துல்லியமாக பலன்கள் கண்டறிய உதவும் அந்தரம் சூட்சுமம் | Antharam Sutchumam calculation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • அந்தரம் சூட்சுமத்திற்கு உதாரணம் சொல்லவா. திருமண சிந்தனையை தசா தரும். ஜாதக பரிவர்த்தனைகளை புக்திகள் செய்ய வைக்கும். பெண்வீடு பார்க்கிறது, மாப்பிள்ளை வீடு பார்க்கிற சடங்குகளை. அந்தரம் செய்யும், அதன் தொடர்ச்சியாக.. சூட்சுமம்.. மணமேடை ஏற்றிப் பார்க்கும்.
    #antharam #sutchumam #dasabukthi
    Image Credit - pixabay.com
    creativecommon...

ความคิดเห็น • 156

  • @maqsoodahmed7798
    @maqsoodahmed7798 3 ปีที่แล้ว +4

    ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.வெகு நாட்க்களாக இதை தெரிஞ்சிக்க விரும்பினேன்.இன்று தான் உங்கள் மூலமாக கடவுள் வழிகாட்டினார்.நன்றி.

  • @aarumugam0509
    @aarumugam0509 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கமும்
    தெளிவான கணக்கும்
    குறைந்தநேரத்தில் இவ்வளவு நேர்த்தியாக யாரும் சொல்லமுடியாது! நன்றிகள் ஐயா! 🙏

  • @kannanj4886
    @kannanj4886 ปีที่แล้ว

    ஐயா உங்களின் சொல் கூற்றின் முறை நிகழ்வுகள் இனிமை மற்றவர்களுக்கு அளிக்கும் பயன்பாடு. சபாஷ் நன்றி உங்களை ஈன்ற பெற்றோருக்கு வணக்கம்.

  • @ms.tamilangaming2006
    @ms.tamilangaming2006 2 ปีที่แล้ว

    உங்களின்திசாபுத்தி அந்த சூட்சம அட்டவனையை விரைவில் எதிர்பார்க்கிறேன் நன்றி வணக்கம்

  • @arivudainambi9109
    @arivudainambi9109 3 ปีที่แล้ว

    நீங்கள் கற்றுத் தரும் பாங்கு மிக அருமை. எளிமையாக புரிகின்றது நன்றி வணக்கம்

  • @sabarigirivasan2173
    @sabarigirivasan2173 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா,ஒவ்வொரு பதிவும் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது, நன்கு புரிந்து கொள்ள முடிகிறது, உங்களை பார்த்து பலன் தெரிந்து கொள்ள விரும்புகிறேன், வாய்ப்பு கிடைக்க உதவி கேட்கிறேன்.

  • @annadurair9449
    @annadurair9449 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பாக இருந்தது

  • @thiyakarajahthamaraichelva7017
    @thiyakarajahthamaraichelva7017 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா மிகவும்பிரயோசனமானது மேலும்கணிப்பீட்டைஎதிர்பார்க்கிறேன்

  • @jssekar
    @jssekar หลายเดือนก่อน

    மிகவும் நல்லது குருவே நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 3 ปีที่แล้ว +3

    Semma calculative sir 🙏👍 genius

  • @jayaprakashjayaprakashk5554
    @jayaprakashjayaprakashk5554 3 ปีที่แล้ว

    ஐயா அவர்களின் கருத்து எனக்கு மிகவும் முக்கியமான விஷயமாக இருந்து மிக்க நன்றி தெரிவித்து கோள்கிரென்

  • @kalimukalimuthu6559
    @kalimukalimuthu6559 2 ปีที่แล้ว +1

    பிரானன், கிழமை, நேரம் அவை கண்டுபிடிக்க சொல்லி தாங்க sir

  • @selvaa1992
    @selvaa1992 3 ปีที่แล้ว

    ஐயா மிக எளிய முறையில் சொல்லி தருகிறீர்கள்.நன்றி ஐயா

  • @apponnusamy9466
    @apponnusamy9466 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி, அன்புடன் உங்களின் ஏகலைவன் 🙏🙏🙏.

  • @jcbcare6094
    @jcbcare6094 3 ปีที่แล้ว

    Inru engha pakkathu oril ulla ghuru kitta intha video pottu kaanpithen unghala rombave paarattinar avar 🙏🙏🙏

  • @sss-ol1ux
    @sss-ol1ux 3 ปีที่แล้ว +3

    சார் ஒரு சந்தேகம் ஒரு ஜாதகத்தில் பலன் சொல்லும் பொழுது கோட்சாரத்தை எப்படி கணக்கு எடுப்பது என்று கூறுங்கள் .யார் முக்கியம் சனி குரு ராகு கேது மட்டும் போதுமா. சார் ஜாதகம் பார்க்கரதை தொழிலா பண்ண கேட்கிறேன் .பொழுது போக்கிற்காக இல்லை சார்.பதில் சொல்லுங்கள்

  • @VIJAYKUMAR-ug9ji
    @VIJAYKUMAR-ug9ji 3 ปีที่แล้ว

    🙏குருவே துணை🙏 இனிய காலை வணக்கம் குருவே🙏 தங்கள் பதிவுக்கு நன்றி 🙏வணக்கம் குருவே🙏

  • @jcbcare6094
    @jcbcare6094 3 ปีที่แล้ว

    Vanakkam ghuruve ennai ponru puthiyathagha jothidam kattru kollum nanbarkalukku ungha tips sema sir eppadi sir ippadi kanakku podureengha romba use fulla irukku romba romba nanri ghuruve

  • @akilamahesh1985
    @akilamahesh1985 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌. எங்க ஊரு பற்றி
    👏👏👏👏👏

  • @ramkarthik5875
    @ramkarthik5875 3 ปีที่แล้ว

    ஐயா சூப்பரோ சூப்பர்

  • @boopathylatha9629
    @boopathylatha9629 3 ปีที่แล้ว +16

    ஐயா வணக்கம் தங்களிடம் ஜாதகம் பாா்க்கவேண்டூம் ்

    • @ameeramjan9053
      @ameeramjan9053 3 ปีที่แล้ว +2

      வாய்ப்பு இல்ல ராஜா

  • @rajendranner5459
    @rajendranner5459 3 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் சார் பதிவுக்கு நன்றி....

  • @narayanakumar4327
    @narayanakumar4327 2 ปีที่แล้ว

    Good afternoon Sir விரைவாக போடுங்கள்

  • @tamizharasantamizharasan5457
    @tamizharasantamizharasan5457 ปีที่แล้ว

    Sri romba kashdama irukku antha attavanai anuppuga sir

  • @asmanogar2079
    @asmanogar2079 6 หลายเดือนก่อน

    Mika Arumai 👌👍🌷🙏🌷

  • @s.r.k7389
    @s.r.k7389 3 ปีที่แล้ว

    Super sir arumai

  • @palanis5829
    @palanis5829 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @thiruvalluvarastrology1817
    @thiruvalluvarastrology1817 3 ปีที่แล้ว

    அருமை ஜீ

  • @ஜோதிடமாலை
    @ஜோதிடமாலை 3 ปีที่แล้ว

    அருமை...ஐயா...

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 11 หลายเดือนก่อน

    Super srikrishna sir

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 ปีที่แล้ว

    நன்றி வணக்கம் ஐயா🙏

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 3 ปีที่แล้ว

    வணக்கம் குருவே .குருவே சரணம் ஓம்நமசிவாய

  • @cvelmurugan2174
    @cvelmurugan2174 3 ปีที่แล้ว

    அருமை ஐயா நன்றி

  • @Vishnupriyan.
    @Vishnupriyan. 7 หลายเดือนก่อน

    இதை கணக்கிட மென்பொருள் அல்லது ஏதேனும் அட்டவணை இருந்தால் பகிரவும்

  • @ponnambalavasanvasan6006
    @ponnambalavasanvasan6006 ปีที่แล้ว

    நன்றி

  • @ranjithkumargunasekaran3879
    @ranjithkumargunasekaran3879 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்,
    தங்களின் பணி அலப்பறியது, மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்!!! தாங்கள் கூறிய விளக்கங்களில் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. தயவு கூர்ந்து தெளிவுபடுத்தவும்;
    1. சந்திர தசையின் செவ்வாய் புத்தியில் குரு அந்தர நாட்களான 210 நாட்களை 2ஆல் வகுக்க காரணம் என்ன?
    2. குரு அந்தரத்தில் சுக்கிரன் சூட்சுமம் கணிக்கும் பொது 280/60=4.66 வருகிறது. தாங்கள் 4.40 என்று பதிவிட்டுள்ளீர்கள். அது சரியா தவறா?
    அருமையான தெளிஉரை நல்ல விளக்கம். கர்ப செல் கழிக்கும் முறை பற்றி தங்களின் கானொளி இருந்தால் பிகிரவும் ஐயா.
    மிக்க நன்றி!!!😊

  • @VISHNU.1243
    @VISHNU.1243 2 ปีที่แล้ว

    Ty sir very nice your ex and voice

  • @kamalanu7644
    @kamalanu7644 3 ปีที่แล้ว

    வணக்கம் super

  • @puspalatha3677
    @puspalatha3677 3 ปีที่แล้ว +4

    கன்னி ராசி பத்தி ஒரு பதிவு போடுங்க அப்பா

  • @uthamanbalakrishnan3837
    @uthamanbalakrishnan3837 3 ปีที่แล้ว

    வணக்கம் நன்றி அய்யா வாழ்க வளமுடன்

  • @mithunamalika9001
    @mithunamalika9001 3 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @jcbcare6094
    @jcbcare6094 3 ปีที่แล้ว

    Mikka nanri ayya

  • @sdevkavin5061
    @sdevkavin5061 3 ปีที่แล้ว

    Superb information sir

  • @dharmajd2719
    @dharmajd2719 3 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் குருவே

  • @srivenkates6140
    @srivenkates6140 3 ปีที่แล้ว

    நன்றி👍👍👍

  • @thangamanikumaresen9036
    @thangamanikumaresen9036 3 ปีที่แล้ว

    Fantastic sir....I have learn alot from you you teaching very easy to understand .thank you .God bless you sir. Small request next topic can it be how to calculate kotchara palan. Thanks

  • @FUNANDFUN-27
    @FUNANDFUN-27 3 ปีที่แล้ว

    Ayya neenda naal santhegam ivalavu aazhamaga jothidam kanikum neengal ikkattana natkalil ithupol sutsumam kandarinthu nadaka virunthathai thaduth irunthirukirirgala ayya.. vithiyai mathiyal velvathu pol

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 3 ปีที่แล้ว

    நன்றிங்க ஐயா

  • @kingkohli-ld1iv
    @kingkohli-ld1iv 6 หลายเดือนก่อน

    Sir itha calculate vachi cricket prediction poda mudiyuma sir

  • @ganapathyraman3242
    @ganapathyraman3242 3 ปีที่แล้ว

    Super guruvae

  • @v.easwaranvasavan4441
    @v.easwaranvasavan4441 3 ปีที่แล้ว

    Very useful

  • @kamarajp1723
    @kamarajp1723 3 ปีที่แล้ว

    🙏kaalai vanakkam kuru ji vaalga vazamudan

  • @krishnadeepak2486
    @krishnadeepak2486 3 ปีที่แล้ว +1

    Hello sir, the way you explained will make understand easily each and every one. Nice. Thank you. 🙏👍👌

  • @sugumarb4552
    @sugumarb4552 3 ปีที่แล้ว

    அழகு

  • @balasubramanian3469
    @balasubramanian3469 2 ปีที่แล้ว

    Super sir

  • @iyappaniyappan7994
    @iyappaniyappan7994 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்,
    ஒரு கிரகம் திசை நடத்தி வருகிறார் மன கஷ்டம், பண கஷ்டம், நோய்கள் தருகிறார், அடுத்த கிரகம் திசை நடத்தும் போது முன் கிரகம் கொடுத்த கஷ்டங்கள் சரி செய்யுமா இல்லை வேறு பலன் தருமா விளக்கம் தாருங்கள் ஐயா

  • @murugesan.gmurugesan.g6046
    @murugesan.gmurugesan.g6046 3 ปีที่แล้ว

    iniya maalai vanakkam ayya 🙏🙏

  • @radhikaraj6006
    @radhikaraj6006 3 ปีที่แล้ว

    Oinga mela enaku kovamtha sir varuthu plan elam nala soldringa oinga kita jathagam pakanum sona ipothaiku mudiyathu soldringa oinga subscriber elame romba ethir parkirom sir athula first na wait panite iruke sir

  • @RAMRAMRamkumar-o8d
    @RAMRAMRamkumar-o8d 3 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா ஜாதகத்தில் நடப்பு அந்தரம் எப்படி அறிவது

  • @narayanakumar4327
    @narayanakumar4327 ปีที่แล้ว

    அட்டவணை அவசியம் தேவை அய்யா

  • @jayamukesh1869
    @jayamukesh1869 3 ปีที่แล้ว

    இனிய மாலை வணக்கம் அப்பா

  • @narayanamurthysubramaniyan7393
    @narayanamurthysubramaniyan7393 ปีที่แล้ว

    Thank you sir

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 3 ปีที่แล้ว +1

    Ayya ungalamari thyriammaga iruka enna seayyavedum ayya please give tips ayya

  • @senthilpmv9819
    @senthilpmv9819 3 ปีที่แล้ว

    Arumai arumai, nanri..
    Ungala oru murai santhithal pothum, en vazhkai seerakum.
    Antha pakkiyam enaku kittumanu therila.. en viruppam niraiveruma sir?

  • @hindu7613
    @hindu7613 3 ปีที่แล้ว

    Super

  • @Tamiltutorialworld
    @Tamiltutorialworld 3 ปีที่แล้ว

    தங்களிடம் பல முறை முயற்சி செய்து கொண்டுளேன் ஐயா பதில் தாருங்கள் G.Arumugam Srivilliputtur எப்போது வேலை செட் ஆகும் .மே 06 1984 time: 6.20 am.

  • @alwinraj8535
    @alwinraj8535 3 ปีที่แล้ว

    Arumai guruve

  • @ManivelRamanathan
    @ManivelRamanathan 6 หลายเดือนก่อน

    Ayya jathagam pakunum ungakita

  • @shionlilion8949
    @shionlilion8949 3 ปีที่แล้ว

    vanakam sir please put a video on mental illness and horoscope and its remedies.

  • @karthikeyanr3071
    @karthikeyanr3071 3 ปีที่แล้ว

    Thanks

  • @g.chidambaramg.chidambaram6606
    @g.chidambaramg.chidambaram6606 3 ปีที่แล้ว

    ஐயா அட்டவணை விரைவில் வெளியிடுங்கள்.நன்றி

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 ปีที่แล้ว +1

    Good morning aiya 😊🙏

  • @naganathankamaraj8913
    @naganathankamaraj8913 3 ปีที่แล้ว

    அய்யா சுக்கிர திசையில் புதன் புத்தி என்ன செய்யும் ,நான் கடக ராசி துலாம் லக்ணம்

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 3 ปีที่แล้ว

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @shanmugamramaiyan7634
    @shanmugamramaiyan7634 3 ปีที่แล้ว

    Super sir good morning

  • @ashokmalumathi9966
    @ashokmalumathi9966 3 ปีที่แล้ว

    இரவு வணக்கம் ஐயா

  • @vidBum87
    @vidBum87 3 ปีที่แล้ว

    Good morning sir. Pls sir Brahmahathi dosham and remedies solunga sir plz.

  • @vstars32
    @vstars32 3 ปีที่แล้ว

    தொலைபேசி இலக்கம் பதிவிடவும் நன்றி

  • @boopalanboopalan5016
    @boopalanboopalan5016 3 ปีที่แล้ว

    ஐயா குருவே வணக்கம் பிராணன், தேகம் கணக்கு போடுங்கள் ஐயா.

  • @ckkeeth2112
    @ckkeeth2112 3 ปีที่แล้ว

    Thanks sir

  • @FUNANDFUN-27
    @FUNANDFUN-27 3 ปีที่แล้ว

    Sri Krishnan ayya vasikum oril irupavargal intha video parpingale appadi parthal avaroda address kudunga pls

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் இதுதான் உங்களின் உண்மையான முகவரியா? சொல்லுங்க சார்

  • @ramumani806
    @ramumani806 3 ปีที่แล้ว

    Namaskaram.
    Ethenum oru madhiri jadhagam eduthukondu athil jadhagar irandha kanakai intha thasa, putthi, andharam, sootchumam, pranan intha kanakodu opittu oru vilakamana pathivu TH-cam le thara mudiyuma??
    Venum Aashirvadham.
    R Sivakumar.

  • @udhayakumar3998
    @udhayakumar3998 3 ปีที่แล้ว

    Annusha nachathiram pathi solluga anna

  • @vs93adg
    @vs93adg 2 ปีที่แล้ว

    ஐயா, மாதத்திற்கு 30 நாள் என்ற வீதத்தில் கணக்கு பண்ணினால் 9 அந்தர காலத்தின் கூட்டல் அந்த புக்தி காலத்தின் அளவுக்கு வருவதில்லை. மீதமுள்ள நாட்களில் புக்தி பலன் மட்டுமா?

  • @mohamedirfanm4849
    @mohamedirfanm4849 3 ปีที่แล้ว +3

    Ayya thangalin phone no kedaikuma

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 3 ปีที่แล้ว

    Which God to pray to cure all diseases for nerve disorders which God to pray

  • @shionlilion8949
    @shionlilion8949 3 ปีที่แล้ว

    also put a video on how to do full moon pooja (pournami valiapadu) please

  • @rameshalagappan730
    @rameshalagappan730 3 ปีที่แล้ว

    வணக்கம் குருவே🙏

  • @deepathkumar1511
    @deepathkumar1511 3 ปีที่แล้ว

    Ayya neenga sona ooru tha enga ooru sathyamangalam pakathulatha enga ooru puliyampatti enga aththai ooru🥰

  • @sundarammarriageassembler1429
    @sundarammarriageassembler1429 3 ปีที่แล้ว

    Vanakam guruve

  • @thayalan6688
    @thayalan6688 3 ปีที่แล้ว +3

    unga kitta eppadi sir ஜாதகம் pakanum sir

  • @s.r.k7389
    @s.r.k7389 3 ปีที่แล้ว

    Thasa and puthi ok
    Antharam suchsam patiy vedio podungo sir

  • @nagerakumar6187
    @nagerakumar6187 3 ปีที่แล้ว

    Good morning Ayya

  • @sarana3812
    @sarana3812 3 ปีที่แล้ว +6

    அய்யா உங்ககிட்ட பேசணும். நம்பர் கிடைக்குமா

    • @ameeramjan9053
      @ameeramjan9053 3 ปีที่แล้ว

      வாய்ப்பு இல்ல ராஜா

  • @jcbcare6094
    @jcbcare6094 3 ปีที่แล้ว

    Ayya dhasa puthi antharam athu pogha sootchamam eppdi kanakku poduvathu apuram thegham kilazhamai time eppadi kandupidippathu eppadi konjam sollunga ayya please

  • @shankarkk1797
    @shankarkk1797 ปีที่แล้ว

    பிராணண் பற்றி பேபேசலையே ஐயா

  • @justclips5471
    @justclips5471 3 ปีที่แล้ว

    Vanakkam ayya. Vazhga vaiyagam vazhga valamudan

  • @muthusamy1711
    @muthusamy1711 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா

  • @kanijeya2864
    @kanijeya2864 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா👃