ஏன் என்று தெரிந்து கொள்ளுங்கள் | Astrology | DNA Astrology Vishal | JothidamTv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 174

  • @kapaa1768
    @kapaa1768 ปีที่แล้ว +24

    Poosam, Aayilyam and Pooraatadhi

  • @arjunanv4118
    @arjunanv4118 ปีที่แล้ว +8

    இது முன்பு மிக சிறப்பாக
    சொல்லும் கிராமத்து சோசியர்கள் சொல்வர்.

  • @muruganknmg8621
    @muruganknmg8621 2 ปีที่แล้ว +13

    Sir great work in. the Jothida field. God bless you Sir

  • @gayathrir7053
    @gayathrir7053 2 ปีที่แล้ว +21

    100%True.Very Very deep Research.Your findings is remarkable.No words to appreciate.Thankyou.

  • @shobanak4480
    @shobanak4480 2 ปีที่แล้ว +12

    It's really true sir, me also second married.

  • @asentertainment8910
    @asentertainment8910 11 หลายเดือนก่อน +2

    100% true my relative aayilyam nachathiram he got married two times

  • @palaniammalg
    @palaniammalg ปีที่แล้ว +16

    எந்த பிரச்சனையை சொன்னாலும் பூசம் வந்துடும்

  • @phonemi7604
    @phonemi7604 2 ปีที่แล้ว +8

    சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 ปีที่แล้ว +4

    சரியான.... மிக துல்லியமாக சொன்னீர்கள். 💯

  • @BalaMurugan-bj1mn
    @BalaMurugan-bj1mn ปีที่แล้ว +5

    சிறந்த ஆராய்ச்சி விஷால். வாழ்க வளமுடன்

  • @thangamkarthick3968
    @thangamkarthick3968 2 หลายเดือนก่อน +3

    Naa...ayulyam my hus poosam...12 years ..achu (2 perukkum ethu 1st mrrg)
    3 children's.

  • @ts1257
    @ts1257 2 หลายเดือนก่อน

    உண்மை தான் சார்.என் சித்தி ஆயில்யம்.இரு திருமணம் செய்தார்

  • @kvkv100
    @kvkv100 2 ปีที่แล้ว +136

    தாய் வழி தந்தை வழி, வாழ போன குடும்பம் என எல்லாத்தையும் பார்த்து, லக்னம் ராசி லக்னாதிபதி என்று எல்லாத்தையும் பார்த்தால் கண்டிப்பாக எதோ ஒன்று ஒத்து போகும் எல்லோர் குடும்பத்திலும். நடக்கலாம் நடக்காமலும் போகலாம் என்று வடிவேல் மாதிரி வம்பாக பேசி மக்களை குழப்பி சம்பாதிப்பது இப்பொழுது தெருவுக்கு ஒரு ஜோசியர். மக்கள் தான் விளிக்க வேண்டும்

    • @kvkv100
      @kvkv100 2 ปีที่แล้ว

      @@TheSurya9397 முட்டாள் தனத்தை ஆராய வேண்டிய அவசியம் என்ன. வேலை வெட்டி இல்லாதவங்க சோம்பேறிகள் செய்யும் வேலை.
      சித்தர்கள் எல்லாத்தையும் ஏற்கனவே அழகா சொல்லிட்டு போய்ட்டாங்க.
      இதுல குழப்பவாதிகள் நீங்க, உங்களை எல்லாம் ஆராய்ச்சி வேற செய்யணுமா ,?
      ஒரு லக்னம் கூட கண்டுபிடிக்க ஆயிரத்தெட்டு கேள்வி, தலையை சுத்தி மூக்கை தொடுற உங்களுக்கு ஆராய்ச்சி ஒரு கேடு.
      முதலில் மக்களிடம் பெரியவர்களிடம் மரியாதையாக பேச கற்றுக்கொள்ளுங்கள்.
      எடுத்தெறிந்து பேசும் உங்களுக்கெல்லாம் எதற்கு தெய்வீக கலை.
      இறைவன் தீர்ப்பு சாபம் பாபம் உங்களுக்கு தான் அதிகமாக பிடிக்கும். இதில் குருவாக தகுதி உங்களுக்கெல்லாம் கிடையாது. முதலில் அடிப்படை பண்பை கற்றுக்கொண்டு பிறகு உங்கள் ஆராய்ச்சியை பற்றி சொல்லுங்கள்

    • @kvkv100
      @kvkv100 2 ปีที่แล้ว

      @@TheSurya9397 சமூக வலைதளம் இலவசம் என்பதால் சகட்டு மேனிக்கு அடித்து விட கூடாது. ஒரு நிமிடத்தில் கணிப்பதை மக்களிடமே கேள்வியாக கேட்டு ஆமா இல்லையா என்று பூவா தலையா போட்டு நடக்கும் ஆனா நடக்காது என்று அதற்கு 1000 2000 என்று காசை பறித்து மக்கள் வேதனை பலவீனத்தை பயன்படுத்தும் உங்களை எல்லாம் கேள்வி கேட்டால் பொறுக்க முடியவில்லையோ ? கருத்துகளை தெளிவாக பொறுமையாக எதிர் கொள்ள திராணி இல்லாமல் இப்படி வடிவேலு போல பேசும் நீங்கள் எல்லாம் ஒரு ஜோசியாரா ?
      இந்த யூடியூப் வந்த பிறகு எத்தனை ஜோசியர்கள் நாட்டில்?
      மக்களை ஏமாற்றாமல் தீர்வு கொடுக்க முடிந்தால் மட்டும் பணத்தை கை நீட்டி வாங்குங்கள். இல்லை என்றால் கௌரவமாக பணத்தை திருப்பி கொடுங்கள்.
      அதை விட்டு கொள்ளை அடிக்க நூதன முறைகளை வைத்து மக்களை ஏமாற்ற வேண்டாம்.

    • @jayanthiraja8479
      @jayanthiraja8479 2 ปีที่แล้ว +2

      Pq

    • @manikarthiga6296
      @manikarthiga6296 ปีที่แล้ว +3

      Unmai, thevaye illatha visayam, itha pakama nama than thivirkanum, ethayavathu parthu ethayavathu kullapi innum illana porathuku summa irukalam

    • @umaganapathisubramanian7256
      @umaganapathisubramanian7256 ปีที่แล้ว +6

      அது எப்படி சார். இவ்வளவு துல்லியமாக சொல்ல முடியாது உங்களால். எனக்கு லக்னத்தில் குரு. அனைத்து உண்மை

  • @sk_vjsfansveriyans1362
    @sk_vjsfansveriyans1362 ปีที่แล้ว +9

    பூணர்பூசம் சொல்லுங்கள் சார்

  • @yuvasrisubramaniyam1535
    @yuvasrisubramaniyam1535 2 ปีที่แล้ว +6

    Excellent,iam poosham your prediction is absolutely correct for my life.kethu also correct 1,7,12 guru kethu connection all correct for my horoscope.

  • @deepavani7751
    @deepavani7751 5 หลายเดือนก่อน +1

    Yes it's true

  • @swarnalathaa3445
    @swarnalathaa3445 ปีที่แล้ว +3

    💯💯💯 True.

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 9 หลายเดือนก่อน

    Correct..

  • @greenparrot449
    @greenparrot449 ปีที่แล้ว +6

    DNA ஜோதிடம் 100%சரி

  • @leemrose56
    @leemrose56 2 ปีที่แล้ว +11

    Correct 💯

  • @SethuramanSethuraman-lw3wq
    @SethuramanSethuraman-lw3wq 11 หลายเดือนก่อน +2

    Gulanthai birantha namma natchatram velai seiyatha sir. Sir jathagam parkka what amount sir.

  • @kumarauroherbs40
    @kumarauroherbs40 8 หลายเดือนก่อน +49

    இது போல் ஆளுக்கு ஒரு concept வைத்து கொண்டு எங்கள் குழந்தைகளின் வாழ்கையை வீண்அடிக்கிரீர்கள்

    • @akshaya_sengundhar18
      @akshaya_sengundhar18 5 หลายเดือนก่อน +2

      He says the truth

    • @vkr26vrk
      @vkr26vrk 4 หลายเดือนก่อน

      இதை கண்டுக்காமல் காதில் மட்டும் கேட்டுக் கொண்டு போகவும் . அவர் செல்வதில் தர்க்கம் செய்தால்தான் சிக்கல்.

    • @TValli-zm6it
      @TValli-zm6it 2 หลายเดือนก่อน

      Unga kazantha nilamaikku, neengathanga karanam

  • @dranandphd
    @dranandphd ปีที่แล้ว +2

    Good well explained 😜😜😜. Thanks 👍

  • @gaushik.a5576
    @gaushik.a5576 2 ปีที่แล้ว +6

    100% unmai

  • @Surneath
    @Surneath 5 หลายเดือนก่อน

    💯 percent unmai

  • @kodimani508
    @kodimani508 2 ปีที่แล้ว +24

    என் அக்கா சதயம் நட்சத்திரம். நான் தனுசு லக்னம்.. எங்கள் வீட்டில் யாரும் அரசு வேலையில் இல்லை. எனக்கு திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளனர். கணவர் தனுசு ராசி. அவர் textile work. வாழவந்த வீட்டிலும் Govn job இல்லை.

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 ปีที่แล้ว +1

    Simply super👌

  • @arivazhagannarasingapuram8688
    @arivazhagannarasingapuram8688 2 ปีที่แล้ว +5

    Very correct bro 👍👍

  • @gayathrir7053
    @gayathrir7053 ปีที่แล้ว +1

    100 percent true

  • @புதூர்காமராஜ்
    @புதூர்காமராஜ் 5 หลายเดือนก่อน

    சரியாக சொன்னீர்கள்

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 2 ปีที่แล้ว +28

    நட்சத்திரம் மட்டும் வைத்து கணிப்பு செய்வது தப்பு

  • @amuthavallimurugan454
    @amuthavallimurugan454 2 ปีที่แล้ว +15

    Correctly said sir,
    My bro & Sister both are Ayilyam, they not succeeded in their first life. they divorced and remarried.
    Also Myself Visagam, have remarried.. myself divorced...
    But we all happy in our second life..
    What could be the reason... Any remedies?????

    • @gangav2114
      @gangav2114 ปีที่แล้ว +4

      I have seen many failed marriages, especially for an Ayilyam, Don't know why

    • @subadra_ravichandran
      @subadra_ravichandran ปีที่แล้ว +2

      No remedies needed when you are happy already

    • @menaga9085
      @menaga9085 ปีที่แล้ว +1

      @@gangav2114 me too ayilyam .failed marriage 😓

  • @gayathribk2406
    @gayathribk2406 ปีที่แล้ว +4

    எனக்கு ஆயில்யம் லக்னம்.
    பூரட்டாதி நட்சத்திரம் ராசி. 2 வது ஒன்றும் கிடைக்கவில்லை.

    • @sais9323
      @sais9323 ปีที่แล้ว

      😂😂😂

    • @asatraditionalcooking8553
      @asatraditionalcooking8553 11 หลายเดือนก่อน +1

      உங்களுக்கு கிடைக்காது உங்கள் குடும்பத்தில் அப்படி ஏதாவது நடந்திருக்கலாம் நான் கூட கேள்வி பட்டு இருக்கேன் சத்யம் நட்சத்திரம் உள்ள வீட்டில் கண்டிப்பாக யாருக்காவது அப்படி 2 திருமணம் நடந்திருக் கும்

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 หลายเดือนก่อน

    ஐயா.எனது மகளின் நட்சத்திரம் பூசம்.எனது தந்தைக்கு மூன்று திருமணம் நடந்துள்ளது.

  • @gangav2114
    @gangav2114 ปีที่แล้ว +20

    Why always negative thing happens to Ayilyam, when they are good souls and deeply care for other..?

  • @missionjupiter1946
    @missionjupiter1946 ปีที่แล้ว +1

    How to get appointment from you? Kindly tell me sir.

  • @saikumarivenkataraman8753
    @saikumarivenkataraman8753 7 หลายเดือนก่อน

    Sir I want yourrediction of my life reg health I belong to sanikarma how can i contact.i am in Chennai sir. I am very bery impressed by your videos.can i expect any reply from your side sir. I am 72 years old.

  • @ganeshk5978
    @ganeshk5978 4 หลายเดือนก่อน

    In one community majority of the people do second marriage and in another it's common to have live in relationship.that means all these people are born in these stars

  • @swethasree3614
    @swethasree3614 ปีที่แล้ว

    Sir how to contact you sir

  • @raghuraman4404
    @raghuraman4404 2 ปีที่แล้ว +6

    கன்னி லக்னமாக இருந்து , 1;7 மற்றும் 12 க்குடையவர்கள் சூரியன் கர்ம பதிவை பெற்றுள்ளனர்.ஜாதகர் மற்றும் ஜாதகரின் பார்ட்னர் நிலை எப்படி இருக்கும் ஜீ?விருச்சிகத்தில்

  • @DeepaDeepa-kn4ik
    @DeepaDeepa-kn4ik 2 ปีที่แล้ว +4

    True sir

  • @gowthamraja3965
    @gowthamraja3965 2 ปีที่แล้ว +4

    En payan poossm en husband second marriage panni kutar. But ennaium vitama erukkirar. En manaduthan ethaiyum ethukka madenkuthu. Vera vali 11 years odi vitathu.

  • @Saran-zc3hl
    @Saran-zc3hl ปีที่แล้ว

    Can u explain about revathi nakshatra karma

  • @gurumoorthiy9708
    @gurumoorthiy9708 ปีที่แล้ว

    Sir puram nathchitram pathi sollvum

  • @Prabakaran-xz1vc
    @Prabakaran-xz1vc ปีที่แล้ว

    100% Unmai sir

  • @ramya9744
    @ramya9744 2 ปีที่แล้ว +9

    இது உண்மை தான் சார் என் மகன் ஆயில்யம் என் மைந்தன் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார் என் கணவர் பல பெண்களிடம் உறவு உள்ளது நான் என்ன செய்ய வேண்டும் தீர்வு இருக்கிறதா என்னால் சகித்துக் கொள்ள முடிய வில்லை குழந்தைகள் நலன் மற்றும் எனக்கு போக வழி இல்லை அதனால் எல்லாம் தெரிந்தும் அமைதி யாக உள்ளேன் பரிகாரம் இருக்கிறதா சொல்லுங்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்க வேண்டும்

    • @padmapriya1856
      @padmapriya1856 2 ปีที่แล้ว

      Manthiriga guru, mind soldiers or vasimaranthu channel parunga sis third person pirikaraku neraiya method iruku, neengalae pannunga. Atleast thiruntha vaaipu irukanu parunga. Daily oru method nambikaiya seinga. First unga melaiyum kolanthai mela akkarai varanum. Iruntha seinga. Thappu illa. Kavalai padathaenga. Sari agum.

    • @gowrisankar7962
      @gowrisankar7962 ปีที่แล้ว

      மைந்தன் மீனிங்?

    • @robertjames229
      @robertjames229 ปีที่แล้ว

      @@gowrisankar7962 husbands. Brother

    • @RuthraRiya
      @RuthraRiya ปีที่แล้ว +1

      என் கதையும் அப்படி தான் இருக்கு

    • @KavithaB-zm5lc
      @KavithaB-zm5lc ปีที่แล้ว

      ​@@gowrisankar7962son

  • @vsvidhyaa
    @vsvidhyaa 9 หลายเดือนก่อน

    what is thodarbhu kolvadhu?

  • @daisyrani1135
    @daisyrani1135 7 หลายเดือนก่อน

    Thirumame aaha vidatha Rasi ethu bro

  • @SelvamSelvam-h4c
    @SelvamSelvam-h4c 7 หลายเดือนก่อน +1

    எனக்கு வயது 48திருமணமே ஆகல .. ஒண்ணுக்கே வழியில்லை

  • @kasthuri5233
    @kasthuri5233 2 ปีที่แล้ว +2

    Mesham rasi mesham laknam bharani nakchadhiram palan sollunga sir ..govt job ketaikkuma,life Nalla irukkuma...

  • @sivakumar7481
    @sivakumar7481 8 หลายเดือนก่อน

    yes

  • @UmaMaheswariS-g9c
    @UmaMaheswariS-g9c 11 หลายเดือนก่อน

    Sir thankyou i always your video my husband date of birth 15 .7.77 .time 3.25 pm after noon he married future second marriage pkease anyse tell sir my kude sir pleasel

  • @puspavally2649
    @puspavally2649 ปีที่แล้ว

    How is diruvadirai natchathiram

  • @KSDFIRE
    @KSDFIRE ปีที่แล้ว

    பூரட்டாதி பூசம் உண்மை

  • @fishfish300
    @fishfish300 2 ปีที่แล้ว +3

    Hello sir ,
    Can u write jathagam for child..
    Yet written...
    I m waiting it to be written .for my child.

  • @UmaMaheswariS-g9c
    @UmaMaheswariS-g9c ปีที่แล้ว

    Sir thankyou sir I always watch your .I have a question sir please sir .15 7 .77 birth day time 3.25 pm afternoon. If married second marriage in future please sir please sir. Clear my doute sir

  • @thilagathilakavathi7801
    @thilagathilakavathi7801 10 หลายเดือนก่อน +4

    நான் ஆயில்யம். என்னுடைய முதல் திருமணம் தாமதமாக நடந்து 2 வருடம் ஆகி இன்னும் 4 மாதங்களில் விவாகரத்து ஆக போகிறது. அப்போ என்னுடைய ஜாதகத்துல எனக்கு 2ம் திருமண வாழ்க்கை அமைய வாய்ப்புள்ளதா?

    • @AkshayKumar-xo2sk
      @AkshayKumar-xo2sk 7 หลายเดือนก่อน

      At what age did your 1st marriage happen? I am asking because am also Aayilyam

    • @thilagathilakavathi7801
      @thilagathilakavathi7801 7 หลายเดือนก่อน

      @@AkshayKumar-xo2sk 34 Years

    • @AkshayKumar-xo2sk
      @AkshayKumar-xo2sk 7 หลายเดือนก่อน

      @@thilagathilakavathi7801 even doing late marriage didn't cancel/nullify this iru thaara dosham? I thought doing late marriage is better for Aayilyam.

  • @thavapalangood2992
    @thavapalangood2992 10 หลายเดือนก่อน +1

    Your effort towards DNA astrology is gradually improved
    I request you to Continue this
    Thanks
    Thava Srilanka

  • @saradhavenkatesh8985
    @saradhavenkatesh8985 2 ปีที่แล้ว +2

    Correct

  • @hariprasath735
    @hariprasath735 2 ปีที่แล้ว +19

    பொய். எங்கள் வீட்டில் அது போல இல்லை. உங்களால் எத்தனை குடும்பம் பிரியப்படுவேனோ போகிறதோ

  • @aswathkavi4084
    @aswathkavi4084 ปีที่แล้ว

    God bless you sir

  • @manivelusamy6145
    @manivelusamy6145 ปีที่แล้ว +2

    நான் லக்னபுள்ளி பூரட்டாதி நாலாம்பாதம் இங்கே ஒன்னுக்கே வழியில்லை.

  • @durgasellam3224
    @durgasellam3224 ปีที่แล้ว +1

    Sir enaku laknathula guru irukaru first marriage divorce agapothu second marriage pannikalama vendama sollunga sir

    • @Vrindha800
      @Vrindha800 9 หลายเดือนก่อน

      Enna rasi natchathiram

    • @durgasellam3224
      @durgasellam3224 9 หลายเดือนก่อน

      Kannrasi risapalaknam

    • @Vrindha800
      @Vrindha800 9 หลายเดือนก่อน

      @@durgasellam3224 kanni rasi la entha planet iruku

  • @Sanjay-yn6ul
    @Sanjay-yn6ul 2 ปีที่แล้ว

    Supper sir I'm Sanjay

  • @abiramiabirami3957
    @abiramiabirami3957 ปีที่แล้ว +2

    இல்லை சார் என் கணவர் ஆயில்யம்

  • @ramakrishnan241
    @ramakrishnan241 10 หลายเดือนก่อน

    Turn off comments sir.

  • @shivu-w8i
    @shivu-w8i 8 หลายเดือนก่อน

    எனக்குதெரிந்த சதயம் நட் ஓரேதாரம் தான்

  • @shakthivelanam401
    @shakthivelanam401 ปีที่แล้ว

    DNA astrology prad

  • @suriyam311
    @suriyam311 2 ปีที่แล้ว +5

    கிடையாது

  • @ashakannan2074
    @ashakannan2074 2 ปีที่แล้ว +10

    Sir, please don't talk all your knowledge like this better talk with persons like you like astrologers.Already so many people blindly believe all you tube talks and avoid so many alliances.
    All things public don't need to know.

  • @rajalakshmisankaralingam3124
    @rajalakshmisankaralingam3124 ปีที่แล้ว +3

    Please don't share anythings like this If we think good thought definitely god will help everybody.otherwise we will suffers

  • @angayarm8190
    @angayarm8190 11 หลายเดือนก่อน +1

    Sorry athu mathiri kidaiyathu.ayilyam raasi ulla family 2 pair irrukanga remba nalla irruganga pls don't say again don't confused people.

  • @jawaharlal4032
    @jawaharlal4032 2 ปีที่แล้ว +2

    KALLA BOLU nu sollunga thambhi.

  • @DeepaDeepa-kn4ik
    @DeepaDeepa-kn4ik 2 ปีที่แล้ว

    Enakku nenga jathagam parunga sir

  • @gigi3509
    @gigi3509 วันที่ผ่านมา

    எனக்கு தெரிந்து சுவாதி
    சித்திரை இரண்டுதாரம்

  • @sundharamkc7984
    @sundharamkc7984 ปีที่แล้ว

    நீங்கள்கூறும்நட்ச்சத்திரங்கள்,எல்லோர்குடும்பத்தில்இருக்கும்,பரம்பரையில்எனக்குமூன்றுதாத்தாக்கள், பெரியதாத்தா, எனதுதாத்தா,எனதுசின்னதாத்தாகுடும்பத்தில்குறைந்ததுவீட்டிற்குபத்துகுழந்தைகள்,நீங்கள்சொல்லுவது,உள்ளது,எனதுபெரியதாத்தாவிட்டில்நீங்கள்கூறும்எதுவும்இல்லை,சின்னதாத்தாவீட்டிலிலும்இல்லைஇரண்டுதிருமணங்கள், எங்கள்குடும்பத்தில்இரண்டுதிருமணம்நடந்துள்ளது,ஏன்?

  • @amuthamurugasen2774
    @amuthamurugasen2774 11 หลายเดือนก่อน

    Pusam ithu unmai manam kettavanungal

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 ปีที่แล้ว

    Thank god
    No poosam ayilyam poorattadhi in my family

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 2 ปีที่แล้ว +6

    இந்த nadasathiram மட்டும் என்று சொல்ல முடியாது

  • @Varadaraj-d4i
    @Varadaraj-d4i ปีที่แล้ว

    Super

  • @Skky3020
    @Skky3020 2 ปีที่แล้ว +2

    👍👏👏👏

  • @gigi3509
    @gigi3509 วันที่ผ่านมา

    இனி வருங்காலத்தில் திருமணமே நடப்பது குறைந்துவிடும்
    இரண்டு திருமணம் என்பதே நடக்கவாய்ப்பில்லை

  • @nithiyamasala673
    @nithiyamasala673 ปีที่แล้ว

    100%

  • @deviakash5425
    @deviakash5425 ปีที่แล้ว

    vunmai than

  • @UnnaipolOruvan007
    @UnnaipolOruvan007 ปีที่แล้ว +4

    dubakkoor jothidar

  • @devipavithra-wk9tl
    @devipavithra-wk9tl 5 หลายเดือนก่อน

    Please unga pozhapukkaga makkalai kozhapathinga

  • @karunanithivadivelu1247
    @karunanithivadivelu1247 11 หลายเดือนก่อน

    சட்டத்திற்கு அப்பாற்பட்டது ஜோதிடம், ஜோதிடத்திற்கு அப்பாற் பட்டதே சட்டம்.

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 2 ปีที่แล้ว +15

    உன்னுடைய யூடியூப் சேனல் முடக்கணும் பணம் வேணும்னா உக்காந்துகிட்டு கடை போட்டு நடத்து

  • @DKalidoss_
    @DKalidoss_ 11 หลายเดือนก่อน

    பொண்ணு பார்த்து வைத்து இருக்கீங்களா

  • @pazhanyraja9949
    @pazhanyraja9949 10 หลายเดือนก่อน

    சதயம் புரட்டாதி உண்மை

  • @ksundarasamy9891
    @ksundarasamy9891 ปีที่แล้ว

    புரியாதவர்களுக்கு புரியும்

  • @velayuthams7183
    @velayuthams7183 ปีที่แล้ว +2

    All are fraud thanam Encashing the weakness of
    affected person who are wandering for peace,happiness,prosperity and richness

  • @senniappangandhi8479
    @senniappangandhi8479 9 หลายเดือนก่อน

    Dhayavu seithu neenga video podatheenga, spreading Toxic opinions

  • @gayathrir7053
    @gayathrir7053 ปีที่แล้ว

    100

  • @Kinzugee
    @Kinzugee ปีที่แล้ว +2

    This is bull crap. Sorry. Thats not true.

  • @p.jeyaram8164
    @p.jeyaram8164 8 หลายเดือนก่อน

    நீங்க சொல்றது சரியா இல்லை. தெளிவாவும் இல்லை.

  • @shobasridhar
    @shobasridhar 4 หลายเดือนก่อน

    Not true

  • @albuhariexport
    @albuhariexport ปีที่แล้ว

    Wrong

  • @meenaramani8629
    @meenaramani8629 ปีที่แล้ว

    False

  • @kumarankumaran3093
    @kumarankumaran3093 ปีที่แล้ว

    Kkkkkkkkkkkkkkkkkkkk