Really positive vibe...ungala madiri evlo work pana mudiyumanu therila....you are amazing.. balancing both business... family...and job.. great job... really super...and your way of speech is very humble and motivational
Hiii Akka❤...48 nall mrugaruku veratham edukutathum intha beramamhurtha Poojaium onna pannalama akka ... beramamhurtha Pooja appo t coffee kudikalama akka...sollunga akka ... And nega vedu vangunathu ennaku today than tharium akka romba happy akka ennum negaa Life la valaranum akka.. konja nall video pakala akka phone illama...ana ongala tv la papan akka valinvelan laaa na asa patta nega Zee la nadikanum nu vanthutinga super akka... love you ❤🎉
அக்கா அக்கா நானும் பிரம்ம முகூர்த்த விளக்கு உங்கள பார்த்ததுக்கு அப்புறம் தான் போட்டேன் என் பொண்ணுக்கு நான் எடுக்கணும் நெனச்சேன் நான் எடுத்துட்டேன் கா இப்ப மறுபடியும் போர் மந்த்ஸுக்கு அப்புறம் இப்போ உன் போன வெள்ளிக்கிழமை நான் ஸ்டார்ட் பண்ணேன் மறுபடியும் நாலே முக்காலுக்கு விளக்கு போட்டேன் ஏழு மணிக்கு என்னோட பொண்ணு பெரிய மனுஷன் ஆயிட்டா நல்ல நாலு நல்ல நட்சத்திரம் முழு பௌர்ணமி எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா
Akka ugala enaku roba pidikum ugla paathu than ellam Samy kubiduvan ka enoda son Peru than arya nu varum ka en Peru Raji ka akka ugala enaku romba pidukum ka❤
Super Akka!!! I never miss your video, while watching your videos felt positivity throughout the day. Planning to start brahma muhurtham Pooja... due to some reasons I couldn't, My son is studying X , pray for him in your prayers. Bless him for his future goals. Thanks a lot akka ....😊😊
அக்கா பிரம்ம முகூர்த்தம் பலம் கிடைக்கிமா நா விளக்கு போட்டு வர்ரேன் 29 நாள் ஆகுது எந்த பலன் கிடைக்கலை அக்கா மனசு ரொம்ப கஸ்டமா இருக்கு நீங்க பன்றுது மாரி நானு பன்றேன் அக்கா
Hi akka na oru christian ponnu,eaga veetla pooja room onum kidayathu na mng 4 to 5 kuladi kal uppu kaila vaithu pray panalama ka athu benifits kudukuma ka
Good morning sis❤. I did my bramma muhurthapoojai and deeparadhamai 5. 28 a. m. Sis you're correct 5.30 a. m is correct sis. Desamangayarsi mam also said this time. ❤
Hi sister.. வணக்கம்... நான் 48நாள் முருகனுக்கு விரதம் இருக்கிறேன்.. அது கூட பிரம்மமூகூர்த்த பூஜை 21நாள் செய்யலாமா சிஸ்டர்...இரண்டையும் சேர்த்து செய்யலாமா சிஸ்டர்.please ❤❤❤
Hai mam pooja roomla vilaku ellame nitea ready panalama pls solunga mam
Akka dailyum vilakku clean pannanuma
ஹாய் சிஸ்டர் வாரத்துக்கு ஒரு நாள் அப்படி இல்லன்னா ரெண்டு நாள் பண்ணுங்க
Really positive vibe...ungala madiri evlo work pana mudiyumanu therila....you are amazing.. balancing both business... family...and job.. great job... really super...and your way of speech is very humble and motivational
Hi sis enga bes room thaniya iruku sami room thaniya iruku hus wife onna iruntha thalaiku kulichetu velaku podanuma ila veedu thodaikanuma ais reply panunga sis
Akka na ungala pathu vetrili deepam potutu vara sontha vetu vaganunu enoda vandhil nadathathu kandipa unga keta share panuvan❤
Tnk u sister ❤️
Hiii Akka❤...48 nall mrugaruku veratham edukutathum intha beramamhurtha Poojaium onna pannalama akka ... beramamhurtha Pooja appo t coffee kudikalama akka...sollunga akka ...
And nega vedu vangunathu ennaku today than tharium akka romba happy akka ennum negaa Life la valaranum akka.. konja nall video pakala akka phone illama...ana ongala tv la papan akka valinvelan laaa na asa patta nega Zee la nadikanum nu vanthutinga super akka... love you ❤🎉
அக்கா அக்கா நானும் பிரம்ம முகூர்த்த விளக்கு உங்கள பார்த்ததுக்கு அப்புறம் தான் போட்டேன் என் பொண்ணுக்கு நான் எடுக்கணும் நெனச்சேன் நான் எடுத்துட்டேன் கா இப்ப மறுபடியும் போர் மந்த்ஸுக்கு அப்புறம் இப்போ உன் போன வெள்ளிக்கிழமை நான் ஸ்டார்ட் பண்ணேன் மறுபடியும் நாலே முக்காலுக்கு விளக்கு போட்டேன் ஏழு மணிக்கு என்னோட பொண்ணு பெரிய மனுஷன் ஆயிட்டா நல்ல நாலு நல்ல நட்சத்திரம் முழு பௌர்ணமி எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா
Mam entha day start panamalam
ஹாய் சிஸ்டர் எந்த நாள்ல வேணாலும் பண்ணலாம் ❤️
அருமையான பதிவு சிஸ்டர்❤
Tnk u sister ❤️
Very useful mam thank you❤
Akka unga monthly budget plan and savings tips share pannuga akka
ஹாய் சிஸ்டர் கண்டிப்பா ஷேர் பண்ற ❤️
Daily slogam sollanuma illa tv la slogam play pannitu namma wrk ah paakalama mrng pooja apro samayal tym irukathula sis
Ungalai parthu 48 days murugan ku viratham irundhen sis ❤sastiku thiruchendar pogira vaipu kidaithathu sis ❤en vendutha innum nadakala nadakum nu nambukiren sis❤ Om Muruga❤
கண்டிப்பா நடக்கும் சிஸ்டர் ❤️
சூப்பர் சிஸ்டர் ❤❤❤❤❤
Thank you mam❤
Vanakkam sir 🙏🏻
❤️
Akka ugala enaku roba pidikum ugla paathu than ellam Samy kubiduvan ka enoda son Peru than arya nu varum ka en Peru Raji ka akka ugala enaku romba pidukum ka❤
Akka 48 day panninen but nadakkille. First start pannanuma illa condinew pannanuma. Pls replay
ஹாய் சிஸ்டர் ஃபர்ஸ்ட்ல இருந்து பண்ணுங்க ❤️
Ungala pathale enaku santhosama iruku mam
Very much motivation sis😊🙏
தேங்க்யூ சிஸ்டர் ❤️
Super Akka!!! I never miss your video, while watching your videos felt positivity throughout the day. Planning to start brahma muhurtham Pooja... due to some reasons I couldn't, My son is studying X , pray for him in your prayers. Bless him for his future goals. Thanks a lot akka ....😊😊
Tnk u sister much sister ❤️
Hi sis.. paneer sembu la daily thanni change pananuma sis . Na idha already kettu irukan sis.. neenga reply panla sis . Waiting for your reply sis..
ஹாய் சிஸ்டர் தினமும் மாத்தணும்னு அவசியம் இல்ல வெள்ளி செவ்வாய் மட்டும் மாத்துங்க. சாரி சிஸ்டர் நிறைய வேலை இருக்கு அதனால கமெண்ட் செக் பண்ண முடியல ❤️
Super princess❤ my motivation sister devi❤❤❤❤❤
தேங்க்யூ கோமதி சிஸ்டர் ❤️
Maam unga agal vilaku leak aguma?
அதிகமா ஆகாது ஆனா கொஞ்சமா ஆகும் சிஸ்டர் ❤️
Akka na job kaga 48 nal vilaku potu ventinen but kitaikala ka romba kastama iruku
கண்டிப்பா அதுக்கான பலன் கிடைக்கும் சிஸ்டர் ❤️
அக்கா பிரம்ம முகூர்த்தம் பலம் கிடைக்கிமா நா விளக்கு போட்டு வர்ரேன் 29 நாள் ஆகுது எந்த பலன் கிடைக்கலை அக்கா மனசு ரொம்ப கஸ்டமா இருக்கு நீங்க பன்றுது மாரி நானு பன்றேன் அக்கா
கண்டிப்பா அதுக்கான பலன் கிடைக்கும் சிஸ்டர் ❤️
Akka enaku kulantha venum akka brahmma muhurtha pannalama akka please reply akka
Panalam sis😊😊😊 naladhe nadakum
Nichayama panalam sis. Viraivil kanthan karunayal ungaluku kulanthai pirakum ma. I'll pray for U ma. Don't worry
ஹாய் சிஸ்டர் கண்டிப்பா நம்பிக்கையோட பண்ணுங்க நல்லதே நடக்கும்
Hi akka na oru christian ponnu,eaga veetla pooja room onum kidayathu na mng 4 to 5 kuladi kal uppu kaila vaithu pray panalama ka athu benifits kudukuma ka
Kandipa try pannuinga sister ❤️
நீங்க சொன்ன டவுட்டு எனக்கு யூஸ்ஃபுல்லா இருக்கு மக்கா நன்றி
சுப்பர் அக்கா நன்றி🙏💕
Tnk u sister ❤️
Sister naum ungala mathiri than pandren
Ennnala continue va pooja pannamudiala sister 10 days pannunen athukapuram panamudila kanthirusti aguthu sister athunaala ipalam morning Pooja panunena na mani adikirathu illa sister aana pm pooja pannum pothhu avalavvu positive eruku sister
ஹாய் சிஸ்டர் நல்லபடியா பண்ணுங்க ❤️
❤❤❤❤❤
❤️❤️❤️❤️
Good morning sis❤. I did my bramma muhurthapoojai and deeparadhamai 5. 28 a. m.
Sis you're correct 5.30 a. m is correct sis. Desamangayarsi mam also said this time. ❤
❤❤❤
Sister nenga bath edutthathuku apurram unga piramma muhurtha poojai startnnu solvengala illa athuku munnadie thungi eluntha time solvenngala sister What's appla message pannalamma sister
ஹாய் சிஸ்டர் நான் காலையில் எழுந்திருக்க நேரத்தை தான் சொல்றேன். ❤️
5 face irukura 1 vilaku vaikalala sis
வைக்கலாம் சிஸ்டர் ❤️
@@devikaelangovanofficial today 1st day Pooja start panniruken akka... Unga videos than motivation thankyou akka
Hi sister.. வணக்கம்... நான் 48நாள் முருகனுக்கு விரதம் இருக்கிறேன்.. அது கூட பிரம்மமூகூர்த்த பூஜை 21நாள் செய்யலாமா சிஸ்டர்...இரண்டையும் சேர்த்து செய்யலாமா சிஸ்டர்.please ❤❤❤
Sure ah pannalam
@lakshmiprabhar7588 thank you sister..
ஹாய் சிஸ்டர் ரெண்டும் ஒண்ணா பண்ணலாம் ❤️
Thank you akka
Akka neega lum alaga irukiga ❤❤❤❤and unga loda house um alaga vachirukiga akka 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Na ungala paththu than 10 months ethuren onnumey nadakala sister 😢
Kandipa nadakkum sister ❤️
❤❤❤❤❤❤