மிக அற்புதமான புனைக்கதை சகோதரா. சிவவாக்கியர் பாடல்கள் அனைத்தையும் முழுதாக படியுங்கள் சகோ. சிவவாக்கியர் பாடல்களில் அதிக அளவு பார்ப்பன எதிர்ப்பு, கோவில் எதிர்ப்பு எல்லாமும் இருக்கும். சிவவாக்கியர் நாத்திகரோ என்று எனும் அளவிற்கு அவர் கருத்துகள் இருக்கும். ஆனால் அவர் பாடல்களை உணர்ந்து படித்தால் மிகச்சிறந்த படுத்தறிவு மிகுந்த ஆன்மிக சித்தர் அவர். இறைவன் உள்ளிருக்கிறான். உணர்ந்துகொள் என்பதாக மட்டுமே அவர் பாடல்கள் இருக்கும். அவர் யாரையும் குருவாக ஏற்றுக்கொண்டவரல்ல. அவர் குரு உள்ளிருக்கும் சிவனே. தேவையற்ற மாய மந்திர ஜாலங்கள் அவர் பாடல்களில் இல்லை. உண்மை ஆன்மிகத்தை உணர்ந்து பரப்பினால் உணர்வதற்கும், இரசிப்பதற்கும் தயாராக இருக்கிறோம்.
சிவவாக்கியர் குருவாக மட்டுமல்ல, அவர் வழிநடத்தும் வழியில் செல்பவர்கள், அவருடன் பேசுபவர்கள் இன்றும் உள்ளனர். அவர் வாழ்கை வரலாறு கூறுபவர்கள் அவரை பற்றிய உண்மைகள் அறிந்து கூறுவது நல்லது. எனினும் சிவவாக்கியர் பற்றி பதிவிட்டதற்கு நன்றி.
வணக்கம் ஐயா சித்தர்கள் பற்றி ஒவ்வொரு கருத்து கருத்து மிகவும் அற்புதமாக உள்ளது எங்களுக்கு படித்து புரிந்து கொள்ள முடிவதில்லை உங்களுடைய கருத்துக்கள் கேட்க கேட்க பயனுள்ளதாய் உள்ளது எங்களுக்காகவே உங்களைப் படைத்துள்ளார் இறைவன் மென்மேலும் உங்கள் பணி தொடர நாங்கள் சிறக்க கருத்துக்கள் கூற கேட்டுக்கொள்கிறேன் நன்றி
சிவவாக்கியர் மந்திரம்: கிபி 900 நூற்றாண்டு ஆவது ஏது அழிவது ஏது அப்புறத்தில் அப்புறம் - சிவவாக்கியர் பொருள்: இந்த உலகத்தில் எதையும் உருவாக்கவும் அழிக்கவும் முடியாது. ஒன்று வேறொன்றாக மாறுகிறது The law of conservation of energy states that energy can neither be created nor destroyed - only converted from one form of energy to another. -1850 year Rudolf Clausius and William Thomson (Kelvin)
Kongganar and gold story I heard was about Thiruvalluvar and Vasugi amayar. Kongganar gave the gold to VAsugi but she told him to give to her husband. When Kongganar gave the gold to Thiruvalluvar, he just smiled and took a cup of water, gargled his mouth and spit the water on to a stone. Then he stared at the stone and it became gold! I read this in a book called "Siddhar paadalkalil Agathiyar Thiruvalluvar varalaru"
I have need for siddhar jeva samathi correct location. Thanks emoji lam reply pannathinga. Ellarum location kekkanga therinja sollunga. Illai atleast theriyathu nu sollunga....
Both of us like shiva vaakiyar very much!!!! For that only i commenting on this video. Or else i wouldn't have disturbed by comments. Sorry. And content is good. And tc
@@NithilanDhandapani oh surprising. You do remember my name!!!!! But still i watch your videos and like your videos to encourage you!!! 🥀i will keep doing it.
வணக்கம் தோழர் சிவவாக்கியர் பாடிய பாடலுக்கும் அவர் வரலாறுக்கும் முரண் இருப்பது போல் தோன்றுகிறது அவர் கோயில் குளங்கள் உருவ வழிபாடு எதிர்ப்பை பற்றி பாடல் பாடியுள்ளார் ஆனால் வாழ்க்கை வரலாற்றில் அதைப் பற்றி ஒரு இடமும் சொல்லவில்லை இதில் எது உண்மை
ஏதோ சினிமா விமர்சனம் போல சிவ வாக்கிய சித்தரின் வரலாறை கூறி உள்ளீர்கள்....இது ஆத்மார்த்தமாக மக்களின் மனதில் விதைக்க வேண்டிய ஒன்று...இன்றுதான் இந்த வீடியோவை கண்டு,கேட்கும் வாய்ப்பு கிடைத்தது...தலைப்பை கண்டு பேரானந்தம் கொண்டேன்..ஆனால் நீங்கள் பேட்டி எடுப்பது போல் கூறுகின்றீர்கள்...ஆங்கில கலப்பு இல்லாமல் ஆத்மார்த்தமாக இப் பணியை மேற்கொள்ளுங்கள்...வெற்றி கிடைக்கும்..இது என் தாழ்மையான வேண்டுகோள்...
Fake story ... Siththar gu marupiravi illa...innum naraiya Errors.... But my qustion Yaaru intha story create pannathu? and Ethugaga?.... Siva vakkiyar enbathu true name illa.... ithu songs ahh collect pannavanga vachathu.... siva vakkiyar birth aagum pothu siva nu sonnatha solrathu fake.... Real Name yaarukkum theriyathu.... Real story yaarukkum theriyathu.... All siththargal oda story yum mostly fake ahh than irukku... Yaaru seira velai ithellaam
ஏம்ப்பா கடவுளைப் பற்றிய இவ்ளோ பொய்கள் பேசிக்கிட்டே இருக்கீங்க. மக்களுக்கு தப்பான தகவல்களை பரப்பாதீங்க . இறைத்தன்மையயை பகச்சுக்காதீங்க . நீங்க நிறைய பொய் பேசுரீங்கன்னு இறைவனுக்குத் தெரியும்.
மிக அற்புதமான புனைக்கதை சகோதரா. சிவவாக்கியர் பாடல்கள் அனைத்தையும் முழுதாக படியுங்கள் சகோ. சிவவாக்கியர் பாடல்களில் அதிக அளவு பார்ப்பன எதிர்ப்பு, கோவில் எதிர்ப்பு எல்லாமும் இருக்கும். சிவவாக்கியர் நாத்திகரோ என்று எனும் அளவிற்கு அவர் கருத்துகள் இருக்கும். ஆனால் அவர் பாடல்களை உணர்ந்து படித்தால் மிகச்சிறந்த படுத்தறிவு மிகுந்த ஆன்மிக சித்தர் அவர். இறைவன் உள்ளிருக்கிறான். உணர்ந்துகொள் என்பதாக மட்டுமே அவர் பாடல்கள் இருக்கும். அவர் யாரையும் குருவாக ஏற்றுக்கொண்டவரல்ல. அவர் குரு உள்ளிருக்கும் சிவனே. தேவையற்ற மாய மந்திர ஜாலங்கள் அவர் பாடல்களில் இல்லை. உண்மை ஆன்மிகத்தை உணர்ந்து பரப்பினால் உணர்வதற்கும், இரசிப்பதற்கும் தயாராக இருக்கிறோம்.
சிவவாக்கியர் வாழ்க்கை வரலாறு தான் என்ன
Arumaiyana pathivu nanba
👏👏👏
சிவவாக்கியர் குருவாக மட்டுமல்ல, அவர் வழிநடத்தும் வழியில் செல்பவர்கள், அவருடன் பேசுபவர்கள் இன்றும் உள்ளனர்.
அவர் வாழ்கை வரலாறு கூறுபவர்கள் அவரை பற்றிய உண்மைகள் அறிந்து கூறுவது நல்லது.
எனினும் சிவவாக்கியர் பற்றி பதிவிட்டதற்கு நன்றி.
வணக்கம் ஐயா சித்தர்கள் பற்றி ஒவ்வொரு கருத்து கருத்து மிகவும் அற்புதமாக உள்ளது எங்களுக்கு படித்து புரிந்து கொள்ள முடிவதில்லை உங்களுடைய கருத்துக்கள் கேட்க கேட்க பயனுள்ளதாய் உள்ளது எங்களுக்காகவே உங்களைப் படைத்துள்ளார் இறைவன் மென்மேலும் உங்கள் பணி தொடர நாங்கள் சிறக்க கருத்துக்கள் கூற கேட்டுக்கொள்கிறேன் நன்றி
அருமையான பதிவு மேலும் காண காத்துருக்கிறோம். நன்றி
மிக்க நன்றி நண்பா 😊✌️
Super Anna,Waiting For The next video❤❤❤,ஓம் சிவவாக்கியர் சித்தரே போற்றி
😊🙏✌
@@NithilanDhandapani ❤❤❤
வணக்கம் 🙏🏻
அருமை அருமை அற்புதமான பதிவை வழங்கியமைக்கு நன்றி சித்தர்களின் ஆசிர்வாதம் என்றென்றும் உங்களுக்கு கிடைக்கும் இறைவன் அருளால் take care thambi
மிக்க நன்றி அம்மா 😊✌ take care 😊✌
இன்று நான் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கேட்க நேர்ந்தது. நன்றி
Nandri❤
நன்றி அய்யா வாழ்த்துக்கள்
சிவவாக்கியர் மந்திரம்:
கிபி 900 நூற்றாண்டு
ஆவது ஏது அழிவது ஏது அப்புறத்தில் அப்புறம்
- சிவவாக்கியர்
பொருள்: இந்த உலகத்தில் எதையும் உருவாக்கவும் அழிக்கவும் முடியாது. ஒன்று வேறொன்றாக மாறுகிறது
The law of conservation of energy states that energy can neither be created nor destroyed - only converted from one form of energy to another.
-1850 year Rudolf Clausius and William Thomson (Kelvin)
🙏🙏🙏🙏🙏👍👌
Bro you did great great help to us. 🙏🙏🙏🤝🤝🤝🙌🙌💅💅👏👏👏👏
Nearly 100% correct in all your briefing
Thanks ji 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Welcome Ji 😊✌
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
vanakam sir, im Boobalan , im from malaysia, please TALK about
kagapujandar gnanam 80
Sri Kakapusandar Perunool Kaviyam 1000
PLEASE PLEASE PLEASE
Very nice video bro om namah shivaya
அருமை நண்பா ௐநமசிவாயௐ
நன்றி நன்பரே 😊✌
அருமை அருமை நன்றி
Wow so fast next video... 🤩🤩
😁✌
Kongganar and gold story I heard was about Thiruvalluvar and Vasugi amayar. Kongganar gave the gold to VAsugi but she told him to give to her husband. When Kongganar gave the gold to Thiruvalluvar, he just smiled and took a cup of water, gargled his mouth and spit the water on to a stone. Then he stared at the stone and it became gold! I read this in a book called "Siddhar paadalkalil Agathiyar Thiruvalluvar varalaru"
Siva vakkiya siddhar jeevasamadhi next Pudukkottai or kumbakonam pls reply
Arumai anna
Nandri Sakothari 😊✌
I have need for siddhar jeva samathi correct location. Thanks emoji lam reply pannathinga. Ellarum location kekkanga therinja sollunga. Illai atleast theriyathu nu sollunga....
அருமை
நன்றி 😊✌
சிவவாக்கியர் ஜீவசமாதி கும்பகோணம் எங்கே உள்ளது நன்றி
Atma Namaskaram 🙏🏻😊💐
Great Brother......👍👍👍
ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை மனமுருகி சொன்னால் போதும் மனம் முழுவதும் இறைவன் ஆட்கொள்வார்..நன்றி நண்பரே காணொலிக்கு...
உண்மை நண்பரே. நன்றி 😊✌️
Kumbakonam which temple sir
Thanks for all your videos.. Guruve saranam..
Wonderful Nithilan it would be more useful if u could add the location of their Jeeva samadhi’s to your videos!!! Thanks
Anna antha kai peru enna rply pannunga bro
Superb bro
Thanks bro 😊✌
சிவவாக்கி சித்தர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் எந்த கோவிலில் உள்ளது.
Patti Andra paechalar bharathibaskar😊
super bro intresting......
Thanks bro 😊✌
Big fan
Thank you very much 😊✌
ஓம் நமசிவாய
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குரு சிவவாக்கியரின் ஜீவசமாதி/ஐக்கிய இடம் கும்பகோணத்தில் எந்த கோவிலில்/ இடத்தில் உள்ளது ???
Super bro my aadhi guru is Sivavakkiar
ஐயா கும்பகோணத்தில் சிவவாக்கியர் ஜீவ சமாதி எந்த இடத்தில் உள்ளது
Thanks brother
Welcome brother 😊✌
Super❤
சூப்பர்
Congrats bro ❣️❣️❣️❣️
Thank you bro 😊
🙏🏻🙏🏻🙏🏻
நமசிவாய
vanakam...where is Sivavakiar Sidhars jeeva samathi...can please share location and name or place or temple...thank u - 14/2/24
Super
Thank you 😊✌
சிவவாக்கியர் ஜீவ சமாதி எங்கு உள்ளது
Kumbakonam.....I saw today from astro ragavan Satheesh channel
1 Perungalur Pudukkottai 2 Kumbakonam
Perungalur, pudhukkottai
En kulatheivam
Is sivavakkiyar and manikavasagar same?
Om nama shivaya
ௐ நமசிவாய
ஓம் நமசிவாய
🧘🧘🧘🙏🙏🙏🙏
👌
😊✌
Om namah shivaya
சிவ வாக்கியர் ஜீவசமாதி எங்கு உள்ளது விவரம் தேவை
Perungalur Pudukkottai and Kumbakonam
@@ganeshpudukottai4573jeevasamadi in perungalur it is pudukkottai thanjavur root
Nice bro
Am confuse on Sivavakkiyar’s say on rebirth. I may have understood it wrongly. Is he saying no reincarnation or rebirth?
No reincarnation is only for people who got themselves one with GOD. Until then lives will keep coming taking different forms.
@@NithilanDhandapani 🙏
Both of us like shiva vaakiyar very much!!!! For that only i commenting on this video. Or else i wouldn't have disturbed by comments. Sorry. And content is good. And tc
Thank you Prabha 😊✌
@@NithilanDhandapani oh surprising. You do remember my name!!!!! But still i watch your videos and like your videos to encourage you!!! 🥀i will keep doing it.
கும்பகோணத்தில் எங்கு ஜீவ சமாதி உள்ளது என்று கூறவும்
Kadaisila maru perapu illa nu sonnavaruke maru perapu kuduthutanga namba aalunga
0:15 0:18
அகத்தியர் பற்றி சொல்லுக சகோதரர்
பதஞ்சலி பற்றி சொல்லுக சகோதரர்
Please bro
First like first comment
Welcome welcome 😊✌
Nandri nandri
Nandri 😊✌️
❤❤❤
Arumai 👍👌, keep rocking bro
Thank you bro 😊✌
is he didnt tell there is no god in stones
🙏
😊✌
நீங்கள் தவறான கருத்தை பதிவிட வேண்டாம் நீங்கள் சிவ வாக்கியத்தை முழுமையாக படிக்க வேண்டும்..
வணக்கம் தோழர் சிவவாக்கியர் பாடிய பாடலுக்கும் அவர் வரலாறுக்கும் முரண் இருப்பது போல் தோன்றுகிறது அவர் கோயில் குளங்கள் உருவ வழிபாடு எதிர்ப்பை பற்றி பாடல் பாடியுள்ளார் ஆனால் வாழ்க்கை வரலாற்றில் அதைப் பற்றி ஒரு இடமும் சொல்லவில்லை இதில் எது உண்மை
ஏதோ சினிமா விமர்சனம் போல சிவ வாக்கிய சித்தரின் வரலாறை கூறி உள்ளீர்கள்....இது ஆத்மார்த்தமாக மக்களின் மனதில் விதைக்க வேண்டிய ஒன்று...இன்றுதான் இந்த வீடியோவை கண்டு,கேட்கும் வாய்ப்பு கிடைத்தது...தலைப்பை கண்டு பேரானந்தம் கொண்டேன்..ஆனால் நீங்கள் பேட்டி எடுப்பது போல் கூறுகின்றீர்கள்...ஆங்கில கலப்பு இல்லாமல் ஆத்மார்த்தமாக இப் பணியை மேற்கொள்ளுங்கள்...வெற்றி கிடைக்கும்..இது என் தாழ்மையான வேண்டுகோள்...
எப்படி கூறினால் என்ன. என்ன மொழி கலப்பு இருந்தால் என்ன. தங்களுக்கு தேவையானது கிடைத்ததா. அது போதாதா
தங்கம் ஆட்கொல்லி
🙏🏻👍👍
😊✌
, ஓம்
கும்பகோணத்தில்
சிவாக்கியர் ஆரூடம் நிறைய இருக்குதுன்னு நினைக்குறேன் 🤔!
Dhargam pandra ga na enna anna?
Dhargam means healthy arguments or discussions
🙏👍
குண்டலங்கள் பூண்டு நீர் குளங்களடோரும் மூழ்கினீர் என்ற பாடலுக்கு விளக்கம் வேண்டும் தம்பி விளக்கதெரிந்தால் நல்லது
Doctor Strange ❤
Siva vakkiyaruku kuzhandhai illaya
யாகவா முனிவர் வீடியோவைப்பார்க்கவும்
Bro again korrakkar predictions bro please
Apdiya bro. Nan elame soliten bro earlier potta video laye
Please அகத்தியர் பற்றி சொல்லுக
பதஞ்சலி பற்றி சொல்லுக
ஏன் சிவவாக்கியர் நாமம் போட்டுஇருக்கார்
Fake story ... Siththar gu marupiravi illa...innum naraiya Errors.... But my qustion Yaaru intha story create pannathu? and Ethugaga?.... Siva vakkiyar enbathu true name illa.... ithu songs ahh collect pannavanga vachathu.... siva vakkiyar birth aagum pothu siva nu sonnatha solrathu fake.... Real Name yaarukkum theriyathu.... Real story yaarukkum theriyathu.... All siththargal oda story yum mostly fake ahh than irukku... Yaaru seira velai ithellaam
அ+உ+ம்
ஏம்ப்பா கடவுளைப் பற்றிய இவ்ளோ பொய்கள் பேசிக்கிட்டே இருக்கீங்க. மக்களுக்கு தப்பான தகவல்களை பரப்பாதீங்க .
இறைத்தன்மையயை பகச்சுக்காதீங்க .
நீங்க நிறைய பொய் பேசுரீங்கன்னு இறைவனுக்குத் தெரியும்.