உணவு காடு | நிரந்தர வேளாண்மை | இயற்கை வேளாண்மை | Food Forest | Permaculture | Country Farmss

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 98

  • @thottamananth5534
    @thottamananth5534 ปีที่แล้ว +133

    இதே போல் உயிர்ப்பான ஒரு உணவு காட்டை உருவாக்குவதுதான் என்னுடைய நீண்ட நாள் கனவு

    • @CountryFarms
      @CountryFarms  ปีที่แล้ว +9

      All the best sir

    • @இயற்கை-ண8ல
      @இயற்கை-ண8ல ปีที่แล้ว +6

      உணவு காட்டை உருவாக்குவது என் கடமை, உரிமை, நன்றி 🙏

    • @nillarangoliandmadithottam7620
      @nillarangoliandmadithottam7620 ปีที่แล้ว +3

      All the best

    • @rajhdma
      @rajhdma ปีที่แล้ว +3

      நான் திருப்பூரில் வசிக்கிறேன், ஆனால் ஊரில் இது போல் தோட்டம் உருவாக்குவதே எனது லட்சியம்...

    • @thottamananth5534
      @thottamananth5534 ปีที่แล้ว +2

      @@rajhdma நானும் திருப்பூர் மாவட்டம் தான்

  • @rahmatharsad4029
    @rahmatharsad4029 ปีที่แล้ว +35

    நல்ல முன்மாதிரி. ஆக்சிஜன் வாங்குவதை விட ஆக்சிஜன் உருவாக்கி பூமியின் உயிர்சமநிலையை பேணுவது முக்கியம்.மிகவும் சிறப்பான பணி

  • @sathishkumar1368
    @sathishkumar1368 ปีที่แล้ว +10

    நானும் தற்போது தான் தொடங்கி இருக்கிறேன் தோழர்....,நம்பியூர், கோபிசெட்டிபாளையம்.

    • @sampathkumarmathialagan3880
      @sampathkumarmathialagan3880 ปีที่แล้ว

      எவ்வளவு ஏக்கரில் ஆரம்பிக்கிறீர்கள்

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 ปีที่แล้ว +25

    அருமை! உங்களைப்போன்ற
    இளைஞர்கள் தான.வழிதவறி போன
    பசங்க பார்த்து வாழ பழகனும்
    10 ஏக்கர் வைத்திருப்பவன் கூட
    இந்த மாதிரி காடு உண்டாக்க தெரியாது.வாழ்க! வையகம்.🎉🎉😊😊😂

  • @perundevir2771
    @perundevir2771 ปีที่แล้ว +36

    தண்ணீர் தேவையை குறைக்கும் வகையில் விவசாயம் செய்வதற்கு பாராட்டுக்கள் 🙏

    • @venkateshvenkat9947
      @venkateshvenkat9947 ปีที่แล้ว

      பிற உயிர்களை தன் உயிர் போல் மதிக்கும் நண்பருக்கு நன்றி.

  • @suriyakumar1464
    @suriyakumar1464 ปีที่แล้ว +5

    🙏வாழ்த்துக்கள் பிரதீப். உணவுக்காட்டிற்க்கு மிக மிக சிறந்த விளக்கம். நன்றி. 🙏

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 ปีที่แล้ว +29

    பிரதீப் குமார் ! வாழ்த்துகள் !💐
    இயற்கை சுற்று சூழல் சமநிலை பாதிப்பில்லாமல் மனித உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வது பற்றி நல்ல தமிழில் தெளிவாக பேசனீர்கள்!! 👍
    நமது உணவுத் தேவையின் அளவிற்கு மட்டும் நுகர்ந்து விட்டு காட்டை காடாகவே விட்டு விடுவதுதான் உணவுக் காடு என்று நீங்கள் சூறிப்பிடுவது! (அப்படித்தானே?)
    பாராட்டுகள்!!💐
    தொடருங்கள் !

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 7 หลายเดือนก่อน +1

    இந்த விவசாயி.எண்ணங்கள்.அருமை.பிறப்பொக்கும்.எல்லாஉயிர்க்கும்.என்பதைநிருபித்துவிட்டார்.வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @RM-hv9zk
    @RM-hv9zk ปีที่แล้ว +2

    ஆஸ்திரேலியாவில் இருந்து பார்க்கிறேன் சதீஸ்

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 หลายเดือนก่อน

    அருமை ஏகம்பன்அருள் நலமும் வளமும் நிறைந்து வாழ்க

  • @s.varatharajansvsv3750
    @s.varatharajansvsv3750 ปีที่แล้ว +7

    இயற்கைவிவசாயம் என்பது அது.மக்களின்
    வாழ்க்கையின்
    முக்கியமான அங்கம்
    உலக ஜீவராசிகள்
    அனைவருக்கும் சமம்
    என்று தெள்ளதெளிவான
    விளக்கம் அருமையிலும் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @gopalankannan1102
    @gopalankannan1102 6 หลายเดือนก่อน +1

    அற்புதமான விளக்கம். வாழ்த்துக்கள்.

  • @activejai6007
    @activejai6007 ปีที่แล้ว +1

    மிகச்சிறப்பு வாழ்க வளத்துடன் ஆரோக்கியமே ஆனந்தம் உணவு காடு பெயருக்கு பொருத்தமான செயல் பாடுகள் வாழ்த்துகள்.

  • @devig2492
    @devig2492 ปีที่แล้ว +14

    அருமை நண்பரே 👏👏👏

  • @InnovateorPerish
    @InnovateorPerish ปีที่แล้ว +4

    இந்த வீடியோ மிக உதவிகரமாக இருந்தது. மிக்க மிக்க நன்றி. ச. காமாட்சி கண்ணன்.

  • @BalrajSelladhurai
    @BalrajSelladhurai 4 หลายเดือนก่อน

    இந்த முயற்சியை நானும் செய்ய விருப்பம் நிச்சயமாக செய்வேன்

  • @eswaribalan164
    @eswaribalan164 ปีที่แล้ว +5

    A food forest. Fantastic idea, way to go. I do this in my backyard and it gives me mangoes, jackfruit, tall grass to chop and drop and best; keeps me happy and occupied. Tamilnadu farmers should go more into this natural method.❤

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 ปีที่แล้ว +1

    Romba nalla concept. Vaazhthukkal 🙏🏻

  • @PremKumar-fl9rk
    @PremKumar-fl9rk ปีที่แล้ว

    Super aana video nga romba happy ah irukku intha video pakrappo

  • @SELVAKUMARS-i5i
    @SELVAKUMARS-i5i ปีที่แล้ว

    சிறப்பு வாழ்த்துகள்

  • @ravicharandran3971
    @ravicharandran3971 ปีที่แล้ว +7

    என் கண்கள் பணிக்கின்றன

  • @saidilip2519
    @saidilip2519 ปีที่แล้ว +2

    Rumba nalla explain panninga sir❤

  • @devivisha823
    @devivisha823 ปีที่แล้ว +10

    Very nice. Detail explanation. Good understanding about permaculture. Wish you all the best. Thanks for sharing your experience.

  • @lakshmikesavan729
    @lakshmikesavan729 ปีที่แล้ว +3

    Congratulations. I like this video. Future generations must follow this real garden

  • @kuberanmech417
    @kuberanmech417 ปีที่แล้ว +2

    உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @ravinaresh2877
    @ravinaresh2877 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பர்

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l 6 หลายเดือนก่อน

    Super thambi 😊 Vazhthukkal😊

  • @ismailm7643
    @ismailm7643 ปีที่แล้ว +1

    My Dear Younger Friend
    Best Wishes and Vazgha Valamudan

  • @d2sakthi
    @d2sakthi ปีที่แล้ว +3

    அருமையான நல்ல பதிவு.....

  • @rgovindarajram3382
    @rgovindarajram3382 ปีที่แล้ว

    அருமை அருமை🎉

  • @mohansaran8696
    @mohansaran8696 ปีที่แล้ว +1

    Super brother

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 ปีที่แล้ว +2

    அருமையான காணோளிங்க

  • @Rutheran21
    @Rutheran21 6 หลายเดือนก่อน

    Really great information...THANK YOU SO MUCH

  • @peacenvoice6569
    @peacenvoice6569 5 หลายเดือนก่อน

    Farming Genius
    Lots of claps
    Thank you so much ❤️ ❤️❤️
    Fr Erode

  • @SenthilKumar-zd7ny
    @SenthilKumar-zd7ny ปีที่แล้ว +2

    Super brother. Very well explained.

  • @thirunavukkarasuarasu4106
    @thirunavukkarasuarasu4106 ปีที่แล้ว +3

    அருமை

  • @elangodon2694
    @elangodon2694 ปีที่แล้ว +3

    அற்புதம் காடுகள் என்றால் என்னவென்று தெரிந்து கொண்டேன்

  • @mytooth8764
    @mytooth8764 ปีที่แล้ว +2

    Great sir... Soooo inspiring.. thanks for this video

  • @civilclassic1887
    @civilclassic1887 ปีที่แล้ว

    Awesome bro...

  • @praveenalisha3211
    @praveenalisha3211 ปีที่แล้ว +1

    Ivlo long vedio va.... Mudal muraya skip pannaama pathen.......... Super sir........ Valthukkal.........

  • @sasikumar4168
    @sasikumar4168 11 หลายเดือนก่อน

    Great sir

  • @fazila8436
    @fazila8436 ปีที่แล้ว +1

    Nandr anna

  • @poongkuzhaly
    @poongkuzhaly ปีที่แล้ว

    Nammazhvar ayyavin kanavugalai nanavakkukireergal sagothara🙏🙏🙏🙏🙏

  • @phonenaidu
    @phonenaidu ปีที่แล้ว +1

    Ur like a god man.

  • @umamaheswari604
    @umamaheswari604 ปีที่แล้ว +1

    Nice video

  • @ashwakashif2392
    @ashwakashif2392 ปีที่แล้ว +1

    All the best sago thanks for sharing your experience 👍👍👍💐💐

  • @harshacathi
    @harshacathi ปีที่แล้ว

    super sir

  • @lakshminarayanan5885
    @lakshminarayanan5885 ปีที่แล้ว +1

    Super

  • @visnu4727
    @visnu4727 ปีที่แล้ว +1

    I love u broo..

  • @selviselvi1584
    @selviselvi1584 ปีที่แล้ว

    Ennakkum ethu thaan aim.put ramanathapuram district thanni ella ooru .malai peythaal thaan soru ellaiyina padni thaan.congrats pratheep sir

    • @kulasekarann1
      @kulasekarann1 ปีที่แล้ว

      எட்டிவயல் முருகேசன் அய்யா அருமை யாக ஒரு பண்ணை உருவாக்கி யுள்ளார். குறைந்த நீரில்.

  • @pishon8247
    @pishon8247 ปีที่แล้ว

    Super Mind.

  • @Valla43
    @Valla43 5 หลายเดือนก่อน

    5 சென்டில் ஏதாவது செய்ய முடியுமா.. நல்ல ஒரு tips சொல்லுங்க அண்ணா

    • @CountryFarms
      @CountryFarms  5 หลายเดือนก่อน

      th-cam.com/video/k16BZgBJ45o/w-d-xo.html

  • @thevip-unemployed3010
    @thevip-unemployed3010 ปีที่แล้ว +1

    Agriculture analytics and data science itha pandra people interview pannunga

    • @CountryFarms
      @CountryFarms  ปีที่แล้ว

      துல்லிய விவசாயம் (Precision Farming): th-cam.com/play/PL_rZnOzdbULAeUpcg32EbT4_flG94OOey.html
      Mr.Umployed the VIP kindly watch this interview..

  • @chitrasachin3094
    @chitrasachin3094 ปีที่แล้ว +1

    👌🏼👌🏼👌🏼👏💐

  • @aadhitamizhan
    @aadhitamizhan ปีที่แล้ว

    சிறப்பு மிக சிறப்பு

  • @NaturePlanet_Babu
    @NaturePlanet_Babu ปีที่แล้ว +1

    What's the best way to repel termites by organic way ??

    • @CountryFarms
      @CountryFarms  ปีที่แล้ว

      Kindly call the given number in the video thank you

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 หลายเดือนก่อน

    எங்கே இருக்கிறீர்கள் வரலாமா கைபேசி எண் தருகிறீர்களா நன்றி

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 ปีที่แล้ว

    Thanks bro

  • @vijeandran
    @vijeandran ปีที่แล้ว

    en kanavu...

  • @T.M.N.Sculptures
    @T.M.N.Sculptures ปีที่แล้ว +1

    My dream

  • @kamalrajraj9655
    @kamalrajraj9655 ปีที่แล้ว

    Super, Kamal from France

  • @kamalasuganthi9174
    @kamalasuganthi9174 ปีที่แล้ว +1

    Other than farming what s yr profession

  • @SharkFishSF
    @SharkFishSF ปีที่แล้ว +1

    Tilling is bad for soil because it destroys the various levels of micro bacterias that help transport nutrients deep in the soil to the roots of the plant.

  • @archanadevi5336
    @archanadevi5336 ปีที่แล้ว +1

    Snake attack panna enna pannuradhu 😳

    • @CountryFarms
      @CountryFarms  ปีที่แล้ว +1

      Video va full ah paarunga madam he has told about it

    • @SharkFishSF
      @SharkFishSF ปีที่แล้ว

      Thiruppi attack panunga.

  • @santhansdevan4145
    @santhansdevan4145 ปีที่แล้ว +1

    அடிசில் சோலை என்று பாமயன் விளக்குகிறார்

    • @CountryFarms
      @CountryFarms  ปีที่แล้ว

      புரியல சார்?

    • @jananimuthukrishnan4914
      @jananimuthukrishnan4914 ปีที่แล้ว +2

      @@CountryFarms chop and drop nu video la iya solirukarae athan than Inga thamizh la solaranga

    • @prassi23
      @prassi23 ปีที่แล้ว

      ​@@jananimuthukrishnan4914 thanks for the information

  • @ameerdeen3950
    @ameerdeen3950 2 หลายเดือนก่อน

    அறுமை

  • @sagishpreman7644
    @sagishpreman7644 ปีที่แล้ว

    Bro, interview start pannumbothu, first antha nabar ah proper ah intro kudunga. Avar kita starting, avar name, Ena panraru, avara pathi first pesa solli, apram, topic pesunga.

    • @CountryFarms
      @CountryFarms  ปีที่แล้ว

      Sir first indha video continuation of many videos ...oru oru thadavaiyum intro kodutha nalla irukaadhu nu dhan kodukala ... Avar enna topic paesuraru nu ungalukku purila na kandippa ungalukku 24 kulla dhan irukanum... Because avaru theliva Food Forest nu video la solli irukkaru.. unga contact number kodunga will talk to u
      th-cam.com/video/JFb4HLFmahs/w-d-xo.html
      th-cam.com/users/shortsQzGNR_Z_zJI?feature=share
      th-cam.com/users/shorts0t4zDVU3Cn0?feature=share
      th-cam.com/users/shortseiBWcs8vL70?feature=share
      th-cam.com/users/shortslbS806-rCHM?feature=share
      th-cam.com/users/shortsN0MYMOkUaso?feature=share

  • @SayIamYou
    @SayIamYou ปีที่แล้ว

    Can you please share Mr.Pradeep's contact no?

    • @CountryFarms
      @CountryFarms  ปีที่แล้ว

      It's given in the video thank you

  • @llingesh
    @llingesh ปีที่แล้ว +3

    Super

  • @elangovanar
    @elangovanar 10 หลายเดือนก่อน

    Awesome bro, Wow

  • @subburocks1
    @subburocks1 ปีที่แล้ว +1

    Super