Muthum Pavazhamum - Saradha Raaghav

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 1.6K

  • @Chozhan213
    @Chozhan213 2 ปีที่แล้ว +111

    இந்த மாதிரி சுத்த தமிழில் பாடினால் தமிழ் கடவுளுக்கும் புரியும் தமிழனுக்கும் புரியும் தமிழர்கள் சார்பாக காழ்த்துக்கள்..

  • @sambathd3947
    @sambathd3947 3 ปีที่แล้ว +581

    முத்து பவளம் மரகதம் பச்சையும் நீலமும் சிவப்பும் கோமேதகம் மின்னிடும் வைரமும் வைடூரியமும் நவரத்தினத்தில் மின்னிடும் ஆரமும் பள பளபளவென ஜொலிக்கும் அட்டி கையும் கலகலகல என குலுங்கிடும் வளையலும் நவமணி மாலையும் பொன்மணியும் உன் புன்னகைக்கு ஈடாகுமோ முருகா பரங்குன்றம் திருமுருகன்
    பாலும் கற்கண்டும் சர்க்கரைப் பாகும் கட்டிக் கரும்பு கனிரசம் சாரும் தேனில் ஊரும் தித்திக்கும் பலாவும் நாவில் ஊறும் அறுசுவை உணவும் கற்பூர வாலையும் அத்திக் கனியும் கொய்த கனியும் கொய்யா கனியும் திராட்சை பேரீச்சை மாதுளம் கனியும் தேமாங் கனியும் தேவ அமிர்தமும் உந்தன் பஞ்சாமிர்தத்தை ஈடாகுமோமுருகா திருச்செந்தூர் திருக்குமரன்
    குழலின் ஓசையும் யாழின் இசையும் தும்புரு நாதமும் மதுரை சங்கீதமும் சலங்கையின் ஒளியும் சங்கின் முழக்கமும் தாலாட்டுநயமும் கோலாட்ட நயமும் பச்சைக்கிளியின் கொச்சை மொழியும் கூ கூ கூ என குயிலின் கீதமும் கன கன கன என மணியின் நாதமும் பால்மணம் கமழும் மழலையின் மொழியும் உந்தன் கனிமொழிக்கு ஈடாகுமோ சாமிமலை திருக்குமரா
    அலைக்கடல் அழகும் பனிமலை தொடரும் பாயும் நதியும் வீழும் அறிவையும் கதிரவன் ஒளியும் புல்வெளி நிலவும் சிலு சிலு பூட்டும் சலசல ஓடையும் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களும் மழைக்கும் குளிரும் தென்றல் காற்றும் பனிபடர்ந்த பசும்பொன் சோலையும் நெஞ்சத்தை அல்லும் வான்முகில் உம் உந்தன் பேர் அழகுக்கு ஈடாகுமோ முருகா திருத்தணி குமரா பச்சிலை மூலிகை சித்தர்கள் வைத்தியம் நாடியில் சொல்லும் சித்தர்கள் வைத்தியம் தங்கபஸ்பம் என்று காயகல்பம் என்று உண்பார் சிலரும் தேடி அலைந்து தின்பார் பலரும் சித்தர்கள் வித்தர்கள் அருமருந்து ஆயிரம் இருந்தும் தீரா நோய் தீர்க்கும் உன் திருநீறுக்கு ஈடாகுமோ முருகா திருச்செந்தூர் திருமுருகன்
    அரண்மனை வாழ்வும் அரச போகமும் அறுசுவை உணவும் அரிய ஆசனமும் ஆயிரம் கோடி காசும் பணமும் அயர்ந்து உறங்கும் பஞ்சு மெத்தையும் மனைவி மக்களும் சுகபோக வாழ்வும் சொந்தமும் பந்தமும் சொத்தும் சுகமும் சீரும் சிறப்பும் பேரும் புகழும் நவநிதி இருந்தும் நிம்மதி தரும் உன் சன்னதிக்கு ஈடாகுமோ முருகா பச்சைமலை திருக்குமரா
    முருகா என்னை காக்கும் கவசம் சஷ்டி கவசம் அன்றோ
    வேலா எனக்கு வெற்றிகள் தருவது உன் பெயர் வேல் அன்றோ
    குமரா எந்தன் குறைகளை கேட்பது உன் இருசெவி அன்றோ
    சரவணா எனக்கு அருளை தருவது உன் திருக்கரம் அன்றோ
    கந்தா என்மேல் கருணை பொழிவது உன் இருவிழி என்றோ
    சண்முகம் எனக்கு ஆறுதல் தருவது ஆறுமுகம் உனது ஆறுமுகம் அன்றோ
    உனது ஆறுமுகம்
    உனது ஆறுமுகம் அன்றோ
    உனது ஆறுமுகம் அன்றோ

  • @balaganapathi1294
    @balaganapathi1294 2 ปีที่แล้ว +49

    கலியுகத்தில் ஆன்மீகம் மேலும் மேலும் வளர வேண்டும் செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா பழனி ஆண்டவனுக்கு அரோகரா திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா திருத்தணி ஆண்டவனுக்கு அரோகரா கந்தா கடம்பா கதிர்வேலா செந்தில் ஆனால் எல்லா மக்களும் நோய் நொடி இல்லாமல் சீரும் சிறப்புமாக வாழ 🙏🙏🙏🙏🙏🙏🌹🥰🥰🥰e❤️❤️❤️திருச்செந்தூர் செந்திலாண்டவர் அரோகரா போற்றி போற்றி சரவணபவனே போற்றி போற்றி

  • @vigneshvikky7681
    @vigneshvikky7681 2 ปีที่แล้ว +43

    கலி யுகத்தில் இறைவனை அடைய இசை ஒன்றே வழி அதில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் சகோதரி

  • @mohansigundhey1257
    @mohansigundhey1257 3 ปีที่แล้ว +41

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் செவிகளுக்கு இனிய பாடல் அனைவருக்கும் பிடித்த பாடல் முருகன் அழகு இசை அழகு பாரட்டா வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள்

  • @ganesanshanmugam6188
    @ganesanshanmugam6188 2 ปีที่แล้ว +220

    இந்தப் பாடலை நூறு முறை கேட்டுவிட்டேன் பாடலை வீட்டிலும் ஆபீசிலும் கேட்கும்போது கோயிலில் இருப்பது போல் உள்ளது பாடலை எழுதிய எம் ஆர் விஜயா அவர்களும் இசையமைத்த ரஜினிகாந்த் அவர்களும் பாடலை தமிழ் உச்சரிப்பில் அருமையாக பாடிய திருமதி சாரதா ராகவ் அவர்களும் அம்மையப்பன் அருளால் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்

  • @sivakathir5861
    @sivakathir5861 3 ปีที่แล้ว +79

    பாடல் அருமை 🙏
    குரல் இனிமை 🙏
    முருகன் பெருமை🙏
    தமிழ் வலிமை 🙏
    கோடான கோடி நன்றி! தாயே!🙏
    💐💐💐💐💐

    • @rajalakshmi4072
      @rajalakshmi4072 3 ปีที่แล้ว +3

      Kodana kodi Namaskaram megavum enimaiyana padal kural muruganin perummai santhosham Amma 🙏🌹

    • @ganesans2950
      @ganesans2950 3 ปีที่แล้ว +3

      அற்புதம் தாயே வாழ்க நீவீர் பலலாண்டு.

    • @bathu9438
      @bathu9438 5 หลายเดือนก่อน +1

      Kavithai super

  • @UmaSrinivasababu
    @UmaSrinivasababu 5 หลายเดือนก่อน +81

    தாய்த் தமிழில் இத்தனை இனிமையாக நீண்ட காலத்திற்கு பிறகு இந்த தேவகானத்தை கேட்டபொழுது ஆனந்தக் கண்ணீர் தானாக பெருகியது.இப்பாடலை இயற்றிய,இசையமைத்த,பாடிய அனைவருக்கும் எம்முருகப்பெருமான் அனைத்து வளங்களையும் அருளட்டும்.மேலும் இத்தகைய தமிழ் பாடல்களை நிறைய இயற்றிப்பாட சண்முகம் கடவுளை மனமாற வேண்டுகிறேன்.

    • @sundarrajan4536
      @sundarrajan4536 5 หลายเดือนก่อน +4

      உங்களின் கருத்தே, எனது கருத்தும் .....பக்தியுடன் உடுமலை பொன்.சுந்தரராஜன் .....

    • @VetriSelvan-xx6ry
      @VetriSelvan-xx6ry 3 หลายเดือนก่อน

      H 4:49 ❤😂😊​@@sundarrajan4536

    • @priyabala6213
      @priyabala6213 2 หลายเดือนก่อน

      வணங்குகிறோம்.

    • @SMeena-bh1ug
      @SMeena-bh1ug หลายเดือนก่อน

      2:49 ​@@sundarrajan4536

    • @SMeena-bh1ug
      @SMeena-bh1ug หลายเดือนก่อน +1

      ​@pri❤ 3:24 😅😅yabala6213

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 3 หลายเดือนก่อน +32

    அம்மா முருகபெருமானின் அருளாள் நீ நீடூழி வாழவேண்டும் தாயே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @SekarRSEKAR-pz9on
    @SekarRSEKAR-pz9on ปีที่แล้ว +23

    கலை கலைவாணி கற்கண்டு மொழி பேசும் தேவி மீனாட்சி சிறப்பாய் பாடிய செந்தூர தேவி அந்தத் திருச்செந்தூர் முருகனின் அருளோடு உன் அண்ணன் ஆசியோடும் வாழ்க தங்கையே வாழ்க பல்லாண்டு உமது இசை பாடல் குரல் வாழ்க வாழ்க வாழ்த்துக்கள் கடலூர் மாவட்டம் சிதம்பரம் கூடப்பிறந்தால்தான் சகோதரனா குரலை கேட்டாலே நான் சகோதரன் தான் வாழ்க என் தங்கையை ஆர் சேகர்

  • @sivaprakashraj9932
    @sivaprakashraj9932 3 ปีที่แล้ว +28

    முருகன் புன்னகைக்கு இந்த உலகில் எதுவும் ஈடு இல்லை... அற்புதமான பாடல் வரிகள்... பழனி முருகனுக்கு பாடிய வரிகள் மிக அழகு ஏனென்றால் என் சொந்த ஊர் பழனி 🙏🙏🙏

    • @vj7397
      @vj7397 2 ปีที่แล้ว

      Vljayan💐😝💐💐

  • @ushastinyworldushavenkates2866
    @ushastinyworldushavenkates2866 ปีที่แล้ว +62

    ஏனோ தெரியவில்லை இந்த பாடல் வெகுவாக என்னை கவர்ந்து இழுக்கின்றது .... முருகனை வர்ணித்த விதம் மிகவும் அருமை... பாடலின் கடைசி வரிகள் கண் கலங்க வைக்கின்றன 🙏🏻🙏🏻🙏🏻😭😍😍😍

  • @r.selvanayaki3856
    @r.selvanayaki3856 3 ปีที่แล้ว +216

    இந்த பாடலை கேட்கும் போது என் உயிரில் என் ரத்தத்தில் கலந்த என் அப்பன் முருகனை நினைத்து பக்தியால் ஆனந்த கண்ணீர் வருகிறதே. பாடல் இனிமையாக உள்ளது.

    • @rasusegarpragash7669
      @rasusegarpragash7669 3 ปีที่แล้ว +2

      Enaku varthakale allay solvathatku Amma padal varigaly kettathum Manama uriginen Amma nanrigal vanagam

    • @jegathamballingesvaran4716
      @jegathamballingesvaran4716 3 ปีที่แล้ว

      Q

    • @shanthiloganathan5531
      @shanthiloganathan5531 2 ปีที่แล้ว +2

      அருமையான பாடல் வரிகள் மனதை மயக்கும் குரல் வளம் சகோதரி முருக முருக போற்றி போற்றி
      முருகனின் பரிபூரண அருள் கிடைத்து இருப்பதால் தான் இவ்வளவு அருமையான குரலில் முருகனே மயங்கி விடுவார் மா நன்றி நன்றி பதிவுக்கு வாழ்த்துக்கள்

    • @balunithya3374
      @balunithya3374 2 ปีที่แล้ว +2

      உங்கள் பாடலைக் கேட்டு மெய்சிலிர்க்க வைக்கிறது....

  • @RaghupRaghup-s4j
    @RaghupRaghup-s4j 8 หลายเดือนก่อน +3

    எப்படி ம்மா இப்படி அருமையான பாடல்கள்🎉🎉🎉🎉🎉🐦🐦🐦🐦🐦

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 3 ปีที่แล้ว +138

    ஆகா! ஆகா! அற்புதம்! அற்புதம் அம்மா! மலரணையில் சந்தணக்காப்புடன் கூடிய பாலமுருகனின் காட்சியும் அழகு.

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว +2

      தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா ~

    • @babadhevarajan2471
      @babadhevarajan2471 3 ปีที่แล้ว +3

      சங்கரம் சிவ சங்கரம் 🙏

    • @neelaselvam3697
      @neelaselvam3697 3 ปีที่แล้ว

      @@jayalakshmi2394 l

    • @jayaramansuganthi9379
      @jayaramansuganthi9379 2 ปีที่แล้ว

      🙏😍🤲🕉️🥭🥭🥭🌄🌾🌳🌍🦜🦜🌻

    • @Pannerselvam-rp9en
      @Pannerselvam-rp9en 4 หลายเดือนก่อน

      ​@@neelaselvam3697pl

  • @dhananjayang2332
    @dhananjayang2332 ปีที่แล้ว +26

    அழகு தமிழில் அருமையான குரலில் வழங்கிய அனைத்து கலைஞர்களுக்கும்ஆண்டவன் அருள்புரிய என் பிராத்தனை 🙏🙏🙏

  • @chandrankgf
    @chandrankgf 3 ปีที่แล้ว +135

    அருமையான பாடல், எழுதியவருக்கும், வழமையான குரலில் பாடியவருக்கும் மிக்க நன்றி.

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா

    • @ganesanshanthi4916
      @ganesanshanthi4916 ปีที่แล้ว

      ​@@jayalakshmi2394 r❤

    • @ganesanshanthi4916
      @ganesanshanthi4916 ปีที่แล้ว

      ​@@jayalakshmi2394 ❤

  • @SanjanaKolams
    @SanjanaKolams 2 ปีที่แล้ว +39

    அருமையான பாடல் மனம் அமைதி பெறுகிறது.. அழகிய குரல் வளம்.. வாழ்த்துக்கள் 👍🙏🙏🙏

  • @yaalu5614
    @yaalu5614 3 ปีที่แล้ว +12

    இறைவா உன் பாடலை சாரதா தங்க வாயினால் அருமையாக பாட வைத்தாய் முருகா உலக இயக்கம் உன் செயல்முருகா

  • @sivashankar2347
    @sivashankar2347 2 ปีที่แล้ว +66

    சோவியை சுழட்டி போட்டது போல் கட கட என உருண்டோடி வரும் சொற்கள், குற்றால அருவி குபு குபு வென கொட்டுவது போல் சொல்லோட்டம், சந்தம் மாறாத சொற்பிரயோகம் எல்லாவற்றிக்கும் மேலாக தேன் மதுர குரல்👌👏👏

    • @yasodav5667
      @yasodav5667 7 หลายเดือนก่อน

      🎉rrd🎉d

    • @jeevendrakumark5696
      @jeevendrakumark5696 6 หลายเดือนก่อน

      சோவி இல்ல சோழி உருட்டி யது
      போல இன்னிசை

  • @UBala-bw6xw
    @UBala-bw6xw 3 ปีที่แล้ว +33

    திருநீறுக்கு ஈடு எதுவும் இல்லை என்பதே உண்மை.....மூலப்பண்டாரம்,சூட்சமப்பொருள்,மூலப்பொருள், விபூதி, திருநீறு என்று அழைக்கப்பட்டாலும் அதன் பின்பு ஒன்றுதான் சிவாய நம... ஓம் நமசிவாய

  • @ksranganath4993
    @ksranganath4993 ปีที่แล้ว +7

    அற்புதமாக இருந்தது
    கேட்க கேட்க தெவிட்டாத முருகன் நினைவு தேனாக இனிக்க கண்ணில் அவன் கோவில்கள் நடனமாடின.நான் பார்த்துத திருச்சென்தூர் பழனி மலை சுவாமிமலை எல்லாம் மனதில் தோன்றி என்னை புளகாங்கியமாக்கின. தன்றி ஓம் சரவணபவ

  • @kannas1764
    @kannas1764 3 ปีที่แล้ว +28

    ப்பா... பாடல்..❤️ மலையாளம், தெலுங்கு, கன்னட, ஹிந்தி, குஜராத்தி, மராட்டி,பெங்காலி, உருது, மடுகன், ஓடிசி, இருந்தும் தமிழ் 💜 மொழி போல் ஆகுமோ முருகா...❤️💛💥

  • @appaswamyr393
    @appaswamyr393 ปีที่แล้ว +51

    முருகன் பாடலை மிகவும் நன்றாக பாடிய சகோதரிக்கு நன்றி!

  • @sheelamurugan3138
    @sheelamurugan3138 3 ปีที่แล้ว +29

    சொல்ல வார்த்தைகள் இல்லை..அருமையான வரிகள்.. தேன் சொட்டும் குரல்.. மெய்மறந்து போனேன் முருகா.. 🙏🙏🙏🙏

  • @ravikumarravi7536
    @ravikumarravi7536 ปีที่แล้ว +28

    அம்மா உங்கள் குரல் வளம் இறைவன் தந்த வரம்.மிகவும் அருமை 🙏

  • @simplyoneMK
    @simplyoneMK 3 ปีที่แล้ว +46

    அழகு தமிழில் தமிழ் கடவுளின் மீது இயற்றிய பாடலும் பாடிய விதமும் அருமை.

  • @viswanathanr2301
    @viswanathanr2301 10 หลายเดือนก่อน +9

    குரல் வளம் இனிமை வேகத்திலும் தடுமாற்றம் இல்லாதது அருமையான பதிவு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக தமிழ் மொழி க்கு இஃது பெருமை

  • @vijayalakshmis8875
    @vijayalakshmis8875 3 ปีที่แล้ว +87

    பாடல் வரிகள் தயவு செய்து போடுங்கள். மிகவும் அருமையான பாடல், இனிமையான குரல். வாழ்த்துக்கள் சகோ.

    • @p.muthukumar8303
      @p.muthukumar8303 3 ปีที่แล้ว +5

      தயவு கூர்ந்து பாடல் வரிகள் பதிவிடுக

    • @lalitharamachandran2868
      @lalitharamachandran2868 2 ปีที่แล้ว +1

      Lyrics please

    • @kanishker6thb644
      @kanishker6thb644 8 หลายเดือนก่อน

      🙏❤❤❤❤❤❤❤Appa muruga neeye enakku thunai ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rajeshmari3008
    @rajeshmari3008 11 หลายเดือนก่อน +92

    🙏🙏🙏முருகா இந்த சஷ்டி விரதம் இருந்த எனக்கும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு அடுத்த சஷ்டி விரதல நாள் குழந்தை இருக்கனும் முருகா ஓம் சரவணபவா 🙏🙏🙏

    • @mutharasik3185
      @mutharasik3185 11 หลายเดือนก่อน +8

      கவலை வேண்டாம்.. அடுத்த சூரசம்ஹாரத்திற்குள் உங்கள் கைகளில் முருகன் அருளால் மழலைச் செல்வம் கிடைக்கும்..

    • @durai0406
      @durai0406 9 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏

    • @rayalmuthu7578
      @rayalmuthu7578 9 หลายเดือนก่อน +2

      கவலையை விடுங்கள் கந்தன் துணையோடு உங்கள் குறையை அவன் தீர்த்து வைப்பான் ஓம் செந்தூர் வேலவா போற்றி போற்றி 🙏🙏🙏

    • @sindhuanbu3861
      @sindhuanbu3861 8 หลายเดือนก่อน +2

      Sashti viratham irupor anaivarkum kuzhandai bakiyam nichayam undu..vetri vel Veera vel..

    • @s.vasudevans.vasudevan6479
      @s.vasudevans.vasudevan6479 8 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉

  • @agrahaarathuaahaaram
    @agrahaarathuaahaaram 3 ปีที่แล้ว +106

    ஆஹா . அழகு . பாடல் எழுதிய தமிழ் திறம் கண்டு வியக்கிறேன் 🙏 பாடிய உமக்கும் வாழ்த்துக்கள்

    • @SaradhaRaaghav23
      @SaradhaRaaghav23  3 ปีที่แล้ว +35

      Thanks, its written by my mom Smt M.R.Vijaya

    • @agrahaarathuaahaaram
      @agrahaarathuaahaaram 3 ปีที่แล้ว +5

      @@SaradhaRaaghav23 thank u for replying. I saw in Fb , ur mom wrote. My daughter always humming ur song bomma bomma tha, thaiya thaiya tha ganesha song . We r ur fans 👍keep rocking. Rajamathangi song also too good & unique .- jayasri

    • @manisekaranr8398
      @manisekaranr8398 3 ปีที่แล้ว +1

      Super mam👌👌👌

    • @nirmalhasposted
      @nirmalhasposted 3 ปีที่แล้ว +5

      @@SaradhaRaaghav23
      nice lyrics..
      The way you rendered the song was really amazing....,
      My whole family really enjoy this song...

    • @balasundaramnachimuthu2398
      @balasundaramnachimuthu2398 3 ปีที่แล้ว +1

      இந்த ஆண்டு

  • @thangamraj2186
    @thangamraj2186 2 ปีที่แล้ว +6

    அருமையான பாடல்🎶🎶🎶🎵🎵🎵 அருமையான குரல் மீண்டும் மீண்டும் கேட்க துண்டும் பாடல்🎤🎤🎤🎤

  • @palanichami7082
    @palanichami7082 3 ปีที่แล้ว +8

    உள்ளத்தை உருக்கும் பாடல்கள் எழதியவரையும் வளமையான தேனினும் இனிய குரலில் பாடிய அம்மாயாருக்கும் கோடான கோடி நன்றிகள். என்றென்றும் முருகன் அருள் முன்னிற்க. முருகா சரணம் சரணம் சரணம். ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் . . .

    • @selvaraniselvarani5633
      @selvaraniselvarani5633 2 ปีที่แล้ว +1

      6|2|2022 இரவு அன்றுதான் முதன்முதலை உங்கள பாடல்களை கேட்டேன் என்ன அழகு என்ன குரல்வளம் இறைப்பாடல்களை பாடுவதற்காகவே பிறந்தவரோ என என்ன தோன்றுகிறது வாழ்க வளமுடன்.

  • @rrcreation2541
    @rrcreation2541 2 ปีที่แล้ว +9

    வாழ்க வளமுடன்
    எங்கள் இசை அரசி
    சாரதா ராகவன்
    என்றும் உங்கள் இசை
    பணி தொடரட்டும்

  • @jayaletchimy8621
    @jayaletchimy8621 3 ปีที่แล้ว +77

    🦚⏩முருகா என்னைக் காக்கும் கவசம் சஷ்டி கவசமன்றோ🎈
    🦚⏩வேலா எனக்கு வெற்றிகள் தருவது உன் பெயர் வேலன்றோ🎈
    🦚⏩குமரா எந்தன் குறைகளைக் கேட்பது உன் இரு செவியன்றோ🎈
    🦚⏩ சரவணா எனக்கு அருளைத் தருவது உன் திரு கரமன்றோ🎈
    🦚⏩கந்தா என் மேல் கருணைப் பொழிவது உன் இரு விழியன்றோ🎈
    🦚⏩சண்முகா எனக்கு ஆறுதல் தருவது ஆறுமுகமன்றோ🎈
    ⏩⏩உனது ஆறுமுகமன்றோ🎈
    ⏩⏩உனது ஆறுமுகமன்றோ🎈

  • @thangavelthangavel3757
    @thangavelthangavel3757 3 ปีที่แล้ว +14

    எத்தனை.முறை.கேட்டாலும்.சலிக்கவிலை.சரவணபவ. முருகா முருகா முருகா முருகா சரணம் சண்முகா சரணம் சரணம் சரணம் சண்முகா சரணம் சண்முகா சரணம் அழகா இருக்கு அழகமுருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @sugumarsugumar4303
    @sugumarsugumar4303 3 ปีที่แล้ว +21

    நீண்ட நாட்களுக்கு பிறகு முருகன் பாடல் புதிய வடிவில் அருமை

  • @babadhevarajan3194
    @babadhevarajan3194 2 ปีที่แล้ว +14

    அழகு தேவதை தெய்வம் முகத்தில் சகோதரி ஆசி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 👍 உன் குரல் வளம் ரொம்ப அழகாய் பாடல் வரிகள்

  • @thangavelthangavel3757
    @thangavelthangavel3757 3 ปีที่แล้ว +8

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @mathichandrasekaran5704
    @mathichandrasekaran5704 2 ปีที่แล้ว +5

    அருமை
    எங்கும் சிவாய பாட்டு போலே உள்ளது(ராகம்)
    அந்த பாட்டு பிரம்ம த்த்துவதை விளக்கும் அருமைஅருமை
    எங்கும் சிவாய பாட்டு போலே உள்ளது(ராகம்)
    அந்த பாட்டு பிரம்ம த்த்துவதை விளக்கும் அருமையான பாடல்.
    இந்த பாடல் அனைத்தும் மாயையே ;இறை ஒன்றே நித்தியம், சத்தியம் என விளக்கும் பாடல்.
    உங்கள் குரல் ,அதில் ஒன்றி பாடுவது மேலும் மெருகு ஏற்றுகிறது.
    இறையபூரணமாய் அருளட்டும்அருமை
    எங்கும் சிவாய பாட்டு போலே உள்ளது(ராகம்)
    அந்த பாட்டு பிரம்ம த்த்துவதை விளக்கும் அருமையான பாடல்.
    இந்த பாடல் அனைத்தும் மாயையே ;இறை ஒன்றே நித்தியம், சத்தியம் என விளக்கும் பாடல்.
    உங்கள் குரல் ,அதில் ஒன்றி பாடுவது மேலும் மெருகு ஏற்றுகிறது.
    இறையபூரணமாய் அருளட்டும்அருமை
    எங்கும் சிவாய பாட்டு போலே உள்ளது(ராகம்)
    அந்த பாட்டு பிரம்ம த்த்துவதை விளக்கும் அருமையான பாடல்.
    இந்த பாடல் அனைத்தும் மாயையே ;இறை ஒன்றே நித்தியம், சத்தியம் என விளக்கும் பாடல்.
    உங்கள் குரல் ,அதில் ஒன்றி பாடுவது மேலும் மெருகு ஏற்றுகிறது.
    இறையபூரணமாய் அருளட்டும்யான பாடல்.
    இந்த பாடல் அனைத்தும் மாயையே ;இறை ஒன்றே நித்தியம், சத்தியம் என விளக்கும் பாடல்.
    உங்கள் குரல் ,அதில் ஒன்றி பாடுவது மேலும் மெருகு ஏற்றுகிறது.
    இறையபூரணமாய் அருளட்டும்

  • @haridossm.haridoss6350
    @haridossm.haridoss6350 ปีที่แล้ว +6

    நல்ல குரல் வளம்.முருகரே நேரில் வந்து விட்டது போல இருக்கிறது.🙏🌹🙏

  • @kathasamymkanthasm2601
    @kathasamymkanthasm2601 ปีที่แล้ว +3

    அருமை ஆஹா.,,.,
    முதன்முதலாக..,நான் கேட்ட பாடல்..,,
    இவரின் குரல் வளமையும்...
    சொற்றொடர்....லயமும்..,
    கேட்க..,ஒரு வித..,
    சந்தோசமும்....பக்தியும்...
    தைர்யமும்...
    தன்னம்பிக்கை யும்...,
    இயல்பாகவே ....வருகிறது....
    முருகா..,முருகா..,முருகா...
    வாழ்க ..,நம் அடியார்கள்.,,

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 ปีที่แล้ว +8

    ❤❤❤ஓம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு அரோஹர ❤️❤️❤️

  • @roxykizo5441
    @roxykizo5441 ปีที่แล้ว +7

    கண்ணீர் பெருகுது உங்கள் பாடலைகேட்ட பொழுதில்.❤

  • @dhatchinamurthy892
    @dhatchinamurthy892 2 ปีที่แล้ว +25

    வேகம் வேகமாய் அருவி போன்று‌ பக்தர்கள் செவியை குளிர வைத்து தேனூமுதாய் சொறிந்தமைக்கு ஆயிரமாயிரம் வாழ்த்துகள் தாயே..

  • @maragathamRamesh
    @maragathamRamesh 5 หลายเดือนก่อน +7

    எம் ஐயா முருகப் பெருமானே போற்றி இப்படி ஒரு பாடல் இருக்கிறது என்று இன்றைக்கு தான் கேட்கிறேன்... அருமையான பக்தி மயம்

  • @karthikkhumar1102
    @karthikkhumar1102 2 ปีที่แล้ว +12

    உங்களின் ஒவ்வொரு பக்தி பாடல்களும் மிக அருமை, இசை பாடல் வரிகள் உங்கள் சுவரங்கள் மிகவும் அற்புதம். உங்கள் இசை பயணம் என்றும் தொடரும்.

  • @madeshwarip3636
    @madeshwarip3636 ปีที่แล้ว +5

    இந்த முருகன் பாடல் தாங்கள் குரல் தேனருவி பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது🙏🌺🙏🌺🙏🌺🙏🌼🙏🌸🙏

  • @kanchishreepopularscales4824
    @kanchishreepopularscales4824 2 ปีที่แล้ว +5

    அற்புதம் அற்புதம் அழகான வரிகள் அருமையான குரல் வளம் கேட்க தெவிட்டாத தெள்ளமுது அம்மா தங்கள்பாடல் மிகச்சிறப்பு இன்று மட்டும் பலமுறை கேட்டேன் வாழ்க வளமுடன் முருகன் அருள் பெருகட்டும்

  • @Kaladhiya
    @Kaladhiya 8 หลายเดือนก่อน +3

    7/2/2024 இன்றைய நாள் சிறப்பு முருகா 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🏹🏹🏹💰💰💰🌾🌾🌾💲💲💲🐎🐎🐎🪷🪷🪷🗝️🗝️🗝️🥀🥀🥀

  • @ganapathiganapathi2410
    @ganapathiganapathi2410 3 ปีที่แล้ว +14

    முக்கனிகளில்தித்திக்கும் தேன் கலந்துசுவைத்தால்
    திகட்டும்ஆனால்கேக்க
    கேக்கதிகட்டாதபாடலும்
    தெய்வீக குரலும் நன்றி

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 ปีที่แล้ว +5

    இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தோன்கிறது, அவ்வளவு இனிமையாக பாடுகிறாய்..

  • @murugananthi8482
    @murugananthi8482 3 ปีที่แล้ว +8

    பாலாபூர்வா பாடிய பக்திபாடல்கள்போல் இந்த பாடல் என்மனதைநிறைத்தது

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா

  • @premanaththa2865
    @premanaththa2865 2 ปีที่แล้ว +8

    பகவன் முருகனை உங்கள் குரலில். கண்டேன் வாழ்த்துகள் தாயே ஓம் முருகா சரணம் சரணம்

  • @thambidurai1892
    @thambidurai1892 3 ปีที่แล้ว +27

    அற்புதமான பாடல்
    அப்பனே முருகா
    மனிதர்களின் தவறுகளை
    மன்னித்து உன் சீற்றங்களை
    குறைத்து அனைவரும் நலமுடன் வாழ கந்தனே கருணை காட்டு
    அனைவரும் நலம் பெற வேண்டுவோம்
    🔱தம்பிதுரை கௌசல்யா 🔱
    #ஓம்_முருகா_சரணம்

    • @renukabg5983
      @renukabg5983 2 ปีที่แล้ว +2

      Super super🙏🙏🙏🙏🙏👏👏👏

  • @1961sridhar
    @1961sridhar ปีที่แล้ว +11

    அறுபடை வீடுகளில் உள்ள அனைத்து முருகனை ஒரே பாட்டில். ஓம் முருகா

  • @Kaladhiya
    @Kaladhiya 10 หลายเดือนก่อน +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏14/12/2023.... இன்றைய நாள் சிறப்பு....முருகா🙏🙏🙏🌾🌾🌾🗝️🗝️🗝️💰💰💰🐎🐎🐎🦚🦚🦚💯💯💯🔱🔱🔱🏹🏹🏹💐💐💐💲💲💲

  • @varsathulasi.s3200
    @varsathulasi.s3200 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான பாடல் இறுதியில் என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது மிக்க நன்றி தோழி. வாழ்த்துக்கள்💐💐

  • @ArunKumar-me3kv
    @ArunKumar-me3kv 3 ปีที่แล้ว +22

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா .....சிறப்பான பாடல் மிகச்சிறப்பு உங்கள் குரல் ....இறைஅருள் பெற்றவர் நீங்கள் ...வாழ்க வளமுடன்🌹🌹🌹

    • @hariEh5318
      @hariEh5318 11 หลายเดือนก่อน

      😮

  • @suganthanpushpangathan969
    @suganthanpushpangathan969 2 ปีที่แล้ว +6

    முருகன் அழகு அவரை நினைத்து பாடியவரும் அழகு இதனை இயற்றியவரும் அழகரா இருப்பார் ஓம் முருகா

  • @arulpoonusamy1356
    @arulpoonusamy1356 3 ปีที่แล้ว +462

    சரஸ்வதி தேவியின் மறுபிறப்பு என்றே சொல்லலாம் இசை அரசி என்று பட்டம் கொடுக்கலாம் ஆன்மிகம் இந்து மக்கள் அனைவரும் கேட்டு ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @sowmiyavenkatesh5896
      @sowmiyavenkatesh5896 3 ปีที่แล้ว +11

      0

    • @malarvizhiradhakrishnan413
      @malarvizhiradhakrishnan413 3 ปีที่แล้ว +5

      @@sriram-ze6es சீர்காழி கோவிந்தராஜன் டி எம் எஸ் இவர்களின் பாட்டையும் புகழதான் செய்தார்கள்

    • @sriram-ze6es
      @sriram-ze6es 3 ปีที่แล้ว +5

      @@malarvizhiradhakrishnan413 atha ethana per paakuraanga.. itha ethana per paathrukaanga nu view ratings paathuttu comment podu........ velmurugan paduna kanda sasti kavasam verum 6 lakh per thaan paathrukanga.. super singer priyanka paaduna kanda sasti kavasatha 1 crore per paathrukanga

    • @kailasapillaiponnampalam972
      @kailasapillaiponnampalam972 2 ปีที่แล้ว

      @@sriram-ze6es உண்மையை சொன்னால் குற்றமா சந்நியாசிகள் தாத்தா

    • @jayakodijaya2559
      @jayakodijaya2559 2 ปีที่แล้ว +2

      @@sriram-ze6es ddfdfx

  • @chandrasekaranvenkataraman2997
    @chandrasekaranvenkataraman2997 7 หลายเดือนก่อน +1

    Super wording and superbly sang well. Godess Varahi Bless you Mrs. Sharatha Raagav.

  • @srikrishna4142
    @srikrishna4142 3 ปีที่แล้ว +36

    ❌❌இறைவா உன் அற்புத படைப்பில் எதை பார்க்க இந்த வசீகர முகத்தையா ,தேன் போன்ற குரல் வளத்தையா அல்லது பாடலின் அர்தத்தையா 🤦🙆

  • @SivasankarESiva-lg9bk
    @SivasankarESiva-lg9bk 4 หลายเดือนก่อน +9

    சரஸவதி கராஸ்டம் மென்மையான குரல்வலம்🎉🎉🎉🎉❤❤❤

  • @mhariharan0810
    @mhariharan0810 2 ปีที่แล้ว +7

    தினமும் இந்த பாடல் மற்றும் எங்கும் சிவாய பாடல்கள் கேட்க ஆரம்பித்து இருக்கிறேன்...
    Nalla Positive Feel⚡🔥❤️👌
    Effective Lyrics and Melting voice
    Mam..!!👍

  • @PandiPandi-xi8qd
    @PandiPandi-xi8qd 2 ปีที่แล้ว +41

    இந்த பதிவை கேட்டதும் முருகனே அருகில் உள்ளது போல் உணர்ந்தேன்.நன்றி.

  • @vijayjothy832
    @vijayjothy832 3 ปีที่แล้ว +50

    முருகனுக்கு நிகர் எதுவும் ஈடாகாது!!!! தாயே உன் குரலுக்கும் எதுவும் ஈடாகாது

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா

  • @mra.anbezhil7298
    @mra.anbezhil7298 2 ปีที่แล้ว +3

    She's a very fine singer of Murugan songs. I'm her great fan. Long live Sarada Devi Ji. Om Saravana Bhava!

  • @theerthathaenmazhai5029
    @theerthathaenmazhai5029 3 ปีที่แล้ว +16

    ஆஹா அருமை அருமை அருமையோ அருமை.பாடல் வரிகள் பதிவிடுங்கள் ப்ளீஸ் 🙏🙏🙏

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 ปีที่แล้ว

      தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா

    • @thenmozhiperiyasamy7869
      @thenmozhiperiyasamy7869 3 ปีที่แล้ว

      வரிகள் தரவேண்டும்

    • @Venkateshm-bl8nx
      @Venkateshm-bl8nx 3 ปีที่แล้ว

      Nice Song

  • @r.ejumalai9239
    @r.ejumalai9239 8 วันที่ผ่านมา

    ஓசை நயமிக்கதுடன் பற்றற்ற பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் பாடல் வரிகள் .
    ஓங்குக ஓம் முருகா வளமுடன்

  • @hemamalini4482
    @hemamalini4482 3 ปีที่แล้ว +10

    பல்லாண்டு வாழ்ந்து முருகனின் புகழைபாட வேண்டும் வாழ்த்துக்கள்
    முருகன் உங்களுக்கு பூரண ஆயுளை தருவானாக அம்மா

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 ปีที่แล้ว +4

    தமிழ்.என்றால்.முருகக்கடவுளே.
    பாட்டு.இசைஅருமை.👍🌹

  • @mouthoukouma6ane572
    @mouthoukouma6ane572 3 ปีที่แล้ว +24

    This songs is super Hits in 2021.
    Special thanks For your Mother Mr.vijaya for Lyrics in Each Every line is very cute.
    Bombay saradha sister Singing voice is very cute. melting in Every Hearts.
    Music is very super.special thanks for Rajinikanth.
    Happy Thaipusam.

    • @senthamaraikannanp6292
      @senthamaraikannanp6292 3 ปีที่แล้ว +1

      அழகன் முருகனுக்கு அற்புதபாமாலை

    • @true_coffee
      @true_coffee 3 ปีที่แล้ว +2

      அவனே இயக்கினான்
      அவனே இயக்குகிறான்
      அவனே இயக்குவான்

    • @dhandapanir1321
      @dhandapanir1321 3 ปีที่แล้ว +1

      என் இஷ்ட தெய்வம் முருகன் அவன் அருள் என்றும் உண்டு பாலதண்டபானி

    • @velliangirisamyn7610
      @velliangirisamyn7610 2 ปีที่แล้ว

      எதுக்கு rajanikku

  • @RamaKrishnan-xj1sw
    @RamaKrishnan-xj1sw วันที่ผ่านมา

    பாடல் வரிகளும் நீங்கள் பாடும் அழகும் மெய் சிலிர்க்க கண்களில் கண்ணீர் பெருகுகிறது.நன்றி அம்மா.

  • @umaraninatarajan1104
    @umaraninatarajan1104 3 ปีที่แล้ว +13

    அருமையான பாடல் இனிமையான குரல் அற்புதமான இசை அனைத்தும் அருமை 🙏

  • @jvydehi
    @jvydehi 2 ปีที่แล้ว +4

    Apppappa Muruga Kumara, Saakshaat Saraswati Ammannaiye therndu eduthirikararpola irukkuppa.. God bless this divine soul Sarada😊

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 3 ปีที่แล้ว +15

    Lyrics please. Tears are rolling down from my eyes. Arpudhamana singing. Beautiful lyrics

  • @meyappansellappan6001
    @meyappansellappan6001 8 หลายเดือนก่อน +1

    சிறந்த பாடல் தெய்🎉வாம்சம்
    நிறைந்த இசை.

  • @karunakaran6833
    @karunakaran6833 3 ปีที่แล้ว +11

    இத்தனை நாள் எங்கிருதாய் தோழி

  • @rekharekhaelumalai1460
    @rekharekhaelumalai1460 3 หลายเดือนก่อน +2

    அக்கா இந்த சாங்ஸ் மிக அருமையாக நாவில் பதிரா மாரீ பாடி இருக்கீங்க நா தினமும் இந்த சாங்ஸ் கேப்பேன் அக்கா 👌👏

  • @newmagalakshmistores962
    @newmagalakshmistores962 3 ปีที่แล้ว +6

    குரல் கடவுளின் அருளுடன் அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.தொடரட்டும்.

  • @MariChithra-o4u
    @MariChithra-o4u 4 วันที่ผ่านมา

    இந்தபாடலை கேட்க சந்தோஷம் எனக்கு பெருகுகிறது அம்மா

  • @ashadivakar4441
    @ashadivakar4441 3 ปีที่แล้ว +8

    அருமையான பாடல் அருமையான பாடல் வரிகள் அருமையான குரலில்

  • @ManiRMani-yo2zh
    @ManiRMani-yo2zh ปีที่แล้ว +7

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 👏👏👏🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽

  • @rajeshwariramasubbu4692
    @rajeshwariramasubbu4692 2 หลายเดือนก่อน +1

    இறைவா என் மூன்று குழந்தைகளும் எந்த நோய் நொடியும் இல்லாமல் வாழ அருள் புரிவாய் ஐயா

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 ปีที่แล้ว +3

    தினம் இப்பாடலை கேட்க மனம் தூண்டுது. அருமையாக பாடியுள்ளாய்.

  • @Kaladhiya
    @Kaladhiya 6 หลายเดือนก่อน +1

    14/04/2024...... இன்றைய நாள் மிகவும்,சிறப்பானதாகவும்,ஆனந்தமாகவும்,மகிழ்ச்சியாகவும் ,சந்தோஷமாகவும் ,இருக்கிறேன் .பிறபஞ்சத்திர்க்கும் ,முருகா வியர்க்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏🐘🐘🐘🦚🦚🦚🪷🪷🪷🏹🏹🏹🌾🌾🌾🌺🌺🌺💲💲💲🗝️🗝️🗝️💰💰💰🐎🐎🐎🎉🎉🎉🥰💐💐💐

  • @natarajangam
    @natarajangam ปีที่แล้ว +34

    இதற்கான பாடலின் வரிகளை
    என்னால் முடிந்த அளவு கேட்டுக் கேட்டு
    எழுதி உள்ளேன்.
    👇🏼
    முத்தும் பவளமும் மரகதப் பச்சையும்
    நீலமும் சிவப்பும் கோமே தகமும்
    மின்னிடும் வைரமும் வைடூ ரியமும்
    நவரத் தினத்தில் மின்னிடும் ஆரமும்
    பளபள பளவென ஜொலிக்கும் அட்டிகையும்
    கலகல கலவெனக் குலுங்கிடும் வளையலும்
    நவமணி மாலையும் பொன்னும் மணியும்
    உந்தன்
    புன்னகைக்கு ஈடாமோ முருகா
    பரங்குன்றம் திருக்குமரா
    பாலும் கற்கண்டும் சர்க்கரைப் பாகும்
    கட்டிக் கரும்பும் கனிரசச் சாறும்
    தேனில் ஊறித் தித்திக்கும் பலாவும்
    நாவில் ஊறும் அறுசுவை உணவும்
    கற்பூர வாழையும் அத்திக் கனியும்
    கொய்த கனிகளும் கொய்யாக் கனியும்
    திராட்சை பேரீச்சை மாதுளங் கனியும்
    தேன்மாங் கனியும் தேவா மிர்தமும்
    உந்தன்
    பஞ்சாமிர்தத்துக்கு ஈடாமோ முருகா
    பழனிமலைத் திருக்குமரா
    குழலின் ஓசையும் யாழின் இசையும்
    தும்புரு நாதமும் மதுர சங்கீதமும்
    சதங்கையின் ஒலியும் சங்கின் முழக்கமும்
    தாலாட்டு நயமும் கோலாட்ட நயமும்
    பச்சைக்கிளியின் கொச்சை மொழியும்
    கூகூ கூவெனக் குயிலின் கீதமும்
    கணகண கணவென மணியின் நாதமும்
    பால்மணம் கமழும் மழலை மொழியும்
    உந்தன்
    கனிமொழிக்கு ஈடாமோ முருகா
    சுவாமிமலை திருக்குமரா
    அலைகடல் அழகும் பனிமலைத் தொடரும்
    பாயும் நதியும் வீழும் அருவியும்
    கதிரவன் ஒளியும் புல்வெளி நிலவும்
    சிலுசிலு ஊற்றும் சலசல ஓடையும்
    பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களும்
    மழையும் குளிரும் தென்றல் காற்றும்
    பனித்துளி படர்ந்த பசும்பொற் சோலையும்
    நெஞ்சத்தை அள்ளும் வான்முகிலும் உந்தன்
    பேர்அழகுக்கு ஈடாமோ முருகா
    திருத்தணிகை திருக்குமரா
    பச்சிலை மூலிகை சித்தர்கள் வைத்தியம்
    நாடியில் சொல்லும் வித்தர்கள் வைத்தியம்
    தங்கப் பவழ பஸ்பம் என்று
    காய கல்பம் உண்பார் சிலரும்
    தேடி அலைந்து திரிவார் பலரும்
    சித்தர்கள் வித்தர்கள் அருமருந் தாயிரம்
    இருந்தும் தீரா நோய்தீர்க்கும்
    உந்தன்
    திருநீறுக்கு ஈடாமோ முருகா
    திருச்செந்தூர் திருக்குமரா
    அரண்மனை வாழ்வும் அரச போகமும்
    அறுசுவை உணவும் அரியாசனமும்
    ஆயிரம் கோடி காசொடு பணமும்
    அயர்ந் துறங்க பஞ்சு மெத்தையும்
    ,மனைவி மக்களும் சுகபோக வாழ்வும்
    சொந்த பந்தமும் சொத்தும் சுகமும்
    சீரும் சிறப்பும் பேரும் புகழும்
    நவநிதி இருந்தும் நிம்மதி தரும்
    உந்தன்
    சன்னதிக்கு ஈடாமோ முருகா
    பத்துமலை திருக்குமரா
    முருகா என்னை காக்கும் கவசம்
    சஷ்டி கவசம் அன்றோ
    வேலா எனக்கு வெற்றிகள் தருவது
    உன்கை வேல் அன்றோ
    குமரா எந்தன் குறைகளைக் கேட்பது
    உன்இரு செவி அன்றோ
    சரவணா எனக்கு அருளைத் தருவது
    உன்திருக் கரம் அன்றோ
    கந்தா என்மேல் கருணை பொழிவது
    உன்இரு விழி அன்றோ
    சண்முகா எனக்கு ஆறுதல் தருவது
    ஆறு முகம் அன்றோ
    உன தாறுமுகம் அன்றோ
    உன தாறுமுகம் அன்றோ

    • @mohanaprakash3166
      @mohanaprakash3166 ปีที่แล้ว

      Thanyou

    • @mohanaprakash3166
      @mohanaprakash3166 ปีที่แล้ว

      Thank you

    • @meenakshin6919
      @meenakshin6919 11 หลายเดือนก่อน

      🙏👍🥳🥳Thank you so much 💐 bro

    • @Gnanajothi-g9w
      @Gnanajothi-g9w 4 หลายเดือนก่อน +1

      நன்றி. முருகப் பெருமான் அருள் புரிய வாழ்த்துக்கள்

    • @natarajangam
      @natarajangam 4 หลายเดือนก่อน

      @@mohanaprakash3166 🙏

  • @AnanthaSayanam-pu8pr
    @AnanthaSayanam-pu8pr 9 หลายเดือนก่อน +2

    MESMERIZING SONG ON LORD MURUGAN.....MAL MARUGA MURUGA BLESS US ALL 🎉

  • @ragupathyprasanna52
    @ragupathyprasanna52 2 ปีที่แล้ว +4

    இனிமையான குரல். வாழ்த்துக்கள் சகோ.🙏🙏🙏💐💐💐

  • @ArPrints-u8d
    @ArPrints-u8d ปีที่แล้ว +2

    அருமையான பாடல் மனம் அமைதி பெறுகிறது.. அழகிய குரல் வளம்.. வாழ்த்துக்கள்

  • @trajkumar1804
    @trajkumar1804 2 ปีที่แล้ว +3

    உங்கள் குரல் அருமை சகோதரி ஆன்மீக பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👍🙏

  • @anuradha3539
    @anuradha3539 11 หลายเดือนก่อน +1

    அற்புதமான குரல் வளம்... நேர்த்தியான தமிழ் உச்சரிப்பு ❤😊முருகா🙏🙏🙏🙏

  • @ManiRMani-yo2zh
    @ManiRMani-yo2zh ปีที่แล้ว +7

    ஓம் கணேஷ் போற்றி ஓம் கணேஷ் போற்றி ஓம் கணேஷ் போற்றி 👏👏👏🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽

  • @vijaya.k7336
    @vijaya.k7336 9 หลายเดือนก่อน +1

    மிக அருமையான குரலுடன் சொல்லை அடுக்கி மூச்சை அடக்கி பாடும் விதம் அருமை.மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.🎉

  • @high_volt_beats743
    @high_volt_beats743 2 ปีที่แล้ว +3

    இவங்க பாடின ஓம் சக்தி ஆனவளே பாடலில் மூசுவிடாமல் 300 அம்மன் பெயரும் ஊரும் மிகவும் பக்தி பெருக பாடிருபாங்க 😍🙏🙏🙏🙏🙏

  • @venkataramanisrinivasan1058
    @venkataramanisrinivasan1058 ปีที่แล้ว +1

    நல்ல சுய அனுபவத்தின் வெளிப்பாடு. அருமையான குரல் வளம். முருகப்பெருமான் கண் முன்னே தோன்றுகிறார். சபாஷ். வளர்க தங்கள் ஆன்மீகத் தொண்டு. நன்றி. வணக்கம்.

  • @suprajakumar2901
    @suprajakumar2901 3 ปีที่แล้ว +10

    I am from Telangana State My Language Telugu ... I do not speak your language... but the song is very beautiful 👌and
    I really liked this song. That is to be heard again and again.... thank you madam...😍🙏

    • @rajibalu2182
      @rajibalu2182 2 ปีที่แล้ว +1

      அருமை

    • @kalyanidevi1727
      @kalyanidevi1727 ปีที่แล้ว +1

      கேட்டுக்கிட்டே இருக்கணும். போல. இருக்கு. மனம். அமைதி. பெறுவது. நன்றி

    • @rajilango4829
      @rajilango4829 ปีที่แล้ว +1

      🙏

  • @GayathriGayathrinarayanasamy
    @GayathriGayathrinarayanasamy 2 หลายเดือนก่อน

    அருமை..எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் முருகையா..🙏🦚

  • @geetharamamurthi8099
    @geetharamamurthi8099 2 ปีที่แล้ว +4

    ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்.
    அருமையாக இருந்தது.