சார் வணக்கம் சார் இது செர்விகல் பிராப்ளத்துக்கும் இதே மாதிரி எக்சர்சைஸ் பண்ணலமா சார். செர்விக்கல் ப்ரோப்லம் இருந்தால் கழுத்து வலி வந்தால் லெஃப்ட் சைடு ரைட் சைடு இரண்டு நெஞ்சு பக்கமும் வேர்க்குது சார் இது அந்த மாதிரி நடக்குமா
மிகவும் தெளிவாக கூறினீர்கள்.மிக்க நன்றி.தங்களது சிரித்த முகம் பார்த்தவுடன் வியாதிகள் குறையும்.எங்களனைவருக்காக நீடூழி வாழ இறைவன் அருள் புரியட்டும்.வாழ்க நலமுடன் ஐயா. (டாக்டர்)
எல்லா விஷயங்களையும் மிக தெளிவாக உங்களால் எப்படி சொல்ல முடியுது.இதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வியக்கத்தக்கது.உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நிறைவாக கடவுள் ஆசீர்வதிப்பாராக.அடுத்த டாக்டர் உருவாகிக் கொண்டு(உங்கள் பையன்) இருக்கிறார்.சுட்டி பையன் keep it up.Thank you very much Doctor 👍🙏
அருமையான தகவல் சார் ஒரு வாரமாக கஸ்டப்பட்டேன் நான் சுளுக்கு என்று நினைத்து 4பேரிடம் வலித்தேன் ஆனால் பலன் இல்லை நீங்கள் சொன்ன தை செய்தேன் சரியாகி விட்டது மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன்
அய்யா மருத்துவராகிய தங்களின் அனுகுமுறை சிறப்பாகவும் தெளிவான கருத்துக்களும் மிக அருமையாக உள்ளது. தங்களின் யூட்டியூப் சேனலை னேற்றுத்தான் பாரக்க வாய்ப்பு கிடைத்தது. அருமையாக இருந்தது, தங்களின் முகவரியினை தெரிவிக்க கேட்டுக் கொள்கிறேன். மேலும் தங்களின் மருத்துவம் குறித்த வீடியோக்கள் மக்களுக்கு வெளியிட கேட்டுக் கொள்கிறேன். நன்றி
மக்கள் மருத்துவர் கார்த்திகேயன் அவர்களுக்கு இதயப் பூர்வமான நன்றிகள் பல. உங்கள் எளிய பயிற்சி முறைகள் மிகுந்த பலன் தருகிறது. நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து இதுபோன்று மக்களுக்கு இலவய பயிற்சி அளித்து நன்மை செய்வீராக. உங்கள் பயிற்சி முறைகள் எனக்கு நல்லதொரு பலன் தந்தது. பேரன்புடன் கவித்துவன்
சுயநலமில்லா சேவைக்கு மிக்க நன்றி!! பல நல்ல உள்ளங்களின் பிரார்த்தனை தங்களுக்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும் நிச்சயம் உண்டு!! நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்....
Enaku 1 வாரமாக கழுத்து வலி தாங்க முடியாமல் இருந்தது. இந்த video வில் sir sonna மாதிரியே எல்லா உடற்பயிற்சியும் செய்தேன். செய்த half hour udane நல்லா pain குறைந்து இருந்தது. Thank you so much doctor. Such a wonderful excercise. Thankyou so much. என்னுடைய தோழிகளுக் கும் நான் வீடியோ share செய்தேன்.
டாக்டர்வடிவேல்வந்த தெய்வமே என் அனைத்துபிரச்சனைகளையும்எப்படி நீங்கள்அறிந்து கொண்டீர்கள் உண்மையிலே இது எனக்கு ஒரு சிறப்பான ஒரு சந்தர்ப்பம் உங்களின் காணொளியை காண நான் ஆர்வமாய் இருந்தேன் உங்களுக்கு கோடான கோடி நன்றி அந்த இறைவன் உங்களை உங்கள் பிள்ளைகளையும் நன்கு ஆசீர்வாதத்தோடு நீங்கள் இருப்பீர்கள் ஐயா நன்றி
Dr Sir வணக்கம் என் பெயர் V மாரியப்பன் வயது 57 தாங்களின் அணைத்து பதிவுகளும் அருமை தற்போது தாங்களின் கழுத்து வலி எலும்பு தேயிமானம் பற்றிய பதிவு பார்த்தேன் அருமை ஒரு மாதத்துக்கு முன் கொரோனா இரண்டாவது தடுப்பூசி போட்டுகொண்டேன் அதன் பிறகு அன்றிலிருந்து இடதுகை தோல்பட்டைக்கு கீழ் முலங்கைக்கு மேல் உள்ள சதை பகுதியில் வழி இருந்துகொண்டே இருக்கிறது இது நிவர்த்தியாக நல் அறிவுரையுடன் கூடிய உடற்பயிற்சியையும் நிவாரணத்தையும் எதிர்பார்க்கிறேன் நன்றி வணக்கம் Dr
சார் நீங்கள் தரும் ஆடியோ மிகவும் அற்புதம் ஒவ்வொரு நாளும் மிகவும் ஆரோக்கியம் தரும் பயிற்சிகளை சொல்லுகிறீர்கள். பயிற்சிகளைச் செய்து பயன்பெறுகிறோம் மிகவும் நன்றிகள். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌺🌹
கம்ப்யூடர் முன் உட்கார்ந்து 8-10 மணி நேரம் வேலை செய்யும் அனவருக்கும் 30 வயதிலேயே இந்தக் கழுத்து, தோள்பட்டை, முதுகு, இடுப்பு வலிகள் வந்துவிடுகின்றன. அவற்றிலிருந்து விடுதலைபெற நீங்கள் அருமையான, சுலபமான உடற்பயிற்சிகளைப் பரிந்துரைத்து வழிகாட்டியுள்ளீர்கள். உங்களுக்கு நிறைய புண்ணியம் சேரட்டும். மிக்க நன்றி.
சார் அனைத்து பதிவுகளும் பயனுள்ளவை. எனக்கு பல வருடங்களாக உடல் முழுதும் வலி இருக்கும். எத்தனை யோ மருத்துவ ர்களும் காரணம் சொல்ல வில்லை. இப்போது தான் Fibro maialgia என சொல்லி மருந்து கொடுத்துள்ளார். அதைப் பற்றி ஒரு தெளிவான விளக்கம் சொல்லி உதவுங்கள் சார் இன்னும் வலி குறையவில்லை சார். வாழ்க வளமுடன் சார்🙏🙏🙏🙏
றொம்ப நன்றி சார். எனக்கு இடது பக்கம் கழுத்துவலி றொம்பநாளா இருந்தது சார். இப்ப உங்கள் வீடியோவைப் பார்த்து நீங்கள் சொன்ன பயிற்சியை செய்தேன். ஒரு மேஜிக் மாதிரி வலி சுத்தமா இல்லை சார். சார் நீங்கள் வேற லெவெல் சார். றொம்ப நன்றி சார்.
Sir என் மனைவிக்கு இந்த கழுத்து வலி கிட்டத்தட்ட 10 வருடங்களாக இருக்கிறது, எத்தனையோ டாக்டர்களை பார்த்தோம், pain killer , valini pain relief மட்டும் தான் எழுதி கொடுப்பாங்க, இவ்வளவு விரிவான தகவல்கள் சொன்னதில்லை் மிகவும் நன்றி Sir.
யாருங்க நீங்க ...?டாக்டரே இல்லை .. தெய்வ டாக்டர் மிக்க நன்றி🙏🙏🙏. Tracheastomy patients க்கும் கழுத்து ,கை, தோள்பட்டை வலி மற்றும் ஸ்ட்ரெயின் ஆகுறதுக்கு exercise and Do s and Dont s video போடுங்க . பிளீஸ். I will be very grateful to you.🙏🙏🙏
Thank you so much doctor I was waiting for this video. I am suffering from neck pain for many years. This will be very helpful for me. Your explanation is great doctor.Live Longer. Kutty doctorukku vaazhthukal Kutty p
Very Very Thank You Doctor Yeanakku Kazuthu Thaimanam Agierukku Yeanru Sonnargal Excasaise Pannavendum Yeanru Sonnargal Unga You Tube Parthen Payianuladhagha Erukkiradhu Doctor Neengalum Ungal Familyum Nalla Udalnalnalamum Nalla Aiulaiyum Eraivan Kodupparagha 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
Sir, I think you are the unique person in the world to explain the cause and medical treatment to the people in a nice manner.God bless you and your family.Cute son. 🙏
Thank you sooo sooo much doctor,I thank Jesus for showing this video,omg i got fever due to the neck sprain when I did exercise mistakenly but once I did these stretches ,really the last exercise is magical I felt that the right neck sprain has reduced 90% . Thank you once again doctor 🙏
ஐயா! தங்களின் செயல்முறை விளக்கம் நன்றாக இருந்தது.! அதில் கடைசி பயிற்சி பண்ணும் போது தாங்கள் திரும்பி முதுகை காட்டும்படி பண்ணியிருந்தால் சந்தேகம் இல்லாமல் இருந்திருக்கும்.! நன்றி.!
நன்றி சார் 🙏.... எனக்கு ஒரு சந்தேகம் சார்.. கழுத்து வலி இருக்கும் போது ஒரு பக்கம் கை வலியும் இருக்கும்னு சொன்னீங்க அது எந்த வகையான தசை காரணமாக வருகிறது சார்...அது மட்டும் தெரிந்தால் குணமடைவேன்... உதவி புரிய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் சார் 🙇. நன்றி வணக்கம்
Doctor sir, really Thank you for your valuable advice. Really it's working... While watching this video I have severe shoulder pain because of online classes for two years. Thanks a lot. God bless you. Surely I'll share this to my friends.
பணமே பிரதானம் என்று நினைக்கும் இவ்வுலகில் இல்லாத எம்மைப் போன்ற கோடிக்கணக்கான பேருக்கும் எல்லா வலிகளுக்கு ம் சிறந்த தீர்வு கூறும் நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ்க. என வாழ்த்துகிறேன்.
ஐயா, நீங்கள் நோயாளிகளுக்கு நம்பிக்கையின் நாயகன், நீங்கள் சொன்ன back pain பயிற்சி செய்தேன் நல்ல பலன் கிடைத்தது. நன்றி... தொடரட்டும் மக்கள் சேவை.
இந்த பயிற்சி கத்துக்க நிறைய செலவு பண்ணி இருக்கேன்...
நீங்க சுலபமா, இலவசமாக கற்றுக் கொடுத்ததற்கு நன்றி 🙏🙏 வாழ்த்துக்கள் 💐. உங்க பையன் சமத்து 😍
ஒவ்வொரு முறையும் மிகவும் அவசியமான குறிப்பு வழங்கும் உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும் நண்றி டாக்டர்
Qwetyuioolqwetyuio
சார் வணக்கம் சார் இது செர்விகல் பிராப்ளத்துக்கும் இதே மாதிரி எக்சர்சைஸ் பண்ணலமா சார். செர்விக்கல் ப்ரோப்லம் இருந்தால் கழுத்து வலி வந்தால் லெஃப்ட் சைடு ரைட் சைடு இரண்டு நெஞ்சு பக்கமும் வேர்க்குது சார் இது அந்த மாதிரி நடக்குமா
டாக்டர் சார் வணங்குகிறேன் கடவுளுக்கு நிகரான மனிதர் நீங்கள் சொல்லிதருவது மிகவும் சிறப்பு நீங்கள் சொல்லுவதை செய்தால் குணமாகும் 🙏🙏🙏🙏🙏🙏🙏 வணங்குகிறேன்
மிகவும் தெளிவாக கூறினீர்கள்.மிக்க நன்றி.தங்களது சிரித்த முகம்
பார்த்தவுடன் வியாதிகள்
குறையும்.எங்களனைவருக்காக நீடூழி வாழ இறைவன் அருள் புரியட்டும்.வாழ்க நலமுடன் ஐயா. (டாக்டர்)
எல்லா விஷயங்களையும் மிக தெளிவாக உங்களால் எப்படி சொல்ல முடியுது.இதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வியக்கத்தக்கது.உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நிறைவாக கடவுள் ஆசீர்வதிப்பாராக.அடுத்த டாக்டர் உருவாகிக் கொண்டு(உங்கள் பையன்) இருக்கிறார்.சுட்டி பையன் keep it up.Thank you very much Doctor 👍🙏
10:35
மிக மிக மிக மிக நன்றி சார்.நான் அதிகமான வலது பக்க கழுத்து கை வலியில் துடித்துக் கொண்டு இருந்தேன்.இந்த வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
உண்மையான மருத்துவர் உங்களை வணங்கி வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕
அருமையான தகவல் சார் ஒரு வாரமாக கஸ்டப்பட்டேன் நான் சுளுக்கு என்று நினைத்து 4பேரிடம் வலித்தேன் ஆனால் பலன் இல்லை நீங்கள் சொன்ன தை செய்தேன் சரியாகி விட்டது மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன்
Thank you sir.
சரியான தருணத்தில் இந்த பயிற்சியை தெரிவித்துள்ளீர்கள் அய்யா.
எனக்கு இந்த பிரச்னை இருக்கு doctor, tk u so much 🙏🙏🙏
அய்யா மருத்துவராகிய தங்களின் அனுகுமுறை சிறப்பாகவும் தெளிவான கருத்துக்களும் மிக அருமையாக உள்ளது. தங்களின் யூட்டியூப் சேனலை னேற்றுத்தான் பாரக்க வாய்ப்பு கிடைத்தது. அருமையாக இருந்தது, தங்களின் முகவரியினை தெரிவிக்க கேட்டுக் கொள்கிறேன். மேலும் தங்களின் மருத்துவம் குறித்த வீடியோக்கள் மக்களுக்கு வெளியிட கேட்டுக் கொள்கிறேன். நன்றி
கோடான கோடி நன்றி டாக்டர் 👌👌👌👌👌
Nee romba nallaa irukkanum doctor. Very very jesus blessed doctor 🙏🙌.
மக்கள் மருத்துவர் கார்த்திகேயன் அவர்களுக்கு இதயப் பூர்வமான நன்றிகள் பல. உங்கள் எளிய பயிற்சி முறைகள் மிகுந்த பலன் தருகிறது. நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து இதுபோன்று மக்களுக்கு இலவய பயிற்சி அளித்து நன்மை செய்வீராக. உங்கள் பயிற்சி முறைகள் எனக்கு நல்லதொரு பலன் தந்தது. பேரன்புடன் கவித்துவன்
உங்களை போல் பாடம் நடத்தினால் எல்லோரும் பாஸ் நல்ல மார்க் வாங்கலாம். மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி
நீங்கள் கொடுத்த நல்ல விளக்கம் ஐயா
எல்லோரும் தேவையான பதிவு, அவசியம் செய்யவேண்டும். நன்றி டாக்டர்.
சுயநலமில்லா சேவைக்கு மிக்க நன்றி!! பல நல்ல உள்ளங்களின் பிரார்த்தனை தங்களுக்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும் நிச்சயம் உண்டு!! நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்....
வணக்கம் சார் நான் பத்து நாளாக கழுத்து வலியால் அவதிப்பட்டேன் உங்கள் உடற்பயிற்சி பார்த்து செய்தேன் சரியாகி விட்டது ரொம்ப நன்றி நன்றி சார்
நன்றி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . நீங்கள் செய்து காண்பித்ததைப்போல் செய்து வருகிறேன்.
Enaku 1 வாரமாக கழுத்து வலி தாங்க முடியாமல் இருந்தது. இந்த video வில் sir sonna மாதிரியே எல்லா உடற்பயிற்சியும் செய்தேன். செய்த half hour udane நல்லா pain குறைந்து இருந்தது. Thank you so much doctor. Such a wonderful excercise.
Thankyou so much.
என்னுடைய தோழிகளுக் கும் நான் வீடியோ share செய்தேன்.
Nanga nalamudan iruppatharku. Nenga unmaiya romba risk eduthu solringa. உங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுத்து கடவுள் ஆசீர்வதிப்பார்.
டாக்டர்வடிவேல்வந்த தெய்வமே என் அனைத்துபிரச்சனைகளையும்எப்படி நீங்கள்அறிந்து கொண்டீர்கள் உண்மையிலே இது எனக்கு ஒரு சிறப்பான ஒரு சந்தர்ப்பம் உங்களின் காணொளியை காண நான் ஆர்வமாய் இருந்தேன் உங்களுக்கு கோடான கோடி நன்றி அந்த இறைவன் உங்களை உங்கள் பிள்ளைகளையும் நன்கு ஆசீர்வாதத்தோடு நீங்கள் இருப்பீர்கள் ஐயா நன்றி
Dr Sir வணக்கம் என் பெயர் V மாரியப்பன் வயது 57 தாங்களின் அணைத்து பதிவுகளும் அருமை தற்போது தாங்களின் கழுத்து வலி எலும்பு தேயிமானம் பற்றிய பதிவு பார்த்தேன் அருமை ஒரு மாதத்துக்கு முன் கொரோனா இரண்டாவது தடுப்பூசி போட்டுகொண்டேன் அதன் பிறகு அன்றிலிருந்து இடதுகை தோல்பட்டைக்கு கீழ் முலங்கைக்கு மேல் உள்ள சதை பகுதியில் வழி இருந்துகொண்டே இருக்கிறது இது நிவர்த்தியாக நல் அறிவுரையுடன் கூடிய உடற்பயிற்சியையும் நிவாரணத்தையும் எதிர்பார்க்கிறேன்
நன்றி வணக்கம் Dr
மிக்க நன்றி மருத்துவர் ஐயா. தாங்கள் கூறியவை எங்களுக்கு உபயோகமாக இருந்தன. இதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது தங்கள் குழந்தையின் சுட்டித்தனம் தான்.
Really U r not only a Doctor.A Good Hearted Human too.I am Kumar age 62yrs.I have all this pains.From now I start ur exercise.Thanks Dr.
மிகவும் அருமையானவிளக்கம் மிகவும் தேவையானா. தகவள் நன்றி
மிகவும் நன்றி doctor ❤❤❤❤👍👍👍👍🙏🙏🙏🙏God bless you doctor ❤❤❤❤
சார் நீங்கள் தரும் ஆடியோ மிகவும் அற்புதம் ஒவ்வொரு நாளும் மிகவும் ஆரோக்கியம் தரும் பயிற்சிகளை சொல்லுகிறீர்கள். பயிற்சிகளைச் செய்து பயன்பெறுகிறோம் மிகவும் நன்றிகள். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌺🌹
சார் ரொம்ப நன்றி எந்த பிரச்சினைக்கும் தெளிவான தீர்வு சொல்கிறீர்கள்
இறைவன் அருளால் சிரஞ்சீவியாக வாழ்க வளமுடன்
உடற்கல்வி பயில்கின்றோம்.
உங்கள் உதவியினால்
நலம் பல பெறுகின்றோம்
நன்மை தரும் உங்கள் பதிவுகளால்.
நன்றிகள்.
என்றும் வாழ்க வளமுடன்
கம்ப்யூடர் முன் உட்கார்ந்து 8-10 மணி நேரம் வேலை செய்யும் அனவருக்கும் 30 வயதிலேயே இந்தக் கழுத்து, தோள்பட்டை, முதுகு, இடுப்பு வலிகள் வந்துவிடுகின்றன. அவற்றிலிருந்து விடுதலைபெற நீங்கள் அருமையான, சுலபமான உடற்பயிற்சிகளைப் பரிந்துரைத்து வழிகாட்டியுள்ளீர்கள். உங்களுக்கு நிறைய புண்ணியம் சேரட்டும். மிக்க நன்றி.
சார் அனைத்து பதிவுகளும் பயனுள்ளவை. எனக்கு பல வருடங்களாக உடல் முழுதும் வலி இருக்கும்.
எத்தனை யோ மருத்துவ ர்களும் காரணம் சொல்ல
வில்லை. இப்போது தான்
Fibro maialgia என சொல்லி
மருந்து கொடுத்துள்ளார்.
அதைப் பற்றி ஒரு தெளிவான விளக்கம் சொல்லி உதவுங்கள் சார்
இன்னும் வலி குறையவில்லை சார்.
வாழ்க வளமுடன் சார்🙏🙏🙏🙏
மருத்துவர்கள் குல சிங்கமே ...
வாழ்க பல்லாண்டுகள்
5வருடம் இடுப்பு வலியால் அவதை பட்டேன் எவ்ளோ ஹாஸ்பிடல் போனேன் உங்கள் வீடியோ பாத்து
உடட்பச்சி செய்து சந்தோசமாக இருக்கிறேன் டாக்டர் 🙏🙏🙏🙏
ரொம்ப நல்ல இருக்குடாக்டர்நீங்க சொன்ன மாதிரிநான்பண்னுகிறேன்மிக்க நன்றாக.D.r
🙏❤️👍சார் நன்றி சார் நீங்கள் பதிவு செய்யும் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்தாக உள்ளது ஆண்டவர் தங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராத ஆமென்❤️👍🙏
றொம்ப நன்றி சார். எனக்கு இடது பக்கம் கழுத்துவலி றொம்பநாளா இருந்தது சார். இப்ப உங்கள் வீடியோவைப் பார்த்து நீங்கள் சொன்ன பயிற்சியை செய்தேன். ஒரு மேஜிக் மாதிரி வலி சுத்தமா இல்லை சார். சார் நீங்கள் வேற லெவெல் சார். றொம்ப நன்றி சார்.
ரொம்ப தெளிவான விளக்கம் ரொம்ப நன்றி ஐயா
Superb doctor
Ithu varai intha mathiri yarum explain panniyathu kidaiyathu
Very useful
Thodarnthu video kodunga dr
Sir ...neenga kadavul sir ....6 month aachu ..oru doctor kooda cure pannala....really super ....
Sir என் மனைவிக்கு இந்த கழுத்து வலி கிட்டத்தட்ட 10 வருடங்களாக இருக்கிறது, எத்தனையோ டாக்டர்களை பார்த்தோம், pain killer , valini pain relief மட்டும் தான் எழுதி கொடுப்பாங்க, இவ்வளவு விரிவான தகவல்கள் சொன்னதில்லை் மிகவும் நன்றி Sir.
Rampa useful doctor thanks.
🙏நன்றி டாக்டர்
சரியான நேரத்தில் உங்கள் வீடியோ பார்த்தேன்
வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாள ன் போல என்பார் சம்பந்தர்
அதுபோல் உங்களிடம் மாறாத அண்பு கொண்டு உள்ளோம் வாழ்க உம் குலம்
மருத்துவத்தை வியாபார நோக்கில் செய்யும் காலத்தில் சேவையாக செய்யும் புண்ணியவான்.வாழ்த்துகள்.
Thank u dr u are great..kasu pandra enname illa dr ungaluku.full dedication.valga valamudan
யாருங்க நீங்க ...?டாக்டரே இல்லை .. தெய்வ டாக்டர் மிக்க நன்றி🙏🙏🙏. Tracheastomy patients க்கும் கழுத்து ,கை, தோள்பட்டை வலி மற்றும் ஸ்ட்ரெயின் ஆகுறதுக்கு exercise and Do s and Dont s video போடுங்க . பிளீஸ்.
I will be very grateful to you.🙏🙏🙏
Thank you so much doctor I was waiting for this video. I am suffering from neck pain for many years. This will be very helpful for me. Your explanation is great doctor.Live Longer.
Kutty doctorukku vaazhthukal
Kutty p
Very Very Thank You Doctor Yeanakku Kazuthu Thaimanam Agierukku Yeanru Sonnargal Excasaise Pannavendum Yeanru Sonnargal Unga You Tube Parthen Payianuladhagha Erukkiradhu Doctor Neengalum Ungal Familyum Nalla Udalnalnalamum Nalla Aiulaiyum Eraivan Kodupparagha 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
Entha pathivu payanullathu. Ethirpartha exercises. Vali theera vazhi. Nanri Sir
Dr miga miga arumaiyana Theleivana pathive Malaysia
அருமையான மருத்துவ பயிற்சி யின் மூலம் விளக்கம் நன்றி ஐயா
Very useful doctor
Thank you so much...
Hi Good Evening Dr. Thanks 👍 Thanks your helping All people's Life. Dr and family 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Praise the lord 🙏🙏 Alleluia God Thanks 👍
Long live Dr Karthikeyan
Followed your instructions
Neck pain slows down
God bless you and your family
மிகவும் சிறப்பு டாக்டர் நான் இதில் பாதி செய்கிறேன் டாக்டர்
Very useful vedio.... I'm having the same pblm.... and having dizziness also😢
Sir, I think you are the unique person in the world to explain the cause and medical treatment to the people in a nice manner.God bless you and your family.Cute son. 🙏
Long live Dr Karthikeyan
Followed your instructions neck pain
Slows down God bless you andyour family
Thank you sir
@@sittalmuthiah8639 j
மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
GOD BLESS YOU YOUR FAMILY ALL
அ.டேவிட் மதுரை
Really super doctor very nice explanation thank you doctor
Sir you are wonderful
Human being
We are blessed to have you among us🙏🙂
This message is very useful for office workers. Thank you doctor.
I am suffering Same problem.very use full for me.thank you.
நல்ல பதிவு அருமை. மிகவும் நன்றி..
500 consulting fees ku entha oru explanation um kedaikala only tablets mattumae kedailuthu Ana neenga vera level Dr sir thanks
Romba alaga vivarama solli irukkeena .kutty paiyanum paarthan.romba qute.Dr thambi unga son na 👌
Really fantastic crastal clear explanation. Thank u so much ji
Thanks.... Doctor ..What a detailed explanation....God will give you everything..... Kutti payyan really super...Thanks sir
உங்கள் கருத்துகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி டாக்டர்
மிக்க நன்றி. ஒருசிலஅசைவுகள் எங்க இஸ்லாத்தில் இறைவனை நினைவு கூறும் "திக்ர்" என்னும் செயல்பாடுகளில் இருக்கிறது.
Dr sir, my wishes for your good and talented son, he is cynosure to my eyes and heart💖❤💕
Thank you sooo sooo much doctor,I thank Jesus for showing this video,omg i got fever due to the neck sprain when I did exercise mistakenly but once I did these stretches ,really the last exercise is magical I felt that the right neck sprain has reduced 90% . Thank you once again doctor 🙏
Good, explanation Sir. THANKYOU. VERYMUCH SIR
ஐயா!
தங்களின் செயல்முறை விளக்கம் நன்றாக இருந்தது.!
அதில் கடைசி பயிற்சி பண்ணும் போது தாங்கள் திரும்பி முதுகை காட்டும்படி பண்ணியிருந்தால் சந்தேகம் இல்லாமல் இருந்திருக்கும்.!
நன்றி.!
Thank you Doctor 😊pass - 3 years I'm having neck pain problems on and off. After I practice the exercise daily really I feel better now.
Thanks doctor..🙏 thanks for your information 🙏
Rompa rompa payanulluthaka erukku thankyou Dr
Thank u somuch doctor...I have a neckpain and leftshoulder pain ...now I'm started exercise sir
பயனுள்ள தகவல் அருமையா விளக்கினீர்கள் நன்றி
டாக்டர்
தலை சுற்றல் patri oru video podunga sir
Very Nice explain Doctor.thank you Doctor.
நன்றி சார் 🙏.... எனக்கு ஒரு சந்தேகம் சார்.. கழுத்து வலி இருக்கும் போது ஒரு பக்கம் கை வலியும் இருக்கும்னு சொன்னீங்க அது எந்த வகையான தசை காரணமாக வருகிறது சார்...அது மட்டும் தெரிந்தால் குணமடைவேன்... உதவி புரிய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் சார் 🙇. நன்றி வணக்கம்
Thanks dr. And kutty's presence often is lovable
Well explained sir....i am suffering last one year this neck shoulder pain,i met with an accident in 2020 after then only i feel this pain...
சார் தகுந்த நேரத்தில் இந்த விளக்கம் தந்தமைக்கு மிகவும் நன்றி.
neck pain immediate relief, thank you so much sir
நன்றி! டாக்டர். அருமையான பதிவு.
Your videos are very useful doctor. Thankyou
Superb. Thank you so much sir.
Thank you so much sir very realif my pain... Nan neraya peruiku unga helpful message ah share panuren... Thank god thankyou🙏
Dedicated service done by this doctor may God bless for healthy long life
Vanakkam doctor 🙏
I do have this neck pain in fact
U r a nice doctor.vazhlga valamudan
வணக்கம் சார் உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி சார்
Sir valithanga mudyamal erunthan ungaludaya exsasayis sayuthu maryeruch thankyou sir andavan ungaludan erupan 👍
Doctor sir, really Thank you for your valuable advice. Really it's working... While watching this video I have severe shoulder pain because of online classes for two years. Thanks a lot. God bless you. Surely I'll share this to my friends.
Doctor Very Good Massage Thanks From Saudi Arabia
பணமே பிரதானம் என்று நினைக்கும் இவ்வுலகில் இல்லாத எம்மைப் போன்ற கோடிக்கணக்கான பேருக்கும் எல்லா வலிகளுக்கு ம் சிறந்த தீர்வு கூறும் நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ்க. என வாழ்த்துகிறேன்.