எங்களுக்கு தோட்டம் உள்ளது ஆனால் இவ்வளவு செடியை வைக்க தோணவில்லை.. உங்களுடைய வீடியோவை பார்த்ததும் ஆர்வம் அதிகமாக வளர்ந்துள்ளது ..... விவசாயத்தை காப்போம்... Save tree... save agreeculture... save life...
மாடியில் இவ்வளவு மரங்களை வைத்திருக்கிறீர்கள் பாரம் தாங்காமல் இடிந்து விடாதா நிலத்தில் வைக்க வேண்டிய மரங்களை மாடியில் வைத்திருக்கிறீர்கள் உங்கள் மனம் போல் தான் மரம் செடி கொடிகள் நன்றாக வளர்கின்றது உங்கள் கை இராசி சிறப்பு வாழ்த்துகள் இருவருக்கும்
ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு தெரிவிப்பதிலே அவர்களின் மனநிலை மகிழ்ச்சி நம்மால் உணர முடிகிறது. மரங்களால் எவ்வளவு ஆத்ம திருப்தியை பெற முடியும் என்பதை இவர்களை பார்க்கும்போது உணர முடிகிறது...
புஷ்பவனம் சார்... நீங்கள் ஒரு allrounder... Camera வை கூட பார்க்காமல் செடிகளின் மேலேயே உங்க கவனம் இருக்கிறது... அந்த involvement and dedication தான் சார் உங்க வெற்றியின் ரகசியம்... Made for each other... வாழ்க வளமுடன்... ✋️🙏
நானும் எங்கள் வீட்டில் அழகான தோட்டம் வைத்துள்ளேன்....இதற்கு வழிகாட்டி சிறு வயதிலிருந்தே படித்த பசுமை விகடன் புத்தகம் தான்.......இளைய சமூகத்திற்கு மிகச்சிறந்த வழிகாட்டி...உங்கள் பணி தொடரட்டும்...பாரம்பரிய நெல் ரகங்களின் மகத்துவத்தை அறிந்து அதனை சாகுபடி செய்ய ஊக்கமளித்ததும் பசுமை விகடன் தான்....
அருமை உங்கள் மாடித்தோட்டம் வாழ்த்துக்கள் இன்று தக்காளி பழம்கிலோ 100 ரூபாய் நீங்கள் முப்பது கிலோ தக்காளி பழம் பறித்ததாக சொன்னீர்கள் ஆச்சரியமாக இருக்கிறது
ஐயா & அம்மா உங்களின் மாடி தோட்டம் மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் மாடி தோட்டம் வீடியோ வை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது மனம் மிகவும் அமைதியாக இருக்கிறது நன்றி அய்யா அம்மா
நான் 5தொட்டியில வெண்டை மற்றும் கத்தரிக்காய் போட்டு உள்ளது இப்போ வெண்டைக்காய் 10kaithulathu உங்க தோட்டமும் and sweet பாட்டு and சொல்லும் விதம் thank you
அழகான கருத்துக்கள். ஆரோக்கியமான வாழ்க்கை அமைதியாக வாழ்கிறார்கள் உழைக்கும் மக்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியாக வாழ முடியும். என்று எடுத்துக் காட்டாக இருக்கிறீர்கள்
விவசாயத்தின் மீது எனக்கு மிகுந்த ஆசை. அதற்காகவே 3 ஏக்கரில் நிலம் வாங்கி எல்லா பழ மரங்களையும் நட்டு உள்ளேன். இப்போது அங்கே எல்லா பறவைகளும் வந்து செல்வதை பார்கவே சந்தோஷமாக இருக்கிறது. நமக்கு எவ்வளவோ கொடுத்த இயற்கைக்கு நாமும் நம்மால் முடிந்ததை திருப்பி செய்ய வேண்டும்.
அருமை யான பதிவு mam, விளையும் பயிர் முளையிலே , விதைக்காய் பிஞ்சிலே ன்னு ஒரு பழ மொழியே இருக்கு mam, கிராமத்து பக்கம் அதுபோல் sir க் கு எந்த விதை நல்லா இருக்கும் என்று 👌👌👌👌 இருவருக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
வீட்டு முருங்கைக்காய் சாம்பாரும் கும் கடையில் வாங்கும் முருங்கைக்காய் சாம்பாருக்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது. வீட்டு முருங்கை சாம்பார் வாசனை தெருவே மணக்கும்.
Hi mam unga rendu perayum 2005 la nan nerla parthuruken mam. Nenga mettupalayam mahajana school ku oru function ah vanthu angayum vanthu program pannitu poninga. Afternoon time la app nam school padichutu irunthen mam 10th now am 30yr old. Ur husb songs semma mam. Inum ennala marakka mudiyatha pala words iruku. Nan first ah partha vip couples nenga than. Unga husband apo oru dialogue kuda sonnar ungaluku neyabagam irukuma nu theriyala but enaku inum neyabagam iruku mam. 82 enga oorula minsaram vanthuchu 92 la samsaram enaku vanthuchu nu sonnaru. Nan santhitha manithargalil Really avar romba etharthamana manithar. Ipdiye irunga mam. Happy ah iruku ungala pakkarapo
Supper sir. நீங்கள் இப்படி விதவிதமாக காய்கறிகள் மாடி தோட்டத்தில் வளர்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. விதைகள் எங்களுக்கு தேவை என்றால் online அனுப்புவீர்களா!. இருவருக்கும் நன்றி. வாழ்க வளமுடன்.
Excellent, it's very impressive, no words to explain the happiness. The quote about the coconut tree is real truth. I enjoyed. Everybody try to plant to any plants.
அனிதா அக்கா தொட்டியில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டு உரம் போட்டு மீண்டும் மண்ணை போடும் போது செடி வேர் பாதிக்குமா? எவ்வளவு நாள் கழித்து மண்ணை மாற்ற வேண்டும்.?சார் சிறந்த அப்பா, கணவர், பாடகர், விவசாயி,நண்பர் இன்னும் எத்தனை முகங்கள், வாழ்த்துக்கள் இருவருக்கும் வாழ்க்கை வளமுடன்.
கிளி எல்லாம் என்னமா கத்துது...
இவர்களின் இளமைக்கு இந்த
தோட்டமும் ஒரு காரணம்..
வாழ்க வளமுடன்
5
Super
th-cam.com/video/q8eRLpzIZ8Q/w-d-xo.html
Super mam
Ss so cute couples
எங்களுக்கு தோட்டம் உள்ளது ஆனால் இவ்வளவு செடியை வைக்க தோணவில்லை.. உங்களுடைய வீடியோவை பார்த்ததும் ஆர்வம் அதிகமாக வளர்ந்துள்ளது ..... விவசாயத்தை காப்போம்... Save tree... save agreeculture... save life...
Super,
th-cam.com/video/yHXLXIEUqxA/w-d-xo.html
மாடியில் இவ்வளவு மரங்களை வைத்திருக்கிறீர்கள் பாரம் தாங்காமல் இடிந்து விடாதா நிலத்தில் வைக்க வேண்டிய மரங்களை மாடியில் வைத்திருக்கிறீர்கள் உங்கள் மனம் போல் தான் மரம் செடி கொடிகள் நன்றாக வளர்கின்றது உங்கள் கை இராசி சிறப்பு வாழ்த்துகள் இருவருக்கும்
ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு தெரிவிப்பதிலே அவர்களின் மனநிலை மகிழ்ச்சி நம்மால் உணர முடிகிறது. மரங்களால் எவ்வளவு ஆத்ம திருப்தியை பெற முடியும் என்பதை இவர்களை பார்க்கும்போது உணர முடிகிறது...
Super
.
ama. Ithu than unmai❤❤
என் மன அழுத்தம் நீங்க உங்க வீடியோ பார்த்ததும் நீங்கி விட்டது.. மேலும் நானும் கண்டிப்பா செடி வளர்க்க முயலுவென்.....நன்றி
புஷ்பவனம் சார்... நீங்கள் ஒரு allrounder... Camera வை கூட பார்க்காமல் செடிகளின் மேலேயே உங்க கவனம் இருக்கிறது... அந்த involvement and dedication தான் சார் உங்க வெற்றியின் ரகசியம்... Made for each other... வாழ்க வளமுடன்... ✋️🙏
Nice said👍👍
@@shivasundari2183 thank you ...
Super anitha madam Very nice beauty ful garden 🏡🏡🏡🏡
L
L
நானும் எங்கள் வீட்டில் அழகான தோட்டம் வைத்துள்ளேன்....இதற்கு வழிகாட்டி சிறு வயதிலிருந்தே படித்த பசுமை விகடன் புத்தகம் தான்.......இளைய சமூகத்திற்கு மிகச்சிறந்த வழிகாட்டி...உங்கள் பணி தொடரட்டும்...பாரம்பரிய நெல் ரகங்களின் மகத்துவத்தை அறிந்து அதனை சாகுபடி செய்ய ஊக்கமளித்ததும் பசுமை விகடன் தான்....
உங்கள் மாடித்தோட்டத்தை பார்த்த பிறகு தான் நானும் எங்கள் வீட்டில் மாடித்தோட்டம் அமைத்துள்ளேன்.நன்றி🙏
உங்கள் மாடித்தோட்டம் பார்க்கும் போது மனதில் உள்ள துயரங்கள் எல்லாம் காற்றிலே கரைந்து ஓடிப் போகிறது. Make for each other! Well done!
th-cam.com/video/yHXLXIEUqxA/w-d-xo.html
The best couple... புஷ்பவனம் ஐயா நீங்க ரொம்ப வெகுளியாக நல்லவராக இருக்கீங்க... 💐💐💐
புஷ்பவனம் குப்புசாமிஅய்யா. நந்தவனம் நல்லா இருக்கு அய்யா. உங்கள் பதிவின் பின்னணி பாங்கு ஒலியும் கேட்கிறது
உங்கள் பேட்டியில் பல இடங்களில் உங்கள் இருவரின் நல்ல எண்ணங்கள் தெரிந்தது.உங்களின் எண்ணங்களுக்கு ஏற்ற மாதிரி தான் செடிகளும் நன்றாக வளருது.
உங்கள் தோட்டத்தை பார்த்து மிக மிக சந்தோசம்
உங்களைப் போலவே நானும் சிறு தோட்டம் வைத்திருக்கின்றேன்
உங்கள் மாடித்தோட்டம், பாடல் மிகவும் அருமை. நீங்கள் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
th-cam.com/video/6PL16RZsAf4/w-d-xo.html
th-cam.com/video/yHXLXIEUqxA/w-d-xo.html
@@neerusart1131 nice
@@smileynishu08 thank you so much 🙏
அருமை உங்கள் மாடித்தோட்டம் வாழ்த்துக்கள் இன்று தக்காளி பழம்கிலோ 100 ரூபாய் நீங்கள் முப்பது கிலோ தக்காளி பழம் பறித்ததாக சொன்னீர்கள் ஆச்சரியமாக இருக்கிறது
உங்கள் பதிவை பார்க்கும் போது தோட்டம் வைக்க,விவசாயம் செய்ய ஆசை வருகிறது😍😘... மிக்க நன்றி 🙏🙏🙏
th-cam.com/video/ON7jxrNOSjc/w-d-xo.html💚😍
th-cam.com/video/yHXLXIEUqxA/w-d-xo.html
@@divyajAsmi super sister
@@smileynishu08 KEEP SIPPORTING
ரொம்ப ரொம்ப அழகாக இருக்கு.பார்க்க பார்க்க சந்தோசம் இதனுடன் சேர்ந்து பாடலும் அருமையோ அருமை மிக்க மகிழ்ச்சி 💞💞💞💞
என்ன அருமையாக இருக்கிறது மாடித்தோட்டம் பச்சை பசுமை பார்க்க அருமை மிக்க மகிழ்ச்சி
தாங்கள் தோட்டத்தை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா.வாழ்க வளமுடன்.
th-cam.com/video/ON7jxrNOSjc/w-d-xo.html💚😍
th-cam.com/video/yHXLXIEUqxA/w-d-xo.html
இது தான் சிறந்த மாடி தோட்டம்🍃🌱🌳🌴🥀🌺💚
பச்சை நிறத்தின் விளக்கத்தை அருமையாக சொன்னீர்கள். ஒவ்வொருவடைய வீட்டிலும் இப்படி வளர்த்தால் நாடே பச்சை பசேல் என்று மாறிவிடும்.
Unna 2petha partha romba happya irrukku. 100andu vallga happya. Thankyou.
Unmai anitha amma sonnathu...vazhgaila romba virakthila iruku timela namala naameye divert pannikalam..plants pagumpodhu romba relaxing iruku
நன்மையான செய்தியைத் தந்த தம்பதியினருக்கு நன்றியும், மனமார்ந்த வாழ்த்துக்களும்...🙏💐👏
ஐயா & அம்மா உங்களின் மாடி தோட்டம் மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் மாடி தோட்டம் வீடியோ வை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது மனம் மிகவும் அமைதியாக இருக்கிறது நன்றி அய்யா அம்மா
ரொம்ப அற்புதமான கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில் இருந்தது. Sir and mam super விவசாயத்தை காப்போம். நன்றி வணக்கம்.
Arumai valga valamudan nandri
கண்ணுக்கு இனிமை குளிச்சை அண்ணாஅண்ணி👌👌👌👍👍👍
தோட்டத்த பார்க்கும்போதே ஒரு நல்ல positive vibration madam..😊😊😊
Very understanding, cooperative couple , very happy to see.
Very rare to find these days.
GOD bless You both.
சார் வேதாரண்யத்தில் இருந்து கருணா மிகவும் அருமையான மாடித்தோட்டம் மிக மிக அற்புதம் சார் மேடம் வாழ்த்துக்கள்
நீங்கள் நடந்து வருவதை பார்த்தால் அடர்ந்த வனத்தில் இருந்து வருவது போல் இருந்தது.👍👍
💯👍👌
TT TT tw
TT tw
th-cam.com/video/xbbvmszupze/w-d-xo.html
th-cam.com/video/q8eRLpzIZ8Q/w-d-xo.html
அருமை அழகான தோட்டம்
th-cam.com/video/yHXLXIEUqxA/w-d-xo.html
என் வீட்டில் மொத்தம் எட்டு மரம் இருக்கிறது என் மாடி தோட்டத்தில் பல வகையான காய்கறி செடிகள் இருக்கிறது 🤩🤩
உங்கள் தோட்டம் மிக மிக அழகாக இருக்கிறது 👌 என்றும் மகிழ்ச்சியாக வாழ்க 💐💐💐 வளமுடன் 👍👍👍
th-cam.com/video/ON7jxrNOSjc/w-d-xo.html💚😍💕
th-cam.com/video/ON7jxrNOSjc/w-d-xo.html💚😍💕
அருமையான காட்சி மிக சிறப்பாக இருக்கிறது ஐயா 🙏🏼🙏🏼🙏🏼👍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
நான் 5தொட்டியில வெண்டை மற்றும் கத்தரிக்காய் போட்டு உள்ளது இப்போ வெண்டைக்காய் 10kaithulathu உங்க தோட்டமும் and sweet பாட்டு and சொல்லும் விதம் thank you
மிகவும் அழகான, ரம்மியமான ஆரோக்கியமான, தோட்டம்...
wow ! not seen anything like this in terrace garden. Your Love towards birds eating fruits is wonderful...
th-cam.com/video/yHXLXIEUqxA/w-d-xo.html
A
அழகான கருத்துக்கள். ஆரோக்கியமான வாழ்க்கை அமைதியாக வாழ்கிறார்கள் உழைக்கும் மக்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியாக வாழ முடியும். என்று எடுத்துக் காட்டாக இருக்கிறீர்கள்
விவசாயத்தின் மீது எனக்கு மிகுந்த ஆசை. அதற்காகவே 3 ஏக்கரில் நிலம் வாங்கி எல்லா பழ மரங்களையும் நட்டு உள்ளேன். இப்போது அங்கே எல்லா பறவைகளும் வந்து செல்வதை பார்கவே சந்தோஷமாக இருக்கிறது. நமக்கு எவ்வளவோ கொடுத்த இயற்கைக்கு நாமும் நம்மால் முடிந்ததை திருப்பி செய்ய வேண்டும்.
விவசாயத்திற்கான பாடல் அருமை... அருமை... கண்களில் நீர் வர வைத்து விட்டீர்கள்... 🙏
Super sir crt
அருமை யான பதிவு mam, விளையும் பயிர் முளையிலே , விதைக்காய் பிஞ்சிலே ன்னு ஒரு பழ மொழியே இருக்கு mam, கிராமத்து பக்கம் அதுபோல் sir க் கு எந்த விதை நல்லா இருக்கும் என்று 👌👌👌👌 இருவருக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
வீட்டு முருங்கைக்காய் சாம்பாரும் கும் கடையில் வாங்கும் முருங்கைக்காய் சாம்பாருக்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது. வீட்டு முருங்கை சாம்பார் வாசனை தெருவே மணக்கும்.
உங்க வீடியோ பார்த்து than நானும் மாடிலா செடிகள் வைத்துள்ளேன் மனம் நிறைவாக உள்ளது 🙏🙏🙏🙏🙏
மாடிதோட்டத்தில் இவ்வளவு செடி மரங்களை வளர்க்க முடியுமா என்று வியப்பாக உள்ளது அருமை புஷ்பவனம் குப்புசாமி சார்💐💐💐
பெத்த பிள்ளை கொடுக்காட்டாலும், வைத்த பிள்ளை கொடுக்கும் 24:28
அருமை அருமை அருமை என்ன ஒரு இனிமையான குரல் உங்களுக்கு super.
th-cam.com/video/6PL16RZsAf4/w-d-xo.html
One of the best Maadi thottam....Hats off for your effort🙏🙏
Hi mam unga rendu perayum 2005 la nan nerla parthuruken mam. Nenga mettupalayam mahajana school ku oru function ah vanthu angayum vanthu program pannitu poninga. Afternoon time la app nam school padichutu irunthen mam 10th now am 30yr old. Ur husb songs semma mam. Inum ennala marakka mudiyatha pala words iruku. Nan first ah partha vip couples nenga than. Unga husband apo oru dialogue kuda sonnar ungaluku neyabagam irukuma nu theriyala but enaku inum neyabagam iruku mam. 82 enga oorula minsaram vanthuchu 92 la samsaram enaku vanthuchu nu sonnaru. Nan santhitha manithargalil Really avar romba etharthamana manithar. Ipdiye irunga mam. Happy ah iruku ungala pakkarapo
Wow sir, Mam very happy to see you.உங்கள மாதிரியே எனக்கும் கத்தரிக்கா ரொம்ப பிடிக்கும்.உங்க Garden supera irukku.வாழ்த்துக்கள்.
அழகான மாடி thoddam 👍, from jaffna 🇱🇰
உங்களுடைய தோட்டம் அருமை சார்👍 உங்களை போல் நாங்களும் மாடி தோட்டம் ஆரம்பிக்க போகிறோம் சார்
th-cam.com/video/yHXLXIEUqxA/w-d-xo.html
Ithavida unmaiyana sandhosam vera ethuvum irukka mudiyathu 🥰🥰🥰🥰
இந்த அளவுக்கு அதிகமான செடி கொடிகள் பாதுகாப்பா வலது இ ருகின்க ரொம்ப அழகா இருக்கு👍
100/. உன்மை சூப்பர் ஆல்தபெஸ்ட் அம்மா
Awesome........ Jeeva karunniyam❤💕💕👌👌👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏👍
Part1,part2 மிகவும் அருமையாக இருந்தது மீண்டும்மீண்டும் பார்க்கனும்போல எண்ணம் தோன்றுது மகிழ்ச்சி 🌷🌷🌷🌷🌴🌴
வீட்டுக்கு ஒரு மரம் 🌲
ஜீவகாருண்யம் 👌👌👌🌹💕
Meenwar
Maadi thottam super super super.engalukkum sollitharuggal amma.sir super your both are super.
புஷ்பவனம் சார் உங்க வீட்டு தோட்டம் அழகா இனிமையா இருக்கு சார் வாழ்த்துக்கள்
எங்களின் குல தொழில் (வன்னியர்கள்) விவசாயம் அதை அழியாமல் காக்கும் அண்ணன் புஷ்பவனம் குப்புசாமி படையாட்ச்சிக்கு நல்வாழ்த்துத்துக்கள்.
Engaponalun unga tholla thanga Mudiyala .....
Super garden
Super song 💐
Mind blowing😲😲
மிகவும் அழகான பதிவு 👌👌💖 மாடி தோட்டம் மிகவும் அழகு 💖👌👌👌👍
கேமரா மேன் அவர்களே ஒளிப்பதிவில் கொஞ்சம் கவனம் தேவை 😊👍💐
Very beautiful
True. Greens kadaila vangi samayal panni taste illamal thoora pottrukken. But enga veetla araikeerai, thandu, ponnankkani keerai semma taste irrukku. Tomatoes skin avlo soft irrukku 2 tomatoes pottale pulippu pothum. But shop ulla tomatoes ball mathiri hard irrukkum, pullipu taste illai. Brinjalum semma taste. I am very interested and happy. Ungala parthu innum more plants and trees vaikka asai. Stress burst aguthu. Kandippaga vaippen.
ரொம்ப அருமையா இருக்கு மாடித்தோட்டம். அருமை அண்ணா அண்ணி.
Supper sir. நீங்கள் இப்படி விதவிதமாக காய்கறிகள் மாடி தோட்டத்தில் வளர்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. விதைகள் எங்களுக்கு தேவை என்றால் online அனுப்புவீர்களா!. இருவருக்கும் நன்றி. வாழ்க வளமுடன்.
Very true. நான் மாடி தோட்டம் வச்சிருக்கேன்.
உங்கள் தோட்டத்தை பார்த்து நாங்கள் பூரித்து போனோம் நாங்களும் ஒரு நாள் இப்படி ஓர் பூங்கா அமைக்க ஆசை இருக்கிறது , உங்களக்கு என் வாழ்ததுகளும்
சிவனும் பார்வதியும் கயிலாயத்தில் இருக்காங்களா இல்ல சென்னையில இருக்காங்களா தோழர்களே உங்களுக்கு தெரிந்தால் ஒரு லைக் இடுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையாக உள்ளது.
Positive couple made for each other. Garden well maintained 🙏🙏
Iraivan vaalum idam ungal Veedu than.......god gifted pairs u and sir .....
சரர் ரொம்ப அருமையாக இருந்ததுஉங்க மாடி தோட்டமும் உங்கள் பாடலும் சார் எனக்கும் மாடி தோட்டம் வைக்க ஆசை வந்து விட்டது
மிகவும் அருமை உங்கள் மாடித்தோட்டத்தோட்டத்தை பார்க்கும் போது பூங்கா போல தெரிகிறது
Exactly. I feel like this because I kept 6 pots of flower plants on my terrace( second floor). Your terrace garden plants are wonderful.
நிறைய மரம் வளர்ப்போம். விவசாயம் செழிக்க செய்வோம். ஆரோக்கியமான பாரதம் வளர்ப்போம்.
th-cam.com/video/ON7jxrNOSjc/w-d-xo.html💚😍💕
கண்ணுக்கு இனிமையாக உள்ளது 👌👌👌👌👌👌
ஆஹா என்ன எழிமை amazingகான இற்கை அழகு மனதை நெகிழச்செய்கிறது நன்றி
Sir arumai videos .. Nandrigal OrayiramKoadi... ungalukku
இயற்கை விவசாயம் அருமை
அக்கா அண்ணன் சூப்பர் பதிவு எனக்கும் ரொம்ப பிடிக்கும் மாடி தோட்டம் அழகு
Vera level sir and mam 🙏🙏🙏👍👍👍
மிக்க மகிழ்ச்சி 👌 அருமையான இருக்கு
Excellent, it's very impressive, no words to explain the happiness. The quote about the coconut tree is real truth. I enjoyed. Everybody try to plant to any plants.
Superb Jodi hatss Of ur great work for the amazing garden
Wow super
நீங்க வேற லெவல் தான் 👌😍
அடடா! என்ன அழகு..தோட்டம் மட்டுமல்ல ஜோடி பொருத்தமும் கூட..😍Sir அந்த பன்னீர் ரோஜாவை பறிச்சு mam கிட்ட கொடுப்பாருன்னு எதிர்பார்த்தேங்க....!?🙁☺💞💕
Enna oru energy rendu perukum. Love marriage na . Illa marriage lifenavey ipdidhan irukanum. Congrats
உங்களின் மாடிதோட்டத்தை பார்க்கும்போது கண்களுக்கு விருந்தாக உள்ளது.💚💚💚💚💐💐
பார்த்ததில் மனசுக்கு நிறைவா இருக்கு
எப்படி இவ்வளவு சுருசுருப்பாக இருக்கிறீர்கள் 🙏 வாழ்த்துக்கள்
அனிதா அக்கா தொட்டியில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டு உரம் போட்டு மீண்டும் மண்ணை போடும் போது செடி வேர் பாதிக்குமா? எவ்வளவு நாள் கழித்து மண்ணை மாற்ற வேண்டும்.?சார் சிறந்த அப்பா, கணவர், பாடகர், விவசாயி,நண்பர் இன்னும் எத்தனை முகங்கள், வாழ்த்துக்கள் இருவருக்கும் வாழ்க்கை வளமுடன்.
சட்டியில் கல் போட்டு அதன் பின் மணல், மண்,மாட்டு சாணம் or ஆட்டு சாணம் எல்லாம் கலந்து தொட்டியில் நிரப்பவும் சிஸ்டர் சூப்பராக வரும்💞💞
நான் கேட்டேன் என்று உடனே வீடியோ புதிவு போட்டிகள் மிக்க நன்றி
Super garden.. Your enthusiasm is reflected on your plants.
Kuppuswamy aNna, sooper...hats off
அருமை அருமை இதுபோன்ற பசுமையான இடத்தில் இருக்கும் போது மன அமைதியாக இருக்கும் என்பது உன்மை மிக அழகாக இருக்கிறது உங்கள் வீட்டு மாடித்தோட்டம்
th-cam.com/video/6PL16RZsAf4/w-d-xo.html