Common Man
Common Man
  • 2 898
  • 21 422 693
ஊராட்சியில் கணினி இயக்கும் தற்காலிக பணியாளருக்கு ₹7000 சம்பளம்||RTI தகவல்||Common Man||
#கிராம #ஊராட்சி #rti_act_2005
அன்பு உறவுகளுக்கு....
ஒருவரை சார்ந்துதான் ஒருவர் இங்கு வாழ வேண்டிய சூழல்.. நம் பொதுநல வாழ்வில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மால் முடிந்த சேவைகளை செய்து வருகிறோம்.. சில நேரங்களில் கடுமையான பற்றாக்குறைகள் நெருக்கடிகளும் உண்டாகிறது.
தற்போது எனது விவசாய பணிக்கான பொருளாதார தேவை உள்ளது...
நீங்கள் விரும்பினால் கை கொடுக்கலாம்.. நம் சேனலால் பயன் பெற்றேன் என்பவர்களும், நம் சேனல் மீது நம்பிக்கை உள்ளவர்களும் உதவினால் போதுமானது..
தயவுசெய்து இது கட்டாயம் கிடையாது.. கஷ்டப்பட்டு யாரும் உதவ முன்வர வேண்டாம் please..
விமர்சனங்களை தவிர்க்க வேண்டுகிறேன்..இது கட்டாயம் அல்ல...
👇👇👇👇👇👇
A/C no : 098001000017902
ifsc : IOBA0000980
IOB BANK
NAME:MURUGESAN
போன் பே/கூகுள் பே
9095112078
QR code
drive.google.com/file/d/1zm0Ap30-K2oeh927KYkw4MqJXn5H-m6k/view?usp=dஎrivesdk
__________
பொறுப்பு துறப்பு..
நாம் வெளியிடும் வீடியோ அனைத்தும் பொதுநல நோக்கத்திற்காக வெளியிடுகிறோம்... இதன் நோக்கம் அனைத்து மக்களும் விழிப்பு அடைய வேண்டும் என்பதுதான்..
இந்த செய்திகளை தவறாக பயன்படுத்தி பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டால் நமது சேனல் பொறுப்பேற்காது...
_____________&&_______
disclaimer.
All the videos we publish are for public purpose... the purpose is to make all the people aware..
OUR CHANNEL IS NOT RESPONSIBLE IF YOU GET INTO PROBLEMS BY MISUSE OF THIS MESSAGE...
-------------------
ஊராட்சி கணினி தொடர்பாக பதிவு செய்யப்பட்ட ஆர் டி ஐ மனுவும் பதில் மாதிரியும்..
👇👇👇👇👇👇
drive.google.com/file/d/1aoy1jcbk17rV0uhLd5OaCwmmSwQL3BMI/view?usp=drivesdk
มุมมอง: 3 342

วีดีโอ

நவம்பர்-01/2024 கிராம சபா||4 முக்கிய கூட்டப் பொருள்||தமிழக அரசு அறிவிப்பு||Common Man||
มุมมอง 2.9K19 ชั่วโมงที่ผ่านมา
#gramshabha #கிராமசபை #உள்ளாட்சி #தினம் அன்பு உறவுகளுக்கு.... ஒருவரை சார்ந்துதான் ஒருவர் இங்கு வாழ வேண்டிய சூழல்.. நம் பொதுநல வாழ்வில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மால் முடிந்த சேவைகளை செய்து வருகிறோம்.. சில நேரங்களில் கடுமையான பற்றாக்குறைகள் நெருக்கடிகளும் உண்டாகிறது. தற்போது எனது விவசாய பணிக்கான பொருளாதார தேவை உள்ளது... நீங்கள் விரும்பினால் கை கொடுக்கலாம்.. நம் சேனலால் பயன் பெற்றேன் என்பவ...
விமர்சனம் இல்லாத பொதுநலம் கிடையாது||குட்டிக்கதை||Common Man||
มุมมอง 660วันที่ผ่านมา
#shortstory #shortstories #குட்டிக்கதை
சென்னை நிகழ்ச்சி மாபெரும் வெற்றி||RTI முகாமில் 300 பேர் கூடிய அழகிய தருணம்||Common Man||
มุมมอง 1.4Kวันที่ผ่านมา
#சென்னை #rti_act_2005 அன்பு உறவுகளுக்கு.... ஒருவரை சார்ந்துதான் ஒருவர் இங்கு வாழ வேண்டிய சூழல்.. நம் பொதுநல வாழ்வில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மால் முடிந்த சேவைகளை செய்து வருகிறோம்.. சில நேரங்களில் கடுமையான பற்றாக்குறைகள் நெருக்கடிகளும் உண்டாகிறது. தற்போது எனது விவசாய பணிக்கான பொருளாதார தேவை உள்ளது... நீங்கள் விரும்பினால் கை கொடுக்கலாம்.. நம் சேனலால் பயன் பெற்றேன் என்பவர்களும், நம் சேனல்...
130 பேருக்கு பட்டா||30 பேருக்கு OAP|||ஆத்தி ஒரு மனிதன் இவ்வளவு காரியம் செய்ய முடியுமா?||Common Man||
มุมมอง 2.5K14 วันที่ผ่านมา
#வேலூர் #வில்வராஜ் #velllur அன்பு உறவுகளுக்கு.... ஒருவரை சார்ந்துதான் ஒருவர் இங்கு வாழ வேண்டிய சூழல்.. நம் பொதுநல வாழ்வில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மால் முடிந்த சேவைகளை செய்து வருகிறோம்.. சில நேரங்களில் கடுமையான பற்றாக்குறைகள் நெருக்கடிகளும் உண்டாகிறது. தற்போது எனது விவசாய பணிக்கான பொருளாதார தேவை உள்ளது... நீங்கள் விரும்பினால் கை கொடுக்கலாம்.. நம் சேனலால் பயன் பெற்றேன் என்பவர்களும், நம்...
RTI மனு எழுதிக் கொள்ள சிறப்பான முகாம்||சென்னையில் அக்:12,13 நிகழ்வு||முழு விளக்கம்||Common Man||
มุมมอง 1.6K14 วันที่ผ่านมา
#rti_முகாம் #சென்னை #rti_act_2005 *"கலாம் ஆண்டு 05 புத்தாண்டு விழா"* *நாள்* : *அக்டோபர் 13,2024 ஞாயிறு - சென்னை* 1000-க்கும் மேற்பட்ட சமூகப் பொறுப்பாளர்கள் நேரடியாக சந்திக்கும் *இந்த வரலாற்று நிகழ்வில் தங்களின் பங்கேற்பை உறுதி செய்ய கீழே உள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்யவும்*...👇 forms.gle/oW8X9AqzSFF44Edx8 *இலட்சிய சமுதாயம் - என் பொறுப்பு*
உங்கள் பிரச்சனைகளுக்கு RTI மனு இலவசமாக எழுதி தரப்படும்||RTI முகாம் அக்:12 ல் சென்னையில்|Common Man|
มุมมอง 2.9K14 วันที่ผ่านมา
#camping #rticamp #rti_act_2005 #chennai #சென்னை சென்னையில் ஒருநாள் RTI வழிகாட்டி முகாம் நாள் : 12/10/2024 சனிக்கிழமை நேரம் : காலை 10.00 மணி‌ முதல் மாலை 04.00 மணி வரை இடம் : சமுதாய நலக் கூடம், காரணிஸ்வரர் பகோடா தெரு, சிட்டி சென்டர் பின்புறம், மைலாப்பூர், சென்னை. சென்னையில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் வந்த தினமான 12/10/2024 ஐ கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்ட வழிகாட்டி ம...
கேவியட் மனு என்றால் என்ன?||எங்கே எப்படி எதற்காக தாக்கல் செய்வது?||Common Man||
มุมมอง 3.1K21 วันที่ผ่านมา
கேவியட் மனு என்றால் என்ன?||எங்கே எப்படி எதற்காக தாக்கல் செய்வது?||Common Man||
மகிழ்ச்சி தந்த அக்-2 கிராம சபா||உங்கள் ஊராட்சியில் கிராம சபா எப்படி நடந்தது?||Common Man||
มุมมอง 1.1K21 วันที่ผ่านมา
மகிழ்ச்சி தந்த அக்-2 கிராம சபா||உங்கள் ஊராட்சியில் கிராம சபா எப்படி நடந்தது?||Common Man||
வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்||தென்காசியில் (06.10.2024)ஒருநாள் இலவச சட்ட பயிற்சி||Common Man||
มุมมอง 87221 วันที่ผ่านมา
வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்||தென்காசியில் (06.10.2024)ஒருநாள் இலவச சட்ட பயிற்சி||Common Man||
பள்ளிக்கல்வித்துறை/லஞ்ச ஒழிப்புத்துறையில் RTI||சரவணன்/பாலா||Common Man||
มุมมอง 98021 วันที่ผ่านมา
பள்ளிக்கல்வித்துறை/லஞ்ச ஒழிப்புத்துறையில் RTI||சரவணன்/பாலா||Common Man||
RTI-யும் கிராம ஊராட்சியும்||சிறப்பான பேச்சு||காளிதாஸ்/ஜான் பிரிட்டோ/ஜாகிர் உசேன்||Common Man||
มุมมอง 95021 วันที่ผ่านมา
RTI-யும் கிராம ஊராட்சியும்||சிறப்பான பேச்சு||காளிதாஸ்/ஜான் பிரிட்டோ/ஜாகிர் உசேன்||Common Man||
பட்டா மாறுதல்/ரேஷன்கார்டு கோப்புகள் போன்ற ஆவணங்கள் 3-ஆம் நபர் தகவலா?|3-ஆம் நபர் தகவல் என்றால் என்ன?
มุมมอง 2.3K28 วันที่ผ่านมา
பட்டா மாறுதல்/ரேஷன்கார்டு கோப்புகள் போன்ற ஆவணங்கள் 3-ஆம் நபர் தகவலா?|3-ஆம் நபர் தகவல் என்றால் என்ன?
நீர்நிலை ஆக்கிரமிப்பு||GO/540 பயன்படுத்தி வெற்றிபெற்றது எப்படி?||feedback||Common Man||
มุมมอง 1.8K28 วันที่ผ่านมา
நீர்நிலை ஆக்கிரமிப்பு||GO/540 பயன்படுத்தி வெற்றிபெற்றது எப்படி?||feedback||Common Man||
சட்டம் படி||பாதிக்கப்பட்டோர் கழகம் அருப்புக்கோட்டை கணேசன் அவர்களின் சிறப்பு பேச்சு||Common Man||
มุมมอง 4.2Kหลายเดือนก่อน
சட்டம் படி||பாதிக்கப்பட்டோர் கழகம் அருப்புக்கோட்டை கணேசன் அவர்களின் சிறப்பு பேச்சு||Common Man||
தென்காசி & சேலம் மாவட்ட RTI பொறுப்பாளர்கள் உரை||எங்கள் பொதுநலம் இதுதான்||Common Man||
มุมมอง 861หลายเดือนก่อน
தென்காசி & சேலம் மாவட்ட RTI பொறுப்பாளர்கள் உரை||எங்கள் பொதுநலம் இதுதான்||Common Man||
எளிமையாக கிடைக்கவில்லை இந்த RTI சட்டம்||பேராசிரியர் பழனித்துறை||Common Man||
มุมมอง 832หลายเดือนก่อน
எளிமையாக கிடைக்கவில்லை இந்த RTI சட்டம்||பேராசிரியர் பழனித்துறை||Common Man||
அக்டோபர் 2 கிராம சபா|வரவு செலவு உட்பட விவாதிக்க வேண்டிய 7 முக்கிய கூட்டப் பொருள்(agenda)|Common Man
มุมมอง 2.8Kหลายเดือนก่อน
அக்டோபர் 2 கிராம சபா|வரவு செலவு உட்பட விவாதிக்க வேண்டிய 7 முக்கிய கூட்டப் பொருள்(agenda)|Common Man
யார் இந்த எளிய மனிதர்கள்||ஹக்கீம் RTI||Common Man||
มุมมอง 773หลายเดือนก่อน
யார் இந்த எளிய மனிதர்கள்||ஹக்கீம் RTI||Common Man||
நிலத்தை அளக்கும் போது தடுத்தால் வழக்கு போடுவார்களா?||Common Man||
มุมมอง 3.8Kหลายเดือนก่อน
நிலத்தை அளக்கும் போது தடுத்தால் வழக்கு போடுவார்களா?||Common Man||
RTI தேவையா? பிரிவு 4(1/B) என்ன சொல்கிறது||காவல்துறையில் RTI||லோகு vs பசீர் அகமது||Common Man||
มุมมอง 1.9Kหลายเดือนก่อน
RTI தேவையா? பிரிவு 4(1/B) என்ன சொல்கிறது||காவல்துறையில் RTI||லோகு vs பசீர் அகமது||Common Man||
தேடல்தான் தீர்வை தரும்||அருப்புக்கோட்டை நிகழ்ச்சியில் எமது உரை||Common Man||
มุมมอง 1.2Kหลายเดือนก่อน
தேடல்தான் தீர்வை தரும்||அருப்புக்கோட்டை நிகழ்ச்சியில் எமது உரை||Common Man||
no use RTI..?||ஊழலை ஒழிக்க அதைவிட பெரிய சட்டங்கள் இருக்கு?||சொல்லித்தர தயாரா?||Common Man||
มุมมอง 6Kหลายเดือนก่อน
no use RTI..?||ஊழலை ஒழிக்க அதைவிட பெரிய சட்டங்கள் இருக்கு?||சொல்லித்தர தயாரா?||Common Man||
RTI மூலம் உங்களுடைய எந்த தேவைகளையும் நிறைவேற்ற முடியும்||இதோ அதற்கான வழிகள்||Common Man||
มุมมอง 5Kหลายเดือนก่อน
RTI மூலம் உங்களுடைய எந்த தேவைகளையும் நிறைவேற்ற முடியும்||இதோ அதற்கான வழிகள்||Common Man||
பத்திர பதிவு செய்ய பட்டா சிட்டா FMB போன்ற ஆவணங்களை பேப்பராக கேட்கக்கூடாது|பதிவுத்துறை அதிரடி உத்தரவு
มุมมอง 4Kหลายเดือนก่อน
பத்திர பதிவு செய்ய பட்டா சிட்டா FMB போன்ற ஆவணங்களை பேப்பராக கேட்கக்கூடாது|பதிவுத்துறை அதிரடி உத்தரவு
இது முழுக்க முழுக்க உங்களுக்கான சேவை|நமது ஆறாம் அறிவு அறக்கட்டளை செயல்பாடுகள் ஆரம்பித்தது|Common Man
มุมมอง 1.1Kหลายเดือนก่อน
இது முழுக்க முழுக்க உங்களுக்கான சேவை|நமது ஆறாம் அறிவு அறக்கட்டளை செயல்பாடுகள் ஆரம்பித்தது|Common Man
புதுக்கோட்டை உறவுகள் வாய்ப்பை தவற விடாதீர்கள்||21.09.2024 சனிக்கிழமை||சிறப்பான நிகழ்ச்சி|Common Man|
มุมมอง 1.1Kหลายเดือนก่อน
புதுக்கோட்டை உறவுகள் வாய்ப்பை தவற விடாதீர்கள்||21.09.2024 சனிக்கிழமை||சிறப்பான நிகழ்ச்சி|Common Man|
என்னது நிலம் அளக்க இத்தனை விதிமுறை இருக்கா?||அரசாணை 2021&2024||Common Man||
มุมมอง 6Kหลายเดือนก่อน
என்னது நிலம் அளக்க இத்தனை விதிமுறை இருக்கா?||அரசாணை 2021&2024||Common Man||
பிறப்புச் சான்றிதழில் பிறந்த தேதியை மாற்ற முடியுமா?||நீதிமன்றம் தீர்ப்பு||Common Man||
มุมมอง 951หลายเดือนก่อน
பிறப்புச் சான்றிதழில் பிறந்த தேதியை மாற்ற முடியுமா?||நீதிமன்றம் தீர்ப்பு||Common Man||

ความคิดเห็น

  • @k.varaghakiri8826
    @k.varaghakiri8826 ชั่วโมงที่ผ่านมา

    தகளின் முகவரி ph no தேவை

  • @ArumugamInthra
    @ArumugamInthra ชั่วโมงที่ผ่านมา

    வழிகாட்டி ஆர்டிஐ முகம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எப்பொழுது.! புதுக்கோட்டையில் ஆர்.டி.ஐ முகவர்கள் இருக்கிறார்களா அவர்களை தொடர்பு கொள்வதற்கு இணங்க தொடர்பு எண் ஏதாவது இருந்தால் கொடுத்து உதவுகவும்.!! நான் குடியிருக்கும் வீட்டு நான்கு பேர் கூட்டு பட்டாவில் உள்ளது எனது பாகத்தையும் சேர்த்து மற்றவர் கிரையம் பத்திரம் போட்டு விட்டார் அதன் தொடர்பாக.!!

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g ชั่วโมงที่ผ่านมา

    👍

  • @gnanapragasamm503
    @gnanapragasamm503 3 ชั่วโมงที่ผ่านมา

    Thanks Sir

  • @muthumani2485
    @muthumani2485 3 ชั่วโมงที่ผ่านมา

    இது எவ்வளவோ பரவாயில்லை... 1978 ல் இறந்த நபரை 2012 ல் இறந்ததாகவும் அதுவும் வேறு மாவட்டத்தில் இறந்தது போலவும் சான்றிதழ் கமுதி தாலுகா அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது....

  • @SenthilKumar-ui5om
    @SenthilKumar-ui5om 3 ชั่วโมงที่ผ่านมา

    உங்களை தொடர்பு கொள்வது எப்படி

  • @Venkateshan-st3vg
    @Venkateshan-st3vg 4 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @MMohan-ou3ty
    @MMohan-ou3ty 5 ชั่วโมงที่ผ่านมา

    நேரடியாக சொல்லி புரிய வைக்கிற மாதிரி சொல்ல உனக்கு தெ‌ரிய வில்லை உனக்கு,

  • @It_job-easy
    @It_job-easy 6 ชั่วโมงที่ผ่านมา

    சந்தோசமா இருந்த என்ன.. கடைசியில பணம் கட்டி தான் ஆகணும்னு சொல்லி கடுப்பு ஏத்திட்டீங்களே சார்😅😅

  • @nandhumashome
    @nandhumashome 6 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா வணக்கம் நான் ரூபாய் 25000 கொடுத்து redmi tv வாங்கினேன் 2 ஆண்டு warranty இருந்தது இதற்கு முன்பே அதில் சில பிரச்சனைகள் இருந்தது வாங்கிய கடைக்கு போன் செய்தபோது சரியான பதில் இல்லை தற்போது 2 ஆண்டு முடிந்துவிட்டது என்று கூறுகிறார்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை இது குறித்து புகார் அளிக்க முடியுமா தெளிவாக கூறுங்கள்

  • @thanigairajas8251
    @thanigairajas8251 7 ชั่วโมงที่ผ่านมา

    நீதிமன்றத்தை அணுகினால் மூன்று முதல் 4 மாதங்களில் வட்டாட்சியர், கோட்டாட்சியர் அவர்களே மனுதாரரை அழைத்து பட்டா வழங்கும் நிலைக்கு ,பணி செய்து வருகிறோம். வழக்கறிஞராக

  • @rajendrans-rb5ji
    @rajendrans-rb5ji 7 ชั่วโมงที่ผ่านมา

    விவசாயம் செய்யும் தோழர் உறங்கினாலும் விதை நெல் ஒருபோதும் உறங்காது அதற்கான பலனை இரட்டிப்பாக தரும். எங்கள் பாசமிகு. அன்பு அண்ணன். சமூக விழிப்புணர்வாளர். சாமானிய மக்களின் வாழ்வில் ஏற்றம் பெற. எங்கள் தாய் தமிழ் தேசத்திற்கு கிடைத்த அன்பு அண்ணன். விவசாயம் செழிக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள் அண்ணன்.ஒரு மனிதர் சேத்தில் கால் ஊன்றி விவசாயம் செய்தால் பல ஜீவன்கள் உயிர் வாழ.உதவும்.சாமி❤

  • @RajuSai-go5ou
    @RajuSai-go5ou 9 ชั่วโมงที่ผ่านมา

    போக்குவரத்து க்கழகத்தில் பணிசெய்கிறேன் துறையென பதிவிட்டேன் அதுதவறு

  • @RajuSai-go5ou
    @RajuSai-go5ou 9 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா நான் 2002 ஆண்டு நண்பர் மூலம் ஒரு இடத்தை வாங்கினேன். அந்த இடம் கிராம நத்தம் இடத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்து தான் வாங்கினேன் எனக்கு பத்திரம் பதிவு செய்தாலே நமக்கான துடுப்பாட்டப் என நினைத்தேன் நான் 32வயதுவரை வாடகை வீட்டில் தான் வாழ்ந்து வந்தோம் என் குடும்பம். சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதுதான் என் கனவாகயிருந்தது ஆகையால் கிடைத்தவுடன் வாங்கி விட கட்டினேன் 2004 ம்ஆண்டு. எனக்கு முன்பு இடம்வைத்திருந்தவரும் பட்டா யில் லாமல் தான் இடத்தை வைத்திருந்தார் நான் அவரிடமிருந்து வாங்கி வீடு கட்டியது நான் தான் அதுவரை இந்த இடம் 2004ம் வருடம் வரை காலியிடமாகத்தான் இருந்தது. முதன்முதல் வீடு கட்டியது நான் தான். ஐயா நான் போக்குவரத்துத் துறையில் மெக்கானிகாக பணி செய்கிறேன். 20வருடமாக வீடு கட்டியது வசித்து வந்தாலும் அரசு ஊழியர் என கூறி நிராகரிப்பு செய்கிறார்கள் ஐயா ஆகையால் வசிக்குமிடத்திர்க்கு பட்டா வாங்க வழி கூறுங்கள் ஐயா. நன்றி வணக்கம்

  • @mani-jt5sx
    @mani-jt5sx 21 ชั่วโมงที่ผ่านมา

    Sivagangai ஆட்சியாளர் அலுவலகம். சரவணப்பெருமாள். நிலம். 30000 லஞ்சம் வாங்கினார்

  • @Fancy-j8t
    @Fancy-j8t 21 ชั่วโมงที่ผ่านมา

    Thank u sir . Nenga sona pola theda porom

  • @mani-jt5sx
    @mani-jt5sx 21 ชั่วโมงที่ผ่านมา

    Sivagangai DRO latha mam 50000 luncham patta transwer

  • @selva66
    @selva66 22 ชั่วโมงที่ผ่านมา

    Anna ungalai neril sandhika vendum

  • @ashai1991
    @ashai1991 22 ชั่วโมงที่ผ่านมา

    One side itself 2 to 3 different meter varuthuna epadi calculation pannurathu

  • @arulmanigandan6620
    @arulmanigandan6620 23 ชั่วโมงที่ผ่านมา

    When an unbaked pot is broken, the potter can use the mud to make a new one, when a baked one is broken, he cannot do the same longer. So when a person dies in a state of ignorance, he is born again; but when he becomes well baked in the fire of true knowledge and dies a perfect man, he is not born again. - Ramakrishna

  • @sellaiyag1144
    @sellaiyag1144 วันที่ผ่านมา

    எனக்கு Rti தேவை சார் வாங்கிதருவீங்களா சார் மொபைல் நம்பர் தாங்க சார்.

  • @selvamc-rq6yz
    @selvamc-rq6yz วันที่ผ่านมา

    அருமை,அருமை எனது தாத்தவோட சொத்தை தாத்தாவின் இறப்பிற்க்குப் பிறகு எனது தந்தை நான் மைனராக இருக்கும்பொழுது எனக்கு எனது கார்டியன் என்று சொல்லி சொத்தை கடந்த 42 ஆண்டுக்கு முன் கிரையம் செய்ததாகச் சொல்லி பத்திரத்தோடு வந்து பிரச்சினை செய்கிறார்கள் ஆனால் இதுவரையிலும் சொத்தை நான் அனுபவம் செய்துவருகிறேன்,இவ் வேலையில் தந்தையும் இறந்து 16 ஆண்டுகள் ஆகி விட்டது.ஆனால் சொத்தை கிரையம் வாங்கி விட்டோம் என்று சொல்லி பிரச்சினை செய்கிறார்கள்,நான் என்ன செய்வது பேரன் என்ற அடிப்படையில் எவ்வாறு சொத்தில் உரிமை கோருவது தங்களின் மேலான கருத்துக்கு காத்திருக்கிறேன் சொத்தின் OS வாங்கி உள்ளேன் நன்றி, வணக்கம்.

  • @Thamizh_96
    @Thamizh_96 วันที่ผ่านมา

    ஐயா..... இந்த கட்டணம் ஒரு‌ சர்வே எண்ணுக்கு மட்டுமா...... பூர்வீக பட்டாவில் நிறைய சர்வே எண்கள் உள்ளன.... நிறைய சர்வே எண்கள் documents பெறுவதற்கு, தனித்தனியாக கட்டணம் செலுத்த வேண்டுமா.....

  • @TamilselvanK-q3z
    @TamilselvanK-q3z วันที่ผ่านมา

    விளைநிலத்தை. வீட்டுமனைஎனமாற்றம்செய்துள்ளது. மீண்டும் விளைநிலம் மாற்றம் செய்ய என்ன செய்வது விளக்கம் தேவை .

  • @YUVARAJPARTHASARATHY-q2p
    @YUVARAJPARTHASARATHY-q2p วันที่ผ่านมา

    SIR,THANKS FOR GREAT IAND USEFUL NFORMATION FOR US, SIR KINDLY TELL ME FOR APPLYING PATTA WE CAN DO INDIVIDUALLY THRU TAMIL NILAM WEBSITE OR IT IS MUST THRU E SEWA CENTRE, KINDLY GUIDE ME SIR..

  • @kalaibaskar501
    @kalaibaskar501 วันที่ผ่านมา

    அண்ணா உங்கள் தொடர்பு என் அனுப்புங்க 🙏🏻

  • @StalinStalin-ti1up
    @StalinStalin-ti1up วันที่ผ่านมา

    இந்த‌என்வேலைசெய்யவில்லைஅண்ணா

  • @StalinStalin-ti1up
    @StalinStalin-ti1up วันที่ผ่านมา

    நூறுநாள்வேலைசெய்யும் பனியாலர்கள்சுடுகாட்டில் வேலைசெய்கிரார்கள்ஏரி குலம்களைதூர்வரதான்பனிக்குஆல்அரசுதுரைநிர்னித்திர்கிரதுஆனால்சுடுகாட்டிபல்செடிகலைதூய்செய்கிரார்கள்இதனால்பணியாலர்கள்நோய்வாய்படுகிரார்கள்இதைதட்டிகேட்பார்களாசார்அதிகாரிகள்

  • @StalinStalin-ti1up
    @StalinStalin-ti1up วันที่ผ่านมา

    நூறுநாள்வேலையில்ஏரி குளம்குட்டைசெப்பனிட‌அரசுஎடுத்தமுடிசரிதான்ஆனால்அதையே‌பிணம்புதைக்கும்சடுகாடுஎல்லாம்தூர்வரஅரசுதிட்டம்செயல்படுத்தியதாஎங்கள்ஊரில்இப்படிநடப்பதுசரியாஎன்பதைசொல்லவும்சரிஇல்லைஎன்றால்தகுந்த‌ அதிகாரிகள்தடுக்க‌ வருவார்களாதட்டி கேப்பர்களாநாமக்கல் மாவட்டம் உடுப்பம்கிராமத்தில் கிருஷ்த்துவகல்லறையை நூறுநாள்வேலைஎன்று செய்யும்மக்கள் 26.10.2024

  • @praburamasamy4036
    @praburamasamy4036 วันที่ผ่านมา

    இந்த எண்ணிற்கு பலமுறை போன் செய்தாலும் போன் எடுப்பது இல்லை.

  • @Cobra203C
    @Cobra203C วันที่ผ่านมา

    Ugga number venum sit

  • @Fancy-j8t
    @Fancy-j8t วันที่ผ่านมา

    Thank you sir. Kadavuloda anugiragam endraikum erukum

  • @saravanannarayanannaidu7783
    @saravanannarayanannaidu7783 วันที่ผ่านมา

    Book Enga sir kitaikkum

  • @selvarajr374
    @selvarajr374 วันที่ผ่านมา

    எல்லா‌ தலைவர்75/.கார்‌வைத்துள்ளனர்

  • @bharathikannan8087
    @bharathikannan8087 วันที่ผ่านมา

    Neenga odukkapattavara endru kettalea pcr potturuvanga

  • @RamarP-b4z
    @RamarP-b4z 2 วันที่ผ่านมา

  • @RamarP-b4z
    @RamarP-b4z 2 วันที่ผ่านมา

    Thanks

  • @m.a5591
    @m.a5591 2 วันที่ผ่านมา

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ...அண்ணா..❤

  • @prabhakarangc2991
    @prabhakarangc2991 2 วันที่ผ่านมา

    Sir,no use😂😂😂

  • @chandraSekar-vv2vv
    @chandraSekar-vv2vv 2 วันที่ผ่านมา

    ஐயா எனக்கு கலைஞர் உரிமை தொகை வேண்டி rti விண்ணப்பம் வேண்டும் ஐயா

  • @estherrajathi5629
    @estherrajathi5629 2 วันที่ผ่านมา

    அதிகாரிகள் குடும்பம் எல்லாம் நாசமாக போகனும் கொள்ளைக்காரனுங்க லஞ்சம் லஞ்சம் லஞ்சம் நீதி செத்து போச்சு நீதி செத்து அநியாயமாக பட்டா தருவதால் தான் எங்களை போல ஆட்களுக்கு வேதனை

  • @estherrajathi5629
    @estherrajathi5629 2 วันที่ผ่านมา

    ஐயோ என் நிலைமை இது தாங்க அநியாயம் நடக்கிறது

  • @skalimuthu6562
    @skalimuthu6562 2 วันที่ผ่านมา

    கரூர் மாவட்டத்தில் நடப்பதில்லை

  • @ramadossv4439
    @ramadossv4439 2 วันที่ผ่านมา

    திருச்சி மாவட்டத்துக்கு பொறுப்பாளர் விபரம் தரவேண்டும்.நான் ஒரு மனித உரிமை ஆர்வளர்

  • @satheeshkumar8533
    @satheeshkumar8533 2 วันที่ผ่านมา

    முருகேசன் அண்ணா, ஹக்கிம் அண்ணாவின் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகள்.

  • @manivannann5064
    @manivannann5064 2 วันที่ผ่านมา

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பொதுத் தகவல் அலுவலர் யூகத்தின் அடிப்படையிலோ அல்லது எதிர்காலத்தை கணித்தோ தகவலை வழங்க வழிவகை உள்ளதா / இல்லையா என்று கூறுங்கள் சகோ.

  • @manivannann5064
    @manivannann5064 2 วันที่ผ่านมา

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பொதுத் தகவல் அலுவலர் யூகத்தின் அடிப்படையிலோ அல்லது எதிர்காலத்தை கணித்தோ தகவலை வழங்க வழிவகை உள்ளதா / இல்லையா என்று கூறுங்கள் சகோ.

  • @prabuanand2145
    @prabuanand2145 2 วันที่ผ่านมา

    Allotment Not for tamilnadu whole of madras presidency.

  • @rajaramr4279
    @rajaramr4279 2 วันที่ผ่านมา

    Magalir suya udhavi kuzhu vil nadakum murai keadukalai eappadi theridhu kolvadhu oru video poduga thozhar

  • @VinodDeepa-v6n
    @VinodDeepa-v6n 2 วันที่ผ่านมา

    Vinod.. Bangalore.. thank you murugesh❤. Super video