திருமண பொருத்தம் காண்பதற்கு முக்கியமான விதிமுறைகள்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • #9629865348 #thirumanaporutham #jothidam #astrology #sevvaidosham #nagadosham #dosham #marriage
    வணக்கம் .தசவித நட்சத்திர பொருத்தங்களில் யோனி பொருத்தமும்,தாலி பொருத்தமும் மிகவும் அவசியம். செவ்வாய் தோஷம், நாக தோஷம், களத்திர தோஷம் போன்ற தோஷங்கள் அனைத்தும் ஆண்- பெண் இருவர் ஜாதகத்திலும் இருக்க வேண்டும். எந்த தோஷமும் இல்லாத பெண்ணிற்கு, எந்த தோஷமும் இல்லாத ஆண் ஜாதகத்தையே இணைக்க வேண்டும். ஆணுக்கு தோஷங்கள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கலாம். பெண்ணிற்கு தோஷங்கள் குறைவாகவே இருக்க வேண்டும். நன்றி.வாழ்த்துக்கள்.
    K.G.Rajan cell;9629865348
    #9629865348 #ஜோதிடம் #திருமணபொருத்தம் #தோஷம் #நாகதோஷம் #sevvaidosham #திருமணம்

ความคิดเห็น • 15

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 4 หลายเดือนก่อน +1

    சிறப்பு

  • @POORNIMAS-o6n
    @POORNIMAS-o6n 4 หลายเดือนก่อน

    Pen pooradam aan uthiradathi love marriage some problem any parigaram please sir....

  • @ezhilarasi2193
    @ezhilarasi2193 4 หลายเดือนก่อน

    ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் திருமணம் செய்யலாமா?

    • @rudhrapanchami1998
      @rudhrapanchami1998  4 หลายเดือนก่อน

      ராசிநாதன் ஒருவர் என்பதாலும் வசிய பொருத்தம் இருப்பதாலும் திருமணம் செய்யலாம்

    • @ezhilarasi2193
      @ezhilarasi2193 4 หลายเดือนก่อน

      @@rudhrapanchami1998 thank you🙏 so much

  • @mohanan6265
    @mohanan6265 6 หลายเดือนก่อน

    கோச்சார குரு பார்த்தும் (துலாம் ராசி,, ரிஷப லக்னம் ) வரன்கள்
    வந்தும் திருமணம் இன்னும்
    கைகூடவில்லைங்களே 😢

    • @rudhrapanchami1998
      @rudhrapanchami1998  6 หลายเดือนก่อน +1

      ஒருமுறை வைத்தீஸ்வரன் கோவிலும், கஞ்சனூரும், திருமணஞ்சேரியும் சென்று வாருங்கள்.நன்றி

    • @mohanan6265
      @mohanan6265 6 หลายเดือนก่อน

      🙏🙏

  • @Karthikeyan-cy7kf
    @Karthikeyan-cy7kf 4 หลายเดือนก่อน

    2 perum orey lakkanam ok va

    • @rudhrapanchami1998
      @rudhrapanchami1998  4 หลายเดือนก่อน

      சேர்க்கக்கூடாது.

    • @Karthikeyan-cy7kf
      @Karthikeyan-cy7kf 4 หลายเดือนก่อน

      @@rudhrapanchami1998 neriya Peru serkalam nu sollranga.... ithula ethu unmai... Onnum purila