சோதிடத்தின் உண்மையான பலம் தெரியுமா | Osho explains how Astrology is a Completed Science | ND

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 54

  • @MarivelMari-n8h
    @MarivelMari-n8h 3 วันที่ผ่านมา +3

    நல்ல பதிவு உண்மையான பதிவு மிக்க நன்றி 16 செல்வமும் பெற்று பெருவாழ்வு வாழ்க

  • @revathiS147
    @revathiS147 3 วันที่ผ่านมา +7

    புவி வாழ்த்த வாழ்க நிதிலன் 🙏 ஜோதிடத்தின் மூலமாக ஒருவரின் பிறப்பிற்க்கான காரணத்தையும் பிறப்பின் நோக்கத்தையும் அறிய முடியுமா?

    • @pandianbose6978
      @pandianbose6978 3 วันที่ผ่านมา +2

      முடியும், உங்கள் ஜாதக கட்டத்தில் உங்கள் குருவையும், சுக்கிரனையும் பாருங்கள், வாழ்க வளமுடன் 🌟

    • @arunbravo624
      @arunbravo624 2 วันที่ผ่านมา +1

      ​@@pandianbose6978 Nega astrologer ra

    • @pandianbose6978
      @pandianbose6978 2 วันที่ผ่านมา +1

      @arunbravo624 ஜோதிடம் முழுமையாக தெரியும்,உங்கள் லக்கினாதிபதி, 8ம் இட வலுவான கிரகம் எது என்று தெரியவில்லை, இருப்பினும் இந்த அமைப்பிற்கு உங்களுக்கு ஆயுள் சிறப்பாக இருக்கும், குழந்தை சுகம், பெண்கள் நாட்டம் கொஞ்சம் கவனம் , யோகா, விளையாட்டு, நடனம், உடற்பயிற்சி துறையில் ஜெயிக்கலாம், திடீர் அதிர்ஷ்டம் வாழ்வில் திருப்புமுனை உண்டாக்கம், வாழ்க வளமுடன் 🔥❤️

  • @murugans5613
    @murugans5613 34 นาทีที่ผ่านมา

    அருமையான பதிவு👏👏👏

  • @saikarthik1500
    @saikarthik1500 3 วันที่ผ่านมา +2

    தம்பி , அருமையான பதிவு.

  • @i_vengeance
    @i_vengeance วันที่ผ่านมา

    வக்ரம் மற்றும் வக்ர கிரகத்தினை பற்றி சொல்லுங்க அண்ணா.

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 3 วันที่ผ่านมา +2

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @catnotcat9793
    @catnotcat9793 3 วันที่ผ่านมา +1

    வணக்கம் நித்திலன் 🙏

  • @RajiRajiashwin
    @RajiRajiashwin 3 วันที่ผ่านมา +2

    Super bro

  • @Mohanakannan369
    @Mohanakannan369 3 วันที่ผ่านมา +2

    அண்ணா இன்று நமக்கு சிலை வழிபாடு, முன்னோர்கள் எழுதிய நூல்கள் இதை பயன்படுத்தி மனித பிறப்பின் நோக்கம் மெய்ஞானம் அடைதல் என்று முழுமையாக உணராவிட்டாலும் ஓரளவு புரிந்து தெளிந்து கொள்ள பயிற்சி மற்றும் முயற்சி செய்கிறோம் ஆனால் ஆதிகாலத்தில் இவை யாவும் இல்லாத நிலையில் ஒரு ஆதிமனிதன் எவ்வாறு கடவுள் நிலை இதுதான் என்று முழுமையாக முதல் முதலில் எப்படி அடைந்து இருப்பார் என்று தெளிவு படுத்த வேண்டுகிறேன் அண்ணா.....!🤔👉🏽🌌
    மிக்க நன்றி அண்ணா எல்லா நன்மைக்கே 🙏🏼😊

    • @pandianbose6978
      @pandianbose6978 3 วันที่ผ่านมา +2

      அறிவு பதிவுகளாக இருக்கும், இந்த பிரபஞ்சம் அழிந்து அழிந்து வர கூடியது,குறிப்பிட்ட அதிர்வலையில் தொடர்பில் இருக்கும் போது அழிவில்லா அறிவை நாம் பெற முடியும், சுழற்சியை புதுப்பிக்க முடியும், நன்றி

    • @pandianbose6978
      @pandianbose6978 3 วันที่ผ่านมา +1

      @@Mohanakannan369 முன்னோர்கள் நம்மை காட்டிலும் அறிவாளிகள், அவர்கள் அனைத்தும் தெரிந்து தான் அமைதியாக ஓடுங்கி விட்டனர், இன்றைய அறிவியல் வளர்ச்சியால் எந்த பயனும் இல்லை, எல்லாம் கடின தன்மையாக மாறுகின்றன, மனிதன் வழுவிழந்து கொண்டே வருகிறான்,அனைத்திற்கும் இன்று பிறரை நாட வேண்டிய நிலையில் இருக்கிறான், இப்படியே சென்றால் அடிமைகளாக(உணவு, தூக்கம், பசி, காமம், போகம், வருமானம்)வாழ்வான், நன்றி

  • @jks9475
    @jks9475 3 วันที่ผ่านมา

    14:24 twistuuu😂😂😂... eagerly waiting for next video.....

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 วันที่ผ่านมา

    Thanks for sharing nithilaa

  • @helenjeni332
    @helenjeni332 3 วันที่ผ่านมา

    Waiting for vedio nithilan

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 3 วันที่ผ่านมา

    வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nandhakumar9504
    @nandhakumar9504 3 วันที่ผ่านมา

    23rd Pulikesi Film la
    Vadivel varaya sonnathu mathiri than bro...
    Varalaru-la reel neraya ottivachu irrukanga
    It's true in many cases
    Athukaga Varalarae poi nu sollavarala
    Ithu Taj Mahal ku correcta porunthukirathu

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 3 วันที่ผ่านมา

    Appa paithiyam swamigal pathi video podunga anna❤

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 3 วันที่ผ่านมา

    Waiting for the next video

  • @krishnavenny933
    @krishnavenny933 3 วันที่ผ่านมา

    வணக்கம் நண்பா
    Jouney of soul தகவல்கள் உண்மை. நான் 3 புத்தகங்களை படித்துள்ளேன்.
    கருட புராணத்தில் உள்ளதும் உண்மை. படித்துள்ளேன்.
    ஏன் மாறுக் கருத்துக்கள் காண்பிக்கிறது?
    உங்களின் விளக்கம் எனக்கு ரொம்ப உதவியா இருக்கும்.

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 3 วันที่ผ่านมา +1

    🙏🙏👍 இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 😊🎉⭐💮✳️✨💎 ஒரு கேள்வி தம்பி இப்பொழுது கும்பராசிக்கி ஏழரை சனி நடக்கிறது. ஆனால் கும்ப லக்கினம் என்பது வேறுதானே? கும்ப லக்கினத்திற்கும் ஏழரை சனியின் தாக்கம் இருக்குமா?

    • @pandianbose6978
      @pandianbose6978 3 วันที่ผ่านมา +1

      உங்கள் ராசி அதாவது சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து கும்ப ராசி எத்தனையாவது இடம் என்று பாருங்கள் பின் அது ஜென்ம, விரய, பாத, கண்டக, அஸ்தம சனியா என்று தெரியும், நன்றி

  • @thilagaraj8316
    @thilagaraj8316 3 วันที่ผ่านมา

    வணக்கம் 🙏🏻

  • @bh-es1111
    @bh-es1111 3 วันที่ผ่านมา

    Great Sir☺️✨🙏🙏

  • @roopadevi9769
    @roopadevi9769 3 วันที่ผ่านมา

    Please give more videos on Astrology

  • @saravanansaravanan-ge8oc
    @saravanansaravanan-ge8oc 3 วันที่ผ่านมา

    பெயர் சரவணன், வணக்கம் ஐயா, எண்ணமற்ற நிலையை அடைய என்ற காணொளியில் பேசிய கருத்து, இதற்கு முன் உள்ள காணொளியில் ஒரு செயலை விட வேண்டும் என்றால் அந்தப் பதிவை மனதில் வைத்துக்கொண்டு அந்த செயலை செய்து கொண்டிருந்தால் அதிலிருந்து விடுபடலாம் என்று கூறி இருந்தீர்கள்.இந்த இந்த விளக்கம் இரண்டும் முரண்பாடாக உள்ளது, தெளிவான விளக்கம் அளிக்கவும் நன்றி! நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்!

    • @17CSU087MadhanKumar.M
      @17CSU087MadhanKumar.M 3 วันที่ผ่านมา

      Nengal ena seithalalum alathu seivathuku munpum ungalathu mana than muthalil athai nenaikirathu pinbu nengalum ungal seyalum athai seikirathu ipoluthu nengal oru seiyala nirutha vendum endral muthalil ungala manathil antha ennathai kondu vanthale podhu piraguru konjam konjam aga andha seiyalil vitu nengal muluvathumaga vanthuvidalam

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 วันที่ผ่านมา

      எந்த முரண்பாடும் இருப்பதாக தெரியவில்லையே ஐயா

  • @MathivananA-x4d
    @MathivananA-x4d 3 วันที่ผ่านมา +1

    ஹிரோஷிமா நாகாசாகி அணுகுண்டால் இறந்தவர்கள் கிட்டத்தட்ட 2 லட்சத்து நாற்பதாயிரம் பேர் அனைவரின் ஜாதகத்திலும் மரண கால மதுவாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை ஜாதகம் என்பது மனம் சார்ந்த ஒரு பழக்கத்தை உண்டு பண்ணும் வழிமுறை சூரியனும் மற்ற துணைக்கோள்களும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவாக தாக்கத்தை தரக்கூடியது சித்தர்கள் பொதுவான வான் சாஸ்திரத்தை பயன்படுத்தி ஞானத் தன்மையை விரிவுபடுத்திக் கொண்டார்கள் பயன்படுத்தி

  • @DhyaneshDhyanu-ms2tc
    @DhyaneshDhyanu-ms2tc 3 วันที่ผ่านมา +1

    Ennaku sukiran+( viruchagathik 11), (guru 10m kanni e rasily irruku)

    • @DhyaneshDhyanu-ms2tc
      @DhyaneshDhyanu-ms2tc 3 วันที่ผ่านมา +1

      Sorry sukiran 12laviruchagarasilairruku

    • @pandianbose6978
      @pandianbose6978 2 วันที่ผ่านมา +2

      @@DhyaneshDhyanu-ms2tc பொதுப்படையாக சொல்ல முடியாது, உங்கள் முழு தகவல் தேவை, ஆனாலும் இந்த அமைப்பிற்கு உங்களுக்கு 2 திருமணம், பல காதல் உருவாக்கும், லக்கினாதிபதி 10ம் இட கர்ம ஸ்தானத்தில் கடுமையாக உழைத்தால் மட்டுமே முன்னேறலாம், ஏற்ற இரக்கம் அதிகம், வாழ்க வளமுடன் 🌟

    • @pandianbose6978
      @pandianbose6978 2 วันที่ผ่านมา +1

      @@DhyaneshDhyanu-ms2tc பலருக்கு உதவி செய்யும் மன பக்குவம், ஆன்மீக, தன்னை இறையில் உணர்தல், இறை/பொது பணி இயல்பாக இருக்கும், நன்றி

    • @DhyaneshDhyanu-ms2tc
      @DhyaneshDhyanu-ms2tc 2 วันที่ผ่านมา

      Thanusulagkinam 12 la sukiran (viruchagathik) 10k guru and sani( kanni)

    • @pandianbose6978
      @pandianbose6978 2 วันที่ผ่านมา +1

      @DhyaneshDhyanu-ms2tc புகழ், தொழில், அரசு மரியாதை சிறப்பாக இருப்பினும், குடும்பம் உறவுகள் அதிகம் தேவை, அவர்களை பகைத்தால், அவர்களை விலக்கினால் 10ம் இடமும் கெடும், ஏனெற்றல் 1234 அதிபதிகள் 10இல், வாழ்க வளமுடன் 🌟

  • @SathishSanchith
    @SathishSanchith 3 วันที่ผ่านมา

    😊😊😊

  • @mallikamalli522
    @mallikamalli522 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏🤯🤯🤯🤯

  • @attitudeking3173
    @attitudeking3173 3 วันที่ผ่านมา

    கடைசி வரை condent விட்டுடிங்களே

  • @specificman7113
    @specificman7113 3 วันที่ผ่านมา

    Aristotle 🔥🔥🔥🔥🔥🔥