'விவசாயம் தான் உலகிலேயே லாபகரமான தொழில்’ | Permaculture மூலம் 10 லட்சம் ரூபாய் வருமானம் | DW Tamil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • #whatisorganicfarming #agricultureinindia #howtoearnmoneyinfarming #rangamalaiorganicfarms
    நலிந்து வரும் விவசாயத்தை தொழில்நுட்ப உதவியுடன் மிகவும் வெற்றிகரமான தொழிலாக மாற்றியுள்ளார் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார். மேலும், படித்த இளைஞர்களால் எளிமையாகவும் வெற்றிகரமாகவும் விவசாயத்தில் ஈடுபட முடியும் எனக் கூறுகிறார் பிரதீப். அடிப்படையில் ஐடி துறையில் வேலைபார்க்கும் ஒரு பொறியாளரான இவர், தற்சார்பு வாழ்க்கை மீதான விருப்பத்தால் விவசாயத்தை கையில் எடுத்துள்ளார்.
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 40

  • @rajadurai8067
    @rajadurai8067 ปีที่แล้ว +6

    எதிர் காலம் இயற்கை விவசாயம்.

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +1

      உங்கள் கருத்துக்கு நன்றி ராஜதுரை. எதிர்காலத்தில் இயற்கை விவசாயத்தின் பங்களிப்பு அதிகம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

    • @rajadurai8067
      @rajadurai8067 ปีที่แล้ว +2

      ஆம்

  • @bhaskarperumal1796
    @bhaskarperumal1796 ปีที่แล้ว +5

    மண்ணின் மைந்தர்.... நல்லதொரு பதிவு... நன்றி வணக்கம் 🙏

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +1

      உங்கள் கருத்துக்கு நன்றி பாஸ்கர். உங்களுக்கு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் இருக்கிறதா?

    • @bhaskarperumal1796
      @bhaskarperumal1796 ปีที่แล้ว

      @@DWTamil ஆம்.

  • @parthiban51643
    @parthiban51643 ปีที่แล้ว +1

    Congratulations.வாழ்த்துக்கள் BRO.நானும் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். உங்கள் வீடியோவை பார்த்து மிகவும் பெருமையாக இருக்கிறது.
    வேலூர் மாவட்டம்.

  • @MyJourneyWorld
    @MyJourneyWorld ปีที่แล้ว +3

    Amazing video..I also done the internship in this farm and found it a good opportunity to learn more about the farming and we can get more knowledge about the farming through his vision and ideas.. really a good opportunities for youngsters who wish to do farming

  • @rajadurai8067
    @rajadurai8067 ปีที่แล้ว +3

    மதிப்பு கூட்டுதல் நேரடி விற்பனை இரண்டும் வெற்றிக்கு வழி.

  • @perumalmanickam8424
    @perumalmanickam8424 ปีที่แล้ว +2

    Proud of you my son

  • @jawaharxl
    @jawaharxl ปีที่แล้ว +1

    Glad to see your success.
    This will help the youngsters to follow your path.

  • @indus76in
    @indus76in ปีที่แล้ว +2

    All the hard work done is turning into fruit full results congratulations, this is a great example that nothing is impossible only your goal matters kudos 👏 👏 👏

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Well said! That's why we say 'Hardwork never fails'. :)

  • @Dinz_vlogs
    @Dinz_vlogs ปีที่แล้ว +1

    I got farming location.. near by my hometown.. thanks for ur video

  • @veera3600
    @veera3600 ปีที่แล้ว +2

    Super Brother

  • @ulavaranand
    @ulavaranand ปีที่แล้ว +1

    சிறப்பு வாழ்த்துகள் ❤🎉

  • @panneerads2062
    @panneerads2062 ปีที่แล้ว +2

    Super good.....

  • @karthigadurairaja8876
    @karthigadurairaja8876 ปีที่แล้ว +1

    It feels so good to see u inspiring all of us! U r definitely one of the rare new age farmer with so much willingness to share your knowledge and experience... Touch as many lives as possible...

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +4

      Do you think more and more youngsters should take up agriculture?

    • @karthigadurairaja8876
      @karthigadurairaja8876 ปีที่แล้ว

      Of course! I also know for a fact that it's comparitively easy to convince new youngsters to go organic than to convince age old farmers who are so used to chemical farming.... So yes this world needs more youngsters doing agriculture!

  • @sheikmansoor768
    @sheikmansoor768 ปีที่แล้ว +1

    Excellent

  • @chanarul17
    @chanarul17 ปีที่แล้ว +1

    well done brother..

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Thanks for your comment. What did you like the most about this video? Do you also have interest in Organic Farming like Pradeep?

  • @vprakash9703
    @vprakash9703 ปีที่แล้ว +1

    Hi,
    I appreciate the contents of this video and i appreciate the young talented people eagerly making profitable business as agricultural sector.
    It has to grow over a period with out interruptions.indeed it's excellent for their farming techniques.make more progressive videos like this.👍

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +2

      Thanks for your comment Prakash. Are you interested in Organic farming as well?

    • @vprakash9703
      @vprakash9703 ปีที่แล้ว

      @@DWTamil yes, you are right.👍

  • @koteeswari5348
    @koteeswari5348 ปีที่แล้ว +1

    Enga thatha nilathula chappal pottutu poga vidamatanga....inga shoe pottu nikkuranga.....yes solal mariduchi but namba manna konjam mathikanum. Farming ah business ah patha namba thatha patti ellam vivasayatha kandipa vittu irrupanga. Don' t see business in all the forms.

  • @jyothilakshmychangaramkula6007
    @jyothilakshmychangaramkula6007 ปีที่แล้ว

    Very useful video

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Glad you think so! What did you like about our video? Please let us know.

  • @davidkumaar1262
    @davidkumaar1262 ปีที่แล้ว +1

    Please share ur farm location + contact detail for our reference + learning...

  • @mkmo3180
    @mkmo3180 ปีที่แล้ว

    Wish there were English subtitles/captions :-(

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Suggestion noted :)

  • @jaiball8039
    @jaiball8039 7 หลายเดือนก่อน

    இவரை எவ்வாறு தொடர்பு கொள்வது என்று சொல்லுங்க 🙏 அண்ணா

  • @SG-re4fg
    @SG-re4fg ปีที่แล้ว

    Ntk

  • @Niko_Bellic198
    @Niko_Bellic198 ปีที่แล้ว +1

    Congratulations.... I hate city. Life.....

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +1

      Ah! Why do you have city life Siva?

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny ปีที่แล้ว

    தெளிவான முடிவு

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. படித்த இளைஞர்கள் விவசாயத்தில் நுழைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

  • @yuvakumar5112
    @yuvakumar5112 ปีที่แล้ว

    Apo velaiya viturlam la...

  • @panneerads4983
    @panneerads4983 3 หลายเดือนก่อน +1

    Super good....