மோர்குழம்பு இப்படி 10 நிமிசத்தில் சுவையா செஞ்சு அசத்துங்க/mor Kuzhambu recipe in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @yuvarekha4808
    @yuvarekha4808 7 หลายเดือนก่อน +70

    Nan 4 years a unga channel pathudan seiren,ellamey nalla result mam tq

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  7 หลายเดือนก่อน +21

      Thanks a lot for your wonderful feedback 🤝❤️🙏🏻

    • @GokulGokul-lg2jo
      @GokulGokul-lg2jo 5 หลายเดือนก่อน +1

      ​@@kavithaSamayalarai❤❤😊❤😊😊😢

    • @DevaDevarajulu-xy2xn
      @DevaDevarajulu-xy2xn 5 หลายเดือนก่อน

      1174y​@@GokulGokul-lg2jo

    • @shanthamanip797
      @shanthamanip797 3 หลายเดือนก่อน

      À​@@kavithaSamayalarai

    • @SathishKumar-gf8tm
      @SathishKumar-gf8tm 2 หลายเดือนก่อน

      ​@@kavithaSamayalarai
      😢e

  • @ShefaraJamal
    @ShefaraJamal ปีที่แล้ว +42

    நான் இன்று மோர் குழம்பு உங்க வீடியோ வை பார்த்து செய்தேன் அருமையாக வந்தது எனக்கு உங்க வீடியோ உதவியாக இருந்தது நன்றி கவிதா சமையலறை ❤❤❤❤❤

  • @ChithuChittu
    @ChithuChittu 8 หลายเดือนก่อน +18

    நீங்க செய்யற சமையல் ,சொல்லுகிற டிப்ஸ் அனைத்தும் அருமையாக இருக்கிறது மேடம் சும்மா ஜம்முனு இருக்கு 🎉🎉🎉

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  8 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி!😊🙏

  • @senthamilselvimanoharan6447
    @senthamilselvimanoharan6447 หลายเดือนก่อน +4

    நான் இன்று உங்கள் செய்முறை படி மோர் குழம்பு வைத்தேன். மிகவும் அருமையாக இருந்தது. வாழ்க வளமுடன்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி!😊🙏

  • @pavipavi9237
    @pavipavi9237 ปีที่แล้ว +1

    நா இந்த மோர் குழம்பு செய்தேன் என் கணவர் குழந்தை விரும்பி சாபிட்டா ங்க ரொம்ப நல்லா இருந்துச்சு நன்றி கவிதா mam 😊

  • @sreejaharishkumarsreeja841
    @sreejaharishkumarsreeja841 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு செய்து பார்த்தேன் சுவையாக இருந்தது மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி!😊🙏

    • @gayathrigayu9294
      @gayathrigayu9294 8 หลายเดือนก่อน

      Kìììihjbbbhuùi tò87ýu😊😊​@@kavithaSamayalarai

  • @ShefaraJamal
    @ShefaraJamal ปีที่แล้ว +2

    நான் இன்று மோர் குழம்பு உங்க வீடியோ வை பார்த்து செய்தேன் அருமையாக வந்தது எனக்கு உங்க வீடியோ உதவியாக இருந்தது நன்றி கவிதா சமையலறை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeswariswaminathan7970
    @rajeswariswaminathan7970 2 ปีที่แล้ว +9

    மோர் குழம்பு செய்முறை விளக்கம் ரொம்ப நல்லாருக்கு.நான் தயிர் அதுலேயே விடுவாதால்.நீர்த்து விடுகிறது.இனி கவிதா நீங்கள் சொன்ன படியே செய்கிறேன் பா.ரொம்ப நன்றி.⭐💯💖👌

  • @noname-dm3vd
    @noname-dm3vd 2 ปีที่แล้ว +4

    Hi mam... Na evlo videos pathalum final ah unga video pathu than samaipen mam... Realy simple and tasty mam.....,

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 ปีที่แล้ว

    இன்று நீங்கள் சொல்லிக் கொடுத்தபடி மதியம் செய்கிறேன்!!!!!
    அருமையான தெளிவான செய்முறை விளக்கம் !!!!!!

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      Thank you 😊

    • @ayeshaahmed3898
      @ayeshaahmed3898 7 หลายเดือนก่อน

      சூப்பர் தெளிவான விளக்கம் நன்றி

  • @umamercy4922
    @umamercy4922 5 หลายเดือนก่อน +3

    கவிதா அக்கா மோர் குழம்பு சூப்பரா இருக்குது நான் இன்று செய்தேன்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  5 หลายเดือนก่อน

      👍மிக்க நன்றி!😊🙏

  • @gouthamitailorandbridalmak4811
    @gouthamitailorandbridalmak4811 2 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்கிற சமையல் டேஸ்ட் சூப்பர்ஹா இருக்கு madeam. நன்றி madeam

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 2 ปีที่แล้ว +8

    மிகவும் அருமை நன்றி ட்ரை பன்றேன் 👌

  • @vsvsubramaniam9287
    @vsvsubramaniam9287 8 หลายเดือนก่อน

    Ur recepies are simple, straight forward, easy and relatively delicious. Nothing like climbing a hill to cook or heavy tasks involved. Thanks!

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  8 หลายเดือนก่อน

      Thank you so much for your kind and valuable comments 😊🙏

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 ปีที่แล้ว +14

    சூப்பர் நாவில் நீர் ஊருகிறது அருமை நன்றி

  • @masthanfathima135
    @masthanfathima135 ปีที่แล้ว +1

    சகோதரி அவர்களுக்கு
    உங்களுடைய மோர் குழம்பு
    ரெசிப்பி அருமை எளிமையாக
    புதிதாக செய்பவர்களுக்கு
    புறியும்படி இருந்தது நன்றி.
    வாழ்த்துக்கள்.
    வாழ்க ! வளமுடன் நலமுடன்.

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      தங்களுக்கு மிக்க நன்றி!😊🙏

    • @pooranipoorani1587
      @pooranipoorani1587 ปีที่แล้ว

      தமிழ்ல டைப் பண்ணுங்க தயவு செய்து

  • @kanakap1284
    @kanakap1284 2 ปีที่แล้ว +48

    மோர் குழம்பு அருமையாக செய்துகாட்டிய விதம் அருமை 👌👌👌

  • @mageswarim9564
    @mageswarim9564 หลายเดือนก่อน +2

    Unga voice @samayal rombave pidikkum

  • @geetha.mohan.2831
    @geetha.mohan.2831 2 ปีที่แล้ว +42

    I am Geetha Mohan from America. I love your recipes and especially the way you describe. You use the word jum all the time to enhance the taste of food to the viewers . I appreciate the way you relate to the viewers . Thank you very much Mrs Kavitha .

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว +6

      Thank you so much for your kind words and appreciation. It means a lot to me.❤️😊🙏

    • @shailagopalan8898
      @shailagopalan8898 2 ปีที่แล้ว +1

      Tried this recipe forlunch today and itsdodelicioud thank u Kavitha ma'am for sharing these simple delicious recipes

    • @vijil4947
      @vijil4947 ปีที่แล้ว +1

      @@kavithaSamayalarai iu

    • @selvambalSelva
      @selvambalSelva ปีที่แล้ว

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 9 หลายเดือนก่อน

    மோர்க் குழம்பு .காலிபிளவர் .அப்பளம் சூடான சாதம் சகோதரி அருமை 🍚🍛🍜👌👌👌👌🌹💐

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  9 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @chitrakala2503
    @chitrakala2503 2 ปีที่แล้ว +10

    பூசணிக்காய் மோர்குழம்பு மிகவும் அருமை 👌😋 வெங்காயம் இஞ்ஞி தவிர மற்ற பொருட்களுடன் இதே போல செய்வேன்

  • @PrabhuRani-f1v
    @PrabhuRani-f1v 2 หลายเดือนก่อน +1

    Atha vida neenga solra style romba nalla iruku...... Kekkavum pakkavum romba nalla iruku unga videos.....

  • @hemanth9967
    @hemanth9967 2 ปีที่แล้ว +26

    Romba nalla recipe ,akka unga voice excellent 👌

  • @ShefaraJamal
    @ShefaraJamal ปีที่แล้ว

    நான் இந்த மோர்குழம்பு செய்தேன் அருமையாக இருந்தது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Tq sis

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +4

    மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு மோர் குழம்பு செய்முறை விளக்கம்

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 2 ปีที่แล้ว

    Super ma Nan Dubai El erukken Kerala karanga endha kulammbu SEIYUM bodhu parthu kondey erupen. Eppa unga udhavikku nandry

  • @chandrakumar8889
    @chandrakumar8889 2 ปีที่แล้ว +175

    Thanks Kavitha Ji. We are in Madurai. Discussion has been going on since 11.00 am for afternoon kuzhambu. Now it is ONE pm. My daughter started preparing this more kulambu and finished in 15 mts. Oh super taste Ji. Thanks again. God bless you and yr family.

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว +10

      Thank you so much for your valuable comments and wonderful feedback sir. And special thanks and wishes to your daughter ❤️😊🙏

    • @padmavathypattaabiraaman1859
      @padmavathypattaabiraaman1859 2 ปีที่แล้ว

      00000000000000000000000000000000000000000000000000000000

    • @supriyapriya2279
      @supriyapriya2279 2 ปีที่แล้ว +1

      @@kavithaSamayalarai
      Lunch llł0u0

    • @ashwinashwin2714
      @ashwinashwin2714 2 ปีที่แล้ว

      wytwtrte

    • @ashwinashwin2714
      @ashwinashwin2714 2 ปีที่แล้ว

      ✩✵✰☆☆✵

  • @MeenaDRN-qq9jo
    @MeenaDRN-qq9jo หลายเดือนก่อน +1

    I tried this, simply awesome.thank you

  • @Murugan29934
    @Murugan29934 ปีที่แล้ว +5

    Tomorrow try panna poren Amma ❤it’s look so yummy and ur voice too

  • @manimegalaivijay9752
    @manimegalaivijay9752 ปีที่แล้ว

    அருமை மேடம்.
    நான் வெங்காயம் சேர்த்ததே இல்லை. Try pandren.

  • @ablenelazarlazar284
    @ablenelazarlazar284 2 ปีที่แล้ว +5

    This resipe is really super I was waiting for it and now I got it will try it thank you so much.

  • @hemashreeshree6195
    @hemashreeshree6195 2 ปีที่แล้ว

    Sis na today intha kulambu try painna ya his super ra irrikku nu sonnaingga 🥰🥰🥰 rombha thanks sis

  • @deepisaratha
    @deepisaratha 2 ปีที่แล้ว +5

    Semmaya irukgu amma ungada voice supera irukgu.

  • @daisyleema3540
    @daisyleema3540 2 ปีที่แล้ว

    Kavitha sis unga methadla ven poosani mor kulambu vaithen super aaha irunthathu thank you God bless you

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback dear 😊🙏

  • @rajannkanchimahaperiyava3407
    @rajannkanchimahaperiyava3407 2 ปีที่แล้ว +3

    உங்க குரல் 👌

  • @jessiejosetta4956
    @jessiejosetta4956 2 ปีที่แล้ว +1

    நான் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது.நன்றி அம்மா

  • @umabalu9956
    @umabalu9956 2 ปีที่แล้ว +3

    சூப்பர் ‌சூப்பர் சூப்பர் அம்மா

  • @kaliyaperumaljayanthi9796
    @kaliyaperumaljayanthi9796 4 หลายเดือนก่อน

    Today try panninen sis mor kulambu arumaiyaga 🙏erunthathu sis thks 👍❤

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  4 หลายเดือนก่อน

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @bharathiqueen6152
    @bharathiqueen6152 2 ปีที่แล้ว +13

    Today I'm tried this recipe 😇 so yummy 😝 dad and mom very liked this recipe 😍 thank you sisy 🙏

  • @SaravananSaravanan-nv1ey
    @SaravananSaravanan-nv1ey ปีที่แล้ว

    நீங்கள் செய்த குஸ்கா செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது நன்றி

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      மிக்க நன்றி 😊🤝👍❤️

  • @rupapriyadharshini3830
    @rupapriyadharshini3830 2 ปีที่แล้ว +6

    First time I’m watching, looks yammi and thanks for sharing

  • @SathishwithLavanya
    @SathishwithLavanya 5 หลายเดือนก่อน

    Nan enna samayal seilam yosichalum unga video tan mam parpen....enga amma enga veetla seiura mari taste lae negalum solurega...❤..Thank you mam 😊

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  5 หลายเดือนก่อน +1

      Thank you so much for your kind words dear 😊🙏

  • @raghavanak9719
    @raghavanak9719 ปีที่แล้ว +3

    Ur all receipes r very tasty 😋 thanks 👍 Madam

  • @venik2125
    @venik2125 2 ปีที่แล้ว +1

    Hi mam superb and explaining its very good Thank you 👍👌🌹

    • @venik2125
      @venik2125 2 ปีที่แล้ว

      . Krishnaveni jothinathan madurai

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Thank you so much dear 😊🙏

  • @jayajaya798
    @jayajaya798 2 ปีที่แล้ว +4

    I like your voice. Sema bold and depth voice. Very unique and attractive voice.

  • @harshapradha5854
    @harshapradha5854 11 หลายเดือนก่อน

    மோர் குழம்பு நன்றாக வந்துள்ளது, இந்த குழம்பு மிகவும் எளிமையான முறையில் கற்றுக் கொடுத்தீர்கள்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @sreeniranjanaabose6552
    @sreeniranjanaabose6552 2 ปีที่แล้ว +6

    It was easy and delicious mam. Thanks for the recipe

  • @suryasenthil7153
    @suryasenthil7153 7 หลายเดือนก่อน

    எனக்கு மோர்க்குழம்பு வைக்க தெரியாது ஆனால் இப்ப இந்த வீடியோ பார்த்தவுடன் உடனேசெய்ய வேண்டும் என்ற ஆவல்❤👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏மிகவும் நன்றி அக்கா

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @mahamoodabanuy8536
    @mahamoodabanuy8536 2 ปีที่แล้ว +6

    Thanks kavitha mam for ur more kulambu. superb....

  • @archanam.archana2498
    @archanam.archana2498 ปีที่แล้ว +1

    Thank you Mam. Eanaku rompa rompa help full iruku Mam.

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 2 ปีที่แล้ว +3

    மோர் குழம்பு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் அம்மா சூப்பர்

  • @selvimohan2774
    @selvimohan2774 10 หลายเดือนก่อน

    mam ethanai easyaaga mour kulambu seiya solli koduthullerkal ithey pole engal veetil seithene ellorum paratinarkal athuvum neengal endil sollum avvlavu thanga enbathu kathil olithu kondey irukkirathu god bless you mam

  • @srisakthik8521
    @srisakthik8521 2 ปีที่แล้ว +4

    The way of explaining receipe is very good and easily understandable

  • @bhuvanaeswari3046
    @bhuvanaeswari3046 2 ปีที่แล้ว +1

    Super sister unga ella receipes arumai valthukkal 💐💐💐💐

  • @nAarp
    @nAarp 2 ปีที่แล้ว +5

    Super ஹெல்த் உணவு

  • @namutha5739
    @namutha5739 2 ปีที่แล้ว

    இன்று மோர் குழம்பு செய்தேன் அருமை சாகோதரி

  • @mohana1277
    @mohana1277 ปีที่แล้ว +3

    Thanks sister, very easy and simple way to cook this recipe., In this hot weather I must eat this type food.

  • @venikrish3943
    @venikrish3943 5 หลายเดือนก่อน

    Greetings from Kuala Lumpur, Malaysia.. Simple & super dish. Thank you for your wonderful recipe.

  • @ashokkumara6760
    @ashokkumara6760 2 ปีที่แล้ว +5

    I tried ur moorkulambu mam it's really super super 🙏🏻

  • @umapadmanabhan2713
    @umapadmanabhan2713 2 ปีที่แล้ว +2

    Kavitha madamji..all your recipes are v v simple, tastier....i like watching your channels.

  • @menakakrishna8583
    @menakakrishna8583 ปีที่แล้ว +3

    Tried today. Wow taste. Thanks for the recipe 😊

  • @antonyxaviour60
    @antonyxaviour60 ปีที่แล้ว

    செமையா இருக்குதே ❤🌹💐💞

  • @aurorabreez7965
    @aurorabreez7965 2 ปีที่แล้ว +3

    My favourite. Thank you🙏

  • @neelamanickam2127
    @neelamanickam2127 2 ปีที่แล้ว

    Eannku migavum pidikum annal eannku saiya thariyathu inru than try panna pokeeran tq akka

  • @vennilan2321
    @vennilan2321 2 ปีที่แล้ว +3

    I"ll do it definitely mam.My favourite 🌹 Thank U🙏

  • @SathishSudha-f6f
    @SathishSudha-f6f ปีที่แล้ว

    மிகவும் அருமையாக உள்ளது அக்கா 👌👌👌🥰🥰🥰

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @JayaLakshmi-gh5zh
    @JayaLakshmi-gh5zh 2 ปีที่แล้ว +9

    Simple and healthy mor kuzhambu 👌👌👌

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 2 ปีที่แล้ว +2

    உங்கள் செயள் முரை சொல்முரை அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி!😊🙏

    • @amburosssavarimuthu9452
      @amburosssavarimuthu9452 9 หลายเดือนก่อน

      எல்லாம் சரிதான் ஆனால் எழுத்தை பிழையாக எழுதிய "செயல்" "முறை" தான் சரி இல்லை.

  • @vijealakshemikartigayan6851
    @vijealakshemikartigayan6851 2 ปีที่แล้ว +3

    Wow, mouth watering
    Definitely I ll try mam
    Thanks 🙏 for uploading Mam.

  • @pappi400
    @pappi400 2 ปีที่แล้ว +1

    Thanks sister miga arumaiyaga iruku♥️

  • @santhakumaridoraiswamy398
    @santhakumaridoraiswamy398 7 หลายเดือนก่อน +5

    பெருங்காயத்தை வெங்காயத்தோடு சேர்த்து வதக்கவும் போது ரொம்ப சிவந்து கசக்காதா தாளிப்பு இறக்கும் போது போட்டால் நன்றாக இருக்கும் இது என் தனிப்பட்ட அனுபவம்

  • @dhanaraja.r7952
    @dhanaraja.r7952 2 ปีที่แล้ว +2

    எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பர் அம்மா நானும் சமையல் பன்றேன்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      👌👏👍மிக்க நன்றி!😊🙏

  • @kamachyanand8351
    @kamachyanand8351 2 ปีที่แล้ว +206

    தமிழ் மொழியில் கமென்ட் பண்ணுங்கப்பா

    • @thilagamgopal1365
      @thilagamgopal1365 ปีที่แล้ว +3

      Yes

    • @eurotechcbe
      @eurotechcbe ปีที่แล้ว +6

      ஆமா தமிழில் கமெண்ட்

    • @madhiporch1390
      @madhiporch1390 ปีที่แล้ว +13

      கமென்ட் என்பதே ஆங்கிலம் தானே சகோதரி

    • @sivalegamsiva828
      @sivalegamsiva828 11 หลายเดือนก่อน

      அக்க்க்க்க்க்1க😊​@@eurotechcbe

    • @ragavanramanujam8105
      @ragavanramanujam8105 10 หลายเดือนก่อน +3

      கருத்தை பதிவிடுங்கள்

  • @priyadarshini162
    @priyadarshini162 ปีที่แล้ว

    Coconut oil thalipu... Truly awesome mam...❤❤❤ tired today nd its superbbbb thank you mam

  • @vijibalan5906
    @vijibalan5906 2 ปีที่แล้ว +3

    Easy & tasty morkuzhambu recipe 😊👌😊

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 2 ปีที่แล้ว

    Thank you kavithama 🙌🤔👋🤗👌😁🌹💐👍🌺🌹🙋‍♀️

  • @aarthir4632
    @aarthir4632 2 ปีที่แล้ว +6

    Always there is twist in your cooking mam...keep rocking always

  • @umamercy4922
    @umamercy4922 5 หลายเดือนก่อน +1

    சும்மா சொல்லக்கூடாது அக்கா உங்க சமையல் செம❤❤

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @kalavathimanickam7252
    @kalavathimanickam7252 2 ปีที่แล้ว +4

    Apt for summer season. So yummy.

  • @revathiraja1068
    @revathiraja1068 2 ปีที่แล้ว

    Gmg ma super Na unga video parthu 1 time seithurka child ellam lunch nallaerukuma sonnaga ma tq very much

  • @ammaappa9790
    @ammaappa9790 ปีที่แล้ว

    நீங்க சொன்ன மாதிரி மோர் குழம்பு செஞ்சு பார்த்தேன் ரொம்ப சூப்பரா வந்திருக்கு 👌👌👌👌👌👌👌ரொம்ப நன்றி

  • @thamaraichelvis7151
    @thamaraichelvis7151 ปีที่แล้ว

    Thank you so much saithu pathachi superb taste

  • @mohanah.m.pupskoothampatti7782
    @mohanah.m.pupskoothampatti7782 2 ปีที่แล้ว +1

    மோர் குழம்பு செய்முறை மிகவும் அருமை. உடனே சாப்பிடனும் போல இருக்கு.

  • @lachumoorthy1881
    @lachumoorthy1881 ปีที่แล้ว

    Nalaiku itha try panaporan sis thanks for this demo

  • @Goms_World
    @Goms_World 9 หลายเดือนก่อน

    மோர்க்குழம்பு செய்முறை விளக்கம் மிகவும் அருமை 🎉

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  9 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @PrabhuRani-f1v
    @PrabhuRani-f1v 2 หลายเดือนก่อน

    Romba romba supera irunthuchi......

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 หลายเดือนก่อน

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @umakarthi7600
    @umakarthi7600 3 หลายเดือนก่อน

    Sisy ennuku cookingle dought vantha unga video parpen❤❤❤

  • @sagayaselvi1187
    @sagayaselvi1187 2 ปีที่แล้ว +1

    Hai Akka pusanikkai pathilla vendakkai podallama

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 8 หลายเดือนก่อน

    Thank you sema ideya kandipa na dry pannuva

  • @fathimashahnas1668
    @fathimashahnas1668 2 ปีที่แล้ว +1

    Unga viice enakku romba pidikkum sister

  • @nandymalar
    @nandymalar 2 ปีที่แล้ว +1

    Hello Kavitha mam iniku mor kolambu senjen first time my hubby appreciated me thanks much😍👍😄

  • @nirmalapalanisamy7089
    @nirmalapalanisamy7089 2 ปีที่แล้ว

    Super ma
    முந்திரி கேக் செய்வது எப்படி வீடியோ போடுங்க mam Thank U💐

  • @PriyaPriya-zx8lm
    @PriyaPriya-zx8lm ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி👌👍🙏

  • @amatullahSlaveofAllah-mw6xw
    @amatullahSlaveofAllah-mw6xw ปีที่แล้ว

    Adding the curd after seasoning and turning OFF the stove is indeed the correct method!
    Keep up the good work going sister!
    May God bless you and succeed you in your every endeavour. Amen

  • @jaggidgs9630
    @jaggidgs9630 11 หลายเดือนก่อน

    I just love U voice, very simple recipes and delicious. God bless U to continue.
    JS UK

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  11 หลายเดือนก่อน

      Thank you so much for your kind appreciation and blessings 😊🙏

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln ปีที่แล้ว

    மிக அருமைங்க....வாழ்த்துக்கள்..

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 6 หลายเดือนก่อน

    Super Moor kuzhambu suvaiyaga erukiradhu

  • @lavanyarajan2761
    @lavanyarajan2761 2 ปีที่แล้ว

    I am Geetha Rajan from coimbatore. I like your more kulambu Receipi very much Thank you

  • @rameshs5477
    @rameshs5477 2 ปีที่แล้ว +1

    Nan ungaloda food ready follow pandran sis

  • @selvappriyangap3081
    @selvappriyangap3081 ปีที่แล้ว

    அருமையான பதிவுங்க நன்றி