வீட்டில் பாசிடிவ் எனர்ஜி நிறைந்திருக்க! Magesh Iyer | ஆன்மீக தாவல்கள் | Puthuyugam TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 198

  • @selvamani235
    @selvamani235 4 ปีที่แล้ว +3

    என் குடும்பத்தில் அன்பும் சந்தோசமும் நிறைந்திருக்க வேண்டும்

  • @karunakaranm9355
    @karunakaranm9355 4 ปีที่แล้ว +36

    மகேஷ் அய்யர் அவர்களுக்கு என் அன்பார்ந்த வணக்கங்கள். எதிர் மறை சக்தியை விலகுவது எப்படி என்பதை சரியாக விளக்கி கூறினீர்கள்.அதற்கான நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன். இது போன்ற நல்ல வாஸ்து கருத்துகளை தெரிவிக்கவும். மற்றவர் படும் கஸ்டத்தையும் படும். துயரத்தையும் தீர்த்த புன்னியம் தங்களை வந்தடையும்.தாங்கள் ஒரு முருக பக்தன் அந்த முருக பெருமான் தங்களுக்கு எல்லா வளங்களையும் நிச்சயம் அருளுவார். நன்றி வணக்கம்.

  • @Ashwath891
    @Ashwath891 4 หลายเดือนก่อน

    Sir neenga solginra anaithum romba payanulla thagavalgal. Positive mangalagarama iruku sir. Thank u so much sir🙏

  • @crafts4fans421
    @crafts4fans421 4 ปีที่แล้ว +12

    மகேஷ் ஐயர் தாங்கள் கூறிய விளக்கத்திற்கு
    நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy 9 หลายเดือนก่อน

    நன்றி

  • @suchithramahesh5285
    @suchithramahesh5285 3 ปีที่แล้ว

    நமஸ்காரம் நன்றி ஜயா..

  • @timesnow5851
    @timesnow5851 4 ปีที่แล้ว +2

    ஐயா , எங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சினை களை நேரில் பார்த்தது போல கூறியுள்ளீர்கள் . நன்றி ஐயா.🙏🙏🙏

  • @amutharajendran1477
    @amutharajendran1477 4 ปีที่แล้ว +11

    என்ன தெளிவான விளக்கம் நன்றி சாமி

  • @saravananrajagopal378
    @saravananrajagopal378 2 ปีที่แล้ว

    Tq

  • @packiawathymunusamy3676
    @packiawathymunusamy3676 4 ปีที่แล้ว +4

    மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா

  • @harishhari8339
    @harishhari8339 3 ปีที่แล้ว +1

    Very nice 👌👌👌👍👌👍

  • @skala1517
    @skala1517 4 ปีที่แล้ว

    ஜயா கோடி நன்றி கள்

  • @kpnragavan.3611
    @kpnragavan.3611 3 ปีที่แล้ว

    Romba Nanri Swamy.

  • @vsvs2572
    @vsvs2572 4 ปีที่แล้ว +1

    பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @PushpaDevanathan-s6c
    @PushpaDevanathan-s6c หลายเดือนก่อน

    நினைத்தது நடக்க

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 4 ปีที่แล้ว

    Nandrigal Kodigal Ayya

  • @meerarahul4134
    @meerarahul4134 3 ปีที่แล้ว

    Super sir super

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 4 ปีที่แล้ว +1

    Very good message Sir
    Like it's.

  • @usharamakrishnan6004
    @usharamakrishnan6004 4 ปีที่แล้ว +4

    Thank u Magesh Iyer

    • @arulmiguthirunerthiamman6310
      @arulmiguthirunerthiamman6310 3 ปีที่แล้ว

      இந்த கோவில் சேனலை open செய்து இதில் உள்ள வீடியோ பாருங்க....கட்டுமான பணிக்காக போர் போடும் போது நடந்த ஒரு அதிசயம்....மனம் விரும்பினால் இந்த சேனலை சப்ஷ்கிரைப் பன்னுங்க இந்த கோவிலின் கட்டுமான பணிகள் உட்பட அனைத்தையும் வீடியோ போட உள்ளோம்.
      கும்பாபிஷேகம் முடிந்த உடன் நடக்கும் எல்லா பூஜை மற்றும் நிகழ்ச்சிகளை போட உள்ளோம்....சக்தி வாய்ந்த அம்மன் என்பதால் சொல்கிறோம்..... எதுவும் செய்யவில்லை என்றாலும் கீழே வரும் இந்த அம்மனின் பாடலை உச்சரியுங்கள் உங்கள் மனம் எப்போதும் நிம்மதியாக இருக்கும்.....
      *********ஓம் sri*********
      பிள்ளைதந்தாளம்ம சக்தி சொருப "திருநேர்த்தி" அம்மன் மூல மந்திரம்.......
      "பகைவனுக்கும் அருள் புரிவாய் தாயே.....!
      பந்திபோட்டு பசியாற்ற படியளப்பாய் நீயே.....!
      பார் போற்றும் பதினாறும் பரிசளிக்க வரம் தருவாய் அன்னையே.....!
      சரணம்! சரணம்!! சரணம்!!!

  • @lotuslotus7488
    @lotuslotus7488 4 ปีที่แล้ว

    Thanks

  • @jagadeesrajajagadeesraja6161
    @jagadeesrajajagadeesraja6161 4 ปีที่แล้ว +4

    Supper sir

  • @usharani4480
    @usharani4480 2 ปีที่แล้ว

    Anakum murugan romba pudikum 🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmim6395
    @mahalakshmim6395 3 ปีที่แล้ว

    Excellent information sir👍👍👍🙏🙏🙏

  • @anithasambath5108
    @anithasambath5108 4 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி சாமி

    • @arulmiguthirunerthiamman6310
      @arulmiguthirunerthiamman6310 3 ปีที่แล้ว

      இந்த கோவில் சேனலை open செய்து இதில் உள்ள வீடியோ பாருங்க....கட்டுமான பணிக்காக போர் போடும் போது நடந்த ஒரு அதிசயம்....மனம் விரும்பினால் இந்த சேனலை சப்ஷ்கிரைப் பன்னுங்க இந்த கோவிலின் கட்டுமான பணிகள் உட்பட அனைத்தையும் வீடியோ போட உள்ளோம்.
      கும்பாபிஷேகம் முடிந்த உடன் நடக்கும் எல்லா பூஜை மற்றும் நிகழ்ச்சிகளை போட உள்ளோம்....சக்தி வாய்ந்த அம்மன் என்பதால் சொல்கிறோம்..... எதுவும் செய்யவில்லை என்றாலும் கீழே வரும் இந்த அம்மனின் பாடலை உச்சரியுங்கள் உங்கள் மனம் எப்போதும் நிம்மதியாக இருக்கும்.....
      *********ஓம் sri*********
      பிள்ளைதந்தாளம்ம சக்தி சொருப "திருநேர்த்தி" அம்மன் மூல மந்திரம்.......
      "பகைவனுக்கும் அருள் புரிவாய் தாயே.....!
      பந்திபோட்டு பசியாற்ற படியளப்பாய் நீயே.....!
      பார் போற்றும் பதினாறும் பரிசளிக்க வரம் தருவாய் அன்னையே.....!
      சரணம்! சரணம்!! சரணம்!!!

  • @loganathanmuthuswamy7254
    @loganathanmuthuswamy7254 4 ปีที่แล้ว

    Thanks for your speech

  • @saipublicationspublication3553
    @saipublicationspublication3553 4 ปีที่แล้ว +1

    Nandri iya

  • @muralis3825
    @muralis3825 3 ปีที่แล้ว

    அருமையான தகவல். BGM sound கொஞ்சம் குறைச்சா நல்லா தகவல் கேட்கும். -மாலா

  • @saibalaammu6219
    @saibalaammu6219 2 ปีที่แล้ว

    Sir...enga veetil main door lock agaradhil pblm irukunga ...😪😪😪

  • @jayamalinijayamalini7302
    @jayamalinijayamalini7302 3 ปีที่แล้ว

    S sir neenga sonna athanaiyum unmai than sir

  • @saibalaammu6219
    @saibalaammu6219 2 ปีที่แล้ว

    Sir...Neenga solra mathiri shrink tap pblm agudhuga...

  • @krishnaveniramasamy9592
    @krishnaveniramasamy9592 4 ปีที่แล้ว

    Anmiga tagaval supper Aiya

  • @hanish611
    @hanish611 4 ปีที่แล้ว +1

    Thanks so much

  • @sathishkumarr1372
    @sathishkumarr1372 4 ปีที่แล้ว +1

    Sir thank you for valuable information

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏Thank you very much sir 🙏🙏🙏

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 3 ปีที่แล้ว

    🙏💐

  • @pskbca2003
    @pskbca2003 4 ปีที่แล้ว +1

    Thank you so much 🙏🙏🙏

  • @prakashkuttyoffical
    @prakashkuttyoffical 4 ปีที่แล้ว

    ayyaa semmaa kattaa nengaa ungalaa pakkanumee

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 4 ปีที่แล้ว

    நன்றி ஜி ❤️❤️👍🙏🙏

  • @susiendranss6095
    @susiendranss6095 4 ปีที่แล้ว

    மிகவும் அருமை ...... நன்றி .....

  • @shanthinivijay1804
    @shanthinivijay1804 4 ปีที่แล้ว

    Nanrikal kodi guruji

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 4 ปีที่แล้ว +1

    Bro super thank you 🙏

  • @rnirmala4800
    @rnirmala4800 4 ปีที่แล้ว +2

    Namaskaram aiya

  • @youtubetrendstamil7432
    @youtubetrendstamil7432 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @kanchanar4780
    @kanchanar4780 4 ปีที่แล้ว +4

    Thanks for your usefull information sir🙏🙏🙏🙏🙏

    • @arulmiguthirunerthiamman6310
      @arulmiguthirunerthiamman6310 3 ปีที่แล้ว

      இந்த கோவில் சேனலை open செய்து இதில் உள்ள வீடியோ பாருங்க....கட்டுமான பணிக்காக போர் போடும் போது நடந்த ஒரு அதிசயம்....மனம் விரும்பினால் இந்த சேனலை சப்ஷ்கிரைப் பன்னுங்க இந்த கோவிலின் கட்டுமான பணிகள் உட்பட அனைத்தையும் வீடியோ போட உள்ளோம்.
      கும்பாபிஷேகம் முடிந்த உடன் நடக்கும் எல்லா பூஜை மற்றும் நிகழ்ச்சிகளை போட உள்ளோம்....சக்தி வாய்ந்த அம்மன் என்பதால் சொல்கிறோம்..... எதுவும் செய்யவில்லை என்றாலும் கீழே வரும் இந்த அம்மனின் பாடலை உச்சரியுங்கள் உங்கள் மனம் எப்போதும் நிம்மதியாக இருக்கும்.....
      *********ஓம் sri*********
      பிள்ளைதந்தாளம்ம சக்தி சொருப "திருநேர்த்தி" அம்மன் மூல மந்திரம்.......
      "பகைவனுக்கும் அருள் புரிவாய் தாயே.....!
      பந்திபோட்டு பசியாற்ற படியளப்பாய் நீயே.....!
      பார் போற்றும் பதினாறும் பரிசளிக்க வரம் தருவாய் அன்னையே.....!
      சரணம்! சரணம்!! சரணம்!!!

  • @pleasantlifecarepharmaceut9017
    @pleasantlifecarepharmaceut9017 4 ปีที่แล้ว

    👌👍

  • @jeevaravi475
    @jeevaravi475 4 ปีที่แล้ว

    Tq sir

  • @rajiraji836
    @rajiraji836 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 👣🙏

  • @srisanthosh1933
    @srisanthosh1933 4 ปีที่แล้ว

    Sir entha pathivu ennakana pathivu thanks sir

  • @whitelotus7411
    @whitelotus7411 4 ปีที่แล้ว +1

    Super your information. thank you.🙏

    • @arulmiguthirunerthiamman6310
      @arulmiguthirunerthiamman6310 3 ปีที่แล้ว

      இந்த கோவில் சேனலை open செய்து இதில் உள்ள வீடியோ பாருங்க....கட்டுமான பணிக்காக போர் போடும் போது நடந்த ஒரு அதிசயம்....மனம் விரும்பினால் இந்த சேனலை சப்ஷ்கிரைப் பன்னுங்க இந்த கோவிலின் கட்டுமான பணிகள் உட்பட அனைத்தையும் வீடியோ போட உள்ளோம்.
      கும்பாபிஷேகம் முடிந்த உடன் நடக்கும் எல்லா பூஜை மற்றும் நிகழ்ச்சிகளை போட உள்ளோம்....சக்தி வாய்ந்த அம்மன் என்பதால் சொல்கிறோம்..... எதுவும் செய்யவில்லை என்றாலும் கீழே வரும் இந்த அம்மனின் பாடலை உச்சரியுங்கள் உங்கள் மனம் எப்போதும் நிம்மதியாக இருக்கும்.....
      *********ஓம் sri*********
      பிள்ளைதந்தாளம்ம சக்தி சொருப "திருநேர்த்தி" அம்மன் மூல மந்திரம்.......
      "பகைவனுக்கும் அருள் புரிவாய் தாயே.....!
      பந்திபோட்டு பசியாற்ற படியளப்பாய் நீயே.....!
      பார் போற்றும் பதினாறும் பரிசளிக்க வரம் தருவாய் அன்னையே.....!
      சரணம்! சரணம்!! சரணம்!!!

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 4 ปีที่แล้ว +1

    Miga payanula thagavalgal ayya.... Neenga sonathula neraya naan seikiren ayya..
    Vel vel muruga vetri vel muruganuku arogaraa

  • @shanmugasundari5495
    @shanmugasundari5495 4 ปีที่แล้ว

    Thank you

  • @meenaraninachiappan8916
    @meenaraninachiappan8916 3 ปีที่แล้ว +1

    Excellent sir everything you have pointed out within few minutes .great 💐

    • @snasrin9079
      @snasrin9079 2 ปีที่แล้ว

      🧕😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👋

  • @ashadivakar4441
    @ashadivakar4441 4 ปีที่แล้ว

    அருமை

  • @usharavi7673
    @usharavi7673 4 ปีที่แล้ว

    Thq sir.

    • @arulmiguthirunerthiamman6310
      @arulmiguthirunerthiamman6310 3 ปีที่แล้ว

      இந்த கோவில் சேனலை open செய்து இதில் உள்ள வீடியோ பாருங்க....கட்டுமான பணிக்காக போர் போடும் போது நடந்த ஒரு அதிசயம்....மனம் விரும்பினால் இந்த சேனலை சப்ஷ்கிரைப் பன்னுங்க இந்த கோவிலின் கட்டுமான பணிகள் உட்பட அனைத்தையும் வீடியோ போட உள்ளோம்.
      கும்பாபிஷேகம் முடிந்த உடன் நடக்கும் எல்லா பூஜை மற்றும் நிகழ்ச்சிகளை போட உள்ளோம்....சக்தி வாய்ந்த அம்மன் என்பதால் சொல்கிறோம்..... எதுவும் செய்யவில்லை என்றாலும் கீழே வரும் இந்த அம்மனின் பாடலை உச்சரியுங்கள் உங்கள் மனம் எப்போதும் நிம்மதியாக இருக்கும்.....
      *********ஓம் sri*********
      பிள்ளைதந்தாளம்ம சக்தி சொருப "திருநேர்த்தி" அம்மன் மூல மந்திரம்.......
      "பகைவனுக்கும் அருள் புரிவாய் தாயே.....!
      பந்திபோட்டு பசியாற்ற படியளப்பாய் நீயே.....!
      பார் போற்றும் பதினாறும் பரிசளிக்க வரம் தருவாய் அன்னையே.....!
      சரணம்! சரணம்!! சரணம்!!!

  • @nithinithi549
    @nithinithi549 4 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @aruncdm
    @aruncdm 4 ปีที่แล้ว +1

    😀 மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா 😀👍

  • @Posterposter22
    @Posterposter22 4 ปีที่แล้ว

    Yes

  • @karthiyayanibhaskar4473
    @karthiyayanibhaskar4473 4 ปีที่แล้ว

    Very good sir

  • @muralis3825
    @muralis3825 2 ปีที่แล้ว

    BGM ரொம்ப சத்தமா இருக்கு இத cut பண்ணுங்க

  • @saibalaammu6219
    @saibalaammu6219 3 ปีที่แล้ว

    Sir
    Mahalaskmi astothram sri Vishnu asthohram lyrics ah description kudunga sir pls ga.

  • @kalaiselvi8507
    @kalaiselvi8507 4 ปีที่แล้ว

    Annan vanakkam.

  • @nakkeerang5649
    @nakkeerang5649 4 ปีที่แล้ว

    💐💐👌👌

  • @goldparrotgoldram5105
    @goldparrotgoldram5105 4 ปีที่แล้ว

    அய்யா கையில் கயிறு கட்டுறத பத்தி சொல்லுங்க அய்யா

  • @SD-ml9jn
    @SD-ml9jn 4 ปีที่แล้ว

    Thank you so much sir

    • @arulmiguthirunerthiamman6310
      @arulmiguthirunerthiamman6310 3 ปีที่แล้ว

      இந்த கோவில் சேனலை open செய்து இதில் உள்ள வீடியோ பாருங்க....கட்டுமான பணிக்காக போர் போடும் போது நடந்த ஒரு அதிசயம்....மனம் விரும்பினால் இந்த சேனலை சப்ஷ்கிரைப் பன்னுங்க இந்த கோவிலின் கட்டுமான பணிகள் உட்பட அனைத்தையும் வீடியோ போட உள்ளோம்.
      கும்பாபிஷேகம் முடிந்த உடன் நடக்கும் எல்லா பூஜை மற்றும் நிகழ்ச்சிகளை போட உள்ளோம்....சக்தி வாய்ந்த அம்மன் என்பதால் சொல்கிறோம்..... எதுவும் செய்யவில்லை என்றாலும் கீழே வரும் இந்த அம்மனின் பாடலை உச்சரியுங்கள் உங்கள் மனம் எப்போதும் நிம்மதியாக இருக்கும்.....
      *********ஓம் sri*********
      பிள்ளைதந்தாளம்ம சக்தி சொருப "திருநேர்த்தி" அம்மன் மூல மந்திரம்.......
      "பகைவனுக்கும் அருள் புரிவாய் தாயே.....!
      பந்திபோட்டு பசியாற்ற படியளப்பாய் நீயே.....!
      பார் போற்றும் பதினாறும் பரிசளிக்க வரம் தருவாய் அன்னையே.....!
      சரணம்! சரணம்!! சரணம்!!!

  • @sabareesansea1129
    @sabareesansea1129 4 ปีที่แล้ว

    Sir any class for jothidam?

  • @srisaisaru9659
    @srisaisaru9659 4 ปีที่แล้ว

    🍫

  • @sharmilak56
    @sharmilak56 4 ปีที่แล้ว

    Nalathe nadakkum.

  • @praveenarmiyaazhmozhi5569
    @praveenarmiyaazhmozhi5569 4 ปีที่แล้ว +1

    Nandri Swamy 🙏🏻

  • @SelvanthamaraiSelvanthamarai
    @SelvanthamaraiSelvanthamarai 4 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @geethaavasu6996
    @geethaavasu6996 4 ปีที่แล้ว

    Pachai karpuram adikadi use pannalama veetil

  • @prabusurya9463
    @prabusurya9463 4 ปีที่แล้ว

    Arputhamana explanation

  • @vsdivyaadivya2135
    @vsdivyaadivya2135 4 ปีที่แล้ว

    👍

  • @amuthaduari1863
    @amuthaduari1863 4 ปีที่แล้ว +1

    சாமி வணக்கம் இறந்தவங்க எங்க அம்மா தினம் என் னோட கனவில் வராங்க சாமி என்ன செய்வது சாமி

    • @balaji9848
      @balaji9848 4 ปีที่แล้ว

      You have a good solution feel free to contact or message to 'Guruji Mythri' 9566978140
      let's check & Clarify the problem

  • @NandhiniNandhini-yl1vo
    @NandhiniNandhini-yl1vo 4 ปีที่แล้ว

    Good and useful information but voice is not clear sir and noise sounds coming .....

    • @arulmiguthirunerthiamman6310
      @arulmiguthirunerthiamman6310 3 ปีที่แล้ว

      இந்த கோவில் சேனலை open செய்து இதில் உள்ள வீடியோ பாருங்க....கட்டுமான பணிக்காக போர் போடும் போது நடந்த ஒரு அதிசயம்....மனம் விரும்பினால் இந்த சேனலை சப்ஷ்கிரைப் பன்னுங்க இந்த கோவிலின் கட்டுமான பணிகள் உட்பட அனைத்தையும் வீடியோ போட உள்ளோம்.
      கும்பாபிஷேகம் முடிந்த உடன் நடக்கும் எல்லா பூஜை மற்றும் நிகழ்ச்சிகளை போட உள்ளோம்....சக்தி வாய்ந்த அம்மன் என்பதால் சொல்கிறோம்..... எதுவும் செய்யவில்லை என்றாலும் கீழே வரும் இந்த அம்மனின் பாடலை உச்சரியுங்கள் உங்கள் மனம் எப்போதும் நிம்மதியாக இருக்கும்.....
      *********ஓம் sri*********
      பிள்ளைதந்தாளம்ம சக்தி சொருப "திருநேர்த்தி" அம்மன் மூல மந்திரம்.......
      "பகைவனுக்கும் அருள் புரிவாய் தாயே.....!
      பந்திபோட்டு பசியாற்ற படியளப்பாய் நீயே.....!
      பார் போற்றும் பதினாறும் பரிசளிக்க வரம் தருவாய் அன்னையே.....!
      சரணம்! சரணம்!! சரணம்!!!

  • @mahatharani121
    @mahatharani121 4 ปีที่แล้ว +1

    Tq ayyai

  • @shivakamisambantham5058
    @shivakamisambantham5058 4 ปีที่แล้ว

    Vasal vilaku muthal ethanuma
    Puja room vilaku muthala ethanuma guruji. Pls reply

  • @hariharanbd7502
    @hariharanbd7502 4 ปีที่แล้ว +1

    Aganda deepam patri sollunga sir
    Eppozhuthu eppadi etralam
    Navarathiri illamal veru natkalil epozhuthu endru sollunga sir
    Benefits and procedure sollunga sir

  • @kaveyavindhai51
    @kaveyavindhai51 4 ปีที่แล้ว

    Ayya, Please explain about madi aacharam....

    • @balaji9848
      @balaji9848 4 ปีที่แล้ว

      You have a good solution feel free to contact or message to 'Guruji Mythri' 9566978140
      let's check & Clarify the problem

  • @rakesh16711
    @rakesh16711 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bmohanakumaran3337
    @bmohanakumaran3337 4 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம்
    ஐயா வணக்கம் தாங்கள் ஒரு பதிவில் கையில் கயிறு கட்டுவதைப் பற்றி சொல்லியிருந்தீர்கள் எனக்கு காசி கால பைரவர் ரட்சை வேண்டும் ஐயா உங்களுக்கு எப்படி தொடர்பு கொண்டு அதை பெறுவது ஐயா தயைகூர்ந்து பதில் கூறவும்
    சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @sarojini9951
    @sarojini9951 4 ปีที่แล้ว

    Bgm disturbing

  • @nilamano26
    @nilamano26 3 ปีที่แล้ว

    ஐயா ஆண் இல்லாத வீட்டில் மணி அடித்து பூஜை செய்யலாமா அய்யா

  • @subbaraman7949
    @subbaraman7949 9 หลายเดือนก่อน

    What we are saying is about financial things but you are telling about negative energy which is about enemy's problems. This is very contradictory. All things are common is all houses.

  • @k.deepikasuji1704
    @k.deepikasuji1704 3 ปีที่แล้ว

    Payanuku age kami 1991& ponnu age 1990 kuda age eruku 8 month different eruku marriage pannala ma mahesh sir

  • @shankarisreekanth8057
    @shankarisreekanth8057 4 ปีที่แล้ว

    Aiya engal veetil en Chinna mamiyar ( kanavarin chitti) Nov madham thavari virtar nangal mani adithu poojai seiyalama

  • @manimala-mxxm333
    @manimala-mxxm333 4 ปีที่แล้ว +1

    Vanakum 🙏🙏🙏🕉 Magesh iyer gurukkal ayya avarrgallai. Ayya oru 8 matham kalamaga.yennkul veydannai pathru kondu irrukeendran. Karanam. Naan vadagai veetullai irrukendran annal antha veetu urrumaiyallar oru muslim. Inthunaal yennaku konjom sirrammamaga irrukeradhu Alayatherruku sendru thann deivamthai vallipadugiran. 😔🙏🙏🙏🕉🕉🕉🕉🕉mikka nandriga ayya

  • @bagyayoshithaa2198
    @bagyayoshithaa2198 4 ปีที่แล้ว

    🔔

  • @vidhusenthil
    @vidhusenthil 4 ปีที่แล้ว

    Hi sir can we keep deepam near vasal nila padi ?

  • @Manikandan-gw9wm
    @Manikandan-gw9wm 3 ปีที่แล้ว

    ஐயா எனக்கு வயது 27ஆகிவிட்டது நிறந்தரமான வேலை கிடைக்கல என்னா செய்ய வேண்டும்

  • @BalaMurugan-ov2ex
    @BalaMurugan-ov2ex 4 ปีที่แล้ว

    En manadhil ithanai naal irundha kavalai naan daily vilaku yetrum pothu yaaravathu vandhudranga kastama irukum

  • @malanarain9592
    @malanarain9592 4 ปีที่แล้ว +4

    Vanakam sir...are its right if i keep big nataraja photo in house?i really love nataraja photo but do not know can keep in house.pls guide me sir tq

  • @dharmarajprenu9165
    @dharmarajprenu9165 4 ปีที่แล้ว

    Iya ennutaiya appa eranthu 5 matham akirathu ennutaiya kulanthekku mottai potalama (maga pila peran) akiran please reply pannunga sir

  • @ruthranr244
    @ruthranr244 4 ปีที่แล้ว

    வீட்டில் உப்பு தீபம் ஏற்றலாம் (அ) ஏற்றக்கூடாது சொல்லுங்கள்

  • @priyanumapathi9162
    @priyanumapathi9162 4 ปีที่แล้ว +1

    கல் சிலைகள் பற்றி ஒரு பதிவு அளவில் பெரிய தாக இருந்தால் என்ன செய்வது pls sirrrrrr

  • @latharavigopal8773
    @latharavigopal8773 4 ปีที่แล้ว +1

    Generally how many lamps should we light in the swamy room n the direction of the thuri to be kept. Please sir clarify this.

  • @ammuhealthtips7077
    @ammuhealthtips7077 4 ปีที่แล้ว

    Samy Yagha Veetula Samy padam iruku yadhu yadhu vakirsdhu thariyala Samy Yagha Family Pirichu iruku Property Kuda Piravagha yallarum Piruchu irukom yana Sabham thriyala Samy neeghathan solanum 🙏🙏🙏🙏🙏

  • @poongodis3350
    @poongodis3350 4 ปีที่แล้ว

    Vanakkam sir. North East IL Pavalamalli Chedi vaikkalama

    • @arulmiguthirunerthiamman6310
      @arulmiguthirunerthiamman6310 3 ปีที่แล้ว

      இந்த கோவில் சேனலை open செய்து இதில் உள்ள வீடியோ பாருங்க....கட்டுமான பணிக்காக போர் போடும் போது நடந்த ஒரு அதிசயம்....மனம் விரும்பினால் இந்த சேனலை சப்ஷ்கிரைப் பன்னுங்க இந்த கோவிலின் கட்டுமான பணிகள் உட்பட அனைத்தையும் வீடியோ போட உள்ளோம்.
      கும்பாபிஷேகம் முடிந்த உடன் நடக்கும் எல்லா பூஜை மற்றும் நிகழ்ச்சிகளை போட உள்ளோம்....சக்தி வாய்ந்த அம்மன் என்பதால் சொல்கிறோம்..... எதுவும் செய்யவில்லை என்றாலும் கீழே வரும் இந்த அம்மனின் பாடலை உச்சரியுங்கள் உங்கள் மனம் எப்போதும் நிம்மதியாக இருக்கும்.....
      *********ஓம் sri*********
      பிள்ளைதந்தாளம்ம சக்தி சொருப "திருநேர்த்தி" அம்மன் மூல மந்திரம்.......
      "பகைவனுக்கும் அருள் புரிவாய் தாயே.....!
      பந்திபோட்டு பசியாற்ற படியளப்பாய் நீயே.....!
      பார் போற்றும் பதினாறும் பரிசளிக்க வரம் தருவாய் அன்னையே.....!
      சரணம்! சரணம்!! சரணம்!!!

  • @RGopisuper
    @RGopisuper 4 ปีที่แล้ว

    💞♥️💞♥️💞♥️💞♥️💞♥️💞♥️💞♥️💞♥️💞

  • @kanchanar4780
    @kanchanar4780 4 ปีที่แล้ว +2

    ஐயா நான் சீமந்தம் முடிந்து தாய் வீட்டிற்க்கு செல்லப்போகிறேன், என் கணவரும், நான் குழந்தைப் பெற்று 5 வது மாதம் திரும்பி வரும் வரை என் மாமியார் வீட்டில் தங்கிக் கொள்வார், இப்பொழுது நாங்கள் இருக்கும் வீடட்டை கிட்டத்தட்ட ஆறேழு மாதங்கள் பூட்டி வைக்க வேண்டிய சூழலில் உள்ளோம், இந்நிலையில் வீட்டின் பாசிட்டிவ் எனர்ஜியை அத்தனை நாள் தக்க வைக்க ஏதேனும் வழி உள்ளதா என்றுக் கூறுங்கள் ஐயா🙏🙏🙏

    • @banugajendran4758
      @banugajendran4758 4 ปีที่แล้ว

      Yarkitaum velakku kooda soli key kodunga ilati husband ah anga iruka solunga.. avlo nal lock pani vechitu iruka kudathu.. aduthu baby thukitu varacha konjam vkastam

    • @kanchanar4780
      @kanchanar4780 4 ปีที่แล้ว

      @@banugajendran4758 Ok thank you mam🙏🙏🙏

    • @anitharama9109
      @anitharama9109 4 ปีที่แล้ว

      Mini electric light epothum on pani irukatum apo apo unga husband poi sami songs poda sollunga

  • @kossaksipasapugal4541
    @kossaksipasapugal4541 4 ปีที่แล้ว +2

    Yes ellam enga veetu laa nadaku duu...Aanna nangaa non Hindu Emma seivadu sir

    • @anitharama9109
      @anitharama9109 4 ปีที่แล้ว +2

      Unga god name adikadi sollikitea irunga positive va epavum pesunga

    • @kossaksipasapugal4541
      @kossaksipasapugal4541 4 ปีที่แล้ว +1

      @@anitharama9109 oh okay friend

    • @anitharama9109
      @anitharama9109 4 ปีที่แล้ว

      @@kossaksipasapugal4541 😊

    • @balaji9848
      @balaji9848 4 ปีที่แล้ว

      You have a good solution feel free to contact or message to 'Guruji Mythri' 9566978140
      let's check & Clarify the problem