ஜோதிடம் என்பது அவரவர் கடந்த காலத்தை பொறுத்து, நம் எதிர் கால சூழல் என்பது இவ்வாறு தான் என்று முன்பே தீர்மானிக்கபடுகிறது,எவ்வாறு நம் உள் உடல் ஆழ்மன அடிப்படையில் இயங்குகிறதோ, அவ்வாறே இந்த சூழலும் முன்பே தீர்மானிக்கபட்டது, அதை நாம் மாற்றமுடியாது, அது நேர்மறையாக இருந்தால் ஏற்றுகொள்ளவும், எதிர்மறையாக இருந்தால் அதை புரிந்து கொண்டு நம் நிகழ்கால தன்மைகளை மாற்றும் போது, அதன் வலிமை குறைகிறது,இங்கு அனைத்து கிரகங்களும் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டவை, இந்த சூரிய குடும்பத்தில் குருவே பெரிய மற்றும் பழமையான கிரகம், அது சூரியனை முழுமையாக சுற்றிவர 12 வருடங்கள் ஆகும், இதில் 11 வருடம் முடிந்து 12 வருடம் ஆகும் போது தன்னை புதுப்பித்து கொள்கிறது, ஜோதிட கட்டத்தில் 12ம் இடம் விரையம் மற்றும் முக்தி, கேதுவை குறிக்க கூடியது, அதனால் தான் 12ம் வருடத்தில் உடல், மன, கால சூழல் பிரச்சனைகள் உருவாகின்றன, கோவில்கள் 12 வருடம் ஒருமுறை கும்பாபிஷேகம் நடப்பது இதனால் தான், நன்றி
ராஜேஸ்வரி அம்மா உங்கள் கருத்து சரியான முறையில் உள்ளது அவர்கள் இன்று செய்த தவருக்கு பிரபஞ்சம் அப்படி விட்டுவடாதுங்க அவர்கள் கதரலை நீங்கள் பார்பிர்கள் அதுக்கு காலம் கடக்கும் அவ்வளவு தான் நீங்கள் உங்கள் கடவுளின் இடத்தில் ஒப்படையுங்கள் அம்மா சாரி நான் உங்களை விட வயதில் சின்னவன் எனது கருத்து இது தப்பாக இருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் மன்னிக்கவும்..... அருதலிக்க நான் யார் மன்னிக்கவும் சாரி....
வணக்கம் அண்ணா காலையில் எப்போதும் குளிச்சிட்டுதான் யோகா செய்ய வேண்டுமா குளிர்காலத்துல ரொம்ப குளிரான இருக்கே என்ன செய்வது நீங்கள் எப்போதுமே குளிச்சிட்டு தான் யோகா, தியானம் எல்லாம் பன்னுவீங்கலா
வணக்கம் சகோதரரே எங்களுக்கு திருமணம் ஆகி 20 வருஷம் 3 குழந்தைகள் கணவருக்கு பாரா மிளிட்டரியில் வேலை என்பதால் அதிகமாக வெளியூர்களில் இருந்தோம் போன வருஷம் VRS retirement um வாங்கிட்டார் என் கணவர். இத்தனை வருடங்களாக அவரும் அவருடைய தம்பியும் சேர்ந்து சொத்துக்களை வாங்கி என் மாமனார் பெயர்ல பதிரப் பதிவு செய்யரது வழக்கம் ங்க இப்படி எங்களுடைய அதிகமான சேமிப்பு என் மாமனார் பெயர்ல செஞ்சாங்க ஆனால் போன மாதம் எங்களுக்கு எதையும் சொல்லாமலே value அதிகமாக இருக்கும் சொத்துக்களை அவருடைய தம்பி பெயர்ல பத்திர பதிவு செய்துட்டார் என் மாமனார் நேற்று தான் வெளியாள் மூலமாக எங்களுக்கு தெரியவந்தது இதபத்தி கேட்டதர்கு ஆமாம் அப்படி தான்னு எந்தவித குற்ற உணர்சியும் இல்லாம பேசுறாங்க ங்க அண்ணா மனசு தாங்க முடியாத அளவுக்கு துக்கமா இருக்காங்க ணா இதை கர்மா னு எடுத்துக்கறதா பசங்க college போர stage ல இருக்காங்க என் பசங்களுக்கும் ஏன் இந்த துரோகம் நடந்தது மனச எப்படி செலுத்த னே புரியல ங்க ணா நான் கடந்த 2 வருடமாக உங்க விடியோஸ் பாத்துதான் பக்குவம் அடைவேன் ஆனால் இப்ப ரொம்ப கஷ்டமா இருக்குங்க ணா அதனால் தான் உடன்பிறந்தவராக கருதி உங்களிடம் பகிர்கிரேன் நான் இந்த சூழலை எப்படி ..... ஒன்னுமே புரியல அழுக தான் வருது தவறு இருந்தா மன்னிச்சிடுங்க...
நல்லா அழுதுடுங்க சகோதரீ. நீதி உங்கள் பக்கம் இருக்கும் பட்சத்தில் உங்கள் பிள்ளைகள் நாளை உயர்நிலையில் வாழும்போது அவர்கள் மனது குத்தும்.அது பெருமூச்சாக வெளிப்படும்.இன்றைய நிமிடத்தை உங்கள் உயர்வுக்கு பயன்படுத்துங்கள். இங்கு எதுவும் நிரந்தரமல்ல.தராசு சரியாக தீர்ப்பை வழங்கும் 🎉🎉
@@Rajeshwari-s5x1t சகோதரி என்றும் நடப்பது அனைத்தும் நம் நன்மைக்கு தான் ☺️✨ திருவருள் இப்படி ஒரு நாடகம் நடத்துகிறது என்றால் அதற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும். காரணம் நமக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் மனம் துவண்டு விட வேண்டாம். இறைவன் மீது அனைத்தையும் விடுத்து இனிமேல் நடப்பதை நான் முறையில் பாருங்கள். எல்லாம் நன்மைக்கே ☺️✨🙏🏻
இங்கு எல்லாமே பாடம் தான் சகோதரி. இறை நிச்சயம் காரணகாரியத்தோடுதான் நடத்தும், அதிகம் புலம்பவோ, அவர்களை பேசவோ செய்யாது, அடுத்த கட்டம் நோக்கி நகர முயற்ச்சி செய்யுங்கள், உங்களை எங்கோ நல்ல திசைக்கு மாற்ற கூட இந்த நாடகம் இறை நடத்தலாம்,அனுபவத்தில் சொல்கிறேன். காலம் அதன் கடமையை செவ்வனே உங்கள் முன் நடத்தும் . நிதானமாகுங்கள், சிவாயநமஹ
Small correction bro.. it's not சோதிடம், "ஜோதிடம்" is a right word. It's all about how the planet's light affects the individual life. So jodhi enpathu than sariyana word.
நன்றி குருநாதர்
இதுவே தங்களின் சிறப்பு
மிக தெளிவாக அனைவருக்கும் புரியும் தொனியில் உங்களை விட புரியும் நிலையில் சொல்ல யூடியூப் சேனல் இல்லை
P
ஜோதிடம் என்பது அவரவர் கடந்த காலத்தை பொறுத்து, நம் எதிர் கால சூழல் என்பது இவ்வாறு தான் என்று முன்பே தீர்மானிக்கபடுகிறது,எவ்வாறு நம் உள் உடல் ஆழ்மன அடிப்படையில் இயங்குகிறதோ, அவ்வாறே இந்த சூழலும் முன்பே தீர்மானிக்கபட்டது, அதை நாம் மாற்றமுடியாது, அது நேர்மறையாக இருந்தால் ஏற்றுகொள்ளவும், எதிர்மறையாக இருந்தால் அதை புரிந்து கொண்டு நம் நிகழ்கால தன்மைகளை மாற்றும் போது, அதன் வலிமை குறைகிறது,இங்கு அனைத்து கிரகங்களும் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டவை, இந்த சூரிய குடும்பத்தில் குருவே பெரிய மற்றும் பழமையான கிரகம், அது சூரியனை முழுமையாக சுற்றிவர 12 வருடங்கள் ஆகும், இதில் 11 வருடம் முடிந்து 12 வருடம் ஆகும் போது தன்னை புதுப்பித்து கொள்கிறது, ஜோதிட கட்டத்தில் 12ம் இடம் விரையம் மற்றும் முக்தி, கேதுவை குறிக்க கூடியது, அதனால் தான் 12ம் வருடத்தில் உடல், மன, கால சூழல் பிரச்சனைகள் உருவாகின்றன, கோவில்கள் 12 வருடம் ஒருமுறை கும்பாபிஷேகம் நடப்பது இதனால் தான், நன்றி
Bro unmai
Bro Saiva siddhantham and Advaita vedantham redaiyu konjam explain panrigalaa
Namba gk channel sir oruthar irukar. Tooo brilliant
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி .🙏🐞🍀 இவன்லஷ்மி
Unmai anna
வணக்கம் 🙏
Osho is an educator ❤
🙏🙏🙏
நன்றி nithilaa 😊
It's exciting 🙏🙏🙏🙏 thanku nithilan
வணக்கம் நண்பா ❤❤❤
Thank you for this Video 🙏🏾
Brilliant❤
Sariyaha puriunthu kolkira sakthi ungalidam irukirathu
அன்பு வணக்கங்கள் நித்தி அண்ணா🙏🏻
வாழ்க வளமுடன் 🎉
ராஜேஸ்வரி அம்மா உங்கள் கருத்து சரியான முறையில் உள்ளது அவர்கள் இன்று செய்த தவருக்கு பிரபஞ்சம் அப்படி விட்டுவடாதுங்க அவர்கள் கதரலை நீங்கள் பார்பிர்கள் அதுக்கு காலம் கடக்கும் அவ்வளவு தான் நீங்கள் உங்கள் கடவுளின் இடத்தில் ஒப்படையுங்கள் அம்மா சாரி நான் உங்களை விட வயதில் சின்னவன் எனது கருத்து இது தப்பாக இருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் மன்னிக்கவும்..... அருதலிக்க நான் யார் மன்னிக்கவும் சாரி....
இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி விளக்கம் கூறுங்கள்🙏🏻 நித்திலன் ❤️🌌 முருகனின் திருவுருவங்களின் தாட்பரியங்கலோடு இணைத்து விளக்குங்கள்.🙏🏻🌌❤️
நன்றி, வணக்கம் நித்திலன்.😊
hello sir , can you explain dolorus cannon please🙏🙏🙏
Great Sir☺️✨🙏🙏
வணக்கம் முருகா❤
Tree grains(rings) research
நன்றி
நன்றி 🙏
Super super🙏
Thank u so much bro❤❤❤
School la soli tharanga bro tree oda age pathi
1000
வெற்றி வேல் வீர வேல்
தம்பி 🙏இறந்தவர்களுக்கு அடைப்பு இருப்பது என்பது பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்🙏
❤❤❤
ஓஹோ, அப்போ மரவளையங்கள், அதனுடைய ஆகாசிக்ரெக்கார்டஸ் போல தெரியுது.
Which book
😃😀😄
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் அண்ணா காலையில் எப்போதும் குளிச்சிட்டுதான் யோகா செய்ய வேண்டுமா குளிர்காலத்துல ரொம்ப குளிரான இருக்கே என்ன செய்வது நீங்கள் எப்போதுமே குளிச்சிட்டு தான் யோகா, தியானம் எல்லாம் பன்னுவீங்கலா
@@suryaprasathsuryaprasath9031 Brush your teeth, if you can go to latrine, wash your face, lit a lamp and pray and sit for meditation ☺️✨
@@NithilanDhandapani thankyou sir
வணக்கம் சகோதரரே எங்களுக்கு திருமணம் ஆகி 20 வருஷம் 3 குழந்தைகள் கணவருக்கு பாரா மிளிட்டரியில் வேலை என்பதால் அதிகமாக வெளியூர்களில் இருந்தோம் போன வருஷம் VRS retirement um வாங்கிட்டார் என் கணவர். இத்தனை வருடங்களாக அவரும் அவருடைய தம்பியும் சேர்ந்து சொத்துக்களை வாங்கி என் மாமனார் பெயர்ல பதிரப் பதிவு செய்யரது வழக்கம் ங்க இப்படி எங்களுடைய அதிகமான சேமிப்பு என் மாமனார் பெயர்ல செஞ்சாங்க ஆனால் போன மாதம் எங்களுக்கு எதையும் சொல்லாமலே value அதிகமாக இருக்கும் சொத்துக்களை அவருடைய தம்பி பெயர்ல பத்திர பதிவு செய்துட்டார் என் மாமனார் நேற்று தான் வெளியாள் மூலமாக எங்களுக்கு தெரியவந்தது இதபத்தி கேட்டதர்கு ஆமாம் அப்படி தான்னு எந்தவித குற்ற உணர்சியும் இல்லாம பேசுறாங்க ங்க அண்ணா மனசு தாங்க முடியாத அளவுக்கு துக்கமா இருக்காங்க ணா இதை கர்மா னு எடுத்துக்கறதா பசங்க college போர stage ல இருக்காங்க என் பசங்களுக்கும் ஏன் இந்த துரோகம் நடந்தது மனச எப்படி செலுத்த னே புரியல ங்க ணா நான் கடந்த 2 வருடமாக உங்க விடியோஸ் பாத்துதான் பக்குவம் அடைவேன் ஆனால் இப்ப ரொம்ப கஷ்டமா இருக்குங்க ணா அதனால் தான் உடன்பிறந்தவராக கருதி உங்களிடம் பகிர்கிரேன் நான் இந்த சூழலை எப்படி ..... ஒன்னுமே புரியல அழுக தான் வருது தவறு இருந்தா மன்னிச்சிடுங்க...
நல்லா அழுதுடுங்க சகோதரீ. நீதி உங்கள் பக்கம் இருக்கும் பட்சத்தில் உங்கள் பிள்ளைகள் நாளை உயர்நிலையில் வாழும்போது அவர்கள் மனது குத்தும்.அது பெருமூச்சாக வெளிப்படும்.இன்றைய நிமிடத்தை உங்கள் உயர்வுக்கு பயன்படுத்துங்கள். இங்கு எதுவும் நிரந்தரமல்ல.தராசு சரியாக தீர்ப்பை வழங்கும் 🎉🎉
@@Rajeshwari-s5x1t சகோதரி என்றும் நடப்பது அனைத்தும் நம் நன்மைக்கு தான் ☺️✨ திருவருள் இப்படி ஒரு நாடகம் நடத்துகிறது என்றால் அதற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும். காரணம் நமக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் மனம் துவண்டு விட வேண்டாம். இறைவன் மீது அனைத்தையும் விடுத்து இனிமேல் நடப்பதை நான் முறையில் பாருங்கள். எல்லாம் நன்மைக்கே ☺️✨🙏🏻
இங்கு எல்லாமே பாடம் தான் சகோதரி. இறை நிச்சயம் காரணகாரியத்தோடுதான் நடத்தும், அதிகம் புலம்பவோ, அவர்களை பேசவோ செய்யாது, அடுத்த கட்டம் நோக்கி நகர முயற்ச்சி செய்யுங்கள், உங்களை எங்கோ நல்ல திசைக்கு மாற்ற கூட இந்த நாடகம் இறை நடத்தலாம்,அனுபவத்தில் சொல்கிறேன். காலம் அதன் கடமையை செவ்வனே உங்கள் முன் நடத்தும் . நிதானமாகுங்கள், சிவாயநமஹ
Small correction bro.. it's not சோதிடம், "ஜோதிடம்" is a right word. It's all about how the planet's light affects the individual life. So jodhi enpathu than sariyana word.
@@subashinikr594 தமிழ் கற்றுக்கொள்ளுங்கள் ☺️✨🙏🏻
நாலடியார் நூலில் 52 வது பாடல்:
நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தம்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் "சோதிடமும்" .......
தமிழில்: சோதிடம்
வடமொழியில்: ஜோதிடம்
மேலும் ஐயமிருப்பின் தமிழ் அகராதியைக் காணலாம். 🙏🙏🙏
Okay bro
Therinthu pesavum @@subashinikr594anna
❤
வணக்கம் 🙏
வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤