அஸ்தங்கம் | Asthangam | 100% Secret | Sri Mahalakshmi Jothidam
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ก.พ. 2021
- Astro Sri Ram Ji - TH-cam Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
அய்யா வணக்கம் அருமையான விளக்கம் தெளிவாக உள்ளது நகரி
சார் அருமை யான விளக்கம்.பல நாள் சந்தேங்களை ஒரு பதிவில் பதிவிட்டதற்கு மிக்க நன்றி
EXCELLENT EXPLANATION SIR
தெளிவான விளக்கம் அய்யா.
Thank you sir for unknown information and very clear explanation 🙏🙏
❤❤❤மிகவும் தெளிவாக விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.💯🙏🙏🙏
Answers for the much awaited questions are available from this video...thank you sir. 17.04.2021
Thelivaga,vilakkamaga,sollikodukka,vungalukku,nigar neengale,sollavartthai,illai,PESA moziillai, verythanks sir 🙏
ஐயா சிகப்பு வஸ்திரம் உங்களுக்கு அருமை
அருமை குரு ஜி....✨✨👍👍👌👌
அருமையான விளக்கம் ஐயா. நன்றி. கிரகண ஜாதகம் பற்றி விளக்குங்கள் ஐயா.
நன்றி அண்ணா👍👍
Thanks a lot Sir
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
Thank you gurugi 👃👃👃
Great.teaching
Really clear explanation. Tq sir
Arumai sir
Thank you🙏
🙏 thanks for your valuable support 🙏
sir vanakkam💐💐💐💐💐💐super super 🌞🌹🔥gurunatha💐🌞🌞🌞🌹🌹🌹💪💪💪💪💪💪💪
Excellent
Fine .tq
Thankyou sir
Super sir
குருவே வணக்கம்....
Guruji nenga ....enna Laknam guruji......ungallukku mattum eppadi ivlo thelivu......God gift
magara laknam mithuna rasi avr
Ungalukku nigar neengale great
ஐயா வாழ்க வளமுடன் தஞ்சாவூர்
🙏 வணக்கம் குரு ஜீ
Best speech sir.
Nanri guruve 🎉❤️🙏🏻
குருநாதா இன்று நீங்கள் தெய்வீக கலையுடன் காணபடுகிறீர்கள்.....
தெய்வீககளை
தெய்வீக க்கலை
😂😂😂
🙏 good explanation sir will u please clear a doubt if sun is in mithunam poonarpusam venus in poosam asthangam how it will work is venus considered to be in mithunam Or kadagam
Asthanga thosaththil irunthu kirangankal vidupadum valikal patti video podunka
Arumai Ayya ! Asthanga vilakam ! En , D.o.b 22.01.1973, 12.45 pm , Mesha laknam , Simma Rasi, 9 il Guru aatchi , Guru En jathagathil Asthamanama ? ( Suriyan 10 ill Guru 9 ill, Suriyanin Natchathira kallil Nirkirar ! Arugaamai , ) thayavu koornthu Kooravum ! 🙏 Anbudun Senthil , Mdpkm , chennai.
Namskaram
Ragu kethuvin kiragana degre, patri koorungal
Super
Neesam pagai petra suriyan ange atchi petra Shani bagavan asthangam adaiyuma
🙏👌👌👌
Sir pls tell about ammavasai dosham
👏👏👏👌👌👌
👍👍👏
5il sani puthan guru serkai
4il suriyan ucham meshatil
3 il sukuran
Asthangam palan sollunga aiyya pls
🙏
maraivu sthanam palangal update panga sir
Sir na mesa lagnam makara rasi...en jathakathil suriyan rohini 1 pathathil ullar...sevvai rohini 4 pathathilum sukkiran karthikai 3 pathathilum ullana..kuru lagnathil karthikai 1 pathathil ullar...sevvai, suriyan serkkai nallathu illaiya sir? Sukkiran suriyan and kuruvukku 6 degree yil ullar itharkku enna palan sir? Please reply sir
Sukran suriyanal asthagam in meena rasi.... Guru in rishaba rasi... Thulam lagnam.... Guru sukran parivarthanai agi asthagam நிவர்த்தி ஆகி இருக்கிறதா sir..
Asthangam petra guruvirku, paravai palam irukiratha, sollungal sir
பேசுபவரே குருபகவான் போல தோன்றுகிறது ஐயா🙏🙏🙏
🙂
Sir
Yonoda Jathagathil , Suriyan (Semathil Aachi) ...Suriyan 11.31 Degree...Sukeran 13.7 Degree..
Chevvai..10.17..Degree.......GuruBhagavan 9 il 9 m edathelerndhu 5 ,7 9 Edadhai parkerar......(Guru vakaram ...GuruBhagavan erukum 9 veedu suriyanku 5 ...vakram).....Guru Bhagavan Jathagathil vakaramaga erundhu 5 m Edathil ulla...Suriyan,SUKERAN,CHEVVAI, Pudhanai vakara neelaieil parpadhal ...Asthangam neelai ...yana sir.....Thank you
Thulam Raasil Suriyan Neecham thanay...appothu Suriyan ,Sukiran, Puthan angay erunthal athai Sukiran+ Puthuan enaivaga mattum eduthu kollama, pls advise...
Saturn asthangam,then how will be Surya dasha ,guru aspect is there
2 kiragangal pagai aanal, parivarthanai guru and sukran,ethu entha mathiriyana palan kodukkum
Suriyan attamathipathy atchi petra guruvudan 5degreee il inaindhu irukkumpodhu guruvin nilai ,theiprai chathurthi thithil kadahathil chanthiran irukkumpodhu chandhhriranukku 6il attamathipathi guru.pudha.sevvai.sukkiran irukka sukkira dasai eppadi irukkum sir
Sir na meenam lagnam
Suryan+budhan+guru+shukran
Suryan 14 degree
Guru 8 degree
Budhan 28 degree
Shukran 20 degree
Sir ennaku entha planet asthamanam agiiruku
Guru eppadi irrukaru
Rishaba laknam 9il sevvai asthamanam, sukran asthamanam enna palan sir
Simma laknam 6il suriyan sevvai inaivu sevvai asthamanam palan sir
புதன் அஸ்தமனம் ... 12 ஆம் வீட்டில் சூரியனோடு சேர்ந்து இருக்கிறது ... மகர லக்னம் ... எவ்வாறு இருக்கும் ஐயா
Which software v need use ?
Suriyan dhanusil 3degree viruchigathil sani 25 degree asthangam epdi irukum ayya?
Iyya how to calculate degree . Same Nakshatra same Padham a.plz reply
Kumbha lagnam Dulamil suriyan sugran ? Sugran asthangam(07:18:12 deg?
Sir, Thulamla suriyan, puthan, sukiran eruku. Ethula puthan , sukiran asthangam eaduch, suriyanum neecham agitaru. Epadi puthai thasai work agum.
🙏🙏🙏👍
How come you are telling differently sir.?
Always chandran in amavasya within 12 degree is asthamanam right? For me amavasya in rishabam rasi. 8th house from thulam.
Kothram patri SOLLUNGA sir
What happens when Guru is combusted and have its own chaaram and is ucham in 11th for simma lagnam
வணக்கம் ஐயா நல்ல பதிவு ஆனால் அஸ்தங்கம் மறைவில் இருந்தால் . ராகு கேது சேர்ந்ததால் என்ன பலன்
குரு அஸ்தமனம் ஆனால் குரு திசை எப்படி இருக்கும் என்று sollirukalam
Sukiran avayogi ya eruthu asthangam Akuna Ena palan sir
Sir one doubt asthamanam ana kirakam lagana athipathiya irunthal palan
மேஷத்தில் சூரியன் குரு சூரியன் 27'58'12.குரு 21'11'54. குரு அஷ்த்தமா ஐயா. அப்போது குருவிற்கு பார்வையில்லையா? ஐயா.
குருவே வணக்கம். என்னுடைய மகன் ஜாதகத்தில் மிதுன லக்னம். 6ல் புதன் சனி சூரியன். சனி 5 டிகிரிக்குள் அஸ்தங்கம் அடைந்து வர்கோத்தமம் பெற்று உள்ளார். அம்சத்தில் சுக்கிரன் இணைவு. லக்னம் வர்கோத்தமம். ஆயுள் பிரச்சனை உள்ளதா ஐயா
ஐயா, அஸ்தங்கம் பற்றி விளக்கம் அளித்தீர்கள், என்னுடைய மகள் 8/8/2002 அன்று காலை 9.17க்கு பிறந்தார். அவளுடைய கட்டத்தில் 4 கிரகங்கள் கடக ராசியில் உள்ளது. இதில் அஸ்தங்கம் எவை, நிவர்த்தி அடைந்தள்ளதா? எனக்கு விளக்கம் தாருங்கள்.
சிம்ம லக்கினம் 6ல்சூரியன் 1ல்சனிவக்ரம் பரிவர்த்தனை சூரியன் வர்கோத்தமம் சூரியனுக்கு குரு 8 டிகிரியிலும் செவ்வாய் 13டிகிரி தனுசுவிலும் புதன்வக்ரம் 11டிகிரியிலும் ராகு 15டிகிரியிலும்உள்ளது இதில் புதன் கிரகனமா அஸ்தங்கமா மற்றும் சிம்மலக்கனத்தின் முக்கிய யோகர்களின் அஸ்தங்கம் பெரிய பாதிப்பை தருமா? ஐயா
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
உங்கள் வார்த்தைகள் தெளிவாக உள்ளது
Iya oru doubt adhavadhu asthangam ana geragangal karagathuvathai suriyan seivara nengal adhu megai alla yandru soluringal 🙏 koorunga
ஐயா லக்னாதிபதி சுக்ரன் மீனத்தில் உச்சம்பெற்று அஸ்த்தங்கம் ஆனால் லக்னாதிபதிவலுவாக எடுக்கலாமா இதைப்பற்றி ஒருவீடியோபோடுங்கள்
வணக்கம் குரு கடக லக்னத்திற்கு சனி ஆட்சி வீட்டில் அஸ்தங்கம் ஆகிவிட்டார் அடுத்தது சனி தசை எப்படி இருக்கும்
இரண்டாவதாக ஒரு கேள்வி அஸ்தமனம்பெற்ற கிரகத்தை சனி பார்த்தால் என்ன நடக்கும்
குரு பார்வை பெற்றால்?
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நமஸ்காரம். உங்கள் விளக்கங்கள் அருமை. கன்னியில் சுக்கிரன் புதன் சூரியன் இருக்க சுக்கிரன் அஸ்தஹங்கம் அடைந்துள்ளதால் சுக்கிரன் வலிமை மிகவும் குறைந்தவர் ஆவாரா அல்லது நீச்ச பங்கம் அடைவாரா. விளக்கம் தரவும். நன்றி
Nechabangam
Neecham suriyan guru asthangam 9 th house la
கடகத்தில் சூரியன் 29 டிகிரியில் இருக்க செவ்வாய் சிம்மத்தில் 2 டிகிரியில் இருக்க மேஷத்தில் அமர்ந்த குரு செவ்வாய் கிரகத்தை பார்க்கிறார். என் குழப்பம் தீர்ந்தது. நன்றி
Ye sir it's true
Sir sevvaye patri sollavillai
குருவே🌹🌹 சரணம்
துலாம் ராசியில் சனிபகவானின் அஸ்தங்க பலன் என்ன 84 அக்டோ பர் பிறந்தவள்
🙏. ராகு / கேதுகளால் கிரகணம் அடைந்த சூரியன் மற்ற கிரகத்தை அஸ்தமனம் அடைய
வைக முடியுமா.
No
@@assistgaming1582 guru astamanam enna palan
கேள்வியெல்லாம் எப்படி இப்படி வருகிறது
@@PasupathiMyl ஒருவருக்கு ஒழுக்க குறைவு2 தாமத புத்திர பாக்கியம்3மூத்த சகோதர சகோதரிகள் வாழ்க்கை பிரச்சினை இன்னும் நிறைய
@@mdmforever5021 saturn astamanam for gemini ascendant
குருஜி. வர்கோதமம் பெற்ற கிரஹம் அஸ்தமனம் அடைந்தால் என்ன பலன்.
No asthamanam
குருஜி, சுக்கிரன் தனுசில்29.57, சூரியன் மகரத்தில் 1.02. அஸ்தங்கம் ஆன சுக்கிரனின் வலிமை"%" Percentage சொல்லுங்கள் குருஜி
Iyya suriyan budhan nd Sani serkai kumbathil iruku thirikonamaka and Sani asthngam aidichi ithunala problem ah... Velaiku pona vela kidaika..
Oh yes
@@SriMahalakshmiJothidam appo Ennala life ah earn panna mudiyatha Iyya 😢
குருஜி அஸ்தங்கம் ஆன கிரகம் பரிவர்த்தனை இருந்தால் எப்படி பலன்
Nivarthi
Iyarkai subar Guru vum... iyarkai asubar sani yum....suriyan kita poi asthangam aagiruchuna....avanga avangaloda paarvai palathaiyum ilapangala
Yes
Kothram eappdi kandarivathu
சந்திர கேந்திரம்
கோச்சார கிரக பெயர்ச்சியிலும் அஸ்தமனம் அடையும் கிரகங்கள் தங்கள் பலத்தை இழக்குமா??
Little bit
சார பரிவர்த்தனை, நவாம்ச ராசி பரிவர்த்தனைகளையும், அஸ்தமனம் தோஷ நிவர்த்தியாக கருத முடியுமா? உதாரணமாக எனது ஜாதகத்தில் ராசியில் சுக்ரனும் சூரியனும் சிம்ம வீட்டிலும், நவாம்சத்தில் இவை இரண்டும் ரிஷப வீட்டிலும் இருக்கின்றன, இதை பரிவர்த்தனை என்று கூறமுடியுமா?
No
@@SriMahalakshmiJothidam Thanks