இனி மோர் குழம்பு இப்படி தான் செய்வீங்க | வெண்டைக்காய் மோர் குழம்பு | Mor kuzhambu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 272

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 2 ปีที่แล้ว +14

    தெளிவான விளக்கம் என் உடன் பிறப்பே வாழ்க வளமுடன்.

  • @ranjithanarayanan4417
    @ranjithanarayanan4417 ปีที่แล้ว +3

    சூப்பர் நாளைக்கு மோர் குழம்பு செய்யவேண்டியது தான்

  • @pavi.m5502
    @pavi.m5502 2 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி.மோர்க்குழம்பு செய்துப் பார்த்தேன் மிகவும் நன்றாக இருக்கு.நன்றி.👌👌👌

  • @GoodMorning_cooking
    @GoodMorning_cooking 2 หลายเดือนก่อน

    I like the way you prepare and presented looks perfect and delicious😋

  • @Kaladhiya
    @Kaladhiya หลายเดือนก่อน +1

    23/11/2024....... இன்று மோர் குழம்பு செய்கிறேன் உங்கள் செய் முறை அருமை ட❤❤

  • @gajanannaik6096
    @gajanannaik6096 4 ปีที่แล้ว +2

    I am from Orissa people but ilike more kulumbu.so super test. thanks

  • @RevathiRevathi-l7r
    @RevathiRevathi-l7r 4 หลายเดือนก่อน +1

    Super taste Vera level

  • @selvielangovan9536
    @selvielangovan9536 5 ปีที่แล้ว +2

    நானும் இப்படித்தான் அக்கா மோர் குழம்பு பன்னுவேன் ஆனால் தேங்காய் அரைக்கும் போது மட்டும் தான் சின்ன வெங்காயம் 2சேர்ப்பேன் தாழிக்க வெங்காயம் யூஸ் பன்ன மாட்டேன் டேஸ்ட் சூப்பராக இருக்கும் சிஸ்டர் நீங்கள் சொன்ன ரெசப்பியும் சூப்பரா இருக்கு ட்ரை பன்றேன் சிஸ்டர் மிக்க நன்றி

    • @AgnesCreations
      @AgnesCreations  5 ปีที่แล้ว

      ஆமாம்.. அம்மாவும் சேர்க்க மாட்டாங்க.. நான் ட்ரை பண்ணேன் நல்லா இருந்தது.. நீங்களும் செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க...நன்றி...

  • @MrDass-g1b
    @MrDass-g1b 11 หลายเดือนก่อน

    Hi sister very nice teste vera level thank you ❤❤

  • @sajithabanu4809
    @sajithabanu4809 3 ปีที่แล้ว +6

    Hi sissy.....yenaku moar kuzhambu romba pidikum....nenga sonna style a try pane.....Supr a iruku .....Thank u sissy😊

  • @kalpanasekar5642
    @kalpanasekar5642 10 หลายเดือนก่อน +2

    Thank you mam

  • @thuligalchannel786
    @thuligalchannel786 ปีที่แล้ว +1

    மோர் குழம்பு செய்முறை அருமை

  • @brindavathi21
    @brindavathi21 3 ปีที่แล้ว +13

    Fantastic taste sister.i tried several times the out put is very very superb

  • @gunasekaran7188
    @gunasekaran7188 6 หลายเดือนก่อน

    நான் செய்து சாப்பிட்டேன் மிகவும் நல்ல இருந்தது அருமை நன்றி சகோதரி

  • @kamaldeen4539
    @kamaldeen4539 3 ปีที่แล้ว +5

    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரி.....👌👍👏💜💐😋😋😋😋😋

  • @jayanthivel6703
    @jayanthivel6703 ปีที่แล้ว +3

    ❤ super taste sisy 🎉 vetla ellarum semmaya saptanga thank you sis❤❤❤

  • @thuligalchannel786
    @thuligalchannel786 ปีที่แล้ว +1

    Nice sharing thanks

  • @nambimalathi7022
    @nambimalathi7022 ปีที่แล้ว +1

    I tried it sema ya irunthuchi

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 ปีที่แล้ว +2

    Thuvaram parrupu and pachairisi one spoon oora veithu araithu seithal innum super

  • @divyaprabaharan718
    @divyaprabaharan718 2 ปีที่แล้ว +1

    Na try panen super thank you sister

    • @AgnesCreations
      @AgnesCreations  2 ปีที่แล้ว +1

      Thank you for your support ❤️❤️

  • @manupriyar8169
    @manupriyar8169 6 หลายเดือนก่อน

    Nice ma.. thanks..

  • @NithyaC-x9d
    @NithyaC-x9d ปีที่แล้ว

    Super very tasty

  • @kishorearjunan5788
    @kishorearjunan5788 5 ปีที่แล้ว +18

    ஆஹா அருமையான சுவையான மோர்க்குழம்பு சமையல் நன்றி சகோதரி அவர்களே உங்களுக்கு நன்றி 🙏

    • @AgnesCreations
      @AgnesCreations  5 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி..

    • @s.ganesansethuraman7608
      @s.ganesansethuraman7608 5 ปีที่แล้ว +3

      Excellent. Very nice

    • @AgnesCreations
      @AgnesCreations  5 ปีที่แล้ว

      @@s.ganesansethuraman7608 thank you..

    • @palanimurugamma4830
      @palanimurugamma4830 5 ปีที่แล้ว

      Sandal Rajalakshmi Senthil Rajalakshmi Nattupura Pattu sandal Rajalakshmi Senthil Rajalakshmi Nattupura Pattu Senthil Rajalakshmi part Dil Rajalakshmi part Ganesh and Rajalakshmi Senthil Ganesh Rajalakshmi Ganesh and Rajalakshmi and Senthil Ganesan Rajalakshmi part Sandhi Hindi Ganesan Senthil Rajalakshmi Nattupura Pattu

    • @Rajasekaran-jv8nz
      @Rajasekaran-jv8nz 4 ปีที่แล้ว

      Over

  • @maruthim2867
    @maruthim2867 5 ปีที่แล้ว +1

    Super mam naa inniku neenga sona mathiry morekulambu senjisapitom super ah..irunthathu Thank u mam

  • @bhuvaneswaribhaskar3668
    @bhuvaneswaribhaskar3668 9 หลายเดือนก่อน

    Super super tasty super 👌 👍

  • @deeksha-thalapathy0683
    @deeksha-thalapathy0683 ปีที่แล้ว

    சூப்பரா இருக்கு 🙏🙏🙏

  • @saraladevidevi7708
    @saraladevidevi7708 4 ปีที่แล้ว +1

    Today naga vedio play pannite ready pannitom. Super sister. tq

  • @devishree60
    @devishree60 2 ปีที่แล้ว +1

    I tried this mor kulambu today very tasty

  • @glorystephenn6214
    @glorystephenn6214 ปีที่แล้ว

    Super payhivu Thank you sister 🙏👍

  • @vijikannan1540
    @vijikannan1540 4 หลายเดือนก่อน

    சூப்பர் செல்லம் சூப்பர்

  • @Kaladhiya
    @Kaladhiya ปีที่แล้ว +39

    03/10/2023...... இன்று என் மகன் பிரேம்ஆனந்த் பிறந்தநாள் இன்று மோர் குழம்பு செய்தேன் 👍👍👍💐💐💐💞💞💞....கலா திருச்சி 🎉🎉🎉❤❤❤❤

    • @AgnesCreations
      @AgnesCreations  ปีที่แล้ว +3

      மகனுக்கு பிளந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐❤️❤️

    • @Kaladhiya
      @Kaladhiya ปีที่แล้ว +2

      ​@@AgnesCreationsநன்றி ட தங்கம் 🎉🎉🎉

    • @Amsavalli-ju4nf
      @Amsavalli-ju4nf 10 หลายเดือนก่อน +1

  • @shabjimohamed621
    @shabjimohamed621 4 ปีที่แล้ว +3

    Super sister very test

  • @StandardColdPressedOil
    @StandardColdPressedOil 5 ปีที่แล้ว +31

    Small request mam. ஒவ்வொரு குழம்பும் போடும்போது match ah any side dish sollunga mam.

    • @AgnesCreations
      @AgnesCreations  5 ปีที่แล้ว +2

      கண்டிப்பா சொல்றேங்க.. மிக்க நன்றி..

    • @anniedavidson3062
      @anniedavidson3062 4 ปีที่แล้ว +1

      Potato masiyal best combination

    • @bangtangirl7606
      @bangtangirl7606 2 ปีที่แล้ว +1

      Beet root or cabbage stir fry

    • @kshafiullah2673
      @kshafiullah2673 2 ปีที่แล้ว

      @@AgnesCreations 1111111111111111111111111111111¹1

    • @meenaanthoniraj1726
      @meenaanthoniraj1726 2 ปีที่แล้ว

      Vendakka poriyal is good combination

  • @boobalarasuvelu9804
    @boobalarasuvelu9804 3 ปีที่แล้ว +8

    What a receipie!!Video got exactly translated into kulambu. Superb. Keep posting such things.

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 ปีที่แล้ว

    Good. Please add corridor leaves at the end.

  • @bhavanibhavani8173
    @bhavanibhavani8173 2 ปีที่แล้ว +12

    I tried it... It becomes very 😋tasty... Thank you sis😇

  • @s.sonali9690
    @s.sonali9690 2 ปีที่แล้ว +2

    Vennakai curd my favourite idam itha pakkum pothu vera level. Kandipa naan try pannuvan

    • @AgnesCreations
      @AgnesCreations  2 ปีที่แล้ว

      kandipa try panunga, nala irukum

  • @annajose4834
    @annajose4834 ปีที่แล้ว

    மல்லி இலை போடுங்க சூப்பாயிருக்கும்

    • @AgnesCreations
      @AgnesCreations  ปีที่แล้ว

      கண்டிப்பா 😍😍

  • @afishaslam6497
    @afishaslam6497 3 ปีที่แล้ว

    Super taste good L like if ya

  • @arokianaveena.t9546
    @arokianaveena.t9546 4 ปีที่แล้ว +2

    Super mam na itha innaiku try pannan its realy good

  • @dhanalakshmi6988
    @dhanalakshmi6988 3 ปีที่แล้ว +2

    Without coconut ilama with ladies finger odo மோர் seiya mudiumaa

  • @dillibabuk5581
    @dillibabuk5581 ปีที่แล้ว

    SuperSuperOSuper🌹

  • @petchiammalammu7296
    @petchiammalammu7296 2 ปีที่แล้ว

    Today try panna 👌😊

  • @dhiyashi9422
    @dhiyashi9422 2 ปีที่แล้ว

    Dinner kku tripannalama

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 ปีที่แล้ว +1

    நாங்கள் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பும்,. ஒரு ஸ்பூன் அரிசியும் ஊற வைத்து அரைத்து, சிறிது புளித்தண்ணீர் விட்டுக் கொதிக்கவைத்துப் பின்னர் சிறிது மஞ்சள், உப்பு, அரைத்த தேங்காய், சீரகம், உள்ளி விழுதையும் அத்துடன் கொதிக்கவைத்து அதன்பின்
    கெட்டியான தயிரை நன்றாக கலக்கி சேர்த்து உடனே இறக்கி விடுவோம். வெண்டைக்காய் சேர்த்து செய்தது நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.

    • @AgnesCreations
      @AgnesCreations  2 ปีที่แล้ว

      என் மாமியாரும் நீங்க சொன்ன மாதிரி தான் பண்ணுவாங்க

  • @shinemobile3460
    @shinemobile3460 5 ปีที่แล้ว +3

    I tried this its very tasty.....thank u

  • @gunakalai982
    @gunakalai982 5 ปีที่แล้ว +6

    Supper rompa thanks medam

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @jayakumarsumathi7806
    @jayakumarsumathi7806 10 หลายเดือนก่อน +2

    Super ma pinnittinga

  • @thyagarajant.r.3256
    @thyagarajant.r.3256 ปีที่แล้ว

    What oil to be used?

  • @Haryfootballgaming
    @Haryfootballgaming 5 ปีที่แล้ว +1

    VERY good

  • @swethaswetha1653
    @swethaswetha1653 ปีที่แล้ว

    சூப்பர் 😅😅😅😅

  • @varunvaibhav6563
    @varunvaibhav6563 ปีที่แล้ว

    How can you go into the video?

  • @RajeshRajesh-mi1qj
    @RajeshRajesh-mi1qj 4 ปีที่แล้ว +1

    Semmaya errundhuchu mam😃😃😃

  • @Vidyasriadheeshkumar
    @Vidyasriadheeshkumar 3 ปีที่แล้ว

    New ah na curd use pannanuma, pulippu curd add pannanuma

  • @sakthinikalnikal8899
    @sakthinikalnikal8899 3 ปีที่แล้ว +1

    அருமை அக்கா

  • @PandianPandian-ng8or
    @PandianPandian-ng8or 5 วันที่ผ่านมา +1

    😊❤

  • @velmuruganvelmurugan3568
    @velmuruganvelmurugan3568 ปีที่แล้ว

    super

  • @Nandhutamilkitchen
    @Nandhutamilkitchen 2 ปีที่แล้ว

    Super receipe sister

  • @kkssraja1554
    @kkssraja1554 5 ปีที่แล้ว +2

    அருமை மேலும் இந்த அளவு குழம்புக்கு '' 6 பல் உரிகாத புண்டு '' இடிச்சு போட்டு (சின்ன வெங்காயம் போட்ட சமயத்தில்) வதக்கி சேர்தால் சுவை மிகுதியாக இருக்கும், வடகமும் பொரித்து போடலாம் , நன்றி, வாழ்த்துக்கள்

    • @AgnesCreations
      @AgnesCreations  5 ปีที่แล้ว

      ஆமாம்.. மிக்க நன்றி...

  • @gobalanraja2595
    @gobalanraja2595 3 ปีที่แล้ว

    Ronba Super ah sonninga

  • @manimurugu1421
    @manimurugu1421 ปีที่แล้ว +1

    I try the dish very tasty 👌👌👌

  • @nambimalathi7022
    @nambimalathi7022 ปีที่แล้ว

    Spr

  • @காடுமலைபபயணம்
    @காடுமலைபபயணம் 9 หลายเดือนก่อน

    வர மிளகாய் சேர்த்துனிங்களா

  • @thyagarajant.r.3256
    @thyagarajant.r.3256 ปีที่แล้ว

    Can we add coriander leaves?karuveppulai?

  • @priyageorge3036
    @priyageorge3036 2 ปีที่แล้ว +4

    💯 tasty recipe akka prepared today everybody liked it

    • @AgnesCreations
      @AgnesCreations  2 ปีที่แล้ว

      Thank you for your support 😍😍😍

  • @krishnamurthyaruvi9183
    @krishnamurthyaruvi9183 3 ปีที่แล้ว +2

    Mam super 👍

  • @thyagarajant.r.3256
    @thyagarajant.r.3256 ปีที่แล้ว +1

    Can we avoid coconut?

    • @charanyad
      @charanyad ปีที่แล้ว +1

      It’s a must for more kuzhambu.

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 5 ปีที่แล้ว +47

    நானும் மோர் குழம்பு செய்துள்ளேன் ஆனால் இப்போது தாங்க தெரியும் அதில் தேங்காய் சேர்க்கலாம் என்று,அடுத்த முறை கண்டிப்பாக செய்து பார்த்து விடுகிறேன் சகோதரிகளே.

    • @AgnesCreations
      @AgnesCreations  5 ปีที่แล้ว +4

      தேங்காய் சேர்த்தா,அதோட வாசனையே தனி.. செஞ்சு பாத்திட்டு சொல்லுங்க...

    • @lawarancecharles2478
      @lawarancecharles2478 5 ปีที่แล้ว +3

      @@AgnesCreations கண்டிப்பாக செய்து விட்டு பதிலையும் சொல்லிவிடுகிறோம் ஜாபகம் இருந்தால்

    • @baggiamd7624
      @baggiamd7624 5 ปีที่แล้ว +2

      Agnes Creations tamilnewsinthinathanthi

    • @ManiMani-hl1mc
      @ManiMani-hl1mc 2 ปีที่แล้ว

      @@baggiamd7624 VT y6y6 by h76&bbye it 4 to

    • @ManiMani-hl1mc
      @ManiMani-hl1mc 2 ปีที่แล้ว

      @@lawarancecharles2478 V.

  • @nuthanamaquarium-trichy2153
    @nuthanamaquarium-trichy2153 2 ปีที่แล้ว

    Wow 👌 👏 😍

  • @kuttypriya6494
    @kuttypriya6494 5 ปีที่แล้ว +2

    Mor kulambaye 5 mins senjirukinga ma u r grt

  • @elakkiyaelakki831
    @elakkiyaelakki831 4 ปีที่แล้ว +7

    I tried this way exactly...it comes out very well like hotel style

  • @swethakutti7021
    @swethakutti7021 5 ปีที่แล้ว +4

    My fvr 😝

  • @sangeethasaravanan7485
    @sangeethasaravanan7485 2 ปีที่แล้ว

    அருமை சகோதரி நானும் செய்து பார்த்தேன் சூப்பராக இருந்து

  • @sasisasi1588
    @sasisasi1588 5 ปีที่แล้ว +1

    Super madam....

  • @jenishece3818
    @jenishece3818 5 ปีที่แล้ว +11

    Such a wonderful recipe.... Tried it today and came out very well.... Got appreciations from everyone in my family... All credits goes to u... Keep rocking.... Looking forward for more recipes

  • @sivakumar395
    @sivakumar395 5 ปีที่แล้ว +1

    Super sis

  • @selvas4129
    @selvas4129 5 ปีที่แล้ว +9

    Simple moru kulambu : 1) add oil 2) add vendaayam, kadugu, whole red chilly (broken) kayam podi, turmaric powder, karivepialai . 3) add moru and salt. In 2 min we can prepare simple moru kulambu.

    • @AgnesCreations
      @AgnesCreations  5 ปีที่แล้ว +1

      Naanum apadi paniruken.. heavy ah work irukura naala indha madhiri thaan senchuduven.. easy and tasty..

    • @mahashree4268
      @mahashree4268 ปีที่แล้ว

      Apdi than Nan pannuven. Easy ya irukum.

    • @vellingiri9259
      @vellingiri9259 ปีที่แล้ว

      llopppplppp😮😅llopppplppp 😅to 😅to I was 43 f k 0 vctgyuu9bbm

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 5 ปีที่แล้ว +6

    THANKYOU MADAM I WII TRY

  • @Haryfootballgaming
    @Haryfootballgaming 5 ปีที่แล้ว +1

    I LIKE THIS

  • @sugumaranj9680
    @sugumaranj9680 ปีที่แล้ว

    Akka super

  • @balaskitchen5310
    @balaskitchen5310 2 ปีที่แล้ว +1

    மிக அருமை தோழி நாண் உங்களுடன் இணைந்து விட்டேன் தோழி நிங்கலும் இணைங்கல் தோழி நண்றி

  • @latchukarthi2290
    @latchukarthi2290 3 ปีที่แล้ว +2

    Nice mam...😋😋😋😋

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 5 ปีที่แล้ว

    SUPER PARUPU PODA HAL VENDAMA

  • @chetinattualagukolangal9778
    @chetinattualagukolangal9778 ปีที่แล้ว

    👌👌 Amma

  • @nagaraja6791
    @nagaraja6791 3 ปีที่แล้ว

    Super akka

  • @veeranaguc1497
    @veeranaguc1497 ปีที่แล้ว

    👌👌👌

  • @IsaBella-um5zr
    @IsaBella-um5zr ปีที่แล้ว

    Akka I tried this recipe. Taste wise good❤. But rmba thaniya aaiduchi. What reason?.

    • @AgnesCreations
      @AgnesCreations  ปีที่แล้ว

      தயிர் கரைக்கும்போது கொஞ்சமா தண்ணீர் சேத்து கரைக்கனும். தேங்காய்அரைக்கும்போது தண்ணீர் அளவா சேத்துக்கோங்க

  • @rameshselvaraj8378
    @rameshselvaraj8378 5 ปีที่แล้ว +5

    Sirappu

  • @siganasahana6725
    @siganasahana6725 2 ปีที่แล้ว +1

    👌😋

  • @thangarathinamthangam8279
    @thangarathinamthangam8279 2 ปีที่แล้ว

    Thank u super ❤😋

  • @sasikumar8027
    @sasikumar8027 4 ปีที่แล้ว

    Tmw definitely I will try this....

  • @vidhyad7323
    @vidhyad7323 5 ปีที่แล้ว +2

    3 years baby food recipes podunga

    • @AgnesCreations
      @AgnesCreations  5 ปีที่แล้ว

      Kandippa poduren.. but 3 years baby ku ipave neenga sapidura elam koduka start panunga... Apa thaan baby edhaium odhukama sapiduvanga... Thank you for your support...

    • @vidhyad7323
      @vidhyad7323 5 ปีที่แล้ว

      @@AgnesCreations madam naan kuduthupathuten mam papa sapdamatingra. Spit panidra

    • @vidhyad7323
      @vidhyad7323 5 ปีที่แล้ว

      @@AgnesCreationsPL tell how to make her eat

    • @AgnesCreations
      @AgnesCreations  5 ปีที่แล้ว

      @@vidhyad7323 konjam konjam ah start panunga, first oru plate la potu avalaye sapida solunga, one wk vachi vilayada thaan seivaanga, aprama sapida arambichuduvaanga, konjam konjam ah thaan practice pananum,

    • @vidhyad7323
      @vidhyad7323 5 ปีที่แล้ว

      @@AgnesCreations mmm thank you so much.. I try this

  • @GRGAMER-ib4jz
    @GRGAMER-ib4jz 5 ปีที่แล้ว +1

    Super madam

  • @evergreentnpsc4612
    @evergreentnpsc4612 5 ปีที่แล้ว +1

    Thank u madem

  • @vaidekirangasamy2142
    @vaidekirangasamy2142 3 ปีที่แล้ว

    Nice

  • @Pallviprabhu
    @Pallviprabhu 3 ปีที่แล้ว

    Wow 😍super

  • @priyapriyajothi9289
    @priyapriyajothi9289 5 ปีที่แล้ว +1

    Thanks

  • @nidhisreejith8092
    @nidhisreejith8092 3 ปีที่แล้ว +2

    👍👍👍

  • @anupriya4706
    @anupriya4706 2 ปีที่แล้ว

    i tried it.. its very tasty mam...