'IT Jobல கிடைக்காத நிம்மதி, Organic Farmingல கிடைச்சது!’ - Archana Stalinஇன் உண்மை கதை! | DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024

ความคิดเห็น • 53

  • @Mk-Muthukumar
    @Mk-Muthukumar ปีที่แล้ว +12

    இவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் ❤❤❤🎉

  • @lakshmikanthan3184
    @lakshmikanthan3184 ปีที่แล้ว +6

    இது போன்ற நம்பிக்கையூட்டும் நிகழ்வை அதிகமாக ஒளிபரப்புங்கள் நன்றி.

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +1

      நிச்சயமாக 🥰

  • @arivalaganpaaa7400
    @arivalaganpaaa7400 ปีที่แล้ว +11

    இதுமாதிரியான தொகுப்புகளை வரவேற்கிறோம்.இயற்கை விவசாயம் செய்ய விருப்பம் உள்ளர்வர்களுக்கு அதில் அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனை, வழிகாட்டுதலை பெற வாய்ப்பை ஏற்படுத்த முடிந்தால் மிகவும் நல்லது.மிக்க நன்றி நம்ம DW தமிழ் ❤️🙏🏻

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      🥰 நன்றி

  • @Lordsoflife
    @Lordsoflife ปีที่แล้ว +7

    அர்ச்சனா மேடம் நீங்கள் ஆயிர 1000 ஆண்டுகள் வாழ வேண்டும்

  • @tamilselvanlp3310
    @tamilselvanlp3310 ปีที่แล้ว +5

    Suberb mam all the best like ur
    Service🎉🎉🎉🎉

  • @paulimmanuel3983
    @paulimmanuel3983 ปีที่แล้ว +6

    Congratulations sir and madam

  • @spacecitizenarun
    @spacecitizenarun ปีที่แล้ว +5

    Vey useful and needful content. The cameraman captured the farmers’ cute smile nicely. Good work DW. Keep going.

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +2

      Thank You! we will convey the message to the cameraman 😍🥰

  • @meerajmohideen8375
    @meerajmohideen8375 ปีที่แล้ว +5

    Uyir organics pathi oru documentary podunga ji

    • @dineshkumar-df1ko
      @dineshkumar-df1ko ปีที่แล้ว

      உயிர் ஆர்கானிக் என்பது வியாபார நோக்கத்தின் அடிப்படையில் செயல்படுவது மற்றும் அனைத்து பொருள்களின் விலை மிகவும் உயர்வு.....

  • @9donz
    @9donz ปีที่แล้ว +4

    I'm your customer for a year & I'm truly grateful for this service . God bless your efforts in keeping this up!

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 ปีที่แล้ว +2

    Great .Superb. Superb thank you so much.

  • @gouthamsrinivasan6316
    @gouthamsrinivasan6316 ปีที่แล้ว +2

    Nice content, checking on them and their website to try place my first order.

  • @karuandkaathu9434
    @karuandkaathu9434 ปีที่แล้ว +3

    How to live he as to decide not others natural farming Is all farmers as to withstand with supporter Social peoples like stalin and ramesh both awesome👍👍👍

  • @thaniyasri7556
    @thaniyasri7556 ปีที่แล้ว +2

    Really this type of news gives hope to people who are willing to do farming...

  • @Akhil-rs8fj
    @Akhil-rs8fj ปีที่แล้ว +4

    Super

  • @rajan9088
    @rajan9088 10 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு.

  • @madhankumar22
    @madhankumar22 ปีที่แล้ว +3

    Affordable
    Tasty
    Reliable service
    It's a service to society in long term. We need to support such business models for our children to eat safe food.
    Vivahsayee getting deserving profit makes me happy.

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      We are also happy! 😍

  • @fathimamohideen1917
    @fathimamohideen1917 ปีที่แล้ว +3

    I am a happy customer. Taste is better.

  • @zerovillagetamil
    @zerovillagetamil ปีที่แล้ว +6

    வாழை இலை அழிவதற்கு கரணம் ஹோட்டல் ஓனர் தான் கரணம் 100ரூபாய் காசுக்கொடுத்து சாப்பிடும் எனக்கு வாழை இலைக்கு 10 ரூபாய் சேர்த்து கொடுக்க முடியாத என்ன பார்சல் கட்டினாலும் பிளாஸ்டிக்லதான் கட்டி கொடுக்குறாங்க, ஹோட்டல்ல உட்காந்து சாப்பிட்டாலும் பிளாஸ்டிக்லதான் வைக்கிறானுவோ 😭😭😭😭

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 5 หลายเดือนก่อน +1

    மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @kennydecosta9812
    @kennydecosta9812 11 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

  • @rajuc6621
    @rajuc6621 ปีที่แล้ว +2

    சீமானின் கனவை நிறைவேற்றிவரும் தங்கதாரகையே நீர் வாழ்க

  • @ponnuswamynatesan
    @ponnuswamynatesan 7 หลายเดือนก่อน +1

    Excellent efforts by the young generation 💪

  • @sapnamanojtv
    @sapnamanojtv 7 หลายเดือนก่อน +1

    Now I am using my harvest farm products

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 9 หลายเดือนก่อน +1

    கீரை க்கு naan ,kirambu,paddai podi செய்து oru துணியில் கட்டி தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி, sediment evening spray seigiren,ஒரு பூச்சி அரிப்பும் இல்லை, ரொம்ப டேஸ்ட் irukku,நன்றாக vilayidu try pannunga,1kku 10 தண்ணீர் சேர்த்து தெளிக்க

  • @vtnatarajanthangaraj9599
    @vtnatarajanthangaraj9599 9 หลายเดือนก่อน +1

    Useful msg

  • @ponmalar8915
    @ponmalar8915 ปีที่แล้ว +3

    How can I contact Archana stalin

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      myharvestfarms.com/ - This is their Website.

  • @sastro93
    @sastro93 ปีที่แล้ว +3

    💐💐💐💚👏🏻

  • @n.sivakumarsivakumar5237
    @n.sivakumarsivakumar5237 8 หลายเดือนก่อน +1

    Vivasayigal kaduvulin pillaigal.annal inru avargalai yarum mathipathilai. nanum oru vivasayithan..

  • @rajan9088
    @rajan9088 10 หลายเดือนก่อน +1

    தேவைக்கு எப்படி தொடர்பு கொள்வது?

  • @alnefroz1907
    @alnefroz1907 ปีที่แล้ว +2

    ❤❤❤😊😊😊

  • @kalabalakrishnan6545
    @kalabalakrishnan6545 ปีที่แล้ว +2

    Vazhga valamudan mam can i get your phone no mam .i also very interest on organic farming. But i havent get sny guidance mam.

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      myharvestfarms.com/ - This is their Website

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 ปีที่แล้ว +2

    நிலாவுக்கும் சூரியனுக்கும் போய் அங்கு பயிர் செய்து சாதிக்க முடியுமா என்று யோசி பதை விட பூமியை இங்கு உள்ள விளை நிலங்களை எப்படி பாதுகாப்பது வரும் காலங்களில் நம் சந்ததியை நோய் நொடி இல்லாமல் வாழ ரசாயண உரம் பூச்சி கொல்லி இவற்றை தவிர்ப்பது பற்றி யோசிக்க வேண்டும்

  • @Forest2763
    @Forest2763 4 หลายเดือนก่อน +1

    விவசாயம் செய்வதுடன் காடு வளர்ப்பும் ஊக்குவிக்கப்பட வேண்டும். அப்போது தான் காலநிலை மாற்றம் ஏற்படாமல் இருக்கும்.

  • @kalairathi2592
    @kalairathi2592 ปีที่แล้ว +3

    மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணன் தங்கை மனிதர்களை காப்பாற்றும் இரண்டு ஜீவன் கண்ணுக்குத் தெரியாத கடவுள் கண்ணுக்குத் தெரியும் விவசாயி அப்படியாப்பட்ட விவசாய காப்பாற்றும் நீங்கள் கடவுளுக்கு மேல் நானும் ஒரு விவசாயி உங்களுடைய இந்த சேவை நாடு முழுவதும் பரவட்டும் பரவட்டும் நன்றி நன்றி உங்களை தொடர்பு கொள்வது எப்படி

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      myharvestfarms.com/ - This is their Website

  • @sivakumarvellingiri1653
    @sivakumarvellingiri1653 ปีที่แล้ว +2

    எப்போதும் கிடைக்கும்

  • @Ashishashtankar
    @Ashishashtankar ปีที่แล้ว +1

    Thanks

  • @sathiyanarayanan371
    @sathiyanarayanan371 ปีที่แล้ว +2

    ❤👍

  • @aswinkumar8101
    @aswinkumar8101 ปีที่แล้ว +2

    👍👍👍👍

  • @VengatChinsamy
    @VengatChinsamy 3 หลายเดือนก่อน

    Please share failure you face

  • @laxo6430
    @laxo6430 2 หลายเดือนก่อน

    Kudos