சீமானுக்கு சரமாரி கேள்வி..விஜய்க்கு ஆதரவாக பிரேமலதா? | Premalatha On Seeman | TVK Vijay |polimernews

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 830

  • @jafarblueray8694
    @jafarblueray8694 3 หลายเดือนก่อน +671

    உங்க பேச்சு ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போ நல்லா இருக்கு மேடம்

    • @naveens6950
      @naveens6950 3 หลายเดือนก่อน +10

      Gundum kuliuma irruku athunala mallai paiuthu....ithullam konjam correct pannanum bro.....

    • @SethRollins-md9kp
      @SethRollins-md9kp 3 หลายเดือนก่อน +13

      ​@@naveens6950அவங்க சொல்ல வந்தது குண்டும் குழியுமாக இருப்பதால் மழை வரும்போது தண்ணீர் தேங்கி நிற்கிறது என்று. ஆனால் அதற்கு அவங்க Prepare பண்ணாமல் வந்து பேசுகிறாங்க .

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 หลายเดือนก่อน +4

      பிரேமலதாவின் பேச்சை கேட்ட பலரும் காரி உமிழ்கிறார்கள்.😂😂😂

    • @ganesanswaminathan4608
      @ganesanswaminathan4608 2 หลายเดือนก่อน

      Ennai madam endru sollathinga naan pirabala katchi thalaivi endru koopidungal.

  • @zeebraravee1841
    @zeebraravee1841 3 หลายเดือนก่อน +203

    விஜய் கூட கூட்டு போடுங்க
    எதிர்காலம் உண்டு
    கேப்டன் விஜயகாந்த் வாழ்த்துவார்
    அன்னை மொழி காப்போம்
    அனைத்து மொழியும் கற்போம்
    அருமை அருமை வாழ்த்துக்கள் மா

    • @nithyananthamchannel2565
      @nithyananthamchannel2565 2 หลายเดือนก่อน +3

      அன்னை மொழி காக்க ஆந்திரா வுக்கு போக போறிங்களா.போங்க, போங்க. நல்லது.

    • @subramanismani3109
      @subramanismani3109 2 หลายเดือนก่อน +1

      விஜி அதிமுக pmk dmdk ஒர் குரூப் ஆகும் time இது

    • @kkfitnessandvlogs
      @kkfitnessandvlogs 2 หลายเดือนก่อน +1

      அய்யா விஜயகாந்த் விஜய் அடுத்து..

  • @rajpriyamohan
    @rajpriyamohan 3 หลายเดือนก่อน +373

    Neengalum.... captain sir maathiri. ...velippadaiyaga karuthusollirukinga madam ... super ❤

    • @fearismotherofgod8461
      @fearismotherofgod8461 3 หลายเดือนก่อน

      தி மு க எதிரானங இளைஞர்கள் ஓட்டை கமலகாசன் மூலம் பயனற்றது ஆக்கினார்கள் அப்போது TV ஐ தி மு கா எதிர்ப்பு போல் உடைத்து நடித்து ஏமாற்றிவிட்டு அங்கேயே surrender ஆகிவிட்டார்..
      இப்போது அதே வேலையை செய்ய விஜய் பார்போம் திராவிட NOTA தான் Vijay
      2031 தேர்தலுக்கு விஜய் சேதுபதி bok boss ஏவப்படுவார்கள் ..
      பிசாந் கிஷோர்க்கு கொடுக்கிற காசு விஜய் க்கு கொடுக்கிறாங்க ..
      சினிமா காட்டி சீரழித்தது பத்தாதா தமிழர்களுக்கு....
      அந்த 5 வருட இடைவெளியில் பல சூழ்ச்சிகளை செய்து முடித்துவிடுவார்கள் தமிழர்களுக்கு எதிராக
      நடிப்பு ஆயுதங்களாக தமிழர்களுக்கு எதிராக.
      எம் ஜி R.
      ஜெயலலிதா
      விஜயகாந்
      கமலகாசன்
      உதயநிதி
      அப்படியே விஜய்.
      அடுத்து விஜய்சேதுபதி.

    • @vickeevlogs5933
      @vickeevlogs5933 3 หลายเดือนก่อน +1

      Super🎉

  • @salikmdsalikmd1743
    @salikmdsalikmd1743 3 หลายเดือนก่อน +480

    அருமை விஜய்க்கு ஆதரவுக்கீ தன்றி TVK❤❤❤❤❤ .

    • @venkatesanvenkatesan6518
      @venkatesanvenkatesan6518 3 หลายเดือนก่อน +8

      தமிழை சரியாக எழுதவும்

    • @SethRollins-md9kp
      @SethRollins-md9kp 3 หลายเดือนก่อน +3

      ​@@venkatesanvenkatesan6518சகோ வேகமாக தட்டச்சு செய்யும் போது சில நேரங்களில் இதைப் போல் பிழைகள் வரும் . இது தட்டச்சு பிரச்சினை.

    • @sathya1592
      @sathya1592 3 หลายเดือนก่อน +1

      விஜய் க்கு விசை னு சொன்னா நல்லா இருக்குமா

  • @kaviraj2955
    @kaviraj2955 3 หลายเดือนก่อน +784

    இப்போலாம் தேமுதிக ரொம்ப பக்குவமாக பேசுராங்க.....

    • @saravanasaravana7066
      @saravanasaravana7066 3 หลายเดือนก่อน +12

      Panaththukku adi poduthu

    • @fearismotherofgod8461
      @fearismotherofgod8461 3 หลายเดือนก่อน

      தி மு க எதிரானங இளைஞர்கள் ஓட்டை கமலகாசன் மூலம் பயனற்றது ஆக்கினார்கள் அப்போது TV ஐ தி மு கா எதிர்ப்பு போல் உடைத்து நடித்து ஏமாற்றிவிட்டு அங்கேயே surrender ஆகிவிட்டார்..
      இப்போது அதே வேலையை செய்ய விஜய் பார்போம் திராவிட NOTA தான் Vijay
      2031 தேர்தலுக்கு விஜய் சேதுபதி bok boss ஏவப்படுவார்கள் ..
      பிசாந் கிஷோர்க்கு கொடுக்கிற காசு விஜய் க்கு கொடுக்கிறாங்க ..
      சினிமா காட்டி சீரழித்தது பத்தாதா தமிழர்களுக்கு....
      அந்த 5 வருட இடைவெளியில் பல சூழ்ச்சிகளை செய்து முடித்துவிடுவார்கள் தமிழர்களுக்கு எதிராக
      நடிப்பு ஆயுதங்களாக தமிழர்களுக்கு எதிராக.
      எம் ஜி R.
      ஜெயலலிதா
      விஜயகாந்
      கமலகாசன்
      உதயநிதி
      அப்படியே விஜய்.
      அடுத்து விஜய்சேதுபதி.

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 3 หลายเดือนก่อน +5

      @@saravanasaravana7066
      செம கண்டு பிடிப்பு

    • @ffff-666
      @ffff-666 3 หลายเดือนก่อน

      Kothadimai ​@@saravanasaravana7066

    • @PrabakarPrabakar-dx4ji
      @PrabakarPrabakar-dx4ji 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤🙏

  • @vidhyabaran294
    @vidhyabaran294 3 หลายเดือนก่อน +594

    இந்த அம்மா எபொழுதும் நேர்மையுடன் பேசுவார்..

    • @An602-End
      @An602-End 3 หลายเดือนก่อน +36

      @@vidhyabaran294 விஜயகாந்தை சாக அடிச்சதே அந்த அம்மா தான் 😂😮‍💨

    • @TharunKushi
      @TharunKushi 3 หลายเดือนก่อน

      Athuum nermain veali padunga ​@@An602-End

    • @ARajkumar-u3s
      @ARajkumar-u3s 3 หลายเดือนก่อน +28

      Nee patha

    • @Rajesh-cz8fz
      @Rajesh-cz8fz 3 หลายเดือนก่อน +20

      ​@@An602-Endnee nerla vanthu pathiya

    • @ani6535
      @ani6535 3 หลายเดือนก่อน +2

      @@vidhyabaran294 ungomava

  • @sscreative2107
    @sscreative2107 3 หลายเดือนก่อน +16

    ஆட்சி சேரர் பிடிக்கணும் அப்படின்னு வந்தவங்க பல பேர் ஆனா மக்களுக்கு நல்லது செய்யணும் விஜயகாந்த் ஐயா அதைத் தொடர்ந்து விஜய் சார் தயவு செஞ்சு இந்த இரு கட்சிகளும் இணைந்து மக்களை காப்பாத்தணும் கேட்டுக்கொள்கிறோம் நல்ல ஆட்சியை மக்கள் ஒருபோதும் புறக்கணிக்க கூடாது மாற்றம் நிச்சயம் வேண்டும்

  • @MrRaghunath2
    @MrRaghunath2 3 หลายเดือนก่อน +18

    Semma clarity on the subject and question mam.. Prpud of Captain and you.. :)

  • @girijadg5211
    @girijadg5211 3 หลายเดือนก่อน +9

    கேப்டன் அண்ணா❤️❤️❤️❤️

  • @prasanthkollamthalapathy8157
    @prasanthkollamthalapathy8157 3 หลายเดือนก่อน +176

    Tvk❤❤ endrum thalapathy vijayakanth sir❤

  • @SIVSANKARIA-w4k
    @SIVSANKARIA-w4k 3 หลายเดือนก่อน +14

    அண்ணியார் அவர்கள் வாழ்க கேப்டன் அணியார் அவர்கள் வாழ்க கேப்டன் இல்லது உங்களுக்கு எப்படி இருக்கு இருக்கும்னு எங்களுக்கு தெரியும் விஜய் பிரபாகரன் அடுத்த கேப்டனா உங்ககிட்ட இருக்காரு உங்களுக்கு ஆறுதலும் தெரிவிக்க கேப்டனோட ரசிகர்கள் நாங்க இருக்கிறோம் கவலைப்படாதீங்க அண்ணி

  • @balamuthukaruppanan3542
    @balamuthukaruppanan3542 3 หลายเดือนก่อน +16

    Very matured answer

  • @MurugesanK-vq4yn
    @MurugesanK-vq4yn 3 หลายเดือนก่อน +264

    We vote for ❤ TVK families support

  • @Pugal1231
    @Pugal1231 3 หลายเดือนก่อน +4

    சூப்பர் மேடம்

  • @manivelraja8823
    @manivelraja8823 3 หลายเดือนก่อน +34

    புரட்சி கலைஞர் 🎉🎉🎉🎉🎉🎉🇩🇪🇩🇪🇩🇪🇩🇪

  • @SaravananElango-v5b
    @SaravananElango-v5b 3 หลายเดือนก่อน +7

    சரியான கேள்வி

  • @cr7ff1k999
    @cr7ff1k999 3 หลายเดือนก่อน +9

    Mam..i request you to join your hands with Vijay sir. Captain sir soul will bless and also be happy.

  • @guruarts-nn7ni
    @guruarts-nn7ni 3 หลายเดือนก่อน +2

    Super Amma 🎉❤

  • @priyalovelycollection
    @priyalovelycollection 3 หลายเดือนก่อน +181

    TVK 🔥🔥🔥

    • @JJ-ri2rn
      @JJ-ri2rn 3 หลายเดือนก่อน

      Ntk was started by Muthukumar now ntk is with seeman and Muthukumar wife is with Saatai 😅

    • @PrabhuPrabhu-t5z
      @PrabhuPrabhu-t5z 3 หลายเดือนก่อน +2

      Tvk

    • @ARasan.c
      @ARasan.c 3 หลายเดือนก่อน

      Sunni k😂

    • @LogeshLogesh-v7x
      @LogeshLogesh-v7x 3 หลายเดือนก่อน

      ​@@ARasan.cசுன்னிய சப்பு 😅

  • @artdreams9290
    @artdreams9290 3 หลายเดือนก่อน +148

    TVK ❤💛❤

  • @viknesh01
    @viknesh01 3 หลายเดือนก่อน +8

    Matured answer 🎉

  • @rameshramakrishnan5933
    @rameshramakrishnan5933 2 หลายเดือนก่อน

    ❤❤❤ அருமையான பேச்சு

  • @arumugamarumugam6317
    @arumugamarumugam6317 3 หลายเดือนก่อน +6

    Good speech 👏👏👏👏

  • @KamalHasan-f8g
    @KamalHasan-f8g 2 หลายเดือนก่อน

    எனது ஆருயிர் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் ஐயா அவர்களுக்கு குணா கொடி வீரவணக்கம்❤❤❤❤❤❤

  • @kaleeswaran4250
    @kaleeswaran4250 3 หลายเดือนก่อน +1

    சீமான் ❤❤

  • @prakashs3681
    @prakashs3681 3 หลายเดือนก่อน +132

    Perfect maturity

  • @Thulasingam-bi5rp
    @Thulasingam-bi5rp 6 วันที่ผ่านมา

    Super speech anni❤❤❤❤❤

  • @tamilutopia690
    @tamilutopia690 3 หลายเดือนก่อน +7

    😂❤❤ வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி, கைப்புள்ள❤😂😂
    சீமானுக்கு, வருத்தப்படாத வாலிபர் சங்கம் சார்பாக❤ வாழ்த்துக்கள்

  • @giriraja211
    @giriraja211 27 วันที่ผ่านมา +1

    ❤❤🎉❤

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 3 หลายเดือนก่อน +4

    சூப்பர் அண்ணி அவர்களே💖🇧🇪

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz 3 หลายเดือนก่อน +116

    சீமான் அண்ணன் பேச்சு அவர்களாள சினிமா கவர்ச்சி பணம் சாராயம் கொடுத்து ஓட்டு வாங்கும் முறை தமிழ்நாட்டில் எடு பட வில்லை . யாராவது ஒரு தலைவர் சினிமா கவர்ச்சி பணம் சாராயம் வாங்காமல் சிந்தித்து ஓட்டு போடுங்கள் என்று சொல்லுங்கள் பார்போம் . சீமான் அண்ணன் சொல்லுவார் சிந்தித்து ஓட்டு போடுங்கள்.

    • @ariyamca3640
      @ariyamca3640 3 หลายเดือนก่อน

      Ellame correct than athan avaruku vote paninom but avar than pesuvathu matume sari enta aanavathil irukirar athanal vote less aagum Vijay ena paninalum ivaruku ena Ivar makkauluku nallathu panra velaya mattum pakkanum

    • @virubala7111
      @virubala7111 3 หลายเดือนก่อน +5

      உங்க அண்ணன் இது வரைக்கும் மக்களுக்காக போராடி என்ன பண்ணிருக்காரு

    • @reshma8838
      @reshma8838 3 หลายเดือนก่อน +1

      ​@@virubala7111 கதை விட்டிருக்காரு அது போதாதா

  • @arunvr4526
    @arunvr4526 3 หลายเดือนก่อน +2

    தேமுதிக ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Saipallavi-2a
    @Saipallavi-2a 3 หลายเดือนก่อน +4

    🎉🎉 சூப்பர்

  • @sureshvelusamy8666
    @sureshvelusamy8666 3 หลายเดือนก่อน +1

    NTK❤

  • @ajchannel2748
    @ajchannel2748 3 หลายเดือนก่อน +1

    Arumai amma🎉

  • @Sudha-z8j
    @Sudha-z8j 3 หลายเดือนก่อน +6

    Super speach ❤

  • @mklove1388
    @mklove1388 3 หลายเดือนก่อน +2

    Super speech mam

  • @manokarank2511
    @manokarank2511 3 หลายเดือนก่อน +36

    ❤அண்னியார் அடுத்த ஜெயலலித்தா அம்மையார் வாழ்க பல்லாண்டு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ThambigalulOruvan
    @ThambigalulOruvan 3 หลายเดือนก่อน +78

    ❤ சீமான் எப்போதும் தன் கொள்கையில் உண்மையாகவும் தெளிவாகவும் உள்ளார். தன் கொள்கைகளுக்கு உண்மையாகவும் எவனிடமும் விலைக்கு போகாமல் இருப்பதாலும் தான் எல்லோரும் சீமானை விமர்சிக்கிறார்கள்.

    • @PrathapJayapandi
      @PrathapJayapandi 3 หลายเดือนก่อน +19

      Vijayalakshmi pavam summa vidathu

    • @KaruppasamyA-rc8yj
      @KaruppasamyA-rc8yj 3 หลายเดือนก่อน +5

      Kolgaiya vachi enna panna.😂

    • @An602-End
      @An602-End 3 หลายเดือนก่อน +3

      ​@@PrathapJayapandi Trisha watching 😂😆

    • @anbarasanmurugan6253
      @anbarasanmurugan6253 3 หลายเดือนก่อน +6

      சீமானை விஜயலட்சுமி ய தவற யாரும் விமர்சனம் செய்வது இல்லை😂

    • @vsubramanian3441
      @vsubramanian3441 3 หลายเดือนก่อน +1

      கூட்டணி பணம் சீமான் வாங்கினாரா ? திராவிட த்திற்கு கட்சிய அடகு வைத்தாரா உண்மை கசக்கும்

  • @prakashbose2356
    @prakashbose2356 3 หลายเดือนก่อน +42

    திராவிடத்தை விஜய் பின்பற்றுவதால் அந்த கொள்கையை எதிர்க்கிறார் சீமான்.நீங்க உங்க கட்சிய காப்பாத்துங்கம்மா😂😂😂😂

    • @pandimani3677
      @pandimani3677 3 หลายเดือนก่อน +9

      Neenga ntk va kapathi oru councilor avadhu jeika veinga bro,, dmdk already ethir katchi ah irundhuruku 😂😂

    • @ananthkrishna4633
      @ananthkrishna4633 3 หลายเดือนก่อน

      சீமான் போன மாதமே பெரியார் திடலுக்கு போண விஜய் எதிர்க்க வேண்டியதுதான பைத்தியம்

    • @prakashbose2356
      @prakashbose2356 3 หลายเดือนก่อน +5

      @pandimani3677 அதுதான் ப்ரோ 1இல் இருந்து 8சதவீதம் நாங்க,8இல் இருந்து 1 சதவீதம் அவங்க...

    • @pandimani3677
      @pandimani3677 3 หลายเดือนก่อน +3

      @@prakashbose2356 vaai pechu mtm dhan bro neengal 🤣😂 oru councilor avadhu eduthuvitu nirubuthu vittu pesavum , avargal jeithu vittargal oru thadavayavadhu,,, 8, 10 nu muttu kudukka villai,, 🤣😂

    • @prakashbose2356
      @prakashbose2356 3 หลายเดือนก่อน

      @@pandimani3677 வெற்றியும் பெற்றார்கள் தோல்வியும் அடைந்தார்கள் இன்றைய நிலமை 1 சதவீதம் ஓட்டு..நிலைத்து நிற்கும் கொள்கைதான் நிரந்தரமாக மாற்றத்தை தரும்..1916 தொடங்கப்பட்ட நீதிக்கட்சி,1949இல் திராவிட கட்சியாக மாற்றமடைந்து 1967இல் ஆட்சியை பிடித்து 2026 வரை ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியாக உள்ளது.அதுபோல் தமிழ் தேசிய கட்சி வரலாறு தொடரும் ஆட்சி அமைக்கும்.தொடர்ந்து ஆண்ட காங்கிரஸ் கட்சியின் நிலைக்கு திராவிட கட்சிகள் தள்ளப்படும்.பொறுமை..

  • @satiresinger1268
    @satiresinger1268 3 หลายเดือนก่อน +1

    சூப்பரா சொன்னீங்க அக்கா

  • @marimari6062
    @marimari6062 3 หลายเดือนก่อน +9

    நாம் தமிழர்

  • @suresh8648
    @suresh8648 3 หลายเดือนก่อน +26

    எல்லாரும் ஒன்றாக நிற்போம் ஆனால் நாங்க தான் சற்று முன்னால் நிற்போம். ஏனென்றால் இது தமிழ் மண் இங்கு தமிழ் தேசியம் தான் இம்மண்ணை ஆள வேண்டும்.

    • @Premkumarprasath
      @Premkumarprasath 2 หลายเดือนก่อน +1

      அதுக்கு நீங்க மற்றவர்களை மதிக்கணும்.

    • @KalirajKaliraj-nw6wp
      @KalirajKaliraj-nw6wp 2 หลายเดือนก่อน

      நாங்கள்.மனிதனை.மனிதாக.மதிப்போம்.உங்களை./போன்ற.மொழி.சாதி.இனம்.என்றறு.பிரித்து.பேச.மாட்டோம்..மேலும்.மக்களுக்கு.நன்மை.செய்யவேண்டும்.தனி.தமிழன்.என்றால்.திருடலாம்.கொலை.செய்யாலாமா.

  • @keezharangiyam2372
    @keezharangiyam2372 3 หลายเดือนก่อน +7

    திராவிட என்ற ஒன்றே கிடையாது தமிழ் நாடு தமிழர் நல் திருநாடு

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 3 หลายเดือนก่อน +56

    கொள்கை தெளிவுள்ளவர் 🔥சீமான்🔥

    • @KaruppasamyA-rc8yj
      @KaruppasamyA-rc8yj 3 หลายเดือนก่อน +3

      @@Dharanvlogs-2017 atha vachi enna panna bro. 😂

    • @karthicraja8115
      @karthicraja8115 3 หลายเดือนก่อน +3

      Aamai Seeman 🤡

    • @sujettapraveen9223
      @sujettapraveen9223 3 หลายเดือนก่อน

      சீமான் அவர்களுக்கு எந்த நிலைப்பாடும் இல்லை, எந்த தெளிவும் இல்லை

    • @An602-End
      @An602-End 3 หลายเดือนก่อน

      @@karthicraja8115 அணில் 🐿️🤾 விஜய் 😂😂

    • @NegilchiSambavam
      @NegilchiSambavam 3 หลายเดือนก่อน

      மட்டமான அரசியல்வாதி சீமான்.. கொள்கையை வைத்து ஊறுகாய் போடுங்க.. கொள்கை கொள்கை என்று பேசி நிறைய கூட்டம் கொள்ளை அடித்தது போதாதா.. மக்களுக்கு நல்லது செய்ய மனசு வேணும் கொள்கை வெறும் ஏட்டு சுரைக்காய்.

  • @gunapettaikkaran7683
    @gunapettaikkaran7683 3 หลายเดือนก่อน +38

    NTK சீமான் ❤

  • @shanmugamshanmugam6695
    @shanmugamshanmugam6695 3 หลายเดือนก่อน +24

    Always NTK 🎉❤

  • @AshokAshok-fu6fy
    @AshokAshok-fu6fy 3 หลายเดือนก่อน +130

    இலங்கை சென்று சீமானை மேடை போட்டு பேச சொல்லுங்க பார்போம் NTK வீரத்தை

    • @rajaelango8064
      @rajaelango8064 3 หลายเดือนก่อน +7

      😂😂😂😂😂 super bro 🎉

    • @mehabalajiamehabaljia174
      @mehabalajiamehabaljia174 3 หลายเดือนก่อน +19

      திராவிட முதல்வர்..வெளிநாடுகளுக்கு சீமானை போக கூடாது.. என்று விசா...டீக்கெட்... எல்லாம் கொடுக்க சொல்லுங்க Bro..😂

    • @Mdjk123
      @Mdjk123 3 หลายเดือนก่อน

      Seeman.. Saman tan adiparu ​@@mehabalajiamehabaljia174

    • @sathyasarav
      @sathyasarav 3 หลายเดือนก่อน +1

      அங்க உள்ள தமிழனே சுற்றுவா சகோ

    • @Ramkumar-ys1ie
      @Ramkumar-ys1ie 3 หลายเดือนก่อน +5

      அண்ணே இலங்கை ல வேணாம் பசும்பொன் ல போய் பேச சொல்லுக

  • @selvaselva5994
    @selvaselva5994 2 หลายเดือนก่อน +1

    திமுக ஆட்சியில் இருப்போத ஒரு சாதனை தான் அதையே தான் அவர்களுக்கு சாதனை பண்ணிட்டோம் சொல்லூறங்க😂😂😂😂😂😂

  • @RajaKrishna27
    @RajaKrishna27 3 หลายเดือนก่อน

    சூப்பர் நல்லது ❤

  • @kamalakkannan2011
    @kamalakkannan2011 3 หลายเดือนก่อน +54

    திராவிட கட்சிகள் திராவிடத்தை ஆதரித்தே பேசும். பாவம் தமிழர்கள்...

    • @Super17725j
      @Super17725j 3 หลายเดือนก่อน +1

      திராவிடர்கள் தாய் மொழி தமிழ் தான்😂

    • @NagaPriya-gf4zo
      @NagaPriya-gf4zo 3 หลายเดือนก่อน

      YAAR SONNA ​@@Super17725j

    • @LeoDass123
      @LeoDass123 3 หลายเดือนก่อน

      thambi yaaruku vote poteenga ithana varushama??

    • @harishmps4703
      @harishmps4703 3 หลายเดือนก่อน

      ​@@Super17725jKarnataka, andhra la poyi solluda tharkuri idha oru aambalaiya iru dhaa

  • @sundar.a2207
    @sundar.a2207 3 หลายเดือนก่อน +2

    Super 👍

  • @Siva-w1u
    @Siva-w1u 3 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @manipane8122
    @manipane8122 3 หลายเดือนก่อน +46

    NTK💥💥💥💥

    • @legendking3387
      @legendking3387 3 หลายเดือนก่อน

      NTK na enna thala

    • @akashsriram7827
      @akashsriram7827 3 หลายเดือนก่อน

      ​@@legendking3387Adutha CM

    • @Alterego2115
      @Alterego2115 3 หลายเดือนก่อน

      ​@kashsriram7827 😂😂😂😂

  • @karthikv2558
    @karthikv2558 2 หลายเดือนก่อน +1

    🔥

  • @prabasumathi-e7r
    @prabasumathi-e7r 3 หลายเดือนก่อน +1

    amma unga pechu arumai ❤

  • @pnvv7501
    @pnvv7501 3 หลายเดือนก่อน +29

    நாம் தமிழர் ❤❤❤

  • @SOMUVIJAYARATHNAM
    @SOMUVIJAYARATHNAM 3 หลายเดือนก่อน +2

    உண்மையில் யதார்த்தமான பதில்கள், ஒரு சிலர் இந்த மாதிரியான முன்னோக்கு சிந்தனையாளர்களிடம் இருந்து,தமிழ் பண்புகளை கற்றுகொள்ள வேண்டும்,வாழ்க அம்மா, வளர்க தமிழகம் ❤🙏

  • @m.n.mameen4522
    @m.n.mameen4522 3 หลายเดือนก่อน +1

    Great speach wife vijayakanth

  • @azhagukrithikrajk
    @azhagukrithikrajk 27 วันที่ผ่านมา

    Current Amma 💯💯💯💯💯🙏🙏🙏🙏

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 3 หลายเดือนก่อน

    ❤ அதிமுக ❤ தேமுதிக ❤தவெக ❤ வெற்றி கூட்டணி 2026❤

  • @Deepak-q7r
    @Deepak-q7r 3 หลายเดือนก่อน +32

    NTK❌TVK✅

    • @sivas1732
      @sivas1732 3 หลายเดือนก่อน +3

      தன் தலைலையே தீயை வைத்து கொண்டான்... அதிபர்...🤣🤣🤣
      தமிழ் பேசினால் மட்டும் போதாது, தமிழ் தாய் சொல்லும் அறம் சார்ந்து வாழ்பவனும், செயல்புரிபவன் தான் சுத்த தமிழன்.... - அதிபரிடம் சொல்லுங்க தம்பிகளே!!! 😅

    • @Tamizh_01
      @Tamizh_01 3 หลายเดือนก่อน

      NTK than peyarai thaane kedupaar 😂​@@sivas1732

    • @Tamizh_01
      @Tamizh_01 3 หลายเดือนก่อน +1

  • @RSB8696
    @RSB8696 3 หลายเดือนก่อน +18

    100 கோடிக்கு மேல் வசூல்
    செய்த நடிகர்கள் பார்ப்போம்
    ரஜினி -11 படங்கள்
    கமல் -4 படங்கள்
    விஜய் -12 படங்கள்
    அஜித் -6 படங்கள்
    சூர்யா -4 படங்கள்
    விக்ரம் -2 படங்கள்
    தனுஷ்-3 படங்கள்
    கார்த்தி- 2 படங்கள்
    சிவகார்த்திகேயன் -3 படங்கள்
    ராகவா லாரன்ஸ் -2 படங்கள்
    விஷால் -1 படம்
    பிரிதிப் ரங்கநாதன் -1
    படம்
    சுந்தர் சி-1 படம்
    விஜய் சேதுபதி -1 படம்

    • @Kingkaalathegreat
      @Kingkaalathegreat 3 หลายเดือนก่อน +2

      Pradeep Ranganathan from nowhere 😂😂

    • @_Brain_hub_
      @_Brain_hub_ 3 หลายเดือนก่อน

      At his peak time if he needed money avaru nadichute irundhurukalam but namakaga makkal onnu pannapa adhuku nadri ya yethachu pannanum nu neenga life la jeichu carrier la jeichu paarunga apo ongala valathu vittongaluki yethachu nallathu pannanum nu thonum apdi thonurapa vj Anna mind set theirum

    • @dineshKumar-bc7uj
      @dineshKumar-bc7uj 3 หลายเดือนก่อน

      Rajini andha kaalathula crores innaiku crores ellam assault uh.

  • @KamarajarkKamarajark
    @KamarajarkKamarajark 3 หลายเดือนก่อน +1

    Mam super speach

  • @vittaldevanathan7447
    @vittaldevanathan7447 2 หลายเดือนก่อน

    Super speech 😊

  • @nethravani9276
    @nethravani9276 3 หลายเดือนก่อน +2

    Semma mam

  • @poshsanju1680
    @poshsanju1680 3 หลายเดือนก่อน +1

    👏👏👏

  • @desingurajan7832
    @desingurajan7832 3 หลายเดือนก่อน +1

    Ntk

  • @Priyapandi-
    @Priyapandi- 3 หลายเดือนก่อน +2

    Thanku mafam

  • @jahirhussain4485
    @jahirhussain4485 2 หลายเดือนก่อน

    இதெல்லாம் கேட்பதற்கு தமிழ்நாட்டு மக்கள் நாங்களும் யார் எதை பேசுவது என்றே தெரியாமல் போய்விட்டது என்ன செய்வது

  • @PrabakarPrabakar-dx4ji
    @PrabakarPrabakar-dx4ji 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @SriMalayan
    @SriMalayan 3 หลายเดือนก่อน +75

    ❤NTK❤

    • @COMMERCIALVEHICLEDINESH
      @COMMERCIALVEHICLEDINESH 3 หลายเดือนก่อน +9

      Nenga thooku matikonga thambi😂

    • @An602-End
      @An602-End 3 หลายเดือนก่อน +5

      @@COMMERCIALVEHICLEDINESH நீங்கள் விஷத்தை குடித்திடுங்க தம்பி 😂

    • @karthi.5633
      @karthi.5633 3 หลายเดือนก่อน +3

      Vai pillai.😂

    • @COMMERCIALVEHICLEDINESH
      @COMMERCIALVEHICLEDINESH 3 หลายเดือนก่อน +3

      @Practical_sigma-j2x nanga 2026 thalapathi cm ayiduvaru parthutu poidrom bro.. neenga innum 2000yrs ku kathiye saguga thambi, seeman samman ahhhhh ohhhhhh allu sillu

  • @user-jasmi
    @user-jasmi 3 หลายเดือนก่อน +2

    Prama sister Vijay Anna great

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 3 หลายเดือนก่อน +4

    Matured ans❤❤❤

  • @befeenadoam287
    @befeenadoam287 3 หลายเดือนก่อน +35

    மக்கள் நலனுக்காக போராடாமல்... அரசியல் அறிவு இல்லாமல்.... வெறும் நடிகராக மட்டும் இருந்தால் போதும்... தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஆகலாம்.... தமிழ்நாட்டின் படித்த இளைஞர்களும் இப்படி நடிகர்களின் பின்னால் இருப்பது அசிங்கம்....

    • @santhoshkumar.s388
      @santhoshkumar.s388 3 หลายเดือนก่อน

      😅

    • @Ceaser-g1y
      @Ceaser-g1y 3 หลายเดือนก่อน +1

      Seeman nadigana illaya

    • @SweetTamil7
      @SweetTamil7 3 หลายเดือนก่อน +4

      @@befeenadoam287 சீமானும் நடிகன்தான் உதயநிதியும் நடிகன்தான் உதயநிதி அப்பன் ஸ்டாலினும் நடிகன் தான் எடப்பாடியும் பெரிய நடிகன் தான் அதற்கு என்ன பண்ணுவது.

    • @SweetTamil7
      @SweetTamil7 3 หลายเดือนก่อน +4

      @@befeenadoam287 நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற மனதுடன் யார் வந்தாலும் அவர்களை வரவேற்க வேண்டும் நடிகன் என்று சொல்லி ஒதுக்கி விடக்கூடாது.

    • @sami44566
      @sami44566 3 หลายเดือนก่อน

      Mgr jeya karuna udayanithi Stalin eps ops kku rompa arivu irukirathu podaa poramai naanga vote podovom thalapathy vijay kkuthaan

  • @Panchavarnam-vd1yq
    @Panchavarnam-vd1yq 3 หลายเดือนก่อน

    அம்மா சூப்பர் ma🙏

  • @srikanthsri.srilankan
    @srikanthsri.srilankan 3 หลายเดือนก่อน +1

    நான் இலங்கை தமிழன்

  • @star-gsm
    @star-gsm 3 หลายเดือนก่อน

    உண்மையிலேயே அண்ணன் தம்பி அப்படி என்றால் விஜய் அண்ணா விஜயகாந்த் அண்ணா. தான்
    சீமன் அண்ணா எப்பவுமே அந்நியன் தான். 😀

  • @SalmanSalman-rp9rw
    @SalmanSalman-rp9rw 3 หลายเดือนก่อน +14

    இதுல இருந்து என்ன தெரிகிறது திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என்றால் தளபதி விஜயுடன் கூட்டணிக்கு ரெடியாக உள்ளார்😂😂😂

  • @poornimapoornima1179
    @poornimapoornima1179 3 หลายเดือนก่อน +1

    Prema Game changer 😂😂😂😂

  • @rrdramachandran5431
    @rrdramachandran5431 2 หลายเดือนก่อน

    நிச்சயமாக யார் வந்தாலும் தெரிந்திருந்தால் வாழ்க எழுந்தர்கள் வாழ்க தெலுங்கு வாழ்க தமிழர்கள் ஒழிக

  • @kannappanravichandran7305
    @kannappanravichandran7305 3 หลายเดือนก่อน +2

    அருமை அம்மா 🎉❤

  • @arunrajraj4500
    @arunrajraj4500 3 หลายเดือนก่อน

    TVK 🇪🇦 தமிழக வெற்றி கழகம் 🔥🇪🇦2026

  • @kavibala-wh5gt
    @kavibala-wh5gt 3 หลายเดือนก่อน +4

    Arumaiya pasurega❤

  • @JohnPetar-nu5hj
    @JohnPetar-nu5hj 3 หลายเดือนก่อน +2

    Super madam

  • @DiamondCementsteel
    @DiamondCementsteel 3 หลายเดือนก่อน +2

    இப்போதான் தெளிவாக பேசி இருக்கீங்க 👍

  • @PrakashRamprakash-ql6pr
    @PrakashRamprakash-ql6pr หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @RameshRamesh-do2rk
    @RameshRamesh-do2rk 3 หลายเดือนก่อน +1

    Speech is so good...

  • @nrhomecinema1451
    @nrhomecinema1451 3 หลายเดือนก่อน +50

    சீமான் மாஸ் ❤❤❤❤❤

    • @annajaath
      @annajaath 3 หลายเดือนก่อน

      vijayalakshmikku pathil sollunkal thooo

  • @VinoPrathi
    @VinoPrathi 2 หลายเดือนก่อน

    👏💯

  • @Ramalingam-qm5si
    @Ramalingam-qm5si 3 หลายเดือนก่อน +56

    திராவிடர்கள் எல்லா ஒன்று கூடிவிட்டார்கள் அய்யா

    • @p.madhanmadhan4881
      @p.madhanmadhan4881 3 หลายเดือนก่อน +3

      All are human beings

    • @settusettu5648
      @settusettu5648 3 หลายเดือนก่อน

      தமிழன் சாகவேண்டும், பிறமொழி க்காரன் வாழ வேண்டும்.

  • @jeevatharsansteeban
    @jeevatharsansteeban 2 หลายเดือนก่อน

    annan seeman 💪💪💪🐅🐅🐅

  • @DhassRaja
    @DhassRaja 3 หลายเดือนก่อน

    லவ்😊

  • @iyanarstephen6094
    @iyanarstephen6094 2 หลายเดือนก่อน +1

    வாழ்க்கை முறைகளுக்கு அனைத்து மொழிகளும் அவசியம் கற்பதில் தவறல்ல. ஆனால் எங்கள் ஆளுமைக்கு தமிழனாக இருக்கணும் அல்லது தமிழின் பெருமையை பறைசாற்றுபவனாக இருப்பவனாக இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு பெருமை.

  • @SSuresh-k2r
    @SSuresh-k2r 3 หลายเดือนก่อน +9

    சீமான் 🔥🔥🔥

  • @ParameshwaranPonnurangam
    @ParameshwaranPonnurangam 3 หลายเดือนก่อน

    Akka super ka

  • @jagadeeswaran143
    @jagadeeswaran143 3 หลายเดือนก่อน +2

    Madam super

  • @devasahayam9479
    @devasahayam9479 3 หลายเดือนก่อน +35

    இனி நாம் தமிழர் கட்சி அருமை அண்ணன் சீமான் அவர்கள் வெல்வது எளிது.நாம் தமிழர்.

  • @filmmediajovelvk2782
    @filmmediajovelvk2782 3 หลายเดือนก่อน

    Super anni

  • @vijilvijil
    @vijilvijil 3 หลายเดือนก่อน

    சூப்பர்