இவ்ளோ நாள் எங்கையா இருந்த. தமிழ்நாடு ஜோதிடர் சரித்திரத்தில் யாரும் சொல்லாத நீங்க சொல்லி இருக்கீங்க. இது ஏதாவது புத்தகத்தில் இருக்கிறதா அல்லது உங்கள் ஆராய்ச்சியா. வேற லெவல். வாழ்த்துக்கள்❤
DOB 19.6.2000 1.17pm magaram uthiradam natchathiram kannii lakinam. ponnu love panara. .love panaraver ku mithunam rasi mirugachirasam natchathiram marriage nadakuma sir.please share me your answer.
சார். நமஸ்காரம். மிகவும் கஷ்டப்பட்டு விஞ்ஞான ரீதியாக jothida கலைகளை அறிவார்ந்த முயற்சி மேற்கொண்டு அற்புதமான விளக்கமும் தந்து பலர் வாழ்வில் ஞான விளக்கை ஏற்றி நெறி படுத்தும் பணி பாராட்டுக்குரியது. வாழ்த்துவதற்கு வார்த்தைகள் பத்தாது. தங்கள் வார்த்தைகள் சத்தியம்.நன்றிகள் பல
For matching, both lagna and rasi nakshatras should match or either one of the combination? Because my lagan point is Krithika -1 and rasi nakshatra is pooradam.
My DOB 10 06 1967 Thiruwathri My husband 13 05 1967 Thiruwathri sukurakarmawhich karma how it is apply my laknam meshammy husband kanni laknam which problem come
நீங்கள் சொல்வது முதலில் உங்களுக்கு புரியுதா இரண்டு உங்கள் விளக்கம் மற்றும் விபரம் சுத்தமான அபத்தம் எனக்கு நேர கொடுப்பினை இன்று நல்லாயில்லாத காரணத்தால் உங்கள் காணொளியை கேட்க வேண்டி வந்தது 😢
வணக்கம் சார். அழகான அருமையான விளக்கம் சார் 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
33:33 well said
இவ்ளோ நாள் எங்கையா இருந்த. தமிழ்நாடு ஜோதிடர் சரித்திரத்தில் யாரும் சொல்லாத நீங்க சொல்லி இருக்கீங்க. இது ஏதாவது புத்தகத்தில் இருக்கிறதா அல்லது உங்கள் ஆராய்ச்சியா. வேற லெவல். வாழ்த்துக்கள்❤
Arumaiyana advice👌🙏🙏
True sir sithirai nachathiram sir
குழுவில் எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க சார் ஒரு பதிலும் சொல்ல மாட்டேங்குறாங்களே சார் ❤❤❤❤❤❤❤❤❤
கடகம் ராசி, நட்சத்திரம் பூசம், லக்னத்தில் சனி, லக்னாதிபதியும் சனி, மகர லக்னம். எனக்கு மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம், தனுஷ் லக்னம் திருமணம் செய்யலாமா?
DOB 19.6.2000 1.17pm magaram uthiradam natchathiram kannii lakinam. ponnu love panara. .love panaraver ku mithunam rasi mirugachirasam natchathiram marriage nadakuma sir.please share me your answer.
True sevvai karma sir
சார். நமஸ்காரம். மிகவும் கஷ்டப்பட்டு விஞ்ஞான ரீதியாக jothida கலைகளை அறிவார்ந்த முயற்சி மேற்கொண்டு அற்புதமான விளக்கமும் தந்து பலர் வாழ்வில் ஞான விளக்கை ஏற்றி நெறி படுத்தும் பணி பாராட்டுக்குரியது. வாழ்த்துவதற்கு வார்த்தைகள் பத்தாது. தங்கள் வார்த்தைகள் சத்தியம்.நன்றிகள் பல
அவர் சேலம் class failure.
இந்த மாதிரியாக கேளுங்க. கல்ல காதலுக்காக என்ன கேளுங்க கொடுப்பினை க்கு 4 rules கேளுங்க
நீங்க கேட்க முடியுமா பயம் இல்லாம கேளுங்க.
Vishal sir sevvai karma thirumanam age true sir
நல்லபதிவு
Dear Sir,
These rules are applicable for 2nd marriage also? Kindly explain.
V. Ramasubbu
I am kadaka rasi Ayilyam star, my husband mesha laknam, laknathipathi in mesha laknam& puthan also in mesha laknam
For matching, both lagna and rasi nakshatras should match or either one of the combination? Because my lagan point is Krithika -1 and rasi nakshatra is pooradam.
All in all azhagu raja
Expliend super sir
ஆயில்யம் நட்சத்திரத்தில் ஆண்/பூராடம் நட்சத்திரத்தில் பெண் திருமணம் செய்யலாமா சார்
கல்ல காதல் செய்ய என்ன மாதிரியான கொடுப்பனை வேண்டும் . நீங்க முதல்கட்டமாக சொல்லுங்க. வாழ்க
எனக்கு செவ்வாய் கர்மா irku Marriage delay inum ஆகல 27 ஆகுது cort 🎉🎉🎉🎉But epo marriage aagum therlaa
All four rules need to be satisfied or one of them satisfies ok?
Swathi natchatram 1st marriage Vara varan sollunga sir
Nan miduna lagnam my wife ayaluyum nakshtram
Class ல கேட்க முதல்ல தைரியம் வேண்டும்.
My DOB 10 06 1967 Thiruwathri My husband 13 05 1967 Thiruwathri sukurakarmawhich karma how it is apply my laknam meshammy husband kanni laknam which problem come
Sir my son star visaga rasai Thulam age 38 still marriage pending do you helpme
Hello sir......ungaloda consult pana mudiuma sir...?
👌
Mana vali athika erukku sir sathiran karma erukku sir krmavin valimai athikama erukku sir
உத்திராடம் நட்சத்திரம் marriage life tell me iya
சொல்லுவாங்க பாரு பாரு
எங்கள் ஜாதக கொடுப்பினை என்னவென்று தெரிந்து கொள்ள
உங்களை சந்திப்பது எப்படி?
Coming salem class has been failure. Thanks
எத்தனை மணிக்கு ஐயா
Enaku maanthi irukunnu solranga sir
ஜாதகத்தில் லக்னத்தில் மாந்தி என்ற நிழல் கிரகத்தை பற்றிய தகவல்கள் கூற இயலுமா
Avttiam nasatharam marriage problems
எனக்கு 18வயதிலும் என் கணவருக்கு 24வயதிலும் திருமணம் நடந்தது
குருஜிடம்.ஜோதிடம்மட்டும்இல்ல.அதுக்கும்மேலதெரிஞ்சிக்கவேண்டியதுநிறைய.இருக்கு.அதைகுருஜிசொல்லும்போது.நமக்குஅதுஆச்சர்யமாக.இருக்கும்.உண்மயும்அதுதான்
சேலம் class நடக்காது. நன்றிங்க
Ungaluku enna prachannai....
All video la yum ipadi comment pannitu irukeenga....??@@sakthiswaamynathansakthisw8213
@@sakthiswaamynathansakthisw8213ungaluku venamna vidunga varaadheenga....... Chumma chumma nadakkadhu sollitu irukinga....????
நீங்கள் சொல்வது முதலில் உங்களுக்கு புரியுதா
இரண்டு
உங்கள் விளக்கம் மற்றும் விபரம் சுத்தமான அபத்தம்
எனக்கு நேர கொடுப்பினை இன்று நல்லாயில்லாத காரணத்தால் உங்கள் காணொளியை கேட்க வேண்டி வந்தது 😢
பக்குவம் பொருமன்னு ஒன்னு வேணுமே அது இருக்கணும் ஏ இல்லையா சார்
என்னுடய ஜாதகத்துல சூரிய கர்மா ராகு கர்மா இருக்கு அவளுக்கும் சூரிய கர்மா ராகு கர்மா இருக்கு ஏக நட்சத்திரமாக இருக்குங்க. முடிந்தால் கேளுங்க.
கல்ல காதல் செய்ய என்ன கர்மா இருக்க வேண்டும்.
காம கொடூரனா நீ இருக்க வேண்டும்