✨வெற்றிலை தீப வழிபாடு ✨

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 59

  • @maheswari7286
    @maheswari7286 2 วันที่ผ่านมา +1

    Positive vibes💓while watching your videos ❤

  • @vaishuwithkavi6133
    @vaishuwithkavi6133 2 วันที่ผ่านมา +1

    என்னோட வாழ்க்கையிலும் மிக பெரிய மாற்றம் முருகன் காக்கும் கடவுள் 🙏🙏🙏🙏

  • @GomathiAnanth-v8l
    @GomathiAnanth-v8l 2 วันที่ผ่านมา

    Super princess❤❤❤ om saravana bava ❤❤

  • @muniyasamy5849
    @muniyasamy5849 2 วันที่ผ่านมา +3

    Akka nanum ungala pathu murugaruku 48nal nanvege sapdama veratham irunthu perammamugurthuthala velaku ethittu vantha 46nal ahuthu neraiya matrakal nadanthathu solla mudiyatha alavukku matragal nadanthathu akka thanks akka

  • @AbdulKalam-hq3rg
    @AbdulKalam-hq3rg 2 วันที่ผ่านมา

    Vetrilai deepam kovil la podalama akka

  • @alagumeena4014
    @alagumeena4014 2 วันที่ผ่านมา

    Thanks அக்கா ❤

  • @vijilakshmi1544
    @vijilakshmi1544 2 วันที่ผ่านมา

    Hi thankachima innakki 1st day bramma muhurtha poojai start panniten ma 21 naal en venduthal niraivera enakkaga vendikonga ma. Vetrilai deebam potten ma nallapadiya ❤❤❤

  • @ArunaHemanth-dz4ri
    @ArunaHemanth-dz4ri 2 วันที่ผ่านมา

    Super sis😊veri vel murugan ku Arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚

  • @SasiKumar-zp7hy
    @SasiKumar-zp7hy 2 วันที่ผ่านมา +1

    Akka nala sugama irukingala na Sri Lanka irukan Ongole video papon ungaloda video pathu the braham muhurt Puja aaram picture

  • @saidhanam5724
    @saidhanam5724 2 วันที่ผ่านมา +1

    Sister உங்களை பார்த்துதான் ஒரு positive vibe வந்தது கார்த்திகை 1 தேதியிலிருந்து வெற்றிலை தீபம் ஏற்றி வருகிறேன் 21நாள் சங்கல்பம் வைத்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏறுகிரென் என்று உள்ளேன் என் வேண்டுதல் கண்டிப்பா நிறைவேற வேண்டும் என்று prayer pannuga sister please 🙏🙏🙏🙏🙏💯

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  2 วันที่ผ่านมา

      ரொம்ப நன்றி சிஸ்டர் கண்டிப்பா உங்க வேண்டுதல் நடக்கும்னு நானும் வேண்டுகிறேன் ❤️

    • @saidhanam5724
      @saidhanam5724 วันที่ผ่านมา

      Thank u sister

  • @SanthanaSelvi-hp7vz
    @SanthanaSelvi-hp7vz 2 วันที่ผ่านมา

    Simply super sister

  • @ezhildeekshaezhildeeksha4273
    @ezhildeekshaezhildeeksha4273 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jothikalpana2554
    @jothikalpana2554 2 วันที่ผ่านมา +1

    Home tour epo poduviga sis

  • @Nampaooru
    @Nampaooru 2 วันที่ผ่านมา +1

    அக்கா நீங்க வெற்றிலை தீபம் போட்டு எத்தனை வாரத்தில் சொந்த வீடு வாங்குனீங்க. இன்று போடலாம் என்று நினைத்தேன் அக்கா அம்மா வீட்டுக்கு வந்து விட்டேன் போட முடியவில்லை அக்கா உங்களை ரொம்ப பிடிக்கும் அக்கா❤

  • @madhumetapugalendhi563
    @madhumetapugalendhi563 2 วันที่ผ่านมา

    Hi devika I started from today vethaliya deepam poda.. 🙏🏻 Murgan bless pananum pray panugo neegelum. Thank you

  • @muthumari3302
    @muthumari3302 2 วันที่ผ่านมา

    சர வண பவ கோலம் போடனுமா

  • @Vimalakadavul
    @Vimalakadavul 2 วันที่ผ่านมา

    Sister engakitta muruga patam vel ethuvume illa akka pannalama

    • @KirithikaRakshan
      @KirithikaRakshan 2 วันที่ผ่านมา

      Panalam sister nega deeapam matum eathunalaea pothum

    • @Vimalakadavul
      @Vimalakadavul 2 วันที่ผ่านมา

      Ok akka

    • @sankarisuresh3269
      @sankarisuresh3269 2 วันที่ผ่านมา

      Panalam sis❤

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  2 วันที่ผ่านมา

      ஹாய் சிஸ்டர் தாராளமா பண்ணுங்க ❤️

  • @malleswari-wd8xl
    @malleswari-wd8xl 2 วันที่ผ่านมา

    Akka neenka shooting porannu sonnankala athu serial la nadikurankala

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  2 วันที่ผ่านมา

      வள்ளியின் வேலன் ஜீ தமிழ் சிஸ்டர் ❤️

  • @KalishwariKalishwari-s4e
    @KalishwariKalishwari-s4e 2 วันที่ผ่านมา

    ❤️🥰♥️♥️💞💞👌👌👌👌👌👌👌👌👌அக்கா

  • @PriyaS-r4w
    @PriyaS-r4w 2 วันที่ผ่านมา +1

    Sis நான் வேலை வேண்டும் என்று 48வாரம் வெற்றிலை தீபம் போடுறேன் என்று வேண்டி முதல் வாரம் வெற்றிலை தீபம் போட ஆம்பித்து மூன்றே நாளில் வேலை கிடைத்தது அதனால் இது வரை ஆறு வாரம் ஆகிறது அதனால் வேர வேண்டுதல் புதுசா வெச்சு வெற்றிலை தீபம் போடலாமா இல்ல 48 வாரம் வெற்றிலை தீபம் போட வேண்டுமா sis
    ஆனா நான் கேட்ட வேலை வேற என் முருகர் கொடுத்த வேலை வேற ஆனாலும் இந்த வேலை புடிச்சி தான் செய்றேன் sis

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  2 วันที่ผ่านมา +1

      புதுசா வேண்டுதல் வச்சி பண்ணுங்க சிஸ்டர்

    • @PriyaS-r4w
      @PriyaS-r4w 2 วันที่ผ่านมา +1

      @@devikaelangovanofficial ok tq sis நான் பிரம்ம முகூர்த்த பூஜை முதல்ல 48நாள் வேண்டுதல் வைத்து முடித்தேன் ஆனா நான் வெச்ச வேண்டுதல் நிறைவேற வே இல்ல அதுக்கு அப்புறம் 21நாள் இன்னோரு வேண்டுதல் வைத்தேன் அது நடந்தது...
      இப்போ இன்னோரு வேண்டுதல் வைத்து 48நாள் விரதம் இருந்து பிரம்ம முகூர்த்த பூஜை ஆரம்பித்தேன் இன்று 9வது நாள் நான் பிரம்ம முகூர்த்த பூஜை ஆரம்பித்த இரண்டாவது நாளே எனக்கும் என் வீட்டுக்காரருக்கு ரொம்ப ரொம்ப சண்டை வந்துட்டே இருக்கு இன்னைக்கு செவ்வாய் கிழமை தான் நான் பிரம்ம முகூர்த்த பூஜை வெற்றிலை தீபம் போட்டு சாமி கும்பிட்டேன் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா நல்லா இருந்தது ஆனா அந்த சந்தோஷம் இரண்டு மணி நேரம் கூட நீடிக்கல எனக்கும் என் வீட்டுக்காரருக்கு சண்டை வந்துவிட்டது நான் வேலைக்கு போயிட்டு இருக்கேன் sis எனக்கு வீட்டிலும் வேலை குழந்தைகளையும் நானே கவனிக்க வேண்டும் வேலைக்கு போனா அங்கேயும் work presser இத்தனைக்கும் நடுவுல என் வீட்டுக்கார் என் கஷ்டத்தையும் என் சூழ்நிலையையும் புரிஞ்சிக்கவே மாட்டங்குறாரு இன்னைக்கு என்ன ஆனாலும் சரி நான் என் அம்மா வீட்டுக்கு போயிடலாம் என்று நினைத்து கிளம்பிட்டேன் அப்புறம் என் இரண்டு குழந்தைகள நினைச்சிட்டு போகல ஏனா எனக்கு அப்பா இல்ல என்றார் 10வயசுலே எங்க அப்பா அடாக் வந்து இறந்துட்டாரு எங்க அம்மா கஷ்ட்ட பட்டு தான் எங்க நாளு பேரையுமே வளத்தாங்க அது போல என் பிள்ளைங்களும் அப்பா இல்லாம இருக்க வேண்டாம் என்று தான் பொருமையா இருக்கேன்.... அப்புறம் வேலைக்கு போயி இந்த பிரச்சனையே தான் நினைப்புல ஓடுது வேலை மேல கவணம் செலுத்த முடியவில்லை sis ஓனர் கிட்ட என்னைக்குமே திட்டு வாங்குனது இல்ல இன்னைக்கு திட்டிடாரு இன்னைக்கு நாளே நேரம் போனதே எனக்கு சுத்தமா பிடிக்கல என்ன செய்வது sis இதுக்கு ஒரு solution இருந்தா சொல்லுங்க sis pls என்னால நிஜமாவே தாங்க முடியாமல் தான் இந்த கமெண்ட் ட நான் அழுது கொண்டே 😭😭😭🥺🥺🥺உங்க கிட்ட சொல்றேன் ஆனாலும் முருகன் என்னை எவ்வளவு சோதித்தாலும் பிரம்ம முகூர்த்த பூஜையை நிருத்தமாட்டேன்

  • @sheetaltandan2
    @sheetaltandan2 2 วันที่ผ่านมา

    Akka enakku weather report

  • @sundararasanvsureya3472
    @sundararasanvsureya3472 2 วันที่ผ่านมา

    அக்கா என் கணவர் மது அருந்தும் பழக்கம் உண்டு நான் வெற்றிலை தீபம் ஏற்றினால் பலன் தருமா அக்கா பெலிஷ் கொஞ்சம் சொல்லுங்க அக்கா

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  2 วันที่ผ่านมา

      கண்டிப்பா நம்பிக்கையோடு பண்ணுங்க பலன் கிடைக்கும்

  • @thiruarasu1147
    @thiruarasu1147 2 วันที่ผ่านมา

    Akka nanum rendu varam vetrrilai theepam potture akka nanum nambikkaiyoda tha seive

  • @sachinchinnu6404
    @sachinchinnu6404 2 วันที่ผ่านมา

    Sister vetla romba kastma iruku. Kadannum athigama agitichi athuku ena pannalam nu konjam sollunga sister plz 😢😢😢.

    • @sankarjothi7400
      @sankarjothi7400 2 วันที่ผ่านมา

      Tuesday sevai horai time la kadan adacha fast ah unga kadan ellame adachidum sis,, Appan murugan thunai 🙏🙏🙏

    • @sachinchinnu6404
      @sachinchinnu6404 2 วันที่ผ่านมา

      @sankarjothi7400 ok sister thank you 🙏🙏🙏

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  2 วันที่ผ่านมา

      நம்பிக்கையோடு பண்ணுங்க சிஸ்டர் கண்டிப்பா நல்லதே நடக்கும் ❤️

    • @sachinchinnu6404
      @sachinchinnu6404 2 วันที่ผ่านมา

      @@devikaelangovanofficial 🙏🙏🙏

  • @gokin3036
    @gokin3036 2 วันที่ผ่านมา

    Akka past 20yrs I am suffering from cervical dystonia I lost my hope in my life I am doing the same pooja for past one month no improvement in my life let's see its my fate I am moving my life

  • @susilaramadurai339
    @susilaramadurai339 2 วันที่ผ่านมา

    வெற்றிலை தீபம் என்பது 6 வெற்றிலையில் 1 அகல் விளக்கு போட வேண்டுமா? இல்லை என்றால் 6 வெற்றிலையிலும் 6 அகல் வைத்து போடலாமா தயவுசெய்து கூறுங்கள் சகோதரி.

    • @sankarisuresh3269
      @sankarisuresh3269 2 วันที่ผ่านมา +1

      Sis 2me seiyalam sis but 6 vetrilai 6 deepam special Akka. Kanthan karunayal ungaluku viraivil nallathe nadakum ka.

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  2 วันที่ผ่านมา +1

      ஹாய் சிஸ்டர் ஆறு வெற்றிலை வைத்து ஒரு தீபமும் போடலாம். இல்லையென்றால் ஆறு வெற்றிலை வைத்து ஆறு தீபம் போடலாம் அது உங்கள் விருப்பம்

  • @KalishwariKalishwari-s4e
    @KalishwariKalishwari-s4e 2 วันที่ผ่านมา +1

    அக்கா நல்லா இருக்கீங்களா அண்ணே தம்பிகளா நல்லா இருக்காங்களா? சாப்டீங்களா என்ன பண்றீங்க அங்க எல்லாம் மழை பெய்தாக்கா சென்னையில மழை பெய்துன்னு சொன்னாங்க பார்த்து பத்திரமா இருங்க அக்கா

    • @devikaelangovanofficial
      @devikaelangovanofficial  2 วันที่ผ่านมา

      ஹாய் சிஸ்டர் நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். நீங்க எப்படி இருக்கீங்க ❤️

  • @RavimahaRavimaha-vv4ui
    @RavimahaRavimaha-vv4ui 2 วันที่ผ่านมา

    இன்று வெற்றிலை திபம் போட முடியாது என் பையன் ஹாஸ்பிடல் சேர்த்து இருக்கேன் feaver சிஸ்டர் இப்பா கெஞ்சம் பாரவல

  • @subramanianarumugam5302
    @subramanianarumugam5302 2 วันที่ผ่านมา

    My life is midiam 32 years ok fiifull

  • @sheetaltandan2
    @sheetaltandan2 2 วันที่ผ่านมา

    Akka Empire Sheetal enakku veetu Telugu

  • @muthuraja-u8b
    @muthuraja-u8b 2 วันที่ผ่านมา

    Home tour podunka sister ❤️

  • @Rishitex
    @Rishitex 2 วันที่ผ่านมา

    தேவிகா பால் பன்னீர் தேன் தயிர் சந்தனம் திருநீறு பழங்கள் ஆரஞ்சு கரும்புச்சாறு இதெல்லாம் வைத்து அபிஷேகம் பண்ணுவாங்க அப்புறம் நெய்வேத்தியம் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து வைக்கணும் தேவிகா❤