அரவுகளின் அதிகாரம் (கரும் பாம்பு ராகு) | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505
    #rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022

ความคิดเห็น • 158

  • @vijaymathiyazhagan3024
    @vijaymathiyazhagan3024 ปีที่แล้ว +1

    Ragu Tharu parvatha yogam patriya oru video padka sir

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 4 หลายเดือนก่อน

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 หลายเดือนก่อน

    Miga, miga arumai thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @vijaymathiyazhagan3024
    @vijaymathiyazhagan3024 ปีที่แล้ว +1

    Suriyan buthan ragu eniva patriya suriyan buthan kethu eniva patriya video padka sir

  • @karthikeyan6152
    @karthikeyan6152 2 ปีที่แล้ว +6

    வணக்கம் அண்ணா.
    கனவுகளின் ரகசியம் பற்றியும்
    திடீர் அதிர்ஷ்டம் தரும் கனவுகள் பற்றியும் கூறுங்கள் அண்ணா !!!! நன்றி

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Miga, thelivana, vilakkam thankyou sir 🙏✨

  • @vignesh33222
    @vignesh33222 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @pramekumar1173
    @pramekumar1173 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா தங்களது நுணுக்கமான தகவல்களுக்கு
    தொடரட்டும் உங்கள் சேவை.

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว

    🙏 thanks for your valuable support 🙏

  • @rainspiredpsychology8738
    @rainspiredpsychology8738 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. சிறப்பான பதிவு. நன்றி குருவே.

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் குருஜி 🙏🙏
    நன்றி குருஜி 🙏

  • @8807728202
    @8807728202 2 ปีที่แล้ว +1

    Sir simma lagnam... Viruchigathil Raghu+Sukiran.... Ithu nallathu ah sir...

  • @astromari4730
    @astromari4730 2 ปีที่แล้ว

    சார் அருமையான விளக்கம் நன்றி சார் 🤝👍👍

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 2 ปีที่แล้ว

    Very nice excellent guruji today world ragu' s handaa🙏🙏🙏🎉

  • @radhabhai3432
    @radhabhai3432 2 ปีที่แล้ว

    Asathalaana thalaipu sir every video is interesting and informative 👍 salute to your service 👏 thank you sir

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 ปีที่แล้ว +1

    Super explanation sir...

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. கானொலி சேவை மேலும் தொடர வேண்டும். 🙏

  • @arunprasanthp8013
    @arunprasanthp8013 2 ปีที่แล้ว +2

    Hi guruji☻️

  • @vijaymathiyazhagan3024
    @vijaymathiyazhagan3024 ปีที่แล้ว +1

    Suriyan buthan ragu eniva patriya suriyan buthan kethu eniva patriya suriyan buthan sukiran ragu eniva patriya suriyan buthan sukiran kethu eniva patriya video

  • @karunakarannatesan1737
    @karunakarannatesan1737 2 ปีที่แล้ว

    Nandri sir

  • @MaheshKumar-pt5fe
    @MaheshKumar-pt5fe 2 ปีที่แล้ว +1

    Kindly explain how Meena lagna Jupiter neecham in magaram but vakram (tiruvonam nakshatra). How are the effects. Kindly update an video on this important lagna aspects.

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 2 ปีที่แล้ว

    Marvellous perfect Bro 👌 🌟 🙏

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 2 ปีที่แล้ว

    Thanks for your information

  • @hashwinanu7073
    @hashwinanu7073 2 ปีที่แล้ว

    ஐயா காலை வணக்கம் உங்களது காணொளி மிகவும் அருமை

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 ปีที่แล้ว

    Thank you sir for unknown information for raghu bhagavan 🙏🙏

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே

  • @muthu0456
    @muthu0456 ปีที่แล้ว

    ஐயா, வணக்கம்- ராகு/கேது/குரு/ விளக்கம் தேவை?
    குரு-கேது சேர்க்கை கேள யோகம் என்கிறார்கள் அப்படியானால் 7ல் இருக்கும் ராகு குருவின் வலுவை எடுத்துக்கொள்ளுமா? குரு தனது வலிமையை முழுவதுமாக இழக்கமா ஐயா?

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 2 ปีที่แล้ว

    நல்ல தெளிவான விளக்கம் குரு நன்றி🙏

  • @ammu1603
    @ammu1603 2 ปีที่แล้ว +3

    மேஷ ராசி பரணி நட்சத்திரம் மீனலக்கினம். லக்கினத்தில் சனி மேஷத்தில் சந்திரன் (வளர்பிறை ) 6இல் ராகு( பூரம் நட்சத்திரம் ) விருச்சிக்கத்தில் புதன். தனுசில் சூரியன்.மகரத்தில் செவ்வாய் குரு சுக்கிரன் (வ ). கும்பத்தில் கேது.. Ragu தசை எப்படி இருக்கும் குருஜி 🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @mageshwaran4691
    @mageshwaran4691 2 ปีที่แล้ว

    மிக அருமை ஐயா

  • @karuppasamias4665
    @karuppasamias4665 2 ปีที่แล้ว

    Thank you sir meenalaknam rahuvirucihathhilu kannil sevvai sani rahu thisai nanmiya sir

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 ปีที่แล้ว

    நன்றி சார்🙏🙏🙏

  • @Madhavadas0669
    @Madhavadas0669 2 ปีที่แล้ว +3

    அய்யா வக்ரம் பெற்ற லக்னாதிபதி, ராகு வுடன் இணைந்தால் பலன் எப்படி இருக்கும் அய்யா
    1,5,9 அதிபதிகள் வக்ரம் பெற்று ராகு கேது உடன் எப்படி செயல்படும்
    தனி காணொளி பதிவிடுங்கள்

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 2 ปีที่แล้ว

    ஜோதிடமஹாபிரபுவாகவளம்வர
    இறையருள் உண்டு.வாழ்கபல்லாண்டு.

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 ปีที่แล้ว

    சந்திரன் கன்னி ராசி க்கு 9ல் ராகு நல்லதா ஐயா

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 ปีที่แล้ว

    Good marning Gurujii 🙏

  • @srivibalaguru2649
    @srivibalaguru2649 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி,🙏
    பரிவர்த்தனை மீண்டும் ஒரு பார்வை

  • @ayyappasamy1227
    @ayyappasamy1227 2 ปีที่แล้ว

    Super

  • @panneerselvam7180
    @panneerselvam7180 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @nirmalav9972
    @nirmalav9972 2 ปีที่แล้ว +2

    Sir, பங்கு சந்தை இல் வெற்றி மற்றும் தோல்வி பெற எந்த வித ஜாதக அமைப்பு இருக்கும்

  • @victory4284
    @victory4284 2 ปีที่แล้ว +1

    sir vanakkam,very useful information given to all about Ragu and my rasi is Thulam ,swathi natchathiram and Lagnam is Magaram in sun star is situated ,ragu in 6th place of mithunam thiruvathirai star, and kedu is in puradam star ,Thanusu house ,chandiran ( valarpirai) is in swathi star ,sun is in simmam house ,sukran is in kadgam house ,sani and bhuthan is in kanni house ,now sani desai guru bhuthi running sir, is there any problems against for my husband ,

  • @parameswari773
    @parameswari773 2 ปีที่แล้ว

    Mesha rasi verchika lakkunam makarathil ragu enna palan sir

  • @vasanthselvam7148
    @vasanthselvam7148 2 ปีที่แล้ว +1

    Ayya dhanusu lagnam 10th House rahu alone... Dasa going to end sep... First 6 years good after 13 years totally washout... Guru Dasa start sep.. Guru in lagnam with suriyan... Epudi erukum ayya

  • @sasikumars4475
    @sasikumars4475 2 ปีที่แล้ว

    பிரசன்னம் பற்றிய காணொளி போடவும்

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே. நன்றி குருவே.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏💐👏👏👏👍👌✅💯

  • @shaminsitham2942
    @shaminsitham2942 2 ปีที่แล้ว

    Vanakkam sir

  • @venivelu4547
    @venivelu4547 2 ปีที่แล้ว

    Sir, thankyou👌👌🙏🙏

  • @subaganesanm2006
    @subaganesanm2006 2 ปีที่แล้ว +1

    சிம்மம் லக்னம் 12 ல்
    புதன்+ராகு+ சுக்கிரன் எப்படி இருக்கும்.... பெளர்ணமி சந்திரன் பார்வை 🙏🙏🙏🙏

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    Nantri

  • @SenthilKumar-ks3nn
    @SenthilKumar-ks3nn 2 ปีที่แล้ว +4

    *மதிப்பிற்குரிய ஐயா வணக்கம் !*
    *ராகு (மகர)லக்கினத்திற்கு 12ம் இடத்தில் (தனுசில்) உள்ளது. லக்கின அதிபதி சனி 6ல்(மிதுனத்தில்), வலர்பிறை சந்திரன் 7ல் ஆட்சி. 12ம் இடமான தனுசு "இந்து லக்கினம்" அதில் ராகு. இந்து லக்கினத்தில் ராகு இருப்பதால் இத்தகைய ராகுவின் அமைப்பு ஜாதகருக்கு நன்மையா அல்லது தீமையா ?*
    நன்றி ஐயா ! 🙏

  • @ragav1381
    @ragav1381 ปีที่แล้ว

    Ragu, sukran 3 place in thanusu

  • @sankarkumar4251
    @sankarkumar4251 2 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா

  • @mageshwaran4691
    @mageshwaran4691 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா பங்குச்சந்தை முலம் தொழிலபதிர் ஆகும் யோகம் பற்றி ஓரு விடியோ போடுங்கள் ஐயா 🙏🙏

  • @gandhis2304
    @gandhis2304 2 ปีที่แล้ว

    கும்பலக்ககனம் 2ல் கேது சனி செவ்வாய் 3ல் சூரியன் உச்சம் சந்திரன் புதன் 4ல் சுக்கிரன் ஆட்சி 11ல் குரு ஆட்சி ‌8ல் ராகுவை சனி செவ்வாய் பார்வை‌ பாதிக்குமா ஐயா

  • @karthiknattar1992
    @karthiknattar1992 2 ปีที่แล้ว

    Excellent guru ji Rahu bhagwan Rockz ❤️🙏 , aduthu marriage content podunga ji

  • @prabavignesh7939
    @prabavignesh7939 2 ปีที่แล้ว

    expecting videos on divorce...in which period of life it happens..y...in detail

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி சரம் ஸ்திரம் உபய ராசிகளில் பாம்புகள் இருந்தால் எப்படி இருக்கும்? வீடியோ போடுங்க நன்றி🙏

  • @Rahul-ux2sg
    @Rahul-ux2sg 2 ปีที่แล้ว

    Sir rahu 4il punarpoisam vargottama. Meena lagnam. Rahi nalladhu seivara sir?

  • @DivyaDivya-rc5cv
    @DivyaDivya-rc5cv 2 ปีที่แล้ว

    Kadaga laknam Ayilyam natchathiram magarathil ragu thiruvonam natchathirathil (good or bad) sir?

  • @chandrakumarchandrakumar112
    @chandrakumarchandrakumar112 2 ปีที่แล้ว

    Yes sir 11.ragu..5m sevvai chandiran kethe. . . risipa laknam.. 18 vayathi. Ragu thisai all thodanki sarva nasamaki vittathu. Smoke allgakall . palakkam. Apasa padam. .palakkam earpattu. Udalum manaum ketttu vittathu. . vala thaguthi ellama erkiren.

  • @sibhiv8844
    @sibhiv8844 2 ปีที่แล้ว +1

    ஐயா ,ஒருவரின் ஜாதகத்தில் விருச்சிகத்தில் கேட்டை நக்ஷத்திரத்தில் இருக்கும் ராகு நடப்பு தசை செவ்வாய் தசை ஆக இருந்தால் அங்கு ராகு தான் தசை நடத்துவாரா ? நன்றி

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 2 ปีที่แล้ว +2

    Sir, excellent 😊. Looking forward to the full effect 😊 in my life as you explained. Thulam lagnam, Sukran in 8. Rahu in 10th house in kadagam in Poosam, Sani's star. Rahu is placed 3rd from lagnathipathi. Sani and Guru in 12th house, so 3rd house from Rahu. I'm excited for my professional life to progress.

    • @balashankar786
      @balashankar786 2 ปีที่แล้ว +1

      Ragu also makes you to travel and earn.. are you ready for it? 😀

    • @AnuradhaVasanth
      @AnuradhaVasanth 2 ปีที่แล้ว

      @@balashankar786 yes Sir, always ready! I'm working in IT and living overseas, traveled for work also, several thousands of miles away from birth place anyway 😊. Ketu in 4th house, so destiny to leave homeland.

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் சிம்மம் லக்னம் சூரியன் சந்திரன் சுக்கிரன் திருவாதிரை நட்சத்திரத்தில் சனி செவ்வாய் துலாமில் சுவாதி நட்சத்திரத்தில் ராகு ரிஷபம் 10 ல் இந்த ராகு நல்ல நிலையில் உள்ளாரா?

  • @keerthivasanramakrishnan6387
    @keerthivasanramakrishnan6387 2 ปีที่แล้ว

    குருவே சரணம்.... 🙏🏻🙏🏻🙏🏻

  • @VijayKumar-gf9pb
    @VijayKumar-gf9pb 2 ปีที่แล้ว

    Vanakkam sir viruchigam lakanam raghu 11 th house 11th house puthan ucham good or bad sir

  • @lingeshsk0068
    @lingeshsk0068 2 ปีที่แล้ว

    Kumpa rasi risaba laknam 3raagu 6suriyan sukkiran 7puthan guru 8sani 9kethu 10santhiran sevvai pen 4years raagu thisai .yappati irkkirathu sir sathayam1

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 2 ปีที่แล้ว +1

    Sir kanni lagnam,mesha rasi,sevvai meenathil ,rahu thiruvonam 2nd padham 15° , aatchi vakra sani 0.4° koode makharathil irunthu sevvai dasha nadanthal ( lagnathukku 7th , 3rd house ) parvai nalla palan tharuma sir ...

  • @manojprasanth
    @manojprasanth 2 ปีที่แล้ว +1

    Ji enaku rishabam 10la ragu nalatha ela ketatha

  • @annamalaim2635
    @annamalaim2635 2 ปีที่แล้ว

    Kanni laknam 5il ragu+sani+suriyan+budhan
    11il guru +Kethu Ragu dasa Guru bukthi running...nalla balan eppothu kidaikum ayya?

  • @muthur9798
    @muthur9798 2 ปีที่แล้ว

    Hello sir

  • @user-premtamil
    @user-premtamil 2 ปีที่แล้ว

    தனுசு லக்னம் புதன் தனித்து 8ல் கன்னி மில் இருந்து ராகு புதனை பார்க்கிறார் புதன் தசை எப்படி இருக்கும்? பதில் தரவும் நன்றி

  • @lingeshsk0068
    @lingeshsk0068 2 ปีที่แล้ว

    Kanni rasi thanusu laknam 5guru 6kethu 7sevvai 8suriyan sukkiran 9puthan 10santhiran sani 12raagu pen 12years raagu thisai. Yappati irkkirathu sir

  • @Suresh-tf6po
    @Suresh-tf6po 2 ปีที่แล้ว

    ராகு 9ல் இருந்த சூரியன் வீடு எப்படி குருஜி

  • @gayathrimurugan23
    @gayathrimurugan23 2 ปีที่แล้ว

    Kanni lagnam, sanni ragu 4th house la irukku. Ena mathri prachana varum sir

  • @pcsamy5911
    @pcsamy5911 2 ปีที่แล้ว

    ராகு லக்கினத்தில் வர்கோத்தம் பெற்று இருந்திருந்தால் என்ன பலன் சார்

  • @SaranRaj-zx3hy
    @SaranRaj-zx3hy 2 ปีที่แล้ว

    Meena lagnam 6il sukkiran rahu velai illa kastam ah irukku sir

  • @hiddenmysterious6787
    @hiddenmysterious6787 2 ปีที่แล้ว

    Sir , naan Dhanur lagnam , meshathiel rahu kuda Chandran ,puruva puniyasthanthiel 5 iel Rahu Chandran . Rahu strong or week ?

  • @pcsamy5911
    @pcsamy5911 2 ปีที่แล้ว

    மகரலக்கனத்தில் சனி வக்கிரம் பெற்று ராகு உடன் வளர்பிறை சந்திரன் பார்வை பெற்று இருந்திருந்தால் என்ன பலன் சார்

  • @abiramivadivel4391
    @abiramivadivel4391 2 ปีที่แล้ว

    Sooriyan +chandiran + Rahu in mesham with simma lagnam. Is it good sir??

  • @Gurunamaha
    @Gurunamaha 2 ปีที่แล้ว

    Vrichiga lakhnam ragu sani in simmam.(10th house) next ragu dasai coming.bayama iruku sir.epdi irukum mosama?

  • @janaarthanm809
    @janaarthanm809 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. மகர ராசி. சிம்ம லக்னம். ராசியில் ராகு. சந்திரன் வளர்பிறை, வர்கோத்தமம். கிரகனம் அடையவில்லை. ராகு திசை எப்படி இருக்கும் ஐயா?

  • @ganesanp3069
    @ganesanp3069 2 ปีที่แล้ว

    குருவே: வக்கிர சனி பார்வையில் ராகு (தனுசு சனி(வ)2ல் ) மிதுனத்தில் விசாகம் ராகு 8ல் எப்படி ஐயா?

  • @babusundar4277
    @babusundar4277 2 ปีที่แล้ว

    💐 சார் வணக்கம். சிம்ம லக்னத்திற்கு ஆறாமிடத்தில் செவ்வாய் ,ராகு உள்ளார். ராகு யோகாதிபதியுடன் உள்ளார் என எடுத்து கொள்வதா? பாதகாதிபதியுடன் உள்ளார் என எடுத்து கொள்வதா?ராகு அவிட்டம் நட்சத்திரம் 1ம் பாதம்.செவ்வாய் உத்திராடம் 3ம் பாதம்💐

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 ปีที่แล้ว

    Vanakkam guruji mahara laknam 10th houseil sani(swathi 4th paatham) with raghu (vishagam 3rd paatham). Veetu kotutha sukran laknathil with suriyan. Ithil raghu palam porunthiyavaraa? Illa sani palam porunthiyavaraa. Kumba raasi poorattaathi natchathiram. Natappathu guru thisai suriya bhuthi.🙏🙏🙏🙏🙏guruji.

    • @hinduathama1354
      @hinduathama1354 2 ปีที่แล้ว

      Sani dha palam because sani vandhu உச்சம்

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 2 ปีที่แล้ว

    Guruji iam mithuna lagnam sevvai ragu in 3 house,suriyan sukiran in 4 house, pudhan in 5 house, guru & ketu in 9 house, sani in 11 house, santhiran in 12 house. For me ragu dhasai guru puthi will I get govt job

  • @nirmalav9972
    @nirmalav9972 2 ปีที่แล้ว

    Sir, மேஷ லக்னம்,விருசிகதில் ராகு,ரிஷபத்தில் சுக்கிரன் சந்திரன் கேது,மீனத்தில் குரு,சுக்கிரனின் 7ஆம் பார்வை மற்றும் குரு வின் 9ஆம் பார்வை ராகு பெறுகிறது அப்போது ராகு இந்த ஜாதகருக்கு நன்மை செய்யுமா

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 2 ปีที่แล้ว

    வணக்கம் குரு கடக லக்னத்திற்கு ராகுபகவான் துலாத்தில் 14°24 குருபகவான் விருச்சிகத்தில் 20°47 டிகிரியில் உள்ளார் ராகுவால் குரு எதேனும் பாதிப்பா ? குரு தனித்து நிற்கிறா

  • @keerthiganesh7472
    @keerthiganesh7472 2 ปีที่แล้ว

    Raghu sukaran

  • @ganeshganeshkumar1060
    @ganeshganeshkumar1060 2 ปีที่แล้ว

    , மிதுனம் லக்கினம் லக்கினத்தில் ராகு திருவத்திரை 1 குரு திருவாதிரை 4ல், புதன் கன்னியில், தனுசில் கேது மூலம் 3ல், செவ்வாய் மூலம் 4ல் உள்ளது, ராகு தசா comming in 2 months,தசா எப்படி இருக்கும் அண்ணா அண்ணா

    • @ganeshganeshkumar1060
      @ganeshganeshkumar1060 2 ปีที่แล้ว

      நான் ஷேர் மார்க்கெட் ஆன்லைன் விளையாட்டில் வெற்றி பெருவேனா

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 ปีที่แล้ว

      Possible going good

    • @ganeshganeshkumar1060
      @ganeshganeshkumar1060 2 ปีที่แล้ว

      @@SriMahalakshmiJothidam thankyou anna

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏guruji

  • @lalithav3904
    @lalithav3904 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.9.12.1980 11.55am. கும்ப (சதயம் )லக்கினம், லக்கினத்திற்கு 6இல் ராகு கடக (ஆயில்யம் )ராசி, லக்கினத்திற்கு 8 ல் குரு சனி சேர்க்கை கன்னி (அஸ்தம் ) ராசி, லக்கினத்திற்கு 11இல் சந்திரன் மூலம் நட்சத்திரம் தனுசு ராசி (வளர பிறை சந்திரன் ) , செவ்வாய் (பூராடம் )தனுசு ராசி,.
    ராகு திசை எப்படி இருக்கும் ஐயா

  • @k.yazhini8326
    @k.yazhini8326 2 ปีที่แล้ว

    தூலம் லக்னத்திற்கு 8ம் ரிசபம் த்தில் ராகு வீடு கொடுத்த சுக்கிரன் தனுஷ் ல் புராடம் நட்சத்திரத்தில் சுக்கிரன் எப்படி இருக்கும் ஐயா

  • @kalidasdas9493
    @kalidasdas9493 2 ปีที่แล้ว

    மீன லக்கினம் 10இல் தனசுவில் ராகு இருந்து,4இல் மீதுனத்தில்கேது செவ்வாய் இருந்து செவ்வாய் பார்வையால் ராகு பாவத்துவம் அடையுமா? அல்லது குருவின் வீட்டில் அமர்த்ததால் நன்மை செய்யுமா? தொழில் எப்படி அமையும்.

  • @allimalararalividhai1736
    @allimalararalividhai1736 2 ปีที่แล้ว

    வணக்கம் ங்க குருஜி, கடக லக்னம் மேஷத்தில் செவ்வாய் 5:0:57 டிகிரி, ராகு 27:43:19
    இது இணைவுங்களா...?
    எனக்கு ராகுதிசை கஷ்டப்படுத்தும்ங்களா..?

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @aravindanuram8682
    @aravindanuram8682 2 ปีที่แล้ว

    Hi sir... 6il Raghu virichagam in anusham star... sani parvai from 9th house.. govt job kidaikuma sir?? Forensic or investigating job??

    • @aravindanuram8682
      @aravindanuram8682 2 ปีที่แล้ว

      Sevvai conjoined with guru.. puthan (lagnathipathi) utacham..sir

  • @balasubramaniyansongs554
    @balasubramaniyansongs554 2 ปีที่แล้ว

    மதிற்பிற்குரிய ஐயா என் பிறந்த தேதி 05.07.2004 மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் நான் இப்பொழுது CA பட்டாபடிப்பிற்கு படிக்கிறேன் என்னோட படிப்பு எதிர்காலம் எப்படி இருக்கும்?

  • @buvanapriya4790
    @buvanapriya4790 2 ปีที่แล้ว

    எனக்கு ராகு துலாத்தில் இருக்கிறார்.6இல் புஷ்கர நவாம்சத்தில் இருக்கிறார்.சுக் கிரன் தொடர்பு பெற்று.சுக்ரணும் நவாம்சத்தில் இருக்கிறார்.இது ராகு அதிக சுபத்துவம் பெற்று இருப்பதாக அர்த்தமா?மேலும் அவர் புதனின் தொடர்பும் பெற்றால் பங்கு சந்தையில் பெறும் பொருள் ஈட்ட முடியுமா? குருஜி. தற் போது மிகவும் கணிசமான அளவில் மட்டுமே லாபம் உள்ளது. பெறும் வெற்றி கிடைக்குமா?