பூஜை அறையில் இருக்க வேண்டிய 5 பொருள்கள்| These 5 Things must be in Pooja Room| Magesh iyer| ASM INFO

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 501

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 ปีที่แล้ว +4

    அருமையாக சொன்னீங்க ..நன்றி மிக்க நன்றி🙏

  • @sasip7959
    @sasip7959 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான விளக்கம் பொறுமையாக கூறினீர்கள் நன்றி🙏🙏🙏

  • @marsrani3325
    @marsrani3325 3 ปีที่แล้ว

    Sir neenga rompa upayohamana thahaval solring rompa nanri sir.na 6 yearskku munnadi puthuyuham tvla neenga pesunatha ketruken.athai kettu enakkul oru thannampikkai thunivu vanthathu.athan pin dailaring shop vaiththu nalla munnetrathudan irukken sir rompa rompa nanri sir🙏

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 4 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றிகள் நீண்ட நாள் சந்தேகம் எல்லாம் நிவர்த்தி 👃👌

  • @sjanooshan2058
    @sjanooshan2058 4 ปีที่แล้ว +11

    அய்யா வணக்கம் உங்கள் தகவல்கள் அனைத்தும் மிக்க பயனுள்ளதாக இருக்கின்றது அய்யா

  • @sadhanathangamthanga599
    @sadhanathangamthanga599 3 ปีที่แล้ว +1

    புதுயுகத்தில் உங்க சேனலை தவறாமல் பார்ப்பேன் நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மையாக நடக்கிறது நன்றி நன்றி நன்றி

  • @வாசுபாலா
    @வாசுபாலா 3 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா உங்க வீடியோ அருமை அருமை பதிவு

  • @வாசுபாலா
    @வாசுபாலா 3 ปีที่แล้ว +6

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கோமதி சக்கரம்..... பதிவு அருமை அருமை அருமை நன்றி அண்ணா...,.my life totally change......48..... Days........ continue.....my prayers....so good

  • @Gnanawalli
    @Gnanawalli 2 ปีที่แล้ว +1

    நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
    பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
    கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
    காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. Always following you 😊 thank you sir

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 4 ปีที่แล้ว +2

    நல்ல விஷயங்களை புரிகின்ற மாதிரி சொன்னீர்கள். மிக்க நன்றி

  • @madura9594
    @madura9594 3 ปีที่แล้ว +1

    அற்புதமான அவசியமான பதிவு

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 2 ปีที่แล้ว

    Very. Very useful information thankyou so much 👌👍💯🙏🙏

  • @Myideyamyhome
    @Myideyamyhome 2 ปีที่แล้ว +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றி வேல் 🙏🙏 சார் உங்களுடைய வீடியோ எல்லாம் அருமையாக உள்ளது மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙇‍♀️

  • @balasundari3754
    @balasundari3754 4 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல்....நன்றிகள் பல கோடிகள் அண்ணா 🌺🌺🌺🌺🌷⚘🌷⚘🌷⚘💐💐

  • @lakshmimanikandan
    @lakshmimanikandan 2 ปีที่แล้ว +1

    Daily am watching. Your programs. All veru nice

  • @jothinatarajan9781
    @jothinatarajan9781 2 ปีที่แล้ว +1

    Thank you sir vazga vallamudan vazga nallamudan 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💯💯💯

  • @MuthupetchiSenthil
    @MuthupetchiSenthil 4 หลายเดือนก่อน +1

    Nandri sir. 🙏

  • @vedhakuttymedia9750
    @vedhakuttymedia9750 2 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ ஒரு நல்ல எனர்ஜி தறுகிரது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raviananthi5980
    @raviananthi5980 4 ปีที่แล้ว +6

    Very very useful message sir thank you very much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yoges2585
    @yoges2585 4 ปีที่แล้ว +13

    மிகவும் சிறப்பாக கூறினீர்கள்.
    நன்றி ஐயா .

  • @ramyadina2525
    @ramyadina2525 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல். Kulatheivam photo illa endral Enna seivathu sir

  • @mallikaperumal583
    @mallikaperumal583 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா நமஸ்காரம் 🙏🙏🙏🌿🌿🌿

  • @sjanooshan2058
    @sjanooshan2058 4 ปีที่แล้ว +3

    அய்யா வணக்கம் நான் இலங்கையில் இருக்கின்றேன் உங்களுடைய எல்லா ஆன்மீக தகவல்கள் அனைத்தையும் பார்த்து விட்டுவேன். அய்யா எங்கள் வீட்டில் ஈசானிய மூலையில் தான் மாஸ்டர் பெட் ரூம் உள்ளது அது சரி அய்யா அதை கொஞ்சம் செல்லுங்கள் அய்யா

  • @kashniartistry1080
    @kashniartistry1080 2 ปีที่แล้ว

    Ungal repeat ah illame one one line ku oru information very useful sir. Very Thank you

  • @bharathihardiknatraj9049
    @bharathihardiknatraj9049 3 ปีที่แล้ว +1

    மிக்க சிறப்பாக இருந்தது நன்றி ஐயா

  • @metropolehomes5655
    @metropolehomes5655 ปีที่แล้ว

    megavum thelivana vilakkam sir migavum arumai

  • @sriparvathi3090
    @sriparvathi3090 4 ปีที่แล้ว

    Thank you very much Guruji makesh iyer thank you very much 🙏🌹👍👌👌🙏🙏🙏

  • @vissouvanadin
    @vissouvanadin 4 ปีที่แล้ว +1

    Thank you so much sir,very informative and useful.ungal sevai thodarga vazhthukkal.

  • @jothivaradhan0370
    @jothivaradhan0370 3 ปีที่แล้ว

    வணக்கம் ஜயா🙏🙏 நீங்கள் சொன்ன தகவல் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி ஜயா🙏🙏

  • @S.K.kavitha
    @S.K.kavitha 4 ปีที่แล้ว +4

    நல்ல தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி

  • @lathathirugnanam9223
    @lathathirugnanam9223 4 ปีที่แล้ว +1

    Miga miga nandri sir. Vaazhga valamudan.

  • @BPositivechannel
    @BPositivechannel 4 ปีที่แล้ว +3

    உங்கள் channel பார்த்து நெறய பூஜை பண்ண ஆரம்பிச்சேன் tnks sir

    • @asminfo2019
      @asminfo2019  4 ปีที่แล้ว

      நன்றி சார்

  • @visalakshiraghupathy4133
    @visalakshiraghupathy4133 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி. நல்ல தகவல்களை தருகின்றீர். வீட்டில் பூஜை அறையில் ஜபம் செய்வதைக் காட்டிலும் கோயிலில் ஜபம் செய்தால் பலன் அதிகம் என்று ஒரு பதிவில் பார்த்தேன். கோயிலில் எந்த இடத்தில் உட்கார்ந்து ஜபம் செய்ய வேண்டும். அங்கும் ந்யாஸங்கள் செய்ய வேண்டுமு. இல்லை வெறும் ஜபம் மட்டும் செய்தால் போதுமா. மாலையில் போனால் செய்யலாமா. நன்றி.

  • @indianfoodie3083
    @indianfoodie3083 2 ปีที่แล้ว +2

    Poojai arai maadi padi kile irukum araiyil vaikelama ?

  • @sangavir6770
    @sangavir6770 4 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி சார் மிகவும் முக்கியமான பயனுள்ளதகவல்🙏🙏

  • @saravananrajagopal378
    @saravananrajagopal378 2 ปีที่แล้ว +1

    Nandri

  • @gowriramakrisnin1327
    @gowriramakrisnin1327 2 ปีที่แล้ว +1

    Om Saravanabhava. Thank you.

  • @rajapriyajeevanandam7870
    @rajapriyajeevanandam7870 3 ปีที่แล้ว

    Sir vanakkam am Rajapriya from varatharajapuram. How r u. Unglukku enna therium ungla cinnathula irundhu parkerean .nega sona maathiri na Poojas follow pandra.my husband ex NAVY he's working in ALPM in jio now. Life is going good. Ungludaiya anaithu pathevuglam megavum anaivarukkum paianullathaga irukerathu . Nandri. ungloda aanmiga thagavalil nega Navagraha thebam patri solerundhenga ovoru naal atharkuriya thepam etralaama.

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 3 ปีที่แล้ว +2

    Vel vel muruga vetri vel murukanuku arokara🌹🌷💐🌹🙏🌺🌸🌷💐💐🌹

  • @kamalilogendra111
    @kamalilogendra111 4 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான தகவல்கள்

  • @sharojasharoja1695
    @sharojasharoja1695 4 ปีที่แล้ว +1

    Mikka nandri swamy ji very useful to me 🙏

  • @Mygoldentime26
    @Mygoldentime26 4 ปีที่แล้ว +2

    அன்பு தம்பி நன்றிகள் பல கோடிகள்

  • @thangamvijay5559
    @thangamvijay5559 3 ปีที่แล้ว +1

    Super Arumai ma Namaskaram

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q 2 ปีที่แล้ว

    Lakshmi narasimmar padam vaikalaama vel thirisoolam pondravai vaithu poojai seiyalama atharku niyathigal vunda endru sollunga swamy please

  • @kalyansathya1554
    @kalyansathya1554 3 ปีที่แล้ว +2

    உங்களது விளக்கம் மிகவும் அருமை சூப்பர் சார்

  • @marudharajm7434
    @marudharajm7434 3 ปีที่แล้ว

    ஹாய், அண்ணா நீங்க, bell sound munkila, இருந்தால் நல்லது சொன்னிங்க, அது எந்த திசையில் வைப்பது, கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ், அண்ணா

  • @SANSPR8060
    @SANSPR8060 4 ปีที่แล้ว +9

    அண்ணா உங்கள் பேச்சு நேர்மறையான எண்ணங்களை ஊட்டுகிறது

  • @latha3110
    @latha3110 3 ปีที่แล้ว +2

    Useful information thanks

  • @anandramasamy7815
    @anandramasamy7815 4 ปีที่แล้ว +13

    Thankyou Sir. Your way of explanation is nice !

    • @asminfo2019
      @asminfo2019  4 ปีที่แล้ว

      You are most welcome

  • @aaravcakehouse8500
    @aaravcakehouse8500 4 ปีที่แล้ว +1

    Thanks sir arumaiyana pathivu

  • @PrakashPrakash-ye3hn
    @PrakashPrakash-ye3hn 4 ปีที่แล้ว +2

    Very useful information guruji thank you guruji please update lot of video like this guruji

  • @tamilarasi6
    @tamilarasi6 3 ปีที่แล้ว +2

    Swamy, nava grahangalai sutruvadu patri solungal. 9 murai elorum sutralama 7 murai right side m 2 murai left sidem sutranumnu solrangale. Apdidan sutranuma vilakam thaarungal🙏

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 4 ปีที่แล้ว +1

    Namasthee kurji
    Mikavum nala.pathi
    Sajva samajam. valka.

  • @dhanasekarr6996
    @dhanasekarr6996 4 ปีที่แล้ว +67

    உங்க பூஜை யறைய காட்டுங்க சார் அதேப்போல் அந்த சாமி படங்களையும் காட்டுங்க ப்ளீஸ்

  • @Anuradha-wm4jr
    @Anuradha-wm4jr 3 ปีที่แล้ว

    Peace of mind edarkaga ennaseyya vendum ungalodu pesavendum guruji

  • @dhivyadhivya4513
    @dhivyadhivya4513 2 ปีที่แล้ว

    Sir, sunduviral mattum maruthani vachurukenga, yethavathu secret irukka sollunga sir

  • @tamilselvi8361
    @tamilselvi8361 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @prematheve5390
    @prematheve5390 4 ปีที่แล้ว +1

    Hi sir when I pray I bell at my prayers room but that day all got arguments pls explain about dis

  • @rekharevathy2625
    @rekharevathy2625 4 ปีที่แล้ว +1

    Ayya enga veetla permal photo vechurkom antha photo konja atta matri irukum plastic cover potrukom
    Cover podalama verum photo matum mattanum dust agidum cover potrukom itha solunga ayya

  • @pathmavelappan5094
    @pathmavelappan5094 4 ปีที่แล้ว +1

    Arumayana kooruhireergal ayya🙏🙏

  • @pushpush2513
    @pushpush2513 4 ปีที่แล้ว

    Romba nandringa sir......🙏

  • @madhueaswar8848
    @madhueaswar8848 ปีที่แล้ว

    Enga kula dheivam Angalaammam.. Veetil vekkalama

  • @jegadeeshwaran7167
    @jegadeeshwaran7167 4 ปีที่แล้ว +2

    Hello Sir Vanakkam very useful video to in my life and thanks Sir 🙏

  • @sowmiyalakshmi4494
    @sowmiyalakshmi4494 4 ปีที่แล้ว

    Nandrigal Samy ungal pechu mikka aruthala eruku

  • @venmathis.a9314
    @venmathis.a9314 3 ปีที่แล้ว +1

    Nanri iyya

  • @thiripurasundarithiyagaraj8919
    @thiripurasundarithiyagaraj8919 4 ปีที่แล้ว +2

    Nalla thagaval ayya 🙏🙏

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 2 ปีที่แล้ว +1

    வீட்டை வளமாக்க வழிகள் சொல்லிட்டீங்க
    Good info.
    நாட்டை சுபீஷமாக வைக்க என்ன செய்யனும்?
    அதையும் சேர்த்து சொல்லிடுங்க …

  • @durgaparameswarinagarajan7066
    @durgaparameswarinagarajan7066 3 ปีที่แล้ว

    Thiruchendoor Murugar swami thaniyaga vaikalama?or Valli deivanai kooda vaikanuma sir?

  • @arunalatha272
    @arunalatha272 3 ปีที่แล้ว

    Vanakkam Sir. Kadavul padanggalai ethir ethirey vaikkalama? Nandri

  • @manjukannan5960
    @manjukannan5960 3 ปีที่แล้ว +1

    ஐயா இறப்பு தீட்டு சொல் லுங்கி எத்தனை நாள் கோவில் போகக்கூடாது தயவுசெய்து சொல் லுங்கநன்றி

  • @Kumar-oo1yc
    @Kumar-oo1yc 3 ปีที่แล้ว

    Sir vanakam nanga kitchen LA than swami photos vachirukom kizaku parthu kitchen then kizaku dhisaiyil iruku appidi vaikalama sir

  • @srideviparamasivam8086
    @srideviparamasivam8086 3 ปีที่แล้ว +1

    Very useful information sir.....I am following your guidance sir.....Govt job kidaika suggestions sollunga sir.....Enaku points la miss aagudhu sir.... Please suggest me....

  • @sivasangili7511
    @sivasangili7511 4 ปีที่แล้ว +2

    romba.nanri.ayya

  • @sakthivel189
    @sakthivel189 3 ปีที่แล้ว +1

    Sir vasthu patti vilakkam kudunga sir please

  • @sriarasi5222
    @sriarasi5222 4 ปีที่แล้ว

    Very useful sir thank you so much sir morning and evening enna manthiram sollalam endru oru video podunga

  • @Csjayaprakash95
    @Csjayaprakash95 3 ปีที่แล้ว +1

    Veetil pooja room la oru positive energy illama iruku athuku ena pannanum sir..konjam help panunga sir thank you 🙏

  • @m.selvarajm.selvaraj8670
    @m.selvarajm.selvaraj8670 2 ปีที่แล้ว +1

    Thanks anna

  • @damayanthimallan9210
    @damayanthimallan9210 2 ปีที่แล้ว

    Varahiyai worship. Pannalam

  • @sridharshan9778
    @sridharshan9778 4 ปีที่แล้ว +2

    Sir I am new subscriber very nice information

  • @pavithran2261
    @pavithran2261 3 ปีที่แล้ว +1

    Thank you🙏🙏🙏

  • @sharveshfirst7679
    @sharveshfirst7679 4 ปีที่แล้ว +2

    Engal veetil pooja roomil manchal kilangu mulaithu ollathu nallatha sami

  • @umadeviumadevi8642
    @umadeviumadevi8642 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @மெல்லினாரா
    @மெல்லினாரா 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சார்

  • @selviselvi2396
    @selviselvi2396 3 ปีที่แล้ว +1

    Superb sir

  • @logapamathas3
    @logapamathas3 4 ปีที่แล้ว +4

    நன்றி சுவாமி 🙏🏼🙏🏼

  • @SanthaGuruswamy
    @SanthaGuruswamy 3 ปีที่แล้ว +1

    Very good explanation

  • @ambikasambath9269
    @ambikasambath9269 4 ปีที่แล้ว +3

    Super thank you sir

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 ปีที่แล้ว +7

    Prayers gives positive
    Energy
    Pray & pray& Pray
    Live happily

  • @maniVannan-jy6yl
    @maniVannan-jy6yl 3 ปีที่แล้ว

    நன்றி sir. வீட்டில் 1காமாட்சி அம்மன் விளக்கு.2 ஆத்ம விளக்கு. மற்றும் நிலை வாசலில் 2 விளக்கு. ஏற்றுறேன். இது சரியான முறையா.இரு வேளையில் செய்கிறேன்.

  • @SurekaM-xo4dx
    @SurekaM-xo4dx 3 ปีที่แล้ว

    Dear sir, nan payangara swamy paithiyam......nenga soldra Mari swamy namam solli neraya palangal adanchu irukken, but ipo hostel la thangi padikkuren....swamy photo vilakku ellam vechu deepam yeathuren.....but theettu natkal la Ena pandrath....swamy kovapaduvaronu payama irk...so pls enaku reply pannunga sir plssssssssssss

  • @saranisha2298
    @saranisha2298 2 ปีที่แล้ว

    Kamatchi Amman vilakku rendu iruku. Onu enga veetla koduthathu onu Mamiyar vilakku rendume ethanuma

  • @kavithakavikavitha3710
    @kavithakavikavitha3710 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி 🙏

  • @vanithagopi2326
    @vanithagopi2326 4 ปีที่แล้ว

    Unga videos ellame romba useful ah irukku neenga solratha follow panrathala positive vibration kidaikuthu sir. One doubt kamatchi vilakku onnu vachi pakkathla 2 thunai vilakku etralama.

  • @avwirebagstmm9618
    @avwirebagstmm9618 4 ปีที่แล้ว

    நன்றி சாமி

  • @anusuyas2865
    @anusuyas2865 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா🙏

  • @devardevar1345
    @devardevar1345 ปีที่แล้ว

    ஐயா நான் முருகன் படம் வள்ளி தெய்வானையுடன் வைத்துள்ளேன் வைத்து பூஜை செய்ய லாமா.

  • @rlsaravanakkumar
    @rlsaravanakkumar 3 ปีที่แล้ว +1

    Namaskaram... please explain about sathru samhara pooja sir..

  • @sarasfashionandoutfits7982
    @sarasfashionandoutfits7982 ปีที่แล้ว

    Kaamakshi vilakku ondrukku merpatta vilaku vaikalama

  • @veenuharish2104
    @veenuharish2104 3 ปีที่แล้ว +1

    Sir we all like ur way of speaking it is so interesting

  • @bharaneedharanneegadharsha5969
    @bharaneedharanneegadharsha5969 4 ปีที่แล้ว +1

    Super sir Thanku so much