ரேவதி நட்சத்திரம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான திருமண அமைப்பு | dna astrology vishal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • ரேவதி நட்சத்திரம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான திருமண அமைப்பு | dna astrology vishal latest
    Revathy and moola natchathiram - life partner karma connection secrets.

ความคิดเห็น • 104

  • @k.n.tamilarasi6503
    @k.n.tamilarasi6503 2 ปีที่แล้ว +13

    விஷால் சார் இது போல அனைத்து நட்சத்திரத்திற்கும் பதிவு வேண்டும் சார் நன்றிகள்

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 2 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது சரிதான் மிகவும் உண்மை ❤🙏🙏🙏

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 2 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 ปีที่แล้ว +4

    மீனலக்ணம் லக்ணப்புள்ளி ரேவதி. தனுசு லக்ணம் லக்ணப்புள்ளி மூலம். இவ்வமைப்பைக் கொண்ட ஜாதகருக்கு அமையும் கணவன்
    அல்லது மனைவியின் ஜாதகத்தில் ஒன்று இரண்டு மற்றும் ஐந்து ஆகிய பாவ
    இணைவுகளையும் சூரியன்
    சந்திரன் செவ்வாய் ஆகிய
    கிரஹ இணைவு களையும்
    லக்ணத்தோடு பொருத்தி
    விளக்கியது நன்று.

  • @ahilavasuakilavasu9923
    @ahilavasuakilavasu9923 2 ปีที่แล้ว +1

    ஆம். நான் நீங்கள் சொல்லும் வார்த்தைகளை ஒப்புக்கொள்கிறேன்.... முழுமையான சரியான வார்த்தைகள் மிக்க நன்றி 🙏

  • @SNd8102
    @SNd8102 ปีที่แล้ว +2

    கூறியது100%உண்மை

  • @C.Kamatchy
    @C.Kamatchy หลายเดือนก่อน +1

    எஸ் சார் மீன ராசி ரேவதி நட்சத்திரம் என் கணவர் விருச்சிக ராசி அனுஷம்

  • @gokulraj.c3478
    @gokulraj.c3478 2 ปีที่แล้ว +3

    My lagam Meenam ...on Revathi
    My wife Nakasthara Dhanur Rasi moolam....But I can't understand...Since I know 10% Astro.... But from this video I understand there is mutual link between Both moolam and Revathi...,..

  • @vijayjayaraman8396
    @vijayjayaraman8396 4 วันที่ผ่านมา

    Yes it is absolutely correct

  • @poovarasup3541
    @poovarasup3541 2 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம்!
    எனது ஆய்வில் கிடைத்த ஜாதகம்.
    மனைவி மீன லக்னம் லக்ன புள்ளி ரேவதி (2) ல்,இவரது கணவரது ஜாதகத்தில் மகர லக்னமாகி லக்னத்திற்கு 7 ல் (செவ்வாய்+சுக்கிரன்+புதன்) இதில் செவ்வாய் ஒரே டிகிரி அளவில் லக்னத்தை சமசப்தம பார்வையால் பார்க்கின்றார். செவ்வாய் லக்னத்தோடு தொடர்பு பெற்றுள்ளார். நன்றி

  • @durairajk9064
    @durairajk9064 2 ปีที่แล้ว +3

    நன்றி சார் நன்றி. சார் இதேபோல் எல்லா நட்சத்திரம் சொல்லுங்கள் சார். கர்மா படி திருமணம் தொழில் படிப்பு ஒவ்வொரு நட்சத்திரம் வாங்கிய கர்ம பதிவு புக்கு எழுதுங்கள் சார். நன்றி

    • @RameshKumar-jj5qk
      @RameshKumar-jj5qk 2 ปีที่แล้ว

      எனக்கு நீங்கள் சோன்னதுசேரியாஇருக்கு

    • @RameshKumar-jj5qk
      @RameshKumar-jj5qk 2 ปีที่แล้ว

      நான் ரேவதி நட்சத்திரம்

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 2 หลายเดือนก่อน

    Meenam..revathl...
    Than kyou. sir..❤🙏🙏💐🍀💐🙏

  • @vishvalingam4813
    @vishvalingam4813 2 ปีที่แล้ว +4

    Nice content 👍

  • @gayathrijaganathan4700
    @gayathrijaganathan4700 2 ปีที่แล้ว +2

    My lagna point is Revathi star. My spouse has combination of lagna lord and 5th lord in 12th house

  • @indiras9798
    @indiras9798 2 ปีที่แล้ว +4

    100℅ correct

  • @manikandan280
    @manikandan280 ปีที่แล้ว +1

    Super sir en wife revathy natchtram enakku enthe serkai ullathu

  • @saravanana1992
    @saravanana1992 2 ปีที่แล้ว +1

    Meena rashi simma lakkanam revathi natchthiram lakkanathil suriyan puthan sukuran 5 th housela sani 6 th housela Ragu 8 th housela chanthiran 10 th housela sevvai 12 th housela guru kethu sir

  • @umashankarmanickam29
    @umashankarmanickam29 ปีที่แล้ว +2

    its true.. thank you

  • @user-gv7uy8ze1j
    @user-gv7uy8ze1j 2 ปีที่แล้ว +1

    Avaroda lagnathipathiye chevvai and suriyan chevvai sani in 4th house and chandiran in 3rd house

  • @senthilnathkaruppaiyan6272
    @senthilnathkaruppaiyan6272 ปีที่แล้ว +2

    very true

  • @divyasridhar5710
    @divyasridhar5710 ปีที่แล้ว +1

    Suriyan,chandran,sevvai rasi solunga please 🙏

  • @jeyaganesanchelliah4848
    @jeyaganesanchelliah4848 ปีที่แล้ว

    My rasi natchathiram moolam....my wife lagnam in hastham(kanni). 2 il sukran+sani serkai......perfect sir

  • @ganesanganesan9669
    @ganesanganesan9669 2 ปีที่แล้ว +1

    Me moolam star.....lagnam danus also.....the points are true.......mòolam.....2nd patham at on sukarn.....Vishal sirs

  • @MSPTamil
    @MSPTamil 16 วันที่ผ่านมา

    தனுசு ராசி to மீனம் ரேவதி கல்யாணம் போடருத்தம் பண்ணலாமா சார்

  • @revathirajkumar9563
    @revathirajkumar9563 ปีที่แล้ว +1

    Palan muttam solungal

  • @geetharajagopalan5369
    @geetharajagopalan5369 6 หลายเดือนก่อน

    Yes, absolutely correct for us.

  • @jayapriyapriya9070
    @jayapriyapriya9070 11 หลายเดือนก่อน

    Enga husband neenga soldrathu Pola dhanusu and moolam natchathiram sir Enakku revathi natchiram meenam rasi sir enga life epdi irukkum nu sollu ga sir plzzz

  • @karthikeyan-yq5ff
    @karthikeyan-yq5ff 2 ปีที่แล้ว +1

    Vanakam sir naan viruchaga laknam,wife thanusu laknam mula natchathiram

  • @user-wd6he3mj8z
    @user-wd6he3mj8z หลายเดือนก่อน

    Sir engaluku purira madhiri sollunga sir pz

  • @kumaradasankumareswaran902
    @kumaradasankumareswaran902 ปีที่แล้ว

    My lagna Meenam. My wife also Meenam both have Ragu on lagnam. On the 7th house we both have Sun, Saturn,Sukiran, Ragu and Puthan. My wife is singarasi I am Tauras.( Idaparasi). Apporva porutham, the then astrologer said.

  • @vadivujayamani1768
    @vadivujayamani1768 2 ปีที่แล้ว +4

    நான் ரேவதி நட்சத்திரம்என் கணவர் சிம்ம லக்னம் லக்னத்தில் செவ்வாய்

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 ปีที่แล้ว +2

    வணக்கம் சார். தாங்கள் கூறியது100%உண்மை.

  • @manoharisenthilkumar6555
    @manoharisenthilkumar6555 2 ปีที่แล้ว +1

    Revathy natchathiram meena rasi viruchilaknam kanavanahavum. Moola natchathiram thanusu rasi Simha laknam manaiviyahavum irunthal valgai eppadi irukkum

    • @porkaalam2879
      @porkaalam2879 2 ปีที่แล้ว

      வணக்கம் sir...
      How s your marriage life and ur matching range in both of ur wave length

  • @Scorpio_Rahul
    @Scorpio_Rahul ปีที่แล้ว

    Aamam laknam pulli ethula irukunu epdi kandu pudikarathu. Nan viruchigam rasi dhanush laknam

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 2 ปีที่แล้ว +4

    100% accurate for me even though Moola is only my birth star and not lagna point.

  • @sowrirajans9210
    @sowrirajans9210 3 หลายเดือนก่อน

    அடியேனின் நட்சத்திரம் ரேவதி.எனது மனைவியின் நட்சத்திரம் திருவோணம் ‌.சுக்கிரனின்
    கர்மப்பதிவு.மரபணு ஜோதிடம் உள்ளதை வெளிப்படுத்தும்.

  • @balakumarc7575
    @balakumarc7575 6 หลายเดือนก่อน

    100 percentage ayya, meena lagnam reavathi natchatiram, dhanush rasi moolam natchatiram

  • @jeyapandian6798
    @jeyapandian6798 9 หลายเดือนก่อน

    Correct information

  • @annamalai7852
    @annamalai7852 2 ปีที่แล้ว +1

    We miss the DNA astrology live?. This week.

  • @adevi9163
    @adevi9163 หลายเดือนก่อน

    Correct sir

  • @chandrank5428
    @chandrank5428 2 ปีที่แล้ว +1

    Yes u r correct

  • @senthils7972
    @senthils7972 ปีที่แล้ว +1

    100% correct sir

  • @murugesane2324
    @murugesane2324 2 ปีที่แล้ว

    Iyya ayilyam natchathiram entha rasila entha natchathiram pen var sollungaiya good night

  • @rajarajan116
    @rajarajan116 ปีที่แล้ว

    100% உண்மை நன்றி

  • @kannans9785
    @kannans9785 2 ปีที่แล้ว

    Yes sir I am Kannan thanusalagnam thanusarasi 7 aam veettil suriyan sevvai matrum 8 aam veetil sukran

  • @kalaivanik1577
    @kalaivanik1577 ปีที่แล้ว

    100% accurate Vishal sir

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 ปีที่แล้ว

    Thank you 🙏

  • @mrcaeiou2929
    @mrcaeiou2929 ปีที่แล้ว

    Yours truly perfect... She madly loves me sir ... Waiting for her parents approval sir...me moolam star... Her sun Venus and சந்திரன் are together ... Will marriage be successful? sir . I trus in பிரபஞ்சம்

    • @mrcaeiou2929
      @mrcaeiou2929 ปีที่แล้ว

      Expectin a reply
      ... Though you are busy ... Thank You sir

  • @sarravhanaselvan4231
    @sarravhanaselvan4231 2 ปีที่แล้ว +2

    Sir, It is true sir, my lakna pulley is moolam and revathi natchithiram. My wife is at mesham laknam. Mars present in simma rasi in my wife horoscope sir. You said everything perfect sir

  • @loganathanr6526
    @loganathanr6526 ปีที่แล้ว

    ஆமாங்கய்யா நீங்க சொன்னது சரி என்னுடைய நட்சத்திரம் லக்ன புள்ளி ரேவதி என்னுடைய மனைவி மிருகசீரிடம் நட்சத்திரம் இவர்களுக்கு ஜாதகத்தில் இரண்டில் செவ்வாய் சந்திரன் ஐந்தில் குரு அஸ்தம் நட்சத்திரத்தில் ஒன்று இரண்டு ஐந்து சேர்க்கை மற்றும் லக்கின புள்ளி அதிபதி சந்திரன் சேர்க்கை நீங்கள் சொன்ன ரெண்டும் பொருந்துகிறது

  • @venkat-jg2sv
    @venkat-jg2sv 8 หลายเดือนก่อน

    உண்மை ஐயா

  • @Anand_Ilangovan
    @Anand_Ilangovan 2 ปีที่แล้ว +2

    அண்ணா, என்னுடைய லக்கினாதிபதி சுக்கிரன், மூலம் நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார். எனக்கும் இது பொருந்துமா?

  • @dorothyvimala9494
    @dorothyvimala9494 ปีที่แล้ว

    Yes correct bangalore

  • @jeyaganesanchelliah4848
    @jeyaganesanchelliah4848 2 ปีที่แล้ว

    Perfect sir....moolam 3rd is my jadhagam....my wife is kanni lagnam....lagnathil sevvai

  • @gokulkrishnan4557
    @gokulkrishnan4557 ปีที่แล้ว +1

    💯 true

  • @yaminiyamini8074
    @yaminiyamini8074 2 ปีที่แล้ว

    Bro kettai nachathiram vedio poduga.

  • @SathishKumar-cd1fc
    @SathishKumar-cd1fc 2 ปีที่แล้ว

    Sir Sani suriyan in lagna uthiradam

  • @C.Kamatchy
    @C.Kamatchy หลายเดือนก่อน

    Yes sir

  • @adisundarm.shanmugam4338
    @adisundarm.shanmugam4338 2 ปีที่แล้ว

    Yes sir very corect

  • @uvun1995
    @uvun1995 ปีที่แล้ว

    If the star is moolam and the lagnam is mithunam would it be the same

  • @dhivyadhivi4286
    @dhivyadhivi4286 2 ปีที่แล้ว

    puradam nachatheramthukum sollunga sir.

  • @priyadarshinisekar48
    @priyadarshinisekar48 7 หลายเดือนก่อน

    என் நட்சத்திரம் மூலம் , என் கணவர் நட்சத்திரம் திருவாதிரை.அவரின் லக்கினத்தில் சுக்கிரன் மற்றும் சூரியன் உள்ளது.

  • @user-ud3qo7kb8b
    @user-ud3qo7kb8b 6 หลายเดือนก่อน

    நான் மூல நட்சத்திரம்..என் கணவர் ரேவதி நட்சத்திரம்..இருவருக்குமே 1,2 இடங்கள் 7 பார்வையாக உள்ளது

  • @sinnaiyamuththaiya4309
    @sinnaiyamuththaiya4309 ปีที่แล้ว +2

    உண்மை 👍👍👍🙏🙏🙏

  • @neelakandanvasanthi5020
    @neelakandanvasanthi5020 2 ปีที่แล้ว +1

    ஆமாம் உண்மை. கணவன். DOB. 22 july 1983. Tob. 03. 34. Am. Chennai. Manaivi. DOB. 20. Nov. 1988. Tob. 8.. 39. Pm. Chennai

  • @mohankishore2716
    @mohankishore2716 ปีที่แล้ว

    💯 true sir

  • @thilagaraj8316
    @thilagaraj8316 ปีที่แล้ว

    என் கணவர் meena லக்னம் ரேவதி நட்சத்திரத்த நான் suriya karma meena rasi புரட்டாதி laknapulli ஆயில்யம் meshathil 5lil suriya enakku

  • @dorothyvimala9494
    @dorothyvimala9494 6 หลายเดือนก่อน

    Yes

  • @aksarani16
    @aksarani16 ปีที่แล้ว

    Yes it's there

  • @divyasridhar5710
    @divyasridhar5710 ปีที่แล้ว

    100percent true sir

  • @pandyaharini5328
    @pandyaharini5328 ปีที่แล้ว

    Yes......

  • @BalaMurugan-bj1mn
    @BalaMurugan-bj1mn ปีที่แล้ว

    மரபணு ஜோதிட பிரம்மா விஷால்🙏

  • @AartiBaluIX-A
    @AartiBaluIX-A ปีที่แล้ว

    It's definitely there sir.

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 2 ปีที่แล้ว +3

    என் கணவர் மீன லக்னம். லக்னப்புள்ளி ரேவதி. என் ஜாதகத்தில் நீங்கள் கூறிய பாவச் சேர்க்கை இல்லை.ஆனால் லக்னத்தில் (மேஷ) செவ்வாய் இருக்கிறது

  • @karpagavalli2491
    @karpagavalli2491 ปีที่แล้ว

    ஆமாம் அண்ணா

  • @kanakaraje4887
    @kanakaraje4887 2 ปีที่แล้ว +2

    தனராசி முலம்நட்த்திரம்இதுஎந்தராசியாே டபாெ ருந்தும்மாபாப்பிள்ளை க்கு மகராசி திருவாே.னம்நட்சத்திரம்பாெ ருந்தும்மா

  • @vasanthalakshmi4022
    @vasanthalakshmi4022 2 ปีที่แล้ว +1

    Is this fits for love marriage too Sir?

    • @gangatharanp315
      @gangatharanp315 2 ปีที่แล้ว +1

      Meena lakna will never succeed in love marriage...

    • @vasanthalakshmi4022
      @vasanthalakshmi4022 2 ปีที่แล้ว

      @@gangatharanp315 Meena Rasi, Revathi nakshathram...

    • @sharmila7386
      @sharmila7386 2 ปีที่แล้ว

      @@gangatharanp315 what about kumbha lakna sir?

    • @newtrendstroll3973
      @newtrendstroll3973 ปีที่แล้ว

      ​@@gangatharanp315 yen sir ipdilam soldringa😢

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 2 ปีที่แล้ว +1

    மீன இலக்கினம் பாவிகள.. ....!!

  • @swarnalathaa3445
    @swarnalathaa3445 2 ปีที่แล้ว +1

    உண்மை என் நட்சத்திரம் மூலம் என் கணவர் நட்சத்திரம் உத்திராடம் சூரியன் சம்பந்தம்

  • @omprakashk8450
    @omprakashk8450 10 หลายเดือนก่อน

    Sri 100th ture

  • @funfactsuday1854
    @funfactsuday1854 2 ปีที่แล้ว

    Sir what is kalathra jathagam?

  • @anbumahesma944
    @anbumahesma944 ปีที่แล้ว

    S

  • @user-km7yb1sc7z
    @user-km7yb1sc7z 10 หลายเดือนก่อน

    It's not at all matching. I am born in Dhanur lagna Moola Nakshatra.

  • @ammansuresh1122
    @ammansuresh1122 ปีที่แล้ว

    உண்மைதான் மீனம் லக்கினத்தில் சுக்கிரன் ரேவதி நட்சத்திரம் ..மகரத்தில் குரு சந்திரன் இருக்கு. .. மேஷத்தில் சூரியன் புதன் ராகு இருக்கு.. செவ்வாய் ரிஷபத்தில் இருக்கு .. விருச்சிகம் சனி இருக்கு.... துலாம் ‌கேது இருக்கு.....

  • @revathirajkumar9563
    @revathirajkumar9563 ปีที่แล้ว

    Too much technical info

  • @muralisiva8694
    @muralisiva8694 2 ปีที่แล้ว

    கன்னி லக்னம் சூ செ பு சு குரு ரேவதி சாரம் சதயம் நட்சத்திரம்

  • @sankarkothandapani2336
    @sankarkothandapani2336 หลายเดือนก่อน

    Looooooos

  • @krishnaveni6745
    @krishnaveni6745 ปีที่แล้ว

    எனக்கு அப்டியே உள்ளது

  • @pandimuniyan
    @pandimuniyan 2 ปีที่แล้ว

    Dei...neraya video pathuten..oru mannum unmaye illa🤣🤣ithulam oru polapa🤣🤣

    • @vishalvishnu7847
      @vishalvishnu7847 2 ปีที่แล้ว +3

      Vela vetti illaama .,....TH-cam channel la vanthu .,....fake comment fake id la podrathaye oru pozhappa vechurukiye...👆👌👌👌👌😂😂😂😂😂😂....adhukku yen pozhappu 1000 times better.....

  • @amudhamuthu7140
    @amudhamuthu7140 ปีที่แล้ว

    Yes