"உலகில் தலைசிறந்த உடற்பயிற்சி 6 மணி நேரம் முழு காணொளி " பேராசிரியர்சௌமித்ரன் பொன்னி சௌமித்ரன்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 58

  • @radhakrishnanjeganathan1052
    @radhakrishnanjeganathan1052 หลายเดือนก่อน +13

    நன்றி ஐயா 🙏வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @SumangaliThirukumar
    @SumangaliThirukumar หลายเดือนก่อน +5

    வாழ்க வளமுடன் ஐயா அம்மா.
    நீங்கள் இருவரும் பல்லாண்டு. வாழ வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்
    வாழ்க வளமுடன்.

  • @jayathangaiyan4285
    @jayathangaiyan4285 หลายเดือนก่อน +3

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @govindsamygovindsamy4540
    @govindsamygovindsamy4540 26 วันที่ผ่านมา +2

    வாழ்க வளமுடன்...... சிறப்பான விளக்கம்

  • @jayalakshmi8682
    @jayalakshmi8682 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் மிகவும் அருமையான வாழ்வியல் பதிவு ஐயா அம்மா மனமார்ந்த நன்றிகள்

  • @nrajendran1761
    @nrajendran1761 หลายเดือนก่อน

    உடற்பயிற்சியில் இத்தனை உயிர் மையங்கள் இயங்கும் அற்புதமாக இருந்தது விளக்கங்கள் அருமையான தகவல் தொகுப்பு இருக்கிறது நன்றி ஐயா 🙏🙌 வாழ்க வளமுடன் 🙌 அம்மா ❤

    • @thanujaD-dq9nj
      @thanujaD-dq9nj 29 วันที่ผ่านมา

      Thank you for your concern really super

  • @PadmanabhanK-o9y
    @PadmanabhanK-o9y หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் ஐயா. வாழ்க வளமுடன் அம்மா.மிகவும் தெளிவான விளக்கங்கள் ஐயா. நன்றி ஐயா. நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன். ❤❤

  • @PavithraPavithra-g9p
    @PavithraPavithra-g9p หลายเดือนก่อน +4

    Vazgha valamudan

  • @bhavanim25
    @bhavanim25 20 วันที่ผ่านมา

    Gurus presentations are clear to
    understand the body mind life
    Energy to be union with the spiritual life.

  • @bhavanim25
    @bhavanim25 21 วันที่ผ่านมา

    Well DEMONSTRATED with wise explanations for sound health. Great GRATITUTE to THE SINCERE DISCIPLES who educate the HUMANITY.

  • @savithrik8205
    @savithrik8205 หลายเดือนก่อน

    அருமையான பதிவு.நன்றிகள் பல்லாயிரம்.

  • @ubaidhulaleem
    @ubaidhulaleem 29 วันที่ผ่านมา

    வணக்கம் அம்மா அய்யா... நான் இலங்கை உங்களிடம் பயிற்சி கற்க ஆசையாக உள்ளது.

  • @kalavathidevarajulu3123
    @kalavathidevarajulu3123 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா

  • @kalavathidevarajulu3123
    @kalavathidevarajulu3123 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன்

  • @loganayakisenthilkumar1515
    @loganayakisenthilkumar1515 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் அய்யா அம்மா 🙏🏻

  • @msivakumar694
    @msivakumar694 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு, மிக்க நன்றி🙏💕

  • @bhavanim25
    @bhavanim25 24 วันที่ผ่านมา

    Well DEMONSTRATED for the sound health .

  • @gobikanna6939
    @gobikanna6939 หลายเดือนก่อน +5

    நேரடியாக பயிற்சியை கற்றுக் கொள்ள வேண்டும். எவ்வாறு உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்

    • @rajeswarisakthivelkumar7791
      @rajeswarisakthivelkumar7791 23 วันที่ผ่านมา

      அருகாமையிலுள்ள மனவளக்களை மன்றத்திற்கு போங்கள். வேதாத்திரி மகரிஷி பயிற்சியை கற்றுக் கொள்ளுங்கள்.

  • @vadivallakshmi2345
    @vadivallakshmi2345 หลายเดือนก่อน +2

    Valzgha valamudan

  • @sooriyasekar5887
    @sooriyasekar5887 20 วันที่ผ่านมา

    Mikka nandringa ayya and amma ❤

  • @rajanketharam2229
    @rajanketharam2229 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் அற்புதமான விளக்ம்

  • @rajat9206
    @rajat9206 หลายเดือนก่อน

    நன்றி வாழ்க வளமுடன்
    ஐயா - அம்மா

  • @babubharathi2225
    @babubharathi2225 หลายเดือนก่อน

    நன்றி ஐயா அம்மா வாழ்க வளமுடன்

  • @bhavanim25
    @bhavanim25 หลายเดือนก่อน

    Great GRATITUTE to THE SINCERE EDucation guides to invoke the unseen power within us.

  • @DhanalakshmiMarx
    @DhanalakshmiMarx หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் ஐயா அம்மா

  • @tamilselvan7182
    @tamilselvan7182 25 วันที่ผ่านมา

    Good explanation ❤❤

  • @VAO-m7r
    @VAO-m7r หลายเดือนก่อน

    Please entha full video upload pannuga.. Romba usefull ah eruku ayya amma... vazhga valamudan

  • @amruthas.k.3007
    @amruthas.k.3007 หลายเดือนก่อน

    Vazhga valamudan iyya and amma🙏🙏🙏

  • @mohanraj7858
    @mohanraj7858 หลายเดือนก่อน

    Valga valamudan

  • @bhavanim25
    @bhavanim25 หลายเดือนก่อน

    Great GRATITUTE to THE For the SPIRITUAL TREASURY.

  • @Bikerkumar
    @Bikerkumar หลายเดือนก่อน

    Nandrigal amma iyya vazhga valamudan

  • @valliravi6003
    @valliravi6003 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்🙏🙏

  • @revathimariyappan-d8h
    @revathimariyappan-d8h หลายเดือนก่อน

    Valka valamudan ❤

  • @madhima
    @madhima หลายเดือนก่อน

    Thank you Madam
    Thank you Sir

  • @premasivanandhan1757
    @premasivanandhan1757 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் பயன் அதிகம்

  • @gayathrisingh3484
    @gayathrisingh3484 28 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா, நான் காஜியாபாத் உத்திரபிரதேசத்தி ல்உள்ளேன், எனக்கு மனவலை கலையில் சேர விருப்பம், எப்படி சேருவது என்று வழிகாட்டும் க ள் ஐயா. வாழ்க வளமுடன்

  • @vijithandavan2206
    @vijithandavan2206 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்
    அய்யா தங்களது நேரடி பயிற்சி நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் எப்போது நடைபெறும் என்று தாங்கள் தெரியப்படுத்த வும் அய்யா

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 20 วันที่ผ่านมา

    ஐயா எனக்கு இந்த பயிற்சி செய்ய மிகவும் விருப்பம். ஆனால் காலை மடித்து சில பயிற்சிகளை செய்ய முடியாது. காரணம் osteoarthritis. நான் என்ன செய்வது? இந்த பயிற்சியை பழக வேண்டும் என்பது என் ஆசை. என்ன செய்வது. தயவுசெய்து உங்கள் கருத்தை எதிர் பார்த்து இருக்கிறேன். Please reply me.

  • @VAO-m7r
    @VAO-m7r หลายเดือนก่อน

    ayya... ppt um please attach panna mudiyuma.. ennum clear ah theriyum.. Vazhga Valamudan

  • @varalakshmi5956
    @varalakshmi5956 หลายเดือนก่อน +2

    விடியோஅருகில்தெரியவில்லை

  • @jananij6283
    @jananij6283 หลายเดือนก่อน

    ஐயா உடல் எடை குறைய எந்த பயிற்சிகள் செய்யவேண்டும். Plz சொல்லுங்க

  • @pooranimoorthy6908
    @pooranimoorthy6908 หลายเดือนก่อน

    iyya. enaku kayakalpa payarchi maranthu pochu.. enna seivathu...

  • @SaravanaD-nl6ws
    @SaravanaD-nl6ws หลายเดือนก่อน

    Nangal 5 years munnadi valla valamudan class training eruthom but ungalamathiri clear explanation kidaikavillai

  • @asirvadamasirvadam7965
    @asirvadamasirvadam7965 12 วันที่ผ่านมา

    Love you ayya

  • @SanthiSankar-l5k
    @SanthiSankar-l5k หลายเดือนก่อน

    Vazavalamudun

  • @bhavanim25
    @bhavanim25 29 วันที่ผ่านมา

    Sincere disciples educate the fact body is temple of divine to be union with God.

  • @RahumanSafvana
    @RahumanSafvana หลายเดือนก่อน

    Screen la clear illa ma HD la update pannina nalla irukum notes eduka mudiyala

  • @indupradeep5288
    @indupradeep5288 27 วันที่ผ่านมา

    🙏👌💯💐

  • @RajaRaja-un6od
    @RajaRaja-un6od หลายเดือนก่อน

    Om

  • @sambandammudalimuthaiyan3042
    @sambandammudalimuthaiyan3042 หลายเดือนก่อน

    Ammaayyamigavumarumai

  • @sridharr3589
    @sridharr3589 หลายเดือนก่อน

    🙏🏿

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb 13 วันที่ผ่านมา

    வியாதியா....சொல்லி...பயபடுததெங்க....பயமா...இருக்கு...

  • @sumathiperiyasamy2559
    @sumathiperiyasamy2559 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் ஐயா அம்மா

  • @geetharajkumar2238
    @geetharajkumar2238 หลายเดือนก่อน

    🙏