சென்னையில் தண்ணீர் பிரச்சனை இல்லா வீடா ?! | Solar Suresh | Eco Friendly | IBC Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024
  • #IBCTAMIL #Sollarsystem #Newtechnology
    #Sollar #Suresh is a #Chennai Man Maintain his whole House With Updated #technology as well as #EcoFriendly System
    Subscribe us : goo.gl/Tr986z
    Website : www.ibctamil.com/
    TH-cam : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

ความคิดเห็น • 243

  • @pmeswar
    @pmeswar 4 ปีที่แล้ว +9

    இயற்கையை பாதுகாத்து இயற்கையோடு இணைந்து பாதுகாப்பான... சுகமான.. வளமான வாழ்வை வாழ்ந்து சக மனிதர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழும் இந்த மாமனிதர் வாழ்க 🙏🙏🙏

  • @mathivananr8198
    @mathivananr8198 5 ปีที่แล้ว +82

    அணைவருக்கும் தற்சார்பு வாழ்வு பற்றிய வழிகாட்டியாய் வாழும் ஐயா சுரேஷ் அவர்கள் வாழ்க வளமுடன்.

    • @venkatesanmunisamy4624
      @venkatesanmunisamy4624 5 ปีที่แล้ว

      ஐயா
      உங்கள் தொலைபேசி எண் பதிவிட முடியுமா

    • @Vaidehirajan
      @Vaidehirajan 5 ปีที่แล้ว +4

      Avarai vaazthartha vittutu naam enna seiyapogirom , naam enna kathukittomnuthaan pakkanum. Ithai ovvoru veeyilum, flatslayum implement panna mudiyum.

    • @mathivananr8198
      @mathivananr8198 5 ปีที่แล้ว +12

      @@Vaidehirajan நன்றி. நானும் முடிந்த அளவு என் வருவாய்க்கு ஏற்றபடி சிறிய அளவு(700வாட்) சூரிய ஒளிமின்சாரம் 10ஆண்டுகளாக பயன் படுத்திவருகிறேன்.சூரியஒளி சுடுதண்ணீர்(சோலார் வாட்டர் ஹீட்டர்) பயன் படுத்துகிறேன்.மழை நீர் சேமிக்கிறேன்.இத்தனையும் வாடகை வீடுதான்.வீட்டு உரிமையாளரின் அனுமதியுடன் செய்து இருக்கிறேன். தானியங்கி தண்ணீர் இயந்திர கட்டுப்பாடுக்கருவியும் நானே தயாரித்து 15 ஆண்டுகளாக பயன் படுத்தி வருகிறேன். சொந்த இடமாக இருந்தால் இன்னும் பல செய்யலாம்.

  • @vivekanandanvivekanandan6715
    @vivekanandanvivekanandan6715 4 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா.
    உங்கள் முலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @பிரான்சுவாரவீந்திரன்

    உங்களின் தமிழ் அழகாக இருக்கிறது.
    இது போன்று ஓரு சில நேரியாளர்கள்
    மட்டுமே

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank2964 ปีที่แล้ว +1

    இது தான் சுயசார்பு வாழ்வியல்🌞🔳⚡🔋⛈️🌧️💧💦

  • @purushothgowtham383
    @purushothgowtham383 4 ปีที่แล้ว +1

    சூப்பர் அனுபவம் ஐயா, எங்கள் கல்லூரியில் நிறுவ கூடுதல் யோசனைக்கு உங்கள் மொபைல் எண் தேவை. நீர், உயிர்வாயு

  • @rselvaraju3045
    @rselvaraju3045 5 ปีที่แล้ว +25

    This gentlemen is amazing and is a great example to follow.

  • @divyadarshini8263
    @divyadarshini8263 5 ปีที่แล้ว +17

    sir you are great, my heartiest salute to you . every indian has to follow all these ideas.

  • @solomonsurya1126
    @solomonsurya1126 5 ปีที่แล้ว +8

    No words to sayyy... but solliyaee aganum Avvaloooo semmaaaaaaaaaa.... Thank u sooo much sir

  • @gsamygsamy334
    @gsamygsamy334 2 ปีที่แล้ว

    கிராமப்புற மனிதன் சொல்கிறேன் உண்மையிலேயே நான் உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் பல பேர் இந்த உலகில் பிறக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்

  • @santhosheemar2005
    @santhosheemar2005 5 ปีที่แล้ว +1

    His dialogue naan ennoda ulagathulaa ,,,, super word ,,and I love that ,,..

  • @samuelrajkumar6659
    @samuelrajkumar6659 4 ปีที่แล้ว +1

    இயற்கையை நேசிக்கும் இந்த மாமனிதர் நல்லவொரு வழிக்காட்டி.

    • @apolitical-
      @apolitical- 3 ปีที่แล้ว

      th-cam.com/video/JJtqwCqVPPo/w-d-xo.html

  • @arunshankars8398
    @arunshankars8398 5 ปีที่แล้ว +8

    Many will appreciate him in the comments section of this video, but only very few will actually do what he has shown in their own homes. Sad reality. The government must make some these things mandatory.

  • @vikrampradeep2037
    @vikrampradeep2037 4 ปีที่แล้ว +1

    I'm also one of the person met him at chennai, very gud human being to educate each and individual person!!!

  • @sudhap7792
    @sudhap7792 5 ปีที่แล้ว +1

    Sagothari ungal tamil uchcharippu arumai..arumaiyaana tamil thoguppalar.vaazhthukal thoozhi.

  • @priyabharathithasan9256
    @priyabharathithasan9256 3 ปีที่แล้ว

    Every indian citizen should follow this. Super sir

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 2 ปีที่แล้ว

    சாலச் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @காபிரபு-ஞ3ட
    @காபிரபு-ஞ3ட 3 ปีที่แล้ว

    படிக்கறாங்க .... நான் அதை செய்றேன் அருமையான வார்த்தை சார்...

  • @sreenivasalubabu9989
    @sreenivasalubabu9989 4 ปีที่แล้ว +3

    Good modeller enthusiastic eco-friendly activities execution is his tireless efforts.

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 5 ปีที่แล้ว +12

    Great Sir...Rain is God🌧🌧 Water is God💧💦

  • @kavi0505
    @kavi0505 5 ปีที่แล้ว +6

    So many channels interviewed him. I like only ibc interview. Interviewer is really good. Trying to bring out every thing from his mouth

    • @narenraja1756
      @narenraja1756 5 ปีที่แล้ว

      Do u have that video link?

  • @quadcom1
    @quadcom1 5 ปีที่แล้ว +2

    Really great sir. u r the real engineer.

  • @1994_aroon
    @1994_aroon 5 ปีที่แล้ว +1

    The last pinch dialogue was awesome about government nailed it sir hatsoff to you

  • @exofangirl9035
    @exofangirl9035 5 ปีที่แล้ว +2

    Government can help us to get these technologies in low cost with good quality and with proper installation.Government should encourage these people

  • @muralidharan9970
    @muralidharan9970 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துகள்,வாழ்க வளர்க

  • @paariraaju9688
    @paariraaju9688 4 ปีที่แล้ว +3

    Sir it's very informative!!! 👌👌👌🙏

  • @frenchonline
    @frenchonline 5 ปีที่แล้ว +2

    பல நாடுகள் படிப்படியாக அணு நிலையங்களை மூடி மாற்று வழிகளுக்கு மாறிவருகின்றன, இன்னும் புதிய மாற்று வழிகளை கண்டுபிடிக்க ஆராச்சிகளையும் தொடங்கியுள்ளது,

  • @arunphysio832
    @arunphysio832 5 ปีที่แล้ว +7

    I vry interest with ur idea. And I want plan of ur bio gas for implement to my house

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi 4 ปีที่แล้ว +1

    Great Work.... Solar Suresh Sir.

  • @deensocial2020
    @deensocial2020 2 ปีที่แล้ว +1

    இவரை சந்திக்க முடியுமா ? முகவரி என்ன ?

  • @muralimithun8701
    @muralimithun8701 5 ปีที่แล้ว +3

    Nalla thiddam sir i like u come ur home and GEt ur advice

  • @sureshmanickam7690
    @sureshmanickam7690 5 ปีที่แล้ว +2

    Great speech I love it some day I would like to see you Mr.suresh

    • @sureshd3111
      @sureshd3111 4 ปีที่แล้ว

      Please call 93812 05869

  • @VendhanMetal
    @VendhanMetal 5 ปีที่แล้ว +7

    Super sir. Salute You

  • @naveennotout5532
    @naveennotout5532 5 ปีที่แล้ว +2

    He is firstclass completely different person.. !

  • @parimala2k9
    @parimala2k9 5 ปีที่แล้ว +1

    Sir உங்கள் வீடியோவை பார்த்து நானும் solar அமைத்து ஒரு வருடம் ஆகிறது ஆனால் இன்று வரை EB யில் இருந்து மீட்டருக்கு போராடிக்கிட்டு இருக்கேன்

    • @nathinandhu4633
      @nathinandhu4633 5 ปีที่แล้ว +2

      Meter set panna apparam thaan solar set pannanum

    • @karthik-nk5zs
      @karthik-nk5zs 5 ปีที่แล้ว

      Solar system vacha EB ku pudikathu athan avanga koduka matukuranga avar sona mathiri metre vangitu apram neenga panirukalam ...

    • @parimala2k9
      @parimala2k9 5 ปีที่แล้ว

      Solar panels set செய்த பிறகு EBயில் AE வந்து செக் செய்து ரிப்போட் OK செய்தபிறகு தான் மீட்டருக்கு invoice கொடுக்கிறார்கள் இது தான் procedure

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 4 ปีที่แล้ว

    அருமையான மனிதர் பல பேர் பயன் படுத்திக்கொள்ளவும்

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 ปีที่แล้ว

    எங்கள் கிராமத்தில் தொட்டி கட்டு வீடுகள் உள்ளது பழைய கால வீடு இது இதில் தண்ணீர் அனைத்து தொட்டிபோல் குவியமாக விழுந்து ஓடும் மழை நீரை நமது முன்னோர்கள் சேகரித்துள்ளனர்.

  • @JAYCSTV
    @JAYCSTV 4 ปีที่แล้ว

    அருமை🙏🙏🙏🙏வாழ்க வாழ்கவே இயற்கை காதலன்

  • @ammuganesh8185
    @ammuganesh8185 5 ปีที่แล้ว

    Super sir ....ungala nenacha romba perumaiya irukku .en v2la um na ungala mari seiya try panren

  • @sakthivelnarayanan8711
    @sakthivelnarayanan8711 5 ปีที่แล้ว

    நீங்கள் அன்பானவர்

  • @sureshpatil4028
    @sureshpatil4028 4 ปีที่แล้ว

    Super sir
    You said truth, in apartments they will not allow you to do and they also will not do it. That's the bad part in people, iam living in such with people

  • @eswaramoorthyarunachalam7961
    @eswaramoorthyarunachalam7961 4 ปีที่แล้ว +1

    Thank you . You better used solar
    Best used rainwater
    Best in air water
    Best in bio gas
    Best used time
    Best for atmosphere
    It is an individual world

  • @manikandan-jn1rc
    @manikandan-jn1rc 5 ปีที่แล้ว

    அருமை ஐயா வாழ்த்துக்கள்.

  • @umamaheswarisubramani6177
    @umamaheswarisubramani6177 5 ปีที่แล้ว +5

    Moisture is added to air from river and ocean through evaporation. Evaporation increases as temperature increases. It is basic water cycle. So ocean keeps adding moisture to air. Won't go exhaust.

    • @santhoskumar1296
      @santhoskumar1296 5 ปีที่แล้ว

      Appo ocean or river pakkathula irukkavangalukku than use aagum

  • @தமிழ்வாசனை
    @தமிழ்வாசனை 5 ปีที่แล้ว

    நம்ம நாட்லயும் பொக்கிஷம் போல இவங்கள போல இருக்காங்க But நம்ம அரசாங்கம் ஏன் இவங்கள Use பண்ணமாட்றாங்க.அரசாங்கமே தயவு செய்து மக்கள் வாழ வழி பண்ணுங்க.நம்ம நாட்லதான் வாழ்வாதாரம் நிறைய இருக்கு ஆனா இங்கதான் அரசாங்கம் இதெல்லாம் மதிக்கமாட்டேங்குது

  • @ajeethkumar6384
    @ajeethkumar6384 4 ปีที่แล้ว +1

    காற்றில் உள்ள ஈரப்பதத்தை அனைவரும் உ‌ரிய ஆரம்பித்து விட்டால் வெப்பம் அதிகமாகிவிடும்
    Solar panels, biogas are appreciable

    • @sureshd3111
      @sureshd3111 4 ปีที่แล้ว

      Your impression is totally wrong. 93812 05869

  • @rajamanickamkrishnamoorthy9195
    @rajamanickamkrishnamoorthy9195 4 ปีที่แล้ว

    Very good environmental living with pollution control & savings money , thanks to Me Solar Suresh.

  • @bupeshkumara5147
    @bupeshkumara5147 4 ปีที่แล้ว

    Really super hats off you sir SS

  • @praveendurairajan2152
    @praveendurairajan2152 5 ปีที่แล้ว +21

    Please Mention His No. I'm ready to follow this "Great Man"

    • @freakyme977
      @freakyme977 5 ปีที่แล้ว +1

      Ya ...I too need to follow him as teacher

  • @KarthikKarthik-pj7tt
    @KarthikKarthik-pj7tt 5 ปีที่แล้ว +2

    அருமை சார்

  • @mohanbathri6418
    @mohanbathri6418 5 ปีที่แล้ว +1

    First class Citizen...

  • @SubanBasha-uf3be
    @SubanBasha-uf3be 3 ปีที่แล้ว +1

    Super grandpa...

  • @efshafi
    @efshafi 4 ปีที่แล้ว

    Respected solar suresh sir, Your service to this planet is beyond our words in measuring terms. But you should create a website and share information by uploading your videos and instructions and erections. This will help other house builders in outskirt of chennai . Whole hearted thanks for the service to the nation and nature. The upcoming generations are always greateful to you always.....

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan 5 ปีที่แล้ว

    You have an Ashirwadham of கடவுள்

  • @velsabari
    @velsabari 3 ปีที่แล้ว

    He is a Super human

  • @karthikmuthhswamy6652
    @karthikmuthhswamy6652 5 ปีที่แล้ว +3

    Great sir.

  • @ajju0202
    @ajju0202 4 ปีที่แล้ว

    You need to come to corporate office to give brief on this

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 3 ปีที่แล้ว

    👌👌👌👌😍😍❤அருமை அய்யா 🙏

  • @muralid5824
    @muralid5824 3 ปีที่แล้ว +1

    Amazing

  • @srinathp9113
    @srinathp9113 5 ปีที่แล้ว +3

    First class sir

  • @soulgroup4702
    @soulgroup4702 5 ปีที่แล้ว +2

    Supera sonnenga sir

  • @RaviKumar-je2np
    @RaviKumar-je2np 3 ปีที่แล้ว +1

    How many of you have implemented this after seeing this Video...?
    How Many Of really want to do to your Home...?
    Please Do it... I wanted to do this to my own indipendent house but as beeing in rented house can do this.

  • @soulgroup4702
    @soulgroup4702 5 ปีที่แล้ว +7

    Tharsarbu mattume India vallarasu aga sariyana vali

  • @pozhiltimes9420
    @pozhiltimes9420 5 ปีที่แล้ว

    great we must follow...especially that water recharging bits

  • @meenakumari1021
    @meenakumari1021 3 ปีที่แล้ว +1

    Vivek sir maari irukkanga

  • @devikanna8375
    @devikanna8375 3 ปีที่แล้ว

    Super excellent sir hands of to u Ucan also hrlp others I sir

    • @devikanna8375
      @devikanna8375 3 ปีที่แล้ว

      Awesome sir pl help us ailso

  • @manojbym
    @manojbym 4 ปีที่แล้ว

    Real Hero

  • @kalaimani7227
    @kalaimani7227 4 ปีที่แล้ว

    Super explanation. Great.

  • @KarthiKeyan-pt3cv
    @KarthiKeyan-pt3cv 4 ปีที่แล้ว

    Hats of you man ❤

  • @1008ஒலி
    @1008ஒலி 5 ปีที่แล้ว +6

    Boom boom மாடு மாதிரியே தலையை ஆட்டுறிங்க . சரி Ok இந்த machine வந்துட்டா சுத்தமா மழை இல்லாமல் போய்விடும் யாருமே மரம் வெட்டுவதை தடுக்க solution சொல்லமாட்றாங்க . மரம் இருந்தால் மழை நல்லா பொழியும் இந்த machine தயாரிக்க அவசியம் இல்லை

    • @sureshd3111
      @sureshd3111 4 ปีที่แล้ว +1

      Sir , you are totally wrong. Please call 93812 05869

  • @lingaraj.m5932
    @lingaraj.m5932 5 ปีที่แล้ว

    நன்றி.....

  • @sarankumaar6009
    @sarankumaar6009 3 ปีที่แล้ว

    It's not Ideal for common man simple solution is rain water harvesting. It just cost 15k for a 1500sq feet home. Using solor is very expensive and battery lifetime is 5 yr so its very expensive. Its just a luxury product.

  • @starlalithak9153
    @starlalithak9153 3 ปีที่แล้ว

    Salute to u sir

  • @senthilkumar-ns1si
    @senthilkumar-ns1si 5 ปีที่แล้ว

    Every people has to learn from him.

  • @FatimaFatima-mw7ij
    @FatimaFatima-mw7ij 4 ปีที่แล้ว

    Thankyou so much

  • @கந்தாம
    @கந்தாம 4 ปีที่แล้ว

    U r godman sir

  • @eswaramoorthyarunachalam7961
    @eswaramoorthyarunachalam7961 4 ปีที่แล้ว

    You are scientist
    And you are UNIVERSITY

  • @muruganaarumugam8261
    @muruganaarumugam8261 5 ปีที่แล้ว +1

    Ur great sir

  • @namkial5941
    @namkial5941 3 ปีที่แล้ว

    Verygood

  • @karthikBka
    @karthikBka 4 ปีที่แล้ว

    Awesome sir

  • @karthik-nk5zs
    @karthik-nk5zs 5 ปีที่แล้ว

    Itha pakum pothu rompa santhosama iruku... enakum ipdi pananum aarvama iruku bros...

  • @mohankulal7544
    @mohankulal7544 3 ปีที่แล้ว

    Great

  • @deenmohamed1247
    @deenmohamed1247 5 ปีที่แล้ว +3

    Sir vandhu Malaysian p.m.mahadhirmohamedudaiya print. Sir arivu thamizha makkalukku payanpadanum

  • @prakashp3255
    @prakashp3255 4 ปีที่แล้ว

    Enaku oru doubt., Kathula erabatham kuraiyatha itha technology use panna? Malai peiyarathu kuraiyatha? Ithu iyarkai eh bathikatha?

  • @maniarasu576
    @maniarasu576 5 ปีที่แล้ว +1

    Sir hands of sir

  • @appukutty15
    @appukutty15 5 ปีที่แล้ว +27

    ஏற்கனவே நிலத்தில இருக்கிற தண்ணி தீர்ந்துப் போச்சு, இப்போ காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் உறிஞ்சு எடுத்தா வெப்பநிலை அதிகரிக்கும். எல்லாரும் இதை பயன்படுத்தும் நாள் வரும் போது வாழும் நிலையே கேள்வி குறியாகுமோ?. மற்ற எல்லா திட்டங்களும் நல்ல பயனளிக்கும்

    • @ksarathkumarkrishnan4045
      @ksarathkumarkrishnan4045 5 ปีที่แล้ว +3

      Nature knows how to refresh it self, brother

    • @jaya23102
      @jaya23102 5 ปีที่แล้ว +2

      Sir uses ur iq how could u say every human sweat ,urinate, and the utilities of water drained an gets evaporated then how the ir will get dried the big ocean never gets dried out. So try out. In Chennai city

    • @rathishrozarioimRookie
      @rathishrozarioimRookie 5 ปีที่แล้ว +1

      I don't think we will run out of moisture in air, as the water produced from moisture after consumption will once again return either to the earth or air as sweat or sewage or to the ocean which will again turn in to moisture. It's like how the water molecules we drink now could have at some point in earth's life be drunk by a dinosaur. Water is a renewable resource. The only negative thing I could think of is the little amount of electricity used to power this machine which could also be paired with a solar, as it's a renewable source.

    • @rajgsrinivas
      @rajgsrinivas 5 ปีที่แล้ว

      Please listen to his earlier interview first.

    • @bondiens3434
      @bondiens3434 5 ปีที่แล้ว +1

      @@ksarathkumarkrishnan4045 then why ground water is not refreshed by itself?

  • @sfq_xzx
    @sfq_xzx 4 ปีที่แล้ว +1

    What is the hoist name???

  • @sridharvasanth
    @sridharvasanth 5 ปีที่แล้ว

    great ...............

  • @sandeeppakeydravidkumar15
    @sandeeppakeydravidkumar15 5 ปีที่แล้ว

    Sir you are a inspiration to the world I have really learned so many things from this video infact I am from Bombay but never heard of air water system this is the first time see it on this video thanks for making this video and sir really appreciate your time and effort for giving your time for other's keep going sir Take Care God Bless you enjoy regards Sandeep Pakey Dravid 👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻😊 😊😊

  • @carenging1047
    @carenging1047 4 ปีที่แล้ว

    Super

  • @muruganaarumugam8261
    @muruganaarumugam8261 5 ปีที่แล้ว

    Relay very good Interview ibc .anchor semaya Tamil pesuranga!

  • @growrichreach4383
    @growrichreach4383 5 ปีที่แล้ว +1

    Tamil nadu government most watch this video

  • @velmurugankarthika7059
    @velmurugankarthika7059 5 ปีที่แล้ว

    Super sir 👏

  • @emilvirgin491
    @emilvirgin491 5 ปีที่แล้ว

    Sema super sirr

  • @ezhileudayakumar5849
    @ezhileudayakumar5849 5 ปีที่แล้ว

    Super anna

  • @potatobonda
    @potatobonda 5 ปีที่แล้ว +1

    Even if ten or fifteen well to do families in each locality adopt Suresh’s air to water method in their houses, the tanker water they buy could be diverted to areas where poor people are struggling.

  • @ashiqabdulla6320
    @ashiqabdulla6320 4 ปีที่แล้ว

    Engineering guys can do anything

  • @rselvaraju3045
    @rselvaraju3045 5 ปีที่แล้ว +1

    One thing I do not understand is how this gentleman says the groundwater in his house is at a depth of 7 to 8 feet, whereas his neighbours are not getting water even at 150 feet. Groundwater is something continuous and is not segregated house by house. So when he recharges ground water with stagnant water in his house, it will spread everywhere., it will not just stay at his house. I hope he will explain this inexplicable phenomenon.

    • @rajeshsrajeshs
      @rajeshsrajeshs 5 ปีที่แล้ว

      He conserves rain water by two methods. One: He collects rain water from the terrace and purify it using that three layer system. Second, the ground water recharge. He says its 15 to 20 feet. I may have to do some research on the second method though. I agree with you that ground water doesn't stay in one house.

  • @KannadiChannel
    @KannadiChannel 5 ปีที่แล้ว

    சுப்பர்

  • @nirupalallu3833
    @nirupalallu3833 5 ปีที่แล้ว

    எங்கள் வீட்டில் 6inch borewell உள்ளது 6மாதம் மட்டும் தண்ணீர் வரும் எனக்கு மழை நீர் சேமிப்பு பிடிக்கும் எப்படி borewell ல் சேமிப்பத யாருடைய உதவி நாடுவது