ்சு போகும், அதன் பேட்டரி size குறைவு, இதன் பற்றி முழு காணொளி போடுங்க சகோ....💐👍
#Charging point இருந்தாலும் ஓரு car minimum 1hrs charging time
2car waiting இருந்த 2hrs then ours minimum 3hrs we have to wait
இதெல்லாம் சரியாவருமா? அதுக்கு ஒரு வெய்டிங் ஹால் வேண்டும் இப்ப இருப்பது போல் அதிக கார் வந்தால் எத்தனை கார் வெய்டிங் கில் இருக்கும் உ ம் நூறு கார் இருந்தால் கதை என்ன??? தற்போது வந்ததும் பொட்ரோல் போட்டோமா போனோமான்னு இல்லாம இது படு சிக்கல் தல வலி தல வலி போய் திருகு வலி இது ஏரக்கனவே அவசர உலகம் பத்து ஆண்டுகளில் அவசரம் கூடும் குறையாது
@@vasudevan4220 இப்படி நம்ம எல்லாரும் நெனச்சா பெட்ரோல் விலை!!!!!
உங்கள் கருத்தை இந்த நிர்வணங்களுக்கு நீங்கள் எடுத்து சொல்வது மிக அருமையாக புரிகிறது
24: every after 3 years battery purchase amount 48000 pasuble or not
அண்ணா நான் இலங்கையில் இருந்து
வண்டி accelerate ஆகும் போது charge ஆகுற மாதிரி வண்டி கண்டுபிடிக்கமுடியாதா
petrol வண்டியும் electric வண்டியும் சேர்ந்த ஒரு வாகனத்தை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் அண்ணா
சார் இது எல்லாம் ஒரு பிரச்சனையா நிறைய எலக்ட்ரிக் பைக் வந்துட்டா சர்வீஸ் எல்லா மெக்கானிக்கும் கத்துக்குவாங்க ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் நம்ம ஷேட்டுமார் இருக்குறவர டென்ஷன் வேண்டாம் ஆனால் ஒண்ணு டெய்லி வேலைக்கு போயிட்டு வர மட்டுமே முடியும் டூரிங் கு செட் ஆகாது அப்புறம் நாமளும் வண்டில என்னென்ன இருக்கு எப்படி சரி செய்வது என்று புரிஞ்சு வச்சுக்கணும்
This Bike Is impressive 🔥it is Created One little Guy th-cam.com/video/kfCcUl5H_5I/w-d-xo.html
Avan oru loosu paiyan sir
Enakkum intha mathiri e bike ready Panna aasai enkitt oru Suzuki gs150r irukku atha e bika convert pannanum Nalla conversion kit cheap ah kidaikum pothu pannalam nu irukken
I am a keralite this kind of honesty and truthfulness is seldom and rare to found.
Thalaiva...thanks ma....inimay antha electric bike pakkam povay maaten....irukra palaya XL vachu opetha vaendyathuthan....
Petrol rate 100 ruvaaa
@@gokulkannang660 😭
மிக்க நன்றி ப்ரோ! பல தகவல்களை உடனுக்குடன் கூறி அசத்துகிறீர்கள். இ.பைக்கை மிகவும் ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும். நன்றி.
ஆ.ராஜமனோகரன்.
திருப்பத்தூர்.
We bought Ampere Zeal. Only disadvantage which never discussed in most of the E scooter review is Payload capacity. Eg: In Ampere zeal 130 kg is maximum capacity. Which is suffering for us, bcoz we cannot add one more bulky passenger behind (doubles). Please, in your next reviews add this payload spec as well.
@Meerashah sir See 6.14 in this video
Local area only we drive
Suitable for 20kms/day very few area ......
Which model plz suggest only for near by area travel
வணக்கம் அருணை சுந்தர் அவர்களே ,
உங்கள் youtube - channel மூலமாக தாங்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல்களை அள்ளி அள்ளி வழங்குகிறீர்கள், தலை வணங்குகிறேன், தங்கள் பணி சிறப்பாக தொடரட்டும் ... பல கோடி நன்றிகள். நல்வாழ்த்துகள்.
எந்த அறிவியல் கண்டுபிடிப்புகளும் நன்மை , தீமை கலந்தே தான் இருக்கும் நன்மைகளின் சதவிகிதமும் பங்கும் அதிகம் இருக்கும் போது மக்களுக்கும் , சமுதாயத்திற்கும் பயன் அதிகம் .
மின்-வாகனங்களின் நன்மைகள் அதிகம் தங்கள் மூலம் அறிந்து வந்தோம் சில தீமைகள் (குறைகள் ) குறித்து தங்கள் இந்த தகவலுக்கு நன்றி .
எனக்கும் இதனால் பல பல நன்மைகள் இருப்பது புரிந்தாலும் , தாங்கள் தந்த தகவல்களை தாண்டி சில கேள்விகள் (சந்தேகம், அச்சம் ) இருக்கின்றன , தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது விரிவாக ஆராய்ந்து ஒரு பதிவு போடுங்கள். நன்றி
1) பேட்டரிகளால் சுற்றுப்புறத்திற்கு ஏற்படும் கேடுகள்.
i ) தயரிக்கும் இடத்தில் (சுரங்கம், factory ),
ii ) தயாரிக்கும் முறையில் ,
iii ) உபயோகிக்கும் முறையில்
iv ) பயன்பாட்டிற்கு பிறகு (அப்புற படுத்தும் பொழுது )
நன்றி, நன்றி, நன்றி, தங்கள் சேவை தொடரட்டும்...
You are very intelligent sir🔥
And then we should not focus on EV but we need to go for hybrid
While using hybrid we can overcome all these demerits.
Hydrogen, ethanol, adhe mari so many technology is available
In our state current varathu shutdown na enna panurathu
விழிப்புணர்வு. பதிவு நன்றி.
அருமையான சந்தேகம் எழுப்பி மக்களை விழிப்புணர்வு உற்பத்தி யாளர்கள் விளக்க வேண்டும்.
உங்கள் வாடிக்கையாளர்களை சரியாக வழிநடத்தும் பொறுப்பு நன்றி.
Nangalum nallarukkom... Thank you sir for talking about this.. you are the first person to share this details to public and It will help them to understand what we are buying. Thank you again!
ஐயா அருமை, அனைத்து கம்பணிகளும் கவனிக்க வேண்டிய, சரிசெய்ய வேண்டிய தகவல், பேட்டரி கம்பணிகள் பொது பேட்டரி உபயோகமாக ஒவ்வொரு பெட்ரோல் பங்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேசனா மாற்று பேட்டரி சார்ஜ் செய்யப்படு இருந்தால், உடனே பேட்டரியை மாற்றி செல்லாமல். நமது கோஸ் கம்பணி செயல்படுவது போல், பேட்டரி அவர்களது, டெபாசிட் தொகையாக ஒரு பேட்டரிக்கு நாம் வண்டியுடன் பணம் கட்டணும், சின்ன யோசனை தான், அரசும், கம்பணிகளும் முடிவுதான்.. நன்றி ஐயா....
Dear Brother
Respect and Love from Karnataka
You have given good knowledge to people about E Vs
Good Job
Intha complaints first neenga sonna pinbu neenga promote seidhirundhal romba nandraga irundhirukkum pala per vangum mun sindhithiruppargal nandri
I am being addicted to your channel❣️....thank you for giving knowledge about disadvantages😇
Lithium iron battery vida
lipo4 battery than safe
Same charging ratio c5
But nama climate ku set Aguma illaya ?
குறைகள் சொல்வதை எப்போதும் அமோதிப்பேன்.. நன்று
I liked below points. Need to clarify below some points rain, outside repair, battery, etc., with EV scooter dealer while taking the electric scooter or electric bike.
2. Rainy season
3. Long drive
5. Forgot to charge at night.
6. Repair at outside other than home showroom location
7. Motor hub and wire remove.
9. Battery warranty
10. Insurance (Battery, Controller and Motor)
12. Spare parts availablility
18. Duplicate spare parts
அடுத்த முறை EV vehicle review பண்ணும்போது இந்த கேள்விகளை நேரடியாக கேட்டு பதிவு போடவும். மிக உதவிகரமாக இருக்கும்.
Rompa naalave e-vehicle edikkanumnu ninaichen. Yentha Vandi bestaa irukkumnu TH-cam la search pannuren. Ethanaiyo peru e-vehicle pathi video pottaalum neenga mattumthaan rompavum thelivaa ,vilakkamaa ,nermaiyaa solreenga. Love you Annaa😊
இன்னும் இரண்டு வருஷம் பொறுத்து இருந்தால் இந்த குறைபாடுகள் இல்லாமல் வாகனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சந்தைக்கு வந்து விடும்.
வாய்ப்பு இல்ல ராஜா
Yes sure
What is dangerous in lithum iorn batteries
Hybridவண்டிதான் சரியான மாற்று
But there's not much hybrid options available
இதெல்லாம் தெரியாமல் கம்பணிகாரன் உற்பத்தி செய்வானா? சதார்ன BMW கார் கம்பெனியிலிருந்து தான் ஆள் வரவேண்டும் இது ஊருக்கே தெரியும்
1) Most of these are teething problems, which will get right soon.
2) Electric vehicles has very less number of mechanical parts.
3) It will reduce air and sound pollution.
But definitely, drive range is less, we need battery replacement stations.
இந்த கேள்விகளில் சிலது மட்டுமே அருமையானவை. மற்றவைகள் அனைத்துக்குமே பதில்கள் வண்டி வாங்குபோதே Dealer -கள் சொல்லிவிடுவார்கள்.
தங்களது பதில்கள் தேவையில்லாத பயத்தை உருவாக்குவதாக உள்ளது.
நமது அடுத்த தலைமுறை சுற்றுசூழல் மாசு இல்லாமல் வாழ வேண்டுமெனில் நாம் E - Vehicle-க்கு மாறியே ஆக வேண்டும். ஒரு காலத்தில் mobile phone இந்தியாவில் வரும்போது எதிர்ப்பு தெரிவித்தவர்கள் நாம். ஆக முதலில் பயன்படுத்தும்போது சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும்.
நன்றி
எலக்ட்ரிக் வாகனங்களை தலைக்கு மேல தூக்கி வெச்சி ஆடுனீங்க ..
இப்ப தொபக்கடீர்ன்னு கீழ போட்டு ஒடச்சிட்டீங்க ..
ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி இருக்கே..
Theavidiya payan petroleum karanga kita kasu vangitan
@@maspaonlines9524 naaye.... social media la decent ah pesu da...aduthavana thevidiyaa magan nu soldra, nee modhella pathiniku dhaa porandhiyaa...poriki
@@sendhilmurugan9266 என்ன தப்பு அவர் கேக்குறதுல சொல்லுங்க bro
@@v.rajeshkhannarajeshkhanna3679 ok bro ...but social media la decent ah pesalamla...ippadi ya asingama pesuvanga ?
Good and valid points to think before buying E-Wheelers.
My personal opinion:
There is a major belief that global warming can be reduced by choosing electric vehicles. But increase in electricity usage causes indirect pollution. As we're polluting our earth for generating electricity.
125cc petrol bike ₹.80,000 ku nalla bike ah kidaikudhu. Andha range vara koodiya e- bike kittathatta 2lakhs solranga. Petrol bike edutha ₹ 1.2 lakhs balance irukudhu. ₹.30,000 maintenance ponalum balance itukura ₹.90,000 ku 1200 litres petrol pottu 72,000 kms freeya ootalam.
2 lakhs ku e-bike vaangi 72,000 kms poga minimum ₹.25,000 selavu(charging) aagum. Adhu poga service um iruku. Aana revalue kidaikudhu
Petrol bike ku revalue um iruku. So e-bike vangum munnadi yosikavum
Semma bro, neraiya per ebikes money savings solli vada sudranga...
Engine ku velaiye illa, appuram yean ivlo rate nu yosichu irukingala bro...
@@sk-interiors330 theriyala battery rate koodanu solranga
No 7. Tubeless tyre puncher ku wheel remove panna maataanga
Ethukku vambu naan petrol car vankitu remaining 15 lac la petrol pottukiren....🤣😂
Better we need to go for hybrid vehicle which will reduce the fuel expenses as well as E_vehicle will support in fuel drain out situations..
Great Sir, I Appreciate your care, Initiative, Truthfulness, Good heart....Even THANKS is become very small WORD to Express my Feelings. Thanks A LOT...Bro.🙏🙌💐💐💐
Hi Arunai sunder sir u told abt 20 + points abt EV vehicles is absolutely right 👍 & perfect wht told r missing in present ev vehicles 👆🛵🏍️🚙 & very useful information for all people who r looking forward to buy any kind ev vehicles 🙏🤗👏
Sir. Please make video for safety aspects for lithium ion batteries. Please don't list out of the disadvantages of electric vehicle. Please ensure the remedies of problems
வணக்கம்.!
முக்கியமான அதுவும்
முதலும் கடைசியுமான பாயிண்ட் என்னவென்றால்
👉 அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி
என்றைக்குமே
எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எதுவானாலும் எப்படிபட்டதானாலும்
எவ்வளவு விலையானாலும்
அந்த பொருட்களுக்கு
முழு கியாரண்டி வாரண்ட்டி என்று ஒன்று கிடையவே கிடையாது, கொடுக்கவும் முடியாது
அப்படி ஒருத்தர் உத்திரவாதம் கொடுக்கிறார் என்றால்
நம்ம மண்டைய நாம
அம்மி கல்லாக வைத்திருக்கிறோம் என்று அர்த்தம்.
அப்பத்தானே மண்டையில மசாலா அரைக்க முடியும்.
ஓடுற வைரைக்கும் ஓடும்
ஆனா எப்போ நிக்கும்னு சொல்ல முடியாது
ஓர்க் ஆகுற வைரைக்கும்
ஓர்க் ஆகும்
ஆனா எப்போ Fuse போகும்னு சொல்ல முடியாது
அது உடனேவும் போகலாம்
ரொம்ப வருஷம் கழிச்சும் போகலாம் உறுதியா எதையும்
சொல்ல முடியாது
வெறுமென,
போகலாம் இருக்கலாம்
லாம் லாம் லாம் தான்
ரொம்ப விசாரிச்சு கேட்டோம்னா
இஷ்டம் இருந்தா வாங்கு
இல்லைன்னா போய்க்கோ
என்று தான் சொல்லுவார்கள்
பேட்டரியை பொருத்த வரைக்கும் அதிஷ்டம் வேனும்.
அம்புட்டுதேன் அம்புட்டுதேன்.!
அதனால
நன்கு பழக்கப்பட்ட,
பிரச்சனைன்னு வந்தா நல்லபடியா சர்வீஸ் கிடைச்சிட்டிருக்கிற
நல்ல மைலேஜ் கொடுக்கிற,
அடிக்கடி பாக்கெட்டை காலியாக்காத,
நல்ல வாகனங்களை வாங்கி ஓட்டுவது தான் சிறப்பு.
எந்த எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை வாங்க இருந்தாலும்
அதன் தேவையின் அவசியத்தை உணர்ந்து
நன்கு சிந்தித்து வாங்கவும்.
அடுத்தவர் வாங்கிட்டார் என்பதற்காக நாமலும் வாங்கக் கூடாது.
ஆயிரம் பேசுவோம்
நம்பிக்கைதான் வாழ்க்கை,
எது இந்த காலத்துல
ஒழுங்கா இருக்குது,
வாழ்க்கையே கியாரண்டி கிடையாது,
எப்போவேனாலும்
எது வேனாலும் நடக்கலாம் என்று ஆயிரம் பேசுவோம்
ஆனா....
அதெல்லாம் சும்மா பேசறதுக்கு நேரமில்லாதவங்க
அப்படி காத்துவாக்குல
பேசிட்டு போறது
உண்மை என்னான்னா
உடல் ஆனாலும்
உள்ளம் ஆனாலும்
பொருள் ஆனாலும்
எதுவானாலும்
அதுஅதற்கு தேவையானபடி
நல்லா ' சர்வீஸ் கிடைச்சிட்டிருந்தா
எல்லாம் ரொம்ப நாளைக்கு வரும்.
இதான் உண்மை.!
நன்றி.!
குறிப்பு:
உங்கள் சேவை மகத்தானது,
நல்வாழ்த்துகள்.!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Dear Arunai Sundar, I hav always been admiring your videos. Good job!!
நீங்க உண்மையிலேயே ரொம்ப நல்லவர் தான் சார்
அப்படியே பெட்ரோல் பைக் குறைகளையும் கூறினால் நன்றாக இருக்கும்
This Bike Is impressive 🔥it is Created One little Guy th-cam.com/video/kfCcUl5H_5I/w-d-xo.html
Hello petrol bike disadvantage sollu illana ne thevidiya payan tha
எந்த கிட் rto அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியும் ? மற்றும் எந்த எந்த வண்டிகளில் விபரமாக சொல்லவும்
Thalaiva senjutinga ponga 🔥 vera level uh 🔥
Boss neenga innoru visayatha marandhutainga
E bikes la irukara electric systems like head light, horn, indicators,speedometer idhula yelarthulaiyum oru alavuku current illukum idhu oru minor part idhu poga motor run aagum idhu oru major part but nama major part la nadakara running ah vechu E bike is ok nu solroom aana minor part la irukaradha paarthaa batteries yevlo nerathuku dhaan thaangum
You left one thing say if electronics fail or motor fails during driving wat will happen
வண்டி ஓட்டுவதால் சேமிக்க படும் பெட்ரோல் பணம் மின்சார செலவு வண்டிவிலை இவற்றை பற்றி ஒரு பதிவு கம்பேரிசன் போடுங்கள்
great work sir..... i used a few of these points in my Group discussion......
Sir this same question is also raised in me. What you say is 💯 percent correct. God bless you sir. Very good information sir.
3:45 super super and will be happen in future
Sir, 48v 28ah lithium battery for Hero optima yenga kidaikumnu sollungalen please.
23 குறைகளை நீங்கள் சொன்னது எனக்கு நிறைவாக இருந்தது
Ji iam using hero electric scooty ... My scooty is removable battery system available ji...
எலெக்ட்ரிக் வண்டி வாங்கும் ஆசையே போச்சு,😁
Yes
Nan test drive pannunan but company solra milage kidaikkerathu illai, very tension, accident ku athiga vaippu ullathu
Great Sir ..Starting so nice i was looking this topic so long thank you
Hi I have a question...Anti theft alarm is ok...... If we remove battery for charging...Does anti theft alarm works.......
good info
Tnkz anamd sir... Stay at home take carr..
என்னுள் எழுத பலகேள்விகளுக்கு பதிலும் விடையும் தெரிந்தது நன்றிகள்
பாஸ் தாடிக்காரரிடம் இருந்து மிரட்டல் எதுவும் வந்து விட்டதா😰
😆😆😆
👌
After sales service - is very important.. Not only on working parts but top priority on ENERGY - POWER during running.. Immediate alternative steps to continue running....
இப்ப என்ன எலக்ட்ரிக் பைக் வாங்குகிறீங்க இல்ல வாங்கவேண்டாமா ??? நீண்டநாட்கள் ஏன் மனதில் இருந்த சந்தகேம் தீர்ந்துவிட்டது.
This Bike Is impressive 🔥it is Created One little Guy th-cam.com/video/kfCcUl5H_5I/w-d-xo.html
@smartboy, Good innovation. But he should use transmission to achieve more mileage.
@@ganeshrvgk yes he is also tamil
S your last point is noted present all elec vehicals r china make no guatanted better belive indian make and brand
இ-வெஹிகிள் வாங்கி விட்டாலே நாம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதாக நினைப்பது ஒரு பெரிய மாயை. வண்டியில் வேண்டுமானால் புகை வராமல் இருக்கலாம். ஆனால் இந்த உபரி மின்சாரம் தயாரிக்க நாம் சுற்றுச்சூழலை எவ்வளவு பாழாக்குகிறோம் தெரியுமா ?
Dai yentha company Karan da innum thalaiku payment podama irukuran...
semma
😂😂😂
😂
😂😂😂
Green board : FC only valid for 2 year. Can we get green white number for FC 15 year personal use.
சூப்பர் நண்பா இன்றைக்கு தான் சரியா பேசி இருக்கிங்க👍👍👍
உங்கள் அரிவிப்புக்கு நன்றி
திருப்தியாக. உள்ளது
இதை நீங்கள் டெஸ்ட் டிரைவ் சென்று வீடியோ ஷூட் செய்த நிறுவனங்களிடம் நேரடியாக கூறி இதனை சரிசெய்ய முயலுங்கள்
@@FUNPARKPkm நண்பரே வண்டியை ஓட்டி பார்த்து நன்றாக இருக்கிறது சூப்பர் இதை வாங்கலாம் என்று ஊர் ஊராக சென்று வீடியோக்களை பதிவிட்ட காரணத்தினால் தான் அவர்களிடம் இந்த குறைகளை சரி செய்ய கூறுமாறு கேட்டுக் கொண்டேன்
சார் E bike ரன்னிங் கில் self சார்ஜிங்
ஆக வழி என்ன..ஒரு வீடியோ
போடுங்கள்..please...
Quality editing... great job
comparing to petrol cost, EB bill is much less...so that will be compensated...
Battery வெடிக்குமா
@DINA ஆக பைத்தியங்க😄🤨
Adhae battery thaa mamba phone,laptop,drone,car,tractor,bike la um eruku apram apedi temperature change ana problems varum.adu matum llama Tesla cars USA,UAE, Australia,China,...... Pola pala nadu gala vikudu adula heating problems varada ?????
Elathalayum disadvantages eruka than seiyum
You are correct. But why do we think negatively before buying. Anything can happen at any time.
Best video of all with valuable questions. Keep it up .
You are very genuine person. Thanks.And now one year finish. So still all disadvantages. Or any updates....? Can you make new video please
Petrol bikes are best for now... Also EV's are over priced.
Sorry
I think. There is more saving in e bikes
@@ganeshprabhukala8638 ellarum idhaye solranga bro, apdi evlo save aagudhunu yaravadhu sonna nalarukum bro. Kindly compete with bajaj platina, CT100, yamaha saluto rx, i have saluto rx aprox 75kmpl.
@@sound_man23
Hi g
I have splendor 2017 I have done small modify & getting the 80 kmpl
Let it go
1 service charge
2 petrol
3 noise & air pollution
4 insurance & police
5 Etc
@@ganeshprabhukala8638 Bro Petrol, Service charge(EV also have to be serviced) ellathaiyum MRP la vachurangale... Ather just a scooter but 1.4lac nenaikiren. Apo Commuter model evlo varum? Sports model evlo varum?
Cruiser model evlo varum?
Maybe futurela Cost reasonable ah irundha ellarum vangalam...👍
Brilliant think in long term and idiots like think in short term.
Bro battery charging ku 3 hours wait pannanonu illa bro ella electric vehicles oh swapable battery use pannuvanga
Future la petrol bunk maari electric battery recharge place eruko, anga namma charge agardhuku wait panna vena avanga namma battery eduthukitu vera batterya recharge pannuvaanga
Apro idhu namma veetla vara AC current illa so bill onnu namma veetu current bill maari varadhu
I love your.... Originality 👍👍👍👍👍
Electric is not the only solution. There are many cleaner fuels. Please consider that also.
Great video,,,,salute to ur hardwork nanbarey ....super...
Successful online work from home panravangalai seekkiram interview pannungal...it is useful many persons....
Can we keep solar panels in home to charge the car
Itha neenga promote pannum pothe kettirukanum bro....ivvalo naal promote pannittu ippa vanthu ketkureenga.....
எதாவுது வீடியோ போடணும் னு போடுறான், இந்த வண்டி வாங்கு அந்த வண்டி வாங்கு னு இவன் தான் கூவி கூவி வித்தான், அப்போல்லாம் கோமால இருந்தான் pola
Hats off to your page. Really e vehicles useful daan ..disadvantages neraya irruku ... I personally feel that Electric cycles like Hero Lectro alone are good for now.
We cannot spend huge amount of money in electrical vehicles and spend extra time to charge and all the things.
Great video, expect this from you for long days. User has to know all advantages and disadvantages.without this video your channel doesn't fulfil.
1.Standard dimensions of battery and voltage can be used.
2.Standard motor type may be used.
3.For speed manufacturers may be permitted to design their gear system.
4.These all to be implemented by Central Government Authorities.
Point 9 kadakaran ellathayum sonna.. evanum E-wheeler pakamae varamatan sir..😂