நாம் கொடுக்கும் மனுவுக்கு தீர்வு செய்யாத அலுவலரை தண்டிக்க முடியுமா?||முக்கிய g.o and law|Common Man|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 112

  • @jayakumarsenniyappan400
    @jayakumarsenniyappan400 8 หลายเดือนก่อน +4

    அனைவரும் அறிந்த கொள்ள விழிப்புணர்வு வீடியோ கொடுத்து உங்கநல்லமனசுக்குஎனது.மனமார்ந்தவாழ்த்துக்கள்.அண்ணா

  • @KARTHICV-v5j
    @KARTHICV-v5j 8 หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @SakthiVel-vq1ol
    @SakthiVel-vq1ol 5 หลายเดือนก่อน +3

    ஐயா கருத்துக்கள் பயனுள்ளவை...நானும் சட்டப்படி லஞ்சம் இல்லாமல் சில தீர்வுகள் தற்போது கண்டுள்ளேன்...சாமானியனுக்கு உதவும் உங்களுக்கு வாழ்த்துக்கள்..

  • @sampathgopalswamy7535
    @sampathgopalswamy7535 8 หลายเดือนก่อน +3

    நல்ல தகவல் வாழ்த்துக்கள். காஞ்சிபுரம் மாவட்டம் ஒரத்தூர்,செரப்பணஞ்சேரி ஏரி அகல திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தி மாற்று இடம் உரிமையாளர்களுக்கு வழங்க 2022ல் அரசு ஆனை வெளிட்டும் குன்றத்தூர் தாசில்தாரும் காஞ்சி மாவட்ட ஆட்சியரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நில உரிமைதாரருக்கு மாற்று இடம் வழங்காமல் உள்ளனர். கடந்த 6 மாதகாலமாக எனது நண்பர் ஒருவர் தொடர்ந்து மனுக்கள் அளித்தும் ஆட்சியரும்,வட்டாச்சியரும் எந்த நவடிக்கையும் எடுக்க வில்லை. தங்கள் செய்தி என் நண்பருக்கு மிகவும் உதவும்.மிக்க நன்றி.

  • @RameshRamesh-vk4ge
    @RameshRamesh-vk4ge 8 หลายเดือนก่อน +7

    ம.ரமேஷ் முருகேசன் சார் தங்களுக்கு தெரிவிப்பது தங்கலின்பொதுமக்கலுக்குதனக்குதெவையானவேலைகலைஅரசுஅலுவளர்யிடம்எப்படிபெரவோண்டும்விலக்கமாகவும்மிகதெலிவாகவும்நொர்தியாகவும்தங்கலின்விலக்கம்மிகவும்அருமைதங்கலின்விழிப்புனர்வுபனிசிரக்க என்னுடையவாழ்துக்கல்🙏

    • @greenindialabels5351
      @greenindialabels5351 หลายเดือนก่อน

      தமிழை கொலை செய்யாதீர்கள். நன்றாக எழுத முயற்சி செய்யுங்கள்.

  • @Venkateshan-st3vg
    @Venkateshan-st3vg 11 วันที่ผ่านมา

    சூப்பர் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @ssundaram-ep1lv
    @ssundaram-ep1lv 8 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி,
    விளக்கம் அருமை

  • @vallimoorthy2525
    @vallimoorthy2525 3 หลายเดือนก่อน

    உண்மை நல்ல பதிவு தங்கள் போன் நெம்பர் தரவேண்டும்

  • @natarajan2606
    @natarajan2606 8 หลายเดือนก่อน +1

    நல்ல தகவல்களை சொல்லிவரும் நண்பரே உங்களுக்கு எனது நன்றி எனது கோரிக்கைகாக 6 ஆண்டுகளாக வருவாய் கோடாச்சியரிடம் போரடி வருகிறேன் தற்போது தகவல் ஆணையத்தில் அந்த பொது தகவல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்ளேன் உங்களை நான் நேரில் பார்க்க வேண்டும் அல்லது உங்கள் செல் எண்ணை இதன் மூலம் எனக்கு தெரிவியுங்கள் நண்பரே நன்றி வணக்கம்

  • @baskaranarjunan5218
    @baskaranarjunan5218 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் உங்களுடைய தகவல்கள் ரொம்ப பயன் உள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி.., ஒரு சந்தேகம் சார் அரசு அலுவலகங்களில் குறிப்பாக வருவாய் துறைகளில் அடிக்கடி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள் 14:10 அதனை ஒரு காரணம் காட்டி பொது மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உரிய காலகட்டத்தில் நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்து எங்களுக்கு தீர்வு கொடுப்பதில்லை முன் இருந்த அதிகாரிக்கு மனு கொடுத்து அலைந்து திரிந்து ஒன்றரை வருடமாக 75% வேலை நடந்த பிறகு ஒரு காரணம் சொல்லி அலையவிடுகிறார் பிறகு புதிதாக வரும் அதிகாரி அவர் நீங்கள் நான் சொல்லுவது போல் ஒரு மனு எழுதி கொடுங்கள் என்று சொல்லி மறுபடியும் முதல்ல இருந்து வரமாதிரி செய்ய சொல்கிறார் ஏன் இப்படி அதிகாரிகள் மாறுவதனால் எப்படி எங்கள் தவறாகும் நாங்கள்தான் பாதிக்கப்படுகிறோம் இது நியாயமா சார்

  • @ANBUSURANGAM
    @ANBUSURANGAM 8 หลายเดือนก่อน +1

    இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 166 - இன்கீழ் பார்த்தால், திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் வே. புகழேந்தியின் சட்ட விரோதமான செயல்களுக்கு, ஆயுள் தண்டனை தான் வழங்க வேண்டும்...

  • @u.r1657
    @u.r1657 8 หลายเดือนก่อน +3

    Anna EP ல மனு கொடுத்தேன் தவறான தகவல் கொடுத்துள்ளார் என்ன செய்ய வேண்டும்

  • @jillatalkies
    @jillatalkies 8 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி அண்ணா..

  • @ramachandranr7148
    @ramachandranr7148 8 หลายเดือนก่อน +5

    பத்திர Office la பிரிவு 57 ன் விளக்கம் சொல்லுங்க சகோ

  • @BalamuruganGanapathy-nj1cs
    @BalamuruganGanapathy-nj1cs 2 หลายเดือนก่อน +1

    நன்றி வாழ்த்துக்கள் சகோ

  • @gcjagath8390
    @gcjagath8390 8 หลายเดือนก่อน

    தோழர் உங்களிடம் சிறிது நேரம் பேச வேண்டும் சில சந்தேகங்கள் உள்ளது தயவு கூர்ந்து உங்கள் மொபைல் என் தாருங்கள்.உங்களின் தகவல்கள் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.உங்களால் சில rtiசட்ட்றிவு கிடைத்தது உள்ளது.மிக்க நன்றி தோழர்

  • @sivaguru9081
    @sivaguru9081 8 หลายเดือนก่อน +1

    தகவலுக்கு. நன்றி

  • @anuuthiranmeena8359
    @anuuthiranmeena8359 2 หลายเดือนก่อน +1

    சட்டம்,நீதி,நேர்மை,விலைக்குவிற்கும்,அதிகாரம் பெற்ற விற்பனையாளர் மட்டுமே.பொதுநல ஊழியரல்ல

  • @rasithabarvin7022
    @rasithabarvin7022 8 หลายเดือนก่อน +1

    உங்களுடைய தகவலுக்கு நன்றி.உங்கள் மின்னஞ்சல் முகவரி&வாட்ஸ் தொல்லை பேசி எண் தரமுடியுமா??

  • @sonofperumalsusila9168
    @sonofperumalsusila9168 8 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி சார்

  • @y.....7005
    @y.....7005 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் பதிவு அண்ணா

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 8 หลายเดือนก่อน +5

    எல்லாம் இருக்கு சார்
    ஆனா
    எவன் மதிக்கிறான்
    லஞ்சம் பணம் கொடு
    யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கோ
    உன்னால முடிஞ்சத பாரு
    என திமிராக பேசுறானுக

  • @subbulakshmir8941
    @subbulakshmir8941 3 หลายเดือนก่อน

    Eb related ahga irunthalum intha muraiai penpatralama pls reply

  • @chakrakumar8462
    @chakrakumar8462 8 หลายเดือนก่อน +1

    Respecting ur valuable infrmtn to civil pple

  • @AnithaNagarajanAnithaNagarajan
    @AnithaNagarajanAnithaNagarajan หลายเดือนก่อน +3

    எங்களுடைய மனுவையும் மூன்று முறை கொடுத்துள்ளோம் இதுவரை எந்த மனதையும் விசாரிக்கவில்லை

  • @muthualexandar
    @muthualexandar 2 หลายเดือนก่อน

    Dindigul athoor taluk office la manu kodutha yaarum kaila vaangurathilla sir,acknowledgement slip yeppady kodupanga.phone pannuvanga bendingla poduvanga 4years achu manu mela manu koduthu action yedukala

  • @u.r1657
    @u.r1657 8 หลายเดือนก่อน +11

    மனு மீது தவறான தகவல் வழங்க கூடிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கபடுமா AE மானாமதுரை அதற்கு நான் என்ன செய்ய வோண்டும்

    • @ramankathiresan799
      @ramankathiresan799 3 หลายเดือนก่อน +1

      Same problem sir

    • @Freemail-o2j
      @Freemail-o2j 3 หลายเดือนก่อน

      Same,, தீர்வு கிடைத்தா sir?

  • @drpurushotham8733
    @drpurushotham8733 3 หลายเดือนก่อน

    Very good and nice congratulations very useful Information

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 7 หลายเดือนก่อน +1

    🙏🌹நன்றி வாழ்த்துக்கள் 🌹🙏

  • @SathishkumarC-qm7dt
    @SathishkumarC-qm7dt หลายเดือนก่อน

    Sir 27-12-2023 anru NOC Manu koduten inru varai 3 murai Manu kotutulen anal romba alaikalikirargal Anna seivatu

  • @AshokMurugan-nd7uq
    @AshokMurugan-nd7uq 8 หลายเดือนก่อน +1

    அருமை அண்ணா

  • @SsundarShanmugasundar-nq1dy
    @SsundarShanmugasundar-nq1dy 8 หลายเดือนก่อน

    வணக்கம், வாழ்த்துக்கள் அண்ணன் 👍👍👍🌹🌹🌹💪💪💪💯💯💯🙏🙏🙏

  • @Channel-nu8lq
    @Channel-nu8lq 8 หลายเดือนก่อน +1

    அண்ணா சூப்பர் பதிவு

  • @duraisamyc838
    @duraisamyc838 8 หลายเดือนก่อน +1

    Very good news

  • @RajaRajapcr
    @RajaRajapcr 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா உங்கல் சேனல் குறிஞ்சி சேர்வது எப்படி அண்ணா

  • @thulasiranig
    @thulasiranig 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா
    அரசு சர்வேயர் விஏஓ இல்லாமல் விடுமுறை(ஞாயிறு) நாளில் ஒருவருடைய நிலத்தை அளக்கலாமா?

  • @jayashrejayashree-wc3rh
    @jayashrejayashree-wc3rh 7 หลายเดือนก่อน +1

    Sir எங்கள் வீட்டு மனை அலப்பதற்கு சர்வர்கு படி கட்டி ஒரு ஆண்டுக்கு மேல ஆகுது இது வரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ன செய்ய வேண்டும்

  • @kpmdhanesh9594
    @kpmdhanesh9594 4 หลายเดือนก่อน +1

    Udr FMB பிழை தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கு மனு அளித்துள்ளேன் எனது மனு தாலுக்கா அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுத்து RDO office மற்றும் DRO office இக்கு அறிக்கை வழங்க உத்தரவிட பட்டுள்ளது இது வரை தாலுக்கா அலுவலகம் அலுவலர்களால் எந்த நடவடிக்கையும் இல்லை அடுத்து என்ன செய்வது

  • @rajakaif.m5593
    @rajakaif.m5593 8 หลายเดือนก่อน

    வணக்கம்
    நான் தங்களது தகவல்களைப் பயன் படுத்தி நிறைய மேல் முறையீடு செய்துள்ளேன். அரசு அதிகாரிகளின் முகவரி rti ல் கேட்க முடியுமா ? தகவல் தரவும்.நன்றி.

  • @umaprabhu2439
    @umaprabhu2439 3 หลายเดือนก่อน

    Sir vanakkam. Naan cm thani privukku manu send pannen enathu union office irunthu entha nada vadikkaiyum edukka villa. Enna panna la sir

  • @johns1281
    @johns1281 8 หลายเดือนก่อน

    தோழர்.... வணக்கம்
    கானொளி விசாரணை ஆணையம் எப்படி செய்யும் என்பது பற்றி ஒரு வீடியோ..போட்டால் பயனுள்ளதாக இருக்கும்
    Please try it
    Thanging you

  • @rajendiranm2929
    @rajendiranm2929 หลายเดือนก่อน

    விழுப்புரம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம் RTI 2005 ன் படி பிரிவு 6(1) மனு செய்தேன் ஆனால் 50 நாள் கடந்த நிலையில் இன்னும் பதில் வரவில்லை மேலும் 30 நாள் கடந்த நிலையில் முதல் மேல்முறையீடு செய்யப்பட்டது ஆனால் இதுவும் 20 நாள் கடந்து விட்டன நான் புகார் மனு செய்யலாமா என்று விவரம் தரும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி அய்யா

  • @marimuthuv1217
    @marimuthuv1217 8 หลายเดือนก่อน +2

    Super

  • @DEVAdeva-ix5oy
    @DEVAdeva-ix5oy 7 หลายเดือนก่อน +1

    RTI ஹக்கீம் எழுதிய திருத்திய மக்கப்பட்ட மூன்றாம் பதிப்பு: ஏப்ரல் 2024 புத்தகத்தை நீங்கள் சொன்னதால் வாங்கினேன்.ஆனால் அந்த புத்தகத்தை வாங்கி படித்து ஏமாற்தது தான் மிச்சம்.முதல் பதிப்பு ஜீன் 2022ல் வெளியான புத்தகத்தில் உள்ள அனைத்தும்,ஒரு பக்கம் விடாமல் திருத்தியமைக்கப்பட்ட மூன்றாம் பதிப்பில் அப்படியே உள்ளது.முதல் பதிப்பு வாங்கியவர்கள்.திருத்தியமைக்கப்பட்ட மூன்றாம் பதிப்பு வாங்க தேவையில்லை என்று நீங்கள் குறிப்பிட்டு இருக்கலாம்.எனக்கு 450 ரூபாய் மிச்சமாகி இருக்கும்.

  • @BHARATH-MUSIC-ACADEMY
    @BHARATH-MUSIC-ACADEMY หลายเดือนก่อน

    மாவட்ட ஆட்சியர் விழுப்புரம் அவர்களிடம் 2004 மனு கொடுத்து ஊராட்சிகள் விதி 1997 பிரிவு 32ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இருந்து பதில் பெற்றேன்.ஆனால் இது நால்வரை நடவடிக்கையும் இல்லை.நான் என்ன செய்ய வேண்டும்? தயவுசெய்து பதில் சொல்ல கேட்டுக்கொள்கிறேன்.

  • @jvenkatesan4043
    @jvenkatesan4043 6 หลายเดือนก่อน +1

    Tasmac எதிராக மனு செய்ய வழி முறை சொல்லவும்

  • @silambarasanraju6253
    @silambarasanraju6253 8 หลายเดือนก่อน

    Sir government go padi 10years aha increment kodukala ,idhuku sattahula vali irkaa

  • @Ajithkumar-bd9ir
    @Ajithkumar-bd9ir 8 หลายเดือนก่อน +4

    CM Squad ❤

  • @vasanthavasu3010
    @vasanthavasu3010 4 หลายเดือนก่อน

    Sir nan பொது சொத்து ஆக்கிரமைப்பு தொடர்பாக vao விடம் புகார் கடிதம் கொடுத்திருக்கேன் ஆனால் அந்த vao return அனுப்பிவிடாட்டாரு என்ன pannalam

  • @loga114
    @loga114 2 หลายเดือนก่อน +1

    Good msg thala❤❤❤❤

  • @usilaichellam6319
    @usilaichellam6319 8 หลายเดือนก่อน +1

    Superji

  • @ilayarajans737
    @ilayarajans737 8 หลายเดือนก่อน

    நண்பரே தங்களுடைய வழிகாட்டுதல் ஏதும் கிடைக்குமா?

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 8 หลายเดือนก่อน +1

    நண்றி அய்யா

  • @SleepyCat-xf9ue
    @SleepyCat-xf9ue 8 หลายเดือนก่อน

    அய்யா.மேலதிகாரியின் குறிப்பாணை வைத்து வழக்கு தொடுக்க கீழமை நீதிமன்றமா?(or) உயர் நீதிமன்றம் செல்ல வேண்டுமா?

  • @UpToDateUpdates3006
    @UpToDateUpdates3006 7 หลายเดือนก่อน

    it's applicable for rti

  • @Shanmuganathan-f2n
    @Shanmuganathan-f2n 4 หลายเดือนก่อน

    Super sir

  • @irsathmohamed8320
    @irsathmohamed8320 7 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் தொடர் தேவை எப்படி தொடர்பு கொள்வது

  • @karuppiahmani8125
    @karuppiahmani8125 8 หลายเดือนก่อน +1

    Thank you bro

  • @natarajan2606
    @natarajan2606 2 หลายเดือนก่อน

    சட்டம் எல்லாம் தூங்குகிறது எந்த உயர் அதிகாரி என்று நாம் சொல்லுகிறோம் அவர்களே எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது கடைநிலை ஊழியர்கள் முதல் அனைவரும் அரசியல் வாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளார்கள் அதனால் எதுவும் நடக்காது எவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது

  • @gandhimathiakal9796
    @gandhimathiakal9796 7 หลายเดือนก่อน +2

    திண்டுக்கல் மாவட்டம் மனு போட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

  • @sivasubramanips1714
    @sivasubramanips1714 7 หลายเดือนก่อน

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்படும் கொங்குஇன்ஜினியரிங்காலேஜ் நிர்வாகத்தினர் தங்களது பேருந்துகளில் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களையும் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரிப்பேருந்துகளில் கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களையும் சட்டவிரோதமாக ஏற்றிவருகின்றனர். பெருந்துறை ஏரியாவில் செயல்படும் பல கல்வி நிறுவனங்களில் AVT படிவம் வழங்காமல் தகுதியற்றவர்களை டிரைவர்களாக வேலைக்கு வைத்து வாகனங்களை இயக்குகின்றனர். எந்த பள்ளிவாகனத்திலும் நடத்துனர்கள் இல்லை. ஆயாக்கள் மட்டுமே உள்ளனர். ஒருசில வாகனங்களில் ஆயாக்களும் இருப்பது இல்லை. இதுபற்றி எழுத்துப்பூர்வமாக பெருந்துறை RTO அவர்களிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனது மனுவுடன் அரசானை நிலை எண் ஐயும் சேர்த்து அனுப்பி இருந்தேன். நடவடிக்கை எடுக்காதகாரணத்தினால் மேல்முறையீடாக மாவட்ட ஆட்சியர், துணைப்போக்குவரத்துஆணையர், போக்குவரத்துஆணையர், போக்குவரத்துத்துறை செயலாளர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் மனுஅளித்து இருந்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெருந்துறை RTO கல்விநிறுவனங்கள் கொடுக்கும் அறிக்கையை அப்படியே எனக்கு கொடுத்துவிட்டு சட்டத்திற்குப்புறம்பான செயல்கள் எதுவுமே நடக்கவில்லை என்று அறிக்கை அளிக்கிறார். எனது புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், நடவடிக்கை எடுக்காமல் தவறான தகவல்களைத்தரும் RTO மீது நடவடிக்கை எடுக்கவும் எனக்கு வழிவகைகூறி உதவுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன். எனது போன்நெம்பர் 9787716442.நன்றி.

  • @nagoormeeranazarali8294
    @nagoormeeranazarali8294 5 หลายเดือนก่อน

    நான் இப்படித்தான் மாநில அளவில் இருந்து மாநகராட்சி அளவு வரை அதிகாரிகளிடம் அலுவலர்களிடம் மனு கொடுத்திருந்தேன் ஒரு வருடத்துக்கு மேலாகிறது இதுவரை எந்த பதிலும் வரவில்லை இதற்கு என்ன செய்யலாம் என்று தாங்கள் தயவு செய்து கூறவும்

  • @KaveriDelta-gh3oi
    @KaveriDelta-gh3oi 8 หลายเดือนก่อน

    மேல்முறையீடு செய்தும் மேதிகாரிகள் எந்த பதிலையும் ஏழு மாத காலமாகியும் தனக்கு தரவில்லை.இப்போது என்ன செய்யலாம்.

    • @rajendranselvierajendranse6631
      @rajendranselvierajendranse6631 8 หลายเดือนก่อน

      தோழர் முருகேசன் தெளிவாக பதிவிட்டு உள்ளார் மீண்டும் வீடியோவை பாருங்கள் புரியும்.

  • @JanarthananK-u7u
    @JanarthananK-u7u 8 หลายเดือนก่อน

    அண்ணா சர்வே எண்களில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது அதில் அந்த நிலம் தரிசு நிலமா மேய்க்கால் புறம்போக்கு நிலமா ஏரி புறம்போக்கு நிலமா இல்லை தரிசு நிலமா இதர அரசு நிலமா என்று எப்படிதெரிந்து கொள்வது

  • @kamalakannanr8630
    @kamalakannanr8630 8 หลายเดือนก่อน

    Good

  • @chocobharathi5792
    @chocobharathi5792 8 หลายเดือนก่อน +1

    அண்ணே ஒரு லேண்ட் இருக்குன்னா அந்த லண்டன்ல வந்துட்டு ஒரு கூட்டு பட்டாவை பாகப்பிரிவினை பண்றதுல இருந்து பட்டா பெறும் வழிமுறை வந்து வரைக்கும் என்னென்ன பொசிஷன் எங்க எங்க போகணும் என்னென்ன பண்ணனும்னு ஃபுல் வீடியோ கொடுங்க அண்ணா

    • @enjoy1100
      @enjoy1100 8 หลายเดือนก่อน +1

      Go to vao ask sub division patta he will guide you

    • @samykkannuramasamy749
      @samykkannuramasamy749 8 หลายเดือนก่อน +2

      சகோதரர் முருகேசன் அவர்களின் வீடியோ பாருங்க ப்ரோ

  • @selvisaran
    @selvisaran 28 วันที่ผ่านมา

    அய்யா ஆர் டி ஐ யில் பதிலலிக்காத அலுவலர்க்கும் இது பொருந்துமா

  • @anandandevaraj9368
    @anandandevaraj9368 8 หลายเดือนก่อน

    நான் கோருகின்ற தகவல்மனு ஆட்சியர் அலுவலகத்திற்குஅனுப்பிஉள்ளேன்.ஆட்சியர்அதனை சம்மந்தப்பட்ட வட்டாச்சியர் அலுவலகத்திற்கு அனுப்பிஉடனடியாக மனுவிற்குபதில்வழங்கவேண்டும்என்றும் அதன்நகல்ஒன்றுஆட்சியர்அலுவலகத்திற்குஅனுப்பவேண்டும் என்றுகடிதம் போட்டஉள்ளார்.ஆனால்40 நாட்களுக்குமேலாகியும் எந்தபதிலும்வரவில்லை..எனவேதகவல்ஆணையத்திற்கு பிரிவு18(1)மற்றும்19(b)புகார் அனுப்பிஉள்ளேன்.இந்த நடைமுறைசரியாஎன்பதனைதெரியப்படுத்தவும்.

  • @rajua2746
    @rajua2746 8 หลายเดือนก่อน

    ஐயா நான் நில அளவு செய்யே வேண்டி மனு செய்து 31/03/2022 அன்று செய்தேன் நில அளவை செய்து தரவே இல்லை அதை துணை வட்டாச்சியர், வட்டாச்சியர், கோட்டாச்சியர், மாவட்ட ஆட்சி தலைவர் பழங்குடியினர் ஆணையம், முதல்வர் தனிபிரிவு வரைெ பதிவு தபால் செய்து பார்த்துவிட்டேன் என் மனுகுப்பைக்கு
    பேனாது தான் மிச்சம் அரசாணை 99, மற்றும் 114 இணைத்து செய்து பார்த்துவிட்டேன்.

    • @anukrishnan1976
      @anukrishnan1976 8 หลายเดือนก่อน

      Ok nandri sir.useful information

    • @dharmaamutha8510
      @dharmaamutha8510 8 หลายเดือนก่อน

      RTi ல கேலுங்க, நுர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடருங்கள், குற்றவியல் நடுவர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள்.

  • @suresh.vvanamoorthy6653
    @suresh.vvanamoorthy6653 8 หลายเดือนก่อน +2

    🎉

  • @sanjaysanjayvimala7707
    @sanjaysanjayvimala7707 8 หลายเดือนก่อน

    Anna vanakkam Madurai distic Peraiur vattam Saptur la Appa 500sq ft la veedu katti erukkanga veedu vari poda pona podamattenranga enna panna vendum anna unga phone no kudunga anna

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt 3 หลายเดือนก่อน

    நானும் திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டருக்கு பெட்டிஷன் கொடுத்து எந்த நடவடிக்கையும் கிடையாது கலெக்டர் ஆபிஸ் போங்க தாலி தரை பார்த்து சொல்றதுக்குதாங்க போங்க சர்வேயர் பாய் சொல்றீங்க அவ்வளவுதான் போன் பண்ணி போன் நம்பர் கொடுத்து இருக்காங்க அவங்க கிட்ட வந்தா எந்த ரெஸ்பான்ஸ் கிடையாது நிலத்துல வீட்டை மடிச்சு வீடு கட்டி இருக்கார் நிலத்தை அழுத்தவும் சொல்லி இருக்காங்க 31ஆம் தேதி அது நெசமா பொய்யா தெரியாது பட்டாளத்துல இருக்க நாலு நடை பாதையை நத்தம் புறம்போக்கு மாற்றி ரைட் ஆறு மணி எழுதி ஒரு தனிநபர் பட்டா 60 வருஷமா உழுது விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கேன் கெஸ்ட் கேட்டு ரசிக போட்டு நடை பாதையில போயிட்டு இருக்கு அவன் ஆக்கிரமசி வீட்ட கட்டி ரசீது போட்டு வாங்குறான் கலெக்டர் மனு கொடுத்திருக்கேன் எந்த மனுவுக்கு நடவடிக்கை கிடையாது சிஎம் தனி பிரிவுக்கும் மனு கொடுத்திருக்கேன் எந்த நடவடிக்கையும்

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 7 หลายเดือนก่อน

    சார் புத்தகம் வாங்க விலாசம் அனுப்பி தாருங்கள்.

  • @ArunArun-hl3qp
    @ArunArun-hl3qp หลายเดือนก่อน

    Sir ungaletam pesanum please help me

  • @YuvaraniK-om1qv
    @YuvaraniK-om1qv 8 หลายเดือนก่อน

    சார் வணக்கம் கடந்த 2022 ஆண்டு இந்தியன் வங்கி புந்தமல்லி மண்டல அலுவலத்திற்கு உட்பட்ட திருவேற்காடு கிளை நிரந்தர
    ஊழியர்கள் மீது புகார் அளித்தேன் ஆனால் இதுவரை
    எந்த பதிலும் அலிக்க வில்லை

  • @Murugan.s.murugan
    @Murugan.s.murugan 8 หลายเดือนก่อน

    👌

  • @parameswaramangappagowder9782
    @parameswaramangappagowder9782 8 หลายเดือนก่อน

    கிரயப்பத்திரத்தில் செக்குபந்தி இல்லாமல் பத்திரமானால் இதை எப்படி எடுத்துக்கொள்வது.

  • @RSY_223
    @RSY_223 8 หลายเดือนก่อน

    Oru land poorviga land nu yeppadi nirubibathu sollunga Aiya, unga pathiluku kathirukiren
    Thatha Yeranthu vittar avaru oru paiyanuku matum uyil moolam land yezhuthi vachch irukirar, ithu poorviga land ithil uyil yezhutha mudiyathu yendru yeppadi nirubibathu, enga laywer engala emathi panam parika parkirar, yengaluki uthavi seigal ayya

  • @chowkidharvijayakumar
    @chowkidharvijayakumar 8 หลายเดือนก่อน

    IPC 166 ன் கீழ் தனிநபர் வழக்கு தொடர வேண்டும் என்றால், அவரை வேலையில் இருந்து நீக்கும் அதிகாரம் பெற்ற அலுவலரிடம் இருந்து CrPC 197 ன் கீழ் prosecution sanction பெற வேண்டும்... இதற்கான விளக்கம் CrPC 195 ல் விளக்கப் பட்டுள்ளது... ஆகையால் சரியான திருத்தப்பட்ட விளக்கம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் அண்ணா...

    • @chellaidhevaraj4917
      @chellaidhevaraj4917 8 หลายเดือนก่อน

      vendiyathu illa bro

    • @chellaidhevaraj4917
      @chellaidhevaraj4917 8 หลายเดือนก่อน

      Judgment link
      drive.google.com/file/d/11UXU...​

    • @dharmaamutha8510
      @dharmaamutha8510 8 หลายเดือนก่อน +3

      உயர்அதிகாரியிடம் வழக்கு தொடர அனுமதி கேட்டும். பதில் வரவில்லை எனில் 90நாட்கள் கடந்த நிலையில் அந்த உயர்அதிகாரி வழக்கு தொடர அனுமதி அளித்ததாக கருதப்படும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்று உள்ளது.

    • @chowkidharvijayakumar
      @chowkidharvijayakumar 7 หลายเดือนก่อน +1

      @dharmaamudha8510 நீங்கள் சொல்வது prevention of corruption act (amendment) 2018 பிரிவு 19ன் கீழ் உள்ளது, அதை உச்சநீதிமன்றம் உறுதி படுத்தி உள்ளது, இருந்தாலும் corruption charges என்பது official duty யா இல்லையா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதால் அந்த சங்கதி மட்டும் அடுத்த மேல் பெஞ்சு க்கு மாற்றப்பட்டுள்ளது..

  • @vengatesanp3063
    @vengatesanp3063 7 หลายเดือนก่อน

    ❤❤

  • @sureshk-p6d
    @sureshk-p6d 2 หลายเดือนก่อน

    புத்தகம் பெறுவதற்கான போன் நம்பர் கொடுங்கள்

  • @sakthi5932
    @sakthi5932 4 หลายเดือนก่อน

    50 வருஷம் ஐயா பட்டா வேணும்னு மனு கொடுத்து கொடுத்து எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை

  • @balasubramanianv4419
    @balasubramanianv4419 22 วันที่ผ่านมา

    P and ar go ms number 73 dated 11/06/2018 latest

  • @samyls6620
    @samyls6620 8 หลายเดือนก่อน +1

    2:15

  • @Farook-pc4wv
    @Farook-pc4wv หลายเดือนก่อน

    இசேவைமையத்தில்வீட்டுபட்டவுக்குபதிவுசெய்து9மாதங்கள்ஆகிறதுசர்வேயார்வசம்உள்ளதுமெஜஸ்வந்ததுபிறகுபதிலைகணோம்என்னசெய்வது

  • @murugesanvaiyapuri206
    @murugesanvaiyapuri206 7 หลายเดือนก่อน

    4:52

  • @asokankuppusamy7781
    @asokankuppusamy7781 8 หลายเดือนก่อน +1

    கேட்க நல்லா இருக்கு செயல்????!!!!

    • @CommonManRTI
      @CommonManRTI  8 หลายเดือนก่อน

      செய்து பாருங்கள்

  • @SaravananArumugam-h5k
    @SaravananArumugam-h5k 8 หลายเดือนก่อน +1

    மத்திய அரசு அதிகாரிகளுக்கும் நீங்கள் சொல்வது பொருந்துமா

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt 3 หลายเดือนก่อน

    நாம ஒன்னு சொன்னா செல்லுல ஒன்னும் பதிவு பண்ணுது

  • @rupeshkumar-vr3ih
    @rupeshkumar-vr3ih 8 หลายเดือนก่อน +1

  • @GopiKrishna-vr1ci
    @GopiKrishna-vr1ci หลายเดือนก่อน

    ❤❤