மகாதேவி படத்தில் நடிகையர் திலகம் ஜோடி ஒரு பாடலில் அவரை வர்ணிக்கும் தலைவர் அப்பா அந்த காட்சியில் இருவருமே அவ்வளவு அழகு அதுவும் தலைவர் வர்ணிக்கும் அழகே தனி சிந்தாமல் சிதறாமல் கண்கொள்ள வந்தேன்
11.55.Am கலைஞர் கருணாநிதி...அவர்கள் கை வண்ணத்தில்... KV மகாதேவன் அவர்களின் கணீர் என்ற இசையில்.... புரட்சி தலைவரின் மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்பு.... இனிமையான பாடல்களும்,நீண்ட காலத்தின் பின் பார்க்க.......கிளியர் அஃப்ளோர்ட் செய்த ப்ரோ🙏❤
மிக சிறந்த அருமையான காவியம், காஞ்சித் தலைவன். ஆம் நமது காஞ்சித் தலைவர் என்றாலே, பேரறிஞர் அண்ணா நினைவில் நிழலாடுகிறார். பொன்மனச் செம்மலின் புரட்சி நடிப்பு, நடிக பேரரசு மக்கள் திலகம் அவர்களுடைய அறிவார்ந்த அற்புதமான நடிப்பு, திரு. கருணாநிதி அவர்களுடைய துடிப்பு மிகு வசனம். திரு. Kv மகாதேவன் அவர்களுடைய அறிவார்ந்த இனிய இசை. மெய் சிலிர்க்க வைத்த மாபெரும் படைப்பு. 👌👌👍👍👍🌹🌹🌹🙏
நமக்கு நல்ல படம்.ஆனால் கன்னடியர் தமிழர் உறவு கெட்டது இப்படம் பெங்களூருவில் திரையிடப்பட்ட போது.கல்கி பத்திரிக்கையில் புலிகேசியாக வந்து அசோகன் ஏற்ற பாத்திரம் சரித்திரப் புலிகேசிக்கு இழுக்கு என்று எழுதியது.
Who said MGR's was the concrete acting , expressionless facial presentation, etc and etc.? This unmatchable Narasimha Pallavan's appearance would have made the real historical Mamallan jealous had he got a chance to watch this film. Other than MGR no actor India fits the character of Narasimha pallavan.
Even if there was a portrait of Narashiman, it wouldn't fit the looks of MGR as the famous historic King!❤. No one could have did justice to that role.
சரித்திரப் படமென்றால் அதற்குரிய கம்பீரம்,அழகு இவரைத்தவிர வேறு எவருக்குமில்லை.அழகு என்றால் அதன் அர்த்தமே MGR தான்.பொன்னியின் செல்வனாக இவர் நடித்திருந்தால் அது ஒரு காவியமாக அமைந்திருக்கும்.
Excellent presentation of historical facts about* Narasimha Pallavan* still Vadhabi is called as Bhadhabi near Bangalore, the Ganesh statue was brought and installed in Thirichengkattankudi by Paranchodhi ( Vadhabi Ganabajay bajay)
A Melodrama Mingled Historical Movie. The Bond Between Brother And Sister Superbly Portrayed By MGR and Vijayakumari. SSR's Acting is Convincing. MRR As Usual Dominates And Steals The Show. All Rounder P.Banumathi in A Different Role Gives A Rousing Performance ! Valayapathi Muthuthukrishnan in A Supporting Role Excells ! Songs Are Earpleasingly Best ! A Classical Movie Penned By Kalaignar And Ably Directed By A.Kasilingam
Actor MGR movie. Help find this movie by this scene:- In the end of this movie , the hero of the movie is holding his girlfriend between his arms , she got shot by a shotgun. What's the name of this movie? this is a colorful film. Thank you very much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சரித்திர படங்களில் காட்டப்படும் பெண்களின் முக வசீகரமும் அழகும் ஜொலிஜொலிப்பும், அதுவும் close up ஷாட்ல, அவ்ளோ அள்ளும் அழகு, இதுக்காகவே நூறு தடவை பாக்கலாம் இன்னும் பழைய சரித்திரம் அல்லாத கதை சார்ந்த படங்களில் வரும் நாயகிகள் , வயது பெண்ணானாலும் சரி, வயதான பெண்ணானாலும் சரி ஒத்த ஜடை, ரெட்டை ஜடை பின்னி பூ முடிச்சு வர அழகு அதுவும் நெத்தி நிறைய போட்டோட அழகோ அழகு.......,.
What a magnificent wonderful experience and moments of life...our history in few hours but can watch for days and life long...with great respect and honor I bow down to our actors and creators...thank you for sharing this with us and to all here
Actor MGR movie. Help find this movie by this scene:- In the end of this movie , the hero of the movie is holding his girlfriend between his arms , she got shot by a shotgun. What's the name of this movie? this is a colorful film. Thank you very much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மகாதேவி படத்தில் நடிகையர் திலகம் ஜோடி ஒரு பாடலில் அவரை வர்ணிக்கும் தலைவர் அப்பா அந்த காட்சியில் இருவருமே அவ்வளவு அழகு அதுவும் தலைவர் வர்ணிக்கும் அழகே தனி சிந்தாமல் சிதறாமல் கண்கொள்ள வந்தேன்
11.55.Am
கலைஞர் கருணாநிதி...அவர்கள் கை வண்ணத்தில்...
KV மகாதேவன் அவர்களின் கணீர் என்ற இசையில்....
புரட்சி தலைவரின் மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்பு....
இனிமையான பாடல்களும்,நீண்ட காலத்தின் பின்
பார்க்க.......கிளியர் அஃப்ளோர்ட் செய்த ப்ரோ🙏❤
ஓஷோ
மிக சிறந்த அருமையான காவியம், காஞ்சித் தலைவன். ஆம் நமது காஞ்சித் தலைவர் என்றாலே, பேரறிஞர் அண்ணா நினைவில் நிழலாடுகிறார். பொன்மனச் செம்மலின் புரட்சி நடிப்பு, நடிக பேரரசு மக்கள் திலகம் அவர்களுடைய அறிவார்ந்த அற்புதமான நடிப்பு, திரு. கருணாநிதி அவர்களுடைய துடிப்பு மிகு வசனம். திரு. Kv மகாதேவன் அவர்களுடைய அறிவார்ந்த இனிய இசை. மெய் சிலிர்க்க வைத்த மாபெரும் படைப்பு. 👌👌👍👍👍🌹🌹🌹🙏
நமக்கு நல்ல படம்.ஆனால் கன்னடியர் தமிழர் உறவு கெட்டது இப்படம் பெங்களூருவில் திரையிடப்பட்ட போது.கல்கி பத்திரிக்கையில் புலிகேசியாக வந்து அசோகன் ஏற்ற பாத்திரம் சரித்திரப் புலிகேசிக்கு இழுக்கு என்று எழுதியது.
எம்.ஜி.ஆர்.ஐயாஇப்படிபட்ட
படத்தில் நடிக்க.அரசனைபோன்றவிரிந்த.மார்பழகு.முக.அழகு.உமக்கு
இறைவன்தந்தது
ඈඈඑ,,4p
This world is born for only mgr.
ஆமாம் எம்ஜிஆர் அப்பா சரித்திர புருஷன் ஆச்சே!🤴 அப்பா ஒரு ராஜக்குமாரன் ! 👸❤❤❤❤❤
வெகு நாட்களாக தேடிய காவியம் புரட்சி தலைவரும் இலட்சிய நடிகரும் இனைந்து நடித்த ஒரே காவியம்
Raja deising also both acted.
இரண்டாவதுபடம்.
முன்னது ராஜாதேசிங்கு.
Ñ hi@@ayyasamy1905
மயங்கியே இருக்கிறேன் எம்ஜியாரைப் பார்த்து
❤
எம்ஜிஆர் - இவரை மட்டும் தான் நரசிம்மர் மன்னனாக நான் பார்க்கிறேன் ❤
எல்லா கமன்ட்ஸுக்கும் என்னுடைய thumbs up.
Xt
@@vijaydavid3804 What you mean? EXIT ?
எம் ஜி ஆர் & பானுமதி நடிப்பு மற்றும் கலைஞர் வசனம் அருமை.எம்ஜிஆரி
ன் வாட்போர் அருமை. படம் தெளிவாக இருந்தது.
ஓல்டு இஸ் கோல்டு வேற லெவல் 👏👏👏👏
Olbisgold
Good screen play written by DR. Kalaignar
கலைஞரின் கைவண்ணத்தில் உருவான காஞ்சிதலைவன் அற்புத படைப்பு தமிழனை தலைநிமிர செய்ய கலைஞரின் கதை வசனம் அவரின் சொந்த படம்
Excellent movie MGR Is a smart and beautiful handsome thankyou
மிக அருமையான சரித்திர காவியம் மக்கள் திலகத்தின் நேர்த்தியான நடிப்பு மொத்தத்தில் காஞ்சித்தலைவன் புரட்சித்தலைவரின் சிறந்த படைப்பு
Pl
NANTRI..
❤😮
llll😊
54❤@@settum3902
Old is always Gold,Good wonderful movie based on our Pallavas.🎉🎉🎉
Who said MGR's was the concrete acting , expressionless facial presentation, etc and etc.? This unmatchable Narasimha Pallavan's appearance would have made the real historical Mamallan jealous had he got a chance to watch this film. Other than MGR no actor India fits the character of Narasimha pallavan.
நரசிம்மபல்லவன் யென்றால் MGR
பிருத்விராஜ் யென்றால் MGR
கட்டபொம்மன், கர்ணன், கப்பலோட்டியதமிழன், சிவபெருமான்,நாரதர் யென்றாலே சிவாஜிதான்.
NALLA PADAM... M.. G.. R... THE GREAT. 👍👍👍👍👍
நாட்டின் தலைவர்
நல்லவர்க்கெல்லாம் அண்ணண்
காஞ்சித்தலைவன் வருகிறார். அண்ணாவின் பெருமைகளை சொல்லும் வசனம்
நரசிம்ம பல்லவரை புரட்சி தலைவர் மூலம் எங்களுக்கு வழங்கிய இந்த திரைபடம் ஒரு சரித்திரம்🎉
வாழ்க என்றென்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ்❤❤❤
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@@crazycreation8021 . Me
@@crazycreation8021 kk
Sivaji as King is always the best.
மிக அருமையான திரைப்படம்💐👍
Even the original Narasimha pallavan can't be like our MGR.The character appearance is apt and classic.
Llckkk
Fzivito-o
1967ல் நெல்லிக்குப்பம் கிரிஜா பேலஸில் பார்த்தேன், பிறகு தியேட்டரில் பார்க்கவில்லை.
மிகவும் அருமையான படம்
அற்புதமான படைப்பு
n n😅 😊😊😊😅😅😊😊😊
Even if there was a portrait of Narashiman, it wouldn't fit the looks of MGR as the famous historic King!❤. No one could have did justice to that role.
கேவி மகாதேவனின் பின்னணி இசை
சரித்திரப் படமென்றால் அதற்குரிய கம்பீரம்,அழகு இவரைத்தவிர வேறு எவருக்குமில்லை.அழகு என்றால் அதன் அர்த்தமே MGR தான்.பொன்னியின் செல்வனாக இவர் நடித்திருந்தால் அது ஒரு காவியமாக அமைந்திருக்கும்.
Sure sure
Exactly 💯%. true
@@jkschannel474ht. To
😮
DaimLoosu, Sivaji is mass
10.01.2024 super 🌹
மிகவும் அருமையான படம்❤❤❤
பிரிண்ட் நன்றாக இருக்கு தலைவரின் வெற்றி படைப்பு சூப்பர் படம்
அன்றயரசர்களுக்கும்இன்றயகாலத்தில்ஆட்சிப்பீடத்தில்அமர்ந்தராட்சிசெய்கின்றவர்களுக்கும்வித்தியாசம்நினைத்துபாரற்கமுடியாது.அன்றுமன்னராட்சி.இன்றோமக்களாச்சி.அன்றுபொதநலத்திற்காகவும்தர்மத்திற்க்காவும்நடைபெற்றது.இன்றுசுயநலத்துக்காகநடக்கும்ஆட்சிஅதர்மத்தைவளற்கும்கொடங்கோலனாட்சியிகும்.இதற்குஉதாரணம்தான்காஞ்சித்தலைவன்
ADEY. RAAGAVAA
THIRUNTHAVEY. MAATTA. NEE
WASTE. JENMAM
Super Movie and Songs By Kannan Venkatraman RV Krupa Vasantha Nagar 3rd Street Madurai 3
வாழ்க மக்கள் திலகம் புகழ் ...
Excellent presentation of historical facts about* Narasimha Pallavan* still Vadhabi is called as Bhadhabi near Bangalore, the Ganesh statue was brought and installed in Thirichengkattankudi by Paranchodhi ( Vadhabi Ganabajay bajay)
Kalaignar kathai vasanam, MGR nadippu, SSR vasanam💯
வாழ்க வளமுடன்
60ஆண்டுகளுக்கு முன் பார்த்த தலைவரின் படம்
❤😊
😊
😮😊 31:11
@@BabuKalpana-gy7su❤😂🎉😂😂😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉❤🎉❤🎉❤😂😂😂🎉😂🎉😂❤❤❤subbaramann aiu p. Dil
@@BabuKalpana-gy7su😊
@@JHRB-f1smini by by use b
Dr.kalaignar wonderful creation
A Melodrama Mingled Historical Movie.
The Bond Between Brother And Sister
Superbly Portrayed By MGR and Vijayakumari.
SSR's Acting is Convincing.
MRR As Usual Dominates And Steals The Show.
All Rounder P.Banumathi in A Different Role
Gives A Rousing Performance !
Valayapathi Muthuthukrishnan in A
Supporting Role Excells !
Songs Are Earpleasingly Best !
A Classical Movie Penned By Kalaignar
And Ably Directed By A.Kasilingam
Actor MGR movie.
Help find this movie by this scene:-
In the end of this movie , the hero of the movie is holding his girlfriend between his arms , she got shot by a shotgun.
What's the name of this movie? this is a colorful film. Thank you very much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
. . அருமை
அன்பே வா திரைப்படம் பதிவிரக்ம் போடவும்😊
Arumaiyana thrai kaviyam
கல்கியின் பொன்னியின்செல்வன் சிவகாமியின்சபதம் இரண்டும் தலைவரின் மாஸ் ஹீரோவுக்கு ஒத்துவரல.
காட்சித் தலைவர் அறிஞர் அண்ணா
Thalaivar movie songs super
Supper hero mgr
Nalla movie
சரித்திர படங்களில் காட்டப்படும் பெண்களின் முக வசீகரமும் அழகும் ஜொலிஜொலிப்பும், அதுவும் close up ஷாட்ல, அவ்ளோ அள்ளும் அழகு, இதுக்காகவே நூறு தடவை பாக்கலாம்
இன்னும் பழைய சரித்திரம் அல்லாத கதை சார்ந்த படங்களில் வரும் நாயகிகள் , வயது பெண்ணானாலும் சரி, வயதான பெண்ணானாலும் சரி ஒத்த ஜடை, ரெட்டை ஜடை பின்னி பூ முடிச்சு வர அழகு அதுவும் நெத்தி நிறைய போட்டோட அழகோ அழகு.......,.
கதை வசனம் கலைஞர் கருணாநிதி அவர்கள்.மேகலா பிக்சர்ஸ்.படம்
Super movie
MGR avaril than evalo Alagu madi mayanga avar mugam alagoalagu
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽very good
🙏வெல்க நாடு🙏 வீறமுண்டுவெற்றியுன்டு விலையாடும்களமிங்குண்டு வாவாஎண் தோழ
எந்த நாடு? கருநாநிதியின் சூழ்ச்சி.
@@ssankar7106 .
, .
,
,,.
.
. ,.=000..0
,. . , ,
One of the historical movie
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Kanchannam gold kanchana puram l ponni sona happy l happy
Class classic movie. ❤❤❤
சீனாவைப்பற்றி அன்றே இந்த சினிமாவில் MRராதா அவர்கள் கூறியிருக்கிறார்!?
it is totally different from Kalki, but i like the way it ends..
ஓளி விளக்கு படம் போடுங்க
What a magnificent wonderful experience and moments of life...our history in few hours but can watch for days and life long...with great respect and honor I bow down to our actors and creators...thank you for sharing this with us and to all here
😅😊😊😊😢😂 K
Very happy to see historical movie
🎉🎉🎉
சுப்பர்🎉🎉🎉🎉🎉🎉
ஒளி விளக்கு போடவும்
2023.3.18.நல்ல.படம்💯👍🥰😃
என்9வயதில்கீற்றுக்கொட்டகையில்பார்த்தபடம்.இப்போஎனக்கு70 வயது
, M.g.r.உட்பட எல்லோரும்மறைந்துவிட்டார்கள்நெஞ்சுகணக்கிறது
அருமை பிரமாதம்
40:54
கலைஞர்கைவண்ணத்தில்அருமையானபுரட்சிதலைவர்அரசர்நடிப்பில் "காஞ்சிதலைவன்'';27.9.23/10.15இரவு🌱🇾🇪🗡️🤗🎅🎭👍💯🌷🎯🎈💞💘💋🌹❤️
Super
Actor MGR movie.
Help find this movie by this scene:-
In the end of this movie , the hero of the movie is holding his girlfriend between his arms , she got shot by a shotgun.
What's the name of this movie? this is a colorful film. Thank you very much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Pasamaana thankayai izanthu vitteergale
Super movies
syn ll
படம்தெளிவானபதிவீடு
Us 9:11
Actually PALLAVAS ARE ORIGIN KANNADIGAS
அருமை 👌
டப்பா படம் டா
Makalthilagathin NatipuNarachimmapallavaraga valthirukirar
Super good hot film
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Cleo cleavage pirippathu patric stone blocks cleopatra chitra paavai for blind l
🙌💛🐘
❤❤❤
Jawab to dijiye
. N.
.
😂G
⁰ⁿ🎉🎉🎉
Flop movie
Yes.Pulikesiyai Narasimman vaalaal vetti kolvadhupol scene,Pulikesiyai yedho anniyanaattinan pola kodumaikkaranaga kattiyadhu.Idhandaal kannadiyar virodhathai sambathithadhu! Immadi Pulikesi enra Kannada Padam edukkappattadhu.Adhil.Narasimman Vadhapiyil Pulikesiyai paarthu vanangiyadhu pola decentaga Padam vandhadhu.Pallava veeran oruvanaal Pulikesi kollappaduvadhu pola Padam eduthargal.
தமிழ்நாட்டை குடிகார மாநிலமாகவும், கொள்ளை, லஞ்சம், ஊழல் மற்றும் விஞ்ஞான திருட்டை அறிமுக படுத்திய மொத்த நாசகார
கும்பல்களின் படம்
Superman movie
கலைஞர் கதை & வசனம்.....மயிறு போல உள்ளது...டப்பா...படம்...
கலைஞர் வசனத்தை புரிந்துகொள்ள கூடிய அறிவு உன்னிடமில்லை.நீ,வரலாறு தெரியாத மூடன்.
தமிழறிவுக்கும் உனக்கும்ஆயிரம் மையில் இடைவெளி.
poda.. hair
ரசனை இல்லாதவர் ரசிக்க தெரியாத ஆள்
Ennada,venkit,mairu,unakku,kalainjar,mgr,patri,ennada,theriyum
அருமையான படம்.
🙏🏽 thanks
Super old story 😊🎉
உண்மை
Super