ரசம் இப்படி வைத்தால் ஒரு தட்டு சோறும் காலியாகிவிடும் | மணக்க மணக்க ரசம் | rasam recipe in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 1.8K

  • @rasheerasheeda8237
    @rasheerasheeda8237 2 ปีที่แล้ว +874

    I tried diz rasam .... Tnk qqqqq very much.... Supera irundadu

  • @peterpinheiro2239
    @peterpinheiro2239 ปีที่แล้ว +58

    இன்று நீங்கள் சொன்னது போல ரசம் செய்தேன், மிகவும் சுவையாக வந்தது. வீட்டிலுள்ள அனைவரும் சாப்பிட்டு சூப்பர் என்று சொன்னார்கள். மிக்க நன்றி மேடம். God bless you & yr family.

    • @TodaysSamayal
      @TodaysSamayal  ปีที่แล้ว +5

      welcome and tq dear

    • @RamasamyRamasamy-jt9hq
      @RamasamyRamasamy-jt9hq หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அருமை அருமை தங்கம்

  • @5470am
    @5470am ปีที่แล้ว +38

    நீங்க சொல்லி செய்யும்போதே.... ரசத்தை பார்க்கும்போது வாயில எச்சில் ஊருது....இப்போவே செய்ய போகிறேன்..... நன்றி 🥰🥰🥰🥰❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻

    • @nilanthinisr
      @nilanthinisr 2 หลายเดือนก่อน +1

      அது ஊருது அல்ல. ஊறுது

  • @heyramanandh8176
    @heyramanandh8176 8 หลายเดือนก่อน +42

    மிகவும் அருமையாக இருந்தது 2 வது முறையாக செய்து பார்த்தேன் மிகவும் அருமை நன்றி சகோதரி

  • @ragukanna4060
    @ragukanna4060 ปีที่แล้ว +13

    நேற்று முதல் முறையாக இந்த வீடியோ பாா்த்து ரசம் வைத்தேன்...அடடா..என்ன ஒரு ருசி.....இவ்வளவு சூப்பரான ரசத்தை சாப்பாடு தீா்ந்த பின்பு குடித்து விட்டேன்..காலையில் மீதியான ரசத்தை ஊற்றி சாப்பிட்டேன்...கையில் இன்னும் ரச வாசனை....தேங்க்ஸ்....ரகுபதி from Erode...இன்று வெண்டைக்காய் புளிக்குழம்பு

    • @Nadanariya28mn3kz
      @Nadanariya28mn3kz ปีที่แล้ว +2

      Nice jokes 🤣🤣🤣🥳🥳

    • @PachaikiliMaari
      @PachaikiliMaari ปีที่แล้ว +1

      ​@@Nadanariya28mn3kz😅😅😅

    • @rajhakkim3987
      @rajhakkim3987 หลายเดือนก่อน

      எங்க வெளிநாடா

    • @venkatachalam-gx8jf
      @venkatachalam-gx8jf หลายเดือนก่อน

      😘​@@rajhakkim3987😮

  • @vijaytamil6663
    @vijaytamil6663 ปีที่แล้ว +33

    ரொம்ப நன்றி மேடம் உங்க video வீடியோ பார் தே பஸ்ட் டைம் ரசம் செஞ்சா செம சூப்பரா வந்தது என்னுடைய பொண்டாட்டி ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க உங்களுக்குதான் தேங்க்ஸ் மேடம் ❤❤❤❤

  • @francisk1093
    @francisk1093 10 หลายเดือนก่อน +157

    என் வாழ்க்கையில் முதன் முறையாக உங்கள் youtube யை பார்த்து ரசம் வைத்தேன்.என் மனைவியே சூப்பர் என்று பாராட்டினார்கள்.

    • @Boyscrotia
      @Boyscrotia 5 หลายเดือนก่อน +18

      பாராட்டினார்கள் பலரை குறிக்கும் ஒருவர் என்றால் பாராட்டினாள் பாராட்டினான் 😂😊

    • @juttigalaxmi4266
      @juttigalaxmi4266 4 หลายเดือนก่อน +1

      V❤

    • @janeausten3397
      @janeausten3397 4 หลายเดือนก่อน

      ​@@Boyscrotiaஅவர் மரியாதையா சொல்கிறார். மரியாதையா சொல்வதற்கு பாராட்டினார் அ பாராட்டினார்கள் தான். நீ ஆணாதிக்கவாதி பெண்ணை பெண்டாட்டியை மதிக்க மாட்ட. எல்லோரும் அப்படி இல்லைல

    • @soundharmcp9521
      @soundharmcp9521 3 หลายเดือนก่อน +1

      கடைசியாக உப்பு சேர்த்து கொள்ள வேண்டும் 😂😂😂

    • @miltony2j187
      @miltony2j187 3 หลายเดือนก่อน

      Me too

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 10 หลายเดือนก่อน +29

    Wow , நீங்கள் சொன்னது போலவே செய்தேன் மிக அருமையாக வந்ததும் வீடே மணக்குது அருமையாக சுவையும் இருக்கிறது ரொம்ப நன்றி இந்த வீடியோவ share பண்ணியதற்கு 🎉🎉🎉

    • @TodaysSamayal
      @TodaysSamayal  10 หลายเดือนก่อน +2

      Thank you so much 😊

  • @buharibuhari1764
    @buharibuhari1764 ปีที่แล้ว +12

    இப்படி ரசம் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது நன்றி மேடம்

  • @RSE1315
    @RSE1315 ปีที่แล้ว +32

    இன்று தான் செய்தேன் மிக நன்றாக இருந்தது. நன்றிகள் 🙏
    💐💐💐💐💐

  • @murugan.mmurugan.m3318
    @murugan.mmurugan.m3318 11 หลายเดือนก่อน +5

    நீங்கள் சொன்ன மாதிரி நான் அதே அளவுக்கு எடுத்து ரசம் செய்தேன் அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @KUMARKUMAR-mb5bp
    @KUMARKUMAR-mb5bp ปีที่แล้ว +16

    உங்க வீடியோ பார்த்து செய்தேன்.. வாசனையும் சுவையும் அப்படியே அள்ளுது.. தேங்க்ஸ் மேடம்.. :)

  • @kumara3556
    @kumara3556 11 หลายเดือนก่อน +77

    ரசம் வைக்க சொல்லி கொடுத்ததற்கு ரொம்ப நன்றி‌ சகோதரி

  • @sanjayeswaran439
    @sanjayeswaran439 ปีที่แล้ว +23

    இன்னைக்கு உங்களோட வீடியோ பார்த்து முதல் தடவை செய்தேன்.... ரொம்ப சூப்பரா இருந்தது... நன்றி சகோதரி

  • @hariniharshan2716
    @hariniharshan2716 ปีที่แล้ว +46

    அம்மா...இது வரை எத்தனையோ ரசம் செய்து பாத்திருக்கேன்..ஆனா நீங்க சொன்ன ரசம் தான் எல்லாத்துலயும் சூப்பர்... நீங்க சொன்ன மாதிரி செஞ்சேன்.. எல்லாரும் டம்ளர் ல ஊத்தி குடிச்சு காலி பண்ணிட்டாங்க😂😂...அப்புறம் வத்த குழம்பு பேஸ்ட் இருந்தது...அத வச்சு சமாளிச்சேன்..😅சூப்ப்ப்பபர் ரசம்...

  • @chingschannel1786
    @chingschannel1786 ปีที่แล้ว +62

    Actually rasam Is difficult even for the experienced people balancing the tanginess requires great skill

  • @murugesanponnaiah5531
    @murugesanponnaiah5531 10 หลายเดือนก่อน +3

    சூப்பர் ரசம் வச்சேன் , உங்க தயவுலே, நன்றி குருவே 😊

  • @jensharajan767
    @jensharajan767 ปีที่แล้ว +16

    I have tried this Rasam and its turns out to be the very best .... Thank you ❤❤❤

  • @KowsiKowsi-rz6lb
    @KowsiKowsi-rz6lb ปีที่แล้ว +2

    Na try panna poren sister kandipa super ah varum nu thonudhu nenga cook pannumpodhu super ah irukku ❤❤❤

  • @sivaranjinidtrs2101
    @sivaranjinidtrs2101 ปีที่แล้ว +17

    Unmaiya solra sema taste ah Irundhuchi..... Enakku romba happy ah irundhuchi sis

  • @sriramuluk4383
    @sriramuluk4383 วันที่ผ่านมา

    எளிமையா சொல்லி கொடுத்தீர்கள்.மிக்க நன்றி

  • @monsterfireandsafety432
    @monsterfireandsafety432 ปีที่แล้ว +14

    En amma akka v2uku poirukaanga so rasam unga video paathu thaan!panra ! Thank you! ❣️❣️❣️❣️ Rasam kothiyal varapa semma vaasanai!❤️❤️❤️❤️

  • @kaliyaperumaljayanthi9796
    @kaliyaperumaljayanthi9796 ปีที่แล้ว +2

    Thank you sis 👍☺️ I'm also try 😊😊 yenaku yeppavumay rasam mattum nallavey varathu😮 try pantren😊😊

  • @venikv5088
    @venikv5088 ปีที่แล้ว +3

    Thank you sister unmaiyave super ra eruthuchi na tripannan❤

  • @kalaiselvim7793
    @kalaiselvim7793 8 หลายเดือนก่อน +1

    Sis neenga sonna madhriye Rasam try pannen... Semaiya irukku, Thank you ❤

  • @MarsName-qx4vl
    @MarsName-qx4vl ปีที่แล้ว +9

    ரசம் வாசம் எங்க வீட்டுக்கு வந்துருச்சு சூப்பர்

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 3 หลายเดือนก่อน +1

    Dear Sister, for the first time in my life, I tried your recipe rasam and I got the appreciation of all of my family members. Next, I want to try sambar after sometime; I want to cook to reduce the burden on my wife as it's difficult to get good cooks at present days. Thank you so much for your guidance.🙏

  • @nanthinielainanthu5317
    @nanthinielainanthu5317 ปีที่แล้ว +4

    Tq so much ur tips mam na pannen 2 vitu thalli vasanam vanthucham athulama enga vitula nalla sapatanga semma super senjierukanu sonnanga mam yanakku samaikavey theriyathu neenga kuduthatha vachi appatiyee pannen super yanakkey rompa pudichipotchi rompa thanks🙏🙇 mam

  • @Godjesusholysprit
    @Godjesusholysprit 6 หลายเดือนก่อน +1

    Praise God akka first time my hostel pasanga kooda seithom niga sonna mathiriyaee romba super ahh irunthathu thank you so much akka😊

    • @TodaysSamayal
      @TodaysSamayal  6 หลายเดือนก่อน

      welcomea and tq so much 😊

  • @LakshmiLakshmi-vf5fw
    @LakshmiLakshmi-vf5fw ปีที่แล้ว +3

    Hi mam
    Good Morning ❤
    Sema sooooooooooooper rasam
    Today try pane
    Tasty yummy ah irrukku ❤😅
    Thank u so much mam ❤

  • @keerthanakeerthana4185
    @keerthanakeerthana4185 4 หลายเดือนก่อน

    Wow it's just amazing ka. Enaku epaiume rasam nallave varathu biryani kooda spr ah senjura aana rasam vaikum pothu sothapiranu en husband kooda solluvaru. Unga video pathu apdiye rasam vache . It's just asm

  • @Ramajeyam-y2p
    @Ramajeyam-y2p ปีที่แล้ว +7

    ரசம் super, நான் குடும்பத்தோடு ரசம் செய்து சாப்பிட்டேன், super amazing

  • @krishnasri2255
    @krishnasri2255 ปีที่แล้ว +1

    Lifeyile frist time panninen naan Unga video pathittu supera eruthichichu romba easya eruthichu thanku so much 🥰

  • @amaithiyeaanmeegam
    @amaithiyeaanmeegam ปีที่แล้ว +6

    இன்று நான் இதை முயற்சி செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நன்றி. 👏👏👏

  • @sreekutty368
    @sreekutty368 5 หลายเดือนก่อน +1

    Naa try panni pathen sis rombave super a irundhudhu❤

  • @priscillaveronicapriscilla8377
    @priscillaveronicapriscilla8377 2 ปีที่แล้ว +9

    ❤️ Super super ka 👍 சில tip's தெரிந்துக் கொண்டேன் 🥰

  • @kumaraguruv6616
    @kumaraguruv6616 6 หลายเดือนก่อน

    இனிய வணக்கம். செய்முறையை பார்க்கும்போதே தெரிகிறது இந்த ரசம் சூப்பராகத்தான் இருக்குமென்று. நன்றி சகோதரி.

  • @puvanesmutusamy2612
    @puvanesmutusamy2612 ปีที่แล้ว +53

    I started cooking late, from the past three years, only today i feel satisfied with the rasam made. Tq sis for teaching me! May god bless you ❤

    • @Sriramtamil888
      @Sriramtamil888 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மேடம் அருமை யான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மேடம் நன்று நன்று நன்று

    • @maharajamaha8538
      @maharajamaha8538 10 หลายเดือนก่อน

      Hi

  • @VithyaV-z2d
    @VithyaV-z2d 6 วันที่ผ่านมา

    Akka semmaya iruthuchu neenga sonna mathiri vachen ka tq....🎉🎉

  • @chandraniyer4583
    @chandraniyer4583 11 หลายเดือนก่อน +3

    Made this today. It is one of the best Rasams. Thank you Madam !

  • @AjuArun-j8l
    @AjuArun-j8l ปีที่แล้ว +1

    Neenga romba porumaiya solli thareenga...thank you amma taste super ra irunthuchu...

  • @shamakhalid2785
    @shamakhalid2785 ปีที่แล้ว +30

    I have tried this and it turns out to be the best rasam I've ever cooked.. thank you

  • @PrabhaNisika
    @PrabhaNisika วันที่ผ่านมา

    Sister rasam supera irunthuchi. Epdiye ellam recipe podunga sis

  • @pavithram1762
    @pavithram1762 11 หลายเดือนก่อน +5

    I recently started cooking. I have tried this rasam. It came out very well. Even the smell will go to neighbours. Everyone asking me how you made this much nice rasam and the recipe as well. Thank you so much for this recipe Sis❤

    • @TodaysSamayal
      @TodaysSamayal  11 หลายเดือนก่อน +1

      welcome and tq so much sharing your experience dear sis

    • @VedhaDme2323
      @VedhaDme2323 11 หลายเดือนก่อน

      🖐️

  • @deivarun
    @deivarun 4 หลายเดือนก่อน +2

    Super I try this rasam super ra vanthathu

  • @Iaminevitable5
    @Iaminevitable5 12 วันที่ผ่านมา

    ரொம்பவே சுவையான ரசமாயிருக்கு மிக்க நன்றி❤

  • @gopinathsekar2957
    @gopinathsekar2957 ปีที่แล้ว +4

    Neega sollum bothe rasam saptta taste kidaikkuthu...great

    • @ArulSingh-yo9pu
      @ArulSingh-yo9pu 3 หลายเดือนก่อน

      Appo rasam vaikadheenga... Avunga solradha ketu ketu verum soru mattum saptikonga😂😂😂

    • @gopinathsekar2957
      @gopinathsekar2957 3 หลายเดือนก่อน +1

      @@ArulSingh-yo9pu Ha ha

  • @bhuvarahansoundararajan1831
    @bhuvarahansoundararajan1831 3 วันที่ผ่านมา

    Hello Madam! Superb! You nicely explained and narrated ! wonderful! you taught like our family member!! Thanks a lot madam!!

  • @vembuherbal6614
    @vembuherbal6614 ปีที่แล้ว +8

    Respected madam ... Today I done rasam... It's really super tasty 😋😋😋😋😋😋.... Thaks you mam

  • @NiroshaR-g4h
    @NiroshaR-g4h 3 หลายเดือนก่อน

    Thank you sister ❤ nan today try pannan super ah irunthuchi en husband inime ne ipti than rasam vaikanum nu sonnar

  • @rgpfamily1518
    @rgpfamily1518 ปีที่แล้ว +12

    today I have tried...It's came out very well..easy method.... Thank you 😊

  • @Abinarayanan542
    @Abinarayanan542 วันที่ผ่านมา

    Sis na neega sonna ethe method follow panni na 3times etha rasam pannitten taste vera level sis😊epo na than enga v2 la rasam recepi kku specialist 😊😅

  • @sowmyavibinsowmyavibin3046
    @sowmyavibinsowmyavibin3046 ปีที่แล้ว +7

    Ennaku romba super aah vandhuchi sis tq so much😍😍😍😍😍

    • @arifjamal1712
      @arifjamal1712 6 หลายเดือนก่อน

      You r a beautiful girl ❤️

  • @satheshs100
    @satheshs100 ปีที่แล้ว

    Amma, TRY Panninean. supera irundhuchu. Thank you!!!

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 2 ปีที่แล้ว +36

    மணக்க மணக்க சுவையான சூப்பரான ரசம் அருமை 👌🏻👌🏻

    • @NeelakannanD
      @NeelakannanD 8 หลายเดือนก่อน

      😂wnh no ye hai

  • @visakalakshmi5568
    @visakalakshmi5568 หลายเดือนก่อน +1

    Mam, now only I made the rasam as your recipe. Very very superb 🎉

  • @arthinarayanan5961
    @arthinarayanan5961 ปีที่แล้ว +11

    My sister made this rasam today and it turned out well. I asked her for the recipe and she shared this video link😊

  • @pkmurthy59
    @pkmurthy59 2 หลายเดือนก่อน

    சொன்னபடி செஞ்சேன், சுவையோ சுவை. நன்றிம்மா

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 ปีที่แล้ว +4

    Nice preparation.
    Mouth watering. Thanks

  • @swathidhamodharan4973
    @swathidhamodharan4973 11 วันที่ผ่านมา

    Tried your recipe.. romba nalla iruku rasam .. thanks alot

  • @rajanikandiah1708
    @rajanikandiah1708 ปีที่แล้ว +9

    I tried it today. It came out so tasty. My husband loved it. Thanks ❤

  • @MubarakBegam-q7j
    @MubarakBegam-q7j 2 หลายเดือนก่อน

    முதல் டைம் டிரைப் பண்ண சூப்பரா இருக்கு அக்கா ரொம்ப நன்றி

  • @sudhanithish4155
    @sudhanithish4155 2 ปีที่แล้ว +6

    ரசம் அருமை 🙏 உங்கள் தோட்டம் என்னா ஆச்சு வீடியோ எதிர் பார்க்கரோம் சகோதரி🙏🙏🥰

    • @TodaysSamayal
      @TodaysSamayal  2 ปีที่แล้ว

      tq dear will upload from next week ma

  • @susanthivijaysundar6052
    @susanthivijaysundar6052 5 วันที่ผ่านมา

    Nenga sonna alawula eduthen mam.unmayawe Nalla wandadu.thanks.

  • @real-4
    @real-4 ปีที่แล้ว +5

    Thanku so much...u are a good cook and good teacher

  • @Desolate2024
    @Desolate2024 3 หลายเดือนก่อน

    Vera level taste neenga sonna method laye senjan... Veetla yellarum saptutu semmaya iruku nu sonnanga...... 2 times saadham potu rasam vechi saptanga... Really avlo taste

  • @priyadharshini.s.k4769
    @priyadharshini.s.k4769 ปีที่แล้ว +13

    I did this recipe and it came out very well thankyou sister for sharing this recipe to us

  • @irvinbosco6435
    @irvinbosco6435 16 วันที่ผ่านมา

    Spr akka bachelor roomlah romba use achu 😊 thank you akka 🙏🏻✨

  • @subasri7671
    @subasri7671 ปีที่แล้ว +349

    Na pregnant ha erukan yenga amma samaiyala romba miss pandra i miss you amma😭😭😭😭😭😭

    • @EsvAnistan
      @EsvAnistan ปีที่แล้ว +20

      There will be one man always for you after parents is...Husband..Live long with Happy

    • @kowsalyaseetha9212
      @kowsalyaseetha9212 ปีที่แล้ว +5

      Same feel

    • @vivekpavithran5933
      @vivekpavithran5933 ปีที่แล้ว +6

      Pappavum, neengalum eppidi irikkenfe

    • @karthiramya1376
      @karthiramya1376 ปีที่แล้ว +5

      Feel panathiga sis

    • @nijakutty6912
      @nijakutty6912 ปีที่แล้ว +4

      Same feel😒🥺😞😞😞😞

  • @bhuvaneswarirc981
    @bhuvaneswarirc981 16 ชั่วโมงที่ผ่านมา

    Sema👏👏 I tried 1week before.. it tastes and smells delicious mam.

  • @lubnasuraiya3917
    @lubnasuraiya3917 ปีที่แล้ว +8

    Sister I had previously tried your poondu picke it was awesome and just now I am trying rasam by watching your video. Hopefully even thus recipie turns out good. You are making me a good cook. God bless you dearv

  • @anishav5689
    @anishav5689 4 หลายเดือนก่อน

    நான் தொடர்ந்து உங்க வீடியோ பார்த்து தான் ரசம் செய்றேன்.sema taste 😋

  • @merladyneptune3908
    @merladyneptune3908 ปีที่แล้ว +3

    Love this, going to so Rasam for the first time, Thank you Akka ❤

  • @priyavk157
    @priyavk157 ปีที่แล้ว

    Nan inaki indha rasam senjan
    Idhuku munadi naraya rasam try pani rasam mari satisfied enaku ila
    But inaki oru nala rasam sapta feel irundhuchu ❤
    Thank you Mam

  • @pavurnaas804
    @pavurnaas804 ปีที่แล้ว +25

    Tried this yesterday. came out very well

  • @prakashchinnasamy2856
    @prakashchinnasamy2856 9 หลายเดือนก่อน +1

    Super sister try panna nalla irukku thanks 🎉🎉🎉🎉🎉

  • @rsugunarsuguna
    @rsugunarsuguna ปีที่แล้ว +9

    மேடம் நீங்க சொல்லும் போதே ஆசையா இருக்கு, 👌👌

  • @Bhanupriya-tf9vg
    @Bhanupriya-tf9vg 8 หลายเดือนก่อน +2

    Yes nannum try panna mam.... super ra irrundhuchi.... thanks a lot mam

  • @vjharshith2189
    @vjharshith2189 ปีที่แล้ว +3

    Super sister. Na try panna super ra vanthuchu ... Thank you

  • @muruganshankar4394
    @muruganshankar4394 9 หลายเดือนก่อน

    ரசம் வைத்து சாப்பிட்டேன். அருமையாக இருந்தது.

  • @subavazhvarasan8767
    @subavazhvarasan8767 ปีที่แล้ว +8

    Today I prepared to rasam very testy for Yammy sis thank u so much.

  • @suriyab6408
    @suriyab6408 ปีที่แล้ว

    Inakii unga video tha pathu rasam vachom naalarunchu akka tqq ❤️

  • @sarathisarathi6798
    @sarathisarathi6798 ปีที่แล้ว +3

    Yesterday I tried this rasam came out well....
    Thank you 💖

  • @UmaRanjith-x5u
    @UmaRanjith-x5u หลายเดือนก่อน

    Ithu mathiri vachen sema taste thank you sister 😊

  • @alamelusundaramayyar4825
    @alamelusundaramayyar4825 11 หลายเดือนก่อน +4

    எனக்கு வயது 90 ஆகிறது. நான் குழந்தையாக இருந்த போது என் அம்மா பாடுவார்கள். எங்கள் சொந்த ஊர் தஞ்சாவூர் என் அம்மா பாடும்போது ' அழகான காஞ்சியில் ' என்ற பதத்தை அழகான தஞ்சையில் புகழாக வாழ்ந்திடும் என்று மாற்றிப்பாடுவார்கள். அம்மா கண்களில் நீர்வழியப்பாடியது இன்றும் கண்முன் நிற்கறது

  • @lathadurairaj4633
    @lathadurairaj4633 ปีที่แล้ว +1

    👌 அருமை👍 நன்றி🙏🏻

  • @ahamedrabeek5
    @ahamedrabeek5 ปีที่แล้ว +5

    I am living in Dubai and self cooking.. Yesterday, I was tried as advised...Wow..., It was Really superb smell and delicious in taste... enjoyed.. thanks..

  • @ltcolumbo9708
    @ltcolumbo9708 ปีที่แล้ว +4

    Wow!! This video absolutely made sense the way sister explained it!!!

  • @evangelinepsyba9th_b9
    @evangelinepsyba9th_b9 8 หลายเดือนก่อน

    வணக்கம் சகோதரி,எளிமையான குறிப்பு ,மிகவும் அருமை,வாழ்த்துகள்

  • @publicconvey
    @publicconvey ปีที่แล้ว +5

    Today I prepared like this way, it's came super nice and good aroma thank you

  • @aarthim7956
    @aarthim7956 ปีที่แล้ว

    Yes sister semma Na idha first time idha paththu dha senja Ana first seiyyum bodhu semma test apro second onnu nalla sis

  • @priyadamiska9206
    @priyadamiska9206 ปีที่แล้ว +4

    Nandri 🙏
    Tasty ah iruthuchi

  • @sapare8199
    @sapare8199 35 นาทีที่ผ่านมา

    தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே இன்னைக்கு தான் நான் வச்ச ரசம் காலியாயிருச்சு🫶🫶🫶

  • @veronicav2568
    @veronicav2568 ปีที่แล้ว +5

    I made this rasam very tasty 🤤 thankyou akka 💐

  • @manoranjitham4198
    @manoranjitham4198 ปีที่แล้ว

    Akka na try panna. Supera irundhadhu. Tqqq akka. 😊😊😊

  • @pikucrafttamil4717
    @pikucrafttamil4717 ปีที่แล้ว +5

    I tried this rasam it was so nice ...... thank you so much ......🤩🤩🤩🤩

  • @manivannancn1844
    @manivannancn1844 2 ปีที่แล้ว +9

    அருமை🙏🏻

  • @kumarmani-y5m
    @kumarmani-y5m 4 หลายเดือนก่อน

    Tq sister 🎉 Rasam tast ah irunthutchu . so I am Really happy sister

  • @stellasharmini215
    @stellasharmini215 ปีที่แล้ว +8

    Sis today I made it and very much tasty. Appreciate you for your recipe. Thanks 😊❤.

  • @WilsonRayappa-u1i
    @WilsonRayappa-u1i 6 หลายเดือนก่อน

    நான் செய்து சாப்பிட்டேன் சூப்பரா இருந்தது.