வணக்கம் குருஜி வைகாசி 27.ரிஷிப/லக் 100% நடந்துள்ளது இனியும் நடக்கும் திருவாதிரை குரு 17:29'' (சுக். பு.பூசம்29')(சந்திரன் பூசம் 1130") (மகரம்.சனி 1:51''செவ்வாய் 4:12)' உத்திரட்டதி கேதுவின் 8:31' குறைந்த சூட்சும வலு.10 வீட்டில் சனி தொடர்பு .ராகு உத்ரம்8" (சூ.பு.சு.கு.அதிக டிகிரி) உள்ளதால் உயிருக்கு மட்டும் எந்த பங்கமும் இல்லை 48 ஆனால் வாழ்க்கையில் 0
14/6/2004, suhani bhatnagar, fardabad. Dangal actress. When she died on 17 deb 2024, sani was combust. She was 19 years old. 18:25 : what guruji referred for weak sani here is right Dont know her TOB, but assuming. Mesha lagnam , all that guruji says looks to be correct. Lagnadhipathi mars neesam, mars’s owner moon is with rahu and sani started being combust
கும்ப லக்ன 2020jan தனது வீட்டில் லக்ன மற்றும் காரகனாகிய சனி சூரிய அஸ்தமனம் ஆகி அட்டமாதிபதி புதன் இதே நிலையில் தனுசு வீட்டில் இருந்தால் ஆயுள்? மேலும் இதே வீட்டில் குரு ம் இதே நிலமை எனில் நிலமை மாறுமா
🙏🙏🙏வணக்கம் குருஜி. மிதுன லக்கினத்திற்கு 8 ஆம் இடத்தில் நீச குரு... ராகு மற்றும் சூரியனால் அஸ்தமனம் கிரகணம் ஆகி அதே வீட்டில் உச்ச செவ்வாயுடன்.... சேரும் போது பலன் எவ்வாறு இருக்கும் ஐயா 🙏🙏🙏🙏
10th lord in 12th house our Guruji said profession will change in each dasa but in which bukthi it will change . How to know what will be the next profession.please if anyone know do reply 🙏🙏🙏
12ல் குரு தசை 6ம் அதிபதி காலில் பூசம் 12ம் இடத்து அதிபதி 10 ல் உச்சம் நான் சொந்த ஊரில்தான் இருக்கிறேன் 6 8 12 தொடர்பு வெளிநாடு தொடர்பு இல்லை 25.5.1979 பகல்12;45 மயிலாடுதுறை
Hi sister, ஒரு சந்தேகம்! ? சிம்ம லக்னம், மேஷத்தில் சூரியன்(8 degree), sukran (15 degree), புதன் (12 degree).. வேற கிரகம் சம்பந்தம் இல்லை,.. இப்போ சுக்ரா தசை எப்படி இருக்கும் sister.. this is my son's horoscope..22.4.2021, Theni, 2.32 pm.. plz reply 🙏🏻
@@Vidhya221 2. 12. 85 10. 25 PM. இந்த ஜாதகரின் சுக்கிர தசை நன்றாக இருக்கிறது. எப்படி ன்னு கேட்டு ஒருவர் Comment போட்டிருக்கார். ராசியிலும் அம்சத்திலும் பாதிக்கப்பட்டிருக்கார். விருச்சிகத்தில் சுக் , புதன், சனி, சூரியன். கன்னியில் செவ்வாய் குருவின் பார்வையில். வீடு கொடுத்த செவ்வாய் சுபத்துவமாகி பின்னர் பரிவர்த்தனையில் ஆட்சி பலம் பெறுகிறார். அதனால் சுக்கிர தசை நன்றாக இருக்கிறது என்று தோன்றுகிறது. இந்த ஜாதகத்தை ஆய்வு பண்ணி பார்க்கவும்
Menna laknam 11 il suriyan Sani ore degree conjunction 12 il guru vargothamam 10 il sevai sukiran..... Sani dasa epudi irukumm... Sani ku parvai unda???
If a graham is with suryan in a rasi kattam with in specific degree distance it is asthamana,eg: sani comes with in 15degrees near to suryan in a rasi kattam asthamanam starts. When it is 0 degrees it is complete asthamanam. if rahu is with some planet in a rasi kattam with in specific degrees it is grahanam. If it is with in 8 degrees from rahu it is grahanam. If it is 13 degrees from rahu it is slightly affected
வணக்கம் குருஜி வைகாசி 27.ரிஷிப/லக் 100% நடந்துள்ளது இனியும் நடக்கும் திருவாதிரை குரு 17:29'' (சுக். பு.பூசம்29')(சந்திரன் பூசம் 1130") (மகரம்.சனி 1:51''செவ்வாய் 4:12)' உத்திரட்டதி கேதுவின் 8:31' குறைந்த சூட்சும வலு.10 வீட்டில் சனி தொடர்பு .ராகு உத்ரம்8" (சூ.பு.சு.கு.அதிக டிகிரி) உள்ளதால் உயிருக்கு மட்டும் எந்த பங்கமும் இல்லை 48 ஆனால் வாழ்க்கையில் 0
செவ்வாய் சனி இணைவு குறித்து வீடியோ போடுங்கள் ஐயா
எனது கேள்விக்கு பதிலளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
வணக்கம் குரு இந்த விளக்கம் எந்த ஜோதிடர்களையும் கொடுக்க முடியாதுஅற்புதம் ஆனந்தமாக உள்ளது கேட்கும்போது
14/6/2004, suhani bhatnagar, fardabad. Dangal actress. When she died on 17 deb 2024, sani was combust. She was 19 years old.
18:25 : what guruji referred for weak sani here is right
Dont know her TOB, but assuming. Mesha lagnam , all that guruji says looks to be correct. Lagnadhipathi mars neesam, mars’s owner moon is with rahu and sani started being combust
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றிகள் பல
அருமையான..தெளிவான.. விளக்கம்!! நல்ல கேள்வி! அற்புதமான விளக்கம்!!
மிகத் தெளிவான விளக்கம் thank you guruji
அருமை அரூமை ஆதித்யா ஐயா தெளிவானவீளக்கம்❤
குருவே சரணம். நன்றி நன்றி நன்றி 👍👍👍👍👍
moola thirikonathil irukkum grahangal satru valuvudu irukum. ( graha hasthamanam matrum grahanathil). Appadithanal Iyya
Vanakkam guruji vilakkam super thank you antha kiragam parivarthanai anal palan maruma eppadi palan eduppathu
பதில் குருஜி🙏
கும்ப லக்ன 2020jan தனது வீட்டில் லக்ன மற்றும் காரகனாகிய சனி சூரிய அஸ்தமனம் ஆகி அட்டமாதிபதி புதன் இதே நிலையில் தனுசு வீட்டில் இருந்தால் ஆயுள்? மேலும் இதே வீட்டில் குரு ம் இதே நிலமை எனில் நிலமை மாறுமா
வாழ்க வளமுடன்
வணக்கம் ஐயா 🙏🙏🙏
2020 jan same guru, puthan same
Which planet should be strong for income through rent.
Ayya guruji avargaluku vanakam ungaludaya chanelai neenda natkalaga follow panren ungal jothida karuthukal migavum arumai payanulavai unga videos elam continue ah parthaley oru jothidaragi vidalam ayya en dob22.10.1988.time12.20pm. Place Sivakasi,enaku kiragana thosam iruku chandran rahu 8degreekul nerukam anal athu en valvil pathikave ilai en amma en mel niraya priyam ulavar aduthu 7 m pavaka uravu husband avarum amavuku samamana pasam ullavar ingey intha kiragana thosam seyalpadamal ponattharku ulla vithi vilakai neengal ungal thiruvai malarndal anaivarukum payanullathaga irukum vithigalaivida vithivilakugaley mukiam palan solla endru neengal solveergal athu intha jathagathil ulatha ayya nandri ayya
லக்னசந்தி மற்றும் பாவகம் பற்றி விளக்கவும்
எனது லக்னப்புள்ளி மேஷம் 29.40 டிகிரியில் உள்ளது. எனது லக்னம் என்ன. 10/04/1987 08:20 AM திருநெல்வேலி
வணக்கம் குருஜி
வணக்கம் குருஜி
மா.விஜய லக்ஷ்மி.
அருமை ஐயா
(கேதுவுடன் கிரகணம்)தனுசு லக்னம் மேஷத்தில் சூரியன் 18டிகிரி, குரு 15டிகிரி, கேது 19டிகிரி, சுக்ரன் 6டிகிரி, குரு அஸ்தமனம் எப்படி? (கடகத்தில் சனி, ரிஷபத்தில் வளர்பிறை சதுர்த்தி சந்திரன் எனில் ) 16:20
சூப்பர்
@@cvasankar8535 ?
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you guruji
Vanakkam guruji
🙏🙏🙏வணக்கம் குருஜி. மிதுன லக்கினத்திற்கு 8 ஆம் இடத்தில் நீச குரு... ராகு மற்றும் சூரியனால் அஸ்தமனம் கிரகணம் ஆகி அதே வீட்டில் உச்ச செவ்வாயுடன்.... சேரும் போது பலன் எவ்வாறு இருக்கும் ஐயா 🙏🙏🙏🙏
Vanakam guruve
10th lord in 12th house our Guruji said profession will change in each dasa but in which bukthi it will change . How to know what will be the next profession.please if anyone know do reply 🙏🙏🙏
12ல் குரு தசை 6ம் அதிபதி காலில் பூசம் 12ம் இடத்து அதிபதி 10 ல் உச்சம் நான் சொந்த ஊரில்தான் இருக்கிறேன் 6 8 12 தொடர்பு வெளிநாடு தொடர்பு இல்லை 25.5.1979 பகல்12;45 மயிலாடுதுறை
ராகுவால் 3° அஸ்தங்கமான குரு வர்கோத்தமம் அடைந்தால் இழந்த வலு திரும்ப பெறுமா... ஐயா....
ராகு தசா எப்படி இருக்கும் அய்யா 🙏
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏💐🌹👌👍
வணக்கம்.சுக்கிரன் நட்பு வீட்டில் இருந்து கிழக்கில் அஸ்தமனமாக இருந்தால் நல்லதா ?
2020 ல் ராகு பதில் கேது இருந்தால் என்ன பலன்
குருஜி🙏. குரு தனது மூலத்திரிகோண வீட்டில் இந்த நிலையில் (கேது வுடன் சேர்ந்து. சூரியன் அஸ்தமனம்) எனில் குரு ன் நிலை ❓
தகப்பன், ஆண் குழந்தை இல்லாமை உண்டாக்கும்
சூரியனுடன் சனி 22*டிகிரியில் இணைந்து சனியானவர் அஸ்தமனம் அடைவது.சனியானவர் அதன் பலனை செய்யியலாம் போகுமா?சனிதிசை நடக்கும் போது அதன் பலன் வேலைசெய்யாதா?
🙏வணக்கம் GURUJI🌟
Hi sister, ஒரு சந்தேகம்! ? சிம்ம லக்னம், மேஷத்தில் சூரியன்(8 degree), sukran (15 degree), புதன் (12 degree).. வேற கிரகம் சம்பந்தம் இல்லை,.. இப்போ சுக்ரா தசை எப்படி இருக்கும் sister.. this is my son's horoscope..22.4.2021, Theni, 2.32 pm.. plz reply 🙏🏻
@@Vidhya221 hi Vidhya 😊
@@umasaravanan3843 hi sister 😄
@@Vidhya221 2. 12. 85 10. 25 PM. இந்த ஜாதகரின் சுக்கிர தசை நன்றாக இருக்கிறது. எப்படி ன்னு கேட்டு ஒருவர் Comment போட்டிருக்கார். ராசியிலும் அம்சத்திலும் பாதிக்கப்பட்டிருக்கார். விருச்சிகத்தில் சுக் , புதன், சனி, சூரியன். கன்னியில் செவ்வாய் குருவின் பார்வையில். வீடு கொடுத்த செவ்வாய் சுபத்துவமாகி பின்னர் பரிவர்த்தனையில் ஆட்சி பலம் பெறுகிறார். அதனால் சுக்கிர தசை நன்றாக இருக்கிறது என்று தோன்றுகிறது. இந்த ஜாதகத்தை ஆய்வு பண்ணி பார்க்கவும்
Hi akka eppadi irukinga
கடகம் லக்னத்திற்கு சூரியனும் புதனும் சேர்ந்து சிம்மத்தில் பூரம் 4ஆம் பாதம் புதன் தசையில் என்ன பலன் ஐயா
Menna laknam 11 il suriyan Sani ore degree conjunction 12 il guru vargothamam 10 il sevai sukiran..... Sani dasa epudi irukumm... Sani ku parvai unda???
Father. Kastam
🙏🙏🙏🙏💐💐💐🙏
Asthamanam ana giragam, gragana gragam namudaya jathagathil eppadi kandupitappathu please yaravathu solungal .please
If a graham is with suryan in a rasi kattam with in specific degree distance it is asthamana,eg: sani comes with in 15degrees near to suryan in a rasi kattam asthamanam starts. When it is 0 degrees it is complete asthamanam. if rahu is with some planet in a rasi kattam with in specific degrees it is grahanam. If it is with in 8 degrees from rahu it is grahanam. If it is 13 degrees from rahu it is slightly affected
migayum nandri sir, nengal jathagam send panna parthu solvirgala, please, en iru magangalin future patrri migavum kavalai padugiren, youtube jothidargal ellam three thousand, five thousand ketkiragal please sir , pathil sollungal sir.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
🙏
வணக்கம் குருஜி இங்கே ராகுவின் இடத்தில் கேதுவை வைத்தால் பாவ கிரகங்கள் சூட்சும வலு பெறுமா?
Vanakam guruji my son's date of birth 29/102012 3:00 am at Coimbatore. In what field do my son will study? In what field do he will get job
Vanakam guruji my son's date of birth 29/102012 3:00 am at Coimbatore. In what field do my son will study? In what field do he will get job
குருஜி வணக்கம் ஏந்த லக்னமானாலும் குருகும் பத்தில் இருந்தால் என்ன பலன் கொடுப்பார் ஏன் என்றால் மீனவீட்டுக்கு 12ல் தன சுவீட்டுக்கு 3 ல் குரு என்ன பலன்
துலாம் லக்னம் 8 இல் சூரியன் புதன் சனி ராகு
சனி அஸ்தமனம்
புதன் வக்ரம்...
9 இல் ,சுக்ரன், செவ்வாய், குரு இருக்கிறது..
சூரிய தசை பதிப்பு தருமா??
குருஜி சந்திரனுக்கு அஸ்தமனம் உண்டா 😮😮😮
He talks one hour in video , if you pay him he will hardly open his mouth
இந்த வருடம் சித்திரை மாதத்தில் பிறக்கபோகும் குழந்தைகளுக்கு குரு,- ராகு & சூரியனால் பாதிக்க போகிரார் 😢
ஆமாம், கடைசி 2 வாரங்கள் சற்று நன்றாக இருக்கும்.
Useless
வணக்கம் குருஜி 🙏🙏🙏
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏