பிராமணர்களை குறை கூறுவதற்கு இங்கு ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது ஆனால் கூகுள், மைக்ரோசாப்ட், அடாப்ட் மற்றும் இன்னும் சில முன்னணி நிறுவனங்களில் பிராமணர்கள் தலைமை அதிகாரியாக பணியாற்றுகிறார்கள். பிராமணர்கள் எப்பொழுதும் அவர்களுடைய வேலையை மட்டுமே பார்ப்பார்கள் இது மட்டுமே அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி ஆக இருக்கிறது இங்கு ஒரு கூட்டம் நம்மளுடைய கவனத்தை திசை திருப்புவதற்கு ஈரோடு ராமசாமியை பயன்படுத்துகிறது.
இந்த பதிவு பார்க்கும் போது மனம் மகிழ்ச்சி அடைகிறேன் நீங்கள் நிச்சயமாக அமேரிக்கா அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது நாட்டுக் பெருமை சேர்ப்பிங் கமலா அக்கா வாழ்க வளமுடன் மகிழ்ச்சி அக்கா.EP.Rajadekaran.
யூதர்கள் நிறைய கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்தனர், பிராமணன் என்னத்த கண்டு பிடித்தான்? அவன் கண்டுபிடித்தது கீழ் ஜாதி மேல் ஜாதி, பிராமணன் 🧠 ல பிறந்தான் பறையன் 🦵 ல இருந்து பிறந்தான்.. என்னடா இது லாஜிக்
இந்த தமிழின் வாழ்வு பெரும் வாழ்வு தமிழன் உலகுக்கு விதையாக விதை இட்டவன் மனிதர்கள் முதல் தோன்றிய நாடு எனது பாரத நாடு இங்குதான் முதல் முதலாக மனிதன் தோன்றினான் இறைவனால் படைக்கப்பட்டான் உலக மக்களுக்கு தமிழன் தான் ஆணி வேறு இதிலிருந்து வந்ததுதான் மற்ற மக்கள் எல்லாம் என்று பெருமைப்படுகிறேன் வாழ்க தமிழ் வளர்க எங்களது பாரதம் உயிருக்கு திரு நரேந்திர மோடி அவர்களின் முயற்சி நான் தமிழன் என்பதும் இந்தியன் என்பதும் எனக்கு பெரும் மனமகிழ்ச்சியை தருகிறது ஜெய்ஹிந்த்
கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு செல்வத்துள் சிறந்த செல்வம் கல்விச் செல்வம் கற்றவன் அறிவாளி போற்றப் படவேண்டும் கல்விக்காக ஏங்குவோர் பலர் அவர்களுக்கு கல்வி எட்டாக் கனி ஆகிறது கற்கும் திறன் எல்லோருக்கும் உண்டு உணர்ந்து கொண்டவன் விழித்துக் கொள்கிறான் சிலர் கோட்டைவிட்டு பின் ஏங்குகின்றனர் கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரமா வளர்ந்தால் மட்டும் போதாது அறிவில் வளர்ச்சி அடைய வேண்டும் மனிதன் முழு மனிதன் ஆகிட கல்வி அவசியம் கல்விக்கு நிகரான செல்வம் ஏதுமில்லை கற்றது கற்பது ஒருவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பலன் தரும் கற்றுவிட்டால் கல்வியுடன் பண்பு ஒழுக்கம் தானே வந்து விடும் கல்லாதவன் இருந்தும் இல்லாதவன் போல் வாழ்கிறான் குறையற்ற வாழ்வில் நிறைவான செல்வம் கல்வி கல்வி வளர வேண்டும் இன்னும் இன்னும் கற்றவன் வாழ வேண்டும் இன்னும் இன்னும் என்று ஆசைப்படுவோம் போற்றுவோம் வாழ்த்துவோம் கல்வியை அரசற்கு தன் தேசம் அல்லாது சிறப்பில்லை கற்றோருக்கு சென்ற இடமெலாம் சிறப்பு கற்போம் கற்றுத் தருவோம் செல்வோம் செல்வத்தை நோக்கி வளர்ப்போம் பண்புள்ள தேசத்தை
இன்று அப்படி இல்லை அய்யா. நமது நாட்டில் ஜாதி சான்றிதழ் மட்டும் இருந்தால் போதும். படிக்க தேவை இல்லை. பட்டம், degree, தேவை இல்லை. Centum mark தேவை இல்லை. Talency, IQ, தேவை இல்லை. இவர்களுக்குத்தான் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
Any other country person honoured ,respect in higher Gov political position. Respect, thank to Bharati, Periyar. Education Education is great .America is great open minded. India possible like Soniaji matter. India not eligible to proud of this matter.
Lol...tamil brahmins tamilnadu porutha varaikum tamil illa nu soluvanuga..pavam neega srilanka jaffna la irukarudu naala..ungalukku theriyadu..but tamil brahmins tamil mattum daan theriyum. We love our language and our traditions.
She is not an Indian. She was born and raised in America . Her dad is an African. I am glad she still continues to keep her given Indian name at birth. Not changing her Indian name itself shows her respect to her Indian roots. That’s enough.
Still that humble lady tells that whatever may be the results of election, they ll be always bonded... not like those victim card.... she is not showing dramatisation unlike our tamil youubers...
இவங்க அதிபர் ஆவதில் பெருமை தான். ஆனால் இவர்கள் இந்தியவுடன் ஆன நட்பை வளர்த்து சுமுகமா இருப்பார்களா என்பது சந்தேகம். ஏன் என்றால் இவர்கள் சார்ந்து இருக்கும் கட்சி கொள்கைக்கு எதிராக செயல் படமுடியாது. இது எதார்த்தம் ஆன உண்மை
Joe Biden, Kamala and Barak Obama all are against Indian Interest, often raised Kashmir Issue against India by supporting Pakistan, all of them belong to deep state and tried to throw Modiji out of power with the help like minded billioner George Soros. That is the reason she lost the president election in 2024
படித்த படிப்பின் மூலமாக ஜாதி மதம் இனம் மொழி நாடு கடந்து இவர்கள் எப்படி முன்னேறுகிறார்கள் என்பதை பார்த்து மற்றவர்களும் முன்னேற முயற்சி செய்ய வேண்டும் கமலாவின் தந்தை ஒரு கருப்பர் இனத்தை சேர்ந்தவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் ஆனால் அவர் கணவர் யூதர் இவர்களைப் போல ஒரு பரந்த மனப்பான்மையுடன் வாழ இந்தியாவில் உள்ள மக்களும் முயற்சி செய்ய வேண்டும்
நான் தமிழன் ஆனால் பிராமணன் அல்லன். கமலா ஹாரிசின் தந்தையும் கணவரும் பிராமணன் அல்ல உண்மையான சமத்துவமான வாழ்க்கை வாழ்கிறார்கள். அதாவது திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். இன்று உலகின் தாதாவான அமெரிக்காவை ஆள்வதற்கு ஏதோ ஒரு விதத்தில் தமிழ் இரத்தம் உதவுகிறது என்றால் வரவேற்ப்போம். இப்போது கலியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனபதும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதும் நினைவிற்கு வருகிறது. கமலா வெற்றி பெற வேண்டும். உலக அமைதிக்கு பாடு பட வேண்டும். எங்குமே போர் இருக்கக் கூடாது. தீவிர வாதிகள் வேறும் வேறுடன் மண்ணுமாக அகற்றம் பட வேண்டும் எங்கும் மானுடம் போற்றப்பட வேண்டும். பிரித்தாலும் அரசியல் வாதிகளை மக்கள் அப்புரப் படுத்த வேண்டும்.வாழ்க பாரதத்தின் பண்பும் கலாச்சாரமும். ஜெய் ஹிந்த். வாழ்க பாரதம்
பிராமணர்கள் எல்லோரும் பல பல ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் பல்வேறு நாடுகளில் குடி(யேற்றம்) கண்டதும் அல்லாமல் பல்வேறு மதங்களை உள்ளடக்கிய திருமணங்கள் புரிந்துள்ளனர்!! கமலா-ஹாரிஸ் புகழ் மூலமாக மட்டுமே இது இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது!! இது போன்ற பல பிராமணர்கள் உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் உள்ளனர்!! ஆனால்....., இங்கு தமிழகத்தில் மட்டுமே பிராமணர்கள் மீது (மிகச் சிலரே) அடி மனதில் காழ்ப்புணர்ச்சி கொண்டு தாங்களும் முன்னேறாமல் மற்றவர்களையும் முன்னேற விடாமல் சாதி மதம் என போலித்தனமான அரசியல் செய்து வருகின்றனர்!! இனியாவது பிராமணர்களிடம் உள்ள நல்ல விடயங்களை மட்டுமே [ மனிதர்கள் அனைவரிடமும் ஏதோவொரு குறைகளும் இருக்கும் ] எடுத்துக் கொண்டு ( அரிவாள் தூக்காமல்......, அறிவால் மட்டுமே முன்னேற்றம்) கல்வி, கலாச்சாரம், வன்முறை அற்ற நற்குணங்கள் போன்ற ஆக்கப் பூர்வமான செயல்களை கொண்டு நமது குடும்பம், சமுதாயம் மற்றும் நமது நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்!! வாழ்க வளமுடன் நலமுடன்!!
She is Republican, where Biden and Obama belong. She is going to remain a puppet and won't stop war, instead will force many countries into war. At least Trump has a different approach. These people can never serve Americans or any other countries. Unwantedly Media is behind these false pride. The media doesn't promote anyone who is doing good for Our own country and looks for an outsider to spread false pride.
கமலா ஹாரிஸ் அவர்கள் தமிழ் சாதியின் மாபெரும் சாதனையாளராக அமெரிக்காவின் சிகரத்தை நெருங்கும் வேளையில் இந்த அழகு காணொளி பெருமை. தலை நிமிர்ந்து நிற்கும் உலகின் மூத்த தமிழ் குடி.அது நடந்துவிட்டால்! கொண்டாடத் துடிக்கும் உலகம் முழுவதும் இன்று பரவிக்கிடக்கும் தமிழ் தேசம். பாரதியின் கனவு அமெரிக்காவில் நிறைவு. நம் தமிழ் பொண்ணு கமலா ஹாரிஸ் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
தமிழர்களாகிய நாம் ஒரு சிறிய வேலை செய்தாலும் நமது நாடு முன்னேற உழைக்கிறோம் , இந்தியாவை விட்டு விட்டு போனவர்களாள் நமது நாட்டிற்கு எந்த பயனும் இல்லை மதிப்பும் இல்லை நாம் எப்போதும் மற்றவர்கள் பெருமையை பேசிகொண்டு இருப்பதுதான் நமது வேலையா? நம் நாட்டிற்காக உழைக்கும் இராணுவ சிப்பாயை விட எந்த விதத்தில் அவர் மேலானவர் நன்றாக யோசி தமிழா ! நாம் இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம் !! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@@raaji_lk Exactly. She is an American only her Mom was born in India for Tamil Brahmin parents. Then she became an American citizen, got married to a Jamaican, Kamala is born for American parents who were migrated from Jamaica and India. Married to a Jewish American. Why Tamil Nadu Tamils have to jump up, claiming her as a Tamilian 😂😂😂.
❤❤❤ Amazing tq you for sharing the story about your family and your sisters family story Ma'am ❤❤. My grandparents also from India Coimbatore / Thanjavur came to Malaysia to work purpose as goverment servant. One grandparent was Doctor, the other is Railways Draughtman after college from Madurai ...❤
🎉 thankyou so much of getting an oppertunity to know about kamala haris family and also proud of her who has a root of our country by her mother shyamala.
கமலா ஹாரிஸ் துணை அதிபராக போட்டியிட்ட போது ஒரு பேட்டியில் தனக்கு மிகவும் பிடித்த உணவு மாட்டு இறைச்சி என்று கூறினார். இது அப்போது மிகவும் அதிகம் பேசப்பட்ட விஷயமாக இருந்தது. ஆனால் இந்த பேட்டியில் இவர்கள் கமலா ஹாரிசுக்கு பொங்கலும் பூரியும் மிகவும் பிடித்த உணவு என்று கூறுகிறார்.
Mr Hari avargalay soli kodungal ingu erukkum sila dravida kunju galukku, ethu than original Ariyam & Dravidum endru. nandri vanakam valga Tailagam valarga vaiyagam and Bharadham 🇮🇳 Jai hind.
நிச்சயம் கிடையாது, (கமலா ஹாரீஸ் இவள் யார் )இவள் ஒரு கோயிலில் நடனம் ஆடும், குடும்பத்தை, சேர்ந்தவள்,வாருங்கள் நான் உண்மை ஆதாரம், கல்வெட்டுகளில் காட்டுகிறேன் 🎉🎉🎉❤
அம்மா நீங்கள் பேசும் போதே தெரிகிறது உங்களின் நற்குணமும்,ஒரு மனிதன் பகுத்தறிவுடன்,பக்குவமும்,படிப்பரிவும்,இதை போன்ற தாய்,தந்தையரின் உதவியும் ஊக்கமும் சேர்ந்தால் தான் எந்த உயர்வுக்கும். தான் போக முடியும் என்பதற்கு இது ஒரு சான்று. கமலாஹாரிஷ் பயணம் தொடர வாழ்த்துகள்💐💐
Excellent interview by Hari with Kamala Haris Chitti. What a forward thought by her father in those days 1950 1960 period.. Great inspiration. Wishing Kamala harris best wishes and congratulations in advance
உலக வரலாற்றில் உயரமான இடத்தை பதிக்கும் ஒரு பெண்மணி. இந்தியா, தமிழ்நாடு,பெஷன்நகர்,தமிழ் குடும்பம்,. இப்படி எத்தனை எத்தனையோ??இனி தொடரப்போகும் , நிகழ்வுகள்.
ஒரு இந்திய வம்சா வழி ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமர் ஆனது போல கமலா ஹாரிஸ் அமெரிக்கா அதிபர் ஆவதும் நமக்கு பெருமையே! தமிழகத்திலிருந்து ஒரு நிர்மலா சீதாராமன் போல கமலா ஹாரீஸ் திகழ தமிழன் என்ற பெயரால் வாழ்த்துக்கள்!
Nirmala sitaram not helping for Tamil Nadu she is not spend single NP for election she is nominated MP she enjoying all free but she telling free bee for poor peoples
@@Prajan.pPrajan.pநீ என்ன சொன்னாலும் அவங்க அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.அந்த நாட்டுக்கு சொந்தமானவர்.உன்ன மாதிரி ஜாதி பிரிவினை பேசுபவர்கள் தான் நம்ம நாட்டின் சாபகேடு?.?
We are very proud being Tamilian . Our homeland respectable Smt Kamala Haris become President of USA . My advance congratulations to our Homeland Respectable Smt Kamala Haris 💐
Excellent. Beautiful interview with her Chithi who narrated all about her family in a neat sketch. I am extremely happy that she is an outstanding brahmin Thamizhstchi from Chennai. We wish her all the best in the ensuing American elections. Last but not least, My heartiest kudos the Thanthi TV for this beautiful interview about her whole family which is vividly described. I also thank her Chithi for this beautiful interview with Thanthi TV. Wishing you all the best. S. Ganapathy
Ask her whether she knows What's meant by Brahmin Dumilachi😂? Infact she's big fan of beef and she considers herself to be an afro American not as an American Indian
foolishness like this should be illegal!!!!! Did you not know that ALL of trumps business are MADE IN CHINA!!!! You ppl think Trump likes Modi and therefore he is good. Educate yourself properly about ALL FACTS and then decide who really is supporting china despite tall lies.
I would say that anyone that believes that Trump likes Modi is just kidding themselves. If you ask Modi who HE likes, he will say Kamala because he knows values. She respects values, had the right vision for her country. Trump does not even like his own family.- he is the biggest egomaniacal narcissist there ever is or will be!! Actually Modi liked Kamala wayyyyyymore than trump. But thats the indian narowmindeded foolishness though. A man has shown himself to be the worst criminal, - why even as a convicted rapist and people still voted for him, Indian supports him! He s the one giving all his business to china and scamming even now. As if she is not tough on China!!! This especially comes from the some parts of the Indian community who have created a false narrative and believe it. What to say of tpeople's lack of morals and lack of brains!! At the end of the day, we all align with whoever falls into our own value scheme - so thats why it is an exceptional shame on anyone that supports a lying, cheating, raping, disrespecting, petty criminal and a clearly convicted felon who lied every time he opened his mouth - they have to be espousing those same values then! If these same people could talk confidentially to Modi one on one, he would tell them who he values and truly supports from his conscience.
பிராமணர்களை குறை கூறுவதற்கு இங்கு ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது ஆனால் கூகுள், மைக்ரோசாப்ட், அடாப்ட் மற்றும் இன்னும் சில முன்னணி நிறுவனங்களில் பிராமணர்கள் தலைமை அதிகாரியாக பணியாற்றுகிறார்கள்.
பிராமணர்கள் எப்பொழுதும் அவர்களுடைய வேலையை மட்டுமே பார்ப்பார்கள் இது மட்டுமே அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி ஆக இருக்கிறது இங்கு ஒரு கூட்டம் நம்மளுடைய கவனத்தை திசை திருப்புவதற்கு ஈரோடு ராமசாமியை பயன்படுத்துகிறது.
நிறைகுடம் தளும்பாது என்பதை நிரூபிக்கிறது உங்கள் உரையாடல் அம்மா . எவ்ளவு பெரிய படித்த குடும்பம். ஆனால் துளிக்கூட அலட்டல் இல்லை
A memorable interview
Thanks tothegentleman
இந்த பதிவு பார்க்கும் போது மனம் மகிழ்ச்சி அடைகிறேன் நீங்கள் நிச்சயமாக அமேரிக்கா அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது நாட்டுக் பெருமை சேர்ப்பிங் கமலா அக்கா வாழ்க வளமுடன் மகிழ்ச்சி அக்கா.EP.Rajadekaran.
ஊம்புவா அவ.. இந்தியாவுக்கு அவளுக்கும் சுத்தமா ஆகாது..அவளோட ஸ்பீச் லாம் போய் பாரு.. மடக்கூதி மாறி தந்தி டிவி சொல்றதுலாம் நம்பாத புரியுதா
தமிழ்நாட்டிலும் இவர்களைப்போன்ற சிறந்த அறிவாற்றல் கொண்ட தலைவர்கள் வந்தால் நாடு சிறக்கும்...
யூதர்களைப்போலவே பிராமண இனமும் மிக மிக திறமையாணவர்கள்...
உண்மையாகவே கலப்பு திருமணத்தை நிறைய பிராமணர்கள்தான் செய்துள்ளனர்...
யூதர்கள் நிறைய கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்தனர், பிராமணன் என்னத்த கண்டு பிடித்தான்? அவன் கண்டுபிடித்தது கீழ் ஜாதி மேல் ஜாதி, பிராமணன் 🧠 ல பிறந்தான் பறையன் 🦵 ல இருந்து பிறந்தான்.. என்னடா இது லாஜிக்
ஒழுக்கம் என்றால் இப்படி இருக்கணும் படிப்பு என்றால் இப்படி படிக்கனும். நம்ம தற்குறிகளுக்கு இதெல்லாம் புரிய வாய்ப்பே இல்லை.
Yes bro
நம் தமிழ் வுரவுகள் எங்கு வாழ்ந்தாலும் அன்பால் வுயர்ந்திடுவார் வாழ்த்துக்கள்💞🙏🙏🙏
Im from Zambia ❤ over 20yrs v r here proudly Indo Zambian.....
உங்களுக்கு அன்பு உள்ளது. பாராட்டுகள். உங்களது அக்கா மகளுக்கு இந்தியாவின் மீது போதிய பாச உணர்வு இல்லை! இல்லவே இல்லை.
இந்த தமிழின் வாழ்வு பெரும் வாழ்வு தமிழன் உலகுக்கு விதையாக விதை இட்டவன் மனிதர்கள் முதல் தோன்றிய நாடு எனது பாரத நாடு இங்குதான் முதல் முதலாக மனிதன் தோன்றினான் இறைவனால் படைக்கப்பட்டான் உலக மக்களுக்கு தமிழன் தான் ஆணி வேறு இதிலிருந்து வந்ததுதான் மற்ற மக்கள் எல்லாம் என்று பெருமைப்படுகிறேன் வாழ்க தமிழ் வளர்க எங்களது பாரதம் உயிருக்கு திரு நரேந்திர மோடி அவர்களின் முயற்சி நான் தமிழன் என்பதும் இந்தியன் என்பதும் எனக்கு பெரும் மனமகிழ்ச்சியை தருகிறது ஜெய்ஹிந்த்
@@MuruganMurugan-ik7hh லூசாடா நீ ?? கமலா ஹாரிஸ் அமெரிக்கன். தவிர அவ ஒரு காமடி பீஸ்😂
அருமையான உரையாடல் காலத்தால் அழியாத நேர்காணல் ❤❤❤❤🙏🙏🙏
கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
செல்வத்துள் சிறந்த செல்வம்
கல்விச் செல்வம்
கற்றவன் அறிவாளி
போற்றப் படவேண்டும்
கல்விக்காக ஏங்குவோர் பலர்
அவர்களுக்கு கல்வி எட்டாக் கனி ஆகிறது
கற்கும் திறன் எல்லோருக்கும் உண்டு
உணர்ந்து கொண்டவன் விழித்துக் கொள்கிறான்
சிலர் கோட்டைவிட்டு பின் ஏங்குகின்றனர்
கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரமா
வளர்ந்தால் மட்டும் போதாது
அறிவில் வளர்ச்சி அடைய வேண்டும்
மனிதன் முழு மனிதன் ஆகிட கல்வி அவசியம்
கல்விக்கு நிகரான செல்வம் ஏதுமில்லை
கற்றது கற்பது ஒருவருக்கு மட்டுமல்ல
அனைவருக்கும் பலன் தரும்
கற்றுவிட்டால் கல்வியுடன்
பண்பு ஒழுக்கம் தானே வந்து விடும்
கல்லாதவன் இருந்தும்
இல்லாதவன் போல் வாழ்கிறான்
குறையற்ற வாழ்வில்
நிறைவான செல்வம் கல்வி
கல்வி வளர வேண்டும்
இன்னும் இன்னும்
கற்றவன் வாழ வேண்டும்
இன்னும் இன்னும்
என்று ஆசைப்படுவோம்
போற்றுவோம் வாழ்த்துவோம் கல்வியை
அரசற்கு தன் தேசம் அல்லாது
சிறப்பில்லை
கற்றோருக்கு சென்ற இடமெலாம் சிறப்பு
கற்போம் கற்றுத் தருவோம்
செல்வோம் செல்வத்தை நோக்கி
வளர்ப்போம் பண்புள்ள தேசத்தை
Yeppa pothum da Samy
இன்று அப்படி இல்லை அய்யா. நமது நாட்டில் ஜாதி சான்றிதழ் மட்டும் இருந்தால் போதும். படிக்க தேவை இல்லை. பட்டம், degree, தேவை இல்லை. Centum mark தேவை இல்லை. Talency, IQ, தேவை இல்லை. இவர்களுக்குத்தான் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
@@gpsm9414: u r talking about Sudalai and Boldoil?
Any other country person honoured ,respect in higher Gov political position. Respect, thank to Bharati, Periyar. Education Education is great .America is great open minded. India possible like Soniaji matter. India not eligible to proud of this matter.
என்ன ஒரு அருமையான பேட்டி, ஒரு தமிழனாக மிகவும் பெருமையாக இருக்கிறது
-செந்தில், யாழ்ப்பாணம்
Lol...tamil brahmins tamilnadu porutha varaikum tamil illa nu soluvanuga..pavam neega srilanka jaffna la irukarudu naala..ungalukku theriyadu..but tamil brahmins tamil mattum daan theriyum. We love our language and our traditions.
She is Indian Tamil ❤❤❤
ஆளப்போறான் தமிழன் உலகம் என்பது போல அப்படியே ஈழமும் கிடைக்க கமலாக ஹரிஷ் உதவி செய்வாராக🎉❤
@@rekg8365
According to dravidia group Brahmins are vantheris.
நம்மவராக உணர்கிறேன்.. வெல்லவேண்டும்.. சித்தியின் பேட்டிக்கு நன்றி ❤️
இறைவன் அருளால் உங்கள் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
She herself does not call her Indian. Why is Indian media after her
Indians always takes undue credit for others achievements. Sunita Williams & Kalpana Chawla are Indians after their great achievements for the USA.
Stalin media😂😂😂😂.
❤yes! No need ,!!
@@buttterflygirlit’s not Sun News. What does Stalin had to do with this news.
She is not an Indian. She was born and raised in America . Her dad is an African. I am glad she still continues to keep her given Indian name at birth. Not changing her Indian name itself shows her respect to her Indian roots. That’s enough.
தந்தி டிவியில் இதுவரைக்கும் வராத அருமையான பேட்டி
29:02 கமலாவை...குழந்தை என கூறுகிறார்....அன்பு மிகுந்தவர்கள்
What A Goosebumps ❤❤❤❤❤❤
மேலே உயர்தால் நம்ம சொந்தக்காரர், கீழே விழுந்தால் யாரோ
Well said
Un manasu than sari illa
Vantheri Brahmin ippo thamizhachiyyaa 😂😂😂 enna DMK sombu thanthi urutira
சபாஷ் சம்சுதீன் சபாஷ் 👌
Still that humble lady tells that whatever may be the results of election, they ll be always bonded... not like those victim card.... she is not showing dramatisation unlike our tamil youubers...
இவங்க அதிபர் ஆவதில் பெருமை தான். ஆனால் இவர்கள் இந்தியவுடன் ஆன நட்பை வளர்த்து சுமுகமா இருப்பார்களா என்பது சந்தேகம். ஏன் என்றால் இவர்கள் சார்ந்து இருக்கும் கட்சி கொள்கைக்கு எதிராக செயல் படமுடியாது. இது எதார்த்தம் ஆன உண்மை
@@kumarnatesan34 ஆனாலும் ட்ரம்ப் அபாயகரமாணவர் மூன்றாம் உலகப் போர் வந்து விடும். உலகம் அழிவை சந்திக்க வேண்டி இருக்கும்.
True. Same feeling
Yes கரெக்ட்........ அப்படி கட்சி மீறி அங்கு ஏதும் செய்யமுடியாது
Joe Biden, Kamala and Barak Obama all are against Indian Interest, often raised Kashmir Issue against India by supporting Pakistan, all of them belong to deep state and tried to throw Modiji out of power with the help like minded billioner George Soros. That is the reason she lost the president election in 2024
100% உண்மை
படித்த படிப்பின் மூலமாக ஜாதி மதம் இனம் மொழி நாடு கடந்து இவர்கள் எப்படி முன்னேறுகிறார்கள் என்பதை பார்த்து மற்றவர்களும் முன்னேற முயற்சி செய்ய வேண்டும் கமலாவின் தந்தை ஒரு கருப்பர் இனத்தை சேர்ந்தவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் ஆனால் அவர் கணவர் யூதர் இவர்களைப் போல ஒரு பரந்த மனப்பான்மையுடன் வாழ இந்தியாவில் உள்ள மக்களும் முயற்சி செய்ய வேண்டும்
நான் தமிழன் ஆனால் பிராமணன் அல்லன். கமலா ஹாரிசின் தந்தையும் கணவரும் பிராமணன் அல்ல உண்மையான சமத்துவமான வாழ்க்கை வாழ்கிறார்கள். அதாவது திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். இன்று உலகின் தாதாவான அமெரிக்காவை ஆள்வதற்கு ஏதோ ஒரு விதத்தில் தமிழ் இரத்தம் உதவுகிறது என்றால் வரவேற்ப்போம். இப்போது கலியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனபதும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதும் நினைவிற்கு வருகிறது. கமலா வெற்றி பெற வேண்டும். உலக அமைதிக்கு பாடு பட வேண்டும். எங்குமே போர் இருக்கக் கூடாது. தீவிர வாதிகள் வேறும் வேறுடன் மண்ணுமாக அகற்றம் பட வேண்டும் எங்கும் மானுடம் போற்றப்பட வேண்டும். பிரித்தாலும் அரசியல் வாதிகளை மக்கள் அப்புரப் படுத்த வேண்டும்.வாழ்க பாரதத்தின் பண்பும் கலாச்சாரமும். ஜெய் ஹிந்த். வாழ்க பாரதம்
We will belive Mr. TRUMP but not Kamalaharish.
how sweet. we are tamilthesiyam. TN can be ruled by tamils only and equally tamils shouldn't be ruling elsewhere as well.
@@thangarajuinspector8248 She's a proud royal Arya Brahmin from Besant Nagar 🇮🇳🇮🇳🙏🙏💐💐👍👍❤️
பிராமணர்கள் எல்லோரும் பல பல ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் பல்வேறு நாடுகளில் குடி(யேற்றம்) கண்டதும் அல்லாமல் பல்வேறு மதங்களை உள்ளடக்கிய திருமணங்கள் புரிந்துள்ளனர்!! கமலா-ஹாரிஸ் புகழ் மூலமாக மட்டுமே இது இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது!! இது போன்ற பல பிராமணர்கள் உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் உள்ளனர்!!
ஆனால்....., இங்கு தமிழகத்தில் மட்டுமே பிராமணர்கள் மீது (மிகச் சிலரே) அடி மனதில் காழ்ப்புணர்ச்சி கொண்டு தாங்களும் முன்னேறாமல் மற்றவர்களையும் முன்னேற விடாமல் சாதி மதம் என போலித்தனமான அரசியல் செய்து வருகின்றனர்!!
இனியாவது பிராமணர்களிடம் உள்ள நல்ல விடயங்களை மட்டுமே [ மனிதர்கள் அனைவரிடமும் ஏதோவொரு குறைகளும் இருக்கும் ] எடுத்துக் கொண்டு ( அரிவாள் தூக்காமல்......, அறிவால் மட்டுமே முன்னேற்றம்) கல்வி, கலாச்சாரம், வன்முறை அற்ற நற்குணங்கள் போன்ற ஆக்கப் பூர்வமான செயல்களை கொண்டு நமது குடும்பம், சமுதாயம் மற்றும் நமது நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்!!
வாழ்க வளமுடன் நலமுடன்!!
She is Republican, where Biden and Obama belong. She is going to remain a puppet and won't stop war, instead will force many countries into war. At least Trump has a different approach. These people can never serve Americans or any other countries. Unwantedly Media is behind these false pride. The media doesn't promote anyone who is doing good for Our own country and looks for an outsider to spread false pride.
கமலா பத்தி தெரியாது. நீங்க சொல்லும் போது பெருமையை இருக்கு.. சூப்பர்
ஆரிய வந்தேறி 😂😂😂
@@truthalonetriumphs1350yaaru ungommava? 😂
@@smr19673 போடா திருட்டு திராவிட வந்தேறி 🤣🤣🤣🤣
@@truthalonetriumphs1350shows how stupid you Tamils are stupid and racist as soon as you Tambrahm you are racist fucjer
Super.Nice interview ❤. Best wishes for Kamala Harris.God bless you ❤
எங்கு பிறப்பிலும் தமிழர் தமிழரே... வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
நிறைகுடம் தளும்பாது என்பதை நிரூபிக்கிறது உங்கள் உரையாடல் அம்மா . எவ்ளவு பெரிய படித்த குடும்பம். ஆனால் துளிக்கூட அலட்டல் இல்லை 👦
Exactly
ஊறுகாய் மாமி வந்தேறி
ஒரு வேலை உருட்டா இருக்குமோ 🙄🙄🙄
@@manikandangangaraj6956அது திராவிடம் 😂
Vow this was amazing interview
Hats off to both of them
Goosebumps…..
So nice to know their grandparent’s achievements in Chennai, East Pakistan and in Zambia.
கமலா ஹாரிஸ் அவர்கள் தமிழ் சாதியின் மாபெரும் சாதனையாளராக அமெரிக்காவின் சிகரத்தை நெருங்கும் வேளையில் இந்த அழகு காணொளி பெருமை. தலை நிமிர்ந்து நிற்கும் உலகின் மூத்த தமிழ் குடி.அது நடந்துவிட்டால்! கொண்டாடத் துடிக்கும் உலகம் முழுவதும் இன்று பரவிக்கிடக்கும் தமிழ் தேசம். பாரதியின் கனவு அமெரிக்காவில் நிறைவு. நம் தமிழ் பொண்ணு கமலா ஹாரிஸ் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
@@pragasamanthony3251 Tamil saathiyaa? Kamalavaa?
அட கோமாளி அவ ஊறுகாய் மாமி டா 😂😂😂
@@neeldani7450பூர்வீகம் தமிழ்நாடுதான்.சாதிய பிரிச்சு பார்க்கவேண்டாம்.
@rajendramr9094 Poorvigam Jamaica. Appa oor thaan kanakku. Indhiya muraippadi.
@@pragasamanthony3251 லூசாடா நீ ???
Really greatma. My salute to your Mom and Dad who brought up their children in a highly educated position. Hats off to your family.
So candid and humble mam
காற்றோருக்கு சென்றாயிடமெல்லாம் சிறப்பு 🙏🙏🙏
தமிழர்களுக்கே... பெருமை சேர்க்கும் சகோதரி ( Mrs. கமலா ஹாரிஸ்) அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
❤🎉
என்னடா சொல்றீங்க நீங்க தானடா பிராமணர்கள் தமிழர்கள் இல்லைன்னு சொன்னீங்க
@@rajeshLakshmanaperumal-m6k she is Jamaican
She claimed herself as Jamaican,
Avanga ithuvaraikkum thanai tamil, indian sonnathillai, nama than sollorom
மிகச்சிறப்பு … 👌👌👌💪🏽💪🏽💪🏽
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழச்சி
அவ ஒரு பிராமின்
நீங்கள் வாழ்த்தும் தமிழச்சிக்கு தமிழில் தெரிந்த வார்த்தைகள் இரண்டு ஒன்று சாப்பாடு மற்றொன்று சித்தி உங்களின் தமிழச்சி பாசத்தை பார்த்து புல்லரிக்கிறது
Superb Interview 😍
One of the best video how the relationship is vital for a family. Best keep it up.
So amazing to see n hear proud to be an Indian ❤❤❤❤❤❤
கமலாஹரீசை நானும என கணவரும காஞ்சி ஶ்ரீமடத்தில சந்தித்து ரொம்ப நேரம பேசினோம இது20 வருடம முனபு நடந்தது
she is Jamaican
MashaAlla MashaAlla Allah bless you i am Indian i will pord of❤❤❤❤
தமிழர்களாகிய நாம் ஒரு சிறிய வேலை செய்தாலும் நமது நாடு முன்னேற உழைக்கிறோம் , இந்தியாவை விட்டு விட்டு போனவர்களாள் நமது நாட்டிற்கு எந்த பயனும் இல்லை மதிப்பும் இல்லை நாம் எப்போதும் மற்றவர்கள் பெருமையை பேசிகொண்டு இருப்பதுதான் நமது வேலையா? நம் நாட்டிற்காக உழைக்கும் இராணுவ சிப்பாயை விட எந்த விதத்தில் அவர் மேலானவர் நன்றாக யோசி தமிழா ! நாம் இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம் !! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
It is true sir they are not helping Indian poor peoples
Jelous
@@subhashinivenkatesan2415For what?? Kamala is not Indian she's an American
@@raaji_lk Exactly. She is an American only her Mom was born in India for Tamil Brahmin parents. Then she became an American citizen, got married to a Jamaican, Kamala is born for American parents who were migrated from Jamaica and India. Married to a Jewish American. Why Tamil Nadu Tamils have to jump up, claiming her as a Tamilian 😂😂😂.
@usharetnaganthan302 Well said. Between Kamala Harris, not a presidential material. If she wins, she'll be Rishi Sunak part 2 😅
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது சாதாரணமானதல்ல. வென்றாலும்தோற்றாலும்இதுவேமிகப்பெரியசாதனைதான்.
❤❤❤ Amazing tq you for sharing the story about your family and your sisters family story Ma'am ❤❤. My grandparents also from India Coimbatore / Thanjavur came to Malaysia to work purpose as goverment servant. One grandparent was Doctor, the other is Railways Draughtman after college from Madurai ...❤
நம் பூர்விக தமிழக பெண் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
🎉 thankyou so much of getting an oppertunity to know about kamala haris family and also proud of her who has a root of our country by her mother shyamala.
பகவான் கிருஷ்ணர் அவர்களால் ஆசிர்வதிக்கப்பட்ட வம்சம் உலகை ஆளும் இதில் சந்தேகம் வேண்டாம் வாழ்த்துகள் கமலா ஹரி ஸ் மேடம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஏண்டா தென்னாட்டுடைய சிவன் ஆசீர்வாதம் பண்ணமாட்டரா
Loosu, aval Harris nu orutharai kalyanam panni ethanayo naal aachi....chumma bramanan mayirunnuttu
They are Iyer, not Iyengar.
Never will demons rule America. God bless USA!!❤
Sunni
2028 ல் கமலா கண்டிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ஆவார் …
Thank you for demonstrating values and morals!
So proud of her..
Very good message
God bless you 🙏
பிராமண குடும்பம் என்ற கூற முடியவில்லை ஹரி அண்ணாக்கு
சாதிகள் இல்லையடி பாப்பா.தமிழ் சாதி உண்டு.பெருமை.
முந்தைய பிராமண குடும்பம். இப்போது இல்லை. மாட்டு இறைச்சி சாப்பிடுபவராக சொல்பவரை ஏன் அவ்வாறு சொல்ல ஆசை?
சாதி இல்லை என்று சொன்ன பாரதி வாரிசுக்கு சாதி எதற்கு.
கமலா ஹாரிஸ் துணை அதிபராக போட்டியிட்ட போது ஒரு பேட்டியில் தனக்கு மிகவும் பிடித்த உணவு மாட்டு இறைச்சி என்று கூறினார். இது அப்போது மிகவும் அதிகம் பேசப்பட்ட விஷயமாக இருந்தது. ஆனால் இந்த பேட்டியில் இவர்கள் கமலா ஹாரிசுக்கு பொங்கலும் பூரியும் மிகவும் பிடித்த உணவு என்று கூறுகிறார்.
அது அரசியல்
இந்திய பண்பாட்டில் குறிப்பாக அவர்களின் குடும்ப பாரம்பரியத்தில் போதிய நாட்டமும் தேடலும் இல்லை.
வாழ்த்துக்கள் கமலா ஹாரிஸ் அவர்கள் அமெரிக்காவின் அதிபராக வர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மனதார கடவுளை வேண்டுகிறேன்
@@nsiva6495 வாய்ப்பில்லை ராஜா. கமலா ஹாரிஸ் ஒரு காமடி பீஸ்😂
பிராமினர்களின் ஒழுக்கமும் உயரமும் மிக அதிகம. திராவிடர்களால் அவர்களை அழிக்க முடியாது
Twe husband olukam
Yov kamala vellam 😂😂
Only two😂@@Banu13-jj7dp
காஞசிபுரத்தில் கோவிலை பஜனை பாடியது
இங்கு பிராமணன் அப்பிராமணன் பேதம் ஏதுமில்லை. ஒரு தமிழர் வெற்றி பெற வேண்டும்.
தமிழ் இனத்துக்கு ஒரு பெருமை!
அவள் ஒரு அவமானம்.. தன் தாயின் நாட்டை எதிர்க்கும் அர்பன் நக்சல் அவள்😢
Great great really great of family u s persistent Kamala Harris great of great
After pawan kalyan sir interview this is best interview seen in thanthi tv with same interviewer best to know about kamal harris roots✌
Mr Hari avargalay soli kodungal ingu erukkum sila dravida kunju galukku, ethu than original Ariyam & Dravidum endru. nandri vanakam valga Tailagam valarga vaiyagam and Bharadham 🇮🇳 Jai hind.
வாழ்த்துவோம் பெருமைபடுவோம்
இந்தியா அமேரிக்கா உறவு மேம்படும் என்று எதிர் பார்ப்போம்.
நிச்சயம் கிடையாது, (கமலா ஹாரீஸ் இவள் யார் )இவள் ஒரு கோயிலில் நடனம் ஆடும், குடும்பத்தை, சேர்ந்தவள்,வாருங்கள் நான் உண்மை ஆதாரம், கல்வெட்டுகளில் காட்டுகிறேன் 🎉🎉🎉❤
நீங்கள் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள் மேடம்.பெருமைகொள்கிறேன்.
SHE IS OFCOURSE A DIMOND LADY FROM OUR COUNTRY. HATS OFF MADAM KAMALA HARRIS....
அம்மா நீங்கள் பேசும் போதே தெரிகிறது உங்களின் நற்குணமும்,ஒரு மனிதன் பகுத்தறிவுடன்,பக்குவமும்,படிப்பரிவும்,இதை போன்ற தாய்,தந்தையரின் உதவியும் ஊக்கமும் சேர்ந்தால் தான் எந்த உயர்வுக்கும். தான் போக முடியும் என்பதற்கு இது ஒரு சான்று. கமலாஹாரிஷ் பயணம் தொடர வாழ்த்துகள்💐💐
Excellent interview by Hari with Kamala Haris Chitti. What a forward thought by her father in those days 1950 1960 period.. Great inspiration. Wishing Kamala harris best wishes and congratulations in advance
கமலா ஹாரிஸ் அமெரிக்கா அதிபராக நாமும் வாழ்த்துவோம்
மன்னார்குடி மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎉🎉
What a great miracle, a Tamilian is may be a President of USA, now she is Vice President, WOW, my advance heartiest ❤ wishes: from Coimbatore
தமிழ் அமெரிக்காவை ஆள வேண்டும் வெற்றி பெற வாழ்த்துகள்
loosu!
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக தமிழ் நாட்டையும் தமிழன் ஆள வேண்டும்❤
@@ddbrostrichy9825 Do something for Tamil instead of writing nonsense on the internet.
Wow what a great woman. America really missed
Great sir nice interview. Thravidas and upees oru bramin family valarchi kandu seththu pogatheengada
உலக வரலாற்றில் உயரமான இடத்தை பதிக்கும் ஒரு பெண்மணி. இந்தியா, தமிழ்நாடு,பெஷன்நகர்,தமிழ் குடும்பம்,. இப்படி எத்தனை எத்தனையோ??இனி தொடரப்போகும் , நிகழ்வுகள்.
இதுவரைக்கும் துணை ப்ரெசிடெண்ட் என்ன செய்தார் 🤣அதேதான் ஒரு மை.. ம் நடக்காது 😂
Dae varalara pade da telungu kudumbam da
No chennai Mannargudi
நல்ல நேர்க்காணல்🎉
ஒரு இந்திய வம்சா வழி ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமர் ஆனது போல
கமலா ஹாரிஸ் அமெரிக்கா அதிபர் ஆவதும் நமக்கு பெருமையே!
தமிழகத்திலிருந்து ஒரு நிர்மலா சீதாராமன் போல கமலா ஹாரீஸ் திகழ தமிழன் என்ற பெயரால் வாழ்த்துக்கள்!
Nirmala sitaram not helping for Tamil Nadu she is not spend single NP for election she is nominated MP she enjoying all free but she telling free bee for poor peoples
Kamala never mentioned she is an Indian origin. Why you all behind ger
@@arasukumar7466 you all support Dravidian Party then how she support TN
She is the pride of Jamaica
மேடம் கமலாஹரிஷ் வெற்றி பெர வாழ்த்துக்கள் முருகன் அருளால் வெற்றி வெற்றி வெற்றி
எப்படியோ இங்கு உள்ள இந்தியர்களின் விருப்பபடி டிரம்ப் வெற்றி பெற்று உள்ளார்☺
பிராமண தமிழ், கொங்கு தமிழ் ரெண்டும் சூப்பர் 🎉🎉🎉🎉🎉
அவர் பார்பனர் பிராமணர் இல்லை ஐயங்கார் தமிழர் சரியாக சொல்லுங்க
@@Prajan.pPrajan.pநீ என்ன சொன்னாலும் அவங்க அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.அந்த நாட்டுக்கு சொந்தமானவர்.உன்ன மாதிரி ஜாதி பிரிவினை பேசுபவர்கள் தான் நம்ம நாட்டின் சாபகேடு?.?
@@Prajan.pPrajan.p
Paarpanar and aiyangar ena vitiyasam? Pls share here
@@PenarasiArasi பார்பனர் என்பவர்கள் தமிழர் பிராமணர் என்பவர்கள் வடக்கில் இருந்து வந்தவர்கள் உதாரணம் எச்ராஜா ரங்கராஜ் பாண்டே
We are very proud to say, Kamala belongs to us. We love her. ❤❤❤❤
வெற்றி வாகை சூட வேண்டும்.... வெற்றி பெற வேண்டுகிறோம்..
Thu...
அது உனக்குத்தான்.@@Periasami76
So great 🎉❤
Really proud of this family 👌👌👌👍👍👍
இந்திய பிரஜை தமிழ் மண்ணில் பிறந்த கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் வெற்றி வாகை சூட அல்லாஹ விடம் துவா செய்கிறேன்
Good luck interview
நம்மாத்து குழந்தை நாளைய அமெரிக்கா அதிபர்,நினைத்தாலே பெருமையாக உள்ளது.
😂😂 Ada thoo....
@@Periasami76 ஏன் உம்மேலயே துப்பிக்கிற?
Good interview I know more details about kamala hRies
We are very proud being Tamilian . Our homeland respectable Smt Kamala Haris become President of USA . My advance congratulations to our Homeland Respectable Smt Kamala Haris 💐
என் நாட்டின்திருமகளே நீ வெற்றி பெறுவாய்
Glad to know Mrs Harris family background and her belief in family values. Hope she will support indian interests in US and be on the righteous path.
பாரதத்திர்க்கு எந்த நல்லதும் நடக்ககூடாது என்று நினைத்த கமலாஹாரிஸ் அவர்களை நல்லா புகழுரிங்க ஹரி!!
ட்ரம்ப் வெற்றி நமக்கு உதவும், ஹாரிஸ் வேஸ்ட்
ட்ரம்ப் வந்தால் இந்தியாவிற்கு எந்த விதத்தில் உதவியாக அமையும் ?????
ட்ரம்பின் அதிரடி முடிவுகள் இந்தியாவை சுற்றி போரை கூட கொண்டு வரலாம்.
Can you please explain the reason?, I hope you could not say it, because you don't know anything.
யார் வந்தாலும் வேஸ்ட் தான்..
நீயெல்லாம் தமிழனா... இதுல தமிழ் type வேற...
Katravarkku sendra idamellam sirappu,sirantha kalviyal nam inappen ulagamengum milirnthu nirkkiral,unnal nangal tamilargal endru sollikkolla perumai padugirom, hats off my lady, singappenne, en kangal kalangugirathu, vetri petralum pera vittalum valthukkal,
Very good touching posting wow simplicity we proud We are Indian ❤🎉❤🎉❤🎉❤🎉
Wow proud moment
Excellent. Beautiful interview with her Chithi who narrated all about her family in a neat sketch. I am extremely happy that she is an outstanding brahmin Thamizhstchi from Chennai. We wish her all the best in the ensuing American elections.
Last but not least, My heartiest kudos the Thanthi TV for this beautiful interview about her whole family which is vividly described. I also thank her Chithi for this beautiful interview with Thanthi TV. Wishing you all the best.
S. Ganapathy
Ask her whether she knows
What's meant by Brahmin Dumilachi😂? Infact she's big fan of beef and she considers herself to be an afro American not as an American Indian
It's bcz she's afro American? @@anish4775
Fortunately she stands defeated by India,'s friend Donald Trump. 10.11.24 Jai Hind
ஆனாக இருந்தால் வெற்றி பெற்று இருப்பர? இருந்தாலும் வாழ்த்துக்கள் 🙏🙏
Kamala Akka vendam enga thalivan DONALD TRUMP WINS ❤️❤️❤️❤️❤️❤️
S nama thala Trump ❤❤❤❤
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
மன்னார்குடி பெருமாள் ( ராஜ) கோபாலன் தாத்தா. மன்னார்குடி கோயில் தாயார் (செங்) கமலம்
Loved It ❤❤❤❤❤❤❤
சீனாவுக்கு எப்போதும் ஆதரவு இருக்கும் கமலா
foolishness like this should be illegal!!!!! Did you not know that ALL of trumps business are MADE IN CHINA!!!! You ppl think Trump likes Modi and therefore he is good. Educate yourself properly about ALL FACTS and then decide who really is supporting china despite tall lies.
I would say that anyone that believes that Trump likes Modi is just kidding themselves. If you ask Modi who HE likes, he will say Kamala because he knows values. She respects values, had the right vision for her country. Trump does not even like his own family.- he is the biggest egomaniacal narcissist there ever is or will be!! Actually Modi liked Kamala wayyyyyymore than trump. But thats the indian narowmindeded foolishness though. A man has shown himself to be the worst criminal, - why even as a convicted rapist and people still voted for him, Indian supports him! He s the one giving all his business to china and scamming even now. As if she is not tough on China!!! This especially comes from the some parts of the Indian community who have created a false narrative and believe it. What to say of tpeople's lack of morals and lack of brains!! At the end of the day, we all align with whoever falls into our own value scheme - so thats why it is an exceptional shame on anyone that supports a lying, cheating, raping, disrespecting, petty criminal and a clearly convicted felon who lied every time he opened his mouth - they have to be espousing those same values then! If these same people could talk confidentially to Modi one on one, he would tell them who he values and truly supports from his conscience.
தமிழ்ன் எண்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ❤❤❤