சனி செவ்வாய் உண்மையில் யார் | சனி செவ்வாய் செயல்பாடு | Sani sevvai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 150

  • @MahaLakshmi-oq7fe
    @MahaLakshmi-oq7fe 3 ปีที่แล้ว

    இந்த பதிவு என் கணவர் ஜாதகத்தில் உள்ள அமைப்பிற்கு தகுந்த பதில் நான் எதிர்பார்த்த ஒன்று

  • @sekaransekar738
    @sekaransekar738 4 ปีที่แล้ว +5

    உங்கள் குரலை கேட்பதையே மிக்க மகிழ்ச்சி...

  • @srivenkates6140
    @srivenkates6140 4 ปีที่แล้ว +1

    மீண்டும் (மறுபிறவி) எடுத்து வந்து தாங்கள் பதிவு வில் தொடர்ந்து பதில் தந்தமைக்கு அய்யா ஶ்ரீ கிருஷ்ணன் அவர்களுக்கு
    நன்றி!
    நன்றி!!
    நன்றி!!! 👍👍👍

  • @geethasuryanarayanan1276
    @geethasuryanarayanan1276 4 ปีที่แล้ว +1

    ஐயா உங்களின் விளக்கங்கள் மிக மிக நியமத்துடன் இருக்கிறது .

  • @murugantmu7745
    @murugantmu7745 4 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம்..

  • @நமதுபாரதம்-ம2ங
    @நமதுபாரதம்-ம2ங 4 ปีที่แล้ว

    Nandri.....ungal kuralai kettu remba naal aagivittathu...... ungaludaya ammaavukku ennudaiya aalntha irangkal....

  • @janakir7119
    @janakir7119 3 ปีที่แล้ว

    வணக்கம் மிக்க நன்றி

  • @manjumohan1793
    @manjumohan1793 3 ปีที่แล้ว

    Ungal padhevu anaithum arumai

  • @rmeenakshi4083
    @rmeenakshi4083 4 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் ஐயா மிக்க நன்றி 🙏

  • @rkandhasamyraj7151
    @rkandhasamyraj7151 4 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் ஐயா நீண்ட நாள் பிறகு பதிவு மகிழ்ச்சி இந்த பதிவு அருமை நன்றி ஐயா 👍👍👍👍👍👍👍

  • @muralisiva8694
    @muralisiva8694 4 ปีที่แล้ว +2

    Vallthukkall Nanri God bless 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Guruji from Qatar

  • @simplychannel12
    @simplychannel12 4 ปีที่แล้ว

    Sir ungal kuralaketkuruthukku...romba naal achu.....romba nanri antha iraivanukku.....mesam puthandu sollungaaaaa.......intha varussmaaavuthu ethavuthu.....nallathu nadakkumaaaa...

  • @vijayraj1029
    @vijayraj1029 4 ปีที่แล้ว +2

    Always welcome romba naal aachu

  • @ponmani4432
    @ponmani4432 4 ปีที่แล้ว +2

    நீண்ட நாட்கள் கழித்து குருவின் குரல் கேட்டது ரொம்ப சந்தோஷம்

  • @indhumathim3702
    @indhumathim3702 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா மிகவும் மகிழ்ச்சி.

  • @kasthurikannan975
    @kasthurikannan975 4 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் குருவே 🙏🙏 நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் குரலை க்கேட்கிறோம்.தங்கள் பணி தொடர எங்களது வாழ்த்துக்கள் 🙏🙏

  • @renukajagannathan8671
    @renukajagannathan8671 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @damodharannamboothiri3643
    @damodharannamboothiri3643 4 ปีที่แล้ว

    Yes anubhavam also very correct/tq

  • @VIJAYKUMAR-ug9ji
    @VIJAYKUMAR-ug9ji 4 ปีที่แล้ว

    🙏குருவே துணை 🙏
    இனிய வணக்கம் குருவே
    தங்கள் பதிவுக்கு நன்றி🙏 மிகச்சிறப்பு குருவே
    துணை🙏 நன்றி வணக்கம் குருவே🙏

  • @rajendranner5459
    @rajendranner5459 4 ปีที่แล้ว

    வணக்கம் சார் பதிவுக்கு நன்றி....

  • @ssundararaj3910
    @ssundararaj3910 4 ปีที่แล้ว

    Wow ...mind blowing voice Gurunadha...... Good morning

  • @paramesh1990
    @paramesh1990 4 ปีที่แล้ว +1

    Kaalai vanakkam sir valiya nalam ur vedio waiting

  • @xyzabc5755
    @xyzabc5755 4 ปีที่แล้ว +1

    Interesting analysis !

  • @rameshalagappan730
    @rameshalagappan730 4 ปีที่แล้ว

    காலை வணக்கம் குருவே🙏 பதிவுக்கு நன்றி

  • @sathishkumarthangavel7299
    @sathishkumarthangavel7299 4 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @freefiregamingtamilzhan2304
    @freefiregamingtamilzhan2304 4 ปีที่แล้ว

    இழப்பில் இருந்து மீண்டு வந்தமைக்கு நன்றி!

  • @வள்ளிசத்தியமூர்த்திகனடா

    உங்களது துயரமான நேரங்களிலும்,எங்களை எண்ணி அறிவிப்புக் கொடுத்த உங்களை கண்ணியமான குரு என்பதா?நல்ல மனிதபிதானவர் என்று கூறுவது என்றே தெரியவில்லை.மீண்டும் உங்களது கம்பீரமான குரலைக் கேட்பதில் மகிழ்ச்சி!நன்றி!👌👌👏👏🙏🙏🙏

  • @meditation4291
    @meditation4291 4 ปีที่แล้ว

    நன்றி.....

  • @thiruvalluvarastrology1817
    @thiruvalluvarastrology1817 4 ปีที่แล้ว +2

    அருமை ஜீ.,.welcome back,,,

  • @kapleeishwar9165
    @kapleeishwar9165 4 ปีที่แล้ว

    Welcome back Guruji

  • @valcanokan
    @valcanokan 4 ปีที่แล้ว +1

    நீங்கள் நீடூழி வாழ்க 🙏

  • @balubalur5507
    @balubalur5507 4 ปีที่แล้ว +1

    Very nice

    • @mohanabi9046
      @mohanabi9046 4 ปีที่แล้ว

      அதெல்லாம் சரி காரண காரியங்கள் உங்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்ட சூட்சும சக்திகள்

  • @subbusas7393
    @subbusas7393 4 ปีที่แล้ว +5

    தாயின் கர்மா காரியம் முடிந்தது மீண்டும் பணியை துவக்கி இருக்கிறீர்கள் இனி அனைத்தும் சுபமாக செல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்

  • @thilthil6982
    @thilthil6982 4 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @saravsarav614
    @saravsarav614 4 ปีที่แล้ว

    Arumai sir🙏🙏

  • @palanis5829
    @palanis5829 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @jagadeeshalagarswamy9042
    @jagadeeshalagarswamy9042 4 ปีที่แล้ว

    Welcome back sir

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 4 ปีที่แล้ว

    🙏🙏🙏 அண்ணா

  • @vijayd2982
    @vijayd2982 4 ปีที่แล้ว

    Sir hwru
    Long time was waiting for your videos
    Time heals everything

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 ปีที่แล้ว

    Vanakkam Ayya 🙏🏻Nanry vazganalamudan 💐🙏🏻

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 4 ปีที่แล้ว

    வணக்கம் குருவே ஓம் நமசிவாய

  • @OhIndiapenne
    @OhIndiapenne 4 ปีที่แล้ว

    Karungali breaslet danusu rasi podalama

  • @balamanickam6609
    @balamanickam6609 3 ปีที่แล้ว

    தங்கள் பதிவை பார்த்த பிறகு மற்றபதிவுகள் சிறப்பாகயிருந்தாலும் தங்கள் பதிவே பார்க்க விரும்பிகிறது அதற்க்கு தங்கள் சொல்யாடல் ஆழ்ந்த கருத்துக்கலுமாஇயல்பாக வெளிபடுகிறது

  • @balaji-fe3wf
    @balaji-fe3wf 4 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @priyaparthiban2508
    @priyaparthiban2508 4 ปีที่แล้ว

    Bayamaga irukirathu.. Varungala vazhkai... ,
    Thirumanam aagi 5year kulanthai ilai,jadhagam partha yaru sarivara solavilai.. 🙏🏻Ayya. Thayavu seithu, ungalidam pesa vendum😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😘

  • @prajendran1919
    @prajendran1919 4 ปีที่แล้ว +1

    உங்கள் துயரத்திலும் எங்களுக்குகாகவீடியோ தந்த உங்களுக்கு மனதார நன்றி ஐயா

  • @murugangandhi5674
    @murugangandhi5674 4 ปีที่แล้ว

    Nice sir

  • @venivelu5183
    @venivelu5183 4 ปีที่แล้ว

    Sir, thankyou🙏🙏

  • @kannanmuniyandi2079
    @kannanmuniyandi2079 4 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @RaJa-pc1fm
    @RaJa-pc1fm 4 ปีที่แล้ว

    ஐயா குருவே சரணம்......

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 ปีที่แล้ว

    Good morning aiya😊🙏
    Long gap..... tanq 🙏

  • @saravananmuthu7223
    @saravananmuthu7223 4 ปีที่แล้ว +1

    Iyya enaku oru santhegam ennoda jathagathil degree 30:31:11 ippati iruku nan mesha laknama illai rishaba laknama

  • @VijiMadhivanan
    @VijiMadhivanan 4 ปีที่แล้ว +3

    Hi Chithappa🙋 Welcome back💖Iniya Kalai Vanakkam🙏

    • @gunak1369
      @gunak1369 4 ปีที่แล้ว

      Mam sir unga relative ah

  • @prabavathyhomemaker4996
    @prabavathyhomemaker4996 4 ปีที่แล้ว

    Welcome sir

  • @shanmugamramaiyan7634
    @shanmugamramaiyan7634 4 ปีที่แล้ว

    Super sir good morning

  • @selvaselvaraj3891
    @selvaselvaraj3891 4 ปีที่แล้ว

    🙏🏻 Good Morning Sir

  • @sabasapa9273
    @sabasapa9273 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா....... ।

  • @priyaparthiban2508
    @priyaparthiban2508 4 ปีที่แล้ว

    🙏🏻 Vanakam guruve.., anaivarathu vazhvilum oru guru irka vendum avagail en guru!!!.Thaagal.
    Ayya ungalidam nan pagira vendum en jadhagam en kanavar jadhagam sera kudatha jadhagm endru silar solkiragal,thayavu seiithu enidam pesa anumathiugal🙏🏻😓

  • @ஓம்ஊர்க்காடுசுடலைமாடசாமிகலைக்

    வாழ்க வளமுடன் sir

  • @s_kabi9495
    @s_kabi9495 4 ปีที่แล้ว

    Gud morning guruve 🙏 by kabi

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 ปีที่แล้ว

    Sir,
    THANKS AGAIN THANKS
    ☆ G.THIRUPATHY

  • @shionlilion8949
    @shionlilion8949 4 ปีที่แล้ว +1

    put a video on mental illness and horoscope and its remedies

  • @AceTen37
    @AceTen37 4 ปีที่แล้ว

    Welcome back Sir 🙏

  • @thanasekaran1011
    @thanasekaran1011 4 ปีที่แล้ว

    Ayya 🙏🙏🙏

  • @CSE--KalimuthuM
    @CSE--KalimuthuM 4 ปีที่แล้ว +19

    ஐயா நீங்கள் நலமா உங்களை மிகவும் Miss pannom

  • @santhikarupiayah9654
    @santhikarupiayah9654 4 ปีที่แล้ว

    Vanakam sri krishnan sir,mende naalluke pin oru gambire kural....kadavul ninda ayul,arokiyam,innum niraya tagavellai yenggaleku vallengge nenggal nandra iruke vendum🙏🙏🙏sari enn visayathuke varugiren ayya.pottingge oru podu....enn rasi kumbam (sanibahgavan veedu)enn nakchatiram (ragu bahgavan)...enn ennil parthal 28/7/1972...enn thethill suriyan,kuttal 9 sevvai....sari rasiyei poll yen gellum vellai seiyuma ayya.....yenneku bathil kidaithal....unggeleku kodi nallam.nandri🙏

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 4 ปีที่แล้ว

    🙏🙏 guruve

  • @jcbcare6094
    @jcbcare6094 4 ปีที่แล้ว

    Nanri iyya meedum vanthu enghakaludan inaintha tharkku

  • @jcbcare6094
    @jcbcare6094 4 ปีที่แล้ว

    Eppadi irukkingha ayya romba naal aachu ungha videos vanthu ippothaan manasu nimmathi aachu

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 4 ปีที่แล้ว

    🙏 🙏 🙏 🙏 🙏

  • @mithunamalika9001
    @mithunamalika9001 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா🙏🙏🙏

  • @jayamukesh1869
    @jayamukesh1869 4 ปีที่แล้ว

    இனிய காலை வணக்க் அப்பா

  • @அபிலேஷ்தமிழன்
    @அபிலேஷ்தமிழன் 4 ปีที่แล้ว

    நீண்ட நாள் கழித்து தங்கள் பதிவை கண்டதில் மிக்க ஆனந்தம்

  • @catlovers6395
    @catlovers6395 4 ปีที่แล้ว

    வருக. வருக. அய்யா

  • @a3barts770
    @a3barts770 4 ปีที่แล้ว +1

    சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏
    இனிய காலை வணக்கம் அப்பா🥛

  • @FUNANDFUN-27
    @FUNANDFUN-27 4 ปีที่แล้ว

    Thangalin varugai migavum magizhchi ayya

  • @venkatesan5329
    @venkatesan5329 4 ปีที่แล้ว

    Sir.. Mendal disorder.... What reason ji?

  • @subadevi4302
    @subadevi4302 4 ปีที่แล้ว

    அய்யா, சந்திராஷ்டம நாள் அன்று வேலைக்கு சேர வேண்டிய கட்டாயத்தில் சேர்ந்து விட்டேன். 4 வருடங்கள் ஆகிறது. இது வரை அலுவலகத்தில் நல்ல பெயர் எடுத்ததில்லை. எல்லாமே இடைஞ்சல், பின்னடைவு.. எவ்வளவு அவமான பட்ட பின்பும், இவர்கள் முன்னிலையில் சாதித்து காட்ட மனம் துடிக்கிறது. (ஆனால் கோட்சாரத்தில் குரு பத்தாம் பாவத்தை பார்க்கும் போதெல்லாம் நல்ல பெயர் எடுக்கிறேன்.) இதற்கு பரிகாரமே இல்லையா அய்யா.. 😣 தயவு செய்து விளக்கம் அளியுங்கள் அய்யா.. நான் இந்த வேலையில், இதே அலுவலகத்தில் இருந்து சாதிக்க வேண்டும். 🙏

  • @vinomuru7471
    @vinomuru7471 4 ปีที่แล้ว

    Kuruve saranam

  • @aspetsecrchennai9951
    @aspetsecrchennai9951 3 ปีที่แล้ว

    Enaku therinja orutharuku Viruchagam rasi, Anusham natchatiram Aanaal avaruku neraiya ladies Kuda thodarbu iruku.

  • @laksmanan1722
    @laksmanan1722 4 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா

  • @ஓம்நமசிவாய326
    @ஓம்நமசிவாய326 4 ปีที่แล้ว +1

    நான் 2021..., பாத்துட்டு இருந்கேன்

  • @raajram9427
    @raajram9427 4 ปีที่แล้ว

    Welcome back Guruvey.... Thangal nalama?

  • @மாரிசெல்வம்மாரிசெல்வம்1997

    வணக்கம் அய்யா வெகு நாள் ஆச்சு உங்களை பார்த்து

  • @satheeshsathsa9930
    @satheeshsathsa9930 4 ปีที่แล้ว

    Ayya vanakam....
    Neengal nalamaa...

  • @mhirthick3839
    @mhirthick3839 4 ปีที่แล้ว +3

    ஐயா, மீண்டும் (மீண்டு) வந்ததற்கு நன்றி. துலாம் லக்கினத்திற்கு சனியும், செவ்வாயும் பனிரெண்டில் இருந்து சனி தசை நடந்தால் என்ன பலன், விளக்கவும் நன்றி👃👃👌

    • @Naveenkumar-x5g4o
      @Naveenkumar-x5g4o 4 ปีที่แล้ว +2

      Same lagnam.. same conjunction... questionku 🙏 ans panunga ayya..

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 4 ปีที่แล้ว

    Thai masam piranthavargal pathi sollengha

  • @ajithsk8836
    @ajithsk8836 4 ปีที่แล้ว

    Good morning

  • @MadhesanU
    @MadhesanU 4 ปีที่แล้ว

    குருச்சரணம்

  • @kirubajjc
    @kirubajjc 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏
    காலபுருச 8ம் அதிபதி (செவ்வாய்) சுய ஜாதகத்தில் 8 ல் மறைந்ததால் தோஷமா?
    காலபுருச 8ம் அதிபதி சுய ஜாதகத்தில் (செவ்வாய்)4ல் இருந்தால் தோஷமா?
    இப்படி இருந்தால் இரண்டு ஜாதகத்தை இணைக்கலாமா?
    விளக்கவும்🙏

  • @s.r.k7389
    @s.r.k7389 4 ปีที่แล้ว

    Vannkam

  • @vaidehidevanathan9394
    @vaidehidevanathan9394 3 ปีที่แล้ว +1

    sevvai sani 11 serkkai please

  • @saisan7520
    @saisan7520 4 ปีที่แล้ว

    ஐயா 4 ல் சனி.செவ்வாய் சனி உச்சம் மற்றும் வாக்ரம்.சிம்ம ராசி கடக்கலக்கினம் பலன் சொல்லுங்க நன்றி.

  • @prajeeshchambath5033
    @prajeeshchambath5033 4 ปีที่แล้ว

    SUN IS THE MIDDLE ...KNOWS ABOUT OTHER PLANETS ....BECAUSE EVERY PLANET IS ROUNDING SUN....THERE IS NO RISING OR SETTING FOR THE SUN....SUN IS STABLE....MY OPINION....SHARING....🙏

  • @renugab5441
    @renugab5441 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்!லக்கினத்தில் இருந்து 11ல் சனி செவ்வாய் உள்ளது

  • @muraliu99
    @muraliu99 4 ปีที่แล้ว

    🙏🏻sir kanni lagna 3rd house sani pudhan 6th house guru chevai palangal plz sir

  • @ArunKumar-zi9tj
    @ArunKumar-zi9tj 4 ปีที่แล้ว

    Iyya sevvaikizhmaigali nallakariyam arambikkalama

  • @jmbros8217
    @jmbros8217 4 ปีที่แล้ว

    💐🙏🙏🙏💐

  • @shionlilion8949
    @shionlilion8949 4 ปีที่แล้ว

    how to do full moon pooja (pournami valipadu) please put a video

  • @rajathic8480
    @rajathic8480 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்